நம் முன்னோர்கள் இவ்வளவு அறிவாளிகளா? 5000 வருஷத்துக்கு முன்னாடியே லேசர்-சோலார் தொழில்நுட்பம்?

  Рет қаралды 169,738

Praveen Mohan Tamil

Praveen Mohan Tamil

Күн бұрын

Пікірлер: 367
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம். 1. பிரமிக்கவைக்கும் வாரங்கல் ரகசியம் - kzbin.info/www/bejne/j4PWk4FuZ8atasU 2. என்றும் நிலைக்கும் தமிழர் பெருமை! - kzbin.info/www/bejne/sHjSiHtpe6uLopI 3. ஹம்பியில் பழங்காலத்து லேத் இயந்திரம் - kzbin.info/www/bejne/mIemd4OvrNaKaZo
@ramalingamperiamuthu3231
@ramalingamperiamuthu3231 3 жыл бұрын
Arumai inta alavirku itu varai yarume aivu seitatu illai Arputam nalla telivaana vilakam tq bro
@naan_apdi_than
@naan_apdi_than 3 жыл бұрын
Naanum idhe partheruken.. But ippadi yosikalle.... Brilliant.. anna keep it up
@thuglife6701
@thuglife6701 3 жыл бұрын
தயவு செஞ்சு இத விற்றாதீங்க சகோதரா,,,,,
@buvaneswaris7363
@buvaneswaris7363 3 жыл бұрын
Enna soldradunu theriyala. Oru pakkam amarnda idathileye dyanam seidu vaaniyal kanippugai seidargal munnorgal endru nazhuva mudiyadu. Migapperiya brammanda padaippugal kan munne irundum namakku puriyavillai. Adhe samayam engalai pondrorku samakalathil irukkum neengal engalin adirshtam endrudan solla vendum. Vaazhukkal bro.
@traveltohe-ven2603
@traveltohe-ven2603 3 жыл бұрын
Doing a good job
@varalakshmivasudevan3296
@varalakshmivasudevan3296 3 жыл бұрын
பிரவீன் மோகன் உங்களை போல தமிழர்களின் அறிவு கண்ணை திறக்கும் அறிவில் சிறந்த ஒரு தங்க பிள்ளையை பெற்று வளர்த்த உங்களின் பெற்றோர்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன். நீங்கள் தமிழர்களின் புதையல். நீங்கள் போற்றி பாதுக்காக்க படவேண்டியவர். உங்கள் பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.. ஈசன் உங்கள் மகத்தான பணிக்கு என்றும் துணையிருப்பார் சகோதரா.
@sivathee-mr2of
@sivathee-mr2of 3 жыл бұрын
வரலட்சுமி வாசுதேவன் அவர்களே அருமையாக ஆத்மார்த்தமாக சொன்னீர்கள் பிரவின் மோகனை பெற்வர்கள் பாக்கியவான்கள் அதே போல் பிரவின் மோகன் அர்வகளும் புண்ய ஆத்மா பிரவின் மோகன் அவர்கள் பல்லாண்டு காலம் நீடூடி வாழ்க வளமுடன்
@varalakshmivasudevan3296
@varalakshmivasudevan3296 3 жыл бұрын
@@sivathee-mr2of 🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி அய்யா.
@Manamaduraisamayal
@Manamaduraisamayal 3 жыл бұрын
Arumaiyana velakkam praveen
@markass103
@markass103 3 жыл бұрын
❤️ super thala🔥🔥🔥🔥🔥🔥👍👍👍👍.your great work and great explaination.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
thanks thala..!
@madras2quare
@madras2quare 3 жыл бұрын
வணக்கம் பிரவீன் அவர்களே. ஒரு தனிப்பட்ட மனிதராக நீங்கள் நம் கோயில்கள் பற்றியும் அதில் உள்ள ஒவ்வொரு சிற்பங்கள் பற்றியும் எவ்வளவு அழகாக ஆராய்ந்து சொல்கிறீர்கள் இது நம் அரசுக்கு தெரியாமல் இருக்குமா . நம் இளைஞர்களக்கு இது பற்றியெல்லாம் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று ஏன் ஊக்கப் படுத்தவில்லை. இங்கு நம் தமிழ் நாட்டின் சாபக்கேடு நம் தமிழர்களின் பண்பாட்டை சிதைத்து கொண்டிருக்கும் கூட்டங்களை மட்டுமே தமிழர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். உங்களிடம் ஒரு வேண்டு கோள். உங்களுக்கு தெரிந்த இந்த விஷயங்களை நீங்கள் நம் இளைஞர்களுக்கு கற்றுக் கொடுங்கள். நம் தலைமுறையோடு முடிந்து போகக்கூடாது பிரவீன். தயவுசெய்து நீங்கள் இதை நம் இனத்திற்காக முடிந்த வரை செய்ய வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன். நன்றி வாழ்க நலமுடன். வெற்றி வேல் வீரவேல்.
@ramalingamperiamuthu3231
@ramalingamperiamuthu3231 3 жыл бұрын
Arumai Nalla Yosanai
@nagarathinammani7279
@nagarathinammani7279 3 жыл бұрын
எப்படி சொல்ல மொழி கிடைக்கவில்லை நீங்கள் எல்லாருக்கும் தெரியும் படி பிரபலமாக செய்யுங்கள் தலைவரே 🙏🏻❣️ 💥👍.......,
@selvappriyaabhavaanee117
@selvappriyaabhavaanee117 3 жыл бұрын
ஆம், திரு.தங்கம், இதை மிகவும் முன்னிரிமை கொடுத்துச் செய்ய வேண்டும். நம் இளைஞர் கூட்டத்தை அடியோடு மண்ணாந்தைகளாக மாற்றி அவர்களைச் சிந்திக்க விடாமல் அடிக்கும் அரசியல் வாதிகளும், பன்னாட்டு நிறுவனங்களும், ஊடகவாதிகளும் தீவிரமாக வேலை செய்கிறார்கள். டீவி, இண்ட்டர்நெட், பத்திரிக்கைகள், சினிமா, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், கேளிக்கை விளையாட்டுக்கள், மதுப்பழக்கம், பாலியல் கவர்ச்சி என அவர்களுடைய சிந்தனையில் திணித்து, வேறு ஆழமான எதற்கும் இடம் இல்லாதவாறு பார்த்துக் கொள்கிறான்கள். ஏதோ வாழ்க்கை என்பதே இவைதான் என்று நம்ப இவர்களை வைத்து அவன்கள் லாபம் பார்க்கிறான்கள். வாழ்க்கை என்பது நமது பாரம்பரியம் சார்ந்ததும் முன்னோருடைய அநுபவ அறிவின் தொடர்ச்சியாகவும் இருந்தால்தான் மன அமைதியும் துணிச்சலும் தைரியமும் உண்மையான் அறியோவும் நிலையாக இருக்கும். வரலாற்றுச் சின்னங்களை அழித்தால், நம் தொடர்பும் அறுந்து விடும். அதனால் இன்றைய இளைஞருக்குத் திரு.பிரவீன் இந்த நுட்பங்களைக் கண்டறிவதை, அவர்கள் தாமாக் விரும்பிக் கேட்கா விட்டாலும் கூட ஆவணப் படுத்த வேண்டும். நம் முன்னோரின் அறிவுத் திறன் அனைத்தும் அப்படியே நமக்குள்ளும் பொதிந்திருக்கிறது. "ஏழாம் அறிவு" கதையில் செய்த மாதிரி, இவர், அவற்றைத்தூண்டி வெளிக் கொண்டுவர ஆவன செய்ய வேண்டும்.
@madras2quare
@madras2quare 3 жыл бұрын
வணக்கம் ரொம்ப நன்றி. நம் எல்லோருக்குள்ளும் இப்படி நம் பண்பாட்டை காப்பாற்ற ஆசை நிறைந்துள்ளது இந்த ஆசை நிறைவேற அந்த கந்தக்கடவுள் முருகன் அருள் செய்ய வேண்டும். நன்றி வாழ்க நலமுடன்.
@selvappriyaabhavaanee117
@selvappriyaabhavaanee117 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவுகள், திரு.ப்ரவீன் மோகன்! மனமர்ந்த பாராட்டுக்கள் பலமுறை! "நம் முன்னோர்கள் இவ்வளவு அறியோவாளிகளா?" இது உங்களுடைய வீடியோக்களைப் பார்க்கும் இளைஞர் பலரும் வியந்து சொல்லும் சொற்கள்! அவர்களுடைய ஆர்வம் தணியும் முன் அதைத் தொடர்ந்து வளர்க்க வேண்டும் அல்லவா? நம் இளைஞர் கூட்டம் ஒன்றும் இயற்கை அறிவில்லாதவர்கள் இல்லை. அவர்களுக்கு வழி காட்ட வேண்டிய பெற்றோரும, ஆசிரியர்களும், முன்னோரும் தமது கடமை மறந்து அரசியல் சாக்கடையால் சுழப் பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கே தமது வழி எது என்பது தெரியாது! அவர்கள் இளைஞருக்கு வழி காட்டுவது எங்கே? இதை மிகவும் முன்னிரிமை கொடுத்துச் செய்ய வேண்டும். பாரம்பரியச் சின்னங்களில் பொதித்து வைக்கப் பட்டுள்ள வரலற்றுத் தகவல்களை, வாழ்வியல் அறிவியலை, தொழில் நுட்பங்களை எப்படிச் சரியாகப் புரிந்து கொள்வது என்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும். நம் இளைஞர் கூட்டத்தை அடியோடு மண்ணாந்தைகளாக மாற்றி அவர்களைச் சிந்திக்க விடாமல் அடிக்கும் அரசியல் வாதிகளும், பன்னாட்டு நிறுவனங்களும், ஊடகவாதிகளும் தீவிரமாக வேலை செய்கிறார்கள். டீவி, இண்ட்டர்நெட், பத்திரிக்கைகள், சினிமா, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், கேளிக்கை விளையாட்டுக்கள், மதுப்பழக்கம், பாலியல் கவர்ச்சி என அவர்களுடைய சிந்தனையில் திணித்து, வேறு ஆழமான எதற்கும் இடம் இல்லாதவாறு பார்த்துக் கொள்கிறான்கள். ஏதோ வாழ்க்கை என்பதே இவைதான் என்று நம்ப இவர்களை வைத்து அவன்கள் லாபம் பார்க்கிறான்கள். வாழ்க்கை என்பது நமது பாரம்பரியம் சார்ந்ததும் முன்னோருடைய அநுபவ அறிவின் தொடர்ச்சியாகவும் இருந்தால்தான் மன அமைதியும் துணிச்சலும் தைரியமும் உண்மையான் அறியோவும் நிலையாக இருக்கும். வரலாற்றுச் சின்னங்களை அழித்தால், நம் தொடர்பும் அறுந்து விடும். அதனால் இன்றைய இளைஞருக்கு நீங்கள் இந்த நுட்பங்களைக் கண்டறிவதை, அவர்கள் தாமாக் விரும்பிக் கேட்கா விட்டாலும் கூட ஆவணப் படுத்த வேண்டும். நம் முன்னோரின் அறிவுத் திறன் அனைத்தும் அப்படியே நமக்குள்ளும் பொதிந்திருக்கிறது. "ஏழாம் அறிவு" கதையில் செய்த மாதிரி, இவர், அவற்றைத்தூண்டி வெளிக் கொண்டுவர ஆவன செய்ய வேண்டும். உங்களுடைய இந்த முயற்சிகளில் எவ்விதமான எதிர்பார்ப்பும் இன்றிப் பங்கெடுத்துக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன். உங்களுடைய ஆங்கிலம், இந்தி மற்றும் தமிழ் சானல்களுக்கு இளைஞர் மத்தியில் இருக்கும் வரவேற்பைப் பார்த்தாலே அவர்களுக்கு அளவற்ற ஆர்வமும் எதிர்பார்ப்பும் இருப்பது தெரிகிறது. இதைச் சரியான திசையில் திருப்பி உதவ நீங்கள் தயவு செய்து முன் வர வேண்டும். மிக்க நன்றி, வணக்கம்.
@krishnakumar9195
@krishnakumar9195 3 жыл бұрын
Great👍
@rajdivi1412
@rajdivi1412 3 жыл бұрын
கேட்கவே மிகவும் சுவாரஸ்யமான இருந்தது பழங்கால அறிவியலை புரிந்து கொள்வது கூர்மையான கத்திமேல் நடப்பது போல உங்களால் மட்டுமே முடியும் சகோ
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
தங்களது அன்பான வார்த்தைக்கு நன்றிகள்!!!
@ramakrishnansubbiyan1764
@ramakrishnansubbiyan1764 3 жыл бұрын
நீங்களும் அவரை போல் யோசிங்க நீங்களும் உங்கள்💯✨ ஊருக்கு அருகில் உள்ள கோவில் அறிவியல் கண்டு பிடித்து ☝️ போஸ்ட் போடுங்கள் ஏன் பிரவுன் சில 🔬அறிவியல்கள் அவர் கண்ணுக்கு புலப்படாத கண்டு பிடித்து சாதனை👌👍💪👏 படைத்தார்.. நான்🙋🌏 நிறைய வைத்து உள்ளேன் முதலில் பிரவினுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது அவர் எப்பொழுது என்னால் முடியவில்லை என்று சக்ஷறும் வரை நான் உங்கள்💯✨ மாணவன்...
@skqueen3890
@skqueen3890 3 жыл бұрын
தங்களின் தமிழ் உச்சரிப்புக்கு தலைவணங்குகிறேன்..அண்ணா..
@deepakumar309
@deepakumar309 3 жыл бұрын
Wow.பிரவீன் உங்களுடைய பார்வையும் கோணமும் எல்லா விஷயங்களிலும் வித்தியாசமாகவே இருக்கின்றன.மிக மிக அருமை.எத்தகைய அற்புதமான கலை நுணுகங்கள் இருந்திருக்க கூடும்.நன்றி.தொடரட்டும் உங்களின் பணி 🙏🙏🙏
@naan_apdi_than
@naan_apdi_than 3 жыл бұрын
Naanum partheruken Anna.. Ana idhe pathi ippadi yosikalle... Brilliant
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
தங்களது ஆதரவிற்கு நன்றிகள்..!
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
thanks a lot..!
@shivasundari2183
@shivasundari2183 3 жыл бұрын
👍👍
@umaramanan8671
@umaramanan8671 3 жыл бұрын
வருடத்தில் ஒரே ஒரு நாள் மட்டும் சூரியன் கிழக்கு பகுதியில் உதிக்கும் அந்த நாள் தமிழ் மாதம் சித்திரை1ம் தேதியில் தமிழ் வாழ்க
@shivasundari2183
@shivasundari2183 3 жыл бұрын
Orea.... oru naal thaan kilakku uthikkuma !!? Ennaachu ungalukku.. !!?
@vadiveluvaigai9310
@vadiveluvaigai9310 3 жыл бұрын
@@shivasundari2183 sun exactly(chithirai 1) pointing the east...rest of the year sun won't be exact to the east.. that was he is saying👍
@kavisari
@kavisari 3 жыл бұрын
மேல உள்ள துவாரங்கள் பார்த்தால் அது தேய்பிறை மற்றும் வளர் பிறை போல் உள்ளது.இது நீங்கள் சொல்வது போல் நேரத்தை காட்டுவது போல் உள்ளன
@Surya-jy8me
@Surya-jy8me 3 жыл бұрын
Aama yaaaa Ama
@hkp715
@hkp715 3 жыл бұрын
நமது முன்னோர்களின் அறிவைப் புரிந்துக் கொள்ள நமக்கு இன்னும் ஆயிரம் வருடங்கள் கூட ஆகலாம்.
@sekarshanmugam2104
@sekarshanmugam2104 2 жыл бұрын
தங்களுடைய ஆராய்ச்சிகள் மிக அருமை,you tube உலகத்திற்கு ஒரு வரபிரசாதம்.
@vijayakumarkumar5255
@vijayakumarkumar5255 3 жыл бұрын
சூரியன் சில மாதங்கள் வலது பக்கம் சில மாதங்கள் இடப்பக்கம் . சென்று வரும் அந்த காலகட்டத்தை தெரிந்து கொள்ள தான் இந்த அடையாளம்.
@anbujamramamurthy2990
@anbujamramamurthy2990 3 жыл бұрын
ஒரு தனி மனிதனாக இத்தனை விஷயங்களை வெளிக்கொனர முடிகிறது என்றால் ,ஆராட்சியாளர்கள் வேண்டுமென்றே மறைக்கிறார்களா. அல்லது அலட்சியமா ?
@krishnan701
@krishnan701 3 жыл бұрын
இதை பற்றி எல்லாம் நம் அரசு ஆராய்ச்சி செய்து உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டும்.
@sagarlingampalli3605
@sagarlingampalli3605 3 жыл бұрын
B ch J l🍒🍒feel seen cool vo
@RajeshKumar-sh3qo
@RajeshKumar-sh3qo 3 жыл бұрын
@@tino.a.t2471 waawaqwqaaqqwqaw
@srinivasvenkat9454
@srinivasvenkat9454 3 жыл бұрын
@@tino.a.t2471 great true
@Abimanyu-ru7yz
@Abimanyu-ru7yz 3 жыл бұрын
@kannanravanth2002
@kannanravanth2002 3 жыл бұрын
வித்தியாசமான தொடர்ப்பு படுத்தி விளக்கம தருகிறீர்கள். எப்படி உங்களால் முடிகிறது. ??? கடவுள் ஆசிர்வாதம், மக்களின் ஆசிர்வாதம் உங்களிடம் இருக்கிறது. மிக அருமை... வாழ்த்துக்கள்....
@selvaraniumadurai5353
@selvaraniumadurai5353 3 жыл бұрын
என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவ்வளவு ஆச்சரியமான பிரமிப்பான விஷயங்கள். இதை இவ்வளவு நுணுக்கமாக ஆராய்ந்து இவ்வளவு தெளிவாக விளக்கியுள்ளீர்கள் நன்றி உங்களைப் பற்றி ஒரு அறிமுகம கொடுங்கள் அறிந்து கொள்ள ஆவலாய் உள்ளோம்
@ramakrishnansubbiyan1764
@ramakrishnansubbiyan1764 3 жыл бұрын
இதைத்தான் நான் மனக் கணக்கு போட்டு பார்த்தேன்.. அருமை அருமை மாணாக்கர்களே கவனிக்க வேண்டும்..
@gayathrid251
@gayathrid251 3 жыл бұрын
Wonderful observation Sir...You are such an talented person.👏👏👏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
thank you so much..!
@spmoorthy2597
@spmoorthy2597 3 жыл бұрын
உங்களுடைய கேள்விகள் சிந்திக்க வைக்கின்றன 👌👌👌👍👍👍
@shivasundari2183
@shivasundari2183 3 жыл бұрын
👍👍
@naturebeauty7789
@naturebeauty7789 3 жыл бұрын
வானில் உள்ள தேவர்களில் எண்ணிக்கை முப்பத்து முக்கோடி தேவர்கள் அவர்கள் வணங்கும் தெய்வம் மூன்று பேர் பிரம்மா விஷ்ணு சிவன் மொத்தம் 33 இவர்கள் அனைவரையும் மண்ணுலகில் இருந்து இந்துக்களாகிய நாம் விண்ணுலகில் உள்ளவர்களை தெய்வங்களாக வணங்குகின்றோம்
@mangaimangai6250
@mangaimangai6250 3 жыл бұрын
ஆழமான ஆராய்ச்சிகள் , ஆச்சர்யமான உண்மைகள் மிகவும் தெளிவான விளக்கம் என உங்கள் பதிவு விறுவிறுப்பாக தொடர்கிறது , இன்னும் தமிழிலேயே நிறைய வீடியோ போடுங்க சகோ , இந்த வீடியோக்கள் மூலமாக நிறைய விசயங்கள் அறிந்துகொள்ள முடிகிறது , நன்றி நன்றி சகோ
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 3 жыл бұрын
ஜெய்ஸ்ரீராம்...
@rohith6512
@rohith6512 3 жыл бұрын
👍👍நாளைய சுவராஸ்யத்திற்காக காத்திருப்போம் பாஸ் 👍 இன்றைய பதிவிற்காக நன்றி 🙏🌹
@sundaribalu6465
@sundaribalu6465 3 жыл бұрын
My good God 🤗 how beatifully they designed in such a proper way. Amazingly they calculate very scientific and numerical analystic way ....very interesting 👏👏👏🙌🤗👍
@varikuyil1372
@varikuyil1372 3 жыл бұрын
நம் கடவுளர் அனுப்பிய அவதாரம் நீங்கள். இளைய சமுதாயம் இதை எல்லாம் தெரிந்து பாதுகாத்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
தங்களது அன்பான வார்த்தைக்கு நன்றிகள்!!!
@gcharan6022
@gcharan6022 3 жыл бұрын
உண்மையா சரியா சொன்னிங்க. இந்திய அரசு எல்லாவித உதவிகளை செய்தால் என்னும் சிறப்பாக இருக்கும்.
@vallinayagi.
@vallinayagi. 2 жыл бұрын
God bless you pa om Sri sai appa thunai vaalga valamudan 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👍👍👍👍👍👍
@padmanabmariyappa6524
@padmanabmariyappa6524 3 жыл бұрын
Some engineering done in construction is even now unexplainable.older generation were brilliant because their mind was devoted to the woŕk.
@chandram9299
@chandram9299 2 жыл бұрын
என்ன தம்பி சொல்றீங்க சோலார் அன்றே கண்டு பிடிச்சாங்களா ஒரே ஆச்சர்யம்மா இருக்கு இது நமக்குமிகவும் பெருமைபட வேண்டிய அருமையான செய்தி மகிழ்ச்சி
@vasanthamalligadhanasekara4660
@vasanthamalligadhanasekara4660 3 жыл бұрын
இப்படி எத்தனை எத்தனை நமக்கு புரியாத புதிராகவே நம் முன்னோர்கள் அறிவியல் கணிதவியல் இவற்றில் தேர்ந்தவர்களாக இருந்தார்கள் என்பது வியப்பாக உள்ளது. எத்தனை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நமக்கு ???. 👍👍🙏🙏
@muruganlakshmimurugan3086
@muruganlakshmimurugan3086 2 жыл бұрын
Yepadilam yosikireenga thalaiva...vera level...naanga munnadi pona summa yetho arts nu ninaichitu varuvom...ipolam partha yentha kovilaum yethachum artham irukomonnu than pathutu varom😍😍
@murugesanabinaya7500
@murugesanabinaya7500 3 жыл бұрын
நீங்க இந்திய அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்ப்பு செய்து வீடியோவை போடுங்க சகோ! பெரிய அளவில் பெயர் கிடைக்கும், உங்களுக்கு வாழ்த்துக்கள்.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
நன்றிகள் பல...!
@RajRudraksha
@RajRudraksha 3 жыл бұрын
நியாயமான விளக்கத்துடன் மற்றொரு பெரிய கண்டுபிடிப்பு
@devisrinivasan726
@devisrinivasan726 3 жыл бұрын
வேறு வேறு வேறு leval explanation ji,,,we can't imagine that but how you found it ,,it's a miracle,வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று நச்சுன்னு சொன்னீர் நன்றிகள் பல 🙏🙏
@srishailambangari2434
@srishailambangari2434 3 жыл бұрын
Iam from Warangal,telangana
@ramaneik2939
@ramaneik2939 3 жыл бұрын
இந்த வாரங்கல் நான்கு கல் தூண் கதவுகள் பற்றி தாங்கள் கூறியதைப்பார்த்தால் விண்வெளியை ஆய்வு செய்யும் கூடமாகத்தான் இருந்திருக்க வேண்டும் தமிழ் அறிந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்தல் வேண்டும், நன்றி பிரவீன் 👌
@harianithaharianitha9835
@harianithaharianitha9835 3 жыл бұрын
நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை அவர்கள் எதை செய்தாலும் ஒரு அறிவியல் கூற்றுப்படி தான் செய்து இருக்கின்றனர். அதை நாம் தான் சரியா புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். நன்றி சகோ உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோ 👌👌🙏 🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
நன்றி
@gangadharan5142
@gangadharan5142 3 жыл бұрын
உங்கள் தமிழ் உச்சரிப்பு அழகு 🙏
@-Rakesh-gv5jf
@-Rakesh-gv5jf 3 жыл бұрын
Iam from Warangal 🖐️
@BoldndBrave
@BoldndBrave 3 жыл бұрын
Hlo praveen mohan sir I am a die hard fan of your channel....mark my words sure ul be awarded on the basis of your fabulous works sir....my childhood ambition is to become an archeologst but now I'm a dentist but u are now taking me to a different world which I wana see thank you sir.... I wish to see you. At least once in lifetime sir... I have a huge respect for you but here I could see some comments stating that you are praising tamilans nd tamilnadu only in tamil dubbed videos but in hindi nd English videos you are calling it as south India... No sir pls if it's actly tamilians Pride do not hesitate to reveal it to The world sir
@mr_rowdy7455
@mr_rowdy7455 3 жыл бұрын
Iam from warangal
@friendpatriot1554
@friendpatriot1554 3 жыл бұрын
இதெல்லாம் ஓலை சுவடிகளில் கிடைக்காதா
@puppy6560
@puppy6560 3 жыл бұрын
Hi.. i'm your big fan.. i really love your way of thinking.. pls discuss about birth of mahabharatha characters (dronacharya, pandavas, gowravas) and compare it with modern day.. technology..
@vanarajanm6997
@vanarajanm6997 3 жыл бұрын
Height of the Arches are 33 feet as told. It represents 40 meter wave length..or..7Mc/s in Radio frequency. Band. However, I could not arrive at any conclusion dear Praveen... Just to let you know.
@vasudevant8752
@vasudevant8752 2 жыл бұрын
Your invention very grateful Praveen mohan
@vaishnuraj5650
@vaishnuraj5650 Жыл бұрын
Our ancestors are very intelligent...We can't reach their knowledge even 1%...Thank you for these excellent videos sir...🙏🙏🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Thanks Vaishnu raj🤝
@vijayakannan3054
@vijayakannan3054 3 жыл бұрын
your brain works specially, I think so. I am very happy to listen your ideas that reveals lot of things. God Bless You.
@eimkchannel4577
@eimkchannel4577 2 ай бұрын
🎉😂❤ அப்பா... கவுத்திட்டீங்க... எம் ஜி ஆரை...😂 ஆம்.. உலகம் சுற்றும் வாலிபன்... ****❤😂🎉 தாங்களே**" நமது நாகரீகம் நடை போட வேண்டி உள்ளது.. நன்கு தொடர்பு படுத்தி நான்கு வகை பாடங்களத் தொகுத்து கோர்த்து தொலை நோக்கு பார்வையில் தொட வேண்டி உள்ளது..😊😊😊😊
@antonyirwinraj4469
@antonyirwinraj4469 3 жыл бұрын
1. Yes, your research on the ancient temple sculptures is appreciable. 2. Every one aware that Sun raises in the East & sets in the West. This is an universal truth as per geography. 3. But Sun raises exactly on the East only on three days out of 365 days in a year. Out of 3 days, the middle day sun raise is very exact, may be on June-21st; & on this day & night are exactly 12 hours, which is the longest day time in the world. Other two prefix & suffix days Viz; 20 & 22 of June day time will be slightly lower than that of 21st-June. 4. Remaining days the Sun raises partly on North-East , South-East & sets at North-West, South-West respectively. This happens due to earth🌍 rotation in 23&half ° slanting position. The Sun rays peeping through the Key holes in the arches & passing to other Arch on the opposite direction. Considering the radiation of Sunlights in different angular directions, then Astronomical Engineers might have given an idea to the Slaves who built the Ancient monuments.In those days, Kings used the Slaves & War-Prisoners for construction of Palaces, Forts, Temples, Arches, Memorials etc under ancient Technology with the help of Elephants, Camels, Donkeys to transport/ lift heavy stones/rocks. 5. Besides, one more advantage during monsoon that every country gets rain partly through South-West monsoon & partly through North-East monsoon as the earth 🌍 slantingly rotates at 23 & half ° 6. Even in Ajantha cave paintings in Maharashtra, couldn't be assessed till date by present day Engineers. Similarly, 33 cave sculptures in Ellora in Maharashtra state were curved out in single rock of mountain is also Exclamatory to every one who are all visited those caves. 7.These news will be useful as project work for Architect Engineers as many Engineers/Architect from Foreign countries also are doing Research on Indian Monuments ( built by Kings several centuries ago) located all over India.
@madabhushigopalanbalasubra6503
@madabhushigopalanbalasubra6503 2 жыл бұрын
You are Brilliant Spiritual person. Such reasonable and bright thoughts. God bless you with along and healthy life.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
Thank you so much for your blessings
@saivarma2627
@saivarma2627 3 жыл бұрын
Anyone from telangana, Warangal.
@Abimanyu-ru7yz
@Abimanyu-ru7yz 3 жыл бұрын
சோழர்கள் ok
@malinicibi2002
@malinicibi2002 3 жыл бұрын
Every thing is questionable... Who we are? Very interesting documentary anna.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
thanks a lot..!
@traveltohe-ven2603
@traveltohe-ven2603 3 жыл бұрын
@@PraveenMohanTamil you are doing a great job praveen
@cjayanthnithin6903
@cjayanthnithin6903 3 жыл бұрын
உங்கள் கணிப்பு என்னை பிரம்மிக்க வைக்கிறது😃
@mahalakshmin590
@mahalakshmin590 2 жыл бұрын
அருமை அருமை வேறு என்ன சொல்ல 🤔👌👌
@mahalakshmin590
@mahalakshmin590 2 жыл бұрын
முன்னோர்கள் அறிவு அறிவியல் திறன் அபாரம் 👏👏👏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
😇😇🙏🙏🙏
@tamilandinesh3519
@tamilandinesh3519 3 жыл бұрын
I will meet you please sir
@shiva-te9ee
@shiva-te9ee 3 жыл бұрын
Super explanation
@parthibasamy7752
@parthibasamy7752 3 жыл бұрын
முதன் முதலில் ஆங்கிலத்தில் உங்கள் வீடுயோ பார்த்தேன் தமிழில் இருக்காதா என்று ஏங்கினேன் இப்போது உங்கள் வீடுயோ அனைத்தையும் தேடி பார்க்கிறேன்
@omnamasivayanaama
@omnamasivayanaama 3 жыл бұрын
Treasurer point
@sanithkumarkotte7411
@sanithkumarkotte7411 3 жыл бұрын
Iam from warangal
@sakthishanmugam4640
@sakthishanmugam4640 3 жыл бұрын
சகோ அப்படியே அந்த ஊரின் பெயர்க்காரணம் தெரிந்தால் சற்று உதவியாக இருக்கும். இந்த ஊர் முதலில் தோன்றியதா இல்லை இந்த அறிவியல் உபகரணங்கள் முதலில் தோன்றியதா. ஒரே குழப்பமாக உள்ளது.
@shivaparvathi1279
@shivaparvathi1279 3 жыл бұрын
சூப்பர். எப்படிப்பட்ட அறிவியல் கருவிகள். நிறையப் பேர் ஆராச்சி செய்ய வேண்டும் நீங்கள் எடுக்கும் புள்ளி விபரங்களை எழுதி வையுங்கள். வரலாறாக ஒருநாள் மாறும்.
@allroundertamizha4844
@allroundertamizha4844 3 жыл бұрын
இது பூமியோட ரேகை களுக்குள் சம்பந்தப்பட்டதா என்ற சாட்டிலைட் பார்வையில் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
@puvaneswarig2061
@puvaneswarig2061 3 жыл бұрын
Good work sir.
@kppkmurugadasan9238
@kppkmurugadasan9238 3 жыл бұрын
சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏 சகோதரா பிரவீன் மோகன் அவர்களே! நீங்கள் ஒரு சிறந்த விஞ்ஞானி, ஒவ்வொன்றாக ஆழ்ந்து ஆராய்ந்து நீங்கள் எங்கள் அனைவருக்கும் விளக்குகின்றீர்கள். மிக அற்புதம், வாழ்க வளமுடன் 🙌
@tamilandinesh3519
@tamilandinesh3519 3 жыл бұрын
World sekrat
@priscyjen
@priscyjen 3 жыл бұрын
I never skip any ad for Praveen Mohan’s Video ☺️👍
@ramaswamykamalakandan3404
@ramaswamykamalakandan3404 3 жыл бұрын
வெள்ளை காரன் வந்த பிறகு தமிழனுக்கு எழுத படிக்கவே தெரிந்தது என்று வைரமுத்து சொல்லி இருக்கிறார்... ஆக திராவிட பகுத்தறிவு படி நீங்கள் பொய் சொல்லி கொண்டே இருக்கிறார்கள்
@M-50
@M-50 3 жыл бұрын
இந்துசமய அனைத்து நூல்களையும் கற்றுத் தேர்ந்தவர் இவற்றை அறிவர். இலங்கை, சிங்கப்பூர் மட்டும் தமிழ் இந்து மாணவர் பாடநெறியில் இந்து சமயம் சேர்க்கப்பட்டு கட்டாயமா கற்கணும்! தமிழகம் தந்த அறிஞர் கோடி!அனைத்து நூல்களும் தமிழில் தந்தோர் நம் முன்னோராகிய சமய சந்தான குரவர் எனப்படுவர்! அருள்ஆலயங்கள்! தமிழ் இந்து சமய பேரறிஞர்கள்!நம் மட ஆதீனகர்த்தாக்களும் போற்றப்பட வேண்டியவர்கள்! நாம் வாழும் தலைமுறை போதிய அடிப்படை சமய அறிவும் அறியலையே! தேர்ந்த சமய அறிவு என்பது கானல் நீர் ஆச்சு! திராவிடம் எனும் அரசியல் மாயை தமிழ் மக்கள் சமய அறிவை பறித்து விட்டது, யாரையும் குறை சொல்லி ஆவது யாதும் இல்லை! ஆயிரமாயிரமான அறிவுப் பொக்கிஷங்களை இழந்து வருகின்றோம்!
@kannans9785
@kannans9785 3 жыл бұрын
அருமையான விள௧்௧ம் மிகவும் நன்றி....
@theeshwinvirat2861
@theeshwinvirat2861 3 жыл бұрын
10000000 like
@krishnaswamys4306
@krishnaswamys4306 2 жыл бұрын
Appreciate if you could share the location. It will really be helpful.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
Check description
@GRC-iw3vn
@GRC-iw3vn 3 жыл бұрын
இந்த ஆர்ச் சிறு பிளவு வழியாக வரும் சூரிய ஒளி தரையில் அல்லது தூணில் படும்போது நேரத்தை குறிக்கலாம்.மேலும் மேலே உள்ள ஓட்டைகளில் வரும் ஒளி சூரிய...சந்திர...அம்மாவாசை.. பௌர்ணமி...போன்ற கிரகணங்களை குறிக்கலாம் தம்பி.மேலும் கேட்க கேட்க ஆர்வம் அதிகமாகிறது.தொடரட்டும்
@bharathsiva7078
@bharathsiva7078 3 жыл бұрын
திருக்குறள் 1330 திருக்குறள் அதிகாரம் 133 நீங்கள் சொல்வதில் இதுவும் பொருத்தமாக இருக்கும்
@ranganathantharmalingham5486
@ranganathantharmalingham5486 3 жыл бұрын
Hi Praveen Ramanujan too died in his 33rd year. 1887- 1920. Thank you Praveen. We learn a lot from you!
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
thanks a lot for your support..!
@yazhiskitchen7676
@yazhiskitchen7676 3 жыл бұрын
வரலாற்றை எவ்வளவு மேலோட்டமாக படித்திருக்கிறோம்!! இன்னும் படிக்கிறோம்!!!?
@applesankar5829
@applesankar5829 3 жыл бұрын
தமிழ் மாதத்துல 33 நாள் வருகிற மாதமாக கூட இருக்கலாம். அந்த மாதத்தில் ஒரு நாளில் நீங்க சொன்ன அந்த சூரிய ஒளி விழுவலாம்
@andu9115
@andu9115 3 жыл бұрын
Munnorgal athi buthisaaligal...athu purinjukala ipothauya aarachiyaalargal...nambala purinjikavum.vidaama muttal thnamaana vizayangala paada thittathula vechu kattayapaduthitaanga...
@srinivasann4126
@srinivasann4126 3 жыл бұрын
Thanks... Our ancient people were really brilliant, but, our worst British rullers were created they were all foolish, our HINDU people are even now believing the eye washed words and didn't know our Thamizh makkal enormous IQ, actually, so many knowledgeble people and temples were fully destroyed by Musalmans and British rullers .... After independence of India our congress government also concealed our TN people fantastic knowledge and temples and other structures... But, great God Shiva, still save for us, in any of the ways... Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha OM OM OM OM OM
@sivasakti6774
@sivasakti6774 3 жыл бұрын
I'm from MALAYSIA. En arivukku ettana siru vilakkam... 33 adi uyaram...athu muppattu mukkodi thevargalai kurikkirathu. Key hole nu sonna right and left side...athu valar pirai and thei piraiyai kurikkirathu...athil pauramiyum ullathu. Mun vasalil right side and left side la irukkura paravai name anna patchi....intha patchi perum balum neengga sonnatu phol ella thisaiyilum amarum antha oru thisaiyai tavira...ithai pala pala palaiya aalayanggalil koburattil kanalam. En kan parvaikku mattrum sintanaikku ettiyatu.
@thangamalargold3773
@thangamalargold3773 3 жыл бұрын
Good
@jayasri8935
@jayasri8935 3 жыл бұрын
என்றும் நிலைக்கும் தமிழர் பெருமை
@mr.lazy_.
@mr.lazy_. 3 жыл бұрын
Bro athu irrikarathu telungana la
@deepankavideepankavi470
@deepankavideepankavi470 3 жыл бұрын
North side la already magnetic power iruku so green birds ahh vachu iruka maatainga....... Nu neenaikaren.... I think so
@s.venkatesan2938
@s.venkatesan2938 3 жыл бұрын
The pillar arch,connected minor structures built around the arch on either side(some of them displaced, ruined,vandalised in course of time,) altogether might have been built for the purpose of wholesome studying, analysing, elucidating astronomical data(possibly for use in scientific(according to then existed standards) purposes as well as for astrological studies.These studies might have been presented to the Kings who administered their regions as well as various scholars in order to derive forecasts of weather patterns, storms,famines as also astrological predictions of dangers to the king,his heirs,kingdom impending wars,catastrophies. This is little bit of a thought. No evidence to produce for this,as such anybody can agree or disagree
@balanpalaniappan6015
@balanpalaniappan6015 3 жыл бұрын
I am not trying dispute whether solar energy was used by ancient indians or not, rather I am asking have we identified technologies used by ancestors and come out first to show the world. If we think our ancestors have used technologies that is not existing now we should research and bring out the technology, like German made nuclear bomb using ancient Indian manuscripts. I fully agree that the guy who posted this video can't do it on his own and the government should step in to do that. Germans have a dedicated University to research the Indian manuscripts ( stolen away from India) and are getting ideas for new technologies.
@manogharletchimhnan9818
@manogharletchimhnan9818 3 жыл бұрын
Munbellam Tas Mac illai,kuthadigal illai athanal Tamilargal smartaga irunuthargal ippo yellam kudikkum vantheri kuthadigalukkum adimaiyagi malungai agivitargal.
@klndollar
@klndollar 2 жыл бұрын
Really Brilliant! Such a detailed analysis is not an easy task 🤔
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
thanks a lot for your words 😊🙏
@ashokdharshini2280
@ashokdharshini2280 3 жыл бұрын
Vadakku pakkam kandha adhirvu irupadhu avargalukku theriyum, adhanala andha paravaigalai vaikkavillai......
@mytrades9063
@mytrades9063 3 жыл бұрын
Sun travels towards north to south time 6 months.. Then travel towards south to north time 6 months.. The month chithirai and ipasi date 1 the sun raises at the perfect east. After chithirai 1st sun travels towards north and up to aadi 1st ... From aadi 1st it takes to travel south wards .. on ipasi 1st again sun center point at east. Then travels towards south.. thai month 1st is the turn point to reach south and change to north direction... With this info you can do more research... Always Almighty gives help to researchers... Many thanks ans thank God..
@மீன்கொடியோன்
@மீன்கொடியோன் 3 жыл бұрын
Vaalthukkal sagorhara,thangalin intha Ariya pani thodaratum,Nalla pala thagavalgal therinthu kondom.
@venniyammal4150
@venniyammal4150 2 жыл бұрын
Ithula trill bit mathiriyana oru sirpam kooda irukku neenga yean atha pathi sollala
@kksk8737
@kksk8737 3 жыл бұрын
33 அடி சரியாக 10 மீட்டர்🙏 33 feet water column is equal to atmospheric pressure
@தமிழீழன்அகிலன்
@தமிழீழன்அகிலன் 3 жыл бұрын
Praveen bro Ungal pani thodara valththukkal...
@radhamani6824
@radhamani6824 3 жыл бұрын
முன்னோர்களின் அறிவை நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை
@ChinmayGNayak
@ChinmayGNayak 3 жыл бұрын
Congratulations Praveen mohan, you are creator on rise
@chandrasakthi108
@chandrasakthi108 3 жыл бұрын
வணக்கம் 🙏
@mathivananr8198
@mathivananr8198 3 жыл бұрын
Muthalil entha idam endru sollivittu vediovai thodaralaame.
@creator3111
@creator3111 3 жыл бұрын
number cuting Ancient God's ...ufo.. Land place ...
@natrajnatrajmohana521
@natrajnatrajmohana521 3 жыл бұрын
பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளது இந்த காணொளி. நீ‌ங்க‌ள் ஒரு மா பெரும் விஞ்ஞானி.!!!!!!
100 Identical Twins Fight For $250,000
35:40
MrBeast
Рет қаралды 49 МЛН
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 4 МЛН
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 12 МЛН