விவசாயம் கஷ்டம் இல்லை என்று நினைப்பவர்களுக்கு நல்ல பாடம் அம்மா சகோதரி நல்லதே நடக்கும் வாழ்த்துக்கள் ❤❤❤
@SaravananSaravanan-xe8rd Жыл бұрын
விவசாயத்தில் லாபம் இல்லை, நிலத்தை சும்மா போட மனசு இல்லாம விவசாயம் பண்ணுறேன், நானும் விவசாயி தான்
@bestiesaravanaraj6794 Жыл бұрын
அனுபவமே சிறந்த ஆசான் இருந்தாலும் கேட்பதற்கு கஷ்டமாக இருக்கிறது முயற்சி திருவினையாக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி
@samajalamg7275 Жыл бұрын
உங்கள் தகவல் மிகவும் பயனுள்ளது உண்மைதான்
@vennilaw5301 Жыл бұрын
சகோதரி , விவசாயி வாழ்வு போராளி வாழ்வு என்பது உஙகள் மூலம் ஊர் அ றியட்டும். நான் விவசாயி & வழக்கறிஞர். உஙகள் வேதனை சத்தியம். மருந்து கம்பன் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு போடனும். விவசாயிக்கு அதற்கு நேரமேது. கடவுள் துணை நிற்கட்டும் 🙏🤝
@bavaidappadi5316 Жыл бұрын
விவசாயம் என்பது தொழில் அல்ல, அது நமது வாழ்வியல், நமது பண்பாடு, என்ன செய்வது தங்கச்சி, எனது வயலிலும் இதே பிரச்சினைதான் தொடர்ந்து முயற்சித்து முன்னேறுவோம்.😮
@vidhyashree7416 Жыл бұрын
True sir
@ramsarandev3502 Жыл бұрын
நாம் வாழ்வில் எப்போது முன்னேறுவது
@jothi7095 Жыл бұрын
கடவுள் நமக்கு எப்பொழுதுமே கஷ்டத்தை மட்டுமே தரமாட்டார் சந்தோசமும் வரும் விளைச்சலின் பலனால். கவலைப்படாதே உன் கஷ்டத்திற்கு ஏற்ற பலன் சீக்கிரமே உனக்கு கிடைக்கும்.
@AnbuThirumagal Жыл бұрын
நன்றிங்க சகோ 🙏🙏
@seethachandran5660 Жыл бұрын
Nam oorpathi seivathu palaperuk poi serum tks
@Revminivlogs Жыл бұрын
Nenga solrathu la vivasayathuku set akathu. Year 12 month ku 1 month tha nalathu nadakum micham full loss tha koduma tha. Nanga padra kastam irukey koduma. Vivasaya porakarthey koduma
@jothi7095 Жыл бұрын
@@Revminivlogs எப்பொழுதும் பாசிட்டிவாக திங்க் பண்ணுங்க. மாற்றம் ஒன்றே மாறாதது. விவசாயிகளின் நிலைமை என்றாவது ஒரு நாள் மாறும் என்ற நம்பிக்கையுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன் உங்களுடன் நானும்.
@mothisaranya Жыл бұрын
@@AnbuThirumagal sis avaram poo venum sister en Papaku use panna inga kidaikavey ila nenga anupa maudiyuma
@rajeswariamar3066 Жыл бұрын
வாழ்க வளமுடன். கஷ்டமான சூழலில் மீண்டும் வேலை பார்க்கும் உங்களுக்கு எங்களுடைய வணக்கங்கள்🙏
@hanshi816 Жыл бұрын
அனைவருக்கும் அண்ணம் குடுக்கும் அண்ணபூரணி அன்பு திருமகள் 👸
@mathankumar7482 Жыл бұрын
தங்களது விவசாய பணி சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள் முடிந்த அளவு இயற்கை விவசாயம் செய்ய பழகுங்கள் இயற்கை விவசாயம் ஒன்று மட்டுமே மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் மற்றும் இயற்கைக்கும் ஒரு நல்ல மாற்றத்தை தரக்கூடிய ஒன்று 🌾விவசாயம் காப்போம் 🌾
@Kovai672 Жыл бұрын
நல்ல அனுபவ பாடம்.. உங்க பாடு படாத பாடு..😢😢
@ramanilakshmi6627 Жыл бұрын
உழைப்பின் பலன் வீணாகாது அம்மா கடவுள் துணை இருப்பார் ஜீசஸ்
@bhuvaneshwariradha7108 Жыл бұрын
6 ஆம் வகுப்பு முதல் கல்லூரி மாணவர்கள் வரை தினம் காலை 6 - 8 மாலை 4-6 மற்றும் விடுமுறை நாட்களிலும் இப்படி வயல் வெளிகள் ,தோட்ட வேலைகள் செய்யலாமே.
@sathyaelavarasan7826 Жыл бұрын
உண்மையில் நல்ல பதிவு👌🙌👍
@MariMuthu-tf3gq Жыл бұрын
சகோதரி உங்களுக்கு வாழ்த்துக்கள் நானும் ஒரு பட்டதாரி விவசாயி தான் முடிந்த அளவு சொட்டு நீர் பாசன முறையில் விவசாயம் செய்யுங்கள் கலைகளை வெகுவாக கட்டுப்படுத்தலாம் உங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@njagadeesh1 Жыл бұрын
பல முறை சொல்லியாச்சு.. குத்தகை காடு முடியாதுங்றாங்க ... செய்யலாம் .ஆனால் அதற்கான முயற்சிகள் இல்லை போல் தெரிகிறது. யூடியூப் அறிவை இதிலும் செலுத்தலாம் ...விவசாயத்தில் ஆர்வத்துடன் அதே சமயம் சில தவறுகளுடன் .... சகோதரியின் சிரமம் அவருக்கு தான் தெரியும் .....கை மற்றும் பேட்டரி ஸ்பிரேயர்கள் அதிக மருந்து இழுக்கும் .... பவர் ஸ்பிரேயர்களே பொருளாதாரம் மிச்சம் தரும்.
@Balada143 Жыл бұрын
HumIcil 20 ml + ALL 19 50 gm per tank adinga sister , fertilizer edhum ippo vendam. nanum Kuchi vivasayam dhan 20 years ah panrom, neenga oru seravuku mattum try panni parunga, result nalla irukum
@AnbuThirumagal Жыл бұрын
Thanks 👍 will try
@divikumar5475 Жыл бұрын
Add some micronutrients like Zinc sulphate and Ferrous sulphate because they will show micronutrient deficiency in this stage
@Balada143 Жыл бұрын
@@divikumar5475 Rexolin 10 gm per tank good micronutrient package
@PiramuNew-op5hp Жыл бұрын
நல்ல கஷ்படுதையேமா சஸ்கேரேப் பண்ணிட்டேன் கடவுள் துணை நிற்பார் ❤❤❤
@BalaBala-bq4uv Жыл бұрын
நாங்களும் மரவள்ளிக் கிழங்குக்கு coal களைக்கொல்லியை 3ம் நாள் தெளித்தோம்.பயன் இல்லை அதனால் தான் நீங்கள் பயன்படுத்திய களைக்கொல்லி பற்றி கேட்டேன்.மக்காசோளம் பயிர் செய்யும் போது sempra களைக்கொல்லியை பயன்படுத்தவும்.கோரை முளைக்கும் திறன் குறைந்து விடுகிறது
@divikumar5475 Жыл бұрын
Its Goal herbicide, should be sprayed with little bit of wetness in the soil, I personally sprayed it in my field its effective
@prabkaranpalanivel8722 Жыл бұрын
தகவலுக்கு நன்றி
@krishnamoorthierode1319 Жыл бұрын
நீங்கள் சொன்னது நூறு சதவீதம் உண்மை சகோதரி
@harinhomegarden8631 Жыл бұрын
Yes .take care of ur maravalli kilangu kaadu..naanga 5 acors maravalli kilangu potturukkom.
@thashr2918 Жыл бұрын
கவலைப்படாதேங்கோ நல்ல விளைச்சல் வரும் ❤
@rajendra_naidu_coimbatore Жыл бұрын
springler illana drip pottikanna koncham kastam kuraiyum allava power spread use pannuvathai Vida battery sprear use panninal kalaikolli yum kammiyaga pudikkum adipathum romba easy. neengale adikkalam.
Kuchi ku drip irrigation use panunga kalai adigama varathu. Narupu marundu madum adinga
@venkatachalamc5344 Жыл бұрын
Agriculture ...farming is a so hard work , more expensive no price guarantee also minus
@anandlavanya5130 Жыл бұрын
நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மைதான். ஒருமுறை நஞ்சை ஓட்டினால் கோர பில் காலி 3 years ku happy
@sakthis.n.s2208Ай бұрын
நஞ்சை ஒட்டினாலும் கோரை வரும்
@banuvicky3092 Жыл бұрын
நானும் விவசாயம் தான் அக்கா பன்றேன் உங்க கஷ்டம் எனக்கு புரிந்தது அக்கா உங்கள் மாறி தான் நானும் குத்தகை நிலத்தில் விவசாயம் செய்கிறேன்
@velumanivelumani29645 ай бұрын
Glyphosate adikkathinga paraquat or glyphonate ammonium adinga
@thanimaiytt6811 Жыл бұрын
அக்கா ❤ எப்ப நூறு நாள் வேலை வந்துசோ அப்ப இருந்து காட்டு வேலைக்கு ஆல் கிடைக்க மாட்டிகுது அக்கா😢
@ranganayakijayaraman9939 Жыл бұрын
100% correct
@AnbuThirumagal Жыл бұрын
ஆமாங்க 😔
@SivaKumar-ix1qg Жыл бұрын
முட்டாள்தனம் மருந்து அடிச்சு மன்னா palakairunga
@MohanRaj-hh3kg Жыл бұрын
💯💯💯💯💯💯💯 correct 💯💯💯💯
@ayngaranmetalarts2263 Жыл бұрын
இது மருந்து இல்லை உயிர் கொல்லி சொல்லுங்க
@visakaannisha3611 Жыл бұрын
We also suffering lot in maintaining farm ya,,,, every year face only losses....
@AnbuThirumagal Жыл бұрын
😔
@Kl59588 Жыл бұрын
Akka. Iam also planted tapioca 5 acers in Kerala. Don't use glycel. Use paraqid Or ferio 100ml 10 lit of water. After planting 4 days use life gold herbicide 20 ml for 10 litr of water
@AnbuThirumagal Жыл бұрын
Okay
@muthukumars89428 ай бұрын
Paathi kattina udane thanni pachidunga sis 10 dyas la glyphosate adinga then after 5 days kuchi nadunga 40 days you can get good growth.
@AnbuThirumagal8 ай бұрын
👍
@kannandiv8043 Жыл бұрын
Sister korai pullukku sunrice adinga sis korai sethurum
@abinashabinash5502 Жыл бұрын
கொல்லு 2 போகம் தெலித்து பாருங்கள் அக்கா கோரை வேரோடு சாகும். இது என் அனுபவத்தில் பார்த்தது
No feeling sister ulaipuketra vuthiyam 🎉 nichayam kitaikum❤
@AnbuThirumagal Жыл бұрын
👍👍
@vmohankumarvmohankumar5145 Жыл бұрын
We support sister
@venkatvenki6553 Жыл бұрын
இயற்கை களைக்கொல்லிகள் பயன்படுத்தி ஒரு முறை முயற்சி செய்து பாருங்களேன்
@vigneshwaran4923 Жыл бұрын
Sister summer la tiller vachu vayala uludu podunga sunlight heat la konja konjama kanjudum
@sk-zy1br Жыл бұрын
Akka night time after 6pm to sleeping enna enna work irrukum oru video kutunga example eating with mom , cooking,
@sk-zy1br Жыл бұрын
After milk society poitu vantha piragu enna work irrukum unga gardenla rabitts irrukumah
@sk-zy1br Жыл бұрын
Unnga kitta dogs irruka cats? Eny pet animal
@sk-zy1br Жыл бұрын
Unga Home and garden night view's with moon our video
@sk-zy1br Жыл бұрын
Gardenla vayal irruka akka
@alaguraja8752 Жыл бұрын
Akka neega avagata kenja vendam neega unga sontha itha seinga iyarkai vivasayam ah panuga unga kastathuku 💯 palan kidaikum
@divyanithi2983 Жыл бұрын
Akka unga video paatha dhan enaku relax ah iruku akka
@AnbuThirumagal Жыл бұрын
🥰🫂
@TN-xk5me Жыл бұрын
Power weeder வச்சி உழவு ஓட்டுங்க
@rajunaresh2271 Жыл бұрын
No problem jest small onse sprying Rapigro 1litter water 5Ml+Normal Gulucose 5gm Spray panunga Recovery Aidan 🌱
@kimbtstamil Жыл бұрын
Battery Sprayer yea 3K thanga varum one time investment neengalea adichukulam
@likilivi Жыл бұрын
herbicide spray panna piragu plant growth regulators spray pannunga ka
@AnbuThirumagal Жыл бұрын
Okay
@v.r.rajendiran17337 ай бұрын
நல்ல பேச்சு நடையில் விளக்கம் கொடுத்தீர்கள்.
@chitrakannan3210 Жыл бұрын
Sempra nu onnu irukum aana konjam costly Illana glycel roundup edavathu onnu use By agri graduate
@AnbuThirumagal Жыл бұрын
Okay
@thirupathisubramaniyan9053 Жыл бұрын
அக்கா உங்க வீடியோ தொடர்ச்சியா பாத்துட்டு தான் இருக்கேன். உங்க அம்மாவை பார்த்து எங்க அம்மாவை பார்குற மாதிரி இருக்கு நான் விவசாயம் பண்ணிட்டு தான் இருக்க.. இது கோரை வராம இருக்க சேனட வச்சி நெல் பயிர் நடவு செய்யுங்க...
Korai pul sagathu adhuku neenga herbicide spray panni tha aganum
@Layachinna6 ай бұрын
அக்கா அந்த மருந்து பெயர் சொன்னா, எங்கlai போல் இருக்கும் விவசாயங்கள் உஷாரா இருப்பாங்க.
@ruralboat6091 Жыл бұрын
Sister eangolad merriage ku neenga than chief guest kupda varuvom kandippa vanga sister.
@AnbuThirumagal Жыл бұрын
🤩🤩👍👍
@VincentRaj-i2l10 ай бұрын
Sameer good result
@jayakumarm5961 Жыл бұрын
அக்கா காடுகளின் ஓரத்தில் நாட்டு பழ மரங்கள் நட்டு வளருங்கள் நல்ல உதவியாக இருக்கும். வருமானம் வரும்.
@bakiyabakiya2381 Жыл бұрын
Udane kalai vettathinga sister marubadiyum korai thalainjurum... At least one month athu nalla kaaya vidunga appo thaa korai kizhangu veeriyam ilandhu athigama varathu..
@AnbuThirumagal Жыл бұрын
Ok
@uzhavanuzhavi Жыл бұрын
Kodai uzavu pannunga kuraiyum.
@parthibanvivasayi9991 Жыл бұрын
sister kuchi ku cover matti paraquet dichloride 24 % sl chemical use panunga best result na neradiya pathuruken but thirumba koncham pillu varum thirumba vara cap la neenga kala vetirunga rate um kammi glycel compare panum pothu try panni parunga but cup mukiyam sister suthama clean panirum 🌾🌽🤠
@AnbuThirumagal Жыл бұрын
Kandipa try panrom bro
@divikumar5475 Жыл бұрын
Paraquat dichloride weeds beginning stage la adikanum, weeds romba valandruchu na adikrathu waste, Korai pul sagathu athuku Gylphosate ilati Sempra tha adikanum
@parthibanvivasayi9991 Жыл бұрын
@@divikumar5475 theriyum bro beginning laye adichitta korai ku kekum athuku apram kalai vetikalam
@BALARAMAN_AGRO_SERVICE8 ай бұрын
Sempra என்ற மருந்து கோரை வகையை முற்றிலும் கட்டுப்படுத்தும்
@Soni-gardening Жыл бұрын
இனி உள்ள காலத்தில் கெமிக்கல் இல்லாத விவசாயம் பார்க்க முடியாது போல வருத்தமான விஷயம் 😞😞😞😞
@malikashivam6634 Жыл бұрын
Iyarkai kalaikolli netla varuthu sis.enna kuchi
@anusikankumar4251 Жыл бұрын
Korai pullai eantha marunthinalum kadduppaduththa mudiyathu akka
@anusikankumar4251 Жыл бұрын
😢
@Vk_organicfarm Жыл бұрын
இயற்கை இடுபொருள் மற்றும் ஊடு பயிர் (உயிர் மூடாக்கு )மூலம் களைகளை கட்டுபடுத்தலாம் .. விஷமில்லா மண் மற்றும் பயிர்களை விளைவிப்போம் 💚
@naveenmca87 Жыл бұрын
Na try pannen but no yield and lot of weeds
@Vk_organicfarm Жыл бұрын
@@naveenmca87 Uyir moodakku try panningala
@Jai_krish_777 Жыл бұрын
maravalli kaattil 60 natkal kazhiththu 3.6gm 15liter tank sembra adicha korai nalla control aagum sago sulper 90 6kg per acar use pannunga nalla irukkum
@AnbuThirumagal Жыл бұрын
👍👍ok
@Karthi787 Жыл бұрын
Bro Sulphur oda use intha edathula ena
@Jai_krish_777 Жыл бұрын
@@Karthi787 sulphur oda pothuvaana vela ver uttaththai athigarikkum
@divikumar5475 Жыл бұрын
@@Karthi787 Sulphur bentonite, ithula Sulphur iruku ithu oru secondary nutrition
@Karthi787 Жыл бұрын
@Divi Kumar that's ok bro . ..what is the use of Secondary nutrition in herbicides
@savithas4265 Жыл бұрын
Koraya vetti vitu irukkalam brush cutter la apdiye saruga poi irukkum
@savithas4265 Жыл бұрын
👍
@subashchandrabose1362 Жыл бұрын
Adi uram pottu kuchi nadungal nadraga varukirathu
@fireflys7845 Жыл бұрын
akka ennakum velai kuduga akka kora pillu pudungura velai nan papen epovathu velaiku al thevai patta solluga akka nan varen velai pakurayhuku
Or Dekel Nu oru marundhu Iruku adhu Ella pillum Sagum. 3- 4 days .but 20 days la kodukanum Sister. Ninga Poll Suggession kodthu irukalam. Sister .
@AnbuThirumagal Жыл бұрын
Ok
@pushpagandhi1865 Жыл бұрын
I also expected the result of this land because we too are facing the same situation in our land.we did 2 kalai for ₹16,000
@divikumar5475 Жыл бұрын
You should have sprayed pre emergance herbicide and then manual deweeding, it could have saved the cost
@balaji-lv6ql Жыл бұрын
விழுபுரம் சரவனபண்னணயில் அனனத்திர்க்கும் கலள கொல்லி மருந்து உல்லது
@Dks853 Жыл бұрын
Sister ipd nanum adichurukn but risk na oru idea solren ini aluminium aspheta sheet oruthar chedi orama landla vachu move panikitu poga nama maranthu adikanum
@AnbuThirumagal Жыл бұрын
Ok
@nantamilan4249 Жыл бұрын
Ungal videos anaithum super
@heartyfarming Жыл бұрын
Komiyam kalluppu yelumichai kalandhu adichirukingala....nan try paniruken oray night la difference therium ma... veyil time la adikanum nalla result irukum
@AnbuThirumagal Жыл бұрын
Okay 👍
@heartyfarming Жыл бұрын
@@AnbuThirumagal komiyam yevlo pazhasa iruko avlo power ma.
Neenga weeder kedacha rent la use pannunga, best idea Illaina lease ku weeder kedacha vangi use pannalam, unga field nalla length irukku Weeder use panrana pill chinnatha irukkarapa use panna easy irukkum, illaina pill valantha weeder la mattum Herbicide use panna crop yield kami akum
@AnbuThirumagal Жыл бұрын
Okay
@lakshmigurunathan9695 Жыл бұрын
Malium varula, kuchi ki vidra thani Kalaikeh sariya Poiruthu. Nanglum kuchi oonirkom 2vathu kalai vettanum akka
@AnbuThirumagal Жыл бұрын
😢
@Sivaranjanianand007 Жыл бұрын
சூப்பர் சிஸ்டர்
@dhivyaeswari925 Жыл бұрын
நீங்க சொல்றத கேட்டு கண் கலங்குது.... எவளவு கடினம்.... நாங்க காய் வாங்கரப Easy ஆ குரை சொல்ரோம்... இனி அந்த தவறை செய்யமாட்டேன்...
Oru chinna place la test panni paathutu aduthu try panni paarunga...
@AnbuThirumagal Жыл бұрын
Marunthu 1 set tha tharuvanga...open pannita vanga mattaga
@sangeethasivasamy7693 Жыл бұрын
Next time enna marundhu poteenga nu sollunga...yaravadhu good solution kudupanga la.. Semcra chemical 120 lit of water 3.6 gram pack chemical indha chemical verum korai mattum irundha adikalam nu agri padicha friend sonanga.. But costlyam..crop irundha enna mariya cropunnu sonna sugest pannuvanga... If it helps you anywhere use it...
@solaimathiv1365 Жыл бұрын
Mulching pannalam la control aagum konjam
@sumeerarivazhagan1432 Жыл бұрын
இயற்கை பூச்சி மருந்து வாங்கனும் நல்லது
@K.V.VisanthSkandaa Жыл бұрын
இது தான் ரசாயணத்தின் விளைவு
@RanjanisathishSss-jj9vd Жыл бұрын
ரொம்ப கஷ்டமா இருக்குங்க . என்ன சொல்றதுன்னே தெரியலிங்க இப்படி இருந்த ஒரு விவசாயி எப்படி தாங்க சம்பாதிக்கமுடியும்
@krishnaveni9943 Жыл бұрын
One day u ll reach a great position dear sister.... Bcz ur hard work ll not fails... Just it's take some tym thtsall....😊
@AnbuThirumagal Жыл бұрын
Thanks a lot 😊
@takuptwin_tkt Жыл бұрын
Thangachi ,Oru Time Vayal aaduchurunga thirumba kora pullu varathu ,permenent ah varraathu,yanga vayalaium ipditha iruthuchu ,but ipo illa ,
@AnbuThirumagal Жыл бұрын
Ohh...ok ok ga anna...but vayal adika selavu rompa agumay 😔
@takuptwin_tkt Жыл бұрын
@@AnbuThirumagal illa Samy, korai pulluku permanent solution athutha, அதோட வேர் சாகலநா திரும்பத் திரும்ப வந்து கொண்டேதான் இருக்கும் Samy. Oru time Vayal aaduchu Nellu Naathu Vitrunga ,kutchi Ya Pudungunathukku apuram ,sariya Samy 👍
@eswaramoorthy3821 Жыл бұрын
அக்கா நானும் விவசாயி தான் டஸ்பின் டப்பா போட்டு அடிங்க அக்கா
@gokulgv693311 ай бұрын
கிழங்கு குச்சி புடிங்கியுடன் எத்தனை நாள் பிறகு நடவு செய்ய வேண்டும்?
@AnbuThirumagal11 ай бұрын
ஒரு வாரம்
@gurumoorthi8895 Жыл бұрын
Kuchi nattu10 nall kalichi one use tamlar moodi marundhu adikkalam nalla result
@AnbuThirumagal Жыл бұрын
Hmm...but again vanthuduthu
@gurumoorthi8895 Жыл бұрын
@@AnbuThirumagal kuchi ku 2 time⌚ over dosh
@gandhimathig7488 Жыл бұрын
வணக்கம் சகோதரி கோரைப்புல்லுக்கு வயல் கட்டவும் அல்லது வெஞ்சேறு செய்யவும்.
@ranganayakijayaraman9939 Жыл бұрын
வென்சொரு meaning என்னங்க
@gandhimathig7488 Жыл бұрын
@@ranganayakijayaraman9939 வெஞ்சேறு நிலத்தை நன்றாக உழவு செய்ய வேண்டும் பிறகு பெரிய அளவில் வயல் போன்று அமைத்து நீர் விட்டு நன்றாக உழவு செய்து கொண்டு நீர் விட்டு 2அல்லது3மாதங்கள் நீர் விட்டு கொண்டு இருக்க வேண்டும். அப்போது கோரைப்புல் மற்றும் அருகு இவை அனைத்தும் மட்டுப்படும்.
@sivakumar-re1qg Жыл бұрын
தேர்ந்தெடுக்கபட்ட களைக்கொள்ளி (selective herbicide) தெளிக்கும் போது களைகள் 2 அல்லது 3 இலைகள் இருக்கும் போதும் தெளிக்க வேண்டும்.. இதை மனதில் கொள்ள வேண்டும்... முற்றிப்போன களைகள் சாகாது.. தேர்ந்தெடுக்கப்படாத களைக்கொள்ளி (non-selective herbicide) அதாவது கிளைசெல் க்கு இந்த விதி முறை தேவையில்லை எப்பொது வேண்டுமென்றாலும் தெளிக்கலாம்....