எவ்வளவு பெரிய விஷயம் இப்படி தெளிவாகவும் சுருக்கமாகவும் தன்னடக்கத்துடனும் பேசும் ஒரே இளைஞர் நீங்கள் தான் தம்பி இறைவன் அருளால் உங்கள் பணி தொடரவேண்டும் take care thambi
@NithilanDhandapani4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா. தங்களைப் போன்ற பெரியோர் ஆசி இருந்தால் போதும் 😊 தெய்வம் என்றும் என்னுடன் துணை நிற்கும் 😊
கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமான தகவல்🙏🏽நன்றி சகோதரரே🙏🏽 வாழ்க வையகம் 🙏🏽 வாழ்க வளமுடன் 🙏🏽
@sundharesanps97524 жыл бұрын
அருமை தம்பி....! இதைப்பற்றி விளக்க இந்த நேரம் போதாது. மேற்கொண்டு தொடர்ந்து பதிவு பண்ணுங்கள். இன்றைய இளைஞர்களுக்கு இப்படி ஒரு தேடல் இருக்குமா என்பது சந்தேகம்தான். உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்கள் தம்பி! தொடருங்கள்....... உங்கள் காணொளிக்காக காத்துக் கொண்டிருக்கும் சிலருக்காகவேணும்..........!
@NithilanDhandapani4 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா 😊 தங்களைப் போன்றோர் ஆதரவுடன் நான் இறுக்கிற்றேன் அண்ணா 😊✌
@sundharesanps97524 жыл бұрын
@@NithilanDhandapani நன்றி தம்பி, அப்படி அல்ல. உங்கள் அறிவு, உங்கள் தேடலை சார்ந்த பொருள், அதன் தன்மை, அது உமக்கும் உம்மை பின்பற்றும் மற்றவர்களுக்கும் தரும் பயன்....... இதுவே உங்களை நிலை நிறுத்தும் என்பதே உண்மை. நீங்கள் ஒரு நல்ல விசயத்தை முன்னெடுப்பது சமூக மொத்தத்துக்கும் பயன்தரும் பட்சத்தில் அதை ஆதரிப்பதும் சமூகத்தின் கட்டாயக் கடமையாகும் என்பதே நியாயம். தங்களது பணி தொடர மற்றும் மேலும் சிறக்க இந்த சகோதரனின் வாழ்த்துக்கள்!
@NithilanDhandapani4 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா 😊
@yashminsultana30403 жыл бұрын
I think finally got the channel what I seeking for such a longtime. Thank you very much.
@vishalnawinks77594 жыл бұрын
Mass Anna🔥🔥🔥,Sema Video Seekaram Mudunchuruchu...15 minutes go like 15 seconds...Thank U so much for this wonderful Message
@NithilanDhandapani4 жыл бұрын
Thank you thambi 😊✌
@Alex_pandiyan3 жыл бұрын
இதை தான் accupuncture என்று சீனா கொண்டாடி வருகிறது.. சீனாவிற்கு இதை கொண்டு சென்றவர் போகர் சித்தர் ( திருமூலரின் சிஷியன் ) இப்பொழுது பாஸ்லூர் ரகுமான் என்பவர் இந்த accupuncture மருத்துவத்தை சீனா சென்று பயின்று வந்து இங்கு தமிழ்நாட்டில் இதை பல இடங்களில் ( Accupuncture இல்லம் ) என்னும் பெயரில் மருத்துவ சேவை ஆற்றி வருகிறார்... இதில் நாள்பட்ட நோய்கள் குணமாகும்.. இது என்னுடைய அனுபவம்.. முடிந்தால் Accupuncture மருத்துவத்தை பற்றி விளக்கவும் 🙏
@manin70594 жыл бұрын
Science vs Sithargal (Thoughts) Semma bro thanks
@NithilanDhandapani4 жыл бұрын
Thank you Mani 😊✌
@balac24643 жыл бұрын
We all appreciate your openness , frankness while starting the video Sir. Nandri.
"Your best life is waiting for you on the other side of good habits👍🏻God bless🙏
@kaluma.....67683 жыл бұрын
ezhukodi yugamavadhu- mooladharam mudal sagasrathalam varai ulla ezhu aadharangal. kodi endral ellai , yugam - erandan serkai so he dint live for 7 yugam
@NithilanDhandapani2 жыл бұрын
I said 70 not 7
@manidevan13 жыл бұрын
Nan patha doctor purely intha method la than major prblms ellathukum treatment kodukuraru....
@balasubramanianmohanavelu88773 жыл бұрын
I really like your explanations for all the topics, great & keep doing more things like this
@v.shunmugamahesh83764 жыл бұрын
வாழ்க வாழ்க பேரானந்தமாக வாழ்க வளமுடன் அண்ணன்!
@NithilanDhandapani4 жыл бұрын
வாழ்க வளமுடன் 😊
@HP-ee9md3 жыл бұрын
Hello Dhandapani... Just curious to know in the Sitthar books have you come across what causes CANCER..If yes please respond.
@jawaharbabu1233 жыл бұрын
Nice jee... ur aanmiham
@ArunKumar-kq3ez4 жыл бұрын
Super bro👍 இதைதான் நான் எதிர்பார்த்தேன் 😇 eagerly waiting for next video bro💯
@NithilanDhandapani4 жыл бұрын
Thank you bro 😊✌ max next video tomo bro 😊✌
@karunakaran551193 жыл бұрын
Excellent communication..
@brammarishikns82214 жыл бұрын
மிக அற்புதமான பதிவு தம்பி. வாழ்த்துக்கள்.
@NithilanDhandapani4 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா 😊
@SakthivelOrganics3 жыл бұрын
Sir very useful. I started to take notes it's very useful. I have a question illai naarai ku Sitharagal kuriyathu ethachum iruka. Sorry if u feel this question is silly. But I am suffering from this and also I can see many children's also has illai narai.
@rajdivi14124 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நண்பரே
@NithilanDhandapani4 жыл бұрын
மிக்க நன்றி நன்பரே 😊✌
@ghanystrading93523 жыл бұрын
அண்ண மனதை பற்றிய தெளிவு கொடுங்க.. Pls..
@VigneshR-g9o44 секунд бұрын
Nanri
@gajagaja318110 ай бұрын
🙏🙏🙏
@thirupalthiru41433 жыл бұрын
Bro Sammy Raghavendra pathi sollgo bro
@thurairajarumugam5127 Жыл бұрын
As a yoga teacher for me very useful message for time being no time to read yoga books very easy to get information thank you very much.
@karthiksomu97884 жыл бұрын
Hi bro,I am watching most of your videos and it is more interesting...continue your good work...
@NithilanDhandapani4 жыл бұрын
Hi bro. Thank you very much bro 😊✌ keep supporting ✌😊
@sundarbala9993 жыл бұрын
Nice brother , thanks 🙏
@chitrakarthic50194 жыл бұрын
Your msgs are so good keep going brother
@NithilanDhandapani4 жыл бұрын
Thank you Sis 😊✌
@2007visa3 жыл бұрын
what tamil teachers explaination towards tirumandhiram.......
@AFRAdhimoolam3 жыл бұрын
அண்ணா..... ராகவேந்திரர் பற்றி சொல்லியுள்ளீர்களா.....?
@manosaravanan17992 жыл бұрын
நல்ல பதிவு நன்றி ஐயா
@logabiramanramasamy75434 жыл бұрын
அருமையான பதிவு சகோ...💐
@NithilanDhandapani4 жыл бұрын
மிக்க நன்றி சகோதரா 😊✌
@venkatchalam2183 жыл бұрын
Super information bro great
@thalakalimuthu93622 жыл бұрын
அருமை ....நன்றி அண்ணா
@vichuviswanathan3480 Жыл бұрын
Good introduction to a lay manabt human anatomy.
@PanneerSelvam-vc5ki3 жыл бұрын
அருமை சகோ
@sivamthanush3952 жыл бұрын
மிளகு காயகல்பம் பற்றி சொல்லுங்க
@sivamthanush3952 жыл бұрын
பயன் என்ன
@sakthin8263 жыл бұрын
Very informative 🙏🙏🤝
@அன்புக3 жыл бұрын
அருமை...
@karthikkeyan25903 жыл бұрын
Arumaiyana pathivu bro. Villakkam super
@billabarath50078 ай бұрын
All vedio sup
@sathyianathanperinbaraj76173 жыл бұрын
அருமை நன்றி
@MrBaluspic3 жыл бұрын
Now only I am subscrib your videos then Ian watching 👌
@Jayaprakash_984 жыл бұрын
Thirumanthiram podunga please
@NithilanDhandapani4 жыл бұрын
Kandipaga Iya
@jayaprakashmar3003 жыл бұрын
Super👍 vatham pitham kabham balance medicine irruka g
@lathan86922 жыл бұрын
Vadamalayan hospital logo neega sonna scissor symbol la thaan iruku
@narayananjac3 жыл бұрын
Awesome sir 👍 Thank you for your valuable information 🙏
@dhinakaran28143 жыл бұрын
அருமை அண்ணா😊
@SaravanaSaravana-qp9og3 жыл бұрын
Nandri ayya
@suryavlogs22 Жыл бұрын
Roomba nalla sonika sir thank u
@karpanaikalaigan44334 жыл бұрын
Excellent information bro...
@NithilanDhandapani4 жыл бұрын
Thanks bro 😊✌
@ranjithneo82283 жыл бұрын
வாதம், பித்ததம், கபம் இந்த நோய் சரி செய்வதை சொல்லுக அண்ணா...
@karthik-yv5yv3 жыл бұрын
Anna kaaya kalpam payirchiyin science and benefits detailed video podunga Anna Pls
@nalinewong2 жыл бұрын
Thanks thambi. 🙏🙏🙏👌💯
@sumathiv98913 жыл бұрын
அருமையான பதிவு. வாழ்க வளமுடன். 🙏🙏🙏
@shivakumar-hc2tc3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி
@kantharubansethukavalan35144 жыл бұрын
Many thanks thampi.god bless you
@NithilanDhandapani4 жыл бұрын
Thank you very much Anna 😊
@vijia42164 жыл бұрын
Wonderful Nithilan.
@NithilanDhandapani4 жыл бұрын
Thank you ma'am 😊✌
@vijia42164 жыл бұрын
@@NithilanDhandapani could you please list all the books written by Thirumoolar please
@NithilanDhandapani4 жыл бұрын
Sure ma'am will try to pull up as far as I could
@jayamalini55804 жыл бұрын
நன்றி அய்யா 27-12-2020
@NithilanDhandapani4 жыл бұрын
நன்றி அம்மா 😊✌
@Muthukumar-oq8jl3 жыл бұрын
Very interesting 👌👏👏
@sapvision89764 жыл бұрын
Vazhga Valamudan 🙏🙏🙏
@NithilanDhandapani4 жыл бұрын
Valga Valamudan 😊✌
@kavis70724 жыл бұрын
Superb bro 😊 stay continue.
@NithilanDhandapani4 жыл бұрын
Kandipa bro 😊👋 thank you 😊✌
@baskars74552 жыл бұрын
Super Bro nice very explanation quit
@02pbala3 жыл бұрын
Nala pathivu bro👍🏻
@srivel89002 жыл бұрын
வாழ்க வளமுடன்
@sridharsri9725 Жыл бұрын
Hai nanbare Unga video pathathuku apparam Nan puruvamaththi yoga payirchila iruken endha oru guruvum illama andha payirchi edukumpodhu arambathula enna nadakum eppadi irukum ??
@dhana59473 жыл бұрын
நல்ல தகவல்கள்
@sowmyanarayanan82393 жыл бұрын
Grt information bro...
@nikil36592 жыл бұрын
Amazing..
@ashwinps13583 жыл бұрын
Arumai
@HariHari-dl4lx3 жыл бұрын
Inda Book enge kadikum sir...
@jwalamedia48543 жыл бұрын
Very good
@jaga16053 жыл бұрын
Arumai 🥰
@kannanparamasivam83802 жыл бұрын
அருமை ❣️
@kannankannan-ef5og4 жыл бұрын
I like this video bro
@NithilanDhandapani4 жыл бұрын
Thank you bro 😊✌
@user-sivan-adiyar-jagadish3 жыл бұрын
Om nama shivaya
@sanam7703 жыл бұрын
Super explanation
@geethachandrasekaran99482 жыл бұрын
Nandri
@srinivasankrishna24423 жыл бұрын
அடுத்த காணொளி எங்கே ஐயா...
@prabhamuthu84774 жыл бұрын
Hey nithilan just now i was thinking about you !!!! Immediately i got your video notification. And as you said i like your video, i comment on your video, i share your video except "girls "(my friends )😄😍😄😄😄😄😄.
@NithilanDhandapani4 жыл бұрын
Hahaha thank you Prabha 😊😄✌
@prabhamuthu84774 жыл бұрын
@@NithilanDhandapani y thanks nithilan ? !!!! Yen girls -ku share pannala -nu ketkala....?
@NithilanDhandapani4 жыл бұрын
Yen share panala 🤔
@prabhamuthu84774 жыл бұрын
@@NithilanDhandapani ஆமாம், அது அப்படித்தான்....i wont send to girls because of posses........... on you ( and நித்திலன் எனக்கு உங்க மேல, கோவமே வராது )
@karthikeyan_0764 жыл бұрын
@@prabhamuthu8477 I think you love him 😆
@marijuvana70642 жыл бұрын
Anna vasi yokam panna thukki eriyapaduma Athu unmaiya
@harihararamann10353 жыл бұрын
Excellent sir 🙏🙏🙏
@kelvinishkelvinish17112 жыл бұрын
You are the best ❤️
@yalinimayurathas39473 жыл бұрын
Thanks again
@sofiajyothi69273 жыл бұрын
Super anna ....
@madhusrinivasulu77493 жыл бұрын
Anna, can you give reference of a good siddha mauthuvar please. Really need to consult a siddha doctor.
@ezhilmaran39303 жыл бұрын
👏👏👏👌👌👌
@JayaPrakash-pl1ue2 жыл бұрын
Very happy
@sathish23c3 жыл бұрын
கவனம் சிதருகிறது தீர்வு செல்லவும்
@chennaiinteriordesign40943 жыл бұрын
நீங்கள் கூறும் நூல்கள் எங்கே வாங்கலாம்
@muraliraj8633 жыл бұрын
Thank u sir
@Muthu0819823 жыл бұрын
Thanks
@jayamalini55804 жыл бұрын
Nice bro 30-12-2020
@rajapandian51914 жыл бұрын
திருமூலர் நூல்களை புரிந்து கொள்வது எப்படி
@NithilanDhandapani4 жыл бұрын
அவர் நூல் கலிவிருத்தம் ஐயா. கொஞ்சம் கடினம் தான் புரிந்துகொள்ள.
@rajapandian51914 жыл бұрын
@@NithilanDhandapani கலிவிருத்தம் என்றால் என்ன அய்யா
@rajapandian51914 жыл бұрын
தெளிவான நூல்கள் கிடைக்குமா
@rajapandian51914 жыл бұрын
திருமூலர் 3000பாடலை ஒரு நாளைக்கு ஒவொரு பாடலாக விளக்கம் தாருங்கள் அய்யா எனது சிறிய வேண்டுகோள்