அந்த சிறுவன் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் அவ்வளவு அழகாக இருக்கிறது மரங்களுடன் அவன் கொண்ட உரையாடல் சொல்ல வார்த்தைகளே இல்லை இந்த மாதிரி இன்றைய சிறுவர்கள் காண்பதே அரிது இயற்கையுடன் இணைந்து வாழ்கிற இந்த சிறுவன் வருங்காலத்தில் ஒரு நல்ல விவசாயியாக வர என்னுடைய வாழ்த்துக்கள்
@Kattiyakkaran2 жыл бұрын
உங்களின் மேலான ஆதரவிற்கு மிக்க நன்றி !!!!! கட்டியக்காரனோடு உங்கள் பயணம் தொடரட்டும்...
@narasimhan52842 жыл бұрын
இயற்கை வேளாண் செய்ய வேண்டும் என்று ஆர்வம் இருந்திருக்கிறது நானும் வானகம் வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
@Kattiyakkaran2 жыл бұрын
தங்களின் பேராதாவிற்கு நன்றி.... எங்களோடு உங்கள் பயணம் தொடரட்டும் ....
@eswaryrasalingam48689 ай бұрын
👏👏👌👌👍👍🙌🙌
@santhoshkumar-fj9zd2 жыл бұрын
வாழும்போதே தெய்வமானவர்
@Kattiyakkaran2 жыл бұрын
மிக்க நன்றி .. தங்களின் மேலான ஆதரவு எங்களோடு பயணிக்கட்டும்
@Chase1success2 жыл бұрын
இயற்கை உடன் வாழ்வது கட்டாயம். நம்மாழ்வார் இடம் தொட்டு பார்க்க வேண்டும்.
@Kattiyakkaran2 жыл бұрын
தங்களின் பேராதாவிற்கு நன்றி.... எங்களோடு உங்கள் பயணம் தொடரட்டும் ....
@Sakarabani7843 жыл бұрын
இயற்கை போராளி நம்மாழ்வார் ஐயா 🌲🌳☘️🍀🌿🌾
@Kattiyakkaran Жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி
@mayandiesakkimuthu2432 жыл бұрын
என்றும் அழியாத புகழ்பெற்ற இயற்கை விவசாய ஞானி ஐயா அவர்கள்..
@Kattiyakkaran2 жыл бұрын
தங்களின் பேராதாவிற்கு நன்றி.... எங்களோடு உங்கள் பயணம் தொடரட்டும் ....
@svr14086 ай бұрын
நான் இந்த ஊரில் வாழ்வதற்கு பெருமைப் படுகிறேன். வாழ்க நம்மாழ்வார் ஐயாவின் புகழ்.என் ஊர் மற்றும் வானகம் பற்றி உலகிற்கு எடுத்துரைத்ததற்கு நன்றி.
@Kattiyakkaran4 ай бұрын
nandri vazhga valamudan
@pazhamalaip9420 Жыл бұрын
என்றும் அழியாத புகழ்பெற்ற இயற்கை விவசாய போராளி நம்மாழ்வார் ஐயா
@Kattiyakkaran Жыл бұрын
Thank you And keep Supporting us ever....
@rameshpram14442 жыл бұрын
இதயப்பூர்வமான நன்றிகள்
@Kattiyakkaran2 жыл бұрын
தங்களின் பேராதாவிற்கு நன்றி.... எங்களோடு உங்கள் பயணம் தொடரட்டும் ....
@sivaayaomnama6725 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@KalaiSS2 жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வளர்க இயற்கை விவசாயம் 🙏🙏சார்ந்த பணிகள்
@Kattiyakkaran2 жыл бұрын
மிக்க நன்றி.... தங்களின் மேல ஆதரவு என்றும் எங்களோடு பயணிக்கட்டும் .
@irudayanathan16732 жыл бұрын
Till today Ganesan iyya is working in vaiyagam as a excellent " VIVASAYI " giving growth of vegitables, groundnut, millets etc., by his untiming hard work ,also named as Nammalvar to his only son shows his real felloeship of a Good follower of iyya KO. Nammalvar . Tq
@Kattiyakkaran2 жыл бұрын
உங்களின் மேலான ஆதரவிற்கு மிக்க நன்றி !!!!! கட்டியக்காரனோடு உங்கள் பயணம் தொடரட்டும்...
@banumathikannan78989 ай бұрын
இந்த மண்ணுக்கும் அய்யாவுக்கும் வணக்கம் 🙏🙏🙏🙏
@Kattiyakkaran8 ай бұрын
vaalga valamudan வணக்கம்
@Chase1success2 жыл бұрын
விரைவில் செல்கிறேன் அங்கு
@Kattiyakkaran2 жыл бұрын
தங்களின் பேராதாவிற்கு நன்றி.... எங்களோடு உங்கள் பயணம் தொடரட்டும் ....
@kathiresanvalasai99292 жыл бұрын
தொடங்கிவிட்டேன் 👍🙏
@Kattiyakkaran2 жыл бұрын
மிக்க நன்றி .. தங்களின் மேலான ஆதரவு எங்களோடு பயணிக்கட்டும்
@sathyamoorthys.licagent78392 жыл бұрын
அருமையான பதிவு நண்பா
@Kattiyakkaran2 жыл бұрын
தங்களின் பேராதாவிற்கு நன்றி.... எங்களோடு உங்கள் பயணம் தொடரட்டும் ....
@wisdom-ignoranceАй бұрын
மெய்ஞானி இறை ஞானம்
@Kattiyakkaran12 күн бұрын
Thanks for your comments
@rexop28192 жыл бұрын
That laddu was very sweet 🥰
@Kattiyakkaran2 жыл бұрын
தங்களின் பேராதாவிற்கு நன்றி.... எங்களோடு உங்கள் பயணம் தொடரட்டும் ....
@WARDEN6-fu4os Жыл бұрын
A very wonderful u tube.people aware of this.
@nandakumarfitness Жыл бұрын
Thank you so much 🙏🏻
@Kattiyakkaran Жыл бұрын
Thank you
@pathamselva1417Ай бұрын
Thanks 🙏🙏🙏
@Kattiyakkaran12 күн бұрын
Thanks for your comments
@chandrumanickam73223 жыл бұрын
The great man.
@Kattiyakkaran Жыл бұрын
Thank you
@karthickrohith11582 жыл бұрын
வாழ்க வளமுடன் அனைவரும்
@Kattiyakkaran2 жыл бұрын
மிக்க நன்றி.... தங்களின் மேல ஆதரவு என்றும் எங்களோடு பயணிக்கட்டும் ..
@pv.sreenivasanpv.sreenivas7914 Жыл бұрын
நம்மாழ்வார் வாழ்கிறார்🙏🙏🙏
@Kattiyakkaran Жыл бұрын
yes,thanks
@salikmdsalikmd1743 Жыл бұрын
நம்மாழ்வார் 😍😍
@Kattiyakkaran Жыл бұрын
மிக்க நன்றி
@rajeshkannansubbiah65653 жыл бұрын
Arumai
@Kattiyakkaran Жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி
@kannanramu10602 жыл бұрын
அருமை சிறப்பு 🙏🙏
@Kattiyakkaran2 жыл бұрын
மிக்க நன்றி .. தங்களின் மேலான ஆதரவு எங்களோடு பயணிக்கட்டும்
@shanmuharajan39222 жыл бұрын
I like Vanagam
@Kattiyakkaran2 жыл бұрын
தங்களின் பேராதாவிற்கு நன்றி.... எங்களோடு உங்கள் பயணம் தொடரட்டும் ....
@SubramaniSubramani-xj9el6 ай бұрын
Kadavur namma uru explain mappila speech super valga nammalvar ayya
Great work by the channel video quality is excellent very important message have documented for the younger generation as ur gift ♥️♥️♥️
@Kattiyakkaran2 жыл бұрын
மிக்க நன்றி உங்களின் மேலான ஆதரவு எங்களோடு எப்போதும் பயணிக்கட்டும்
@shanti5323 жыл бұрын
Supb... natural 💞
@Kattiyakkaran Жыл бұрын
thanks
@vasanthakumar98662 жыл бұрын
The greatest man
@Kattiyakkaran2 жыл бұрын
உங்களின் மேலான ஆதரவிற்கு மிக்க நன்றி !!!!! கட்டியக்காரனோடு உங்கள் பயணம் தொடரட்டும்...
@ashwakashif23922 жыл бұрын
Nammazhvar Ayya 🙏🙏🙏
@Kattiyakkaran2 жыл бұрын
உங்களின் மேலான ஆதரவிற்கு மிக்க நன்றி !!!!! கட்டியக்காரனோடு உங்கள் பயணம் தொடரட்டும்...
@karkeeranaa1652Ай бұрын
🎉🎉🎉
@Kattiyakkaran12 күн бұрын
Thanks for your comments
@peacenvoice65696 ай бұрын
He wants to protect the world from hungry thirsty and lifelessness, Simply regain Livelihood In entire Earth But world still not wakeup and it begins from Tamil Nadu INDIA. And it's everyone's duty to make it happen. Thank fr ERODE TN
@Kattiyakkaran4 ай бұрын
nandri vazhga valamudan
@Arjun_arjun123 Жыл бұрын
நல்லா தகவல் நண்பா
@Kattiyakkaran Жыл бұрын
🙏 MIKKA NANDRI
@இயற்கை-ண8ல2 жыл бұрын
🙏
@Kattiyakkaran2 жыл бұрын
மிக்க நன்றி….. உங்களின் பேராதரவு தொடரட்டும்
@selliahlawrencebanchanatha44822 жыл бұрын
Aiya you god god
@Kattiyakkaran2 жыл бұрын
உங்களின் மேலான ஆதரவிற்கு மிக்க நன்றி !!!!! கட்டியக்காரனோடு உங்கள் பயணம் தொடரட்டும்...
@MuhammadBilal-zs9jm5 ай бұрын
சொந்த நிலத்தில் மட்டுமே விவசாயம் செய்து தான் மட்டுமே லாபம் அடையும் விவசாயத்தில் நிச்சயமாக நஷ்டம் வர வாய்ப்பு உள்ளது ஏரிக்கரை பொறம்போக்கு நிலம் காடுகள் ஆற்றங்கரை கள் போன்ற பொது நிலத்திலும் கொஞ்சம் விதைகளை தூவி விடுங்கள் அது விளைந்தாலும அறுவடை செய்ய வேண்டாம் அதை மற்ற ஜீவராசிகளும் உண்ணட்டும் இதை போல் பழம் தரும் மரங்களையும் உங்கள் ஊரை சுற்றிலும் பொது இடங்களில் நட்டு விடுங்கள் அதன் விளைச்சலை விற்க வேண்டாம் .. ஏலம் விட வேண்டாம் .. அனாதைகள் ஆதரவற்றோர் அதை பறித்து உண்ணட்டும் பசியை போக்கும் கடமை விவசாயம் தெரிந்த ஒவ்வொருவருக்கும் உள்ளது
@Kattiyakkaran4 ай бұрын
nandri vazhga valamudan
@santhananchinnapaiyan15073 жыл бұрын
Manith inathin oonmai manidharul mannikam.
@murugan88073 жыл бұрын
super
@Kattiyakkaran2 жыл бұрын
மிக்க நன்றி.... எங்களோடு உங்களின் பயணம் என்றும் தொடரட்டும்
@rajarajan5062 жыл бұрын
Super jop 👍👍👍💐💐💐
@Kattiyakkaran2 жыл бұрын
மிக்க நன்றி !!!! உங்கள் பேராதரவு என்றும் எங்களுக்கு தேவை