19/4/2023 இன்று இந்த படம் பாத்துகொண்டு இருகிறேன் 🙏🙏
@ramvicky215911 ай бұрын
2024 இந்த வருடத்தில் பார்ப்பவர்களுக்கு வாழ்த்துக்கள்
@srivaramangaisathya91479 ай бұрын
2024 மார்ச் 14 வியாழகிழமை
@deepatamil36269 ай бұрын
2024 மார்ச் 23
@anbazhagan.m47639 ай бұрын
2024 march 25
@Sathishkumar-nv7gs9 ай бұрын
Na 2024 March 28
@nivethanila55999 ай бұрын
April 1 2024
@lakshmit26579 ай бұрын
2024 இந்த படத்தை பார்த்தவர்கள் ஒரு லைக் போடுங்க
@millionairescollection7 ай бұрын
இரண்டு முறை பார்த்தும் இன்னும் பாடல் வரிகளை கேட்டுக்கொண்டே இருக்கனும் என்னப்பனல்லவா...
@vinuskumar-fw4xv5 ай бұрын
Super
@lathashankar48135 ай бұрын
Like illa, unarvu purana avarin bhakthiyai unargiren
@RahmanRahman-nn4mx4 ай бұрын
நந்தனார் சிவாஜிக்கு இணையாக நடிப்பு
@kumarnkumarn3184 ай бұрын
🙏🙏🙏
@_monk_tail10 ай бұрын
முதல் முறையா இந்த படத்தை பார்க்கிறேன் 2024 ல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது உங்களுக்கும் பிடித்த படமா ?
@ManikandanMani007-v1c12 күн бұрын
Ya
@sathish866910 ай бұрын
2024 ம் ஆண்டு யாரெல்லாம் பார்கிரீர்கள்🙋🙋♂️🧐
@pandiyanpandi6929 ай бұрын
Now see
@PandiKannan-gk7mw9 ай бұрын
பார்த்துக்கொண்டு இருக்கிறேன்
@bhagyarajm10509 ай бұрын
❤
@ramram15459 ай бұрын
நான் பார்த்து கொண்டிருக்கி.றேன்
@vetrivel25719 ай бұрын
Now.... seeing......this..... movie❤
@sabinkumar-hh3xv Жыл бұрын
2023ல் பார்க்கிறவர்கள் ஒரு லைக் போட்டுட்டு போங்க
@mahasrimurali5434 Жыл бұрын
Om namasivaya
@ManikandenMani-ui6ih Жыл бұрын
நீங்கள் எந்த வருடத்தில் இப்படத்தை பார்த்தீர்கள் சொல்லுங்க
@tharaniveth7292 Жыл бұрын
ஓம் நமசிவாய......
@567ss Жыл бұрын
இரவு 2மணி
@BalaMurugan-1306 Жыл бұрын
Awesome movie
@IamShanmugam9 ай бұрын
மிகவும் அருமையான படம். தரமான படைப்பு. எவ்வித தொய்வும் இன்றி படம் செல்கின்றது, பாடல்கள் மிகவும் அதிகம் என்பதை தவிர, அதுவும் என்னப்பன் அல்லவா ஒரு பாடல் மனதிற்கு நிறைவை தருகின்றது. அனைத்து கலைஞர்களும் சிறப்பு அதிலும் ஆண்டே ஐயர் மிக மிக சிறப்பு.
@ajik45008 ай бұрын
2024 ஆண்டு நான் இந்தப் படத்தை பார்க்கிற ஜாதியை கடந்து மதத்தை கடந்து ஆண்டவனை புரிந்து கொள்ளும் மிகப்பெரிய பொக்கிஷமான திரைப்படம்...🙏
@manimekalairaja952811 ай бұрын
2024-லும் இந்தப் படத்தை மீண்டும் மீண்டும் பார்ப்பவர்கள்...
@Subramaniyan-my1utАй бұрын
படம் அருமை இன்று நான் பார்கிறேன் நன்றி
@sivasivasivasiva353710 ай бұрын
❤ இந்த படத்தை என்னை பார்க வைத்த என் பரமேஸ்வரா கோடி நன்றி அய்யனே..!
@lakshmananm8155 Жыл бұрын
இப்போது படம் பார்த்து கொண்டு இருப்பவர்கள் 👍
@jenithar16309 ай бұрын
It's me
@SelviSiva-ph8oe8 ай бұрын
It me
@ramkumars96024 ай бұрын
It's me
@krishnamoorthy34494 ай бұрын
Me
@manachelvi73103 ай бұрын
Me
@SarathKumar-pm2et Жыл бұрын
இன்று இந்த திரைக்காவியத்தை கானச்செய்த பரம்பொருளுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏
@thellaikovinthan6210 Жыл бұрын
உலகின் மிகப்பெரிய அளவில் என்நன்றிஅருள்பாலிக்கும்
@rameshk9513 Жыл бұрын
@@thellaikovinthan6210 😂
@DineshDinesh-qe6ln Жыл бұрын
L 0p Ó Lllll...o.ol..oll..😊 ok 0
@Bharathgaming33 Жыл бұрын
@@rameshk9513 ீீீ
@mubisurain9981 Жыл бұрын
Pp
@AjithAjith-dt5wz Жыл бұрын
எனக்கு வயது 25 இந்த படத்தை 3 time பாத்துட்டேன்...சூப்பர்
@vairamuthu73284 ай бұрын
❤
@srisithivinayagamotors1330 Жыл бұрын
படம் ரிலீஸ் ஆகி 81 ஆண்டுகளுக்கு பிறகு பார்கிறேன் மிக அருமை என்னையும் சிவன் இழுத்துவிட்டு
@seenivasanr251610 ай бұрын
2024-இந்த ஆண்டு பார்ப்பவர்களுக்கு அனைவருக்கும் நன்றி🙏🙏🙏
@ArulArul-wb2ji9 күн бұрын
🙏🙏🙏🙏
@k.s.kumar619 Жыл бұрын
இந்த திரைப்படத்தை பார்க்கும் போது இயந்திரங்களின் சத்தம் இல்லாத அந்த காலகட்டத்தில் வாழ வேண்டும் என்று தோன்றுகிறது
@Vasanth_v3 Жыл бұрын
Yes Bro I'm 20years boy
@KarthiKeyan-if7tc Жыл бұрын
Yes
@Rajikanish1918-yk7hd Жыл бұрын
Sss
@karthikashivanya3539 Жыл бұрын
@@Vasanth_v3 🎉
@funny-dx6yj Жыл бұрын
S bro
@sivakarthik6980 Жыл бұрын
இவ்வளவு நாட்கள் இந்த படத்தை பார்க்காமல் இருந்தது என்னுடைய இழப்பு ஆனால் இந்த பிறவியில் இந்த படத்தை பார்த்தது நான் செய்த பாக்கியம் வாழ்க்கையின் தத்துவமும் அனைவரும் சமமானவர்கள் என்றும் எவரும் எஜமான் இல்லை எல்லோரும் மானிடர்கள் என்றும் உணத்தும் காட்ச்சிகள் நிறைந்த ஒரு உண்மை படம்
@KarthiKeyan-if7tc Жыл бұрын
I thought the same
@Kavi_Priya7 Жыл бұрын
Yes me too
@panaimaram4717 Жыл бұрын
Yes 👍 நல்லாருக்கு 👍
@vijayraj4505 Жыл бұрын
Yes
@VisalakshiN-lh3ht Жыл бұрын
ஆமாம்
@thirumalais89062 күн бұрын
பல முறை பார்த்தாலும் சலிப்பு தட்டாத திரைப்படம்.. இதில் நடித்தவர்கள் உண்மையான ஈடுபாட்டுடன் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்
@harsiniravi3628 Жыл бұрын
21-11-2023 அன்று நந்தனார் திரைப்படத்தைக் காணும் பாக்கியம் பெற்றது என் பிறவிப் பயன்! இந்த நந்தனாரின் காவியத்தை கான அருளிய எம்பெருமானுக்கு தில்லை நன்றிகள் ஓம் நமசிவாய போற்றி! ஓம் ந்ந்தனார் போற்றி!
@sathyamoorthys3192 жыл бұрын
பழைய படம் எப்படி இருக்கும்னு நெனச்சேன், ஆனால் மிக மிக அருமை, அனைவரையும் பாராட்ட வேண்டும் வாழ்த்துக்கள், பாடல் வந்தால் ஸ்கிப் பண்ணுவேன் இந்த படத்தில் ஒரு இடத்தில் கூட skip பண்ணல அவ்வளவு சிறப்பு
@admsms9836 Жыл бұрын
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு ஜாதிக் கொடுமைகள் தலைவிரித்து ஆடிய காலத்தில் பறையர்களுக்கும் இறைவனுக்கும் உள்ள நெருக்கத்தை ஓர் உண்மை சம்பவத்தை உலகிற்கு எடுத்துரைத்த ஐயா தண்டபாணி தேசிகர் அவர்களை வணங்குகிறேன்
@josuvajayakaran8341 Жыл бұрын
Now watching 17.10.2023
@sonaimuthu6805 Жыл бұрын
@@josuvajayakaran834117/10/23
@murugavel3792 Жыл бұрын
Unmai
@gurumoorthiguru7049 Жыл бұрын
@@murugavel3792oo ool
@prasannanr2851 Жыл бұрын
Ippa ellathayum azhichittanga...
@maragathamRamesh2 жыл бұрын
திருச்சிற்றம்பலம். உயர்ந்த தூய பக்திக்கு முன்னர்.. ஜாதியும் இல்லை மதமும் இல்லை ஏழை.பணக்காரர்..எதுவும் இல்லை.. அனைவரும் சமம் இந்த படம் ஒரு காவியம் எத்தனை முறை பார்த்தாலும் கண்ணீர் வருகிறது..
இன்று இந்த நந்தனாரின் காவியத்தை கான அருளிய எம்பெருமானுக்கு தில்லை நாயகனுக்கு கோடானுகோடி நமஸ்காரம் 🙏🙏🙏🙏🙏
@revikutti69579 ай бұрын
எது எப்படியோ இப்படி ஒரு திரைப்படத்தை காண வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி அடைகிறேன்
@truewords3162 Жыл бұрын
இன்று 22.10.2023 திருவண்ணாமலை அண்ணாமலையார் தீப ஒளி 🪔 திருவிழா வெள்ளி ரத உற்சவம் இன்று எனக்கு இந்த திரை படம் இன்று காண்பதில் பெரும் பாக்கியம் எனக்கு கிடைத்தது பெரும் மகிழ்ச்சி 😊 எனக்கு நாளை தேர்வு உள்ளது ஆனால் என்னால் இந்த திரை விட்டு விலகமுடியவில்லை இது திரை அல்ல ஒரு காவியம் இந்த படத்தை மீண்டும் திரை அரங்கில் வெளியிடவேண்டும் இதை எல்லோரும் பார்க்கவேண்டும் ஓம் நமசிவாய போற்றி போற்றி..! ஓம் நந்தனாதரே போற்றி போற்றி..! ஓம் அண்ணாமலையாரே போற்றி போற்றி...! ஓம் சிவாய நமக 🙏🏻
@sangeethascreativekitchen6883 Жыл бұрын
அற்புதமான படைப்பு .. தென்னாடுடைய சிவனே போற்றி.. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏🙏
@K7_kesu Жыл бұрын
*2023 மார்ச் 28 இன்று இந்த காணப்பெறும் அறிய ..... என் அப்பன் சிவபெருமானின் காட்சி கண்டு இத்தோடு நான் அசைவ உணவை தவிர்த்து ..சுத்த சன்மார்க்க நெறியில் பயணிக்க போகிறேன் ❤ வாழ்க நந்தனார் ஐயா😘 சிவ சிவ திருச்சிற்றம்பலம்*
@Yogamani-j1b Жыл бұрын
ஓம் நமசிவாய
@manoramjpsdas80876 ай бұрын
Super sir
@ChandraKumar-wt4ym Жыл бұрын
இன்றுதான் நான் இந்த படத்தை பார்த்தேன் மனம் பரவசம் அடைந்தது அய்யன் சிவன் என்னுள்ளே வந்ததுபோல் பரவசம் கொண்டேன் 🙏🙏🙏🙏🙏
@Mubarak-p9r Жыл бұрын
Appadiya
@prakashk7726 Жыл бұрын
நானும் பரவசம் அடைந்தேன்
@RajeevGandhi-zh1eb Жыл бұрын
😊😊😊
@gowsir87694 ай бұрын
Me
@VELMURUGAN-wc5ly9 ай бұрын
😢ivlo days ah intha movie pakalanu feeling ah iruku sema movie 🤗2024🙂
@JayaKumar-je7nf9 ай бұрын
1942 ல்.எடுத்த படமா இது ஒளி.ஒலி..பதிவும் மிக அருமையாக உள்ளது..
@shanmugamsundaram6287 Жыл бұрын
இன்று இந்த திரைக்காவியத்தை கானச்செய்த பரம்பொருளுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏 siva siva
@saibala54102 жыл бұрын
இந்த திரைப்படத்தை காணும் போது தேதியில்(23/12/2022) இது அத்தனையும் சிவனின் காணும் பக்தர்களுக்கு காணிக்கை மேலும் இந்த திரைப்படத்தை எடுத்தார் டைரக்டர் நடித்த கதாநாயகன் மற்றும் எல்லோரும் அந்த காலத்திலே எந்தத் தொழில்நுட்பம் இல்லாமல் மிக அருமையாக என்றும் இந்த படத்தைக் காண தூண்டுதலாக இருக்கிறது ஓம் நமச்சிவாய வாழ்க ஓம் சத்யானந்தா ஓம் சத்குரு நாதனே வாழ்க வாழ்க
@meenukrishna102 жыл бұрын
3/12/23 இன்று பார்க்கின்றேன்
@pkmprthi25352 жыл бұрын
Nan partha naal 06.01.23🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Shoptobuy12342 жыл бұрын
Nan athargu munne parthuviten thethi theriyala
@rpk4970 Жыл бұрын
9.1.2013 பார்க்கிறேன்
@manigandanm565 Жыл бұрын
நான் இன்று 10/1/23
@mathialaganarumugam654 Жыл бұрын
கைப்பேசியில் முதன்முதலாக முழுமையாக கண்டுகளித்த அருமையன இக்காலத்திற்கும் தேவையான அருமையான சிறந்த காவியம்
@govindpaps3280Ай бұрын
எத்தினை ஆண்டுகள்.... நந்தனார் படம் சூப்பர். என்ன ஆன்மீக பற்று அருமை 1953 ல் எடுத்த படம். நந்தனார் புகழ் வாழ்க பல்லாண்டு வாழ்க.... 💐💐💐இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இணை இல்லை இந்த படத்திற்கு...தண்டபாணி தேசிகர் நந்தனராக நடிப்பு சூப்பர்.... அருமை சிவ பெருமானே அவர் மேல் அருள் புரிந்த காட்சி வார்த்தை இல்லை.... சிவாயநம... 63 நாயன்மார்களில் நந்தனார் ஒருவர் ஆவர். அந்த ஒருவர் தான் இவர். 💐💐💐🙏🙏🙏
@pradeep220311 ай бұрын
1942 la ipadi oru movie ah amazing 2024 la Kooda ipadi oru movie pandrathu kastam... Great Team work
@arulnerytvgowrivallalar Жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் போத வில்லை திரும்ப திரும்ப பார்க்க தூண்டுகிறது.👏👏👏💐💐🙏🙏🙏🙏
@sathishshalini6445 Жыл бұрын
அனைத்து மனிதர்களும் சக மனிதர்களே இதை எப்போது மனிதர்கள் உணருகிறார்கலோ அப்போது சமத்துவம் பிறக்கும் ஓம் நமசிவாய சிவாய நம 🙏🏻🙏🏻🙏🏻
@thangadurai7580 Жыл бұрын
இது உண்மையில் நடந்த ஒரு வரலாறு என்பது எவ்வளவு ஆச்சர்யம்.
@Annanin-thampi Жыл бұрын
பக்திக்கு ஜாதி மதம் தேவையில்லை உணர்த்தும் அருமையான திரை காவியம் இந்தக் காணொளியை பதிவேற்றம் செய்ததற்கு வாழ்த்துக்கள்
@liberationpanthers6 ай бұрын
புத்த மன்னன் நந்தனின் உண்மை வரலாற்றை மீண்டும் எழுத வேண்டும் - VCK 💙❤️
@malinipriya1137 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க இந்த படத்தை பார்க்க வைத்த ஈஷனுக்கு நன்றி
@rithikam8317 Жыл бұрын
Iam just now watching this movie .such a wonderful film in black and white.திருச்சிற்றம்பலம்
@girijaadithiya66799 ай бұрын
Yes, super movie
@agaramudhalvan4255 Жыл бұрын
இப்போது எனக்கு வயது 42, குறைந்தது நான்குமுறை மேல் மீ்ண்டும் மீண்டும் இப்படத்தை பார்த்திருப்பேன், இக்கதையை என் அப்பத்தா என் சிறுவயதில் என்னிடம் கூறினார்கள், அந்த ஈர்ப்பினாலேயே இத்திரைக்காவியத்தை ஆர்வத்தோடு பார்ப்பேன், வீட்டில் பெரியவர்கள் இருப்பது இது போன்ற ஆன்மீக அறிவையும், சமுதாய முன்னேற்ற த்திற்க்கு வடிகாலாக வும் அமையும்.
@aiatslgsdk2739 Жыл бұрын
Appathaavirku en Vanakkam
@thetamilkings-xw9ik Жыл бұрын
பொன்னம்பலத்தவா பாடல் கேட்கும் போது மனமுருகி கண்ணீர் தானாய் பிறக்கிறது. மெய் சிலிர்க்கிறது
@kongumurugavel8619 Жыл бұрын
ஒருமுறை அல்ல பலமுறை பார்த்து மனதில் பல மாற்றங்களை ஏற்படுத்திய படம்❤
@SwethaSwetha-ud2kf Жыл бұрын
Yes
@sureshsaranyasaranya29489 ай бұрын
நான் பிறந்தது 1984 இந்த வருடம் இந்த படத்தை பார்த்து மிக ஆனந்தமாக அடைந்தேன் நான் சிவன் பக்தன் ஓம் நமச்சிவாயா
@raghavs984210 ай бұрын
மஹா காவியம் அருமையான நடிப்பு உண்மையான நந்தனார் போலவே இருந்தது. அதுவும் காலில் விழுந்த பணிவு கண்களில் கண்ணீர் வர வைத்து விட்டது. ❤
மகான் ஶ்ரீ நந்தனாரை நான் ஓர் அளவுக்குத்தான் அரிந்திருந்தேன் இப்படத்தின் மூலம் முழுமையாக தெரிந்துகொண்டேன்.ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
@rasheedmars Жыл бұрын
அறிந்திருந்தேன்
@jcdr8524 Жыл бұрын
Oh so this is a story
@sankarsaravanan691 Жыл бұрын
I still can't believe they've made this masterpiece 70 years ago 😢😢 1953 - 2023 WOW
@shanthavignesh2593 Жыл бұрын
Actually movie was released in 1942 as per wiki just duplicate certification was done in 1953
@panchasaramariapathiran1095 Жыл бұрын
Even after 80 years, people don't want to change their caste attitude. What a shame
@cschanel8236 Жыл бұрын
Thanks
@cschanel8236 Жыл бұрын
Thanks
@invisibledon4060 Жыл бұрын
@@panchasaramariapathiran1095still caste is there true in my working place..i working with my boss in office when he want to pray to god he told me stand outside of office after he done pooja he let me in.. And two chairs available in front of boss.. But he wont let me to sit ..if i ask him to sit he will tell bring that file ..take xerox and come I stand for 2hours continuosly 😢.. And explain all expenses..
@vinothk4449 Жыл бұрын
I can't believe,this movie made 80 yrs before,,,🤧🥺♥️🕉️திருச்சிற்றம்பலம்
@gopalakrishnan.43263 ай бұрын
என்ன ஒரு படைப்பு நான் இப்பொழுதுதான் பார்க்கிறேன் இப்படி ஒரு படத்தை பதிவேற்றிய மனப்பூர்வமாக வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤
@sathishsankarsathish5639 Жыл бұрын
இந்த படத்தை தடை செய்யப்பட்டுள்ளது மிகவும் வேதனை தருகிறது
@SHEIK_MOHAMMED Жыл бұрын
தெய்வம் நம் பக்தியை தான் கேட்டது ஆடு மாடு கோழியை கேட்கவில்லை 💥💥💥💥💥💯💯 உண்மை
@Magasari-v4b Жыл бұрын
ஒரு சில மனநல பாதிப்புகள் சத்து குறைவால் ஏற்படுகிறது. இதனை சரி செய்ய காவல் தெய்வங்கள் உதவின. பலியிடும் இறைச்சிகளின் ஒரு வித வேகமான சக்தி மனநல பாதிப்பைக் குறைக்கிறது
ஆடு கோழி புறா இவைகளை படையல் வைக்காமல் உண்மையான அருள் கிடைப்பதென்பது மிகவும் அரிது! அவர் அவர்கள் அருளார்ந்த அறிவும்!அறிவார்ந்த அருளும்! பெறவேண்டுமானல் அவர் அவர்கள் வசதி வாய்ப்பிற்க்கு ஏற்ப பலிகொடுத்து படையாலிட்டு அவற்றை முன்னோர்களுக்கும் படைத்து அதை ரசித்து ருசித்து உண்ணவேண்டும், அப்போதுதான் உன்னதமான அருள் கிடைக்கும் என்பது நம் அப்பன் ஆதிசிவனாரின் கட்டளையாகும், இதை அறிந்தவர்கள் உணர்ந்தவர்கள் எம் பதினெண்சித்தர்கள்.
@Dhoni-jl5mb Жыл бұрын
Ekam Paramphorul (Sivan) Allah
@marimari-rf8ss Жыл бұрын
இந்த மாதிரியான திரைப்படங்கள் பார்த்தால் சிவன் பக்தி உள்ளத்தில் ஊற்றெடுக்கிறது.சிலயநம சில சிவ
@digitalramba08629 ай бұрын
This is the greatest movie video no 1 in history of all videos in You tube in the world which was in 7th century this one REAL happened and those people are so lucky. I like to thank you for uploading and inspiring for all who love lord Shiva OM NAMAH SHIVAYA
@royalrangasamy97789 ай бұрын
எத்தனை முறை பார்த்தாலும் என் அப்பனின் தரிசனம் காணலாம் ஓம் நமச்சிவாய 🌹🌹
@rajendranvasimalaikannan2047 Жыл бұрын
ஆதியான சிதம்பர நாதன் நடனம் கண்டு , கழிப்புற்ற ஆதிப்பறையனை அடி பணிந்து வணங்கிடுவேன் . ஓம் நந்தனாரே போற்றி.
@murugesapandian3865 Жыл бұрын
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.
@anandkumar-u6x9k Жыл бұрын
களிப்பு ங்க. சில திருச்சிற்றம்பலம்
@ragupathik27112 жыл бұрын
தண்டபானி ஐயாவின் நடிப்பு உணர்வு பூர்வமாக உள்ளது
@angavaiak9709 Жыл бұрын
மிக அருமையான படம்.இன்று பார்த்தேன்.1942 வில் எடுத்த படம் என்று நம்ப முடியவில்லை.🙏🏽🙏🏽🙏🏽
@guhanj1676 Жыл бұрын
1942 ஆம் ஆண்டே சிதம்பரம் நடராஜரை தரிசிக்க வைத்த திரை காவியம்! 30-10-2023 இன்று இக்காவியத்தை பார்த்ததில் மகிழ்ச்சி!
@CM-yk6tl10 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி! போற்றி! என்னப்பன் ஐயா நீ! இத்திரைப்படம் ஒர் சிறந்த சிவ காவியம் ❤ ஐயா . ஓம் நமசிவாய வாழ்க வாழ்க நாதன் தாள் வாழ்க வாழ்க என் இமைப்பொழுதும் நீங்காத இறைவனடி தாள் போற்றி போற்றி!
@arjunraj6919 Жыл бұрын
இந்த காலத்தில வக்கிரம் தலை விரித்து ஆடுகிறது. நல்ல தெய்விக திரைப்படம்.
🔥😍😍இப்படத்தை கான்பதை எல்லாம் வல்ல தாயும்தந்தையும் அப்பன் நடராஜப்பெருமான் செயலே. இதை கண்டவுடன் நான் இப்பிறைவியின் பலனை அடைந்தேன் 🙏சிவ சிவ 🙏 இப்பிறவியில் இப்பாக்கியம் நமக்கு கிட்ட வில்லை 🙏😍😍🥰
@saivanhari Жыл бұрын
உண்மையான பக்தியையும் ஆதிப் பரம்பொருளின் கருணையையும் அந்தணர்களின் கொடுமையையும் உணர செய்த காவியம். சிவாய நம
@rajeshkumar-Rsp-9119 күн бұрын
நான் சிதம்பரத்தில் பிறந்தது நான் செய்த புண்ணியம் என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா ❤ தென்னாட்டு உடைய சிவனே போற்றி ,என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி, திருச்சிற்றம்பலம் ❤
@maruthaiyapillairengasamyp5432 Жыл бұрын
11-9-2023 அன்று நந்தனார் திரைப்படத்தைக் காணும் பாக்கியம் பெற்றது என் பிறவிப் பயன்! ஓம் நமசிவாய போற்றி! ஓம் ந்ந்தனார் போற்றி! ஓம் சிவனடியார் போற்றி! 🙏🙏🙏🙏🙏🙏🙏
@happypeace9556 Жыл бұрын
Naanum 🙏🏼
@ArunkumarArunkumar-ie2lc Жыл бұрын
இறைவன் சாதி பார்பவர் இல்லை .யாராக இருந்தாலும் உன்மையான பக்தி இருந்தால் போதும் . திருச்சிற்றம்பலம் சிவ சிதம்பரம் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Abhirammusic-hi8fn10 ай бұрын
I don't know Tamil but I understand nandanar shiv bakti good movie Om arunachala namah 😢
@akdreamcinecreations499010 ай бұрын
தற்போது தான் முழுமையாக பார்க்க..இல்லை தர்சிக்க முடிந்தது...29.2.2024
@nirmalaradhakrishnan76209 ай бұрын
Arpudham❤
@alexandersanthanasamy400 Жыл бұрын
இன்று நந்தனார் என்னும் அற்புதமான இறை காவியத்தை கானும் பாக்கியம் அடியேனுக்கு கிடைத்தது.மெய் சிலிர்த்து போனேன்.நமசிவாய வாழ்க!!நாதன்தாழ் வாழ்க!!திருச்சிற்றம்பலம்
@magtech9411 Жыл бұрын
நான் சொல்வது உண்மை என்றா தெரியவில்லை😬... ஆனால் இது என் மனம் சொல்வது😌...நம் பாவம் கழிய பெரிய முயற்சி வேண்டாம் ...இந்த திரைப்படத்தை ரசித்து ,மகிழ்ந்து , தொய்ந்து பாருங்கள் நம் மனக்கண் அழுக்கு எல்லாம் போகும் ... ஓம் நசிவாய...❤❤❤🙏🙏🙏
@sundharams6444 Жыл бұрын
நன்றி
@darvin2805 Жыл бұрын
61 ஒரு ஆண்டுகள் கடந்தும் மனம் வீசும் இந்த திரை பூ 🌿
@jpr7540 Жыл бұрын
80 வருடத்துக்கு முன் வந்தபடம்+++1942 வருடம்
@ksktechnology4959 Жыл бұрын
1953
@srisithivinayagamotors1330 Жыл бұрын
81 ஆண்டுகள்
@rathikarathi7654 ай бұрын
I'm 90s , August 2024 la na intha movie pakran❤ inthupola ini yaralum thayarikka mudiyathu, Antha kaala IYARKAI azhago azhagu ❤
@MsPop1993 Жыл бұрын
It's high time such classics be remade using modern cinema technology for the next generation
@kaushikmuneeswaran3938 Жыл бұрын
என் வாழ் நாளில் இன்று தான் முதன் முறையாக நந்தனார் திரைப்படம் பார்த்தேன் என் சிவம்.என் உடல் மெய்சிலிர்க்க கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.உலக நடன ஆட்டத்தின் நாயகரே ஒருவரே அவரே என் சிவம் மட்டுமே 🔥🔥🔥🔥🔥🕉️🕉️🕉️🕉️🕉️🔱🙏 போற்றி ஓம் நமசிவாய.30/04/2023
@ganapathy330 Жыл бұрын
🙏🏻🙏🏻ஓம் நமச்சிவாய 🙏🏻🙏🏻 இந்த படத்தை பார்த்தவுடன் என் கண் கலங்கி விட்டது. ஈசனின் அடியார் நந்தனாரின் மகிமையே மகிமை !
@arunprabakar6023 Жыл бұрын
1990 ல் கோவில் திருவிழாவில் திரையில் பார்த்தது 13 வயதில் இன்று கைபேசியில் முழுபடமும் பார்க்கமுடிந்தது
@venkatesane2314 Жыл бұрын
இன்றைய தினம் 4/11/23 இத்தகைய திரைப்படத்தை பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி 🎉🎉🎉🎉
@sunfacev1729Ай бұрын
சிறந்த பக்திக்கு எடுத்துக்காட்டு நந்தனார் நன்றி
@Murugancrush Жыл бұрын
நந்தன் நடிப்பு மிகவும் அருமை.அவரை பாராட்டி ஆக வேண்டும். எப்ப எடுத்த படமோ நந்தன இப்பவே பாகணும் போல இருக்கு
@Dhana2107 Жыл бұрын
25 வயதாகிறது எனக்கு இந்த வயதில் கூட எனக்கு இந்த திரைப்படம் பிடிக்கிறது சூப்பர்
@karthikashivanya3539 Жыл бұрын
யார் பையன் என்ற படம் பாருங்கள்.. சூப்பர் ஆக இருந்தது
2024 March வருடம்- படம் பார்த்து சிவன் அருள் பெறுக வாழ்க்கையை மெய்பொருள் அறிக முக்தி அடைந்து சிவனோடு ஒன்றாக கலந்திடுக...சிவ சிவாய நம...ஹர ஹர சங்கர ஹர ஹர சங்கர சாம்ப சதா சிவ...🙏🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️
ஜெமினி வாசன் அய்யா அவர்கள் என்ன அருமையாக இந்த திரைப்படதை தயாரித்து இருக்கிறார். M M தண்டபாணி தேசிகர், சிறுகெளத்தூர் சாமா ஆகியோரின் நடிப்பு மிகவும் அருமை. பாடல்கள் பக்திப் பரவசம்.
@gnanasivabalan9729 Жыл бұрын
அற்புதமான படம்.👌👌👌👌வாழ்க நந்தனார் புகழ்.நந்தனார் போற்றி போற்றி.
@VisalakshiN-lh3ht Жыл бұрын
ஒருவாரமாகவே என் கண்ணில் Shorts பட்டுகொண்டே இருந்தது. 11/10/23. படமே பார்க்கும் பாக்கியம் பெற்றேன். நந்தனார் கண்ணைவிட்டு விலகவேயில்லை
@ranjithkumar4650 Жыл бұрын
Same to you
@sathishsanjay8382 Жыл бұрын
நானும் தான் ஷார்ட்ஸ் பாத்துட்டு படம் பார்க்க வந்தேன் என்ன ஒரு அற்புதமான படைப்பு
@manibalanj2574 Жыл бұрын
Nanum than 26/12/2023 padame parthen enna oru arputhamana padaippu intha kaviyam❤😮
@Josparkle3 ай бұрын
Nanum ipotha pathen💯
@isas1854 Жыл бұрын
4.12.23 .நந்தனார் பக்தி வணங்குதல்குரியது..
@saravanapandian4752 ай бұрын
ரொம்ப அருமையான படம் இது இந்தபடத்திலிருந்து சிவன் பற்றி தெரியும்
@msvalvesservicedivisionmsv6239 Жыл бұрын
இன்று இந்த நந்தனார் உண்மையான பக்தியை பார்க்க அருளிய தில்லை நடராசர் க்கு கோடான கோடி நன்றிகள் பல🎉🎉🎉
@dilliammaldilli8512 Жыл бұрын
😊
@Myroute-media Жыл бұрын
இப்படத்தை உருவாக்க காரணமாக இருந்த அணைவருக்கும் நன்றி 🙏 ஓம் நமச்சிவாய சிவாய
@moorthiraman4079 Жыл бұрын
25.1.2023 இன்று 9.00 Pm கண்களிள் நீர் வழியபார்த்துக்கொண்டு இருக்கிறேன்.
@balamurugan799111 ай бұрын
ஜனவரி மாதம் 23 ராம் தேதி 2024 அன்று முதன் முறையாக இப்படத்தை பார்க்கிறேன் இப்படத்தை பார்ப்பதற்கு உதவி செய்தமைக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@SureshMaru1989Ай бұрын
I am not understanding in tamil I am telugu but full movie seen today full happy thank you lord Shiva 🙏🙏🙏 and chaganti koteswara rao garu also
@affataataa6aggatya133 Жыл бұрын
இதைப்போல் இன்றைய காலத்தில் திரைப்படங்கள் வந்திருக்குமானல் உண்மையான.ஒழுக்கமானமனிதர்களாக வாழ்ந்து இருப்பார்கள்