நர்சரிகளின் பசுமை ரகசியம்

  Рет қаралды 79,323

உழவனின் குரல்

உழவனின் குரல்

Күн бұрын

அனைத்து வகையான அறிய பழமரங்கள் மற்றும் 1000 க்கு மேற்பட்ட தாவரங்கள் இங்கு உள்ளது.
கூரியர் மற்றும் பார்சல் வசதியும் உள்ளது மேலும் உங்களுக்கான சந்தேகங்களுக்கும் ,ஆர்டர் செய்வதற்கும் கீழே உள்ள எண்னை சொடர்பு கொள்ளவும்.
Greenland Nursery Garden,
Ph no :9841986400

Пікірлер: 78
@sasipaarathan305
@sasipaarathan305 2 жыл бұрын
ஐயாவும் அவர் அன்புக் குடும்பமும் இதை மக்களுக்கு காணோளியாக வெளியிட்டவர்களின் அன்புக் குடும்பமும் இவர்களுக்கு அறிவாக இருந்த இந்தப் பிரபஞ்ப் பேராற்றல் எல்லோருமே வாழ்க வளமுடன் நல்லதே நடக்கும்
@pkkumar3156
@pkkumar3156 2 жыл бұрын
எந்த அரசு அதிகாரிகளும் விவசாயிகளைத் தேடி வந்ததே இல்லை நான் இருபது வருடமாகவிவசாயம் பார்க்கின்றேன்🙏🙏🙏🙏
@sathasivamgk9389
@sathasivamgk9389 2 жыл бұрын
MGR முதல்வராகும் வரை கிராம சேவக் என்று ஒரு பதவி இருந்தது. தோட்டம் தோட்டமாக விசிட் செய்து ஆலோசனை வழங்கினார்கள். இப்போது அந்த நடைமுறை இல்லை.
@sennal999
@sennal999 2 жыл бұрын
அவனுக்கு ஆபீஸ்ல உக்காந்து லஞ்சம் வாங்கவே நேரம் பத்தல. இங்க வந்து மட்டும் என்ன பண்ண போறானுக. அவனுகளுக்கு ஒண்ணுமே தெரியல.
@davidpushparaj7347
@davidpushparaj7347 2 жыл бұрын
தேவை எனில் நீங்களும் சென்று பாக்கலாம்/ தவறுறில்லை
@sennal999
@sennal999 2 жыл бұрын
@@davidpushparaj7347 AAO, மற்றும் AO க்கு என்ன வேலைனு சொல்ல முடியுமா?
@rajaakrish
@rajaakrish 2 жыл бұрын
உங்கள் உழைப்பு அசாத்தியமானது நண்பா... ஒவ்வொரு பதிவும் அருமை... வாழ்த்துகள்
@baluelectric
@baluelectric 2 жыл бұрын
நல்ல தகவல் விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.
@subbulakshmi6157
@subbulakshmi6157 2 жыл бұрын
நான் இவர்களிடம் நிறைய பழ மரங்கள் மாடித்தோட்டத்திற்காக வாங்கியிருக்கிறேன். நன்றாக வருகிறது
@sukumarvpm
@sukumarvpm 2 жыл бұрын
விவசாயியை முழுவதும் பேச விட வேண்டும். ஆர்வம் வேண்டும். ஆனால் ஆர்வக் கோலாரு அதிகம் தெரிகிறது.
@balajeeva8605
@balajeeva8605 2 жыл бұрын
My mind voice la vanthatha appadiye sollitinga bro
@shanthielango7664
@shanthielango7664 2 жыл бұрын
விவரம் அறிந்தோம் மிக்க நன்றி
@jokerofficial1.0
@jokerofficial1.0 2 жыл бұрын
🦠உன்மையில் பயனுள்ள தகவல் சகோதரா🦠
@sakthivel9973
@sakthivel9973 2 жыл бұрын
நல்ல பதிவு குருநாதா
@JKTalksTamil
@JKTalksTamil 2 жыл бұрын
பசுமை உங்கள் காணொளி மிகவும் அருமை 🙏
@vidyaec.134
@vidyaec.134 2 жыл бұрын
Aaha arumai. Finally secret revealed. Very helpful video 💐💐💐
@nr.garden7192
@nr.garden7192 2 жыл бұрын
நல்ல தகவல் சகோதர
@manis5441
@manis5441 2 жыл бұрын
பயனுள்ள தகவல்கள் சார் மிக்க நன்றி
@shanthishanthi4371
@shanthishanthi4371 2 жыл бұрын
Thanks for sharing very useful information 🙏
@rajrajrajasekara4444
@rajrajrajasekara4444 2 жыл бұрын
Nalla thagaval nanba super
@kalpagamkalyan1775
@kalpagamkalyan1775 2 жыл бұрын
Miga arumai nanba Your videos r extremely good n u r showing soopper agri
@sathasivamsatha2871
@sathasivamsatha2871 2 жыл бұрын
விவசாயி நண்பரே வீட்டில் உள்ள மாமரத்தில் நன்றாக காய் வைக்கின்றது காய் பருவத்தை முடிந்து பழமாகும் நேரத்தில் பழத்தில் முற்றிய நரம்பு போல் நிறைய காணப்படுகிறது பழம் கெட்டுவிடுகிறது இதை சரி செய்வது எப்படி மேலும் நார்த்தங்காய் மரம் உள்ளது காய்த்தாலும் சிறிதாக உள்ளது காய் பெரிதாவதில்லை அதன் காம்பு அழுகி விடுவது போல் அழுகி காய் கீழே விழுந்து விடுகிறது இதை எவ்வாறு சரி செய்வது வாய்ப்பிருந்தால் தகவல் மிக்க நன்றி மேலே உள்ள காணொளியை கண்டேன் சிறப்பாக இருந்தது அறியாத சில விஷயங்கள் அறியக்கூடிய வாய்ப்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி
@gsdreamworld
@gsdreamworld 2 жыл бұрын
சூப்பர் bro greenland nursery நானும் வாங்கிக்கீரன் மிக்க நன்றி உங்கள் video மிகவும் பயன் உள்ளது 👍
@ulavaninkural
@ulavaninkural 2 жыл бұрын
உங்கள் ஆசிர்வாதம் தான் குருநாதா
@gsdreamworld
@gsdreamworld 2 жыл бұрын
@@ulavaninkural நான் இல்லை நீங்கள் தான் குரு நான் தொடர் தான் குருநாதா 🤣
@ulavaninkural
@ulavaninkural 2 жыл бұрын
ஆசிரமம் அமைச்சுருவோமா சிஷ்யா
@gsdreamworld
@gsdreamworld 2 жыл бұрын
@@ulavaninkural சீகரம் அமைச்சுடுக குரு 🤣
@chellama6132
@chellama6132 2 жыл бұрын
Thanks for your experience sharing to us 🙏
@gayathirikrishnan5127
@gayathirikrishnan5127 2 жыл бұрын
Very useful information Bro...
@ramamirthalingam2529
@ramamirthalingam2529 11 ай бұрын
Thambi athigama kurukidugirenga vaya konjm muudavum
@senthilkumarloganathan4960
@senthilkumarloganathan4960 2 жыл бұрын
Good nursery bro i used to often.
@ramanathanr3339
@ramanathanr3339 2 жыл бұрын
Very Super Video
@anandand5002
@anandand5002 2 жыл бұрын
உங்க பழச்செடிகள் பதிவு அருமை தம்பி
@ponnu376
@ponnu376 2 жыл бұрын
Arumai thambi
@sukumarvpm
@sukumarvpm 2 жыл бұрын
பேட்டி எடுப்பவர் நடுவில் பேசாமல் குருக்கிடாமல் இருக்க பழக வேண்டும்.
@rajmohang7120
@rajmohang7120 2 жыл бұрын
Interviewer don't disrupt
@sangeethay.a.s3298
@sangeethay.a.s3298 2 жыл бұрын
Maadhulai chedigal ulla thottam gudhthagaikku vaangubavargal irunďhàl plss. Sollavum
@began8305
@began8305 2 жыл бұрын
பலா மரம் கழித்து விடலாமா
@jokerofficial1.0
@jokerofficial1.0 2 жыл бұрын
கிழங்கு கண்காட்சி எப்படி இருந்தது? வீடியோ போடுங்கள் சகோ🥔🥕
@ulavaninkural
@ulavaninkural 2 жыл бұрын
கண்டிப்பாக
@2kshortcut631
@2kshortcut631 2 жыл бұрын
Cocopith+yeru +semman+manisathu +thalaisathu + pottass +vam(fungus attak)+sudolin+
@vishnuvardhans1093
@vishnuvardhans1093 2 жыл бұрын
VAM- வெர்சிகுலர் ஆர்பஸ்குலர் மைக்கோரைசே வேர் வளர்ச்சிக்கும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கும் உதவுகிறது, பேசிலோமைசஸ் வேர் முடிச்சு நூற்புழுக்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
@vaidhehiramesh9378
@vaidhehiramesh9378 2 жыл бұрын
எப்ப வாங்க போனாலும் இல்லை என்ற பதில் மட்டுமே வரும். சென்னை அம்பத்தூர் மற்றும் சிட்லபாக்கத்தில்.
@balakumaran1253
@balakumaran1253 2 жыл бұрын
Sundaram agro ,porur. K.r agro tambaram. Balaraman fertilizer ,selaiyur. Ashok seeds,susi seeds,sakthi seeds, T.nagar. Pest n green care thiruvanmiyur. Nemichand jain .poonamalle. aathithan fertilizer redhills. these products are available here. Available
@இயற்கைஅங்காடி-ந7ச
@இயற்கைஅங்காடி-ந7ச 2 жыл бұрын
வணக்கம் தங்கள் தொலைபேசி எண் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி வணக்கம்...
@ulavaninkural
@ulavaninkural 2 жыл бұрын
8946059070
@senthilrajs4785
@senthilrajs4785 2 жыл бұрын
Pla anna ஒரு செடி அனுப்பவும்
@gabizdiary3201
@gabizdiary3201 2 жыл бұрын
உயிர் உரங்களை கலந்து ஒரே டப்பாவில் சேமித்து வைக்கலாமா ???
@ulavaninkural
@ulavaninkural 2 жыл бұрын
பலன் குறைவு
@mkngani4718
@mkngani4718 2 жыл бұрын
வெம் எங்கு வாங்கலாம்
@mahaveetusappadu4743
@mahaveetusappadu4743 2 жыл бұрын
அண்ணே உங்கள் ஃபோன் நம்பர் தரறேங்களா உங்க நர்சரி முகவரி யும் வேண்டும் நான் இப்பத்தான் செடிகள் வைக்க ஆரம்பித்துள்ளேன்
@ulavaninkural
@ulavaninkural 2 жыл бұрын
நாற்றுகள் கிடைக்கும் .... தமிழ்நாடு ( சென்னை ) Greenland Nursery Garden... Ph no :9841986400
@dandocus160
@dandocus160 2 жыл бұрын
Anchor disturbing by repeating answers message not reaching
@mkngani4718
@mkngani4718 2 жыл бұрын
சந்தன மர நன்றாக.
@mkngani4718
@mkngani4718 2 жыл бұрын
சந்தன மரம் நன்றாக வளர்ந்த செய்முரைகளையும் சொல்லவும்
@rasaithajakir2609
@rasaithajakir2609 2 жыл бұрын
Entha idam ithu
@ulavaninkural
@ulavaninkural 2 жыл бұрын
Greenland nursery kuduvancheri
@ulagulokee1744
@ulagulokee1744 2 жыл бұрын
👍🏻
@raveendrankandiah2439
@raveendrankandiah2439 2 жыл бұрын
Neengal kalandha urangalai theliwaha sollaum please
@RakeshKumar-ce8yf
@RakeshKumar-ce8yf 2 жыл бұрын
aanaal pala nursery il Hydrogen peroxide use panratha kaelvipattaen unmaiya?
@ulavaninkural
@ulavaninkural 2 жыл бұрын
எல்லாரும் உபயோகிப்பதில்லை இறந்த செடிகளை காப்பற்ற முயற்சிக்கலாம்
@Chennai_Talkies.
@Chennai_Talkies. 2 жыл бұрын
Address please sir🙏
@ulavaninkural
@ulavaninkural 2 жыл бұрын
தமிழ்நாடு ( சென்னை ) Greenland Nursery Garden... Ph no :9841986400
@ramamirthalingam2529
@ramamirthalingam2529 11 ай бұрын
Arva kolaru vaya konjm moodu da wenna ,
@marimarimarimari3876
@marimarimarimari3876 2 жыл бұрын
Nearsary name place please
@ulavaninkural
@ulavaninkural 2 жыл бұрын
Greenland Nursery கூடுவாஞ்சேரி சென்னை கீழே தொடர்பு எண் கொடுத்துள்ளேன்
@santhialagiri288
@santhialagiri288 2 жыл бұрын
Very nc thank u. Sir 🙏🏻
@இயற்கைஅங்காடி-ந7ச
@இயற்கைஅங்காடி-ந7ச 2 жыл бұрын
எங்கு கிடைக்கும்
@ulavaninkural
@ulavaninkural 2 жыл бұрын
9841986400 chennai
@sridivyatiktok4324
@sridivyatiktok4324 2 жыл бұрын
அவர் கொஞ்சம் நேரம் பேசவிடுக
@romeshlogan6118
@romeshlogan6118 2 жыл бұрын
கண்டிப்பாக என்ற சொற்பதத்திற்கு பதிலாக நிச்சயமாக என்ற சொல்லைப் பயன்படுத்தினால் நன்றாக இருக்குமே. கண்டிப்பு என்ற சொல்லுக்கு வேறு அர்த்தம் நண்பா.
@ulavaninkural
@ulavaninkural 2 жыл бұрын
நிட்சயமாக
@ETERNALFLORA18
@ETERNALFLORA18 2 жыл бұрын
👍👍👍
@MrValavandk
@MrValavandk 2 жыл бұрын
இது எல்லாம் இங்கு கண்டுபிடித்தா ? இவர்கள் சொல்லும் பெயர்கள் யாவும் என்னமோ களவையகவே தெரிகிறது
@ulavaninkural
@ulavaninkural 2 жыл бұрын
இங்கு கண்டுபிடித்தது தான்
@thilagaraj8316
@thilagaraj8316 2 жыл бұрын
Mathavaram government kitaikkum bio fetlizer....
@karthikk7593
@karthikk7593 2 жыл бұрын
Yaar da ivan nadula nadula kirukan mathiri interrupt pannittu....
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 27 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 14 МЛН
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 11 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН