நாங்க மரவள்ளிக் கிழக்கு நடவு செய்ய றோம் வீடியோ அருமை நன்றி தங்கச்சி
@vasanthismanmanamsamayal67473 жыл бұрын
மரவள்ளி கிழங்கு சாகுபடி அருமை சத்யா வாழ்த்துக்கள்
@AnbuThirumagal3 жыл бұрын
நன்றிங்க அம்மா
@vasukim78795 күн бұрын
Super. Thanks Sister
@arivuarivu44692 жыл бұрын
நீங்க. சொல்றது. போடுர வீடீயோ எல்லாமே சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
@AnbuThirumagal2 жыл бұрын
🙏🙏🙏🙏
@vigneshsuperfabricsvsf10892 жыл бұрын
Nalla Thagaval..
@AnbuThirumagal2 жыл бұрын
🙏🙏
@mohkrish24063 жыл бұрын
Maravalli, Uruttu katta Mathri Nalla ganama Erukuthu, Good Harvest
@AnbuThirumagal3 жыл бұрын
👍👍
@mohkrish24063 жыл бұрын
Thanks sis, for inviting me, Chennai product yenna vendum?
@AnbuThirumagal3 жыл бұрын
😊😊😊ethum veenam bro
@mohkrish24063 жыл бұрын
Kai Veesikinu Varakudathu Sis, Atha Naalathaan ungaluku pidichathu Sollunga sis
@sudukanzhi41403 жыл бұрын
மரவள்ளி கிழங்கு சாகுபடி அருமை
@AnbuThirumagal3 жыл бұрын
நன்றி அண்ணா
@AkbarAli-zl4we3 жыл бұрын
அருமையான பதிவு சகோதரி .... தொடர்ந்து பதிவிடுங்கள்.... ஆடு மாடுகள் பற்றிய பதிவு மீண்டும் போடுங்கள் ..
@AnbuThirumagal3 жыл бұрын
கண்டிபாக 🥰
@tinuvumthanuvum70813 жыл бұрын
Super sis. ella video mari ithulaum kalakitinga
@AnbuThirumagal3 жыл бұрын
🥰🥰🥰
@AnbudanJo3 жыл бұрын
அருமை அருமை 🙏👏👌
@AnbuThirumagal3 жыл бұрын
Thank you sis
@balakumar8915 Жыл бұрын
Super nangalum maravalli potturukkom😀😀
@rajasekar10303 жыл бұрын
சூப்பர் அக்கா
@AnbuThirumagal3 жыл бұрын
மகிழ்ச்சி
@muruganmkv44039 ай бұрын
❤ super thagam
@sivapriya23613 жыл бұрын
Akka nangalum farmers than akka village life semma akka
@AnbuThirumagal3 жыл бұрын
Super ma😀
@sankarseetharaman74883 жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி....
@AnbuThirumagal3 жыл бұрын
Nandriga
@sriram28763 жыл бұрын
Arumai.....
@AnbuThirumagal3 жыл бұрын
மகிழ்ச்சி
@ajithajin78723 жыл бұрын
அருமை
@balaji85682 жыл бұрын
Sister kuchi kilangku udu paira edha vaikalam...
@moonsun1176 ай бұрын
super maa
@meenur35143 жыл бұрын
Super sister 👍
@archanaarchana48952 жыл бұрын
Neenga nalla pesuringa ka
@AnbuThirumagal2 жыл бұрын
😊thank 😊 you
@MariaDanielDeepak2 жыл бұрын
தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி 🙂
@AnbuThirumagal2 жыл бұрын
😊👍
@Saran9556 ай бұрын
Good 👍
@vigneshvicky5403 жыл бұрын
Vellai pochuku veppam enai mixing solunga
@paramboss0072 жыл бұрын
Sister super eapodhu amoniam sulphate kodukkalam.
@AnbuThirumagal2 жыл бұрын
👍👍
@rockystar88792 жыл бұрын
Sister super
@subramanig67582 жыл бұрын
Voice super👌
@AnbuThirumagal2 жыл бұрын
😊🙏🙏
@PraveenKumar-mo8oe3 жыл бұрын
அக்கா மாலை வணக்கம் நாங்க சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், இ.புதுப்பாளையம் கிராமம், எங்கள் ஊரில் அனைத்து காடுகளிளும் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்கிறோம். செடியில் மாவு பூச்சி இருக்கிறது அதற்கான நாட்டு மருந்து உள்ளதா? எங்களுக்கு நான்கு ஏக்கர் உள்ளது அதிலும் மாவு பூச்சிகள் இருக்கிறது.
@AnbuThirumagal3 жыл бұрын
Nattu marrunthu patri theriya villai bro
@9th-ckarthick.s5243 жыл бұрын
Nice
@balajiraj71093 ай бұрын
உரம் எப்போழுது மற்றும் என்ன கொடுக்க வேண்டும் இயற்கை வேளாண்மையில்
@AnbuThirumagal2 ай бұрын
இயற்கையான முறை தெரியலங்க
@sripadhmavathi71353 жыл бұрын
மானாவாரி வெள்ளை தாய்லாந்து மரவள்ளி கிழங்கு க்கு எத்தனை மாதத்தில் உரம் வைக்க வேண்டும்.
@AnbuThirumagal3 жыл бұрын
6 month
@mohamedtharik4083 жыл бұрын
Waalthukkal sister
@jothijothi12162 жыл бұрын
Semman
@சங்கரக்காமங்கரக்காபாய்ஸ்3 жыл бұрын
As usual superb sister.
@AnbuThirumagal3 жыл бұрын
🤩🤩🤩
@duraisamyR-xn2bq Жыл бұрын
பார் போட்டு குச்சி ஊன்றினால் குச்சி சாயாது"வேர்நன்றாக இறங்கும்!"
@VasanthaKumar-df2cx3 жыл бұрын
Akka neenga attukku pal karakkira viedio podunga akka pls
@AnbuThirumagal3 жыл бұрын
Thambi nama adu ippo tha seenai ya eruku...so ippo milk illa pa
@SenthilKumar-kg1vc2 жыл бұрын
Kuchi karunaiya thalai keelaga nattaal kilangu varumaa.
@AnbuThirumagal2 жыл бұрын
Nooo...varathu
@janu50772 жыл бұрын
சகோ மரவள்ளி கிழங்கு இஞ்சி சேர்த்து சாப்பிடலாமா, நஞ்சு என்று solvarkal உண்மையா, from srilanka,
@@rajalakshmisubaramani1000 erukum da ...evolo Nal aguthu
@rajalakshmisubaramani100010 ай бұрын
Masi la aruvadai panna porom akka but Naa rendu kalai tha vettuten apram vettala but pullu konjam athigama vanthuduchu atha ka kekkuren Kilangu vilunthurukuma illaiya nu