நம்மாழ்வாரின் கூற்றுப்படி- வீட்டை சுற்றி கட்டாயம் இருக்க வேண்டிய செடிகள் மற்றும் மரங்கள்.பாகம் - 2

  Рет қаралды 192,819

KATRATHU KAIALAVU

KATRATHU KAIALAVU

Күн бұрын

PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE |
SUBCRIBE OUR CHANNEL :
/ @katrathukaialavu
TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
இயற்கை உணவு, இயற்கையோடு இயைந்த வாழ்வு, மனிதனால் இயற்கைக்கு உண்டாகும் சீரழிவு என தன் வாழ்நாள் முழுவதையும் இயற்கை நலனிற்காவும் சமூக நலனிற்காகவும் அர்ப்பணித்தவர் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள்.
நம்மாழ்வாரின் கூற்றுப்படி - வீட்டை சுற்றி கட்டாயம் இருக்க வேண்டிய செடிகள் மற்றும் மரங்கள் பற்றி கூறுகிறார் .... விஜயகுமார். பாகம் - 2 (PH : 9095467989)
#KATRATHUKAIALAVU

Пікірлер: 259
@geethanjalin5480
@geethanjalin5480 6 жыл бұрын
Salute to you,great to see a young farmer like you , you are using information technology to spread agriculture, house gardening , how rich when we live with nature
@aarushmaskitchen3006
@aarushmaskitchen3006 6 жыл бұрын
Super bro
@sbhuvaneshwari8991
@sbhuvaneshwari8991 6 жыл бұрын
தம்பி உன்னை எனக்கு மிகவும் பிடித்துள்ளது நீ நூறு ஆண்டுகள் வளமுடன் வாழ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ✋🤚
@FarmerCooking
@FarmerCooking 6 жыл бұрын
இது ஒரு பயனுள்ள வீடியோ பதிவு....எங்களுடன் பகிர்ந்துகொண்டதுக்கு மிக்க நன்றி! 👍
@katrathukaialavu
@katrathukaialavu 6 жыл бұрын
நன்றி சகோ
@babudilli1252
@babudilli1252 6 жыл бұрын
Migavum payanulla thagaval nanbarey, Nandri....
@massvicky8009
@massvicky8009 5 жыл бұрын
Iii
@rameshsivasree2753
@rameshsivasree2753 4 жыл бұрын
@@babudilli1252 133
@shrihari-sg7np
@shrihari-sg7np 26 күн бұрын
Thank you so much bruh❤
@GreenyRaju
@GreenyRaju 6 жыл бұрын
இயற்கையின் வரப்பிரசாதம் எப்பொழுதும் இனிமை தான் அருமையான பதிவுகள். நம்மாழ்வாரின் விதைகளாக வருங்கால சந்ததிகள் மிகவும் பெருமைக்குரியது.
@arunprabu9522
@arunprabu9522 5 жыл бұрын
நம்மாழ்வார் போல் விவசாயம் செய்ய ஆசை தான் நிலமும் இல்லை ,நிலம் வாங்க பணமும் இல்லை. நிலம் வைத்திருப்பவர்கள் தவறாமல் விவசாயம் செய்யுங்கள் please . Flats போட்டு விடாதீர்கள்
@Anon13100
@Anon13100 4 жыл бұрын
சகோ, மனந்தளராதீர்கள். நிச்சயம் நிலம் வாங்கி விவசாயம் செய்யமுடியும் என்று நம்புங்கள். விலை மிகவும் குறைவாக சுமாரான நிலமாக (தரிசு நிலம் போன்று) ஏதாவது ஊரில் வாங்குங்கள். பின் அதை நீங்கள் புணரமைத்து நல்ல நிலமாய் மாற்றி, அதில் பயிர்செய்யுங்கள். சிறு நிலமாய் வாங்கினாலும் பின்னர் விரிவுபடுத்தும் வாய்ப்பு நிச்சயம் வரும். நீங்கள் அப்படி நிலம் வாங்கி பயிர்செய்யத் தொடங்கிவிட்டால் இந்தப் பின்னூட்டத்திற்குப் பதில் இட்டு உங்கள் மகிழ்ச்சியை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். வாழ்த்துகள்.
@kathirvelm2171
@kathirvelm2171 6 жыл бұрын
நன்றி நண்பரே. உங்களிடம் பேசியதில் எனக்கு நிறைய புது அனுபவ பூர்வமான கருத்துக்கள் தெளிவுகள் கிடைத்தது. உங்களின் அறிவுக்கும் செயலுக்கும் எவ்வளவு பாராட்டினாலும் மிகையாகாது. வாழ்க வளமுடன். தலைக்கட்டும் நாட்டு பயிர்கள். நலமுடன் வாழட்டும் நம் மக்கள்
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 6 жыл бұрын
Supar thampi naa திருநெவ்வேலி சின்ன வயசுல விவசாயத்தில் இவ்வளவு ஆர்வம் பாராட்டுக்கள் மா☺
@harimillan9870
@harimillan9870 4 жыл бұрын
மரம் வளர்க்க அவர்களுக்கு உங்களின் இந்த சேவை அனைவரையும் வளர்க்க வைக்கும்
@priyas8027
@priyas8027 6 жыл бұрын
அருமை தம்பி.நானும் சென்னையில் தான் வசித்து வருகிறேன்.எனக்கும் செடி, மரம் வைக்க ஆசை தான்.இன்று என் வீட்டிலும் கற்றாழை, வாழை , அற நெல்லி , பெரு நெல்லி ,கொய்யா , சீதாப் பழம், ரோஜாச் செடி , அரளிப்பூ., பப்பாளி, முருங்கை என வைத்து மகிழாசாசி அடைகிறேன்.உரம் எதுவும் பயன்படுத்துவதில்லை..ஏல்லாமே வுட்டுக் கிய்கறி கமாபோஸ்டு உரங்கள் மடாடூமே பயனாபடுத்தி வருகிறேன்.இனி அத்திப் பழம் தான் வைக்க ஆசை...நன்றி! தம்பி.
@rmsya
@rmsya 6 жыл бұрын
அருமை! பெரியவங்க சொல்லுவாங்க " பனைமரம் இருக்கும் இடத்தில் வறட்சி இருக்காது என்று.நிலத்தடி நீரை பாதுகாக்கும் மரமாம். ஆனா நிறைய இடத்தில் இந்த மரத்தை வெட்டிட்டு இருக்காங்க நம்ம ஆளுக!
@OMPRAWINKUMAR
@OMPRAWINKUMAR 4 жыл бұрын
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!!
@panneerselvam9723
@panneerselvam9723 3 жыл бұрын
அருமையான பதிவு
@elagan9128
@elagan9128 3 жыл бұрын
அருமையான பதிவு அண்ணே வாழ்த்துக்கள்
@bavi1785
@bavi1785 3 жыл бұрын
Good going
@ஓம்முருகன்-ய8ஞ
@ஓம்முருகன்-ய8ஞ 5 жыл бұрын
நமது தமிழ் நாட்டில் மதிப்பிற்குரிய நம்மாழ்வார் அய்யாவின் இயற்கை வழி விவசாயம் செழிக்கட்டும்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்றும் நலமுடன் உமையாள்கோபாலகிருஷ்ணன்.
@kumuthamm9594
@kumuthamm9594 4 жыл бұрын
பல நன்மைகள் தரும் வகையில் நீங்கள் மரம் & செடிகளை வைத்து உள்ளது. பாராட்டுக்கள். இந்த பூமிக்கு நீங்கள் ஒரு நல்ல வரப்பிரசாதம்.
@jemichristy5102
@jemichristy5102 3 жыл бұрын
Enna oru arumaiyana video...nanga ninacha madhiri nenga vazhurenga👍👍🙌🙌🙌
@jenithagowsi7137
@jenithagowsi7137 5 жыл бұрын
Vijaya Kumar speech super
@deepamahi5385
@deepamahi5385 10 ай бұрын
சூப்பர் ப்ரோ
@gayathribose3621
@gayathribose3621 4 жыл бұрын
Useful video
@malarenterprises1506
@malarenterprises1506 6 жыл бұрын
அருமை நண்பா
@malarmagi751
@malarmagi751 4 жыл бұрын
Arumai
@kuralgk2
@kuralgk2 3 жыл бұрын
Finishing panamaram perumai
@sureshrook
@sureshrook 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
@tamilanda2312
@tamilanda2312 6 жыл бұрын
தெளிவான விளக்கத்தோடு உள்ளது உங்களின் பதிவு வாழ்த்துக்கள் பல
@mahalakshimi3923
@mahalakshimi3923 5 жыл бұрын
Nandri thambi evolo nalla payanulla karuthugal solli irrukenga
@manojkumar-uy4kw
@manojkumar-uy4kw 6 жыл бұрын
நன்றி தம்பி
@isaig892
@isaig892 4 жыл бұрын
Good boy 100 % marks 👍👌
@yuvarajdinesh2306
@yuvarajdinesh2306 5 жыл бұрын
சிறந்த முயற்சி வாழ்க வளமுடன்
@ரெளத்திரம்பழகு
@ரெளத்திரம்பழகு 6 жыл бұрын
பனைமர தகவல் மிக அருமை
@gowrisri3127
@gowrisri3127 4 жыл бұрын
Semma bro👌👌👌
@kasimayan8478
@kasimayan8478 4 жыл бұрын
Super thambi kutty nammalvar
@vijayalakshmi1527
@vijayalakshmi1527 4 жыл бұрын
Entha videola katra madhiri valanumnu aasai padravanga loda kanavugal nichayam nanavaagum....anaivarukum vaalthukal
@karthickumarm5840
@karthickumarm5840 5 жыл бұрын
அருமை தோழரே
@rithicorner9195
@rithicorner9195 4 жыл бұрын
Vazhga valamudan
@sanjaykumarv6490
@sanjaykumarv6490 4 жыл бұрын
Inspiring 👌
@craftyworld5164
@craftyworld5164 4 жыл бұрын
Naangal ninaippathil nee vaalhiraai tambi👌
@mohamednazar5365
@mohamednazar5365 6 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்
@sathishpichu6529
@sathishpichu6529 6 жыл бұрын
அண்ணா நல்லா வீடியோ நல்லா ஒரு கருத்து சொல்றீங்க நல்லா இருக்கு வீடியோ பாக்குறதுக்கு
@dineshsp957
@dineshsp957 4 жыл бұрын
Supper supper supper
@nithyakumar3586
@nithyakumar3586 6 жыл бұрын
thanks brother nice very usefulvideo.i will try.
@katrathukaialavu
@katrathukaialavu 6 жыл бұрын
Thanks bro
@arumugams3954
@arumugams3954 6 жыл бұрын
நல்ல முயற்சி தோழர். வாழ்த்துகள்
@deivasigamanimurugan4892
@deivasigamanimurugan4892 6 жыл бұрын
Thozha arumai pa
@valluvaraju76
@valluvaraju76 5 жыл бұрын
அருமை நண்பா , கலக்குரிங்க
@selveeswaran185
@selveeswaran185 5 жыл бұрын
Semmaa bro ...Young nammaalvar - 2
@akilaarasu6711
@akilaarasu6711 4 жыл бұрын
Super Thambi 👍🏻👍🏻 Vazthukkal 🙏🏻
@vijayapachamuthu6109
@vijayapachamuthu6109 6 жыл бұрын
Perfect garden n lost n found all the original ways of healing...
@SMuthuChelvan
@SMuthuChelvan 5 жыл бұрын
வாழ்த்துக்கள் மனிதா....
@bakkiyalakshmibakkiya570
@bakkiyalakshmibakkiya570 4 жыл бұрын
Arumai Thambi. Payanulla Thagaval.👏👏👏👏👍👌🤴
@umaa10
@umaa10 6 жыл бұрын
Romba romba super Anna....
@nivethadharman3866
@nivethadharman3866 6 жыл бұрын
Super Anna
@niropari2523
@niropari2523 6 жыл бұрын
Very good information
@jkiruthika3421
@jkiruthika3421 6 жыл бұрын
Ungla madhiri eyarkai patrulla payana dhan theditu erndhn.I like ur Thought..
@mahiramvevo
@mahiramvevo 6 жыл бұрын
அருமை நண்பரே 👍
@rehubathia320
@rehubathia320 4 жыл бұрын
Super thambi வாழ்க வளமுடன். வளர்க விவசாயம். அருமையான வீடியோ.
@karpagavalli1808
@karpagavalli1808 4 жыл бұрын
Gud job bro keep rocking
@sakthixerox8666
@sakthixerox8666 4 жыл бұрын
Vazga vallamudan sir
@sivaraman22
@sivaraman22 5 жыл бұрын
Arumai nanbha 😍
@karthikkrazie5177
@karthikkrazie5177 6 жыл бұрын
Miga arumai sago
@prasathsundar6550
@prasathsundar6550 4 жыл бұрын
Really you are great Sir
@pandiyammalp5764
@pandiyammalp5764 4 жыл бұрын
mm.தோட்டமானேசூப்பர்னே
@anandapandiyan4905
@anandapandiyan4905 6 жыл бұрын
Thanks bro good information.
@likeperson5062
@likeperson5062 6 жыл бұрын
Super bro very good ....
@givendata13DMK
@givendata13DMK 4 жыл бұрын
UNGA TAMIL UCHARIPU NALLA IRUKU..........!! HAPPY TO WATCH THIS VIDEO..........CONTINUE THIS EPISODE
@assumptaeugene3494
@assumptaeugene3494 6 жыл бұрын
Tambe.kalakurappa..superts.kannu
@amudhaudhayasuriyan1930
@amudhaudhayasuriyan1930 3 жыл бұрын
Super nanba
@jeyakumarjeyakumar3359
@jeyakumarjeyakumar3359 6 жыл бұрын
Anna super briyani nalla samayal pandringa unga location super
@shanraj521
@shanraj521 6 жыл бұрын
Wonderful
@merline2475
@merline2475 5 жыл бұрын
உங்க தோட்டம் ரொம்ப அழகா இருக்கு சகோ
@gopalgopalaao6725
@gopalgopalaao6725 6 жыл бұрын
Suber brother
@ramasubburahu6523
@ramasubburahu6523 4 жыл бұрын
spr
@ammudsa2996
@ammudsa2996 6 жыл бұрын
Nice
@vinothkumar-ji3rh
@vinothkumar-ji3rh 6 жыл бұрын
Bro... U are great .. I will try this ideas in our land ... Thanks for your information
@selvambangru6109
@selvambangru6109 4 жыл бұрын
lovely infos...welldone brother
@abmuruga
@abmuruga 6 жыл бұрын
Good job keep it up
@preethasa6797
@preethasa6797 6 жыл бұрын
Salute
@ramarajansivapragasam2669
@ramarajansivapragasam2669 6 жыл бұрын
Arumai Anna.....
@selvietamel5548
@selvietamel5548 6 жыл бұрын
அன்னா சூப்பர் 🌹🌹🌹🌹🌹🌹
@chakrapaniveeraraghavan5409
@chakrapaniveeraraghavan5409 5 жыл бұрын
Great.
@happyhappy-ql5ny
@happyhappy-ql5ny 5 жыл бұрын
Vazhga iraivaa
@srajaraja1691
@srajaraja1691 5 жыл бұрын
Super sagothara
@prasadkumarr9068
@prasadkumarr9068 5 жыл бұрын
Nalla information sollringa super keep tap neraiya vedios podunga
@gopalt5045
@gopalt5045 4 жыл бұрын
Amazing 🌷🌲🌲🌲🌲🌲
@poongkuzhaly
@poongkuzhaly 4 жыл бұрын
Thambi neenga unmayile Chinna nammazvarthan🙏🙏🙏🙏🙏🙏
@vadivelk2124
@vadivelk2124 4 жыл бұрын
Thank you very much Sir for this videos puplised
@mohanapriya2091
@mohanapriya2091 5 жыл бұрын
Great Anna..
@jayasri.thirumaljayasri.th3257
@jayasri.thirumaljayasri.th3257 5 жыл бұрын
Super bro sema unga vidu suthi evolo iruku 👌
@ganeshgamer794
@ganeshgamer794 5 жыл бұрын
Nice info👏👏👏👌👌👌
@sathyaraj9875
@sathyaraj9875 5 жыл бұрын
super pa unaku neraya visayam terithu
@pravani5923
@pravani5923 6 жыл бұрын
Sema bro....
@tamilalifetrack
@tamilalifetrack 4 жыл бұрын
Super...........
@MultiAshwin2010
@MultiAshwin2010 4 жыл бұрын
Nice and good detailed information. Please do more videos on agri and making it interesting. Also please join in agri college Learn and teach to the next generation people :) .
@prakashd9452
@prakashd9452 4 жыл бұрын
குட்டி நம்மாழ்வார் 👍
@ramyajegannathan4673
@ramyajegannathan4673 5 жыл бұрын
Anna good job.. even I’m started container vegetable garden.. very good motivation for me.. thank you...
@ramyavignesh4699
@ramyavignesh4699 5 жыл бұрын
Great brother
@santhikumarasamy7286
@santhikumarasamy7286 6 жыл бұрын
Very very happy see🌹🌸🌹🌸🌹🙏🙏
@haaaanr
@haaaanr 6 жыл бұрын
Thank you so much for this video.
@devisureshdevisuresh2532
@devisureshdevisuresh2532 6 жыл бұрын
super
@chandru9762
@chandru9762 6 жыл бұрын
Nice bro I love this video
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.