இயற்கையின் மீது கொண்ட நேசம்...❤️ வளரும் பயிர், செடி, கொடிகள், மரங்கள் மீது கொண்ட பேரன்பே.... ❤️விவசாயம் ❤️
@rammoorthykuppusamy42682 жыл бұрын
வாழ்த்துக்கள்🎉🎊 மிகச்சிறப்பு.. பணம்.. புகழ்ச்சி.. பதவி.. படாடோபம்... இப்படி. ஒருபக்கம்.. ஒருசிலர் இப்பூவுலகின்மீது காதல் கொண்டு வாழ எல்லாம் வல்ல இயற்கை அன்னை படைத்திருக்கிறார்.. அவரில் ஒருவர் இந்த நண்பர் .. வாழ்கவே அவர் குடும்பத்துடன்.
@kala1ram2 жыл бұрын
அருமை அருமை அருமை !! சொல்ல வார்த்தைகளே இல்லை நிறைவான காணொளி . நன்றி நன்றி !!!
@tamilan_tamil805 Жыл бұрын
அற்புதமான உழைப்பு வேர் லெவல் வாழ்த்துக்கள்
@sakthikitchen8792 жыл бұрын
தாவரங்களின் கவலைனுக்கு வாழ்த்துக்கள்.
@jokerofficial1.02 жыл бұрын
ஹரி முரளிதரன் அவர்களின் பேச்சு மிக அருமையாகவும் எதார்த்தமாகவும் உள்ளது
@courtralamnagaraj88842 жыл бұрын
வாழ்க விவசாயத்துடன் வளமுடன்
@vasukip32862 жыл бұрын
அன்பான விஞ்ஞானி சகோதரே உங்களுக்காக கர்த்தருக்கு நன்றி. இந்த உலகத்திற்கு நீங்கள் ஒரு மாபெரும் பொக்கிஷம். நீங்களும் உங்கள் பணியும் உங்கள் குடும்பமும் சுகமாகவும் பலமாகவும் பல்லாண்டு வாழ என் வாழ்த்துக்கள்!
@parvathiramanr4941Ай бұрын
அருமையான பதிவு ராஜ்குமாருக்கு நன்றி
@thoothukudimeenavan2 жыл бұрын
அருமையான தகவல் அண்ணா 🥰🥰🥰🥰
@ulavaninkural2 жыл бұрын
நண்பா நான் உங்கள் பரம ரசிகன் உங்களிடம் இருந்து வரும் வாழ்த்து மிகவும் சந்தோஷம் நன்றி நண்பா
@kumaradhasarasan69772 жыл бұрын
தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. இன்னும் நிறைய விஷயங்கள் எதிர்பார்க்கிறேன் நண்பரே....🎉🎉🎉🎉
@sakthivel99732 жыл бұрын
எல்லோரது ஆசீர்வாதமும் பெற்று நீங்கள் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்
@selvasamy58192 жыл бұрын
நன்றி. எல்லா வளங்களும் பெற்று நீடூழி வாழ்க.
@soundaryanatarajan25342 жыл бұрын
Very very interesting sir i m botany student very very happy I see this video very useful sir thank q so much sir 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾👏👏👏👏👏👏
@saravanadevanga Жыл бұрын
❤மிகவும் பயனுள்ள தகவல். வாழ்த்துகள்
@mannummanasum2 жыл бұрын
மிகவும் அருமை வாழ்த்துக்கள்
@mahendranvasudavan80022 жыл бұрын
നന്നായിട്ടുണ്ട് വീഡിയോ ഇദ്ദേഹത്തിന്റെ വീഡിയോകൾ കാണാറുണ്ട്. വളരുക വളർത്തുക ഭാവുകങ്ങൾ
@holy4032 жыл бұрын
அருமையான பதிவு 👌 Great work 👍👍
@santhoshkumar79082 жыл бұрын
வாழ்த்துக்கள் முயற்சி வீன் போகாது என்பதற்கு நீங்களே சாட்சி
@shirani89502 жыл бұрын
Lovely video brother rajkumar🙏 Keep rocking ....God bless you
@vipstertamil18512 жыл бұрын
#Really great 👏👏👌👌👌 மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா... ❤️
@jsmeelaani55072 жыл бұрын
ராஜ் தம்பி ௨ங்க முயற்சி இன்னும் சிறப்பாக ௮மைய, வளர ௭ன் வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன். கனகல் மரம் தேடி கண்டுபிடித்து வளர்கவும் ௮ந்த மரம் கேன்சருக்கு ௮ருமருந்து ௨ங்களுக்கு புண்ணியம் கிடைக்கும் 🙏🙏🙏
@jayarani81852 жыл бұрын
Super Anna Thodarattum Ungal Valkkai Payanam.👍
@danielmuniraj57992 жыл бұрын
இயற்கை இறைவன் கொடுத்த புதையல் வரம்
@dr.n.mohan-7382 жыл бұрын
அவர் பண்ணையில் உள்ள ஒவ்வொரு (முக்கியமான) மரங்கள் அதன் பூ இலைகள் பழங்களை தெளிவாக காண்பித்து அவைகளின் உள் அமைப்பையும் காட்டி அவை எந்த நாட்டிலிருந்து வந்தது அந்த மரங்களின் அறிவியல் ரீதியான பெயர்களை தெரிவித்து பின் அந்த பழங்களின் சிறப்பு அம்சங்கள் மற்றும் பயன் பற்றி சிறு விளக்கம் அளித்திருந்தால் காணொலி மிக பயனுள்ளாதாக இருந்திருக்கும். நீண்ட காணொலியாய் இருந்தால் பாகம் 1,2,3 என பதிவிடலாம்.
@ulavaninkural2 жыл бұрын
நான் எப்போதும் அது போல் தனிதனி வீடியோவாக பதிவிடுவேன் இது போல் 300 வித்தியாசமான பழ வகைகள் பதவிட்டுள்ளேன் நண்பா
@dr.n.mohan-7382 жыл бұрын
@@ulavaninkural மிக்க நன்றி வணக்கம். சிறப்பான பயனுள்ள பணிக்காக வாழ்த்துக்கள்.
@nandhithanuts94852 жыл бұрын
I appreciate Kerala public bcoz they are always united and never highlight the differences like tamilnadu ie, religion, caste, class etc. The government also never see any differences but they highlight " my state people"
@abdulhameed-gz4hh2 жыл бұрын
Hat off you sir ungala pola aluga than inum nature kapathurathu
@goodlove41212 жыл бұрын
தோட்டம் மற்றும் உங்கள் காணொளி 👌 👍
@amblishine29882 жыл бұрын
Bro I was following this guy before 3yrs, a great person his collection is amazing, and how you catch dis guy, great bro hats off
@kumarblore20032 жыл бұрын
Really different and intresting person.
@bmwb46702 жыл бұрын
SIR.YOU ARE GREAT.CONGRATULATIONS.
@ManojK-kc6xw2 жыл бұрын
என்ன ஆச்சரியம் நல்ல மனிதர்கள்
@meenavellaiyan19802 жыл бұрын
செம்மை சிறப்பு வாழ்த்துக்கள் சகோ..
@slmhanifa40642 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@ajith177572 жыл бұрын
சிறந்த பதிவு அண்ணா 🤝✅ பல தகவல்களை, புதிய பல மரங்களை நட்டு மக்களுக்கு அறிமுகம் செய்துவரும் முரளிதரன் அண்ணா 💐♥️ வாழ்த்துக்கள் 😍
@thirumurthy5800 Жыл бұрын
Super sir Hard work always giving fine results
@amazingworld83672 жыл бұрын
Southern east Asian's well known fruit in india such as durian ,rambutan, mangosteen, jambu , longan and so on. Other than this you can try duku , langsat ,kundang, kabung , salak , sukun, pulasan and ....... . All this fruit becoming rare. If can please plant this trees in your nursery. Fyi cempedak is very tasty fruit. We usually don't eat it raw but fry it in oil after dipped into rice batter. Something like nendra pala bajji. I love it very much.
@prabupraburam4501 Жыл бұрын
😁😁நல்ல தகவல் நன்றி 👌👍🏾🆗.
@realvipul Жыл бұрын
This malayali tamil pronouncing is Sema 😂❤ he speak is inspiring.
@hariprasad95792 жыл бұрын
High knowledgeable & humble guy 👍 Thanks for introducing this Gem ❤️🆒👏😎
@baskaransubramani20972 жыл бұрын
அருமையான பதிவு சார் நன்றி....
@prabhakaranpichamanip52852 жыл бұрын
He is a plant lover .. .. passion towards plants ... Superb,💐💐💐
@narayananravi17962 жыл бұрын
Please give the address
@eswaribalan1642 жыл бұрын
go to vietnam, to see plaka
@kumarss35072 жыл бұрын
சேட்டன் நல்ல மனிதன் 👌💐
@MilletSnacks2 жыл бұрын
Unmayagave
@kumarss35072 жыл бұрын
He way to talk will be from soul that's why nature is with him
@aruljothen.k16472 жыл бұрын
Great Hari sir God bless
@rajavenkat55942 жыл бұрын
Very very intresting video... Congratulation sir... Thank you Rajkumar
@harisanthos17082 жыл бұрын
நல்ல அருமையான வீடியோ நல்ல முயற்சி 🌲🍓🙏💐
@devadosscalabgabriel11042 жыл бұрын
good show.All best.
@sinclairs7304 Жыл бұрын
சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...🎉❤🎉
@devaselvi90072 жыл бұрын
மிகவும் அருமை.
@VijayaLakshmi-od5pj2 жыл бұрын
அருமையான பதிவுகள். மிக்க நன்றி அண்ணா
@gcb61852 жыл бұрын
Wonderful farm ; Great Hobby; what a craze?
@baskaranorganic11062 жыл бұрын
Super. Both of you are committed definitely inspiring.
@Santhoshezhumalai2 жыл бұрын
அருமை
@chandramani59292 жыл бұрын
Very Nice. Great experience.
@yuvanjali49942 жыл бұрын
Super nice 👌 👍 Anna
@arulprasath95332 жыл бұрын
Super videos bro.... அருமையான பதிவு
@ajithkumar-my6pi2 жыл бұрын
சூப்பர் சூப்பர் தம்பி
@rajrajrajasekara44442 жыл бұрын
Super Nanba. Ungal theadal thodrattum Nanba
@srinivasan16722 жыл бұрын
You are a great man u really inspiration for lot of us.. thanx for the channel bringing him to the light..
@ThilakaVathy-du3wj2 жыл бұрын
Nice very informative 👌
@sudhakarns292 жыл бұрын
அருமை அருமை தம்பி
@ravisankarnivasine89122 жыл бұрын
Great job..
@prakashharini55902 жыл бұрын
Pothum pothum list perusa pohuthu 😘 very nice bro 😘
@sharmithaas65452 жыл бұрын
ரொம்ப நல்ல video
@lathar47532 жыл бұрын
Amazing video🌹🌹🌹🌹🌹
@shanazwazeer90932 жыл бұрын
Arumaiyana pathivu annaa walthukkal
@samiyappanvcchenniappagoun51822 жыл бұрын
வாழ்கவளமுடன்!!!வாழ்கவனமுடன்!!!
@bmwb46702 жыл бұрын
YOU ARE RARE MAN IN THE WORLD.
@kodambakkamsamayal11442 жыл бұрын
சகோ மிக மிக அருமையான பதிவு 👌👌👌👌👌❤️❤️❤️
@saravananm8642 жыл бұрын
My god vaalga valamudan vaalthukkal anna 🇮🇳🇮🇳👌👌🙏🏻🙏🏻
Good information on plants fruits.... Greetings from banglore india... Planning on purchasing farming lands....
@perumalkaruppan73442 жыл бұрын
Congratulations Dr Hari
@pushparanysivagnanam95442 жыл бұрын
valka vivasayathudanum valamudanum
@madasami46012 жыл бұрын
நல்ல தகவல் நன்றி
@MilletSnacks2 жыл бұрын
💪💪👍🏼👍🏼👍🏼👍🏼❤️❤️❤️
@Im_KD_the_lion_King2 жыл бұрын
வாழ்த்துக்கள் 🙏
@rajankala52822 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐💐
@MilletSnacks2 жыл бұрын
Thanks for your appreciation ❤️❤️💪💪👍🏼👍🏼👍🏼👍🏼
@TAMILSELVI-sd9sc Жыл бұрын
Semmaya eruku
@jeyar77022 жыл бұрын
Superb brother
@zeenath78372 жыл бұрын
First like nd comment
@ulavaninkural2 жыл бұрын
நன்றி
@myviewhunt2 жыл бұрын
World best video. Thank you so much 💓
@MilletSnacks2 жыл бұрын
Thanks for your appreciation
@eswaribalan1642 жыл бұрын
Fantastic, keep up the good work, am from Borneo, land of fabulous fruits...
@MilletSnacks2 жыл бұрын
Thanks for your appreciation to this video 💪💪💪❤️❤️❤️❤️👍🏼👍🏼👍🏼👍🏼
@yuvasri2332 жыл бұрын
நண்பா சூப்பர்
@baskars47082 жыл бұрын
Thanks.g.super.👌👌👌
@shanthir77412 жыл бұрын
Namaskaram. YOU ARE AN ASSET TO.THE MOTHER NATURE AND THE COUNTRY. KEEP IT UP. I VERY MUCH WISH TO VISIT AND SEE YOUR GARDEN IF GOD PERMITS. VAAZHGA VALAMUDAN NALAMUDAN. HAPPY GARDENING. 🙏