புளியோதரை பொடி செய்யும் பொழுது மட்டும் ஒரு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்
@meenam4391 Жыл бұрын
நானும் நினைத்தேன் அக்கா ஒரு வேளை வெந்தயம் போடாமல் செய்தால் நல்லா இருக்குமோனு கேக்கல அக்கா
@devikaarun9533 Жыл бұрын
Unga video parthu niraya kathukitten super akka
@meenam4391 Жыл бұрын
ரொம்ப ரொம்ப useful ஆன வீடியோ அக்கா ஸ்கூல் போற குழந்தைக்கு சாப்பாடு செஞ்சி தரலாம் சூப்பரான ஐடியா அக்கா🎉🎉❤❤
@sarkarbalasubramanian7042Ай бұрын
முருங்கை கீரை பொடி உங்ககிட்ட வாங்கி சாதம் செய்யும் சூப்பராக இருந்தது ❤❤❤❤
@niroshanirosha4106 Жыл бұрын
You are healthy mom your tips valuable my life ❤ ♥ 💜 l love you amma
@enudayaulagam1952 Жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா உங்களுடைய பொடி வகைகள் அனைத்தும் நன்றாக இருந்தது
@hemavenkatesan5348 Жыл бұрын
Supera itukku unga tips and vungaloda smilana speech um😊 V .hema Madurai
@sathyasrinivasan6962 Жыл бұрын
Nejamave neenga super amma... Ungalukku therinja business idea ellam open sollringa. Unga channel my favorite amma. Ur great❤
@gunasekaranlakshmanan50157 ай бұрын
Wonderful podis of murungai keerai nellikai, kauvepilai, ellupodi, thangai podi ground nut podi.thank you.mqdam. radha soami sat sang beas branch is in coimbatre. also.
@angelvaidhyanathan Жыл бұрын
சூப்பர் அக்கா 7 விதமான பொடிகள் கண்டிப்பாக செய்கிறேன்
@UmamashwariS-ul5zh Жыл бұрын
எங்கம்மா கத்துக்கீட்டிங்கா இத்தனை சமையல் குறிப்புகள் 👌👌🤝🤝
@subhasubramanian3817 Жыл бұрын
உங்கள் இனிமையான சிரித்த முகத்துடன் இருப்பது எனக்கு மிகவும் பிடித்து உள்ளது.
@Agasta111 Жыл бұрын
பயனுள்ள தகவல் அம்மா நன்றி விஜி தூத்துக்குடி
@renukajohn3901 Жыл бұрын
Brilliant thanks all your reseepies are excellent 👌.