தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி உண்மையான தூய பக்திக்கு ஜாதியும் இல்லை மதமும் இல்லை.. நந்தனார் சரித்திரம்.. இந்த காவிய படைப்புகள் பார்க்கும் போதே கண்களில் நீர் பெருகுகிறது.. ஓம் நமசிவாய போற்றி
It should be released in all channels in all languages. Om Nama Shivaya .❤
@KanagarajKanaga0810 ай бұрын
அருமையான படம்..பறையர்களுக்கு பெருமையை சேர்த்த படம்
@senthiljaya732010 ай бұрын
இந்த படம் சிவனை மென்மை படுத்தி மற்ற தெய்வங்களை சிறுமை படுத்தி காட்ட்பட்டுள்ளது. மற்றவர்களை சிறுமை படுத்தி பார்ப்பனர்களை மட்டுமே மேம்படுத்தி காட்டப்பட்டுள்ளது.
@KanagarajKanaga0810 ай бұрын
@@senthiljaya7320 அப்படி காட்டப்பட்டாலும் ....அந்த கூட்டத்தில் பறையருக்கு முக்கியத்துவம் கொடுத்தும்..பார்ப்பனரே தன் காலில் விழ வைத்து விட்டாரே...
@ragnarop809110 ай бұрын
@@KanagarajKanaga08enga vanthalum Jathiya thookitu than suthuvingala bro😂nice bro
@maniraja100310 ай бұрын
நந்தனார் நாயனார் உடைய அற்புத பெருமைகளை உள்ளடக்கிய திரைப்படம் அவரை கடவுளாக வைத்து வழிபடுகிறார்கள் அனைத்து சிவன் கோவில்களிலும் இதிலேயே ஜாதியை தூக்கிட்டு வந்துருங்கடா திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்
@sabthaaswavahanavahana677210 ай бұрын
நந்த நாயனார் வரலாறு உண்மை ஆனால் நந்தனார் திரைப்படம் கற்பனை தர்க்கரீதியாக சற்று சிந்தித்துப் பார்ப்போமா 1 இந்த வரலாறு நடந்தது 7ம் நூற்றாண்டு 2 எந்தக் காலத்தில் பிராமணர்கள் நாற்பது வேலி நிலம் வைத்து விவசாயம் செய்தார்கள் அது அவர்கள் தொழில் அல்ல 3 அந்தணர்களின் கனவில் எம்பெருமான் சொல்லி அவர்கள் நந்தனாரை ஆலயத்திற்கு அழைத்து அழைத்து செல்கிறார்கள் இது ஒரு பாதி உண்மை ஆனால் அந்தணர்கள் முடிவெடுத்தால் போதுமா அரசன் உத்தரவு வேண்டாமா ஆக அரசன் உத்தரவு படி அந்தணர்கள் அழைத்து செல்கிறார்களா அல்லது அந்தணர்களின் வேண்டுகோளுக்கு அரசன் செவிசாய்த்தாரா அரசன் அந்தணர் நந்தனார் இவர்கள் தவிர பிற சமூகத்தினர் பங்களிப்பு என்ன நந்தனாரின் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள் சிறுதொண்டநாயனார் திருஞானசம்பந்தர் அப்பர் சுந்தரர் மாணிக்க வாசகர் ஆகியோர் சாளுக்கிய புலிகேசி கொல்லப்பட்ட காலம் மதுரையில் எண்ணாயிரம் சமணர்கள் கழுவேற்றம செய்யபட்ட காலம் வரலாற்று உண்மை ===//////=====//////===//// மாமிசம் என்பவர்கள் கீழ்மக்கள் என்று பௌத்தர்களும் சமணர்கனும் உருவாக்கி வைத்திருந்த சித்தாந்தத்தை உடைத்தெரிநத புரட்சியே நந்தனார் வரலாறு
@ravichandran261Ай бұрын
Thandapani desikar arumai original arumai
@karthisaran1895Ай бұрын
ஓம் நம சிவாய 🌺🙏🙏
@dineshe9Ай бұрын
சிவாய நம ஓம்💞🙏
@RANID-nj4wc7 ай бұрын
நல்ல கருத்தான படம் இந்த காலத்துல எடுக்க முடியாது சூப்பர் படம்