கோடான கோடி நன்றிகள் அம்மா...... நீங்கள் எங்களுக்குக் கிடைத்த பொக்கிஷம் அம்மா....🙏🏻
@RB_Rocks123 жыл бұрын
தங்களுடைய KZbin வீடியோ வை விட உங்களுடைய மேடை சொற்பொழிவு மிகவும் மிகவும் அழகாகவும் எளிய நடையிலும் மற்றவர்களை கவரும் வண்ணமும் அருமையாக அமைந்து இருக்கிறது, என்னை மிகவும் நெகிழச் செய்கிறது, தங்களுடைய பேச்சில் இனிமையும் வண்ணமும் நிறைந்து காணப்படுகிறது, தாங்கள் மேடைகளில் பேசும் வீடியோ வை பார்க்கும் போது என்னையே மறந்து நான் தங்களுக்கு எதிராக அமர்ந்து கேட்பது போல் ஒரு உணர்வு மனதில் ஏற்படுகிறது, தங்களுக்கு எனது மனமார்ந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி.
@mahamahalakshmi4403 жыл бұрын
ரொம்ப நாளா என் மனசில் இருந்த கேள்விக்கு விடை கிடைத்தது நன்றி பா 🙏
@venkatmck89903 жыл бұрын
இந்த தலைப்பை கவனிக்கும் போது நீங்கள் எனக்கு அருகிலேயே இருந்து கூடவே சொல்லது போல் உணர்ந்தேன்🙏🙏நன்றி🙏🙏🙏
@shanthikasi75863 жыл бұрын
காலை வணக்கம் அம்மா.. வடிவேலும் வன்ன மயிலும் துணை என நினை மனமே...
@raavanan173 жыл бұрын
அருமையான தெளிவான பதிவு அனைவருக்கும் தேவையான பதிவு எனக்கு தக்கசமயத்தில் உதவியுள்ளது நாங்கள் நாளை காலை வேறு வீட்டுக்கு பால் காய்ச்சபோகிரோம் இந்த பதிவு எனக்கு உதவியுள்ளது அருமை சகோதரிக்கு மனமார்ந்த நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@malathimalu38633 жыл бұрын
இனிய இரவுவணக்கம் அம்மா ...மிகவும நன்றி அம்மா நான் ரொம்ப நாள் யார் கிட்டகேக்ர்து தேரியாம இருந்தேன் அருமை யான தகவல்.... நன்றி அம்மா ....வீட்டில் எரும்பு அதிகம் உள்ளது அதற்கு ஒரு பதிவு அம்மா .....அம்மா இப்போது இருக்கும் பெண்கள் மஞ்சள் புசுவது இல்லை.... மஞ்சள் ..புசுவதின் நான் மையை பற்றி ஒரு பதிவு வேண்டும் அம்மா ....
@deepag4443 жыл бұрын
மிக்க நன்றி அம்மா நீங்க சொல்லுவது எல்லாம் மனம் மிகவும் சந்தோஷமாக இருக்கு மற்றும் உங்கள் குரல் கேட்க அம்மன் குரல் போல இருக்கு அம்மா எனக்கு என் குழந்தைக்கு நீங்க தான் குரு அம்மா 😊❤️🙏🙏
@thiruma30392 жыл бұрын
🙏எங்களை போன்ற திக்கற்றவர்கள் உங்களின் உபதேசத்தை ஒரு வரப்பிரசாதமாக நினைக்கிறோம் சகோதரி. நன்றி🙏
@rajalakshmielangovan37952 жыл бұрын
எங்களுடைய சந்தேகங்களை ரொம்ப அழகா புரியும் வகையில் சொல்றீங்க சிஸ் நன்றி 🙏🙏🙏
@comeondheepan59713 жыл бұрын
Really I am blessed for this video Because tomorrow am going to shift another rented house , this is the right time information. Actually I am divined person so this is very useful video Thanks amma
@ezhilarasisoundararajan26793 жыл бұрын
Same here ..we are also going to shift tomo morning... Right video at right time 😊
@comeondheepan59713 жыл бұрын
@@ezhilarasisoundararajan2679 I think this is called god's grace
@ezhilarasisoundararajan26793 жыл бұрын
@@comeondheepan5971 yes.... I have a doubt... Can we face west while cooking... Because the house to which we are going to shift, has North West kitchen.. the counter is from West to North... So which side is best west or north?
@comeondheepan59713 жыл бұрын
@@ezhilarasisoundararajan2679 north side face cooking is good for this type of house
@ezhilarasisoundararajan26793 жыл бұрын
@@comeondheepan5971 Hey thank you very much.... I thought you will definitely know answer for this..m thank you
@thivithjeevith10063 жыл бұрын
அம்மா உங்கள் பதிவு அருமையாக இருந்தது. மிகவும் பயன்னுள்ள பதிவு நீங்கள் கைலாயம் Tour போனால் அதை எங்களுக்கு தெரியபடுத்தவும் உங்களுடன் பயணிக்க ஆர்வமாக உள்ளோம். தயவு செய்து பதிவிடுங்கள் அம்மா.
@adminloto71623 жыл бұрын
உங்களால் எல்லாம் தெரிந்து மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்
@srrivatsanas73933 жыл бұрын
Kandeepaga amma solvanga wait please
@mugilmeenuarts.91863 жыл бұрын
ரொம்ப நாள் சந்தேகம் தீர்ந்தது அம்மா நன்றி.
@sumithraanand3873 жыл бұрын
Amma great information...I lost my mother when I was 11.....so if I have doubt in any worshipping I see your channel to get clarity.....great work amma...
@lakshmimurugan35542 жыл бұрын
அம்மா நீங்கா நல்லா இருக்கனும் அம்மா ..... உங்கா குடும்பம் நல்லா இருக்கனும் அம்மா ...... நீங்கா ஆன்மீகம் சொல்றாதா நான் கேட்டு என் வாழ்கை நல்லா இருக்கு அம்மா ...... நீங்கா தெய்வப்பிவி அம்மா
@kalaivani60233 жыл бұрын
அம்மா பௌர்ணமியின் சிறப்புகள், அன்று என்னென்ன சிறப்பு மிக்க வழிபாடுகள் செய்யலாம் மற்றும் கிரிவலம் பற்றி சொல்லுங்க அம்மா. நன்றி🙏
@sasikalalinggaraj8323 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி.மிக அவசியமான பதிவு.
@mugilmeenuarts.91863 жыл бұрын
அம்பாள் அல்லது சுவாமி விக்கிரகம் வீட்டில் வைக்கும் முறை மற்றும் பிரதிஷ்டை பிறகு எத்தனை நாட்கள் அபிஷேகம் பன்னுவது பற்றி சொல்லுங்க அம்மா
@HariHaran-nh9rj3 жыл бұрын
neenga sona mari barani thebam ethunom ma athe mari karthigai theebam ethunom romba nandri amma stay blessed with your family mam .👍
@maheswaran21613 жыл бұрын
கோமதி சக்கரம் வழிபாடு பற்றி பதிவு கொடுங்கள் அம்மா. கோமதி சக்கரம் என்றால் என்ன? அதன் பெருமைகளும் வழிபாட்டு பலன்களும் என்னென்ன? அதை கழுத்திலும் விரல்களிலும் அணிந்துகொள்ளலாமா?
@malathikaivannam372510 ай бұрын
உங்க தெளிவான விளக்கம் அருமை.அதை விட உங்களுடைய தமிழ் உச்சரிப்பு அழகோ அழகு.......❤❤❤❤❤
@murugeshwarimurugesan90683 жыл бұрын
வணக்கம் அம்மா. சாய்பாபா விரதம் இருக்கும் முறை பற்றியும் சாய்பாபாவின் சிலைக்கு பூஜை செய்யும் முறை பற்றியும் தாங்கள் ஒரு பதிவு போடுங்கள் அம்மா.தாங்கள் போடும் பதிவு என்னைப்போல பலருக்கும் உதவியாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் அம்மா.
@rajkumarbalasubramanian97943 жыл бұрын
கதிர் காலை செந்தமிழ் வணக்கம் அம்மா 🙏🏾🙏🏾🙏🏾
@buvir81293 жыл бұрын
நன்றி அம்மா. மிகவும் பயணுள்ள பதிவு.
@Divyashree2513 жыл бұрын
அம்மா முகத்தில் உள்ள மங்கு மரைய ஒரு தீர்வு சொல்லுங்கமா .
@venkatmck89903 жыл бұрын
நன்றி🙏🙏இந்த முறை எனக்கு நீங்கள் அருகிலேயே இருந்து கூறுவது போல் உணர்ந்தேன் 🙏🙏🙏நன்றி🙏🙏
@malarsangeeth97153 жыл бұрын
நேத்து சாமி கும்பிடும் போது கூட யோசித்தேன், எங்கள் வாழ்க்கைக்கு தேவையான பதிவு,மிக்க நன்றி🙏🙏🙏
@pothumani10713 жыл бұрын
அம்மா கிரிவலம் பற்றி சொல்லுங்கள்
@bhavanimahendra83133 жыл бұрын
Very useful information. Clear guidelines given Amma, as most of us don’t know this and we are just packing simply in the box. Thanks a lot Amma 🙏🙏🙏🙏
@vidhyaprakash13113 жыл бұрын
அம்மா திருமணம் ஆக போகும் ஆண்களுக்கு மற்றும் பெண்களுக்கு பிரத்யேகமாக தயவு செய்து பதிவு போடுங்க அம்மா 💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢😢
@annampoorani70193 жыл бұрын
ௐம் நமசிவாய.பயனுள்ள பதிவு. நன்றி
@jeyalakshmi74603 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் சரவண பவாய மிக மிக நல்ல தகவல் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் நன்றி அம்மா 🙏🙏
@harishg78593 жыл бұрын
அம்மா கிராமத்து தெய்வம் பத்திய ஒரு பதிவு பேடுங்க அம்மா 🙏...
@thilagarani96803 жыл бұрын
Thank-you Amma Valga valamudan
@rambika10983 жыл бұрын
குறிக்கோளோடு எப்படி வாழவேண்டும் என்று ஒரு பதிவு கொடுங்கள் அம்மா
@premabhuvana64993 жыл бұрын
அருமையா மிக தெளிவாக சொன்னீங்க மா நல்ல பயனுள்ள பதிவு மிக்க நன்றி மா 🙏🙏🙏🙏🙏🙏
@vellorecity90632 жыл бұрын
Naalaiku veedu maarugirom unga padhivu migavum udhaviyaga irundhadhu nandri amma
@saikarthi27633 жыл бұрын
ரொம்ப நல்ல பதிவு போட்டீங்க அம்மா ரொம்ப நன்றிங்க அம்மா
@umar2473 жыл бұрын
அம்மா ஶ்ரீ கார்த்தவீரிய அருச்சுனன் பற்றி கொஞ்சம் சொல்லுங்க.
Amma how to do abishegam for vigraham at home . Please show the video
@santhis90233 жыл бұрын
பயனுள்ள தகவல்கள் அளித்த மைக்கு நன்றி அம்மா
@karkuvel19923 жыл бұрын
கோமதி சக்கரம் பற்றி சொல்லுங்கள் அம்மா 🙏
@vasugis47633 жыл бұрын
அணையா விளக்ஞ எப்படி எடுத்துகச் செல்வது விளக்கம் தாருங்கள்.நன்றி. 🙏
@vadivarasik86003 жыл бұрын
நன்றி அம்மா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அம்மா 🙏🙏💖💖💖❤️👍👍👍🌹🌹🌹
@umamageswarig16902 жыл бұрын
தெளிவான விளக்கம் அம்மா.... மிக்க நன்றி🙏💕
@crazysisters4163 жыл бұрын
அம்மா உங்களோட வீடியோவை எனக்கு ரொம்ப
@sangeebalaji9219Ай бұрын
Soopera sonninga ammma... romba nandri
@mahashankermaha91383 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏 இனிய காலை வணக்கம் அம்மா 🙏
@indradevi65743 жыл бұрын
மிகவும் பயனுள்ள அருமையான பதிவு.நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏🙏
@sangeevani69703 жыл бұрын
Nandri amma.very useful information
@vijaykumar-ff2bz3 жыл бұрын
உங்க வீட்டு பூஜை அறை பதிவு கொடுங்க அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@nethragroups31982 жыл бұрын
Seiya matanga palar
@behumanbeing3 жыл бұрын
Ungala pathalae oru positive thoughts varudhu mam♥️
@monicavijayakumar57693 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🙏 பெண் குழந்தைகள் மற்றும இளம்பெண்களுக்காக ஒரு முழுமையான பதிவு தாருங்கள் அம்மா 🙏🙏ஓம் நமச்சிவாய🙏🙏
@black_heartblack_lub42573 жыл бұрын
தெய்வம் நம் வீட்டில் இருப்பதை எப்படி அறிவது
@kokeelaraj87093 жыл бұрын
Amma namasaram🙏, yr is very nice and very informative. I always tell mantaras while offering pooja to God & goddess. But did known about this process of shifting pooja room. Thank u so much. Pls pray to Lord shiva to bless everyone with good thoughts and good health..... Nandery amma.... 🙏🙏🙏
@revathisundar37303 жыл бұрын
கோமதி சக்கறம் பற்றி சொல்லு ங்கள்
@nishokvarshaan70613 жыл бұрын
Dear Madam, I am very much amazed by seeing your knowledge and the way of expressing that knowledge to people. May God bless you for decades by Nishok Varshaan Astrologer
@kalaik96663 жыл бұрын
Nan new home poren very useful video thanks amma
@sathishvelu44463 жыл бұрын
Amma Pooja room video podunga
@irasujaganathanyt20723 жыл бұрын
அக்கா மாணிக்கவாசக பெருமான் வரலாறு ஒரு பதிவு போடுங்க 🙏
@muthurevathipandiyanayagam24853 жыл бұрын
அம்மா சுவாமி விக்கிரகங்கள் சுத்தம் செய்தல் எப்படி என்பது குறித்து சொல்லுங்க
@KulanthaiNila3 жыл бұрын
Same doubt
@nirmalnirmal87973 жыл бұрын
Amma unga pooja room tour kaatunga amma please 🙏🏻🙏🏻🙏🏻
@subashinimtv18043 жыл бұрын
அம்மா, எளிதான விளக்கத்துடன் கூடிய திருப்புகழ் புத்தகம் எங்கே கிடைக்கும். தயவு செய்து எனக்கு உதவ முடியுமா..
@karunamoorthyganesh53853 жыл бұрын
நன்றி தெரிவித்து கொள்கிறேன் அம்மா
@sathyapriya99263 жыл бұрын
Tq so much Amma I'm expet thagaval ma🙏
@meenakshikumaravel15553 жыл бұрын
வெற்றிலை தீபம் பற்றி சொல்லுங்க அம்மா
@kanagalaxmi58653 жыл бұрын
மிக்க நன்றி அம்மா
@tenusenthil0406 Жыл бұрын
Play speed 1*5 Ur always rock ma’m thank unfor this vdo❤
@dvnithiyanandam2887 ай бұрын
OMG sooooo thanking you !!!!!
@maheswaran21613 жыл бұрын
"ஒவ்வொரு தெய்வ வழிபாட்டு முறைகள்" பகுதியில் பதிவு போடுங்கள் அம்மா. 👁️👁️காளி அம்மனுக்கு பிடித்த மலர்கள் மற்றும் நெய்வேத்தியங்கள் என்னென்ன? 👁️👁️காளி அம்மனுக்கு உகந்த நாளும் கிழமையும் என்ன? 👁️👁️காளி அம்மனை பாராயணம் செய்ய ஏதாவது பதிகங்கள் உள்ளனவா? 👁️👁️காளி அம்மனுக்குரிய மூல மந்திரம், மகா மந்திரம், காயத்ரி மந்திரம் என்ன? 🙏🙏நன்றி!!
@sudhagopalan65513 жыл бұрын
Beautiful and simply superb. Thank you so much for your valuable information
Amma Unga pathivu romba romba nalla eruku..useful aa eruku..Amma oru chinna doubt... orey vitula erunthutu Pooja shelf matum verey edathuku mathanum na neega sonna procedure follow pannanuma. Konjam clarify panuga pls.
@meenamurugan883 жыл бұрын
Vetrilai deepam video post pannunga Mam
@karthickkumar.t73403 жыл бұрын
Please tell how do you do Puja in your pooja room daily routine show it in video Amma
@sakthivel1893 жыл бұрын
அம்மா வணக்கம் அம்மா. மிகவும் பயனுள்ள தகவல் அம்மா நன்றிகள் பல
@amudhanamudhan32823 жыл бұрын
Amma ungal sevai innum thodarattum nandri Amma 🙏🙏🙏
@ishvararameti80073 жыл бұрын
Thank You for your Good Work
@aswinannamalai53973 жыл бұрын
அம்மா சின்னமஸ்தா பற்றி ஒரு பதிவு கொடுங்கள்
@kowusalyasathish303 жыл бұрын
அம்மா எல்லாம் பதிவு மிக்க பயனுள்ளதாக இருந்தது அம்மா இன்னும் ஒரு நாத்தனார் அவர்களை சமாளிக்கிற தன்மை இல்லை அதற்கான பதிவு தாருங்கள் அம்மா
@rajkumarm40033 жыл бұрын
அம்மா வணக்கம். எனக்கு ஒரு சந்தேகம். திருமலை திருப்பதி கோயில் உட்பிரகாரத்தில் ஒரு கல்லில் நாணயங்களை வைத்து ஏதோ எழுதுகிறார்கள் அது என்ன எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை தெரிந்தால் கூறுங்கள்
@latchiavallikumaran3 жыл бұрын
Same doubt
@sivasris96573 жыл бұрын
Amma vinayagar ku thaneer ootruthal valipaadu patri solunga... 🙏🙏🙏🙏
@padmavathidpadma72743 жыл бұрын
மிக மிக அருமை அம்மா. நன்றி
@Nandhini00293 жыл бұрын
மிக அருமையான நல்ல பலன் தரக்கூடிய பதிவு .இ.நாகராஜன்.சாத்தூர்.
@santhimaadhu83173 жыл бұрын
ஓகே மா பழைய வீட்டில் நிம்மதியே இல்லாமல் இன்னொரு வீடு மாறும் போது பழைய நிலை வேண்டாம் இனி போகும் வீடாவது நிம்மதி தருவதாக இருக்கட்டும் என்று போகும் போது என்ன செய்ய வேண்டும் அம்மா
@nethragroups31982 жыл бұрын
Puthu veetil positive ah pray panunga pothum..
@sathiyapriya79162 жыл бұрын
AMMA PALAYA V2LA Santhosam IIIA puthu v2ku porom? Seiyavendum
அக்கா உங்கள் கருத்து மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அக்கா ... எங்கள் வீட்டில் சுபகாரியங்கள் செய்யும் போது எல்லாம் தடங்கள் இருக்கிறது அக்கா . இதற்கு ஏதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள் அக்கா
@lakshmidurai21153 жыл бұрын
Pillaiyar or unga kuladeivam and ishta Deivathirkku 11 kaanikkai vaithapin thodangavum
@sangeemurthymurthy38783 жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏 மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
@lakshmidurai21153 жыл бұрын
🙂🙏
@KulanthaiNila3 жыл бұрын
@@lakshmidurai2115 super explanation 👌👌🙏🙏
@lakshmidurai21153 жыл бұрын
Thank you🙏
@kaushrajan97423 жыл бұрын
🙏🏾A very needed and enlightening topic Mam! However, please let us know if this Kalasam method should be followed even while moving from 1 country to another? Sometimes the shipment takes up to 2-3 months to reach the new destination. Will be very grateful for your guidance. Thank you Mam🙏🏾
@nethragroups31982 жыл бұрын
Too much of superstition
@mythiliramesh44803 жыл бұрын
Vanakkam amma. Nangal thirukarthikaiku munbaga veedu grakapravesam vaithirunthom aanal ethirparatha vithamaka grakapravesathitkku munthina naal en ammavitku udal nilai sari illamal naanum en ammavudan hospital sendru vitten. Grakapravesam en uravinar homathil amarnthu nadathiullar. Ippoluthu thirukarthikai mudinthu vittathu aduthu Thai matham meendum homam nadathi pinnu veedu kudipuka venduma? Homam nadathamal sellalama? Nangal mikavum kulappathil ullom ethavathu oru solution sollunga mam. Pls reply me mam 🙏🙏🙏
@jayanthikaruppannan63223 жыл бұрын
நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏
@pothumani10713 жыл бұрын
திருவண்ணாமலை கிரிவலம் பற்றி சொல்லுங்கள்
@malathiravi10893 жыл бұрын
பழைய வீடு வாங்கி குடிபோனா எப்படி செய்வது அம்மா?
@ns_boyang3 жыл бұрын
ஏற்கனவே கூறியுள்ளார்.
@nethragroups31982 жыл бұрын
@@malathiravi1089 Ganapathi homam or Thiruvasagam mass prayer is best.