என் உடம்பு சிலிர்க்கும் அளவுக்கு உள்ள இந்த பாடல் கேக்க கேக்க என்ன ஒரு குரல் நன்றி மா 👌👌👌🙏
@mrajendiran62093 жыл бұрын
அருமையான குரல்... Amazing... Marvellous..wonderful...very super...incredible...விடுபட்ட புகழ்ச்சிக்கு சொந்தமான அனைத்து சொற்களுக்கும் உங்களுக்கு ....இசை மற்றும் நாதாஸ்....வெற லெவல்...இந்த பாடகிகளை இசை உலகம் பயன்படுத்தாமல் வெளி மாநிலங்களில் தேடுவது வெட்க கேடானது...சூப்பர் ம்மாஸ்...
@anbuprahasri36834 жыл бұрын
குரலில் வசியம் செய்யும் கலை கற்றவர் போல வாழ்த்துக்கள் சகோதரி💐
@MadhavanKm-hu1wo4 жыл бұрын
Juuuhbb!? Ĺ8yyy66:VHuu
@MadhavanKm-hu1wo4 жыл бұрын
"g Luigi o cloak call me y h##&wv1) bkkkjo
@kennedya.s89734 жыл бұрын
நீங்கள் பாடுவதை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.... அருமை அருமை அருமை...... அருமையான குரல் வளம்....
@மிருதுளாமகிதிருநங்கை4 жыл бұрын
KENNEDY SHETTY yes
@மிருதுளாமகிதிருநங்கை4 жыл бұрын
Yes pa
@subashsubash95114 жыл бұрын
அற்புதமான குரல்வளம் அக்கா உங்களுக்கு . நூலைப்போல சேலை தாயைப் போல பிள்ளையின்னு சும்மாவா சொன்னாங்க. நீங்கள் மாரியம்மாள் தாயோட மகளென்று நிருபித்து விட்டிர்கள். உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.💐💐💐 🙏🙏🙏
@hariharansrinivasan88963 жыл бұрын
Oi post
@mvs23522 жыл бұрын
😀 ko
@vijaysvj11532 жыл бұрын
அதேகுரல்
@a.prabhuprabhu31654 жыл бұрын
என்னை ரொம்ப நேசிக்க வச்ச பாடல் மிகவும் அருமை அக்கா
ஈடு இணை இல்லா உங்கள் குரல்வளம் என்றுமே எங்களின் பெருமை மிக்க அடிமை அக்கா 👏👏👏👏👏👏👏
@saikrishnanm48859 ай бұрын
😊
@NagarajthayaNagaraj6 ай бұрын
🎉😢😅😂😂
@thalaivathamu5474 ай бұрын
Super
@மு.விஸ்வநாதன்Ай бұрын
எதே இந்த அக்கா உங்களுக்கு பெருமைமிக்க அடிமையா😂😂😂
@karthikeyan46484 жыл бұрын
தமிழ்நாடு முழுவதும் ஐயா கோட்டசாமி அவர்களுக்கு இல்லாத ரசிகர்களே இல்லை, நான் அவருடைய பெரும் ரசிகன், ஆண்டவன் ஆசீர்வாதத்துடன் நீடுழி வாழ வேண்டும் என்று ஆண்டவனை வேண்டி கொள்கிறேன்.
@logeshmaniooty76764 жыл бұрын
இந்த பாடலை நான் 40 தடவை கேட்டேன்... Ooty to maturai கேரட் ஓட்டும் போது... அருமையான குறள்
@tsptsp82274 жыл бұрын
சென்னனை to ஊட்டி .......நானும் பலமுறை கேட்ட பாடல்......த.நா காவல் பேரிடர் மீட்பு படை......கனரக வாகன ஓட்டுநர்
@xtraxtra81003 жыл бұрын
சூப்பர் அக்கா ❤️ 🙏 நான் உங்கள் ரசிகன் இந்த பாடலை மட்டும் 20 முறை பார்த்துட்டேன்
@dharanidharani72484 ай бұрын
நான் அதையும் தாண்டி கேட்டுகிட்டு இருக்கேன் ப்ரோ
@AnanthababuSanmugam-vb8dw3 ай бұрын
Super akka
@krithikkrithik83994 жыл бұрын
தோழர் மாரியம்மாள் பாடிய பாடலை பாடியதால் உங்களுக்கு பெருமை இருந்தாலும் அவரை போல உங்கலால் பாடமுடியாது
அடி தூள் செம பாட்டு... ஆர்கெஸ்ட்ரா வேற லெவல் 👌👌👌👌....
@vishnu.mprankmasters1483 жыл бұрын
ஆயிரம் தடவை கேட்டாலும் சலிக்காது அருமை
@muthumani14563 жыл бұрын
தாய்க்கு பெருமை சேர்க்கும் மகள்......
@rajasekaranc93753 жыл бұрын
உங்கள் பாடல்கள் காலம் தாழ்த்தி கேட்பதற்கு வருந்துகிறேன் வாழ்த்துக்கள்
@kannankannan13734 жыл бұрын
உங்களுக்கு கடவுள் குடுத்த வரம் உங்க குரல் வளம் மிகவும் அருமை உங்க குரல்
@surenakkilesh36403 жыл бұрын
M7
@surenakkilesh36403 жыл бұрын
7777999777777777777777777777777
@murugasanmurugesh63092 жыл бұрын
கடவுள் கொடுத்த வரம் உங்கள் குரல் வளம் சூப்பர் சூப்பர்
@anandanp30443 жыл бұрын
இந்த பாடலை 200 முறைக்கு மேல் கேட்டு விட்டேன் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் லக்ஷ்மி அக்காவின் இனிமையான குரல்
@muneeshwaranveerapandi8363 Жыл бұрын
கோபம் தாபமுன்னு கொல்லைப்புறம் போனதில்லை அந்த பாடல் தான் மாரியம்மாள் அக்காவுக்கு அன்னைக்கு ரொம்ப கைதட்டல் வாங்கி தந்தது எங்க பக்கத்து ஊரில் நடந்த கச்சேரியில்
அதிராம் பட்டினம் 1998 1999 கரையூர் மாரியம்மன் கோவில் பார்த்த கெடக்கோழி மாரியம்மா song
@devipiriya64634 жыл бұрын
குரல் சூப்பர் அக்கா இந்த பாட்டு கேட்டது எங்க ஊருக்கு போன ஃபீலிங் வருது
@thamizhandinesh29264 жыл бұрын
இந்த பாடல் 100 முறைக்கு மேல் கேட்டான் அற்புதம்... என் கவலை எல்லாம் மறந்து கேட்கிறேன்
@sorkabhoomithittai71144 жыл бұрын
அக்கா உங்க குரல் வலம் அருமை.வாழ்த்துக்கள் அக்கா💐💐💐
@vijayrangan96134 жыл бұрын
உங்களுக்கு உங்கள் குரலுக்காக கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார் அனைவரையும் இசையால் உங்கள் குரல் வளர்த்தார் கட்டியாளும் உங்களுக்கு வாழ்த்துக்கள்
@sathiyamariyappan13293 жыл бұрын
செமம
@rathikaakka17473 жыл бұрын
Hi
@ManiKandan-wh8ji4 жыл бұрын
அக்கா இந்த பாட்ட சின்ன வயசுல கேட்டுருக்கேன் ஆனால் இப்ப அதே பாட்ட கேட்கும்போது ரொம்ப சாந்தோசமா இருக்கு ஒரு தம்பியா வாழ்த்துகள்👌👌👌👌👌🎤🎤🎤🎤🎤
@pukalarjun3093 жыл бұрын
-
@pukalarjun3093 жыл бұрын
8
@pukalarjun3093 жыл бұрын
!
@pukalarjun3093 жыл бұрын
,
@athangarasu1083 жыл бұрын
நாட்டுப்புற பாடல் என்றாலும் இன்றைய கால கட்டம் மட்டுமின்றி அனைத்து காலத்திலும் பொருந்தும் அற்புத பாடல். இன்றைய அலைபேசி காதலில் அவன் வேறொரு பெண்ணோடு போய்விட்டதாக நினைத்து காதலி தற்கொலைக்கு முயல்வதை சூசகமாக சொண்ணவிதம் awesome Amma.
@gngn4293 жыл бұрын
வாழ்த்துகள் சகோதிரி God bless you
@jothimurugan11244 жыл бұрын
Super ah iruku akka yen thambi ku romba pudikum unga paatu..... ❤❤
@suriyasuriya15424 жыл бұрын
Semma voice akka .......nice😘😘😘😍😍
@arona70964 жыл бұрын
கோட்டைச் சாமி மாரியம்மாள் தம்பதியர் தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் வாழ்க தமிழ் வளர்க நாட்டு புற பாடல் ❤️🎉🙏👍
@vijayakandhanvivi28696 ай бұрын
இந்தப் பாடல் இதுவரை 100 தடவிக்கு மேல் கேட்டுள்ளேன் . மிகவும் நேசிக்க கூடியதாக என்னையே மறந்து ரசித்துள்ளேன் நன்றி
@rajaa.s38134 жыл бұрын
Super Laxmi akka... unga voice’la song super
@soloplayer51772 жыл бұрын
கிராமத்து காட்டு குயில்களின் குரலும் அழகும் மிகமிக அழகு
@arangankarups3902 ай бұрын
Nadaswaram migavum arumai. Smt Maariyammal ljn kuralil ulla uyirthudippu vera level but Lakhsmi miga super ah paadirkiraar. Vaazhththukkal
@srivetriveernrithyalaya4 жыл бұрын
😭😭😭இந்த பாடலை உங்க அம்மாவின் குரலில் கேட்டாள் அழுகை தான் வரும்😭😭😭... அவ்வளவு சோகம் நிறைந்த வரிகள்...😭😭😭😭😭
லட்சுமியின் பாடல்கள் அனைத்தும் மிகச் சிறப்பு வாழ்க நாட்டுப்புற கலை
@parasuramanm42902 жыл бұрын
மிகவும் அருமையான பாடல் வரிகள் உங்கள் வாய்ஸ் பிரம்மாண்டம் அம்மா ஞாபகம் 😭😭😭😭😭😭😭😭😭😭
@stalinstalin12364 жыл бұрын
Sister apadiya Amma voice chance elaa super Vera level
@muruganmurugan14604 жыл бұрын
Voice super Akka wow very nice 👍👍
@thilagakani17263 жыл бұрын
👍புலிக்கு பிறந்தது பூனையாகுமா.? 👌 💐💐💐👏👏👏👏👏👏👏💐💐💐
@maniiiii7672 жыл бұрын
Super
@muneeshwaranveerapandi8363 Жыл бұрын
இந்த பாடலை 30 வருசத்துக்கு முன்னாடியே கேட்டுட்டேன் மாரியம்மாள் ன்னு ஒரு அக்கா எங்க பக்கத்து ஊரில் தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் ஐயா கூட கச்சேரிக்கு வந்திருந்தாங்க அப்போ கேட்டது
@chellappamuruganchellappam10533 жыл бұрын
Akkaaaa unga voice seeeemmmmaaaaaaaaaaa🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰..........
@kamaraj81203 жыл бұрын
கிராமிபாடல்களில்தான் கிராமத்து மக்களின் வாழ்க்கை முறைகள் கேட்க முடியும் கோட்டைசாமி அவர்களின் பாடல் நான் கேட்டுஇருக்கிறேன் அவர் தான் உங்கள் தந்தையாக இருப்பார் நினைக்கிறேன் நீங்கள் தான் சொல்ல வேண்டும் அவரது பாடல் ஒன்று நினைவு இருக்கிறது அது "முக்காமுழம் நெல்லுபயிறு முப்பது கஜம் தண்ணீ கிணறு" என்ற அந்த பாடல்
@annasethupathy11123 жыл бұрын
Yes
@kavithaviswa10154 жыл бұрын
அறுமை அக்கா கடவுளின் ஆசிர்வாதம் எப்போதும் உண்டு..
@sonaabi35424 жыл бұрын
Super
@ulaganathannathan99554 жыл бұрын
Nice pa
@southindian75843 жыл бұрын
நாதஸ்வரம் .. சும்மா.. சொல்ல வார்த்தை இல்ல 👌👌👌👌
@ponmadasamym8469 Жыл бұрын
அருமை my most fav song 🥳🥳🥳🥳🥳😍💯💯
@ananthrajeesananthrajees77824 жыл бұрын
இனிமையான குரல் அருமையான இசை
@samyonline47984 жыл бұрын
love you akka
@kumaresankumaresan95364 жыл бұрын
Vera level akka
@chinnachennal...40993 жыл бұрын
Vera level akka
@antonyraj60674 жыл бұрын
வாவ் சூப்பர் அக்கா மிரண்டு போனேன் என்ன குரல்வளம் செம்மயா நல்லாயிருக்கு 👌👌👌👌👌
@lakshanar16494 жыл бұрын
Vera.leval.my.akka$$$🎵🎵🎶🎶
@PeriyasamyR-h8c7 ай бұрын
அழகான குரல் வளம் உங்களுக்கு உண்டு கடவுள் அருள் உங்களுக்கு என்றும் உண்டு வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤
@karthikkandasamy30493 жыл бұрын
தாய்க்கு பெருமை சேர்க்கும் சேய்க்கு கடவுள் என்றும் துணையிருக்கவேண்டும்
@selvaselva73213 жыл бұрын
9
@puthalvaputhalva6964 жыл бұрын
Nice super voice sister valthukkal🌹🌹🌹🌷🌷🌷
@BaluBalu-wg8fg3 жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் அக்கா
@Murugesan-tg8ep4 ай бұрын
உங்கள் அம்மா குரல் போல உள்ளது உங்களுக்கு வாழ்த்துக்கள் ❤
@singaramvelu78872 жыл бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அன்புடன் சிங்காரவேலு போடி
@sathiyarajraj48884 жыл бұрын
இந்த பாட்ட கேக்கறப்ப என் கண்ணில் நீர் வருகிரது.அக்கா நிங்கள் மென்மேலும் வளரனும் வாழ்த்துக்கல்
@veeraveera34863 жыл бұрын
,
@sduraisamydurai26542 жыл бұрын
தாங்கள் பாடிய அந்த மக பாடல் மிகவும் ரசித்து கேட்டேன்
@sethupathimayalagu49832 жыл бұрын
😭😭😭 அருமையான பாடல் வரிகள் மெய்சிலிர்க்க வைக்கும். கண்கள் கலங்கி நிற்கும் 😭🙏👌
@arulraj8417 Жыл бұрын
பாடல்.சுப்பர்.வாழ்த்துக்கள். அக்கா
@navamanik79034 жыл бұрын
Unga voice so cute sister athum intha song padum pothu innum azhago azhagu....
@harthikguna53272 жыл бұрын
சகோதரி. பாட்டுன்ன சிறப்புதான். வாழ்துக்கள்
@chelladurai8331Ай бұрын
Super❤😊akkamohith
@thangadurai63064 жыл бұрын
அருமையான கிராம பாடல்
@sakthimalathi89344 жыл бұрын
Super song 👌🏽👍 super voice sister 💐💐💐💐👌🏽
@ThuvanmytheenMytheenАй бұрын
சூப்பர் குரல் cod சகோதரி sagku
@ramachandrancramajegan2496Ай бұрын
நாதஸ்வரம் தவில் தபேலா வாசிப்பு சூப்பர் மிகவும் அருமை