enga veetu pillai full movie | MGR Blockbuster movie | எங்க வீட்டுப்பிள்ளை

  Рет қаралды 6,715,469

Tamil cinema

Tamil cinema

Күн бұрын

Пікірлер: 1 400
@murugan21958
@murugan21958 2 жыл бұрын
அற்புதமான படைப்பு எத்தனைமுறை பார்த்தாலும் சலிப்பு ஏற்படாது அருமையான பாடல்கள் பதிவுசெய்து வழங்கியமைக்கு நன்றி
@thangarasu2392
@thangarasu2392 2 жыл бұрын
இத்திரைப்படத்தில் இராமு என்ற வெகுளியான கதாபாத்திரத்தில் வரும் புரட்சி தலைவரின் நடிப்பு பலே...பலே...அருமை
@smssmssms7984
@smssmssms7984 5 ай бұрын
Hi
@luxmanking
@luxmanking Жыл бұрын
M.G.R ஐயா மீண்டும் பிறந்து வரமாட்டீர்களா?? 🥰🥰 எங்கள் இலங்கை நாட்டில் நீங்கள் பிறந்ததில் நான் இப்போதும் பெருமை கொள்கிறேன் ஐயா... எத்தனை மனிதர்கள் இருந்தாலும் மாமனிதர் ஐயா நீங்கள் ❤❤❤
@subasri8484
@subasri8484 Жыл бұрын
Cz
@RajurajanRajurajan-dq2mc
@RajurajanRajurajan-dq2mc Жыл бұрын
ஏழைதெய்வம்வரும்
@MRajeshKumarMulagapu
@MRajeshKumarMulagapu Жыл бұрын
Telugu ramudu bheemudu NTR SIR SUPER HIT
@gracymadhav1462
@gracymadhav1462 Жыл бұрын
எத்தனை தலைமுறை வந்தாலும் தலைநிமிர்ந்து பார்க்க வைக்கும் ஒரே படம் எனக்கு மிகவும் பிடித்த எங்கள் வீட்டு பிள்ளை 💞💞💞
@aomathivanan5274
@aomathivanan5274 3 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத சூப்பர் ஹிட் படம்.
@srivelramasamy6916
@srivelramasamy6916 2 жыл бұрын
ஆயிரம் ஓநாய்கள் கூடி நின்றாலும்، அவைகள் சிதறி ஓட வைக்கும் தனிப்பெரும் சிங்கம் ௭ன் தலைவன் M.G.R.அவர்கள்
@RajanNew-uw2wi
@RajanNew-uw2wi Жыл бұрын
சத்தியமான.உண்மை.இந்த.ஏழைதெய்வத்தைசந்திக்க.ஒருவாய்பைநான்இறந்தாவதுசந்தித்துவிடுவேன்
@ram_s_ranga
@ram_s_ranga Жыл бұрын
@@RajanNew-uw2wi அவன் ஒரு நடிகன்.. நல்லா நடிச்சிட்டுப் போயிருக்கான் திரையிலும் வெளியிலும் அவ்வளவுதான்..
@RajanNew-uw2wi
@RajanNew-uw2wi Жыл бұрын
அதுவரையிலும் உங்களுக்கு தெரிந்த.அழவு.ஏழைமக்களுக்கு.முதலமச்சராகதெரிஞ்சிஇருக்கே
@கோவிந்தராஜூ
@கோவிந்தராஜூ Жыл бұрын
சத்தியமாக இந்த யுகம் உள்ள மட்டும்
@Jayendran-ko9ik
@Jayendran-ko9ik Жыл бұрын
​@@RajanNew-uw2wip p
@rameshhope8865
@rameshhope8865 2 жыл бұрын
திரைலும்,nicha வாழ்விலும் மக்கள் தலைவன் என்பதை மக்கள் மூலம் சொள்ளப்பட்டவர் எங்கள் தலைவர் வாழ்ந்தாலும் மறைந்தாலும் இவர்போல யாரென்று ஓர் சொள்ளவைத்த ஒப்பற்ற தலைவர்,மற்றொருவர் திரு எம் என் நம்பியார் அய்யா அவர்கள் சினிமாவில் தன்னை கெட்ட வழியில் காண்பி த்தாலும் பொது வாழ்வில் உத்தமராக வாழ்ந்த மாமனிதர் சினிமாவில் வில்லன் நிஜ வாழ்வில் இவர் தான் கதாநாயகன் அய்யா திரு எம்.என்.நம்பியார் அவர்கள்👌🏼👌🏼👌🏼💐💐💐🙏🙏🙏
@shanthaekambaram9572
@shanthaekambaram9572 3 жыл бұрын
அற்புதமான படைப்பு எத்தனைமுறை பார்த்தாலும் சலிப்பு ஏற்படாது அருமையான பாடல்கள் பதிவுசெய்து வழங்கியமைக்கு நன்றிகுட்டி பாப்பாவின் நடிப்பு Super.7.1.21
@DyDy-rg7yf
@DyDy-rg7yf 2 жыл бұрын
9000
@Achikannu84
@Achikannu84 Ай бұрын
Qhhh​@@DyDy-rg7yf
@sentamilthenee2004
@sentamilthenee2004 Жыл бұрын
இது போல அற்புதமான படம் வேறில்லை ஆயிரம் ஆயிரம் முறை பார்த்தாலும் திகட்டாத மக்கள் திலகம் என் தேன்; எங்கள் உயிரோடு கலந்த தெய்வத்தேன்
@SweetTamil7
@SweetTamil7 Жыл бұрын
Anbe vaa super movie
@subrukumarparameswaran
@subrukumarparameswaran 4 ай бұрын
குழந்தையின் அசத்தல் நடிப்பு அருமை.
@arulandujohn5408
@arulandujohn5408 2 жыл бұрын
என் வாழ்வில் நன்கு இரசித்து பார்த்த அருமையான திரையோவியம். கதை, நடிப்பு, பாடல்கள், இயக்கம், தயாரிப்பு அத்தனையும் அற்புதம்! அற்புதம்!! நான் பலமுறை பார்த்து ரசித்தும், இன்னும் பார்க்கலாம் எனநினைக்கத்தோன்றும் . இந்த சினிமாவைப்பார்த்த பிறகே நான் பொன் மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களை நேசிக்கத்தொடங்கினேன். வாழ்த்துக்கள் என்றும்.
@sundaramr9188
@sundaramr9188 2 жыл бұрын
நீண்ட நாள் கழித்து இன்று பார்த்தாலும் என் அபிநயம் அழகு ஆஹா எண்ணத்தில் புதுமை வண்ணத்தில் பெருமை சேர்க்கும் வகையில் இருக்கிறது பதிவு.
@Rajamani5626
@Rajamani5626 Жыл бұрын
MGR-இந்தப்படத்தில் கோழையாக நடித்திருப்பது முதலில் செய்தி பரவியது. ரசிகர்கள் முதலில் ஒப்புக்கொள்ளவில்லை- கோபப்பட்டார்கள், பிறகு படத்தைப் பார்த்தபின்தான் சமாதானம் அடைந்தார்கள். ஆயினும் நம்பியாரிடம் சவுக்கடி வாங்குவதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. - இதுமாதிரியான அன்பை எப்படி விவரிப்பது?
@SivaKumar-sv5sr
@SivaKumar-sv5sr 2 жыл бұрын
Na 90s kids MGR nadacha enga veetu pillai movie na 10thu thadavaku mela pathutu evlo superana movie
@வஜ்ரம்ஜெயப்பிரகாஷ்
@வஜ்ரம்ஜெயப்பிரகாஷ் 3 жыл бұрын
MGR படங்களில் அதிகம், அடிக்கடி பார்த்த படம் அவருக்கு நிகர் அவரே அதுதான் இரட்டை வேடம். பயந்த குழந்தையா அற்புதம், வீரம், காதல், தத்துவம், புரட்சி, இரக்கம், துணிவு, அழகு, கவர்ச்சி, எதார்த்தம் என இனி எத்தனைதான் அடுக்குவது தமிழுக்காக பிறந்த மலையாள இலங்கை தமிழன். அரசியலிலும் தொடமுடியாத அசாத்தியன், எதிரிக்கு சிம்மசொப்பனம், சிலம்பிற்கே சிறப்பு, வாள் வாலை சுருட்டிக்கொள்ளும். சுட்டவனிடம் கருணை அவன் நாண நணண்னயம் வள்ளுவரே வாழ்த்தும் வானின் சந்திரன். இனி இவர்போல் காண்பதரிது.
@veerasarathy5328
@veerasarathy5328 3 жыл бұрын
சூப்பர்ர்ர்ர் சார் MGR GREAT TTTTTTTT
@dayalan5672
@dayalan5672 5 ай бұрын
It is true
@arulsiva2540
@arulsiva2540 Ай бұрын
அவன் ஒரு பொறம்போக்கு
@palmurugan9726
@palmurugan9726 2 жыл бұрын
அன்று சிறுவயதில் 1991 ஆம் ஆண்டு பார்த்தேன். இன்று 2022யிலும் பார்த்தேன். படங்கள் பல வந்தாலும், சில படங்கள் காவியங்களாக அன்றும், இன்றும், என்றும்.........
@gamingwithwar2514
@gamingwithwar2514 Жыл бұрын
, 😢664❤😊 😇
@saravanabhavani1754
@saravanabhavani1754 3 ай бұрын
😅
@saravanabhavani1754
@saravanabhavani1754 3 ай бұрын
😅
@SinnathuraiKanapathipillai
@SinnathuraiKanapathipillai 3 ай бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை எம்ஜிஆர் படங்கள்.
@குகன்தமிழன்
@குகன்தமிழன் 3 жыл бұрын
தங்கவேலு அய்யா நகைச்சுவை செம்ம செம்ம.. திக்குவாய் பேசி நாகேஷ் காமெடி அதகளம்..
@karthikraj6826
@karthikraj6826 2 жыл бұрын
இந்த நாள்தான் எம்ஜிஆர் படம் பார்க்கவேண்டும் என்பதில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவரின் எல்லா படங்களையும் மீண்டும் மீண்டும் பார்த்து மகிழ்வோம் என் குடும்பத்தினரும் நானும். அவர் போல் இனி ஒருவர் இல்லை. அவர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்திருக்கிறேன் என்பதே பெருமை. 60, 70, 80களில் மலேசிய தோட்ட புறங்களில் அதிகம் ஓடி மூவினத்தவரையும் கவர்ந்த படங்கள் மக்கள் திலகம் எம்ஜிஆரின் படங்களே....
@lgperamburlgperambur6668
@lgperamburlgperambur6668 Жыл бұрын
1ď 3,
@shanmugamlakshmanpillai8607
@shanmugamlakshmanpillai8607 8 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mohamedsithiqsithiq2552
@mohamedsithiqsithiq2552 7 ай бұрын
À
@mohamedsithiqsithiq2552
@mohamedsithiqsithiq2552 7 ай бұрын
🤔5
@mohamedsithiqsithiq2552
@mohamedsithiqsithiq2552 7 ай бұрын
4 Ieee
@manjulas432
@manjulas432 3 жыл бұрын
எங்க வீட்டு பிள்ளை உண்மையான அனைவருக்கும் எங்கள் மக்கள் திலகம் என்றும் அனைவர் வீட்டு பிள்ளை தான் வாழ்க எம்ஜியார் நாமம்
@Abundanceforme897
@Abundanceforme897 2 ай бұрын
20.13 அந்த காலத்துல தியேட்டர்ல வேற லெவல் ல இருந்து இருக்கும்❤❤
@ajromeo6057
@ajromeo6057 3 жыл бұрын
90 kidsa பொறந்து இத்தனை வருடங்கள் கடந்து 2021 ல் தான் இந்த படத்தை பார்கிறேன் 🚶❤️ இவ்வுளவு நாள் இந்த படத்தை மிஸ் பண்ணிவிட்டேன் போல 🙄
@mohamedsithiqsithiq2552
@mohamedsithiqsithiq2552 2 жыл бұрын
M.g.r film yenka vettu pillai is very good fillm next to nadodi mannan n.md.siddiq
@eyesofjaguar
@eyesofjaguar 2 жыл бұрын
ipppavathathu pathengale. i am lucky nan chinna vayasulaye intha padatha pathuten, neraya times pathuruken. one of the best film of MGR
@arshiaaugustine6749
@arshiaaugustine6749 2 жыл бұрын
@@mohamedsithiqsithiq2552 pu
@natarajana6867
@natarajana6867 2 жыл бұрын
@@mohamedsithiqsithiq2552 qaa
@vigneshvignesh6742
@vigneshvignesh6742 2 жыл бұрын
@@eyesofjaguar de
@rajendranrajendran9331
@rajendranrajendran9331 4 жыл бұрын
M G R எப்படியோ அவரது பாத்திரங்கள் நல்ல ..உண்மையான ரசிகர்கள் மனதில் நேர்மையையும் வீரத்தையும் விதைத்தது உண்மை.
@valarvalar3212
@valarvalar3212 2 жыл бұрын
aaaa
@dineshraju6155
@dineshraju6155 3 жыл бұрын
எத்தனை தடவ பாத்தாலும் சலிக்காத படம் எங்கள் எம்.ஜி.ர்.
@Hemaudithyogi
@Hemaudithyogi 5 ай бұрын
ரோம்ப அருமையான நடிப்பு மற்றும் பாடல்கள் ❤❤❤🥰💙💙❤️❤️💜💜👌🫰
@uthayakumarratnasingam6818
@uthayakumarratnasingam6818 Жыл бұрын
இந்த உலகம் இருக்கும் வரை மாமனிதர் புகழ் வாழும்🙏🔥
@__SUBHASHINIP
@__SUBHASHINIP 3 жыл бұрын
தனி ஒரு மனிதனாக போராடி நீங்கள் வென்ற மக்கள் மனதை இன்று எவன் எவனோ அனுபவிக்கிறான் .நான் ஒரு எம் ஜி ஆர் பக்தன் வயது பதினாறு நீ இருந்திருந்தால் தமிழ்நாடு இந்த நிலைக்கு வந்திருக்காது I miss you தலைவா
@munnodit.karuppasamyanda2041
@munnodit.karuppasamyanda2041 2 жыл бұрын
(12.4.2022) நன்றி சொல்வதே என் கடமை ஆகும்.
@letchumikuppusamy5794
@letchumikuppusamy5794 Жыл бұрын
Pp
@vijayr5168
@vijayr5168 Жыл бұрын
Eps , ops ippo admk katchi name ye spoil pannitanga bro 😢
@user-vids
@user-vids 8 ай бұрын
Idu onakee ovara teryailla😂😂
@riyamohamed9170
@riyamohamed9170 5 ай бұрын
In if
@prabhudass4027
@prabhudass4027 3 жыл бұрын
இறைவாஇந்ததெய்வத்துக்காவது.சாகாதவரத்தைகுடுத்துருக்கூடாதா.ஆண்டவா
@arulsiva2540
@arulsiva2540 Ай бұрын
எந்த தெய்வத்துக்கு
@SriniVasan-jt9lq
@SriniVasan-jt9lq 8 күн бұрын
😂
@samyvk7755
@samyvk7755 2 жыл бұрын
எம்.ஜி.ஆர்.படத்திலேயே அதிக உள்ளங்களை கவர்ந்த படம் எங்க வீட்டு பிள்ளை. என்றும் வாழ்க அவர் நாமம், அவர் பெயர் சொல்ல அவரைப்போலவே ஒரு எம்.ஜி.ஆர் பிறந்திருந்தால்,அவர் மிகவும் மன மகிழ்ச்சி அடைந்திருப்பார்,எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப்போலவே இருப்பான் என்ற வாலியின் அந்த ஒரு பாடல் மட்டும்தான் அவர் வாழ்க்கையில் பலிக்காமல் போனது,எம்.ஜி.ஆர். அவர்களுக்கு மிகுந்த வருத்தம்,நமக்கும் வருத்தம்.ஒங்குக அவர் புகழ்.என்றும் அவருக்கு மட்டும்தான் நான் ரசிகன்.கலைமாமணி.டாக்டர்.வீ.கே.சுவாமிதாசன். புதுவை.
@manikumar-ph8cb
@manikumar-ph8cb Жыл бұрын
இ6
@ileelaeswariraja6882
@ileelaeswariraja6882 Жыл бұрын
P
@Undertaker278
@Undertaker278 Жыл бұрын
True
@sivan565
@sivan565 Жыл бұрын
Om
@Pulling165
@Pulling165 Жыл бұрын
000⁰000
@stephenrajan3203
@stephenrajan3203 4 жыл бұрын
Purachi thalaivar vera level 😎
@skids-dt8fc
@skids-dt8fc 3 жыл бұрын
😍😍👌👌super padam enga veettu pillai😍😍👌👌❤mgr 😍😍👌👌❤❤
@raashidahamed8925
@raashidahamed8925 4 жыл бұрын
எப்படிப்பட்ட நகைச்சுவை காட்சிகள் !! மனசுவிட்டு சிரிக்க கூடியவை !!
@sawaria123
@sawaria123 4 жыл бұрын
எனக்கு தெரிஞ்சு இந்த படத்தை 50 தடவையாவது பாத்திருப்பேன்.
@chandrasekharannair3455
@chandrasekharannair3455 3 жыл бұрын
தமிழ் நாட்டில்7தியேட்டர்களில் வெள்ழவிழா கண்டபடம்‌.இன்றுவரைஎந்த தமிழ் படமும் இப்படி ஓடவில்லை.மக்கள்திலகம்புகழ்வாழ்க
@s.jagajothi2232
@s.jagajothi2232 3 жыл бұрын
Best movie
@kuppusamyg.s.6099
@kuppusamyg.s.6099 3 жыл бұрын
ByYb pa Prime
@gayathrinatarajan4876
@gayathrinatarajan4876 3 жыл бұрын
conjunctivitis
@augamuthusakthivel3872
@augamuthusakthivel3872 2 жыл бұрын
@@s.jagajothi2232 jsgjla of my
@ramanathansamy2810
@ramanathansamy2810 2 жыл бұрын
Thirisoolam record break more than 8 Theatres
@natarajana7211
@natarajana7211 3 жыл бұрын
அருமையான படம் நம்ம வீட்டுப் பிள்ளை MGR
@jeganmaaran2373
@jeganmaaran2373 4 жыл бұрын
எங்கள் தங்கம் மக்கள் திலகம் புரட்சி தலைவர் டாக்டர் எம்ஜிஆர் எனக்கு மிகவும் பிடித்த தலைவர்
@affdfddd9046
@affdfddd9046 3 жыл бұрын
@Hemaudithyogi
@Hemaudithyogi 5 ай бұрын
சரியானது
@SathishKumar-vb9xl
@SathishKumar-vb9xl 2 жыл бұрын
இப்ப படத்த விட இப்போ தலைவர் படத்த தியேட்டர் ல போடுங்க ட 😍🥰🥰🥰🥰
@sathishkumarsathish9508
@sathishkumarsathish9508 Жыл бұрын
I'm 28 but innum NAAN AANAIYITTAL Andha song romba favorite.❤❤
@RK-wh1nk
@RK-wh1nk 4 жыл бұрын
குறைந்தபட்சம் 50 முறைக்கு மேல் பார்த்து ரசித்த திரைப்படம். 2.57.27 நூற்றாண்டு கடந்த தமிழ் சினிமாவில் ஒப்பற்ற காட்சி. எப்போது பார்த்தாலும் சலிப்பு தட்டாத ஒரு அருமையான திரைப்படம்.
@IDontKnow-vn7sc
@IDontKnow-vn7sc 3 жыл бұрын
Ne Padam patha nu sollu na accept panra but 50 time nu sonna ennala nambamudiyadhu yarum namba mattanga
@RK-wh1nk
@RK-wh1nk 3 жыл бұрын
@@IDontKnow-vn7sc enga appa mgr sir oda biggest fan. Naan 7 th padikkum pothu irunthu paathutu iruken. Ippa enaku age 27.okva.apdiye irunthaalum neenga nambanum nu avasiyam illa
@IDontKnow-vn7sc
@IDontKnow-vn7sc 3 жыл бұрын
@@RK-wh1nk 1 yr ku munnadi panna comment crt ah pathu reply pannu iRukinga well done bro
@faristhiru5286
@faristhiru5286 2 жыл бұрын
Senjiruvinge RK 🤣
@Ilayarajfan
@Ilayarajfan 8 ай бұрын
@@IDontKnow-vn7sc it is possible.. watch atleast twice a year for 25 years. Infact I did watch close to 30 times.
@r.jeyakumar4958
@r.jeyakumar4958 2 жыл бұрын
எங்கள் குல தெய்வம் MGR
@velayuthamsivagurunathapil6393
@velayuthamsivagurunathapil6393 4 жыл бұрын
அருமையான படம்
@ravijaya3677
@ravijaya3677 4 жыл бұрын
தலைவரின் சூப்பரான படம் சூப்பரான பாடல்
@krishnakrishna-dz3dq
@krishnakrishna-dz3dq 10 ай бұрын
எத்தனை பேர் இன்று பாடல் எழுதினாலும் கவிஞர் வாலியின் இடத்தை எவராலும் நிரப்ப முடியாது ..
@thangapushpam3561
@thangapushpam3561 5 жыл бұрын
தலைவரின் நடிப்பு மிக அருமை அற்புதம் பொன்மனச்செம்மலின் புகழ் ஒங்குக
@kirubanithinithikiruba5117
@kirubanithinithikiruba5117 3 жыл бұрын
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்று வாழ்ந்து காட்டிய வள்ளல் என் புரட்சி தலைவர்
@rayerrayer8956
@rayerrayer8956 3 жыл бұрын
L
@hamzaameer1066
@hamzaameer1066 3 жыл бұрын
Jttyyg
@manirajmaniraj2943
@manirajmaniraj2943 2 жыл бұрын
T
@redsp3886
@redsp3886 3 жыл бұрын
Shri.M.G.R ku nadikka therinju avar indha maadhiri characters choose pannala, perfect acting by fearful mgr, enakku romba inspire aana padam
@vijaymanipurushothaman.p7087
@vijaymanipurushothaman.p7087 4 жыл бұрын
மக்கள் தலைவர் புரட்சி தலைவர் டாக்டர் பெண் மன செம்மல் பாரத ரத்னா நமது எம் ஜி ஆர்
@gopaljanu6022
@gopaljanu6022 3 жыл бұрын
பொன்மன செம்மல்
@venkitapathirajunaidu2106
@venkitapathirajunaidu2106 5 жыл бұрын
தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களை பெரிய கோடீஸ்வரர்களாக மாற்றிய படம்.
@ccapmulanur
@ccapmulanur 5 жыл бұрын
முற்றிலும் நிஜம்...
@pushpaleelaisaac8409
@pushpaleelaisaac8409 Жыл бұрын
MGr பச்சை Pantஉம் பச்சை சட்டையும் மிகவும் அழகாக இருக்கிறது
@civiliancivil1774
@civiliancivil1774 2 жыл бұрын
MGR the Legend ❤️❤️❤️
@ysrajan2943
@ysrajan2943 7 ай бұрын
This film I have seen on the day of release and I couldn't count how many times I have seen. MGR was a great man.
@chandrakanth9219
@chandrakanth9219 4 жыл бұрын
Camera loves his face. Super star of South India.....
@arunadevi5592
@arunadevi5592 Жыл бұрын
தெய்வத்திற்கு அப்பறம் MGR thaana ❤
@karisalkuyil97
@karisalkuyil97 3 жыл бұрын
முதன் முறையாக பார்க்கிறேன்... அருமையான படம்🙏
@rajendrans9282
@rajendrans9282 2 жыл бұрын
MGR eppothum supper ஸ்டார்
@MrManie777
@MrManie777 3 жыл бұрын
Naan aanaiittal adhu nadanthu vitaal song, still today no song to match this solo song of MGR the great. N this song will rule for centuries
@vigneshvicky3989
@vigneshvicky3989 2 жыл бұрын
Vara level padam ya Thalivar thalaivar dhan da...
@SamadSamad-vl5qr
@SamadSamad-vl5qr 3 жыл бұрын
சிவாஜி உட்பட எந்த நடிகனும் நடித்து ஆயிரம் பிளாக் பஸ்டர் படங்கள் வந்தாளும் இந்த தலைவனின் ஒரு படத்திற்க்கு ஈடாகாது இந்த நாயகியின் நடிப்பு ஜோடி அற்புத படைப்பு..................
@ramperiyasamy5730
@ramperiyasamy5730 3 жыл бұрын
P
@d.palvannasundaram7963
@d.palvannasundaram7963 3 жыл бұрын
v
@d.palvannasundaram7963
@d.palvannasundaram7963 3 жыл бұрын
vvvv
@d.palvannasundaram7963
@d.palvannasundaram7963 3 жыл бұрын
@@ramperiyasamy5730 l
@saraswathimurali7851
@saraswathimurali7851 3 жыл бұрын
.
@adriankasa4339
@adriankasa4339 6 жыл бұрын
குளிச்ச உடனே சாப்பாடு கிடைக்கும் இல்ல... கிடைக்காதா... Mgr நடிப்பு சூப்பர்
@raviganth4097
@raviganth4097 4 жыл бұрын
Epic movie of Tamil cinema வாத்தியார்
@madhanm8581
@madhanm8581 2 жыл бұрын
நல்ல படம் நான் இந்த படத்தை சோ மிஸ் யூ mgr ஆனால் mgr இப்போ 😔😔😭😭
@ccapmulanur
@ccapmulanur 5 жыл бұрын
என்ன ஒரு படம்.... எத்தனை தடவை பாத்தாலும் சலிக்கல... ஒரே ஒரு இடத்தில் கூட தோய்வில்லை... ஆரம்பம் முதல் கடைசிவரை விருவிருப்பு... வாலியின் பாடல்கள் அற்புதம்.
@priyam5752
@priyam5752 3 жыл бұрын
MGR songs
@massstatustamilhd185
@massstatustamilhd185 3 жыл бұрын
Lm//
@annisbakkar2051
@annisbakkar2051 3 жыл бұрын
@@massstatustamilhd185 g app 100
@kolavenkatesulu7842
@kolavenkatesulu7842 3 жыл бұрын
a
@ekambarameka1007
@ekambarameka1007 3 жыл бұрын
90th
@mohamedsithiqsithiq2552
@mohamedsithiqsithiq2552 14 күн бұрын
One of masterpiece of the M.G.R. movie in latest times it is fine movie n.m.sithiq
@sakikumarsakikumar3200
@sakikumarsakikumar3200 3 жыл бұрын
தலைவா மீண்டும் பிறந்த வா மீண்டும் புகழ் வாழ்க
@jaggi7918
@jaggi7918 3 жыл бұрын
Un magan vadivil Piranthu ullathu yar Avare . Apo avara ninaithu kondu.......... Ullai
@abinasha6768
@abinasha6768 4 жыл бұрын
Abhishtu pathutu vanthavanga like pannunga 👇
@TVVDINAKARAN
@TVVDINAKARAN 4 жыл бұрын
@@rosalineantoine1991 naanum
@Kiran-wc6qy
@Kiran-wc6qy 4 жыл бұрын
i too bro
@subashnimaheswaran6922
@subashnimaheswaran6922 4 жыл бұрын
🙋
@vilasinimk380
@vilasinimk380 4 жыл бұрын
Vijay Illaiyathalapathi vijay
@TVVDINAKARAN
@TVVDINAKARAN 4 жыл бұрын
@@vilasinimk380 inga enna myithuku da vijay vandharu
@pjeyalakshmipjeyalakshmi4223
@pjeyalakshmipjeyalakshmi4223 4 жыл бұрын
எவ்ளோ பெரிய வில்லனா நடிச்சாலும் நிஜ வாழ்க்கையில் குழந்தை மனம் படைத்தவர் நம்பியார்..... எனக்கு ரொம்ப பிடிச்ச வில்லன் நடிகர் நம்பியார்... MGR அய்யா படம் எல்லாமே சூப்பர்...
@mohammad3987
@mohammad3987 3 жыл бұрын
?
@mohammad3987
@mohammad3987 3 жыл бұрын
Maths
@lylams2014
@lylams2014 3 жыл бұрын
Ĺ
@balamurugan5535
@balamurugan5535 3 жыл бұрын
@viswanathana3566
@viswanathana3566 3 жыл бұрын
@@mohammad3987 g
@KarthiKarthi-ff6xz
@KarthiKarthi-ff6xz 2 жыл бұрын
1000 வருடம் முழுவதும் வாழும் இந்த காவியம்
@chandrasekar4501
@chandrasekar4501 3 жыл бұрын
பாடல்களுக்கு வரிகளுக்கு தகுந்தாற்போல் வாழ்ந்து காட்டியவர்
@jayadevanvk3180
@jayadevanvk3180 3 жыл бұрын
Super. Really old is gold. Really professional in all respects.
@Logufty
@Logufty 3 жыл бұрын
எங்க வீட்டு பிள்ளை MGR அவர்களை நம்ம வீட்டு பிள்ளையாக மாற்றிய சிறந்த படம்
@muruganselvi2431
@muruganselvi2431 2 жыл бұрын
ஒஷபணமய ,cxx
@sugs1191
@sugs1191 Жыл бұрын
Not his best movie but its up there
@prabhudass4027
@prabhudass4027 3 жыл бұрын
நெத்திஅடிவசனம்.எத்தனயோஇயற்கைகோளாருல.இப்படியும்ஒன்னு.கோடிதடவைகேக்கலாம்
@reegansurya
@reegansurya 4 жыл бұрын
2020 la pakravanga itha like panunga
@sureshaynal8615
@sureshaynal8615 4 жыл бұрын
Yes I am,watched more than 50 times, from my school student till watching,lol from Suresh kochi
@asokumars8722
@asokumars8722 4 жыл бұрын
நான் இந்த படத்தை 12 தடவை பார்த்தேன்.
@divyabalachandar6914
@divyabalachandar6914 4 жыл бұрын
2020 la mattum illa, eppaiyume intha movie paathute than irupen. It's my favourite movie.
@deveking1269
@deveking1269 4 жыл бұрын
@@sureshaynal8615 Cop
@raghavroxx4954
@raghavroxx4954 4 жыл бұрын
@@sureshaynal8615to Rex y en exbii
@musicthehind2023
@musicthehind2023 3 жыл бұрын
Yaar da sonna MGR Ku nadikka theriyathu nu ????!!!! Goyyala paarunga da enga Vaathiyaar a✌️✌️✌️✌️🙏🙏🙏🙏🇮🇳🔥🔥🔥🔥
@rajanrajan572
@rajanrajan572 3 жыл бұрын
பசியைஉணர்ந்தவர்தான்தெய்வம்🙏🙏🙏🙏🙏
@ஹிந்துதமிழன்
@ஹிந்துதமிழன் 3 жыл бұрын
பலமுறைபார்த்தாலும்சலிக்காது
@nonas8466
@nonas8466 4 жыл бұрын
சமிபத்தில்தான்121 வதுதடவையாகபார்த்தேன்
@starmedia5902
@starmedia5902 3 жыл бұрын
218 time paarthen😁
@watsappstatus4845
@watsappstatus4845 3 жыл бұрын
summa khatha udaathaya
@starmedia5902
@starmedia5902 3 жыл бұрын
@@watsappstatus4845 😁
@shanmugarajmannarsamy8545
@shanmugarajmannarsamy8545 3 жыл бұрын
Lawn d
@saravananecc424
@saravananecc424 3 жыл бұрын
நான்100 முறைக்கும் மேலே பார்த்து இருக்கிறேன்.
@fhgggfhfbgh3199
@fhgggfhfbgh3199 2 жыл бұрын
திரையுலகில் எம் ஜி ஆர் ஒருவரே சூப்பர் ஸ்டார், சிவாஜி நடிப்பின் சூப்பர் ஸ்டார் . கண்ணதாசனே கவி உலகின் கவி சக்கரவர்த்தி
@najmahnajimah8728
@najmahnajimah8728 2 жыл бұрын
Unmai 💯 Unmai
@rajrakshith4245
@rajrakshith4245 4 жыл бұрын
MGR Sir ಅಭಿನಯದ ಎಂಗ "ವೀಟು ಪಿಳಲೈ" ಚಿತ್ರ ಚೆನ್ನಾಗಿದೆ ಪಂಡರಿ ಬಾಯಿ Mam ಹಾಗು ಸರೋಜ ದೇವಿ Mam Acting👌👍 Nice Movie
@ananyahathwar2ndstd291
@ananyahathwar2ndstd291 3 жыл бұрын
Vishnu Dada abinayada Mojugara sogasugara idrappnhagide Dada Vishnu Dada King of Sandlwood
@kevinrajivkevinrajiv3579
@kevinrajivkevinrajiv3579 3 жыл бұрын
Semaa
@premkumar9487
@premkumar9487 Жыл бұрын
உண்மையான அன்பு கொண்ட என்றும் யாராலும் மறக்க முடியாத எங்கள் புரட்சி தலைவர் எம்ஜி. ராமசந்திரன் அவர்கள்.❤❤❤❤ காட்பாடி சட்டமன்றத் தொகுதி இளைஞர் அணி.
@kamarajk4180
@kamarajk4180 2 жыл бұрын
Super star Mr mgr my favorite hero
@sundarapandi6032
@sundarapandi6032 Жыл бұрын
எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆர் தான். மிகவும் அருமையான படம்.
@Samyuktha369
@Samyuktha369 4 жыл бұрын
அய்யா எம் ஜி ஆர் நீ யார்? எங்கிருந்து தமிழ்நாட்டுக்கு வந்தாய்? எங்களையெல்லாம் எப்படி ஆக்கிரமித்தாய்? நீ மனித தெய்வம்யா...
@victorygoldsuperhealth6986
@victorygoldsuperhealth6986 3 жыл бұрын
ஆம். அதிசியம் ஆனந்தம் அவரால் நாம் பெற்றோம். ஒரே சூரியன். ஒரே சந்திரன். ஒரே எமிஜியார். நாம் பெற்ற பெரும் பேறு. வேறென்ன சொல்ல. பார்க்க பார்க்க தெவிட்டாத பேரருள் ஆறாய் பொழியும் முகம் பொலிவு அங்க லட்சணம். பிரம்மா செதுக்கிய மனித வார்ப்பு எம்ஜியார் என்றால் சரிதான். மறுக்க முடியுமா. மறக்க முடியுமா. மறைக்கத்தான் முடியுமா. ஓ எம்ஜிஆர். நீ யார். இறைவனின் தூதனே. தேவமகனே. இறைவனின் மனித முத்திரையோ நீ.
@jyotigaikwad6101
@jyotigaikwad6101 3 жыл бұрын
@@victorygoldsuperhealth6986 ....
@victorygoldsuperhealth6986
@victorygoldsuperhealth6986 3 жыл бұрын
@@jyotigaikwad6101 ஓகே
@anime_edit7878
@anime_edit7878 3 жыл бұрын
Oooooooo
@victorygoldsuperhealth6986
@victorygoldsuperhealth6986 3 жыл бұрын
@@anime_edit7878 ஓ
@rajhnanthan3539
@rajhnanthan3539 3 жыл бұрын
சகிக்க முடியவில்லை அந்தக்காலத்தில் நாம் எல்லோரும் ஏமாற்றப் பட்டு விட்டோம். சினிமா மோகம் எங்கள் கண்களை மறைத்தது. இவர்கள் இருவரும் 25 வயதிற்கு கீழ்ப்பட்டவர்கள் என்ற நினைப்போடு படங்களைப் பார்த்தோம். ஆனால் இப்போது பார்க்கும் போது புரிகின்றது இவர்கள் இருவரும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள். தொடையா இது, இடையா இது, அழகா இது. மேக்கப்புகள் போட்டாலும் இருவரும் தொக்கை யானவர்கள், வயசானவர்கள், ஓவர் நடிப்பு, பெரிய குண்டி, தொங்கும் சதைகள், அலங்கோலமான தலை மயிர்களை மறைப்பதற்கு டோப்புக்கள். அந்தக்காலத்தில் இவர்கள் சிலரைத் தவிர வேறு யாரும் இல்லை. தங்கள் அரசியல் வாதிகளின் செல்வாக்குகளைப் பயன்படுத்தி எப்போதும் புகள் ஏணியில் நிற்கவே ஆசைப்பட்டார்கள். இவர்களால் மக்களுக்கு எந்த பிரஜேசனமும் கிடைக்கவில்லை. இப்போ இவர்கள் புகள் எல்லாம் மறைக்கப் பட்டு விட்டது. அவை எல்லாமே வீண்தான், காற்றைப் பிடிக்க ஓடுவதற்குச் சமம்தான் நாம் எடுக்கிற தீர்மானங்கள் அவை கடவுளுக்குப் புகழ் சேர்க்க வேண்டும், அதுதான் முக்கியம் பூமியின் எல்லா பக்கங்களிலிருந்தும், நீதியுள்ள கடவுளுக்குப் புகழ்* சேரட்டும்”
@chezhienS
@chezhienS 6 жыл бұрын
மக்கள் திலகத்தின் மகத்தான அருமையான நடிப்பில் வெளி வந்த எங்க வீட்டு பிள்ளை திரைப்படம் தமிழ் திரையுலகின் வசூலில் சாதனை படைத்த மாபெரும் வெற்றிக்காவியம்.
@aryanuploads7826
@aryanuploads7826 6 жыл бұрын
chezhien 0lga
@rajav2040
@rajav2040 6 жыл бұрын
மக்கள்நன்பன்
@sriprhh6860
@sriprhh6860 5 жыл бұрын
இந்த is
@bharathiperiyanan6058
@bharathiperiyanan6058 4 жыл бұрын
I Am
@massgaming3016
@massgaming3016 4 жыл бұрын
@@sriprhh6860e
@dhevaraj9998
@dhevaraj9998 3 жыл бұрын
தலைவர் தலைவர் தலைவர் தான்
@subulakshmi5441
@subulakshmi5441 3 жыл бұрын
Pen ponal inthe penponnal song Arumai yenaku romba podium yellorukum podium
@RajanNew-uw2wi
@RajanNew-uw2wi Жыл бұрын
.திரு.தங்கவேல்சாரையும்மறக்கவேமுடியாது
@gn6890
@gn6890 4 жыл бұрын
I am here after abishtu.. ❤️❤️Padam super. 👍👍Naladhan pa iruku ivar padam kuda. Mgr😎
@mayanm7105
@mayanm7105 5 ай бұрын
the self made, rock star, Charismatic MG Ramachandran.
@மோகன்ராஜ்-ஞ9ட
@மோகன்ராஜ்-ஞ9ட 4 жыл бұрын
Superb movie excellent acting mgr sarojadevi
@r.annamalair.annamalairama1698
@r.annamalair.annamalairama1698 Жыл бұрын
THIRU MGR avangaludaiya acting super MGR in padhangal vanagugiran 🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰
@RajanNew-uw2wi
@RajanNew-uw2wi Жыл бұрын
நடிகர்.திரு.நாகேஷ்சாரையும்.மறக்கவேமுடியாது
@boskaran1
@boskaran1 Жыл бұрын
அனைத்து மாஸ் படங்களின் முன்னோடி
@l.s.kannan546
@l.s.kannan546 6 жыл бұрын
இவ்லோ அழகான படம் இனி ஏராளும் எடுக்கவே முடியாது.சுப்பர் தமிழ் படம்.
@gnanaguruc141
@gnanaguruc141 5 жыл бұрын
Ok
@ajaysriathmitha8133
@ajaysriathmitha8133 5 жыл бұрын
Oso
@haridasr9636
@haridasr9636 5 жыл бұрын
- .2ß
@ramasamy3454
@ramasamy3454 5 жыл бұрын
L.SELVA KANNAN '
@ramasamy3454
@ramasamy3454 5 жыл бұрын
L.SELVA KANNAN -
@jdpurushoth2465
@jdpurushoth2465 2 жыл бұрын
Only one star the world engal vathiyar makkal thilagam ,ma mannan ithayakani
@thecommandsofmysoul7293
@thecommandsofmysoul7293 3 жыл бұрын
இவர் இந்த அன்பைத் தானே நம் தமிழக மக்களுக்காக தந்தார்
@msubramaniam8
@msubramaniam8 4 жыл бұрын
best version of all.....seen other versions too...this is amazing.. old is always gold
@ananyahathwar2ndstd291
@ananyahathwar2ndstd291 4 жыл бұрын
Never Kannda version is allwayse super and best
@mr-vw2ve
@mr-vw2ve 3 жыл бұрын
@@ananyahathwar2ndstd291 Telugu version is exalent
@vasus3051
@vasus3051 2 жыл бұрын
@@ananyahathwar2ndstd291 we
@vikramvijay8238
@vikramvijay8238 3 жыл бұрын
"முன்பு ஏசு வந்தார் பின்பு காந்தி வந்தார் இந்த மானிடர் திருந்திட பிறந்தார்" "இவர் திருந்தவில்லை, மனம் வருந்தவில்லை அந்த மேலோர் சொன்னதை மறந்தார்....அந்த மேலோர் சொன்னதை மறந்தார்!!!"👌👌👌
@kunavathibalasubramaniam5361
@kunavathibalasubramaniam5361 2 жыл бұрын
.h
@banupriyakaveri
@banupriyakaveri 2 жыл бұрын
M
@rameshviji6703
@rameshviji6703 2 жыл бұрын
O
@vikramvijay8238
@vikramvijay8238 2 жыл бұрын
@@rameshviji6703 🤷🤷🤷
@seetharamsangareddiar1156
@seetharamsangareddiar1156 2 жыл бұрын
.
@dhanasekarramu7988
@dhanasekarramu7988 7 ай бұрын
துரும்பு துப்பு கிடைத்திருந்தால் இரும்பு தொப்பி போட்டு கொண்டு வந்திருப்பேன் நாகேஷ். டைமிங் வசனம் சூப்பர்
@chattaiyappanv8206
@chattaiyappanv8206 3 жыл бұрын
What a picture. When this picture was running in chennai casino theatre I attempted five times to see this flim and saw at 6th attempt by getting ₹ 2.50 ticket at ₹ 6/-. 💐
@palanivelpalanivel7484
@palanivelpalanivel7484 2 жыл бұрын
சுறுசுறுப்பின் சிகரம் எங்கள் வள்ளல்
Nam naadu full movie | MGR Super hit film | நம்நாடு
2:58:48
Tamil cinema
Рет қаралды 4,5 МЛН
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
Aayirathil Oruvan HD FULL Movie TRUE 5.1 Audio | MGR | Jayalalitha | M N Nambiar | B R Banthulu
2:44:29
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 2,2 МЛН
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 5 МЛН