நேரில் போய் தரிசனம் செய்தோம் உங்கள் வீடியோ பார்ப்பதற்கு முன். யானை கட்டி போட்ட மண்டபத்திற்கு முன் ஆபீஸ் ரூம் முன் அழகிய சிற்பம் மண்டபம் தங்கள் வீடியோவில் இல்லை. கோவில் நடை திறக்கும் நேரம், பூஜை நேரம், அருகில் நல்ல உணவு விடுதி சேர்த்து இருக்கலாம். வீடியோ: நேரில் தரிசனம் செய்த திருப்தி தந்தது.
16.30 of your vlog - That is the Hiranyakashipu who was killed by Lord Narasimha
@rajapmkrajapmk12176 ай бұрын
இந்த கோவிலுக்கு எங்கிருந்து போகும் என்ன மாவட்டம் நாங்க சேலம் என்ன மாவட்டம் எந்த ஊர்ல இருக்க இந்த கோவில் வள்ளியூர் எங்கே இருக்கிறது
@vinom47196 ай бұрын
திருநெல்வேலி - வள்ளியூர்-ஏர்வாடி-திருக்குறுங்குடி.
@vinom47196 ай бұрын
திருநெல்வேலி முதல் வள்ளியூர் வரை 50 கிமீ வள்ளியூர் முதல் ஏர்வாடி வரை 7 கிமீ ஏர்வாடியிலிருந்து திருக்குறுங்குடி வரை 3 கிமீ.
@shivakumaran16305 ай бұрын
கதை சொல்ல வேண்டாம். கோயில் பற்றி மட்டும் சொல்லவும்.
@sureshvaithialingam26935 ай бұрын
Madam please provide google map Location and Temple timings and also temple contact number
@sribhagavanuvacha14665 ай бұрын
6.15 am to 7.30 am
@sribhagavanuvacha14665 ай бұрын
now jeep was stoped u have to go by walk , last friday i went... up to forest range office auto 150 to 200 so can share for 4 people 50 rs per head... they are helpful
@sureshvaithialingam26935 ай бұрын
@@sribhagavanuvacha1466 Sir thank you for your reply. Sir how many kilometers you need to walk
@sribhagavanuvacha14665 ай бұрын
@@sureshvaithialingam2693 4 km to walk , 40 min to take
@sureshvaithialingam26935 ай бұрын
@@sribhagavanuvacha1466 Only from 6.15 am to 7.30 am the Temple is open for Devotees