அம்மா தங்களின் தெய்வீக சேவைக்கு கோடானுகோடி நன்றிகள்.🙏🙏🙏🙏🙏
@vk67253 жыл бұрын
அம்மா உங்கள் பதிவுகளைப் பார்த்து நீங்கள் கூறும் வழிமுறைகளை நான் தவறாமல் கடைபிடிக்கிறேன் ,,எங்கள் வீட்டில் உள்ளவர்கள் மற்றும் அருகில் உள்ளவர்களும் என்னை பாராட்டுகிறார்கள் அம்மா...எல்லாப் புகழும் இறைவனையும் உங்களையும் சேரும் அம்மா ,,, இந்த வழிமுறைகளை மங்கையர்க்கரசி அம்மா சொன்னாங்க என்று மற்றவர்களிடம் கூறும்போது எனக்கும் மகிழ்ச்சியாக உள்ளது அம்மா,,,நீங்கள்தான் அம்மா என் குரு🙏🙏
@kasaduarakarkatamizh65943 жыл бұрын
🙏மிக்க பயனுள்ள தகவல்கள் கொடுத்தமைக்கு மிக்க நன்றி தாயே 🙏தங்கள் பதிவை கடைசிவரை கிடைக்க வேண்டுகிறேன் அம்மையே நன்றி👍
@MytliElu Жыл бұрын
அம்மா உங்கள் வார்த்தைகள் மிகவும் மனம் நிறைவாக உள்ளது நன்றிகள் அம்மா
@kalavathib28233 жыл бұрын
மிகுந்த ஆவலாக இருந்தேன். இந்த பதிவிற்காக தான் அம்மா மிக்க நன்றி
@danush_shorts3 жыл бұрын
காலை வணக்கம் அம்மா இந்த கார்த்திகைமாதம் அனைவருக்கும் இயற்ககை சீற்றங்கள் இல்லாமல் இருக்க வேண்டும் நோய்நொடிகள் இல்லாமல் இருக்க வேண்டும் நல்ல மனிதர்கள் அனைவரும் நலம்முடன் வாழவேண்டும் இறைவா 🙏🤲🤲🤲🙏🙇♀🙇♀🙇♀போற்றி போற்றி போற்றி
@krishnaascollections9923 жыл бұрын
Ll
@srinandiniravikannan56363 жыл бұрын
வணக்கம் அம்மா தாங்கள் தொடர்ந்து பல பதிவுகள் கொடுத்து கொண்டு வருகிறீர்கள் அது மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது அதற்கு மிக்க நன்றி. அதே போல தாங்கள் ஸ்வாமி ஐய்யப்பன் பற்றிய பதிவுகளை கொடுக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
@nivethithar41533 жыл бұрын
வணக்கம் அம்மா.. சிவபெருமானுக்கு உரிய 8 விரதங்கள் மற்றும் அதன் பலன்கள் பற்றி பதிவு கொடுங்கள் அம்மா..
@udhagaithendral40963 жыл бұрын
ஆத்ம தோழிக்கு அன்பு வணக்கம் 🙏கார்த்திகை மாதத்தின் சிறப்பை மிக சிறப்பாக கூறியதற்கு மிக்க நன்றி தோழியே 🙏❤
@renukap47773 жыл бұрын
அம்மா கோமதி சக்கரம் பற்றி கூறுங்கள் அம்மா... நீண்ட நாட்களாக கேட்கின்றேன் plz அம்மா...🙏🙏
@kulamanydevi77953 жыл бұрын
Ho89ö
@dhatchayanidhatchayani80703 жыл бұрын
கோமதி சக்ரம்,, வீட்டில் வைக்கலாமா mam,detail plz,
@sivathaths63093 жыл бұрын
வணக்கம் அம்மா உங்க பதிவு ரொம்ப மனம் தெளிவு பெறுகிறது நிங்க பல்லாயிரம் ஆண்டு வாழ்க வளமுடன்
@s.anandans.anandan93723 жыл бұрын
அம்மா ராமேஸ்வரம் முதல் முறையாக செல்பவர்கள் பார்க்க வேண்டிய வழிபடவேண்டிய தெய்வங்கள் பற்றி பதிவு போடுங்கள்
@padmavathya94133 жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்து விஷயங்கள் அனைத்தும் மிகவும் நுணுக்கமானவை. மிகவும் பயனுள்ள தகவல். அவசியம் போற்றுதலுக்கு உரியது. இந்த வேளையில் நான் ஒன்றை சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். தலைப்பில் ஐஸ்வர்யம் பெருக என்று மாற்றிப போட்டிருந்தால் மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும். நன்றி. வணக்கம்.
@gowri11y3 жыл бұрын
அம்மா வணக்கம் விளக்கு தானம் அல்லது யாருக்கும் கிட்டா தரக்கூடாது என்று சொல்றாங்க அம்மா அதை பற்றி சொல்லுங்கள் அம்மா
@kalyanipriya22243 жыл бұрын
Vanakkam amma..ungaludaiya pathivugal anaithum nan parpen..neengal sollakoodiya thagavalgal moolam....neriya visayangal arinthu konden amma...ungal pani menmelum sirakka...vaalthukkal amma...
@Gayunat2 жыл бұрын
மிகவும் நல்ல தகவல் அம்மா அதே போல் கார்த்திகை மாதத்தில் வீடு குடிபோவதன் சிறப்புகள் பற்றி கூறுங்கள்
@raghulking68833 жыл бұрын
அம்மா ரொம்ப நன்றி 🙏🏻. உங்கள் விளக்கத்தை கேட்டு தான் நான் எதையும் செய்வேன்.
@meenukuttychannel99222 жыл бұрын
அம்மா வணக்கம் நீங்கள் திருச்சந்தூரில் பேசிய சொற்பொழிவு மிகவும் அருமையாக இருந்தது நானும் விரதத்திற்கு வந்திருந்தேன் ஒரு நாள் கூட தவறாமல் உங்களுடைய சொற்பொழிவை கேட்டேன் மிகவும் அருமை வருட வருடம் வரும்போது உங்கள் சொற்பொழிவை நான் விடாமல் கேட்பேன் உங்களுடைய youtube சேனலையும் நான் பார்ப்பேன் நானும் ஒரு மிகப் பெரிய முருக பக்தர் முருகன் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும் நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@snehar94813 жыл бұрын
அம்மா குழந்தைகள் நன்றாக படிக்க சரஸ்வதி தாயார் பற்றி கூறும் அம்மா
@yaashanadhanyasri21903 жыл бұрын
Yes amma soluga
@kokeb91013 жыл бұрын
Amam amma
@vivegasaishri60223 жыл бұрын
Saruswathi amma tips solinga amma govt exam pass panna num
@hariyesh43903 жыл бұрын
Yes amma
@hariyesh43903 жыл бұрын
Sollungama
@irasujaganathanyt20723 жыл бұрын
அக்கா மாணிக்க வாசக பெருமானுடைய வரலாறு ஒரு பதிவு போடுங்க 🙏
@Queen-cw4xv3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🏻🙏🏻🙏🏻 உங்கள் பதிவு கேட்டாலே ஆனந்தமாக இருக்கிறது 🙏🏻🙏🏻🥰🥰❤️❤️❤️
@@divyapatil6583 Tq🙏🏻. But ethula pooja room kaatalaiye
@eswarieswari591911 күн бұрын
பெற்றமகளுக்கு தன் தாய் எப்படி நல்வழிக்கு கூட்டி செல்வாங்களோ அதை விட சிறப்பாக வழிநடத்தி அனைவரின் உள்ளத்திலும் இல்லத்திலும் தாயாக நிலையாக வாழுறீங்க அம்மா உங்கள் பாதம் பனிகிறோம் வள்ளல் வாரியார் சுவாமியை தாங்கள் மூலம் உணர்ந்து வணங்குகிறேன் அம்மா ❤❤❤❤❤❤❤❤
@sornanatarajan83983 жыл бұрын
அடுத்த பதிவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன் அம்மா 🙏🙏🙏🪔🪔🪔🪔🪔
@jayanthianbu123anbu63 жыл бұрын
ரொம்ப எதிர் பார்திருந்த பதிவு அம்மா நன்றி
@NAVEENV-tu8dl3 жыл бұрын
குலசேகர பட்டினம் முத்தாரம்மன் பற்றிய தகவல்கள் சொல்லுங்க அம்மா
@veeraveera85903 жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா சாமி ஆடுவது பற்றி பதிவு குடுங்க அம்மா
@ramramram67453 жыл бұрын
எல்லோருக்கும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ துன்பங்கள் நீங்க துயரங்கள் போக மகிழ்ச்சி பொங்க சந்தோசம் நிலைக்க தயவுகூர்ந்து அருளுங்கள் இறைவன்.
@meenakumarisaravanan25692 жыл бұрын
Love u ma ❤️💞eavlo azhaga சொல்றிங்க ❤️thanks ma 🙏🏿🎉🎉🎉
@Nandhini00299 күн бұрын
🙏🙏🙏கார்த்திகை மாத சிறப்புகளை மிக எளிமையான நடையில் விளக்கி இருந்த விதம்🤞🤞👍👍💯💯✌️✌️🖕🖕💥💥🌟🌟🌞🌞🌻🌻💪💪👌👌
@xlcm.sakthixicm.sakthi52963 жыл бұрын
அம்மா சாமி ஆடி அருள் வாக்கு சொல்வது எப்டி அம்மா ஒரு பதிவு குடுங்க அம்மா.🙏🙏🙏
@xlcm.sakthixicm.sakthi52963 жыл бұрын
🙏🙏
@AmsavaliM9 күн бұрын
அம்மா வணக்கம் மிகமிகநன்றிதங்களை பார்க்கும்போது சொற்பொழிவுகளை கேட்கும் போது மிகவும் ஆனந்தமாய் இருக்கிறது அம்மா❤🎉❤
@niraimathivinoth65003 жыл бұрын
Unga voice na lazy ya iruntha kuda normal agidura unga voice ku avalavu power ur great amma
@gowthamsri46863 жыл бұрын
அம்மா சாமி ஆடுவது பற்றிய ஒரு பதிவு தாருங்கள்🙏
@krishnan-f3q3 жыл бұрын
கால் பன்னுங்க சொல்கிரேன்
@gowthamsri46863 жыл бұрын
@@krishnan-f3q message laye solunga sir ellarum therijikuvanga
@krishnan-f3q3 жыл бұрын
@@gowthamsri4686 சில விசயம் மெசேஜில் சொல்ல முடியாது அம்மா
Hai please tell about Bramahasthi dhosha parihara nivarthi patri video pdunga
@lathakishore55573 жыл бұрын
Vanakam Amma Nengal sonna mathreya sastiviratham follow pannunan Rampa Nalla Iruken Amma Thank u verymuch
@sukumarm12223 жыл бұрын
காக்கைக்கு சாதம் வைப்பது எப்படி என்பதை ஒரு பதிவு போடுங்கள்
@kamalaarjuna46803 жыл бұрын
As usual you have given very clear explanation of prayers for the auspicious Kartigai month. I hope listeners practice it and reap the blessings as well as the benefits. Thank you.🙏🙏🙏
@senthilthanika3 жыл бұрын
ஐயப்பன் விரதம் பற்றி ஒரு பதிவு போடுங்கள் அக்கா... 🙏🙏
@yasvanththiru13043 жыл бұрын
Already video uploaded
@Divyashree2513 жыл бұрын
அம்மா தயவுசெய்து சொல்லுங்கமா முகத்தில் உள்ள மங்கு போக ஒரு வழி சொல்லுங்கமா pls.
@vanithavedha16vv763 жыл бұрын
நன்றி அம்மா..... இந்த பதிவுக்கு உங்களுக்கு நன்றி
@malathimalu38633 жыл бұрын
இனிய கலை வணக்கம்..... அம்மா ...நான் மிகவும் எதிர்பார்த்த தகவல்.... நன்றி.... அம்மா வீட்டில் எறும்பு அதிகம் உள்ளது அதற்கு என்ன பலன் ....சொல்லுங்க அம்மா....
அம்மா கார்த்திகை மாசம் வரப்போகுது ஐயப்பன் புகழை உங்கள் வாயால் கேட்க வேண்டும் சீக்கிரம் பேசணுமா நன்றி மா
@Meenaa4Mitra3 жыл бұрын
You have been my spiritual mother. Thank you Amma
@priyaashok5843 жыл бұрын
Amma Arthanareeswarar manthiram, valipattu muraigal solluga ma.
@sujithvenkat568 күн бұрын
அம்மா மழை பொழிவது இயல்பு தான். ஆனால் அதை பூமிக்கு உள்ளே போக விடனும். விடாம பூமிக்கு மோல நம்ம போட்டு வைத்திருக்கும், கட்டிருக்கும் மற்றும் இன்னும் பல பல விசயங்கள் தான் காரணம். அது எல்லாம் நம்ம அளவாக வைத்துக் கொள்வோம் அம்மா. அந்த மாதரி இல்லாத இடத்துல பாருங்க பூமி உறிந்து கொள்லும்மே.
@kavyaarulselvan93983 жыл бұрын
மயிலம் முருகன் பற்றி பதிவு போடுங்க அம்மா
@meenakashishankar92923 жыл бұрын
Om namashivaya vaazhga naathan thaal vaazhga imaipozhuthum en nenjil neegaathaan thaal vaazhga 🙏🙏🙏
@sudhab16453 жыл бұрын
அம்மா திருப்பதிக்கு செல்லும் சரியான முறை சொல்லுங்க சிலர் தாயார் பார்த்துவிட்டு போகனும் சொல்றாங்க சிலர் பெருமாள் பார்த்த பின்னர் தாயார் பார்க்க வேண்டும் சொல்கிறார்கள் எது சரியானது தெளிவு படுத்துங்கள் அம்மா.
@krishnan-f3q3 жыл бұрын
தாயார் பார்ர்துவிட்டு செல்வது மிக நல்லது
@poongothaithirumalaikumar45843 жыл бұрын
அருமையான பதிவு அம்மா 🙏🙏💐
@namasya95252 жыл бұрын
Super Amma ur speech
@senthilkumark47733 жыл бұрын
Nanum karthigai month fulla vasali deepam ethukiren thank you amma
@saravanakkumart28362 жыл бұрын
Amma Brammahathi thosam patriya pathivu kudungamma pls
@jayanthikumar2053 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு ரொம்ப நன்றி அம்மா🙏🙏🙏
@nirmalnirmal87973 жыл бұрын
Unga pooja room tour kaatunga amma please 🙏🏻🙏🏻🙏🏻
@sandhyarani55343 жыл бұрын
Mam really u make us understand so nicely ,thank u so much ,it is so helpful for us, whole heartedly thank u mam.
@vivekanandhan3252 жыл бұрын
அம்மா நீங்க பேசறது எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள தொந்தரவு பண்றதுக்கு என்ன மன்னிச்சுக்குங்க எனக்கு ஒரு சந்தேகம் குலதெய்வ கோயிலுக்கு நாங்க மொட்டை அடிக்கலாம்னு வேண்டி இருக்கும் மொட்டை அடிச்சா சோமவார விரதம் எடுக்கலாமா கொடி மரத்தை சுத்தலாமா எனக்கு இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க உங்க ரசிகையை தாழ்ந்த கருத்துகளை தெரிவிக்கவும்
@kalaimathigunasekaran38693 жыл бұрын
Ronna nandrima 🙏🙏🙏🙏 nan yen kanavari vitu printhu vanthulen Yen manakavalai ungal varthaiyal theernthathu amma
@mathavank75403 жыл бұрын
Amma Garuda Puranam patri oru padhivu podungal
@LeelaRamesh-nj6uq13 күн бұрын
ஓம்நமசிவாய வாழ்க காலை வணக்கம் குருமாதா
@amudhasurabi67182 жыл бұрын
Engal veetu vaasal padi south facing il irukku. So vilakku endha facing il etra vendum.
@shivanya82393 жыл бұрын
Amma unga video pathutu naanum en friend um parani theebam yethunom amma...manasu rempa amaithiya irunthuchu amma
@Tom-qp3vh3 жыл бұрын
கோமதி சக்கரம் பற்றி விளக்கம் தாருங்கள் அம்மா நீண்ட நாட்களாக கேட்கிறோம். . கோமதி சக்கரம் அணிகலன் அணியலாமா தெளிவான விளக்கம் தாருங்கள் அம்மா
@anandhinakshathra47037 күн бұрын
நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shanmugavadivu92453 жыл бұрын
அம்மா, இலக்கியத்தில் உள்ள ஆண் பெண் குழந்தைகளின் தமிழ் பெயர்கள் சொல்லுங்கள் அம்மா
@thusharaymand7703 жыл бұрын
Wow awesome Ma’am thank you so much Ma’am 🙏🙏🙏
@shobanashobana34313 жыл бұрын
Periyandavar patri sollunga amma
@arunyamurugan41933 жыл бұрын
Vanakam amma. Am very new to this pooja's all. Am learning from you. Could you please make videos on the pooja we can do at home for the goodness of family . For ex like housewarming, what are the various pooja we can do.
@padmapadma10533 жыл бұрын
நோயில் விடுபடுதல் பற்றி.. சாபத்தினால் உடம்பு சரியில்லாம போகுமா... நடக்க கூட முடியாத நிலை இருக்கு ...அதை பற்றி விடியோ போடுங்கள் அம்மா
@dyprabhushankar3 жыл бұрын
kzbin.info/www/bejne/hGq4f2VtmdigoNk
@dhanamlakshmi8113 жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றிமா
@abarnakalai33343 жыл бұрын
சகோதரி நலமா எனக்கு முருகன் சொன்னாலும் சரி முருகன் கோவிலுக்கு போனாலும் ....அன்பு தங்கையின் ஞாபகம் வரும் ...
@HariDeepa-f5e9 күн бұрын
அம்மா எனது பங்காளி வீட்டு பெண் பெரியவள் ஆகிட்டா ல் நான் வெளியில் விளக்கு போடலாமா இன்னையோடு மூன்றாவது நாள் சொல்லுங்கம்மா
@deepadeepika83513 жыл бұрын
Thagavalugu Romba nandri Amma 🙏🙏
@shanmugaprabu45372 жыл бұрын
Super amma
@jov567610 күн бұрын
அருமையான விளக்கம் அம்மா..🙏
@SanjayKumar-ny6tt3 жыл бұрын
Vittill thulasi kalyanam seivathu eappadinu solluga amma
@deepam31811 күн бұрын
Nalla msg solringa valga vazhamudan
@mankr123452 жыл бұрын
Amma,karthikai vilaku madham muluvadhum podumpodhu non veg veetila sappidalama.
@shanmukkanivelusamy21823 жыл бұрын
Super pathivu ma nandraga sonirgal amma nandraga erukirathu ma 👍🙏🏻
@vanithasainthu8813 жыл бұрын
தயவு செய்து பலன் தரும் பதிகங்கள் பகுதியில் அடுத்த பதிவை கொடுங்கள் நீண்ட நாளாக கேட்டுக் கொண்டிருக்கிறேன் ஏதாவது ஒரு நல்ல தொழில் அல்லது வேலை அமைய பதிகம் அல்லது வழிபாடு இருந்தால் சொல்லுங்கள் என்று தயவு செய்து சொல்லுங்கள்
@muthupriya31437 күн бұрын
நன்றி அம்மா வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jayaprakashrenugadevi21462 жыл бұрын
Amma Uma megeshwara viratham eppdi nu solluga Amma plz
@krishnas90423 жыл бұрын
அம்மா கோமதி சக்கரம் பற்றி சொல்லுங்கள் 🙏🙏🙏
@RajKumar-qt3eo9 күн бұрын
Om muththalamman om namah shivaya Om sakthi om parasakthi om vinayaga om Muruga om samiye saranam iyappa om Govinda om Laxmi Mata om saravathiye nahama om Laxmi Mata om muththalamman om sakthi om parasakthi om muththalamman om sri maha laxmi mata nahamaga om muththalamman om sai ram om sai ram om jai shri Rama jayam om jai shri Rama Rama Om muththalamman om appane om muththalamman om guru Raghavendra nahama om Laxmi Mata om muththalamman om guru bagavane nahama om Laxmi Mata om muththalamman om sakthi om varahi amma om muththalamman om jai shree krishna om muththalamman om Laxmi narashma nahama om Laxmi Mata om muththalamman om namah shivaya Om sakthi om parasakthi om gupera nahama om Laxmi Mata om muththalamman ❤
@sathyaloganathan51003 жыл бұрын
மிக்க நன்றி தாயே! 🙏
@borntowin55153 жыл бұрын
அம்மா பௌர்ணமி பூஜை எவ்வாறு செய்ய வேண்டும் என்று கூறுங்கள் அம்மா
@preethikanchana21263 жыл бұрын
Ama amma solluga
@Mr.lilliputian7473 жыл бұрын
Please solluga ma
@balunithya33742 жыл бұрын
மிக மிக அருமை யான பதிவு. மிக்க நன்றி ங்க மா...
@aumganeshganesh44363 жыл бұрын
Vanakam Amma. Karthigai Deepam is on 19 November 2021 but also partial lunar eclipse. Please advise us how we have to conduct prayers on that day. Thank you very much. 🙏🙏🙏
@divyapatil65833 жыл бұрын
Eclipse is not visible here so dnt worry
@aumganeshganesh44363 жыл бұрын
I am from Malaysia. Will it be visible?
@aumganeshganesh44363 жыл бұрын
Thank you Srividya for your reply🙏
@vairaviezhilan33063 жыл бұрын
அம்மா ஐய்யனார் மற்றும் ஐய்யப்பன் இருவரை பற்றி கூறுங்கள் இருவரும் ஒன்றா தெளிவான விளக்கம் தேவை