பணக்கஷ்டமும் மன கஷ்டமும் நீங்கி எல்லோரும் எல்லா நலமும் வளமும் பெற்று மகிழ்ச்சியுடன் சந்தோஷத்துடன் வாழ நர்சிங் பெருமானே தயவு கூர்ந்து அருளுங்கள்.
@rajesnatarajan3132 Жыл бұрын
Thankyou mam ❤❤❤❤❤
@rajesnatarajan3132 Жыл бұрын
Intha saree unggalukku cute mam
@alwaysbepositive-cn9lj Жыл бұрын
Panama kastam kadan pracjanai Enna seiyaradhu therila
@ramkumarvoithu558 Жыл бұрын
@@rajesnatarajan3132 al 11:42 11:42 11:42
@ramarajjayaganesh5518 Жыл бұрын
@@alwaysbepositive-cn9lj mee to
@adminloto7162 Жыл бұрын
எல்லோருடைய பணக்கஷ்டங்களையும் கடன் தொந்தரவுகளையும் தீர்க்கவும் துன்பத்திலிருந்து விடுபடவும் எந்தவித பிரச்சினையும் இன்றியும் பாதிப்பும் வராமல் பிரகலாதனைப் போல் எல்லோரையும் நலமாக வாழ ஓம் ஸ்ரீலட்சுமி நரசிம்மமூர்த்தியே காத்து இருந்தும் அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@bauvyaasbeautycaresaloonsp8886 Жыл бұрын
100 க்கு 100 முற்றிலும் உண்மையே... நரசிம்மர்.. லஷ்மி நரசிம்மரை முழுமையாக நம்பி வழிபாடு செய்தால் நிச்சயமாக துணைநிட்பார் .. நாம் அவரின் திருப்பாதம் பற்றிக் கொண்டால் என்றும் கைவிடமாட்டார்.. எங்கள் சொந்த அனுபவத்தில் சொல்கிறேன்.. லஷ்மி நரசிம்மரை வழிபாடு செய்தால் மிகவும் ஆச்சர்யமிக்க நல்ல வாழ்வைக் கொடுப்பார்.. 100%
@preethivichu7050 Жыл бұрын
Veetil Lakshmi narasimhar silai vaikalama
@raguraman9093 Жыл бұрын
Hi brother/sister pls unga contact number kidaikuma
@lakshmielangovan3014 Жыл бұрын
ஓம் நரசிம்மரே போற்றி🙏🙏🙏 காலை வணக்கம் குருமாதா💐🙏நல்லதொருபதிவு விளக்கம்அருமை மிக்க நன்றி குருமாதா🙏🙏
@lakshmanans1681 Жыл бұрын
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள். வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
@shujithparthasarathy4385 Жыл бұрын
இது போன்ற உக்றதெய்வங்கள் கண்டு யாரும் அஞ்ச வேண்டாம் உக்ர தெய்வங்கள் மற்ற தெய்வங்களை விட பக்தர்களிடம் மிக கருணையுடன் இருப்பார்கள்❤பக்தியுடன் அவரை பிராத்தனை செய்தால் நிச்சயமாக அவர் அருள் புரிவார்🙏
@lavanyak2264 Жыл бұрын
திருக்கல்யாண பதிவு உரை சிறப்பு அக்கா மிக்க நன்றி lavanya from Madurai 🙏🙏🙏❤️🌹
@tamilselvim2069 Жыл бұрын
நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா
@maheswaran2161 Жыл бұрын
நரசிம்மரைப் பற்றி நிறைய பதிவுகள் கொடுத்திருந்தாலும் முதன் முதலில் அவரின் ஜெயந்தி விழாவை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பதற்கு பதிவு கொடுத்தமைக்கு மிக்க நன்றி அம்மா!!
@vinodhkumarc612021 күн бұрын
ஓம் நமோ நாராயணாய 🙏
@என்றும்சிவன் Жыл бұрын
காலை வணக்கம் அன்பு சகோதரி 🙏ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏
@SugunaSuguna-xu2lo Жыл бұрын
அம்மா கடன் பிரச்சினைகள் தீர வேண்டும் அம்மா
@raviaruvisupermarket Жыл бұрын
நான் எதிர்பார்த்த பதிவு அம்மா🎉🎉🎉❤❤❤
@sivaperumanlatha9969 Жыл бұрын
தென்நாட்டுடைய சிவனே போற்றி !என்நாட்டுடைய இறைவனேப் போற்றி! நன்றி அம்மா 🙏🙏🙏💯💯👏
@sugunav3278 Жыл бұрын
மிகவும் நன்றி அம்மா தங்களதுதெளிவானதமிழ் உச்சரிப்பும் தகவலும் மிகவும் அருமை அம்மா நன்றி
@opentalk-bo4vf Жыл бұрын
இன்று மதுரை வந்த சின்ன மீனாட்சி அம்மன் உங்களுக்கு சித்திரை திருவிழா நல் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@shanthisrinivasan160810 ай бұрын
என் வீட்டில் அனைத்து குழந்தைகளுக்கம் நான் பிரகலாதன் கதை சொல்லி கொடுத்துள்ளேன்
@lakshmiprabha5292 Жыл бұрын
நரசிம்ம பெருமானே போற்றி போற்றி
@valarmathimathi167 Жыл бұрын
Jeya jeya narasimha Sri Lakshmi Narasimha 🙏🙏🙏 jeya jeya narasimha Sri Lakshmi Narasimha 🙏🙏🙏 Jeya jeya narasimha Sri Lakshmi Narasimha 🙏🙏🙏💐💐🙏
@Dhanam_A2326 Жыл бұрын
வணக்கம் அம்மா உங்கள் பதிவுகள் அனைத்தையும் பார்கின்றோம் நன்றி அம்மா
ஓம் நராசிம்மா கடன் பரசிச்னைகள கனவர் சதிஷ் தீரீ வேண்டும் கல்வி மகள் படிக்கவும் எழுதவும் பேசவும் அப்பா நீ துணை 😭😭😭🤲🤲🤲😭🌺🙏🌸🌸🌸🌷🌷🌷🌷🌷🌷🌸🌺🌺🌺🌷🌷🙏🙏🙏🙏🌸🌺🙏🙏😭😭🤲 🤲🤲🙏🙏🙏 🙏🙏 🙏🙏
@iyappan2291 Жыл бұрын
காலை வணக்கம் அம்மா
@snarendran4990 Жыл бұрын
Narasimhar love ❤️ is unmeasurable
@jb19679 Жыл бұрын
அருமையான பக்தி பதிவு அருமை நன்றி காலை வணக்கம் சகோதரி
@vanithasainthu881 Жыл бұрын
அம்மா இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி வழிபாடு பற்றி சொல்லுங்க அம்மா ....நன்றி