நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது பல நன்மை செய்த யேசுவுக்கு நன்றி நன்றி நன்றியன்று சொல்லி நான் துதிப்பேன் நாள்தோறும் போற்றுவேன் நாள்தோறும் போற்றுவேன் -2 1. எத்தனையோ நன்மைகளை என் வாழ்வில் செய்தாரே ஏராளமாய் நன்றி சொல்வேன் -2 அத்தனையும் நினைத்து நினைத்து நான் துதிப்பேன் ஆண்டவரை போற்றுவேன் -2 ஆண்டவரை போற்றுவேன் (நன்றி சொல்) 2. மரண பள்ளத்தாக்கில் நான் நடக்கும் பொதேல்லாம் பாதுகாத்தீர் ஐயா -2 மீண்டும் ஜீவனை கொடுத்து நீரென்னை வாழ வைத்தீரையா -2 வாழ வைத்தீரையா (நன்றி சொல்) 3. தேவன் அரூளிய சொல்லி முடியத ஈவுகலுக்காய் ஸ்தோத்திரம் -2 அளவிள்ளா அவரின் கிருபைகளுக்காய் ஆயுள் முழுதும் ஸ்தோத்திரம் -2 ஆயுள் முழுதும் ஸ்தோத்திரம் (நன்றி சொல்)
@jtcthomas3 жыл бұрын
நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது பல நன்மை செய்த யேசுவுக்கு நன்றி நன்றி நன்றியன்று சொல்லி நான் துதிப்பேன் நாள்தோறும் போற்றுவேன் நாள்தோறும் போற்றுவேன் -2 1. எத்தனையோ நன்மைகளை என் வாழ்வில் செய்தாரே ஏராளமாய் நன்றி சொல்வேன் -2 அத்தனையும் நினைத்து நினைத்து நான் துதிப்பேன் ஆண்டவரை போற்றுவேன் -2 ஆண்டவரை போற்றுவேன் (நன்றி சொல்) 2. மரண பள்ளத்தாக்கில் நான் நடக்கும் பொதேல்லாம் பாதுகாத்தீர் ஐயா -2 மீண்டும் ஜீவனை கொடுத்து நீரென்னை வாழ வைத்தீரையா -2 வாழ வைத்தீரையா (நன்றி சொல்)
@harik7175 Жыл бұрын
Enna arumaiyaana isai brothers and line karoke ippadi seidu kaatta kirubai thandha devanukku thanks amen
@victordharmaselvam95202 жыл бұрын
மிகவும் நேர்த்தியான இசை நன்றி சகோதரர் அவர்களுக்கு.... 🙏
@SelvaKumar-ti8gr3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு பாடல் இதுபோன்று இன்னும் அனேக பாடல்களை பதிவு செய்து அனுப்பும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்
@paviram2051 Жыл бұрын
Amen appa God Bless You anna
@mariebapou23732 жыл бұрын
Amen நன்றி
@தினமுரசு-ற5ந Жыл бұрын
Praise the Lord
@holywordtv7773 жыл бұрын
அருமையான இசை அனைவரும் சேர்ந்து பாட ஒரு நல்ல வாய்ப்பு நன்றி 🙏
@vedhamanimoris68683 жыл бұрын
praise the lord----very good song----your track is excellant----thank you very much----god bless you abundantly.....
@meenakshis35883 жыл бұрын
My favorite song i love jesus ❤
@kayathaiaatrinavarae2353 жыл бұрын
அருமையான பதிவு அருமை
@sheelam30883 жыл бұрын
Very nice music..
@baskaranjerome24183 жыл бұрын
Thanks for karaoke God bless you
@david2203743 жыл бұрын
மிக அருமை.
@kannann49513 жыл бұрын
🙏 குழலும் யாழும் பாடல் கிடைக்குமா
@joymedia60923 жыл бұрын
எனக்கு Uயனுல்லதாக இருந்தது
@hannahjasmine96823 жыл бұрын
Super thank u
@sahayashalini.m49652 жыл бұрын
semma song
@kalaakshs76133 жыл бұрын
Super...bro pls upload Nandriyal paadiduvom Nallavar yesu song karoake
@loganathan.p87603 жыл бұрын
Thanks bro
@davidlivingston37543 жыл бұрын
Brother please make "oru naalum ennai marava theivam neere" song