கவலைப்படாதே தம்பி உங்கள் குடும்பத்திற்கு தீங்கு வராமல் பசு கோ மாதா அந்த தீமையை ஏற்றுக்கொண்டது. அப்பாவும் நீயும் யதார்த்தமான பேச்சுக்களை பதிவிட்டு மற்றவர்களை மகிழ்விப்பது அருமையாக இருக்கும். கடவுள் ஆசிர்வாதம் உங்கள் குடும்பத்திற்கு எப்போதும் இருக்கும். வாழ்க வளமுடன்..
@kasiveera9683 ай бұрын
மனது வருத்தமா இருக்கு அய்யா, எல்லாம் இறைவன் செயல்.
@sekarbanu77203 ай бұрын
Kavala padaatheega ayya😂
@sudhandharani44443 ай бұрын
😢
@andalgogul61503 ай бұрын
கவலைப்பட வேண்டாம் கடவுள் யாருக்கோ வருவதற்கு பதில் பசு கடவுள் கூப்பிட்கிட்டர்
@PrakashPk-ch5tn3 ай бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭🌺🌺🌺
@NageshwariAyyappanАй бұрын
😢
@brijetemily21813 ай бұрын
கொஞ்சநாளா தான் உங்க வீடியோ பாத்துக்கொண்டு இருக்கிறேன். நான்இதுவரை கமன்ட் எதுவும் போட்டதில்லை ஆனால் இந்த பதிவு மனச ரொம்ப நோகடிக்குது. ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறேன்🐂🐂🐂🐂🐂🐂🐂🐂😭😭😭😭😭
@மச்சான்3 ай бұрын
எனக்கு கண் கலங்குது அப்பா... விவசாயி மகன் எல்லோரும்....
@sumathisubramani16683 ай бұрын
அய்யோ 😢. அதுவும் குழந்தை மாதிரி தான்.மிகுந்த வருத்தமாக இருக்கிறது.
@kandakumar19783 ай бұрын
நீங்கள் சொல்லும் போது எங்களுக்கே கண்ணு கலங்குது மிகவும் வருத்தம் அளிக்க கூடியதாய் இருக்கிறது 😢😢😢
@shanmugavelramasamy19083 ай бұрын
கோமாதாவிற்கு ஆழ்ந்த இறங்கலை சமர்ப்பிக்கிறேன்...பாம்பு தீண்டியிருக்க வாய்ப்புண்டு...ஏதோ உங்கள் குடும்பத்தில் நடக்கவிருந்த இழப்பை கோமாதா ஏற்றுக்கொண்டது ...என்பது என் கணிப்பு கோமாதாவை நல்லடக்கம் செய்தீர்கள் அதுவே உங்களுக்கு நன்மை தரும் தெய்வமாக மாறி கவலை படாதீங்க சகோ....
@Thamizh_T3 ай бұрын
மீண்டு வாருங்கள்..பசுக்கள் மிகவும் பாசமான ஜீவன்கள் .❤.விவசாயிகள் தான் வளர்க்கும் ஆடு, மாடுகளுக்கு தண்ணீர் காண்பிக்கனும் , தீணி போடனும்னே எங்கயும் அதிகம் வெளியில போக மாட்டார்கள், போனாலும் நேரத்துக்கு வீட்டுக்கு வந்துடுவாங்க...எங்க வீட்டையும் இப்படிதான்...
@uthayakumarnadaraja7103 ай бұрын
உண்மையிலே வருந்துகின்றேன் , அன்பாக பாசமாக குடும்ப உறுப்பினராக பார்த்த ஒரு உறவு தெய்வ நிலை அடைந்து விட்டதினை எண்ணி கலங்குகின்றேன் உங்களுடன் , மீண்டு வாருங்கள் , உங்கள் துயரில் நாமும் ! ஓம் சாந்தி !
@poongothaissiva33353 ай бұрын
அடடா! அந்த பசுத்தாயின் ஆத்மா சாந்தியடைட்டும்! ஆழ்ந்த இரங்கல்கள்!
மிகவும் மனதிற்கு வருத்தமாக உள்ளது ஐயா ஜீவனுடைய ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கட்டும் எல்லாம் வல்ல இறைவனை நாம் பிரார்த்திப்போம்
@akilasiva96203 ай бұрын
நீங்க பேசும் போது எனக்கு அழுகை வருகிறது அப்பா.எதோ என்வீட்ல நடந்த மாதிரி feel ஆகுது😢
@missuakkamegala23853 ай бұрын
தம்பி என்னப்பா சொல்ற அப்பாவும் நீங்களும் வேதனையோடு சொல்வது பசுவின் இறுதி மரியாதை காணொளி மிகுந்த வருத்தமளிக்கிறது கவலை படாதீர்கள் அப்பா தம்பி அப்பா கண் கலங்குகிறார் அது உயிர் தானே அப்பா சொன்ன வார்த்தை 😢😢ஆழ்ந்த இரங்கல் 😢🙏🙏😢
@praveenpraveenprabhu58093 ай бұрын
மனிதன் க்கு வருவது மாட்டுக்கு வந்த தா நினைத்து கொள்ளுங்கள் மிகவும் வருந்துகிறேன் 😢😢
@kanmaniharish-cd1kv3 ай бұрын
மனிதனுக்கு வருவது மாட்டுக்கு வந்ததாக நினைத்து மனதை தேற்றி கொள்ளுங்கள் அப்பா.ரொம்ப கஷ்டமாக இருக்கு 😢😢😢
@madhuriveera48383 ай бұрын
கவலைப்படாதீங்க மிகவும் வருத்தமாக தான் இருக்கிறது சில நேரம் நம்ம வீட்டில் உள்ள ஏதேனும் நபருக்கு ஏதேனும் ஒரு ஆபத்து வரலாம் அது இப்படித்தான் இப்படித்தான் முடியும் என்று சொல்வார்கள் பெரியோர்கள்
@sivasubramaniyan53533 ай бұрын
அப்பா வருத்தம் வேண்டாம் இயற்கை ஆக இறப்பது மேல் அதை விற்று அதை அறுக்கும் போது வளர்த்தவர் காப்பாற்ற மாட்டார்களா😢😢😢😢 என்று நினைத்து உயிர் விடும்😢😢😢😢
@maryselvarani30283 ай бұрын
எங்க வீட்ல மாடு நிறைய வளர்த்தோம் கடைசியா ரெண்டு மாடு வச்சிருந்தாங்க அப்போ ஒரு நாள் நைட் மாடு கத்திக்கிட்டே இருக்கு எங்க அப்பா சொல்லிட்டு வைத்தியம் பார்த்தாங்க காலையில தான் டாக்டர் கிட்ட கூட்டிக்கிட்டு போய் பாக்கணும் அப்படின்னு சொன்னாங்க காலையில போய் பார்த்தா மாடு செத்து போயிருச்சு அப்புறம் என்னென்னு டாக்டர் கிட்ட கேட்டா பாம்பு கடிச்சு இருக்கு அப்படின்னு சொல்லி சொன்னாங்க என்ன செய்றது நாங்க கூட அழுதோம் ஒரு நாள் ஃபுல்லா சாப்பிட முடியல எங்க அப்பாவுக்கு எல்லாம் ரொம்ப வருத்தம் . மாடு செத்த பிறகு அப்படியே எங்க வீட்ல ஒரே கஷ்டம் கடைசி எங்க அப்பாவும் இறந்து போயிட்டாங்க ரொம்ப கஷ்டமா இருந்தது இப்ப கூட நான் எல்லாத்தையும் நினைக்கிறேன் எங்க வீட்ல மாடு போனதுக்கு அப்புறமா கொஞ்சம் கஷ்டம் எல்லாமே போன மாதிரி ஆயிருச்சு எங்க அப்பா அதுக்கு அப்புறம் இறந்து போயிட்டாங்க ரொம்ப கஷ்டமான ஒரு சூழ்நிலை எவ்வளவு மாடு நின்னுது வளர்த்தோம் ...... இப்போ 15 வருஷம் ஆயிடுச்சு மாடு எதுவும் கிடையாது விவசாயமும் பண்றதுக்கு ஆள் இல்லை விவசாயம் பண்றது மாடு ஆடு வளர்க்கிறது இதைத் தவிர எங்க அப்பாவுக்கு எதுவுமே தெரியாது எங்கேயும் வெளியில வந்ததும் இல்லை .
KZbin channel oru entertainment மாதிரி தான் அப்பா அடிக்கடி உண்ண ரொம்ப மோசமா திட்டும்பொது ரொம்ப feel pannnen. உங்களுக்கு வரக்கூடிய ஆபத்தை உங்கள் மாடு சுமந்தது. சாவடித் தல் போன்ற வார்த்தைகள் பயன் படுத்த வேண்டாம். கடவுள் துணை உண்டு. என்றும் விளையாட்டாக பேசும் வார்த்தைகள் வினையாகும் .
@sabarirajan22723 ай бұрын
அண்ணா நீங்கள் சொல்றது ரொம்ப கஷ்டமா இருக்கு 😭💔😭 நானும் பெரியப்பா சொல்ற மாதிரி மாடு நன்றாக கவனிப்போம் அண்ணா ஆனால் வீட்டில் மூன்று மாடு இருந்து இப்போது அந்த மூன்று மாடும் இல்லை ஏன்ன இறந்துவிட்டது😢 . இப்போது இரண்டு கிடாரி கன்று மட்டும் தான் இருக்கிறது. ஆனால்,இறந்த மாட்டை நினைத்தால் மணம் வலிக்கிறது 😢.இருக்கும் மாட்டினை ஆரோக்கியமாக பார்த்துக்கொள்ளுங்கள் அண்ணா. என் ஆழ்ந்த இறங்களை தெறிவித்துக்கொள்கிறேன் 💔😭🙏 அண்ணா நீங்கள் சொல்லுவதை வைத்து பார்த்தால் அது ---> அடைப்பான் நோய் அண்ணா அந்த நோயின் அறிகுறிகள் மூச்சு விட சிரமப்படுதல். நோய் அறிகுறிகள் வெளிப்பட்டு 48 மணி நேரத்திற்குள் பாதிக்கப்பட்ட மாடுகள் இறந்துவிடும். இறந்த மாடுகளின் இயற்கை துவாரங்களில் இருந்து உறையாத இரத்தம் வடிதல் கழுத்து. கால்களுக்கு இடையிலுள்ள பகுதி. வயிற்று. நெஞ்சுப்பகுதி போன்ற இடங்களில் வீக்கம் ஏற்படும். நோய்த்தாக்குதல் தீவரமாக இருக்கும் போது கால்நடைகள் எந்தவொரு நோய் அறிகுறியும் வெளிக்காட்டாமல் இறந்து விடும் இந்நோயால் திடீரென்று வலிப்பு ஏற்பட்டும் இறந்து விடும்.
@hemabhujam14013 ай бұрын
ஐயா மிகவும் வருத்தமாக இருக்கிறது இறைவன் உங்களுக்கு மன தைரியத்தை அளிக்க வேண்டுகிறோம்
@SakthiVel-zj7ic3 ай бұрын
இறந்து என்று திரும்ப வருவது இல்லை என்று தெரிந்தும் நம்மால் ஏற்று கொள்ளவே முடிவதில்லை. அதன் வலி மிகவும் கடினமானது காலமே அதனை மென்மையாக்கும் ஆழ்ந்த வருத்தம்😢😢😢😢😢.
@prakashkishore-ey3fw3 ай бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரித்து கொள்கிறேன் அப்பா😢😢😢😢😢😢
@geesri96033 ай бұрын
அண்ணா கவலைப்படாதீங்க மனிதர்களுக்கு வரது நம்ம வீட்டில் வளர்க்கக்கூடிய மிருகங்கள் தான் வாங்கிக் கொண்டு சொல்லுவாங்க அதுதான் நன்றியுள்ள பாசம் கவலைப்படாதீங்க இதுபோலவே இன்னொரு ஜீவன் கண்டிப்பா உங்களுக்கு கிடைக்கும்
@jerson46693 ай бұрын
Varutha paddathugal thaliku vanthathu thalippavodu poiveddu.matai Nalla adagam panniya vetham good one salute Appa.
@ssspcs87763 ай бұрын
மாடு இறப்பது வீட்டிற்கு நல்லது இல்லை நீங்கள் உங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று வாருங்கள் நானும் கடவுளிடம் பிராத்திகிரேன்
@renugarengasamy57693 ай бұрын
நானும் ஆடு வளர்த்தான் அப்போ ஒரு நாள் இறந்து போய் அதுல இருந்து வெளிய வர ரெம்ப கஸ்டம் பட்டேன் நமக்கு வரத நாம இல்லம் ல வளர்குற செல்லப் பிராணிகள் வாங்கிக்கும் சொல்வாங்க அதான் உங்களுக்கும் நடந்திருக்கு 😢😢😢😢
@SureshMahilSuresh3 ай бұрын
அய்யா பாம்பு ஏதாவது கடிச்சுருகும் 😢😢😢😢😢 எங்க மாடும் இப்படித இறத்துசு...😢😢 Rip
@vanmathi543 ай бұрын
அப்பா கவலை வேண்டாம் தம்பி இறைவன் அருள் உண்டு.
@new99mfinancetv3 ай бұрын
மிகவும் வருத்தமாக உள்ளது ஐயா ஆழ்ந்த இரங்கல்
@jenithraam22593 ай бұрын
தம்பி உங்க மேலயும் அப்பா மேலயும் கண்திருஷ்டி இருக்கு அதுதான் நம்ம வீட்டில் லட்சுமி அந்த எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு போயிட்டு நீங்க எல்லாரும் நல்லா இருக்கணும் அது கவலைப்படாதே இருங்கள்
நான் அடிக்கடி உங்கள் வீடியோவை பார்ப்பேன் அப்பா மாட்டை கவனிப்பது நிலத்தில் பாடுபடுவது அதிகம் உழைக்கக் கூடியவர் என் அப்பா வீட்டிலும் அதிக மாடு வளர்த்துள்ளோம் உங்கள் மாடு இறந்தது மனசு கஷ்டமா இருக்கிறது நான் அதைப் பார்த்து அழுது விட்டேன் அப்பாவும் தம்பியும் அவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்தீர்கள் எல்லாம் இறைவன் செயல் கவலைப்படாதீர்கள் அதன் கன்று குட்டி பல மடங்கு உங்களுக்கு பலன் தரும் கவலைப்படாதீர்கள் இறைவன் துணை புரிவார்
@muthukumara19253 ай бұрын
ஆடு மாடு வளர்க்கும் போது நம் விட்டு பிரியும் போது.அது எவ்வளவு வழிக்கும் என்று தெரியும்.அது இருந்து மீண்டும் வருவதற்கு கொஞ்ச நாள் ஆகும் சகோ 😢😢😢😢😢😢
@ராமபிரியன்.எடப்பாடி3 ай бұрын
ஹோமியோபதியில் கால்நடைகளுக்கு கொடுக்க வேண்டிய மருந்துகள் நிறைய உள்ளது தேவையான மருத்துவரை அணுகி வாங்கி பசுவிற்கு கொடுங்கள் விலையும் குறைவுதான்
@NimmyShankar-fz4wo3 ай бұрын
மிகவும் மனது பாதித்தது அய்யா கூடவே இருக்கும் ஒருவர் இறந்தால் எப்படி வருத்தம் வருமோ அதேதான் நீங்கள் மனதை தைரியமாக வைத்து கொள்ளுங்கள் அய்யா
@Sivakumar-v3z3 ай бұрын
விவசாயிகளின் வாழ்க்கை இப்படித்தான் இது மிகப்பெரிய நஷ்டம்
@r.b63493 ай бұрын
கிராமத்து மிருகங்களுக்கு நல்ல மருத்துவ வசதி வேண்டும்.😢😢
@rajavenkateshvaranramasamy72243 ай бұрын
வருத்தமாக இருக்கு. நமது கோமாதா உயிருள்ள கடவுள்.வருந்த வேண்டாம்.இறைவனுடைய துணை.கலக்கம் வேண்டாம்.தைரியமாக இருக்க ஆண்டவனுடைய துணை.வணக்கமுங்க.
@VemburameshVemburamesh3 ай бұрын
விடுங்க அப்பா அதோட பிள்ளைகள் இருக்குள்ள பாத்துக்கலாம் விடுங்க மாடுகள வைத்து இனிமேல் வீடியோ போடாதீங்க 🙏🙏🙏🙏🙏
@Trendingcomali463 ай бұрын
நான் அரியலூர், வாலாஜநகரம், எங்க வீட்ல கூட இப்படி தான் ஆச்சு, ஆனா மாடு உடம்புக்கு எந்த பிரச்சனையும் இல்லை, விடிய காலை பால் கறக்க போனப்போ, மாடு வாயில நொர தள்ளி கடந்துச்சி, மடி வத்தி போச்சு, ஆனா மூச்சி கொஞ்சம் இருந்துச்சி, டாக்டர பாக்க வண்டிய எடுத்தேன், எங்க அம்மா அப்பா தம்பி எல்லாரும் அழுதுகிட்டே, என்ன போன் பண்ணி டாக்டர கூப்ட வேணாம்னு சொல்லி கூப்டாங்க, எனக்கு புரிஞ்சி போச்சி, கலெக்டர் ஆபீஸ் ஸ்டாப் ல போய் உக்காந்து அர மணி நேரம் அழுதேன்
எங்க ஊரு பக்கம்,நமக்கு வந்த தீங்கை நம் வளர்ப்பு விளங்கு ஏற்று கொள்ளும் என்று சொல்வார்கள்...😢
@ilayaraja51473 ай бұрын
நம்ம கூடவே ஒருத்தரு இருந்த மாதிரி நம்ம மாட்டை அக்கறையா பராமரித்து வருவோம் அந்த மாடு திடீர்னு உடம்பு சரியில்லாம இறந்து போறது அது ரொம்பவும் கஷ்டமா இருக்கும் அதுவும் அப்பாவால பேசவே முடியல அவரோட குரல்ல அவ்வளவு தூக்கம் இருக்கு எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு... 😔😔
@RSSubramanian3 ай бұрын
நானும் அப்படித்தான் மாட்டு க்குஉனிகொசுஈ மருந்து வெயில் மழை விடாமல் பார்த்துக் கொண்டு இருக்கிறேன் எங்களுக்கு அதுங்க தான் குழந்தை வேறகுழந்தைஇல்லை வேறு எதுவும் எனக்கு சொல்ல முடியல
@ranihhamadi3 ай бұрын
கவளை வேண்டாம் அப்பா ❤ நடப்பது அனைத்தும் நன்மைக்கே ❤
@ganesanparamasivam75013 ай бұрын
அப்பா அது போல தான் என் மாடு ஒன்னு நல்லா இருந்த மாதிரி திடீர்னு இறந்து போச்சு பா அதான் ஆத்மா சாந்தி அடையட்டும் அப்பா நீங்க கவலைப்படாதீங்க அதை எனக்கு கண்ணு குட்டி இருக்கு இல்ல அது நல்லபடியா வளர்த்துக்கலாம் நீங்க கவலைப்படாதீங்க பா 😭😭👍🙏🙏🙏💞💞
@poongothaikathirvel-e4t3 ай бұрын
மிகவும் வருத்தமாக இருக்கிறது 😢ஆழ்ந்த அனுதாபங்கள் 😢😢
@AbdRamg173 ай бұрын
Rip.....
@VijiSwami-fc3gl3 ай бұрын
அப்பா நான் ஒரு மாட்டு பிரியர் அப்பா தாங்கள் கூறுவதை கேட்டவுடன் என் கண் கலங்கியது 😢😢😢
@selvaranihari53283 ай бұрын
வருத்தமா இருக்கு அண்ணே. கவலைப்படாதீங்க. கண் திருஷ்டியால் கூட இருக்கும்
@maran..g5093 ай бұрын
ஆமா அப்பா நம்ம கூட பட்டினியா இருக்கலாம். ஆனால் அதுங்க நல்ல தீனி போடணும்னு. அம்மா அப்பா சொல்லிட்டு இருப்பாங்க .
@GopiNath-l9q3 ай бұрын
நீங்கள் சொல்லும் போதே எனது கண்ணில் நீர் வடிகிறது 😢😢😢
@balrajeu64103 ай бұрын
மாடு இறந்த விட்ட ஒரு இறந்ததுக்கு சமம் என் தாதா சொல்வாங்க ....மிக கடினம் அந்த வலிய கடக்குறது😢😢
@nagalingamlingabavan5161Ай бұрын
கோகோமாதாவிற்கு ஆழ்ந்த இறங்கலை சமர்ப்பிக்கிறேன்
@karthiks535420 күн бұрын
கம்பீரமான குரல் கனகனத்துப்போனது
@shakunthala30253 ай бұрын
மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு கவலைபடாதிங்க அப்பா தம்பி
@pavinkitchenkonnect3 ай бұрын
எங்கள் தோட்டத்தில் கூட்டுக்காரன் இரண்டு மாடுகளை பொறாமையில் கொன்று விட்டான்
@Ranjichinnu3 ай бұрын
எங்கள் வீட்டில் ஒரு வாரம் முன்பு பசு இறந்துவிட்டது.7 மாத கர்பம். மருத்துவர் முயற்சி செய்து பலன் இல்லை.என் பசு இறக்கும் முன்பு அழுதது. எனக்கும் அழுகை தாங்கல...எனக்கு வருவதை அவள் ஏற்று கொண்டால்... 😢😢😢😢😢
@palamurugan55793 ай бұрын
எல்லாம் வல்ல இறைவன் செயல் அய்யா
@sumathykuppuswamy52523 ай бұрын
வருத்த படாதிங்க ஐயா உங்கள் வலி புரிகிறது
@sathiyarajsathiya72793 ай бұрын
ஐய்யா பாம்பு தீண்டிவிட்டது ஐய்யா ஏதோ ஒரு துன்பம் உங்களுக்கு நடக்க வேண்டியது.அந்த செல்வத்துக்கு வந்துடுச்சி.சாமியா வெண்டிக்கொங்க
@PoongothaiSundararajan3 ай бұрын
ஆழ்ந்த அனுதாபங்கள். விரைவில் இந்த துயரத்தில் இருந்து மீண்டு வாருங்கள்.
@manikandan.a55383 ай бұрын
மிகவும் வருத்தம் அளிக்கிறது.,. ஆழ்ந்த அனுதாபங்கள்
@j.christopher49283 ай бұрын
What injection ! Dear brother I'm sorry for your big loss . It's happened. But it should not happen again for other farmers. Send the pic of medicine injection bottles . My father in law is a veterinary doctor I can ask him . Why didn't the medicine work
@balaofficial6533 ай бұрын
அய்யோ பாவம் கஷ்டமா இருக்கு மாடு நம்ம வீட்டில் அதுவும் ஒரு ஜீவன் எங்க வீட்டிலும் மாடு இருக்கு அதன் கஷ்டம் எனக்கும் தெரியும் வருத்தப்படாதீங்க அப்பா
@selvarajr21813 ай бұрын
Vasa poochi thaan dheedirukkum😢😢🙏🌹🌹
@sundariravi76823 ай бұрын
மாடு வந்து வீட்டின் ஈசான்யத்தில் தான் இருக்க வேண்டும் ஆனா நிங்க வாயுவில் மாட்டு தொழுவம் இருந்தா இப்படிதான்
@Sivakumar-v3z3 ай бұрын
Tasmac????????
@poornimavinoth5893 ай бұрын
அப்பா மன வருத்தம் வேண்டாம்.எல்லாம் நன்மைக்கு என்று எடுத்துக் கொள்ளவும்.நமக்கு வரும் தீமைகளை நாம் வளர்க்கும் ஜீவன்கள் வாங்கிக் கொள்ளும் .என் அப்பா,தாத்தா உங்களைப் போன்ற விவசாயி தான்.
@GiriGirithar3 ай бұрын
ரொம்ப வருத்தமா இருக்கு அண்ணா 😢
@aravindak36433 ай бұрын
Nama v2la yarukko vara vendiyatha nama kadavul roobathul antha uyir vanthu vanguthu ithu eppovum nadakkurathu anna nee valarthai unakkaga uyir kudutha jeevan 😢😢😢😢😢
@sathyabama22223 ай бұрын
Hi son dont cry even we are cow family there is no guarantee for cows pa thirushti sutri podunga
@magen176221 күн бұрын
எனக்கு உங்கள் வலி புரிகிறது அண்ணா
@natarajanponnusamy37793 ай бұрын
வருந்துகிறோம் அய்யா 😂
@Joseph286403 ай бұрын
என்ன ஆச்சு பசுவுக்கு அப்பா? தம்பி?
@rajarengasamy75203 ай бұрын
ரொம்ப கஷ்டம் தான் அப்பா, மனதை அதை கொஞ்சம் நினைக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வாங்க, ரொம்ப வருத்தமா இருக்கு இதுக்கு மேல எதுவும் சொல்ல விரும்பல மீண்டு வாங்க மீண்டும் வாங்க அப்பா
@pavanyaprithivbiruselva61373 ай бұрын
So Sad Rest in Peace 😢
@SenthilKumar-eh9kl3 ай бұрын
It is anthrax diseases or liver fulke disease for that distodin bolus in alternative days
@petsforever55603 ай бұрын
Kavalapadathenga anna ... Ungaludaiya valvil allah munnetrathai kudupan insha allah ❤
@ingersollsenthiltk92733 ай бұрын
ஆழ்ந்த அனுதாபங்கள் ஐயா
@MuthukumarMuthukumar-xo9bt3 ай бұрын
மிகவும் வருத்தமாக உள்ளது😢கவலை படாதிங்க அப்பா
@SenthilMuthumari3 ай бұрын
Na onga video va parthathu mothala ahh nee solluviga bro appa madu valakkurathuku kasdama irukkula vithuruvama solluviga appo appa solluvaru seri madu ahh vithirivom vithitu sothuku enna panrathu nu keppaga appo solluvaha appa athu pathhtu irukku paru pullu aruthu poduven nu solluvaha😢 miss you
@karhthikthambiraj54413 ай бұрын
Enaku purinjuka mudiyuthu saami... pullaya vitutu nikurenga.... manasa thethunga vera sola yethumila
@vanmathi543 ай бұрын
எல்லா கவலைகளும் மாறும் நீ நல்ல ஒரு வேலைக்கு செல்லும் நேரம் வரும்.
@Nehasusan-k6k3 ай бұрын
So sad to hear Deepest condolences 😢
@Saro189733 ай бұрын
வருத்த படாதீக 😭நம்ம வீட்ல ஒரு ஆள் தான் அவங்க எல்லாம் நான் ரெண்டு பைரவர் ஒரு பூனை இருக்கு அதுக்காகவே வெளில தங்க மாட்டேன் உடனே வந்துருவேன் 😭பாவம் வாய் இல்லா ஜீவன்கள் 😭மீண்டு வாருங்கள் 😭
@thirumenisuresh99073 ай бұрын
K bro u don't worry appa vaa pathukonga... K vaa ungaluku amma irukangala
@senthilrajaramasamy95193 ай бұрын
விவசாயிகள் நிலைமையை பாருங்கள் ,எவ்வளவோ விவசாயம் ல நஷ்டம் வரும் மனம் தளராமல் இருபங்க, ஆனா ஆடு, மாடு இறந்த ல் வேதனை அதிகம் 😭😭😭😭
@s.santhoshs87713 ай бұрын
Ayya idha marithan enna madu earianthurich same problem
@SakthiPriya-hf2kv3 ай бұрын
ஏப்பா தம்பி எங்கள் விட்டு சாமிக்கு சிலக்காரி மாடு வாழர்த்தோம் அதுவே இறந்துறுச்சு அப்பே எங்கள் அப்பா சொல்லும் ஒரு விட்டில் கட்டுத்தோறை மாடும் கட்டுண பொண்டாட்டி இது இரண்டும் ஒரு மாடு ஒ௫ மணவிய ஒ௫ மாடும் ஒ௫ பெண்ணுதான் ஒ௫ மணவி பெண்ணுதான் மாடு இறந்தால் ஒ௫ பொறியா காசுட்டோம் வ௫ம் அதுனால கொஞ்சம் சாக்கிறைதா இ௫ங்கே 😭😭🙏🙏
Vaayilla jeevan athukku enna pannuthunu kooda solla theriyathu😢 so sad 😞enna problem nu evening aarapathulaye paathurunga 😢😢
@kuttathil.oruvan23633 ай бұрын
Don't worry sorry for the insdent move on bro
@MuthulakshmiMuthulakshmi-b6i3 ай бұрын
ஆழ்ந்த இரங்கல் அப்பா , தம்பி
@Harir4m-pn8bk3 ай бұрын
உலக நடப்புகள் நம் விருப்பப்படி அமைவதில்லை!! வருத்தப்படாதீர்கள்!! இதுவும் கடந்து போகும்!!
@eswaramurthi30293 ай бұрын
Bro be courageous ! God will help you Don't lose your heart!
@subramanyabalaji97773 ай бұрын
Sad! But good that you took care of it and gave a decent burial. In this materialistic world there are people who don't value their association with their pets and would have made money even in its death. Don't worry you gave it a decent burial.