என்னென்ன சொல்றா பாருங்க...🤣🤣🤣

  Рет қаралды 50,007

Aadukaali Kudumbam

Aadukaali Kudumbam

Күн бұрын

Пікірлер: 257
@baggiams6427
@baggiams6427 3 ай бұрын
ராஜா சாந்தா நீங்க ரெண்டு பேரும் இப்படியே காமெடி பின்னணிகிட்டே சந்தோசமா இருக்கனும் எங்களையும் சந்தோஷப்படுத்தனும் ❤️❤️❤️❤️
@jayasundari2180
@jayasundari2180 3 ай бұрын
யார் என்ன சொன்னாலும் நீங்க உங்களுடைய ஸ்டைல மாத்தவே செய்யாதீங்க உங்க யதார்த்தம், உங்க ஸ்டைலு அதுதான் ரொம்ப புடிச்சது😊❤❤
@seethasaravanakumar1812
@seethasaravanakumar1812 3 ай бұрын
Eye shade illai eyeliner santha
@umarani4676
@umarani4676 3 ай бұрын
சாந்தா அண்ணா நிங்க இப்படியே இருங்க அதான் நல்ல இருக்கும் ❤❤❤❤❤❤
@mmeenal6571
@mmeenal6571 3 ай бұрын
தம்பி நீங்கள் போடும் வீடியோ மனதுக்கு நிறைவாக இருக்குப்பா தயவு செய்து தினமும் வீடியோ போடுங்க
@Nazriyasamkutty2014
@Nazriyasamkutty2014 3 ай бұрын
அக்கா நீங்கள் எப்படி கலர் ஆனீங்க ப்ளீஸ் சொல்லுங்க 🙏🏼
@arulmozhiviji3910
@arulmozhiviji3910 3 ай бұрын
Yeanakum athe doubtha ethuku santhakka pathil soliye aganum
@jayakumar3501
@jayakumar3501 3 ай бұрын
எவ்வளவோ போராட்டங்களை சந்தித்து, அதையே சவாலாக மாற்றி வாழ்க்கையில் முன்னேறி ஜெயித்த குடும்பம்💪🔥 அதனாலதான் இத்தனை உறவுகளை சம்பாதித்து வைத்திருக்கிறீர்கள்❤️♥️♥️ உழைப்பால உயர்ந்த குடும்பம், மணமொத்த தம்பதிகளாய் ஆயுசுக்கும் வாழ வாழ்த்துக்கள்🙌💐❤️♥️♥️♥️♥️
@lavanyalavanya03412
@lavanyalavanya03412 3 ай бұрын
Correct soniga 👌❤️🙏
@jayasundari2180
@jayasundari2180 3 ай бұрын
எவ்வளவு மன உளைச்சல் இருந்தாலும் உங்க காமெடி பார்த்தா அப்படியே காணாம போயிரும்😊😊உங்க காமெடி மட்டும் தான் எனக்கு மருந்து 😊😊❤️❤️❤️❤️
@lakshmin7045
@lakshmin7045 3 ай бұрын
அக்கா அண்ணா... நீங்க நீங்கதா.... சூப்பர்... கண்ணுபட்டுடபோது சுத்தி போடுங்க... என்னைக்கும் இதேபோல சிரிச்சிக்கிட்டே ஹேப்பியா இருக்கனும்...❤❤❤❤❤❤❤
@bhairavajay
@bhairavajay 3 ай бұрын
அண்ணா அக்கா உங்களுடைய எதார்த்தமான பேச்சு தான் புடிச்சிருக்கு இதை யாருக்காகவும் மாத்திக்காதீங்க அண்ணா நீங்க காலையில போட்ட வீடியோவ சொன்னீங்களா காமெடியா பாருங்கன்னு சாரி அண்ணா நீங்க சொன்னதுக்கு அப்புறம் என்னோட கமெண்ட் நான் அழிச்சிட்டேன் ❤ அண்ணா அக்கா உங்களை விட கலர் ஆயிட்டாங்க அக்கா அண்ணா தான் உங்களுக்கு தலை வாரி விடுவாங்களா ❤ சூப்பர் அண்ணா
@Nazriyasamkutty2014
@Nazriyasamkutty2014 3 ай бұрын
ப்ளீஸ் சொல்லுங்க எப்படி கலர் ஆனீங்க 🤗
@JanaThannasi
@JanaThannasi 3 ай бұрын
Tips super........ 😅Ravi uncle kuda video podunga amma ❤Ravi uncle la miss pandravanga like pannunga 🤩
@sindhumska5876
@sindhumska5876 3 ай бұрын
கோவை சிந்து... எங்க அக்கா எப்பவும் அழகு தான் ❤️❤️❤️ எங்க முத்து உங்கள கவனிக்கும் கவனிப்பில் அழகு கொஞ்சம் கூடிடுச்சு ❤❤
@judemervin451
@judemervin451 3 ай бұрын
குறை சொல்ற நாய்க கடைசி வரைக்கும் குறை தான் சொல்லுங்க அத பாத்துட்டு நீங்க உங்களுடைய லைஃப் ஸ்டைலை மாத்தாதீங்க நீங்க நீங்களாகவே இருங்க நீங்க போடுற கண்டன்ட்டு தொடர்ந்து துணிஞ்சு போடுங்க பாக்க நாங்க இருக்கோம்😊😊 அதுக்கப்புறம் கடவுள் உங்களுக்கு துணையா இருக்கார்💪🔥
@stellajuliet262
@stellajuliet262 3 ай бұрын
Not EYE 👁️ SHADE... that's 👁️ LINER
@vennilavennila4597
@vennilavennila4597 3 ай бұрын
Raja anna santha akka unga videos pakkum pothellam sirichute iruppen
@lavanyalavanya03412
@lavanyalavanya03412 3 ай бұрын
வாங்க வாங்க எவ்வளவு நேரம் உங்க வீடியோக்காக எதிர் பார்த்து கொண்டிருந்தேன் 7.10 சூப்பர் அக்கா உதட்டில் மச்சம் இருந்தால் மச்சி வீட்டில் குடி இருப்பாங்களா இது தெரியாமல் போச்சே 🤔😂😂😂
@chitrachitra4467
@chitrachitra4467 3 ай бұрын
எப்படி கலர் ஆனது சொல்லுங்கள் சாந்தா பிளீஸ்..
@mozhiyal-o5v
@mozhiyal-o5v 3 ай бұрын
Yenga athellam vendanga..natural ah irunga
@haifadoll7714
@haifadoll7714 3 ай бұрын
Etho whitening cream use panranga ninaikkren
@mozhiyal-o5v
@mozhiyal-o5v 3 ай бұрын
@@haifadoll7714 Apdighanga naanum nenaikira….illaina ivlooo changes varathu….avanga hands and legs kooda use pandranganu nenaikira….neenga antha maathiri ethuvum try panathing side effect payangara irukkum..apuram face veliya kaatave mudiyathu….avanga poi sollalam naa ethuvum use pandrathu illanu…because night creams morning timela podanunu avasiyam illainga…so ..neenga risk edukaathenga…
@kothainaayagi51
@kothainaayagi51 2 күн бұрын
தம்பி ரஜா சந்தா உங்கள் இருவரையும்நான்பார்த்தவுடன் நிம்மதி
@indhuhanisha1322
@indhuhanisha1322 3 ай бұрын
யார் என்ன சொன்னாலும் உங்களை நீங்க மாத்திக்காதீங்க நீங்க நீங்களாகவே இருங்க❤❤❤❤❤❤❤
@Christina-Reviews
@Christina-Reviews 3 ай бұрын
Akka r u using glutathione tabs for fairness
@judemervin451
@judemervin451 3 ай бұрын
எனக்கு பிடிச்ச ஜோடி😍😍 இவங்க காமெடியா பாத்து நான் எத்தனை கவலை மறந்து சிரிச்சிருக்கேன்😅😊😊💖💖💖💖❤️❤️❤️❤️
@parvathip9655
@parvathip9655 3 ай бұрын
While cutting off sugar and carbohydrate, taking veggies,greens and fruits, doing exercises, minimum skin care, inner happiness, will make your skin to glow
@GlitzTamil898
@GlitzTamil898 3 ай бұрын
திருவிழாவுக்கு ஊருக்கு வராங்கன்னு பேசியல் பண்ணி இருப்பாங்க அப்போ இருந்துதான் sis , bright ஆகிட்டாங்க, tips குடுங்க சாந்தா....
@Shenbagaallwar
@Shenbagaallwar Ай бұрын
Super akka god bless you ❤❤❤❤❤❤
@AbiAbi-wt5nb
@AbiAbi-wt5nb 3 ай бұрын
உங்க இரண்டு பேரையும் ரொம்ப பிடிக்கும் ஆனால் நேற்றுஒரு காமடி போட்டது சுத்தமா பிடிக்கவில்லை பால்வாடி முட்டை யை பற்றி எல்லோரும் அப்படி கிடையாது நான் பால்வாடி டீச்சர் எனக்கு அது ரொம்ப கஷ்ட்டமாக இருந்தது நீங்க லைக் வாங்க இப்படி அடுத்தவங்க மனசை கஷ்ட்ட படுத்த கூடாது சின்ன குழந்தைகளை பார்க்கும் எங்களுக்கு தெரியும் எவ்ளவு கஷ்டம் என்று யாராவது ஒருத்தர் செய்யும் தப்பை இப்படி mediaவில் காமடி என்ற பெயரில் பதிவு பண்ணாதீங்க எல்லோரும் தப்பா comment பண்ணி இருந்தாங்க உண்மையா வேலை பார்க்கும் அனைவரையும் பாதிக்கும்😭
@murugavel5678
@murugavel5678 3 ай бұрын
இருக்கறது அற அடி அதுக்கு ஒரு ஆளு வேற வைகணும் போல❤❤❤❤❤
@ManiMekalai-j4l
@ManiMekalai-j4l 3 ай бұрын
ஐயோ அண்ணி தயவு செய்து உங்க புல் மேக்கப் முடிச்சிட்டு வந்து வீடியோல பேசுங்க எங்க அண்ணனை இப்படி படுத்தாதீங்க பாவம். சீர்காழி மணிமேகலை
@jayakumar3501
@jayakumar3501 3 ай бұрын
வர்ற நெகட்டிவ் கமெண்ட் கூட சிரிச்சுகிட்டே பாசிட்டிவா மாத்துற திறமை உங்க குடும்பத்துக்கிட்ட இருக்கிற வரைக்கும் உங்களை யாரால அசைக்கவே முடியாது💪🔥 இதுவரை இதுவரைக்கும் இல்லாத ஒரு பெரிய லெவல்ல நீங்க உயர போறீங்க 🎉🎉❤❤ அதுக்கு அட்வான்ஸா இப்பவே நான் மனசார வாழ்த்துகிறேன்🙌🙌 வாழ்க வளமுடன்💐🎉🎉❤️💖💖💖💖.
@ushasukumaran677
@ushasukumaran677 3 ай бұрын
Natural couple 🌹🌹
@ammuchandran3660
@ammuchandran3660 3 ай бұрын
❤❤❤❤ நீங்கள் இரண்டு பேரும் நல்லா அருமையா காமடி பண்றீங்க தப்பா யாராவது ஏதாவது சொன்னா கவலையே படாமல் வீடியோ போட்டுகிட்டே இருங்க கவலையே படாதீங்க ஆமா சொல்லி புட்டே ❤❤❤❤❤❤❤❤❤❤❤ சாந்தா இது எல்லாம் சாதாரணம் தங்கம் நீ அழகு. அப்பரம் அது பெயர் ஐ ஷேடு இல்ல ஐ லைனர் ❤❤❤❤❤❤ஓ கே மாம் அன் சாந்தா பாருங்க பாத்து பத்திரமா இருங்க டாடா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@GSGS-2020
@GSGS-2020 3 ай бұрын
Eye liner
@shivayanamah2990
@shivayanamah2990 3 ай бұрын
முத்து சாந்தா. நரம்பு இல்லா நாக்கு ஆயிரம் பேசும். நீங்க கவலை படாதீங்க. உங்க மனசு பால் போல. கண்ணு பட போகுது. பொறாமை. வேற ஒன்னும் இல்லை. Keep going 🤗
@NishaDomnic
@NishaDomnic 8 күн бұрын
Super.akka anna.needoodee valga.❤❤❤
@balamuruganannamalai2455
@balamuruganannamalai2455 2 ай бұрын
"அதுக்கும்" makeup போட்டு காட்டு.இனனும் அதிகமா பணம் வரும்
@SivakamiV-d1h
@SivakamiV-d1h 3 ай бұрын
Sister solranu thappa nenaikathinga. Neenga white aga some cream use panringa. Athu Nala than lips black aguthu. It's very danger..
@kavithasabarinath5667
@kavithasabarinath5667 3 ай бұрын
Neenga unga style videos epovum pola podunga.... Very superb
@Vijayalakshmi-zw9wk
@Vijayalakshmi-zw9wk 3 ай бұрын
Lot of talents. God bless you dears.
@shakeelsabeer6859
@shakeelsabeer6859 3 ай бұрын
Ana neingka eayna sonalu na othuka mata neingka last year varaikum epty clour ela but epo otu 6month ah tha clour ah paluchunu erukingka... Eayna secret athu soluingka....
@esai7489
@esai7489 3 ай бұрын
Orange saptu saptu colour aaitanga
@mahes145
@mahes145 3 ай бұрын
7:41 ❤❤❤ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அக்கா 😂❤
@bindhu6865
@bindhu6865 3 ай бұрын
Adhu eyeliner da loosunghala, not eyeshadow..
@sareeslife
@sareeslife 3 ай бұрын
Chinna sedition sollren nighty la social media la poda vendam ulagame parkura vedio dress sarees podunga innum nalla irukkum pudichirunda yeduthukonga illanna vittrunga
@sivaskk790
@sivaskk790 3 ай бұрын
உண்மையாவே நீங்கள் அழகு தான் அக்கா ❤️❤️😍😍😍😍🥰🥰🥰🥰
@seethaseetha6211
@seethaseetha6211 3 ай бұрын
Liquid eye linned❤
@chandramoulypraseeth
@chandramoulypraseeth 3 ай бұрын
Nail Polish maadiri irukkarathu, Eye Liner ... And the other one is Eye Shadow... 😊
@sharmilasharmila5984
@sharmilasharmila5984 3 ай бұрын
Eppavum eppadiya santhoshama irunga sister appadiya iruntha innum alaga irrupinga sister God bless you
@prakashvembu5708
@prakashvembu5708 3 ай бұрын
அண்ணன் உங்களை எவ்வளவு கிண்டல் பண்ணாலும் நீங்களும் சிரிச்சுக்கிட்டு மத்தவங்களை சிரிக்க வைக்கிறீங்க உங்கள பாத்தா பெருமையா இருக்கு உங்கள மாதிரி இருக்கணும்னு தோணுது ♥️♥️♥️
@jagadeeshm7197
@jagadeeshm7197 3 ай бұрын
அண்ணா உங்க வீடியோ எங்களுக்கு என்டேர்டைன்மெண்ட் a தான் இருக்கு அண்ணா ❤️❤️
@drtu8517
@drtu8517 3 ай бұрын
Santhan sister smile is brighter than your makeup, your eyes are sharper than without kakal, kanmai
@sreelathacraftandcookingar9000
@sreelathacraftandcookingar9000 3 ай бұрын
சூப்பரா இருக்கு உங்கள் வீடியோ 🎉 பார்க்கும் போதே சிரிப்பு வரும் 😂
@maduralogu5606
@maduralogu5606 3 ай бұрын
சாந்தா முத்து அண்ணா மதிய வணக்கம். சாந்தா நீங்கள் முகைத்தை கழுவினாலே பவுடர் அடித்தமாதிரிதான் இருக்கு ஆகையால் நீங்கள் பவுடர் அடிக்க தேவை இல்லை . முத்து அண்ணா நீங்கள் உங்கள் தலையை நீங்கள் கையால் சீவதே அழகா சீவிருங்க முத்து அண்ணா. ஆனால் பெண்கள் ஆகிய நாங்கள் சீப்பு போட்டு சீவினால் தான் நல்ல இருக்கும். சாந்தா இந்த பொட்டு தான் உங்களுக்கு எடுப்ப இருக்குது. சாந்தா நீங்கள் விடீயோவிற்கு ரெடி ஆகாகாட்டியம் முத்து அண்ணாவிற்கு பொறுமை இல்லையா நீங்கள் எப்படி ரெடி ஆகுறீங்கன்னு நாங்கள் பார்க்கட்டும்னு வீடியோவா on pangalaa னு நாங்கள் நினைக்குறோம் கரெக்ட்டா சாந்தா கண்ணுக்கு மேல் உள்ள முடிக்கு போற பெயர் வந்து ஐ லேனர் னு பெயர் ஓகே வ சாந்தா. 😃
@banu2327
@banu2327 3 ай бұрын
Unna paarthale roomba sandusam❤❤
@aarthiramesh5066
@aarthiramesh5066 3 ай бұрын
சூப்பர் ஜோடி எப்பவும் இப்படியே இருக்கணும். ஆண்டவன் அருளால்.
@AsihfAsihf-p8r
@AsihfAsihf-p8r 3 ай бұрын
Eyargai alagu ❤❤❤
@shubavicky
@shubavicky 3 ай бұрын
Hi Raja...neenga endha thayakamum illama shantha ku thalai vaari vittadhu enaku romba pidichadhu...neenga rendu perum ipdiye unga iyarkayana anbayum nalla gunathayum vidama pala varushangal, nalla irukanum....
@latheeflatheef3833
@latheeflatheef3833 3 ай бұрын
❤❤❤❤ அக்கா அண்ணன் 👌🧡💙💙 ஆனா இதையோ வச்சு ஒரு வீடியோ போட்டாச்சு😅😅
@KAVICREATIONSKAVI
@KAVICREATIONSKAVI 3 ай бұрын
Super❤ Nanga sapithom Nega❤
@PeireyaPeireya
@PeireyaPeireya Ай бұрын
Super. Akka
@MrsMahendra
@MrsMahendra 17 күн бұрын
It’s eye liner guys
@selvirajangam6834
@selvirajangam6834 3 ай бұрын
Kerala climate santhava colour akkivitathu.super❤
@LailaBanu-p1f
@LailaBanu-p1f 3 ай бұрын
Santha ippa neega nalla colour aaitiga colorrin rahasiyam enna ❤❤❤laila
@sarasathyam8528
@sarasathyam8528 3 ай бұрын
Beetroot😅
@bharani89march71
@bharani89march71 3 ай бұрын
அழகு அக்கா எப்போதும் ❤🎉
@sarovel-l6b
@sarovel-l6b 3 ай бұрын
Akka anna nalla irukkeengala... Romba happy ah iruku ungal video pakkarappo
@SreeBagavathi-zk8xi
@SreeBagavathi-zk8xi 3 ай бұрын
Adhu eye liner akka
@horrorfilm6976
@horrorfilm6976 2 ай бұрын
Super akka ❤
@ramachandranshankaranaraya8165
@ramachandranshankaranaraya8165 3 ай бұрын
தானே azhagi தம்பிரான் பொண்டாட்டி.
@MuthuLakshmi-q2t
@MuthuLakshmi-q2t 3 ай бұрын
Akka nee yappavum romba alagu than,❤
@vijianandg5981
@vijianandg5981 3 ай бұрын
Unga colour improvement secret?
@bhuvivaithi527
@bhuvivaithi527 3 ай бұрын
அக்கா நீங்க எப்படி கலர் ஆனீங்க
@Vijayakumari.Vijayakumari.p
@Vijayakumari.Vijayakumari.p 3 ай бұрын
ராஜா சாந்தா வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
@arunarunachalam8176
@arunarunachalam8176 3 ай бұрын
Ennaku unkalai rompa rompa pidikum.neeka Elimai ya iruking ga anna akka I like u soooooo much
@muthulakshmi7323
@muthulakshmi7323 3 ай бұрын
அக்கா அண்ணா நிங்க இப்படியே இருங்க அதான் நல்ல இருக்கும்❤❤
@haseenabanu4446
@haseenabanu4446 3 ай бұрын
Unga oorula kallula theithale white aahiduvingala 😂
@jaynithan3861
@jaynithan3861 3 ай бұрын
No anne it's eyeliner not eyeshadow 😂😂it's ok
@AnbarasiRavi-r4j
@AnbarasiRavi-r4j 3 ай бұрын
Neenga pesura video va pathale I am very happy 💗💗💗💗
@AmusedHibiscus-jk3ll
@AmusedHibiscus-jk3ll 3 ай бұрын
Santha akka make up podala nalu alagu tha ... bro and sis epothum ipdiyae irukanu ...❤❤❤❤
@lavanyalavanya03412
@lavanyalavanya03412 3 ай бұрын
அக்கா மாமா யார் என்னா சொன்னாலும் கண்டுகொள்ளாமல் இருங்கள் எங்க அம்மா அடிக்கடி சொல்லுவாங்க இந்த காது வாங்கி அந்த காது வழியாக விட்டுனு சொல்லுவாங்க அப்படியே இருங்கள் 😅😂😂😂 நான் அப்படி தான் 😂😂😂
@freedalincy7984
@freedalincy7984 3 ай бұрын
Santha akka aalaga irukanga❤
@Kasivisvanadhan
@Kasivisvanadhan 3 ай бұрын
Lovely Lovely ♥️ 😍 super couple ❤
@shakiraafsar3313
@shakiraafsar3313 3 ай бұрын
Super nalla iruku ungal kamedi sirika vaikum ullangaluku nandri walga walamudan
@dhanalakshmimuthumaniraja3898
@dhanalakshmimuthumaniraja3898 3 ай бұрын
eye liner ma
@kalamani3934
@kalamani3934 Ай бұрын
❤❤❤ அக்கா சூப்பர்
@bharani89march71
@bharani89march71 3 ай бұрын
😊😊😊😊 rompa puduchavangakita oru nal kuda pesama eruka matomla athu maritha yepoda unga video varumntu erukom real a pesaringa family a oruthavangatha unga pecha kekama erukave mudiyathu akka,sila---------- soldrathelam kandukathinga ok va first bad comments a padikathinga 😊ok akka,
@gokulkumarraju184
@gokulkumarraju184 3 ай бұрын
Super❤❤❤❤🎉🎉🎉🎉
@SelviSelvi-wu5tl
@SelviSelvi-wu5tl 3 ай бұрын
சாந்தா அக்கா நிங்கவேறலெவல்
@deepadevinanda6778
@deepadevinanda6778 3 ай бұрын
Super cute 💞 I love you family ❤❤❤
@vijilakshmi6143
@vijilakshmi6143 3 ай бұрын
Eye liner bro
@PulsarBike-ru3oz
@PulsarBike-ru3oz 3 ай бұрын
எங்க அண்ணி அப்படி ஒன்னும் மேக்கப் பண்ணல அண்ணா நீங்க ரொம்ப தும்பர்ங்குறீங்க அண்ணா உடம்ப பாத்துக்குங்க 😊😊😊
@ManimegalaiB-qq7vk
@ManimegalaiB-qq7vk 3 ай бұрын
அக்கா அண்ணா❤❤❤ காதில் வாங்கதீக்க❤❤
@puviyarasi5810
@puviyarasi5810 3 ай бұрын
Eye shade illa eye liner athu
@sridevijayraj853
@sridevijayraj853 3 ай бұрын
Eyeshadow in a brother islander
@SreeBagavathi-zk8xi
@SreeBagavathi-zk8xi 3 ай бұрын
Akka unga hair supera irukku
@malligamalligaraji8161
@malligamalligaraji8161 3 ай бұрын
Nallaveay irrukku Santha make up ❤❤❤
@kalamani3934
@kalamani3934 Ай бұрын
அக்கா எப்படி கலர் ஆனனேங்க சொல்லுங்க
@murugavel5678
@murugavel5678 3 ай бұрын
சூப்பர் அக்கா அண்ணா❤❤❤❤
@OmMuruga-qu5nw
@OmMuruga-qu5nw 3 ай бұрын
Ama ama yar yenna sonalum poitey iruunga reno maano patna pozhaika mudiyadhu pavam uzhachi muneriyavanga neenga😂
@stellajuliet262
@stellajuliet262 3 ай бұрын
Hai. Raja and Shantha.... I'm Julie from Coimbatore... Good After noon
@sivanthisivanthi493
@sivanthisivanthi493 3 ай бұрын
Eagga akka yappamea azhagu tha Anna ❤❤❤😍😍
@SelvaKumar-lt8lf
@SelvaKumar-lt8lf 3 ай бұрын
Hi shantha ka anna na epavum unga video's pape manasu kastama irunda unga video pathe manasu lessayidum.enaku ungala romba pidikum.ungala pathale nanum happyayiduve.but shantha akka ipo colur ayitenga enna reason enakum solunga pls reply for me
@LailaBanu-p1f
@LailaBanu-p1f 3 ай бұрын
Santha ungalukku naramudi illaya enakkum illa ungal agethan enakkum❤❤❤laila
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 2,8 МЛН
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 51 МЛН
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 66 МЛН
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 2,8 МЛН