Nandri Endru Solvaen (நன்றி என்று சொல்வேன்) | 4K | New Tamil Song | Jesus Redeems

  Рет қаралды 2,118,349

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்

Күн бұрын

Thanks to Bro. Herald, Pushpa Restaurant, Ponnangudi.
Executive Producer: Bro. Mohan C Lazarus.
Story & Project Head: Rex Clement. D
A musical composition by Sweeton J Paul
Direction: Ess Rajesh
Production Head: Joshua Duraipandi
Cinematography: Immanuel Vargees
Drone: Charles
Video Editing & DI: Braveson Francis
Artists :
Boy - Lead: Arshath
Mid - Lead: Nalladurai
Elder - Lead: Mohan Dhass
Brother: Thameem Yuva
Annie: Vimala Shree
Mother: Shanthi
Production Assistants :
Paul Jenisten
Irai Anbu
Other Artists:
Mary | Rani | Santhi | Rama Lakshmi | Rahim | Raja
Music, Lyrics, and Sung by Bro. Sweeton J Paul
Keys: M Alwyn
Rhythm: Kirubairaja
Guitars: Keba Jeremiah
Flute: Jotham
Choir : Octet Cantabile
Recorded @ GNP Chennai studios
Mix & Master : David Selvam @ Berachah studio, Chennai.
Copyrights of this video production, Lyrics, and music composition owned by Jesus Redeems Ministries. Tuticorin Dt.
Unauthorized use of this song video production in any Digital Media platforms or any form will lead to copyrights strike and legal proceedings.
நன்றி என்று சொல்வேன் என் உயிரால்
வார்த்தை எல்லாம் நன்றியைய்யா - என் வாயின்
வார்த்தை எல்லாம் நன்றியைய்யா -
நன்றி-4
புழுதியில் புரண்டு கிடந்தேன்
கரை பட விடல நீங்க
நெருக்கத்தில் நொறுங்கி இருந்தேன்
வெட்கப்பட விடலநீங்க - நன்றி-4
தேவையில் தேங்கி நின்றேன்
குறைபட விடல நீங்க
ஆபத்தில் அதிர்ந்து நின்றேன்
அதிசயம் செய்தவர் நீங்க - நன்றி-4
வியாதியில் வியர்த்து நின்றேன்
விடுதலை தந்தது நீங்க
விண்ணப்பங்கள் ஏறெடுத்தேன்
கேட்டு விடை தந்தது நீங்க - நன்றி-4
#Nandri_endru #Thanksgiving2020 #jesusredeems

Пікірлер: 1 200
@eddiebrock2926
@eddiebrock2926 10 ай бұрын
நன்றி என்று சொல்வேன் என் உயிரால் வார்த்தை எல்லாம் நன்றியைய்யா - என் வாயின் வார்த்தை எல்லாம் நன்றியைய்யா - நன்றி-4 புழுதியில் புரண்டு கிடந்தேன் கரை பட விடல நீங்க நெருக்கத்தில் நொறுங்கி இருந்தேன் வெட்கப்பட விடலநீங்க - நன்றி-4 தேவையில் தேங்கி நின்றேன் குறைபட விடல நீங்க ஆபத்தில் அதிர்ந்து நின்றேன் அதிசயம் செய்தவர் நீங்க - நன்றி-4 வியாதியில் வியர்த்து நின்றேன் விடுதலை தந்தது நீங்க விண்ணப்பங்கள் ஏறெடுத்தேன் கேட்டு விடை தந்தது நீங்க -
@rekhass2309
@rekhass2309 3 жыл бұрын
Amen Appa Kartharukku sthothiram Amen Appa Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kannant4202
@kannant4202 3 жыл бұрын
ஆமென் தகப்பனே இந்த பொல்லாத நாட்களில் எங்கள் குடும்பங்களை பாதுகாத்தீர் அப்பா உமக்கு ஆயுள் உள்ளவரை நன்றி சொன்னாலும் போதாது அப்பா
@ayyamperumalvengidasamy8946
@ayyamperumalvengidasamy8946 3 жыл бұрын
இந்த பாட்டு என் வாழ்க்கையும் ஒன்று தான் ஆனால் யார் மறந்தாலூம் என் அப்பா இயேசு மறக்கவில்லை,
@ரெகொபோத்தேவசபை
@ரெகொபோத்தேவசபை 3 ай бұрын
குட்குட்குட்இஸ்ரேல்வாழ்க இயேசுநாமம்வாழ்க
@priyadharshini1620
@priyadharshini1620 6 ай бұрын
ஆம் அப்பா நன்றி அப்பா👏👏👏🖐️🖐️🖐️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭
@reenasuresh4413
@reenasuresh4413 3 жыл бұрын
எங்களையும் இந்த வருடம் பத்திரமாக பாதுகாத்தீர் நன்றி இயேசப்பா🙏🙏🙏
@DHIVA_
@DHIVA_ 3 жыл бұрын
Thank you jesus
@BloodofJesustuty
@BloodofJesustuty 3 жыл бұрын
நன்றி இயேசப்பா...
@johnjboy757
@johnjboy757 3 жыл бұрын
Sad song jesus song
@johnjboy757
@johnjboy757 3 жыл бұрын
Sad songs is good song 💟💟💞💞❤❤❤❤💙💋
@BenshiBeni
@BenshiBeni 2 күн бұрын
என் நிலைமையும் அப்படி தான் அப்பா 😭😭😭
@LakshmiNarayananLakshmiN-cc2cu
@LakshmiNarayananLakshmiN-cc2cu Жыл бұрын
Last year I am very poor in financial need and work etc., But I am still worship the lord he blessed 100 times in all my needs now I am over come 1 by 1 my need thanks a lot for lord Jesus. amen amen.
@srisha7557
@srisha7557 2 ай бұрын
nanti entu solvaen en uyiraal vaarththai ellaam nantiyaiyyaa - en vaayin vaarththai ellaam nantiyaiyyaa - nanti-4 puluthiyil puranndu kidanthaen karai pada vidala neenga nerukkaththil norungi irunthaen vetkappada vidalaneenga - nanti-4 thaevaiyil thaengi ninten kuraipada vidala neenga aapaththil athirnthu ninten athisayam seythavar neenga - nanti-4 viyaathiyil viyarththu ninten viduthalai thanthathu neenga vinnnappangal aeraெduththaen kaettu vitai thanthathu neenga - nanti-4 Amen ❤
@umakumar7097
@umakumar7097 3 жыл бұрын
தாழ்த்தப்பட்ட என்னை தூக்கி நிறுத்தினவரே உமக்கு நன்றி தகப்பனே
@Fredrick984
@Fredrick984 3 жыл бұрын
Ivola nal ennium en kudumpathium kanmanipol kathavaruku nantrie
@ManiMani-og8cj
@ManiMani-og8cj 3 жыл бұрын
இம்மட்டும் காத்த தேவாதி தேவனுக்கு நன்றி
@malarvannanlenin8045
@malarvannanlenin8045 3 жыл бұрын
Super
@malarvannanlenin8045
@malarvannanlenin8045 3 жыл бұрын
Super song
@ravisaci8841
@ravisaci8841 24 күн бұрын
எசப்பா என் குடும்பத்தில் எனது அப்பா மற்றும் அம்மா இரச்சிக்கப்படவில்லை ஆனால் எனது ஆட்சியால் ஆலயத்திற்க்கு போனேன் ஆனால் எனது ஆட்சியீற்க்கு‌ கைவூடைந்தது ஆனாலூம் இந்த நிலையிலூம் நான் இந்த வருடம் முழுவதும் ஆலயத்திற்கு சென்று வரும்மளவும் என்னை‌ எல்லா வாரம்மும் போக செய்த இயேசப்பாக்கு நன்றி
@sonofjesusofficial
@sonofjesusofficial 3 жыл бұрын
நன்றி! என்ற சொல்லப்பட பாத்திரமானவர் ‌நீரே இயேசுவே!!
@novam6275
@novam6275 2 жыл бұрын
Amen
@sudarmathi8416
@sudarmathi8416 2 жыл бұрын
எங்களை பாதுகாத்தீர் இயேசப்பா எங்களுக்கு உண்ண உணவு உடுத்த உடை இருக்க இருப்பிடம் தந்தீரே இயேசப்பா எங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அப்பா
@nishadaniealdanieal9867
@nishadaniealdanieal9867 3 жыл бұрын
Araindhu mudiyadha periya kariyangalaiyum enni mudiyadha adhisayangalaiyum seidheere nanti yesappaaaaa.sthothiram yesappa
@PrashanthrajuPittala
@PrashanthrajuPittala 6 ай бұрын
దేవుడు మనలను విడిచిపెట్టడు యేసయ్య ప్రేమ చాలా గొప్పది ఆమెన్
@kausalya2381
@kausalya2381 3 жыл бұрын
Esappa I love u unkalai Vitta yarum illai enaku neenka mattum pothum eppothum
@prasanthveerha8737
@prasanthveerha8737 3 жыл бұрын
நான் மரண இருளில் நடந்தாலும் பொல்லாப்பு எனக்கு நேரிடாது
@pramilamoorthy4312
@pramilamoorthy4312 3 жыл бұрын
இந்த பாடலை இயற்றி கொடுத்த அண்ணனுக்கு நன்றி
@nirmalad4183
@nirmalad4183 3 жыл бұрын
Super song yesappa Kodi nanti
@jesudass4085
@jesudass4085 3 жыл бұрын
Super song. thank you Jesus
@jafeenajefferyofficial4279
@jafeenajefferyofficial4279 3 жыл бұрын
Happy songse
@sweetybasilea4352
@sweetybasilea4352 3 жыл бұрын
@@nirmalad4183 l
@ganesanvellaiyan4214
@ganesanvellaiyan4214 3 жыл бұрын
En valzhukai maranum Appa
@anithaj6802
@anithaj6802 3 жыл бұрын
ஆமென் இந்த வருடம் முழுவதும் எந்த கொள்ளை நோய் வந்தாலும் எங்களை பாதுகாத்து வழிநடத்தின தேவனுக்கு கோடான கோடி நன்றி
@priyaasha891
@priyaasha891 3 жыл бұрын
Amen
@kkesavan1100
@kkesavan1100 3 жыл бұрын
Nantri Devathi Davanugu
@tamilbharathi6356
@tamilbharathi6356 3 жыл бұрын
இயேசப்பா உமக்கு கோடான கோடி நன்றி ஐயா நீர் மட்டுமே கிருபையும் இரக்கமும் நிறைந்த உண்மையான தெய்வம்
@globuscharles4630
@globuscharles4630 3 жыл бұрын
HI ANNA
@standlyj7656
@standlyj7656 2 жыл бұрын
என் நிலையும் இதுதான் ஆனால் என்னையும் ஒரு நாள் என் தேவன் உயர்த்துவார் நான் என் போன்ற எழை மக்களிடம் அன்பு கூர்ந்து என் தேவனின் அன்பை எடுத்து சொல்லுவேன்
@jenysuresh236
@jenysuresh236 3 жыл бұрын
எங்கள் வாழ்நாளில் செய்த எல்லா நன்மைகளுக்காக கோடாகோடி நன்றி இயேசப்பா🙏🙏🙏🙏🙏🙏
@Livingod28
@Livingod28 3 жыл бұрын
Heart touching song.......❤️Amen appa 🙇
@vaishuvaishu5285
@vaishuvaishu5285 3 жыл бұрын
Amen
@staniyamiziya7436
@staniyamiziya7436 2 жыл бұрын
Hi
@sarapadma3014
@sarapadma3014 2 жыл бұрын
@sarapadma3014
@sarapadma3014 2 жыл бұрын
அஅ
@childofgodvr629
@childofgodvr629 3 жыл бұрын
பைபிளில் ஜெபம் சங்கீதம் 28:1-9 1 என் கன்மலையாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் கேளாதவர்போல மவுனமாயிராதேயும், நீர் மவுனமாயிருந்தால் நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன். 2 நான் உம்மை நோக்கிச் சத்தமிட்டு உம்முடைய பரிசுத்த சந்நிதிக்கு நேராகக் கையெடுக்கையில், என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டருளும். 3 அயலானுக்குச் சமாதான வாழ்த்துதலைச் சொல்லியும், தங்கள் இருதயங்களில் பொல்லாப்பை வைத்திருக்கிற துன்மார்க்கரோடும் அக்கிரமக்காரரோடும் என்னை வாரிக்கொள்ளாதேயும். 4 அவர்களுடைய கிரியைகளுக்கும் அவர்களுடைய நடத்தைகளின் பொல்லாங்குக்கும் தக்கதாக அவர்களுக்குச் செய்யும்; அவர்கள் செய்கைகளின் செய்கைக்குத்தக்கதாக அவர்களுக்கு அளியும், அவர்களுக்குச் சரிக்குச் சரிக்கட்டும். 5 அவர்கள் கர்த்தருடைய செய்கைகளையும் அவர் கரத்தின் கிரியைகளையும் கவனியாதபடியால், அவர்களை இடித்துப்போடுவார், அவர்களைக் கட்டமாட்டார். 6 கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டார். 7 கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார்; என் இருதயம், அவரை நம்பியிருந்தது; நான் சகாயம் பெற்றேன், ஆகையால் என் இருதயம் களிகூருகிறது; என் பாட்டினால் அவரைத் துதிப்பேன். 8 கர்த்தர் அவர்களுடைய பெலன்; அவரே தாம் அபிஷேகம்பண்ணினவனுக்கு அரணான அடைக்கலமானவர். 9 தேவரீர் உமது ஜனத்தை இரட்சித்து, உமது சுதந்தரத்தை ஆசீர்வதியும்; அவர்களைப் போஷித்து, அவர்களை என்றென்றைக்கும் உயர்த்தியருளும்.
@princem9573
@princem9573 3 жыл бұрын
Ennai muluvathum kanneeral nanaitha Paadal
@estherhenry1777
@estherhenry1777 2 жыл бұрын
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Hallelujah hallelujah Hallelujah!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Bro-Jeyakanthan-EndTimeArmy
@Bro-Jeyakanthan-EndTimeArmy 3 жыл бұрын
ஆமென், சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்தும் உம்மைப் போல் தெய்வம் யாரப்பா ? கர்த்தரின் அன்பை எண்ணி கண்ணீருடன் நன்றி சொல்ல வைக்கும் பாடல். Thank you Lord Jesus🙏🙏
@samraj3595
@samraj3595 3 жыл бұрын
Yesapa neenga seiyum ovvaru nanmaikkum nantri En appavum neere en ammavum Neere amen
@arojancy1394
@arojancy1394 3 жыл бұрын
கர்த்தாவே இந்நாள் வரைக்கும் எங்களைப் பாதுகாத்து வந்த உம்முடைய பெரிதான கிருபைக்காக கோடி கோடி கோடி ஸ்தோத்திரம் அப்பா.....
@samuvel4583
@samuvel4583 3 жыл бұрын
Amen
@davidfrancis5879
@davidfrancis5879 5 ай бұрын
Dv
@MariemarlineDaniel
@MariemarlineDaniel 2 ай бұрын
Amen
@suganthi3759
@suganthi3759 2 жыл бұрын
Amen appa engalai oru pothum Kai vitatha yesu theivam appa neenga
@RadhaKrishnan-hb3nk
@RadhaKrishnan-hb3nk 3 жыл бұрын
என் குடும்பத்தை கொள்ளை நோயிலுருந்து காத்த தேவனுக்கு நன்றி
@samuvel4583
@samuvel4583 3 жыл бұрын
Amen
@kannimariyalsolomon2535
@kannimariyalsolomon2535 2 жыл бұрын
ஒவ்வொரு சூழ்நிலை போதும்.உதவி.செய்தேவனுக்குநன்றி.
@paulpeterrajan7603
@paulpeterrajan7603 3 жыл бұрын
இந்த பாடலை பார்த்த போது, என்னை அறிய மேலே அழுதுவிட்டேன்... நன்றி இயேப்பா....தினமும் எங்களுக்கு, நல்ல உணவு, உடை, இருப்பிடம் கொடுத்தியுர்...நன்றி அப்பா....
@antonyraj8434
@antonyraj8434 3 жыл бұрын
Amen
@praveensanthapparajanthony868
@praveensanthapparajanthony868 3 жыл бұрын
Uifhwsd .. ws
@edwinsubramanian77
@edwinsubramanian77 3 жыл бұрын
"Yesuvin chellangal nanga" song is published, need your blessings and support🙏🥰
@shekkinaPenialPrayerHouse
@shekkinaPenialPrayerHouse 3 жыл бұрын
Amen
@psenthamilselvan22
@psenthamilselvan22 3 жыл бұрын
Me also I cried
@jebarajpm82
@jebarajpm82 3 жыл бұрын
என்இருதயத்தைதொட்ட.கண்ணீர்நிறைந்தபாடல்.தேவனுக்கேமகிமை.தேவனுக்கேஸ்தோத்திரம்
@stephan147
@stephan147 3 жыл бұрын
எங்களை இந்த வருஷம் முழுவதும் கண்ணின் மணி போல் காத்த என் தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
@mercyunni9907
@mercyunni9907 2 жыл бұрын
நன்றி யேசுவே
@srinikamurugan7410
@srinikamurugan7410 3 жыл бұрын
எங்களை இந்த வருடம் முழுவதும் பாதுகாத்த கிருபைகாக தேவனுக்கு நன்றி. Thanking you Jesus
@mariammal1998
@mariammal1998 Ай бұрын
நன்றி நன்றி நன்றி இயேசு அப்பா
@madhup3559
@madhup3559 3 жыл бұрын
Thank you Appa neer illatha vaalkai enaku life illai Appa love you so much jesus
@rameshraja1862
@rameshraja1862 3 жыл бұрын
Unkalthan namburan yeusuppa visuvasikiran en kadan prachanaiyliruthu viduthalai vendum 🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻😭😭😭😭😭😭😭😭💯💯💯💯💯💯💯💯💯💯
@JESUSSAMUEL.
@JESUSSAMUEL. 3 жыл бұрын
என் வாழ்க்கையிலும் ஒன்றுமில்லாமல் இருந்த என்னை உயர்த்தினிங்களே இந்த பாடல் எனக்கு நினைப்புட்டியது எங்கள் குடும்பத்தையும் எங்களையும் அற்பமாக நினைத்தவர்கள் முன் அதிசயமாக நடத்தினீங்களே கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்
@BloodofJesustuty
@BloodofJesustuty 3 жыл бұрын
நன்றி இயேசப்பா...
@davidnaresh1908
@davidnaresh1908 3 жыл бұрын
நன்றி அப்பா
@samueljebaraj8201
@samueljebaraj8201 2 жыл бұрын
நன்றி அப்பா என் தேவை அனைத்தும் சந்தித்த என் தேவாதி தேவனுக்கு கோடி நன்றி jesus
@kalinakaniud6231
@kalinakaniud6231 3 жыл бұрын
ஆமென் எங்களை கொள்ளை நோயிலிருந்து பாதுகாத்த உம்முடைய கிருபைக்காக ஸ்தோத்திரம் இயேசப்பா அருமையான பாடல்🙏🙏🙏🙌
@priyaasha891
@priyaasha891 3 жыл бұрын
Amen
@josephmartinleoleo7092
@josephmartinleoleo7092 3 жыл бұрын
ஸ்தோத்திரம் ஆமென்
@christy9232
@christy9232 3 жыл бұрын
Oooo
@badpigion514
@badpigion514 3 жыл бұрын
Ilike this son
@godsson701
@godsson701 3 жыл бұрын
👌👌🙏🙏🙏🙏
@samysamy3182
@samysamy3182 2 жыл бұрын
இயேசப்பா என் வாழ்க்கை முழுவதும் மாத்திட்டீங்க அதற்கு நன்றி ஆண்டவரே
@MariammalM-g6k
@MariammalM-g6k 4 ай бұрын
Thank you appa....🙏🙏😭😭😭😭😭😭 really I am very emotional love u appa.... 😭😭😭🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️
@arunprasath3090
@arunprasath3090 3 жыл бұрын
நன்றி இயேப்பா....தினமும் எங்களுக்கு, நல்ல உணவு, உடை, இருப்பிடம் கொடுத்தியுர்...நன்றி அப்பா....
@jkuttyjkutty4197
@jkuttyjkutty4197 2 жыл бұрын
பாடலின் முடிவில் மெய்யாகவே என் கண்ணில் கண்ணீர் நிரம்பியது. 🙏நன்றி இயேசுவே 🙏
@sureshsuresh-gt4vc
@sureshsuresh-gt4vc Жыл бұрын
நன்றி நன்றி நன்றி உமக்கு நன்றி அப்பா இயேசுவே நன்றி
@antonysamysl1168
@antonysamysl1168 3 жыл бұрын
இயேசுவே கொடிய நோயிலிருந்து பாதுகாத்தீரே நன்றி ஐயா கோடான கோடி நன்றி ஐயா ஆமென் 🙏
@magaklingawilson6458
@magaklingawilson6458 Жыл бұрын
❤❤❤❤❤இயேசு கிறிஸ்து நமக்கு நன்மை தரும் தெய்வம் என் வாழ்வில் அதிக அளவில் நன்மை செய்து இருக்கிறார் இந்த காணொலி பார்த்து விட்டு கண்ணில் கண்ணீர் விட்டு அழுந்தேன் இந்த நாள் வரை நன்றாக வைத்துள்ளார் ஒரு காலத்தில் நான் பட்ட கஷ்டப்பட்ட நான் சாப்பிட கூட வழி இல்லை எனக்கு இன்று கர்த்தர் நன்றாக வைத்து இருக்கிறார் ஆமென் ஆமென் ❤❤❤❤❤❤
@prakash1327
@prakash1327 3 жыл бұрын
இந்த கொரோன மத்தியில் நாங்கள் உயிரோடு இருப்பது தேவன் சுத்த கிருபை
@rainish7079
@rainish7079 3 жыл бұрын
Kanimanipol kathathukaga nandri appa.thagapane nandri. Amen appa
@sairasedward9813
@sairasedward9813 3 жыл бұрын
நன்றி இயேசுவே இழப்புகளுக்கு மத்தியிலும் இன்பமான புது வாழ்வை தந்ததற்காய் நன்றி இயேசுவே ❤❤❤❤❤
@sivakumars737
@sivakumars737 3 жыл бұрын
Amen hallaluya thank you so much Jesus APPa pedava ummaku kodana Kodi nandri APPA peedava Yes Lord
@sakthiraji6746
@sakthiraji6746 3 жыл бұрын
என்னை பாதுகாத்து வழிநடத்தும் என் இயேசுவுக்கு கண்ணீரோடு நன்றி சொல்கிறேன்.
@BloodofJesustuty
@BloodofJesustuty 3 жыл бұрын
ஆமென்..
@vimalaa4982
@vimalaa4982 3 жыл бұрын
ஆமென் தேவாதி தேவனுக்கு நன்றி.
@shirleycatherinevijayakuma1326
@shirleycatherinevijayakuma1326 3 жыл бұрын
அப்பா எனக்கு இந்த வருடம் முழுவதும் என்னை பாதுகாத்து வந்த தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமென்
@saraswthukala1279
@saraswthukala1279 2 жыл бұрын
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🇱🇰
@sirilbaby6277
@sirilbaby6277 3 жыл бұрын
"என் வார்த்தை எல்லாம் நன்றி ஐயா"
@jothydass4087
@jothydass4087 3 жыл бұрын
O
@sumathis3633
@sumathis3633 3 жыл бұрын
Okip
@thelordsisrael1
@thelordsisrael1 3 жыл бұрын
நன்றி இயேசப்பா...நன்றி... 🌹🌹🌹🌹🌹🌹🌹💯💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️✝️✝️❤️❤️❤️❤️❤️❤️❤️
@pramilamoorthy4312
@pramilamoorthy4312 3 жыл бұрын
இந்த வருடம் முழுவதும் கண் மணியை போல் காத்துக் கொண்டு வந்தீங்க
@soundaryaelizabeth3950
@soundaryaelizabeth3950 2 жыл бұрын
Yesappa tq engala entha kuraivum ilama nalla padiya vachurukinga tqqqq so much
@jesmiyajesmiya2369
@jesmiyajesmiya2369 3 жыл бұрын
Umudaja alavilatha intha kirupaikaka umaku nanti jesappa thank you dady
@sramesh-s4s
@sramesh-s4s 3 ай бұрын
Thank you appa I love you so much❤❤❤❤❤❤❤❤
@jayashalini6765
@jayashalini6765 3 жыл бұрын
இயேசுவே என் வாழ்வில் நீர் செய்த எல்லா நன்மைகளுக்காக உமக்கு நன்றி ஐயா 🙏🙏
@sakthivela9828
@sakthivela9828 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
@albertalbert9129
@albertalbert9129 3 жыл бұрын
இந்த கொள்ளை நோயில் இருந்து எங்கள் குடும்பத்தை காப்பாற்ற தேவனுக்கு நன்றி
@tamilselvans296
@tamilselvans296 3 жыл бұрын
Praise the lord
@csalethmary8027
@csalethmary8027 Жыл бұрын
அறியாமல் அழ வைக்கும் ஒரு ஆறுதலான வார்த்தைகள்
@thomaschristina2596
@thomaschristina2596 3 жыл бұрын
Amen nanri yesappa.
@santhis5997
@santhis5997 3 жыл бұрын
Ella noikalukkum,viyathikal,thenngukal ellavattirkum vilakki engalai pathukathu devathidevanukku kodanakodi nanti,intha padal kartharai nampukiravan selippan,enpathai ninaivu paduthukirathu.
@Robinprabu
@Robinprabu 3 жыл бұрын
இந்த பாடலை கண்டதும் கண்ணீரை அடக்க முடியவில்லை... உணர்வு பூர்வமான பாடல் வரிகள், மெல்லிய இசை, அதை படமாக்கப்பட்ட விதம், அதில் நடித்தவர்களின் நடிப்பு அனைத்தும் மிக அருமையாக இருந்தது... இந்த பாடலுக்காக உழைத்தவர்களையும், பிரயாச பட்டவர்களையும், அவர்களின் ஊழியத்தையும் தேவன் ஆசீர்வதிப்பாராக... ஆமேன் 🙏
@balamohanathas9565
@balamohanathas9565 2 жыл бұрын
எந்த நிலையிலும் தள்ளாதவர் அவர் மட்டுமே .ஆமேன் ..🙏🙏🙏
@hashinibeauty3511
@hashinibeauty3511 3 жыл бұрын
Engalaiyum intha varudam pathukathu nadathuneere umaku kodi nandri yesappa
@prasanthveerha8737
@prasanthveerha8737 3 жыл бұрын
என் கண்ணீரை உம் பாதத்தில் காணிக்கை செலுத்துவேன்
@rebekah4308
@rebekah4308 3 жыл бұрын
எத்தனை துன்பங்கள் நமக்கு வந்தாலும், கண்ணீர் நம்மை நனைத்தாலும் நமக்கு ஒரு நேசர் உண்டு ஆறுதலின் தேவன் அவர் நம்மைத் தள்ளாட விடமாட்டார். என் இயேசு ராஜனுக்கே ஸ்தோத்திரம்.
@manishalu1410
@manishalu1410 2 жыл бұрын
Amen
@shanthijulius63
@shanthijulius63 3 жыл бұрын
ஆமேன், இயேசப்பாவுக்கு Very heart touching song and emotional song நாம் இயேசப்பாவுக்கு தினமும் நன்றி சொல்லனும் நன்றி இயேசப்பா நன்றி 😭😭😭😭😭 ✝️✝️✝️✝️✝️
@juliusponniah56
@juliusponniah56 3 жыл бұрын
Amen
@aravinth4889
@aravinth4889 3 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும், கேட்டாலும் சலிக்காத பாடல். இசை, பாடல் வரிகள், இயக்கம், நடிப்பு எல்லாம். மிகவும் அருமையான காட்சி பதிவு. இந்த பாடலுக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
@vijayas1826
@vijayas1826 3 жыл бұрын
Nandri yesappa Kodaa kodi nandri yesappa
@sebastinkavibabu7637
@sebastinkavibabu7637 3 жыл бұрын
இந்த வருடம் முழுதும் கண்மணிபோல் காத்த என் தேவனுக்கு கோடி கோடி நன்றி
@dmapondy
@dmapondy 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@nithyajothi9261
@nithyajothi9261 3 жыл бұрын
Thanks daddy
@nithyaslifestyle7731
@nithyaslifestyle7731 3 жыл бұрын
Nandri Appa nandri nandri Kodak kodi nandri yessappa. 🙏🙏👑🙏🙏
@sankarasubbu1961
@sankarasubbu1961 3 жыл бұрын
Nanpa👬 Nalla Durai Super Acting Da,,,Ethye Mathiri Ennum Athigama Video Panna Valthukal Machi,,,👬👬 Enga Support Epavume Unaku Irukum Da👬👬👬👬👬
@vijayakumarjoseph6259
@vijayakumarjoseph6259 13 күн бұрын
Very good presentation dear brother. May God bless you, your family and profession.
@selvababu3820
@selvababu3820 2 жыл бұрын
என்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை இந்த பாடலில் பார்க்கிறேன். நன்றி நன்றி நன்றி தேவனுக்கே.
@devaanbu1827
@devaanbu1827 Жыл бұрын
Amen praise the Lord and Jesus Christ amen brother thanks truth words of wisdom amen brother thanks truth words amen brother thanks
@cyrilrajjoesphinmary626
@cyrilrajjoesphinmary626 2 жыл бұрын
இந்த பாடலை முதலில் நான் கேட்டபோது அழுது விட்டேன்... என்னை அறியாமலே.. இயேசு ஒருவர் மட்டுமே நம் வாழ்க்கையின் ஆதாரம்.
@geethageorge8561
@geethageorge8561 Жыл бұрын
என் குடும்பத்தையும் என்மகள்குடும்பத்தையும்பாதுகாப்பதற்குநன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏
@nilatamil
@nilatamil 3 жыл бұрын
Thanks appa neenga maddum illa na nan onnume illla appa you are my all in all, I love you Jesus🙏🙏🙏🙏
@kavithahusomashekar1618
@kavithahusomashekar1618 3 жыл бұрын
Nandri appaaaaaa 🙏🙏🙏 yesappa Bless all of u appaaaaaa 🙏🙏 neega pothum appaaaaaa
@tamilbeytubers1986
@tamilbeytubers1986 2 жыл бұрын
உயிர் கொடுத்து என்னை வாழ வைத்துக் கொண்டு இருக்கும் என் இயேசுவுக்கு கோடான கோடி நன்றிகள்.
@newtitan3976
@newtitan3976 3 жыл бұрын
ஆமென் நன்றி இயேசு. நான் பேசும்போதும் நான் நடக்கபோதும் நான் உறங்க போதும் 2020 வருடம் முழுவதும் காத்து வருகிற கிருபைக்காக நன்றிபா.
@BloodofJesustuty
@BloodofJesustuty 3 жыл бұрын
நன்றி இயேசப்பா....
@vaishuvaishu5285
@vaishuvaishu5285 3 жыл бұрын
indha ulagil ummai thavira yarum engalai adhigamai nesithadhillai appa
@ezhilmugilan1574
@ezhilmugilan1574 3 жыл бұрын
Yarum illatha nerathil engakuda erunthu thonaiya erunthu engala asivathiyum appa.
@umaacma4404
@umaacma4404 3 жыл бұрын
Nandri andavare, naaan ethirparkum nanmaiyai tharuveee, visuvasiguren , Jesus Nallavar ,amen
@manjumilesh6483
@manjumilesh6483 3 жыл бұрын
nantri entra vartharthaikku nee maddume pothumanavar ,praise the lord
@priyadharsini715
@priyadharsini715 3 жыл бұрын
நன்மையால் வழி நடத்தின தேவனுக்கு நன்றி 🙏🙏
வெட்கப்பட்டு போவதில்லை (Vetkappattu Povathillai) | 4K | - Tamil Christian Song | Jesus Redeems
6:48
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 2,7 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 30 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 2,8 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
காட்டு புறாவின் சத்தம் || Kaatupuravin Saththam || 4K || New Christian Song || Jesus Redeems
6:08
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 27 МЛН
காத்திடுவார் | வாக்குத்தத்த பாடல் | Kaathiduvaar || [4K] 2024 Promise song || Jesus Redeems
6:23
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 2,5 МЛН
Ennai vittu kodukathavar-Tamil christian song
4:39
English Trends
Рет қаралды 10 МЛН
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 991 М.
Ebenesarae | John Jebaraj | Tamil Christian song #johnjebaraj  #tamilchristiansongs
7:53
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 34 МЛН
Konja Kalam Yesuvukaga || Karthi C Gamaliel || Tamil Christian Songs
7:49
Karthi Gamaliel Official
Рет қаралды 1,7 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34