நம்பி வந்தேன் இயேசுவே நம்பி வந்தேன் உம் பிரசன்னமே என் வாஞ்சையெல்லாம் தீர்த்திடும் உம் வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் தொட்டு குணமாக கிருபை செய்யும் கிருபையே தேவ கிருபையே என் தேவையெல்லாம் சந்தித்திடும் கிருபையே-2 உன் பாதமதில் பாசத்தோடு பணிந்து உம்மை ஆராதிக்க கிருபை செய்யும் மகிமையே இயேசுவின் மகிமையே என் குறைவெல்லாம் நிறைவாக்கும் மகிமையே - 2 என் வாழ்நாளெல்லாம் உம்மில் அன்பு கூர்ந்து உம்மை ஆராதிக்க கிருபை செய்யும்
@aksharab1916 Жыл бұрын
Thankyoujesus.devakeerubai.amen.
@saravanankannan8064 Жыл бұрын
Thank you for lyrics
@KuleswaradeviNageswaran6 ай бұрын
நம்பி வந்தேன்.இயேசுவே!!நம்பி வந்தேன்்இயேசுவே!உம்்பிரசனனமே என் வாஞ்சையெல்லாம் தீர்த்திடும்்இயேசுவே!!!🎉
@DanielKishore Жыл бұрын
1.நம்பி வந்தேன் இயேசுவே நம்பி வந்தேன் உம் பிரசன்னமே என் வாஞ்சையெல்லாம் தீர்த்திடும்-2 உம் வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் தொட்டு குணமாக கிருபை செய்யும்-2 2.கிருபையே தேவ கிருபையே என் தேவையெல்லாம் சந்தித்திடும் கிருபையை-2 உம் பாதமதில் பாசத்தோடு பணிந்து உம்மை ஆராதிக்க கிருபை செய்யும்-2 3.மகிமையே இயேசுவின் மகிமையே என் குறைவெல்லாம் நிறைவாக்கும் மகிமையே-2 என் வாழ்நாளெல்லாம் உம்மில் அன்பு கூர்ந்து உம்மை ஆராதிக்க கிருபை செய்யும்-4 1.Nambi Vanthaen Yesuvae Nambi Vanthaen Um Prasannamae En Vaanjai Ellaam Theerththidum-2 Um Vasthiraththin Oorathaiyaagilum Thottu Gunamaaga Kirubai Seiyum-2 2.Kirubayae Deva Kirubayae... En Thevai Ellam Santhithidum Kirubayae-2 Um Paathamathil Paasaththodu Paninthu Ummai Aaraathikka Kirubai Seiyum-2 3.Magimayae Yesuvin Magimayae En Kuraivellam Niraivakkum Magimayae-2 En Vaazhnaalellam Ummil Anbu Koornthu Ummai Aaraathikka Kirubai Seiyum-4
@MJ_for_christ Жыл бұрын
Bro inum release agala..adukula epdi 🥲
@Sajee_Status_0.1 Жыл бұрын
eppadi bro song realese aka muthal
@DanielKishore Жыл бұрын
@@Sajee_Status_0.1 Already anna sang this song 4 years back bro.. kzbin.info/www/bejne/f4vUn5uHntVpqtU
@srividhyachrist6353 Жыл бұрын
ஆமென் அப்பா அல்லேலூயா ஸ்தோத்திரம் அப்பா ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை போற்றி ஆமென் அப்பா இயேசுவின் ரத்தம் ஜெயம் ஜெயம் கொண்ட ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் ஆமென் அப்பா
@ryanskrocking5080 Жыл бұрын
உம் பாதமதில் பாசத்தோடு பணிந்து உம்மை ஆராதிக்க கிருபை செய்யும் என் வாழ்நாளெல்லாம் உம்மில் அன்பு கூர்ந்து உம்மை ஆராதிக்க கிருபை செய்யும்…. ஆமேன் அப்பா….
@mirnaliniarulrohan2668 Жыл бұрын
😊😊😊😊
@elroiyieshalom7172 Жыл бұрын
Amen ennaku dava kirubai vendum appa
@nimmijeni332 Жыл бұрын
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் தமது கிருபையினால் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக இன்றும் என்றும் சுகதோடும் பெலத்தோடும் ஆரோக்கியமாக சந்தோஷமாக கர்த்தருடைய பரிசுத்தமான செயல் செய்ய வேண்டும் ஐயா 🙏🏻🙏🏻✝️✝️💝💝🙇🏻♀️🙇🏻♀️😍😍🥰🥰❤️❤️
@Sajee_Status_0.1 Жыл бұрын
1.நம்பி வந்தேன் இயேசுவே நம்பி வந்தேன் உம் பிரசன்னமே என் வாஞ்சையெல்லாம் தீர்த்திடும்-2 உம் வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் தொட்டு குணமாக கிருபை செய்யும்-2 2.கிருபையே தேவ கிருபையே என் தேவையெல்லாம் சந்தித்திடும் கிருபையை-2 உம் பாதமதில் பாசத்தோடு பணிந்து உம்மை ஆராதிக்க கிருபை செய்யும்-2 3.மகிமையே இயேசுவின் மகிமையே என் குறைவெல்லாம் நிறைவாக்கும் மகிமையே-2 என் வாழ்நாளெல்லாம் உம்மில் அன்பு கூர்ந்து உம்மை ஆராதிக்க கிருபை செய்யும்-4 GOD BLESS YOU❤
@stalinstalin4497 Жыл бұрын
கர்த்தரை ஆராதிக்கும் தேவ மக்களுக்கு இந்த பாடல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த பாடலின் மூலம் கர்த்தருடைய மகிமை ஆராதிக்கும் எவ்விடத்திலும் நிரப்பப்படுவதாக.
@malaramenprisethellordbles6595 Жыл бұрын
Um pathathil pasaththodu ummai aarathikka kerupai saium yes dad nice words glory to jesas
@binuponnarasu8808 Жыл бұрын
என் வாழ்நாளெல்லாம் உம்மில் அன்பு கூர்ந்து உம்மை ஆராதிக்க கிருபை செய்யும்.ஆமென்🛐🛐🛐👍
@KingsleyDavis04 Жыл бұрын
Happy to have arranged and produced music for this beautiful song. Blessed to be a part♥️
@ephesianwomanofgod1411 Жыл бұрын
Great job Kingsley
@kavilanrk3145 Жыл бұрын
@@ephesianwomanofgod1411 and a few days ago by Mr John, and the other side of the year,
Nalla oru deva manithan men malum aayurangaluku karthar payan paduthuvaraga thanku jesus
@mathiwajantha6307 Жыл бұрын
Praises the Jesus Christthu.Amen ලස්සනයි fස්ට Sir Lanka
@chitraangeljesus3259 Жыл бұрын
Amen..... Glory to god 🙏 என் மனதிற்கு இந்த பாடல் ஆறுதலாக இருந்து. கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன். 🙏 இன்னும் அநேக பாடல்கள் எழுதி பாட வேண்டுமென்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடும் வேண்டிக் கொள்கிறேன். 💐
@georgevincentgeorgevincent6591 Жыл бұрын
Amen Amen Amen Amen Amen
@SelviSelvi-rb4ei Жыл бұрын
Amen appa
@davidratnam1142 Жыл бұрын
Amen alleluia
@saaralsaaral6781 Жыл бұрын
AMEN AMEN AMEN AMEN AMEN
@anniechristina4591 Жыл бұрын
Amen amen amen amen
@packiya Жыл бұрын
என் வாழ்நாளெல்லாம் உம்மில் அன்புகூர்ந்து... உம்மை ஆராதிக்க கிருபை செய்யும்...💚🛐
@kumarisubramanian794 Жыл бұрын
Amen yasappa nandri appa um prasannamay en vaanzayllam
@noylin.t3810 Жыл бұрын
AMEN YESSAPPA 🙏☺️💯EN FAMILLE AND ENA EN HUSBAND BLESS PANUNGA🙏☺️💯ARPUTHAM SEINGA YESSAPPA PLEASE🙏☺️💯
@amalor661 Жыл бұрын
Nambi vanden um prasnnamae en vanzaiyallo
@johnreji2114 Жыл бұрын
Yes amen appa
@savithrikesavan9537 Жыл бұрын
Praise the lord Jesus Christ 🙏 Beautiful song brother 🙏 தேவ கிருபை எங்களை விட்டு ஒரு நாள் விலகாத படி பார்த்துக் கொள்ள அப்பா ஆமென் அல்லேலூயா
@Halleiujah Жыл бұрын
Love ☦️⭐You☦️Jesus❣🙏
@sarlasarla2594 Жыл бұрын
Amen appa🙏🙏🙏
@karthick9974 Жыл бұрын
Glory to JESUS 🙏🙏🙏🙏🙏
@dizisabislife4031 Жыл бұрын
Amen
@SRD415 Жыл бұрын
Amen ❤️❤️❤️🙏🙏🙏
@tamilarasimanimaran9473 Жыл бұрын
🙏 Glory 🙏 to 🙏 God 🙏 Amen 🙏 praise 🙏 the 🙏 lord 🙏🙏🙏🙏🙏🙏🙏
@SeethaLakshmi-om6fq Жыл бұрын
Amen praise god🤝💐💐💐🙏🏼🎊🎊
@sathiya2809 Жыл бұрын
💕💕💕💕💕
@joycejoyce7582 Жыл бұрын
Beautiful song❤️....god bless 🙌🙌🙌
@leethialdr7771 Жыл бұрын
Praise the Lord! Glory to His name. Amen. Hallelujah.
@SanjShan333 Жыл бұрын
Glory to the almighty Jesus ❤❤❤❤❤
@AnbuAnbu-jb4sr Жыл бұрын
F
@AnbuAnbu-jb4sr Жыл бұрын
Y
@kirubakaran8463 Жыл бұрын
AMEN Amen Amen jesus
@manjulaamma6592 Жыл бұрын
Glory Glory to Allmighty Jesus 👏 🙌 ✨ Hallelujah
@joshvalli9953 Жыл бұрын
Amen hallelujah amen 🙏🏻
@PremKumar-hc7xy Жыл бұрын
Amen glory to Jesus Christ the king of kings
@isravel.m5926 Жыл бұрын
Amen 🙏
@selvips2448 Жыл бұрын
Thank god u ministry mulam anaka kariyangala Yanakku kattukodukkirar u and u r bro and family kku nalla sugatthai yesappa kuduppar
@danyanto2518 Жыл бұрын
Yesu rompa nallavar amen
@sahayaselvip5417 Жыл бұрын
Amen Praise the Lord
@spandhanajosh3004 Жыл бұрын
Nice song Annaya 🎵
@yuvaraja5047 Жыл бұрын
Amen... thank you appa
@powerofyouthministry8677 Жыл бұрын
Hallelujah praise God ❤️😇
@benitageorgina2573 Жыл бұрын
God's thy grace ...🙏🙏🙏👍
@bamilamargaret2397 Жыл бұрын
Super song
@selviyogarasa2224 Жыл бұрын
God is Good Amen 👍💯
@divyasvlog7402 Жыл бұрын
Amen praise Jesus
@maheswarisuppiah3974 Жыл бұрын
God bless you and your family, pastor Johnsam Joysan
@gnanarajcbpl5899 Жыл бұрын
Pls send song karoke
@mmanjula5276 Жыл бұрын
🙏🏼 praise the lord. Amen beautiful and lovely song.
@alinelawrance5867 Жыл бұрын
Amen Amen Thank you Brother very nice song 🙏🙏
@sundar8t4 Жыл бұрын
❤
@cristeantamildevotion Жыл бұрын
Nice song super, voice
@kishoretitusofficial Жыл бұрын
Super, awesome...
@chitrachitra6382 Жыл бұрын
Thanks for everything in life
@shining_of_Jesus Жыл бұрын
Amen 🙌 🙏.. 🙌👏💯💯Lyrics
@AnbuAnbu-jb4sr Жыл бұрын
Very nice song 👌👌
@revivallankajesus3849 Жыл бұрын
Glory to God Amen
@stalinstalin4497 Жыл бұрын
Praise the lord
@joelnathanabraham9379 Жыл бұрын
Very nice glory to jesus
@praveenamurugaiah7649 Жыл бұрын
Glory to God... Wonderful song... Amen hallelujah
@santhi.a5165 Жыл бұрын
Praise the Lord Nice song God bless you
@johncharles5413 Жыл бұрын
Glory to God 🙏🙏🙏
@janenishithaofficial1851 Жыл бұрын
Be happy to release this song johnsam joyson anna this my next heart touching song .wonderful Jesus Christ.Lord bless the all youths for in this song.The Next generation is coming all youths.
@RaviChandran-hf9bo Жыл бұрын
Glory to Jesus
@roslinsebastian1288 Жыл бұрын
Glory to God jesus name
@youandwe9588 Жыл бұрын
YESU APPAVUKKU MAGIMAI UNDAGATUM 🙏 GOD BLESS YOU ALL PART OF THIS SONG ❤️
@jeyasukanya Жыл бұрын
Beautiful lyrics 💕💕💕💕💕💕🙌🙌🙌🙌🙏🙏🙏🙏
@barnabasbaskaran9517 Жыл бұрын
Praise the lord.....🙏 Glory to jesus....
@wesleyjesudoss4342 Жыл бұрын
Very nice song brother God bless you and God be with you brother vazthukkal 🙏🏻🙏🏻🙏🏻👌👌👌👌👌
@Abi-ry3xo Жыл бұрын
Amen praise the lord
@matildathavaprakash550 Жыл бұрын
Meaningful lyrics Glory to Jesus 🙏🏻
@sivasankarirs9758 Жыл бұрын
Yes daddy 💞I trusted you Jesus 😭🙏 Lovely song composed pastor praise be God
@pauledlebet7053 Жыл бұрын
Wonderful songs
@MuthuLakshmi-uk5yf Жыл бұрын
Praise the lord beautiful song glory to Jesus 🙌🙌👏🙏🙏
@LovepreetKaur-ol2tk Жыл бұрын
Praise the Lord👏👏
@jesusismyway970 Жыл бұрын
Super song pastor 👌👏👏👏👏
@davidmaharajan Жыл бұрын
Glory to jesus. Nice songs.God bless you more pastor. 🙏
@vijayaramakrishnan3347 Жыл бұрын
Glory to be Lord Jesus 🙏 Meaningful lyrics என் வாழ்நாள் எல்லாம் உம்மில் அன்பு கூர்ந்து உம்மை ஆராதிக்க கிருபை செய்ங்கப்பா 🙏🙏God bless your family and your ministry pastor 🙏🙏
@shevonashirley409 Жыл бұрын
Nice meaningful song..... praise the LORD!!
@selvakumar-gk5fw Жыл бұрын
Praise the lord 🙏
@kowsalyab4430 Жыл бұрын
Amen. Praise the Lord
@prexcidaarokiyanathan7061 Жыл бұрын
Amen Alleluia Thank you Brother. Praise the Lord 🌻❤️🙏
@gnanarajcbpl5899 Жыл бұрын
Thank you anna
@philipkamal Жыл бұрын
Praise GOD...
@jeeslinrejily7729 Жыл бұрын
Glory to God
@mariyashamili4918 Жыл бұрын
Praise the lord...Glory to Jesus
@jesusblessy4583 Жыл бұрын
Glory to God ❤
@valarmathimelgees5704 Жыл бұрын
Wonderful song all the glory to appa Jesus God bless u paster