ஊருக்கு போனதும் முத்து முகத்தில் என்ன ஒரு பூரிப்பு, மலர்ச்சி.😂😂
@jayasundari21804 ай бұрын
ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் நிச்சயம் உற்ற துணையாய் இருப்பாள்❤️❤️❤️ அதுக்கு இந்த குடும்பம் ஒரு உதாரணம்❤️❤️ வாழ்க பல்லாண்டு🙌🙌♥️♥️
@MrsMahendra18 күн бұрын
I just love them and start saving daily because of them
@devapurushoth63754 ай бұрын
உங்க மேலஇருக்கும். அளவு கடந்த அன்பை வெளிப்படுத்த தான் வாங்கி வந்திருப்பார்கள். சொல்பவர்கள் வயித்தெரிச்சல் பார்ட்டிகளாஆக இருக்க வாய்ப்பு உண்டு. Dont worry❤❤
@mahizlstatus75024 ай бұрын
உங்களுக்கு பேசும் சக்தி இருக்கு அதனால் நமக்கு அப்பறம் நாய்களுக்கு போடுனு சொல்றிங்க நம்மை விட நாய்களுக்கு நன்றி அதிகம் நிழல் போல் உயர் இருக்கும் வரை கூடவே வரும் ❤❤❤
@chandruayyar52924 ай бұрын
Nalla manasu santha akka ku super akka
@jayakumar35014 ай бұрын
கடைசி வார்த்தை அல்டிமேட்👌 படி அளக்குற கடவுளும், பக்க துணையா புருஷன் இருந்தா எதையும் ஒரு பெண் சாதிப்பேன் சொன்னீங்களே சூப்பர்👌👏 குறை பேசுற நாய்களுக்கு செருப்படி பதில்👌🎉🎊❤️
@fathimashaz68934 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤ அது சரி தான் என் கருத்து இல்லாதவர்களுக்கு கொடுக்கும் தர்மம் publicity பன்னபடாது. நாம் கொடுக்கும் தர்மம் தலையைக் காக்கும் பெரியார்கள் சொன்ன வார்த்தைகளில் ஒன்று.
@lathaslv74014 ай бұрын
எல்லாரும் நல்லபடியா தானே கமெண்ட் பண்ணி இருக்காங்க எங்கே bad கமெண்ட் இல்லயே அது போகட்டும் ரவி ஏன் உங்கவீடியோவில் வருவதே இல்லை
@lakshmikrishnan72864 ай бұрын
அப்பா ஊருக்கு வந்தாச்சா வீடியோ பார்க்கமா போர் ஆகிடுச்சு 😂😂
@Amirtham-iv8ry4 ай бұрын
சங்கு சுட்டாலும் வெண்மை தரும் அதுபோல மேன்மக்கள் மேன்மக்கள் தான்..... நீங்கள் தான் உதாரணம் வாழ்த்துக்கள் சகோதரி❤❤❤
@yasitharan98654 ай бұрын
சாந்தா அக்கா உங்க ரசிகன் நான் இலங்கை... உங்க இரண்டுபேரோட ஜாதார்த்தமான நடிப்பு வேற லெவல் 😂😂😂
@MoneywithGoldTamil4 ай бұрын
வாங்க வாங்க சாந்தாக்கா நீங்க கேரளால வீடியோ போட்டா தான் எனக்கு நல்லா இருக்கு அக்கா என்னதான் இருந்தாலும் நீங்க கேரளா பொண்ணு செம்ம அக்கா 🙏🙏🌹🌹🌹
@sindhumska58764 ай бұрын
கோவை சிந்து.. காலை வணக்கம் முத்தே அக்கா ❤️❤️❤️ இப்ப தான் மனசுக்கு மகிழ்ச்சியா இருக்கு
@Rahulgaming-xr4ht4 ай бұрын
Yenna nadipu da samy,. Unga Perumaiyei patri sollunga endru solli pesa solreenga apa adhuvume thappu dhaan. Neenga yaarukume koduthu irundhaal pottu irupeenga. Vaanga matume dhan theriyume. Evalavu panam varudhu kasta paduravangaluku KPY Bala polaand Lawrence pola help seivadhai Neenga kaatinal matha you tubers im namalume seivome endra ninaipu varume. Chumma vaaiyilaye vadai nalla suduveenga. Ondrumey help seiyamal evalavu poai.
@samyusworld55164 ай бұрын
மனிதர்களிடத்திலும் அந்த அன்பு நமக்கு கிடைக்காது அதை அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே புரியும்....
@bindhubindhu84324 ай бұрын
Unga nalla manasuku nallathe nadakum atha pathu poramai paduravanga padattum nega happy ya irunga sister & Raja brother
@jayakumar35014 ай бұрын
வாய் இருக்கிற மனுஷன் தான் இவ்வளவு கேவலமா கமெண்ட் அடிக்கிறான்😅 வாயில்லாத அந்த நன்றி உள்ள நாய் எந்த ஜென்மத்திலும் மறக்காது நம்மள😊😊❤❤❤
@Vijayakumari.Vijayakumari.p4 ай бұрын
ராஜா சாந்தா சூப்பர் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
@malahashini75814 ай бұрын
வாயில்லாத ஜீவன்களுக்கு நேரம் அறிந்து உணவளிக்கும் அன்புள்த்தை என்றுமே இறைவன் கைவிட மாட்டார்
@Vijaya-nr8so4 ай бұрын
அந்த அக்கா தம்பி உறவு இல்லாதவர்க்கு தான் அருமை பெருமை தெரியும் உண்மை தான் நாம ஓன்று கொடுத்தால் நிறையவே கிடைக்கும் உண்மை தான்
ராஜா சாந்தா நல்ல படியாக ஊருக்கு போய் சேர்ந்தது சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன் ❤❤❤❤❤🎉🎉🎉🎉
@hareeshvlogs20973 ай бұрын
Anna Anni manasu super. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ignicon2964 ай бұрын
சாந்தா நல்லா கலர் ஆயிட்டீங்க அந்த face cream பெயர் சொல்லவும் உண்மையாக கேட்கறேன். தப்பா எடுத்துக்காட்டாக வேண்டாம்
@nasarsameen3 ай бұрын
உங்களுடைய வீடியோ அனைத்தும் நன்றாக உள்ளது ..மனிதன் நன்றி கெட்டவன் என்பது உங்களுக்கு தெரியாதா பேசுவர்கள் பேசட்டும் ஐந்து விரலும் ஒரே மாதிரி இருக்கிறதா? வேற வேற மாதிரி தானே அதே போன்று தான் ஓர் ஆட்கள் புத்தியும் வேற வேற மாதிரி தான் இருக்கும் இதையெல்லாம் நீங்கள் கணக்கெடுக்க கூடாது...ஒருவருக்கு உங்களுடைய உதவி தேவைப்படும் பொழுது உங்களுடன் நன்றாக வந்து கதைத்து பேசி போட்டு அந்த தேவை முடிந்து விட்டால் நம்மளை கண்டு கொள்ள மாட்டார்கள் நீங்கள் இதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் ..இது நன்றி கெட்ட உலகமடா ...நாம் எதற்கு கவலைப்பட வேண்டும் ...ஒரு மனிதன் முன்னேறினால் அதே பொறுத்துக் கொள்ளாமல் பலதையும் பேசுவார்கள் இதைக் கண்டு கொள்ளக் கூடாது ...பொறாமை பிடித்த ஒரு சில மனிதர்கள் ..இவர்களை திருத்தவே முடியாது..நீ எங்கு சென்றாலும் உன்னை பற்றி குறை கூறவே சிலர் காத்துக் கொண்டிருக்கும் உலகம் இது ..உன்னை பற்றி குறை கூற அவர்கள் உத்தமர்களும் இல்லை அவர்கள் கூறியதை எண்ணி கவலைப்பட நீ கோழையும் இல்லை .....நீ முன்னேறிக்கொண்டே போ
@haritheerthamc40544 ай бұрын
உங்கள் வீடியோவை தினமும் பார்க்கும் மக்களில் ஒருத்தி
@rajisubbu8594 ай бұрын
Santha sis neenga return gift koduthu vidunga vungalukku yarachum gift kodutha ok 😊❤❤❤❤❤❤❤❤❤😊
@bhairavajay4 ай бұрын
என்னதான் ஊருக்கு போய் நீங்க வீடியோ போட்டாலும் இங்கிருந்து போட்ட மாதிரி இல்ல ஏன்னா எங்களை விட்டு ஊருக்கு போன மாதிரி தோணுச்சு இப்ப வீட்ல பார்க்கவும் தான் மனசுக்கு நிம்மதியா இருக்கு
You are great sister..oorla erundhu vandhu tireda erukkunnu sollama..andha vaayilla jeevangalukku sapadu seydhu pottadhu rombha sandosama erukku..idhala erudhey therinjakkalam namma Santha sister Manadhai..nicchayam kaduvul unga kudavey erundhu ungalai uyarthuvar...God bless you all ma❤❤❤❤❤❤
@bhairavajay4 ай бұрын
ஊருக்கெல்லாம் போயிட்டு ஜாலியா வந்தாச்சு அக்கா நாய்க்குட்டி வீடியோ எடுத்துப் போடுவீங்க நெனச்சேன் அப்பு நல்லா இருக்கா பேட் கமெண்ட் போடுறவங்க போட்டுக்கிட்டு தான் இருப்பாங்க அதெல்லாம் நாம கண்டுக்காம போக வேண்டியது தான் அண்ணா ஒரு தங்க பேட் கமெண்ட் போடுவாங்க அத 100 பேருக்கு மேல லைக் பண்ணுங்க அவங்க யாரா இருக்கும்
@sss778344 ай бұрын
Old video black ah irunthangha..ippo yeppadi?😮
@deepikar49123 ай бұрын
நிஜாம். உண்மை,....நம குடுத்தா நமக்கு கிடைக்கும்.....
@AathiraasureshAathiraasuresh4 ай бұрын
அக்கா அண்ணா என்னுடைய 10 வயது பையன் உங்களுடைய தீவிர ரசிகன் உங்களுடைய நிகழ்ச்சி எல்லாமே ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள்
@vnoo48084 ай бұрын
Aayoo Santa neenga romba pesaringa, Unga purushanaiyum pesa udunga Vala valanukidu.
@sriandshri20234 ай бұрын
Very nice thought Anna and akka ❤❤❤. Nice to hear...
@Vaishu-w1g3 ай бұрын
Anna you are positive 🎉
@jayasundari21804 ай бұрын
வாங்க வாங்க உங்களை மறுபடியும் பார்த்ததுல ரொம்ப சந்தோஷம்😊😊❤❤
@darshseenu72654 ай бұрын
People are Soo jealous of u I think..ignore negative and keep posting ur videos..in fact they will also be waiting for ur videos..so continue ur journey 👍👍👍
@vadivelp.11364 ай бұрын
எனக்கும் மனிதர்கள் விட விலங்குகள் ரோம்ப பிடிக்கும் ❤❤
@haritheerthamc40544 ай бұрын
சாந்தா நீங்கள் பிறந்த ஊர் பொன்னமராவதி உள்ள வலய பட்டியில் உள்ள பாப்பா ஆஸ்பத்திரி என்றால் அது எங்க அம்மா டெலிவிரி நான் என் அக்கா தம்பிகள் பிரிந்த ஊர்
@hareeshvlogs20973 ай бұрын
Anni anbu super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Speech very well. Iam live in Karaikudi. Valga valamudan
@vasudevanlatha58064 ай бұрын
கோழி, ஆடுகள் கூட வாயில்லா ஜீவன தான். அதுகளிடமும் அன்புகாட்டி vegetarian ஆக மாறிவிடுங்களேன். அதுகள் உயிரும் உயிர் தானே.
@jothiv56184 ай бұрын
Vazga valamudan
@beulahjernes40954 ай бұрын
Am from Bangalore and Just love ❤Shantha soooo much.. am a great fan of you dear Shantha.. you are beautiful soul in and out.. lovely couple that I admire the most.. your life story is so impressive and I admire your growth.. stay blessed dear.. regards to Muthu bro ..
@banumokdhar7864 ай бұрын
Ippa thaan video pathan santha sonnathu உண்மை thaan avangaluku yaru enna senjalum ava kaista paduravangalum avalala mudijatha seira Banu priya Nerkuppai but publicity pannurathu illa
@baggiams64274 ай бұрын
நீங்கள் சொன்ன வார்த்தைகள் ஒவொருன்றும் சூப்பர்சாந்தா 🌹🌹❤️❤️❤️
@EsaiiPrabha4 ай бұрын
Appa vanthutingla apo nalaiku live vanthuruvinga happy Anna Akka🥰
@malarmalar25353 ай бұрын
You please is Kerala 😮 super ❤
@AnnamalJerome-jb5xx4 ай бұрын
Superka super anna rompa happya irukku ungala parthathula❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@ManoharJevaretnamony-og5hu4 ай бұрын
Rompa over😂
@judemervin4514 ай бұрын
இந்த மாதிரி கேள்வி கேட்கிற சொறி நாய்களுக்கு எல்லாம் பதில் சொல்லணும்னு அவசியமே இல்லை😅 உங்க வேலைய மட்டும் சந்தோஷமா பார்த்துட்டு போயிட்டே இருங்க😊❤❤❤
@mynaragu67354 ай бұрын
அட நீங்க ஏன் மன கஷ்டம் அடைகிறீர்கள், இது போன்ற நிகழ்வுகள் இருக்கத்தான் செய்யும்.மகிழ்ச்யா இருங்க🎉❤❤
@simplifywithsakthi99084 ай бұрын
Nejemave bad comments aa.. delete and block pannunge.
Unga rendu peroda genuineness enaku nandragave theriyum...vaaiku vandha padi pesuravangala thooki podunga...shantha is very emotional...tears in her eyes...naanum apdithan...manadhin negizchi ya kannu kaanbithu vidum...like u both very much...
@leobeemrao4944 ай бұрын
வலது கை கொடுப்பதை இடது கை அறியக் கூடாது.!.. ........என்பது பழமொழி.!
@mohamedthalha58594 ай бұрын
❤❤❤
@chitrarajan30624 ай бұрын
Super 🎉
@SaraswatiS-c6t4 ай бұрын
Neengal neengalagavea irungal vazhdukkal❤❤
@m.archanam.archana53294 ай бұрын
Super akka nalla irrunthathu neenga ponnathu super akka🎉🎉🎉🎉❤❤❤supera peysaringa akka anna
அண்ணா அண்ணி உங்க ரெண்டுபேருமே எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். நானும் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள்ஐய்யனார் கோவிலுக்கு வந்தேன் ஆனா என்னால உங்கள பாக்க முடியல நா உங்கள ரொம்ப ரொம்ப மிஸ் பன்னுனே.இவ்ளோ தூரம் வந்து உங்கள பாக்க முடியலயேனு நா ரொம்ப அழுதுட்டே இருந்தேன். கோவிலுக்கு வந்ததே முக்கியமா உங்கள பாக்க தான் வந்தேன். மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. நினைச்சு கிட்டே இருந்தே உங்கள எப்ப பாப்பான் ஐ மிஸ் யூ😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@SaravananR-t4j3 ай бұрын
👏👏👏👏👌
@sudhas61424 ай бұрын
சாந்தா சூப்பரா இருக்கிறிங்க
@suganthieswaran-f5f4 ай бұрын
Kerala vanthcha super
@MatildaVictor-s9j4 ай бұрын
Raja brother good looking and his wife also super lady.
@jothihr4 ай бұрын
Yen ravi anna unga video la varathu ila please reply panuga
@lathakannan26684 ай бұрын
சாந்தாக்கா நீங்க சொன்னது கரெக்ட் வாயில்லா ஜீவன் பேசி சொல்ல முடியாது நம்மளாதான் அவங்களோட ஃபீலிங்ஸ் புரிஞ்சுக்கணும் உங்கள மாதிரி தான் அக்கா எனக்கு நீங்க சொன்ன அத்தனையும் உண்மை உண்மை வாயில்லா ஜீவன் பார்த்தாவே நம்மள அறியாமலேயே ஒரு பாசம் வந்துரும்
@pradeeprs94793 ай бұрын
😂😂😂
@SivakamiV-d1h4 ай бұрын
Mathina aa meet panalaya sister
@JanuJanaki-ui1ui4 ай бұрын
Yenskku.uthavi.seinga.akka.anna 10:04
@VIJAYARAMESHKUMAR4 ай бұрын
வணக்கம் தோழர்களே நான் பிறந்த சொந்தஊர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தான் சிங்கம்புனாரி எனக்கும் தெரியும்,அடுத்தமுறை கண்டிப்பா பாக்குறோம் நன்றி