படிச்சவங்க பிச்சை எடுக்காங்க, படிக்காதவங்க ஏதேதோ பதவியில் இருக்காங்க, இந்த நிலை மாறவேண்டும் 😥😥
@sudhasoliyappan49583 жыл бұрын
Ama
@ragulking603 жыл бұрын
Enna panndruthu yellam namba thalai elythu😡😡😡
@kuland30583 жыл бұрын
Arasiyal la irupanga
@Mr.God0073 жыл бұрын
Thiramai mattume vellum
@navinmayavan3253 жыл бұрын
You are right...one day it will change..
@kannankannan-ct2yi3 жыл бұрын
சிறப்பு வாய்ந்த பதிவு அந்த மாணவனுக்கு சிறம் தாழ்ந்த நன்றிகள்
@gangaganeshgangaganesh25723 жыл бұрын
பட்டதாரி பெண்ணுக்கு ஏன் இந்த நிலை.குடும்பம் தான் ஆதரவு கொடுத்திருக்க வேண்டும்.பாதுகாப்பாக இருப்பது முக்கியம்.
@palanir8043 жыл бұрын
Yes 👍
@ttf74763 жыл бұрын
🙂🙂😉
@karthickr76213 жыл бұрын
It will happen to everyone.. because of more educated people are living but less jobs are available in the country.....
@rprathap40023 жыл бұрын
@@palanir804 p0
@maryeditz95883 жыл бұрын
Amma appavum mrg aaidichina athu adutha veetu ponnu nu ninakiranga. Mapla vetla irunthu ponnu pirantha vetuku vantha avamananmu ninaikiranga... Antha ennathoda result than ithu.. Rombo kashtama irukku..
@BarathsTalk3 жыл бұрын
உதவும் எண்ணம் இருந்தால் நீங்கள் கூட உதவலாம் பாலிமர்...👍
பிச்சை எடுக்கும் பெண் என்று சொல்லாதீர்கள் ... வார்த்தைகளில் கவனம் தேவை ஆதரவற்ற பெண் என்று கூறுங்கள்
@dhanalakshmi-so3vr3 жыл бұрын
Sariyaga sonnergal
@meenakshikrishnamoorthy20943 жыл бұрын
அவங்க செய்யற தொழிலை வைத்து சொல்றாங்க இது தவறு இல்லை
@ravirajtalks43 жыл бұрын
@@meenakshikrishnamoorthy2094 பிச்சை எடுப்பது தொழிலா.... அப்படி போடு அட்றா சக்கை 😂😂😂😂
@இலக்கியம்-ன6ர3 жыл бұрын
@@ravirajtalks4 future la athum oru job ah agitum ...nenga vera 😂
@DurgaDevi-vr5wp3 жыл бұрын
மிகவும் உண்மை தான்.
@smileplease39803 жыл бұрын
ஆங்கிலம் தெரியாமல் தின்டாடும் பல ஊழியர்களுக்கு மத்தியில் ஆங்கிலம் தெரிந்தும் வேலை இல்லாமல் தவிக்கும் இந்த பெண் இதுவும் இறைவனின் விளையாட்டில் ஒன்று தான்.
@nandhinie55663 жыл бұрын
Ama ga dr english theriyama romba kastama irukku 😔
@mahesrith18943 жыл бұрын
S correct
@sasim27413 жыл бұрын
Ssss
@SweetlinSam3 жыл бұрын
பிச்சை எடுக்கும் பெண் ஆங்கிலம் பேசவில்லை.. ஆங்கிலம் பேச தெரிந்த, இன்ஜினியரிங் படித்து முடித்த பெண், பிச்சை எடுக்கும் நிலைமைக்கு ஆளாகியுள்ளார்
இந்த பெண்ணை இப்படி நிர்கதியாக விட்ட அவள் கணவனும் சீக்கிரம் பிச்சை எடுக்கும் நிலைமைக்கு வர வேண்டும்
@banushahira26183 жыл бұрын
Really good massage
@manickavasagam41402 жыл бұрын
@@banushahira2618 👍
@sevamanantham74483 жыл бұрын
இந்தநிலை எந்த பெண்களுக்கும் வரக்கூடாது.மேலும் சகோதரியின் எதிர்காலம் சிறப்பாக அமைவதற்கு எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.சிவாய நமக.
@kirthanaagencieschennai40173 жыл бұрын
இவ்வளவு திறமை கொண்டவர் இப்படி கஷ்டப்படும் நிலை. சீக்கிரத்தில் நல்ல வாழ்வு கிடைக்கட்டும்
@இந்திரஜித்-ர4ய3 жыл бұрын
English சுத்தமா தெரியாத வேல்ராஜ் எங்கே...? சரளமாக English பேசும் சுவாதி எங்கே....? 😂
@harisankar51313 жыл бұрын
Vel raajuku vetu veitha vettaiyan 😂🤣😃😅😆😉😂😃😄
@mohankumar-ec9ms3 жыл бұрын
அடப்பாவி இப்படி கலாய்க்கிறீயே 😂😂😂
@sathiya.m36143 жыл бұрын
🤩🤩
@myfavormatedevi93673 жыл бұрын
Vel Raj ah nalla otrinka bro 😃😃😃
@jayakumar2683 жыл бұрын
Weast vel raj🤣
@priyam.apriyam.a50783 жыл бұрын
இதே போல் இவர் கணவருக்கு நோய் வந்தால் இந்த பெண் வேலைக்கு போய் அவரைக் காப்பாற்றி இருப்பார்
@aadhiannamalai95263 жыл бұрын
சூப்பர் நண்பா...
@aadhiannamalai95263 жыл бұрын
It's ட்ரூ...
@balasmusings3 жыл бұрын
Thanks to the student who shared her situation...hopefully Swathi will get a better life soon.
@knowledgeinminutes3 жыл бұрын
எனக்கு இந்த video வ பார்க்க கண் கலங்குற மாதிரி இருக்கு. என்னால உதவி செய்ய முடியும் என்டு தோன்றல.. ஆனா ஏன் எல்லாரும் இப்பிடி நய்யாண்டி பண்ணி comment பண்றிங்க என்று புரியல. உங்க அம்மா, மனைவி இந்த நிலைல இருந்தா இப்பிடி comment பண்ணுவிங்களா?
@ishwarya95333 жыл бұрын
பெரும்பாலானோர்களின் கருத்து தமிழில் இருப்பதை கண்டு மனம் நெகிழ்கிறது... 👍😊 உங்களில் ஒருத்தி.... 👩🦱
@bruceselvam49663 жыл бұрын
ஆமாம்.❤️
@janu50773 жыл бұрын
ஆம், 💯மகிழ்ச்சி 🙏 from srilanka
@bruceselvam49663 жыл бұрын
@@janu5077 🔥
@7slovely2032 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி👩⚕️
@mhdentertainment51493 жыл бұрын
அவங்க தான் கம்ப்யூட்டர் தெரியும்னு சொல்றாங்களே.. உங்க டீவி சேனல் ல ஏதாவது வேலை கொடுக்கலாமே?
@ஆ.முனியசாமி-த8ச3 жыл бұрын
படித்த படிப்பை தனக்குள் இல்லாமல் கஷ்டப்படும் பிள்ளைகளுக்கு கற்று கொடுத்திருந்தால் இவர் தான் மிக பெரிய ஆசிரியர்... தன் படிப்பை தனக்காக மட்டும் பயன்படுத்த நினைக்கும் அனைவரும் பிச்சைக்காரர்களே... நல்லவைகளை கற்போம் கற்றுக்கொடுப்போம்... ஜெய்பீம் ✊...
@tamilarasitamilarasi5393 жыл бұрын
எங்கே அவர் கற்ற கல்வியை சொல்லி கொடுத்து பயன் பெற முடியும். ரோட்டிலா, சகோ.
@ஆ.முனியசாமி-த8ச3 жыл бұрын
@@tamilarasitamilarasi539 ரோட்டுக்கு வருவதற்கு முன்பே கற்றுக்கொடுக்க முடிந்திருக்கும் என்றால் அதுதான் படிப்பின் அறிவு...
@rajanraja81473 жыл бұрын
திறமை இல்லாதவர்கள் நாட்டை ஆளுகிறார்கள். திறமை உள்ளவர்கள் ரோட்டை ஆளுகிறார்கள். இந்நிலை மாற சமுதாயம் ஒன்றுபட வேண்டும்.
@josephinelilly25862 жыл бұрын
உண்மை. அது தான் digital India
@tamilselvi32193 жыл бұрын
பட்டம் பெற்றவர்களின் நிலை இது தான் 😭😭😭😭😭
@rewaindwoods93663 жыл бұрын
Pattam uttavanga nilamai?🤣
@vasanthichandran7793 жыл бұрын
இவ்வளவு திறமை இருந்தும் இந்த நிலையா வேதனையாக இருக்கு குடும்பம்மா அது உடம்பு முடியாதுன்னா கை விட்றுவாங்களா பாவம் இப்போதுதான் அவுங்களுக்கு ஆதரவு தேவை யாராவது உதவுங்கள்
@sajithaghouse85593 жыл бұрын
உண்மையில் உங்களுடைய இந்த முயற்சி வெற்றிப் பெறும் இன்ஷா அல்லாஹ் 👏🏻👏🏻👏🏻🙏🏻👌🏻💐
@dindigulbasuskitchendindig82663 жыл бұрын
இப்படி இருப்பார்களுக்கு கண்டிப்பாக உதவி செய்யவோண்டும்.இறைவன் உதவி செய்வார்.
@btsarmy58173 жыл бұрын
மனைவிக்கு உடல் பாகங்கள் செயலிழந்த உடன் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளிய கணவன்😶 இத கேட்கவே ரொம்ப பெருமையா இருக்கு 😶 இதே நிலை அந்த கணவருக்கு வந்து இருந்தால் இந்நேரம் அந்த மனைவி இப்படி விட்டு இருக்க மாட்டாங்க 🤝
@மகிழ்வித்துமகிழ்-p.perumal3 жыл бұрын
நாட்டின் அரசாங்கம் சரியில்லை என்றால், குடும்பம் சரி இருக்காது, குடும்பம் சரி இல்லை என்றால் இந்த பெண் மாதிரி அனாதை ஆக வேண்டியது தான் இது தான் உலகம் ❤
@K.Selina3 жыл бұрын
First say family Government can't take care of each and every individual sister but everyone can take care of their own family members
@p.tamilarasan45453 жыл бұрын
இதிலிருந்து என்ன தெரிகிறது.? திறமை இருந்தும் பலர் இன்று நாம் நாட்டில் இப்படித்தான் இருக்கிறார்கள்.! வேலையில்லா திண்டாட்டம் பசி பஞ்சம் அப்படியே வேலை இருந்தாலும் போதிய வருமானம் இல்லை.! என்ன செய்வது எல்லாம் நம் விதி..
@sukumarchezhian90053 жыл бұрын
கர்மா மிகவும் வலியது, யாரும் பாவங்கள் செய்ய கூடாது, கடவுள் இவருக்கும் துணை நிற்க வேண்டும்.
@faziloffl3 жыл бұрын
Don't Judge A Book By Its Cover💯Fact Uh👏
@priyastalinpriya61403 жыл бұрын
இவருக்கு யாராவது ஒருவர் உங்களால் முடிந்ததை உதவுங்கள், கடவுள் உங்களை மேன்மேலும் உயர்த்துவார்🙏🙏
@thangavelm59862 жыл бұрын
No
@parthibanparthi40323 жыл бұрын
இவங்களுக்கு தமிழ்நாடு முதல்அமைச்சர் உதவ வேண்டும் நல்லது நடக்கும் வாழ்த்துக்கள் அக்கா
@arunachalampalani31583 жыл бұрын
விரைவில் இவர்க்கு நல்ல வேலை கிடைக்கவேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்
@iyyappaniyyappan59903 жыл бұрын
வாழ்க்கையே ஒரு போராட்டம், இதில் இவர் மட்டும் விதி விலக்கல்ல. நம்மால் வருத்தம் மட்டுமே தெரிவிக்க முடியும், நம்மால் அதான முடியும்?
@sbaby54953 жыл бұрын
இந்த காணொளி யை வெளியிட்ட அந்த அன்பு உள்ளத்திற்கு நன்றி அன்பு உள்ளம் கொண்டவர்கள் உதவி செய்யட்டும்.
@shahulriswana23053 жыл бұрын
இப்பொழுதாவது இந்த சமூகம் தெரிந்துக்கொள்ளட்டும் என்னாத்தான் நுணி நாக்கில் ஆங்கிலம் பேசினாலும் பட்டதாரியா இருந்தாலும் வேலை செய்தால்தான் மதிப்பு ஆனா இவருக்கு நேர்ந்த இந்த சோகம் யாருக்குமே நிகழக் கூடாது இறைவா....😔
@tamilarasitamilarasi5393 жыл бұрын
பெண் என்பவள் தன் ஆரோக்கியதிற்கு முதல் இடம் கொடுத்து வாழனும் என்பதை பெண் சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த பெண் இறைவன் அருளால் நலம் பெற வேண்டும். 🙏🙏🙏🙏🙏
@nadesanratnam77643 жыл бұрын
கட்டாயம் நல்ல உள்ளம் கொண்ட யாரவது உதவுவார்கள் 👌👍🙏
@gs80873 жыл бұрын
இதே பாலீமரி்ல் இதே சுவாதி நல்ல நிலைமை அடைந்தாக சீக்கிரம் செய்தி வரும்….
@shainaslifestyle25483 жыл бұрын
👍🙏🏻🙏🏻🙏🏻aameen
@rewaindwoods93663 жыл бұрын
@@shainaslifestyle2548 Enna meen
@shainaslifestyle25483 жыл бұрын
@@rewaindwoods9366 🙄👊👊👊👊
@rewaindwoods93663 жыл бұрын
@@shainaslifestyle2548 🤗💪👊👊👊
@shainaslifestyle25483 жыл бұрын
@@rewaindwoods9366 poyaaaa
@senthamarikannan84043 жыл бұрын
கண்டிப்பாக இறைவன் உதவி செய்வார்
@logulogu59643 жыл бұрын
பட்டதாரிப் பெண் பிச்சை எடுக்கும் காணொளியை பதிவு செய்யும் நீங்கள் ஏன் உங்கள் அலுவலகத்தில் அவருக்கு ஒரு வேலை கொடுக்கக் கூடாது பாலிமர்
@baboomk76792 жыл бұрын
Polimar news reader. Please unga officil oru vela pottu Tharalame.
@josephinelilly25862 жыл бұрын
நல்ல கேள்வி
@RajaRaja-rz4ur3 жыл бұрын
சீக்கிரத்தில் இவருக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கும் . 👍👍👍
@gokulkrishnan21813 жыл бұрын
உலகில் யாரும் பிச்சைக்காரர்கள் இல்லை அவர்களிடம் பணம் மட்டும் தான் இல்லை அவ்வளவு தான்
@bujjie66803 жыл бұрын
Well said bro
@sivaeshwar57513 жыл бұрын
நல்ல எதிர்காலம் உள்ளது நன்றி சகோதரி
@mike-ks7uh3 жыл бұрын
தமிழ் நாட்டில் நாங்களும் பிச்சை தான் எடுக்கிறோம். எங்களையும் நீயூஸ்ல காட்டுங்க .
@Infocuff-le8pw3 жыл бұрын
namaloda vasandha kalam ella mari naragam agitu varudhu, naanum school time la doraemon fan dhan brother 😍
@mugeeshkr82303 жыл бұрын
பிச்சைக்காரன் கையில் செல்போனா😂 நம்பிட்டேன்
@rohithadvocate79933 жыл бұрын
Vaippu ella raja vaippu ella 😂😂😂
@jananikumarkumar65903 жыл бұрын
Yes i am complet MA but I have no job
@rohinam73393 жыл бұрын
😀😀 Well Said
@vimalavimala89913 жыл бұрын
பாலிமர் தொலைக்காட்சியிலேயே அவருக்கு ஒரு வேலைவாய்ப்பு கொடுக்களாமே
@gmurugang39633 жыл бұрын
மனவேதனை அளிக்கிறது 😭😭😭 கடவுளே நீ இருக்கியா 🙏🙏🙏
@sujathamathiprakasam74633 жыл бұрын
மாணவனே உனக்கு நன்றிகள் இவ்வளவு படித்த பட்டதாரி பெண்ணை கைவிட்ட பெற்றோர் மற்றும் கணவன் கடவுளின் பார்வைக்கு நிச்சயமாக தண்டனை உண்டு.
பிச்சை எடுப்பது கடவுளிடம் நாமும்தான் ஆனால் புடுங்கி தின்பதுதான் பாவம் இவர் வாழ்வு இனி செழிக்கும் தாயே🙏🙏🙏
@nauman_kabir3 жыл бұрын
எதற்காக நம் ஒருவரின் கல்வி யை அவர் ஆங்கிலம் பேசுவதை பார்த்து அலவுகின்றோம்... ஆங்கிலம் என்பது ஒரு மொழி மட்டுமே அதற்கு மேற்பட்டவை எதுவும் அல்ல...
@devboopalan26523 жыл бұрын
படிப்பு துளி கூட இல்லாமல் கூலி வேலை செய்து 3வேலை குழந்தைகளுக்கு சோறு போடும் சமுகம் இங்கு அதிகம் இருக்க இப்படியும் ஒரு மக்கள்
@ಪದ್ಮಹಸ್ತಂ3 жыл бұрын
சார் இந்தம்மா போதாத நேரம் கை கால் விளங்காத மாதிரி ஆயிட்டு பாவம். இவளின் குடும்பம் இவரது நிலையை புரியாமல் விலகி செல்ல இவரோ பிச்சை ஜீவனம் எடுத்து உள்ளார். பாவம்
படிக்காமல் வீட்டு வேலைகள் கற்றிருந்தால் அடுத்த வீட்டு வேலை செய்து நல்ல இருந்திருக்கலாம் படித்தாலும் இந்த நிலைமைதான்
@Sathishkumar-rz9tj3 жыл бұрын
Kandipa Help Kidaikum Sister 👍👍👍
@ayyandurai17283 жыл бұрын
படித்தவன் நிலைமை எதிர் காலத்தில் இப்படி இருக்கும் போல
@sathyakanisathyakani69733 жыл бұрын
100,%உண்மை தம்பி,😂
@ramakrishnan6283 жыл бұрын
🤣🤣
@n.yogesh79863 жыл бұрын
ஆதரவற்ற பெண் என்று சொல்லுங்க வேல்ராஜ்.... என் அந்த உதவிய நீங்க பண்ண முடியாதா.....
@ravichandrandevadass83413 жыл бұрын
ஆங்கிலம் ஒரு மொழி... ஆங்கிலம் பேசுவது திறமையோ...தகுதியோ அல்ல...இங்கிலாந்து நாட்டில் கக்கூஸ் கழுவுபவர் கூட இங்கிலீஷ் பேசுவார்....
@joshuajohn35193 жыл бұрын
உண்மை தான் இந்த மானங்கெட்ட ஜென்மங்களை நினைத்தால் தான் மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.ஒரு கை கால் செயலிழந்தது டன் வேண்டாம் என்று உதறிய உறவுகள்.. 5 அறிவு கொண்ட விலங்குகளுக்குகூட பாசம் உண்டு.ஆனால் இந்த மனித ஜென்மம் ..நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற பாரதியின் பாடல் நினைவுக்கு வருகிறது.
@pandisangara71782 жыл бұрын
பட்டதாரி பெண் அதுவும் உடல் பாதிப்பு உள்ளவர், சரியான வேலை கிடைக்காமல் உணவிற்கு வழி இல்லாமல் கஷ்டப்படும் பெண்ணிற்கு சரியான வேலை கொடுத்து உதவி செய்ய வேண்டுகிறேன்
@AXN_COLLECTION_INDIA3 жыл бұрын
இங்கிலீஷ் மட்டும் தெரிஞ்சா பிச்சை தான் எடுக்கணும் என்பதற்கு ஓர் உதாரணம். 🙄
@krishrajrshkrishrajesh38883 жыл бұрын
ஆங்கிலம் ஒரு மொழி இதில் என்ன ஆட்சரியம் வேண்டி இருக்கிறது.
@meenakshioriginalid1.70ksu93 жыл бұрын
ஒருவரின் கஷ்ட நிலைமையை பார்த்து உதவுவது தான் மனிதநேயம்...அவர்களின் தனித்தன்மையை அல்ல...!! இந்த பெண்ணுக்கு அம்மாநில மாவட்ட நிர்வாகம் அல்லது தன்னார்த் தொண்டு நிறுவனங்கள் உதவ வேண்டும்...
@therkinfiretherkinfire19903 жыл бұрын
மனிதனின் வாழ்க்கை எப்படியெல்லாம் விலையாடுகிறது. இறைவா. FEED ME MORE.
@NareshKumar-de3jo3 жыл бұрын
Delivery complexity is always unexpected. Very sad that she was abandoned for her illness.
@anbukalai97923 жыл бұрын
தயவு செய்து இப்படி பட்ட மனிதர்களுக்கு அரசாங்கம் ஏதோ ஒரு வகையில் உதவ வேண்டும்
@prabhuramv.k.r.65573 жыл бұрын
My prayers and support to her. May God bless her.🙏
@bavithra28583 жыл бұрын
Vera level 👍🏻.......
@rizwan_rizkutty53163 жыл бұрын
அது என்ன பாலி முச்சுக்கு முன்னூரு தடவ அந்த பொண்ண பிச்சைக்காரப் பெண் பிச்சைக்காரப் பெண்ணு சொல்ர!! Dash பாலி😏
@ramadashbalasubramanium18493 жыл бұрын
இந்த மாதிரி ஒருவரும் வரக்கூடாது.
@madrasjobes3 жыл бұрын
இந்த நாட்டில் மட்டும்தான் படித்தவர்களை யாரும் மதிப்பதே இல்லை.. உதாரணம் Swiggy, zomotta..
@atozparthiban3 жыл бұрын
நல்ல மனங்கள் இன்னும் நிறைய இருக்கிறது,,அதனால் தான் இன்னும் இந்த பூமி முழுவதும் அழியாமல் இருக்கிறது, முடிந்தவர்கள் நிச்சயம் உதவுங்கள் ,அது நம் கடமை, பூமியில் நாம் வாழும் காலத்தை அர்த்தம் உள்ளதாக செய்வோம், கொண்டு செல்ல ஏதும் இல்லை, நாளை என்பது நிச்சயம் இல்லாத வாழ்க்கை இது, மகிழ்ந்து இருப்போம், இயற்கையை காப்போம்.