நம்மாழ்வார் ஐயாவின் கூற்றுப்படி எங்கள் வீட்டின் இறைவனருளால் அவர் குறிப்பிட்ட அனைத்து மரங்களும் உள்ளன Video பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி
@kumar-bw8yr6 жыл бұрын
தம்பி ரசனையான வாழ்க்கை. அனுபவி ராஜா அனுபவி.வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@barathikkanal6 жыл бұрын
வாழ்த்துகள் சகோதரா. உங்களை போல் நானும் பெரும்தகப்பன்நம்மாழ்வாரின் சிந்தனையில் மரம்: செடி ;வளர்க்க ஆசைதான்..என்ன செய்வது இடம்இல்லையே!!!!!!😭😭😭😭ஆனாலும் நான்குடியிருந்த வாடகை வீட்டில் மரம்வைத்தேன். வாசலில் நாவல்மரம் வேப்பம்மரம் புங்கைமரம். வீட்டைசுற்றி வேப்பம்மரம். நடுவில். பலவகை வாழைமரங்கள்... பெரும்நெல்லி சிறியநெல்லி...மாமரம்..கொய்யா... மாதுளை....எலுமிச்சை....பப்பாளி....பலா...முருங்கை....அகத்திமரம்...மருதாணி செம்பருத்தி கருவேப்பில்லை ....சுண்டைக்காய் நிலவேம்பு நாகமல்லி ... துளசி என எல்லாம்மரங்கள்வைத்து தண்ணீர் தோளில்தூக்கிவந்து ஊற்றிவளர்த்தேன். எல்லாம் மண்ணுக்கும் வாழும் மனிதர்களுக்கும் பயன்பெறட்டும் என்று. ஏனோ வீட்டுக்காரர் நான் செய்வதைக்கண்டு அவர்வீட்டை வாங்கமுயற்சித்துதான் இப்படி செய்கிறேன்என்று யாரோ சொல்பேச்சை கேட்டு என்னைஅனுப்பிவிட்டார். இன்று நான்வைத்தை மரங்கள் வானுயர வளர்ந்து நான் வரும்போதும் போகும்போதும் தலையாட்டி வணக்கம் சொல்வதை காணும்போது கண்களில் ஆனந்தக்கண்ணீர் வருகிறது சகோதரா. ஊரைசுற்றியும் மரம்வைத்திருக்கிறேன். பெரியவங்க வெயில்நேரத்தில் துண்டைதரையில் விரித்து போட்டு படுத்து காற்றுவாங்குவதை கண்டால் மகிழ்ச்சியாக இருக்கும். உங்கவீட்டு தோட்டத்தைக்கண்டு மகிழ்ந்தேன்.வாழ்த்துகள்.நாம்தமிழர்
@katrathukaialavu6 жыл бұрын
தனக்கு சொந்தமில்லை என்று தெரிந்தும் சுயநலம் பாராமல் மரங்களை வைத்து இருக்கும் நீங்கள் அந்த மரங்களை விடவும் உயர்ந்து விட்டீர்கள்... மிக்க மகிழ்ச்சி... உங்கள் கைபேசி எண்ணை குறிப்பிடவும்
@barathikkanal6 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரா.மறந்துவிட்டேன்.நான்12வகுப்பு படிக்கும்போது 1998ல் ஊர்சாலை நெடுகஇருந்தசுமார் 200 சீமைகருவேலம்மரங்களை வெட்டிஎறிந்துவிட்டு எந்தவிதஅரசியல் பிண்ணனி இல்லாமல் புங்கைமரங்களும் வேப்பமரங்களும் வைத்தேன்.ஆனால் என் சேவையை அறியாத மக்கள் என்னை காவல்நிலையம்வரை கொண்டுபோய் நிறுத்தியது .நான்வைத்த மரங்களின்மீது இரவில் வெந்நீர் ஊற்றி அழித்தனர் அதிலும் இரண்டு புங்கைமரங்கள் தென்னைமரம்உயரம்வளர்ந்து தெளிந்த காற்றை தந்துக்கொண்டிருக்கிறது.குழந்தைகள் ஊஞ்சல் ஆடவும் பெரியோர்கள் களைப்பாரவும் .ஒருதாயைப்போல்....... இருக்கிறது சகோதரா.கைப்பேசி 9843136224
@ajithkumar-my6pi6 жыл бұрын
அருமை தம்பி கவலை வேண்டாம் சொந்த நிலம் வாங்கும் தருணம் வந்து விட்டது எந்த ஊர்
@katrathukaialavu6 жыл бұрын
Vilupuram veppalaiyam village
@monishasekar47166 жыл бұрын
Vaazhga Valamudan!!!
@t.venkatesan73074 жыл бұрын
இளம்வயதில், இயற்கை விவசாயத்தில், எத்தனை அறிவு. ! தோட்டப்பயிர்களின் விவரணைதெளிவு. ! வாழ்த்துக்கள் தம்பி. ! வடதமிழ் நாடன்.
@sivarajeshmani43766 жыл бұрын
சொர்க்கத்தில் வாசிக்கிற தோழரே... வாழ்த்துக்கள் நாங்களும் இது போன்று வாழ ஆசை படுகிறோம்...
@GreenyRaju6 жыл бұрын
இயற்கையின் வரப்பிரசாதம் எப்பொழுதும் இனிமை தான் அருமையான பதிவுகள். நம்மாழ்வாரின் விதைகளாக வருங்கால சந்ததிகள் மிகவும் பெருமைக்குரியது.
@sheikabdulkadharhoodabaksh31346 жыл бұрын
நம்மாழ்வார் ஐயா இயற்கை வேளாண் விஞ்ஞானி மாத்திரமல்ல. தமிழனுக்கு சுதந்திரமாக வாழக் கற்றுக் கொடுத்த தமிழன் தனது பாரம்பரிய பெருவாழ்வை மீட்டெடுப்பதற்கு தனது வாழ்நாள் முழுமையும் செலவிட்ட பெருமகன் அவர் தமிழர்களால் பெருமளவுக்கு அறிந்துகொள்ள படாததும் அங்கீகரிக்கப்படாததும் தமிழினத்தின் அறியாமையையும் வீழ்ச்சிப் பாதையில் அதன் வேகத்தையும் காட்டுகிறது இந்த காட்சி பதிவை இட்டுள்ளார் தோழர் ஐயாவின் பெயரை அடிக்கடி சொல்லக் கேட்பது சற்று ஆறுதலாக இருக்கிறது ஐயாவுடைய மகத்தான சேவை நினைவுகூரப்பட வேண்டும் பணமற்ற சுதந்திர பொருளாதாரம் அவரது கனவாக இருந்தது உடல் பலமும் மகிழ்ச்சியும் நிறைந்த தமிழ் குடி அவரது கனவாக இருந்தது அதை குறித்து எப்போதும் பேசியிருந்தார் அவ்வாறான ஒரு தமிழ்ச் சமூகம் அமைய வேண்டும். அவரது புகழ் ஓங்க வேண்டும்.
@pachaimuthu89886 жыл бұрын
வாழ்வோம் நம்மாழ்வார் வழியில்.
@narasimman74724 жыл бұрын
வாழ்துகாட்டி உள்ளீர்கள் நண்பரே
@sumathiganesh68016 жыл бұрын
இந்த மாதிரி இடத்தோட வீடுக்கிடைக்க கொடுத்து வைத்துயிருக்க வேண்டும் நன்றி
@tamilanda23126 жыл бұрын
அருமை தம்பி இந்த இளம் வயதில் இயறக்கை மீது ஆர்வத்தோடு செயல் படுவது மிக சிறப்பு ,,
@nagamani20824 жыл бұрын
நீங்கள் தான் உண்மையான பணக்காரர்...
@OORUKKUORUSAMAYALiman4 жыл бұрын
அருமையான பகிர்வு
@சாப்பாட்டுநேரம்5 жыл бұрын
எங்களுக்கும் இது போல அமைக்க ஆசை தான் ஆனால் எங்களுக்கென்று சொந்த நிலம் இல்லை
@ramapandiyan36804 жыл бұрын
Don't feeling
@kathirvelm21716 жыл бұрын
நன்றி நண்பரே. உங்களிடம் பேசியதில் எனக்கு நிறைய புது அனுபவ பூர்வமான கருத்துக்கள் தெளிவுகள் கிடைத்தது. உங்களின் அறிவுக்கும் செயலுக்கும் எவ்வளவு பாராட்டினாலும் மிகையாகாது. வாழ்க வளமுடன். தலைக்கட்டும் நாட்டு பயிர்கள். நலமுடன் வாழட்டும் நம் மக்கள்
@katrathukaialavu6 жыл бұрын
நன்றி சகோ
@rajaram-wk7sq6 жыл бұрын
H
@Murugaiah.AA-31196 жыл бұрын
👍👍👍👍
@vivasayathakaval6 жыл бұрын
யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாயபீட மாணவர்கள் ஆரம்பித்துள்ள விவசாயம் சம்பந்தமான youtube channel ஜ subscribe செய்து ஆதரவு வழங்குங்கள் kzbin.info/door/vKmAicWA4Im-DD-j0yIKegfeatured?view_as=subscriber
எனது விருப்பம் கூட வீட்டை சுற்றி மரங்கள் வைத்து இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்க்கையே விரும்புகின்றேன் இயற்கை எனது விருப்பத்தை நிறைவேற்றும். வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்றும் நலமுடன் உமையாள்கோபாலகிருஷ்ணன்.
@kannanmohan2504 жыл бұрын
இயற்கை உணவு என்றும் ஆரோக்கியம்தான்👍👌
@sivaselva59884 жыл бұрын
சிறப்பான பதிவு
@AjithKumar-zt2wp4 жыл бұрын
நல்லது அண்ணா நல்லது இத தொடர்ந்து பண்ணுங்க அண்ணா வாழ்த்துக்கள் ...🤝🤝
@maheswaranmanivel77216 жыл бұрын
அருமை அருமையான பதிவு வாழ்க தமிழ் பாரம்பரியம் மிக்க விவசாயம் விளையாட்டு வாழ்க தமிழ்
@jayanthis65994 жыл бұрын
Super,arumai
@prakashmc28426 жыл бұрын
அருமை சகோ :) நம்முடைய வருங்கால சங்கதிக்காக பனை மரத்தையும் வழங்க :)
@sureshrook4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் 🙏
@thanushkad25036 жыл бұрын
Nalla padhiu👌👌👌
@astronurbhavi92464 жыл бұрын
Valgavalarga
@maruthanilasamy90744 жыл бұрын
🌾🌾🌾மிக்க மகிழ்ச்சி உங்கள் தகவல் அருமை🌾🌾
@jaihanuman77556 жыл бұрын
Super 🙏🏼 lots of respect from Karnataka, DEEPAK to our nammavaar sir
@VELS4364 жыл бұрын
ரொம்ப நன்றி ஜி ....
@OMPRAWINKUMAR4 жыл бұрын
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!
@jayapriya25114 жыл бұрын
Super nanum try pandran
@arunkumaran37245 жыл бұрын
இயற்கையின் இளம் விஞ்ஞானி வாழ்க
@dosss81304 жыл бұрын
Super na pakkave aasaiyaruku ippadi valarkanumnu
@anjalisugunan94274 жыл бұрын
வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்.
@s.balamurugan68684 жыл бұрын
Nandru
@Jkumar83685 жыл бұрын
எல்லாவற்றையும் விட்டு ஒரு கூண்டுக்குள் வாழ்கிறோம் நகரம் என்ற பெயரில். வேதனை அளிக்கிறது. இனிமேல் இப்படி ஒரு வாழ்க்கை கிடைக்குமா😩😩😩😩😩
@lifeisdream73824 жыл бұрын
Jayakumar K kidaikum maadi thotam podunga
@mahiramvevo6 жыл бұрын
நம்மாழ்வார் தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷம் அவர் விதைத்த விதைகள் தமிழகம் பூராகவும் உள்ளது (விவசாயிகள்) இயற்கை மற்றும் தமிழர் விவசாயத்தை மீட்டவர்
@bgkaviyarasan2106 жыл бұрын
அருமை நண்பா நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும்
@psk4744 жыл бұрын
Arumai brother
@nagafilmstyleweddingcuting48296 жыл бұрын
அருமை சகோ.நல்ல பதிவு.
@sivanesant65565 жыл бұрын
அருமையான விளக்கம் சொன்னீர்க்ள் ஐயா
@luvonlyu1005 жыл бұрын
SEMA bro ... Great respect for you ... Ungala Mari irukavanga engala Pola veeta vitu doorama thangi vela seiravangaluku oru inspiration ah irukinga
@priyaramakrishnan76094 жыл бұрын
அருமையான வாழ்க்கை
@yumyumbaby66044 жыл бұрын
வாழ்க வளமுடன்
@jamessanthan24475 жыл бұрын
நீங்கள் வீடில் வசிக்கவில்லை சொர்க்கத்தில் இருக்கீர்கர் நண்பா எங்களுக்கும் உங்களை போல வாழ ஆசையாக இருக்கிறது
@Kumarsasi19856 жыл бұрын
உங்கள் பணிகளை தொடர்ந்து செய்திடிக....வாழ்த்துகள். ..
@muthuramanking61484 жыл бұрын
வணக்கம் அருமையான பதிவு
@RajeshKumar-TN636 жыл бұрын
சிறப்பான பதிவு.....
@bharathchidambaram18386 жыл бұрын
Very good. Super
@sivaganesan55196 жыл бұрын
Super
@SathishKumar-ls2ei4 жыл бұрын
இன்றைய காலத்கு இது மிக தேவையான மருத்துவ விவசாயம்
@galattacs93615 жыл бұрын
Mandatory trees around home : 1. Neem tree 2. Drumstick tree 3. Papaya tree 4. Banana tree 5. Cocunut tree 6. Amla plant 7. Custard Apple tree 8. Jack tree 9. Mango tree 10. Hibiscuss tree 11. Sappota tree 12.
@palanikumar-pu1cv5 жыл бұрын
அருமையான கானொளி தோழரே...
@varalakshminatarajan6494 жыл бұрын
சூப்பர் தம்பி நீ வாழ்க வளமுடன்
@vijinsingh14956 жыл бұрын
Realy great..👌
@rajkumarm51194 жыл бұрын
அருமை சகோதரா
@sathishkumar-kt5dl6 жыл бұрын
Arumai vaalga valamudan
@pannirpannir36614 жыл бұрын
அருமை சகோதரா வாழ்த்துகள்..
@MrWaltvig6 жыл бұрын
வாழ்த்துக்கள்
@ravichandranaravakurichi48483 жыл бұрын
சூப்பர்.. Good jop
@manikandanramakrishnan28204 жыл бұрын
Arumai...rich man
@BossBoss-tu4jq5 жыл бұрын
குரு சொல் வழி நடக்கும் இளம் விவசாயி, இன்றைய இளைஞர் களிடையில் மெச்சதகுந்த விஜி வாழ்க வாழ்க்கையில் உயர்க
@RajaTamilan1374 жыл бұрын
சிறப்பு வாழ்த்துக்கள் சகோதரா
@selvaraj26234 жыл бұрын
Supperrrrr bro
@nithyamat.59355 жыл бұрын
super
@manjunath.mmanjunath11074 жыл бұрын
Very good.. This is my idea always..vegetables ayya..
@Sivameena1544 жыл бұрын
விஜயகுமார் தம்பி 👌👌👌👌👌கருத்து சொன்னீர்கள்
@srani72536 жыл бұрын
Very nice vazgha Valamudan
@mrraghan734 жыл бұрын
very nice more informative ...Vazghavalamudan ..
@senthilsurabi4 жыл бұрын
Superb really good....
@rubimaharajan7835 жыл бұрын
Super valthukkal
@thangamanikandanmaran90006 жыл бұрын
அருமையான பதிவு
@velmurugan68546 жыл бұрын
அருமை
@arunrajannamalai88815 жыл бұрын
சூப்பர் பா.. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...
@randyperumal45293 жыл бұрын
Super bro nee ga tha Tamil kudimagan❤️❤️❤️❤️🌍🌍🌍🌍🌍🏝️🏝️🏝️💚💚💚
@mahen21655 жыл бұрын
அருமை..வாழ்த்துகள்
@maninavamani40736 жыл бұрын
Arumai
@pasupathiraj57144 жыл бұрын
வாழ்த்துக்கள் மகிழ்ச்சி😊😄😍💕
@SmkMujib4 жыл бұрын
வாழ்ந்துக்கள் சகோதரா
@balar12406 жыл бұрын
வாழ்க வளமுடன்... வாழ்க வையகம்
@grueative4 жыл бұрын
Arumaiya PADHIVU nanba!😊👍👌
@thivagar.r76134 жыл бұрын
Arumaiyana padhivu nanba.. Vazhthukkal
@sakthimuthiah53864 жыл бұрын
Arumai nanba, vazhga vazhamudan
@varalakshmi71245 жыл бұрын
SEMA ... Enaku Maram chedi vechi varkarathu romba pidikum