NASA வேலையை உதறிவிட்டு விவசாயத்தில் புரட்சி கொண்டுவரும் மனுநீதி மாணிக்கம் | Manu Neethi Foundation

  Рет қаралды 119,188

Avatar Live

Avatar Live

3 жыл бұрын

NASA வேலையை உதறிவிட்டு விவசாயத்தில் புரட்சி கொண்டுவரும் மனுநீதி மாணிக்கம் |Manu Neethi Foundation
#athappamanickamgounder #manuneethimanickam
Stay tuned to Avatar Live for More Exclusive Content.
Subscribe to us: bit.ly/SubscribetoAvatarLive
HIT THE BELL ICON TO STAY UPDATED WITH US.
Follow us on our Social Media:
Facebook - / theavatarlive
Twitter - / theavatarlive
Instagram - theavatarli...

Пікірлер: 489
@hkp715
@hkp715 3 жыл бұрын
இவர் பற்றி இப்போது தான் கேள்விப்படுகிறேன். இது போன்ற நல்ல மனிதர்களை அறிமுகப்படுத்தியதற்கு அவதார் சேனலுக்கு நன்றிகள் பல.
@smileinurhand
@smileinurhand 3 жыл бұрын
ஆளுநர்கள் (கவர்னர்கள்) எதன் அடிப்பைடயில், யாரால் தெரிவுசெய்யப்படுகிறார்கள் ? திருமதி.தமிழ்இசைய எப்படி ஆளுநர் ஆனார்? ஆளுனர்களின் அதிகாரம் மூலம் மானில சுயாட்சியை மத்திய அரசின் அழிப்பதின் நோக்கமே. அய்யா விஞ்ஞானியா இருக்கலாம் ஆனால் மக்களாட்சி என்னற அடிப்படை தந்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறார்.
@sharmilagomez6667
@sharmilagomez6667 3 жыл бұрын
நாங்களும் இதை தான் எதிர்பார்க்கிறோம் ஐயா. சீக்கிரம் நல்லாட்சி மலர வேண்டும். வாழ்த்துக் கள்
@nextelectioncandidate4077
@nextelectioncandidate4077 3 жыл бұрын
Please see my first video if you have time.thanks
@sharmilagomez6667
@sharmilagomez6667 3 жыл бұрын
Sure. Now a days i am seeing ur videos. I am very interesting , what i expect ur speech says me a lot
@saran791
@saran791 3 жыл бұрын
I feel ashamed that this is the first time I'm hearing about in 30 yrs. He should be celebrated. He is the actual celebrity. 🙏
@ldkodi7186
@ldkodi7186 3 жыл бұрын
எந்த மனிதரும் தனித்துவமாக சமுதாயத்தில் அறிமுகமானால், அவருக்கு ஜாதி சாயம் பூசி விடுவார்கள் நம் மக்கள்
@narrindarchordia9167
@narrindarchordia9167 3 жыл бұрын
Very true
3 жыл бұрын
Because according to NTK 🐢 Mr.Athappan is vantheri..
@MilesToGo78
@MilesToGo78 3 жыл бұрын
@ How Kongu gounders became vantheri? As if saiman malayali categorizes everybody else as vantheri?
@Fnn895
@Fnn895 3 жыл бұрын
///என்னது அந்த காலத்திலேயே இவரு நாசாவுல பார்த்த வேலையை உதறினாரா? ஊகூம்..கிடைச்சா உதறிடலாமுன்னு இருந்தாராம். அதனால அப்ளை பண்ணலையாம். (கிடைக்க இருந்த வேலையை உதறினாராம்..விமு.. ஆரம்பிக்கும் போதே கட் பண்ணிட்டேன் வீடியோவை! ஒரு வேலையை பார்த்தபின் ராஜினாமா பண்ணால் வேலையை உதறிட்டு வந்தார்ன்னு சொன்னால் ஒரு லாஜிக் இருக்கும்.கட்சியே ஆரம்பிக்காம ரஜினி அரசியல்ல இருந்து ஓய்வு பெற்றது போல..என்ன இழவு இது.?)// K.R. Venkatesh Facebook
@hemnatedotd5804
@hemnatedotd5804 3 жыл бұрын
The best and responsible Tamil KZbin channel I have ever seen, Hemachandran Anna voda questions rombha matured aaa, humble aaa and Vera ooru parinamathula erukkum.# Thalaivarae Neengha kalakungha @ Hemachandran anna. #Love from Melbourne ❤️
@Dennishpaul
@Dennishpaul 3 жыл бұрын
True
@annakodi5957
@annakodi5957 Ай бұрын
வணக்கம் சார் உங்கள் இயற்கை விவசாயம் கொள்கை வாழ்த்துகள் நான் விவசாயம் தான் செய்து வருகிறேன். இயற்கை விவசாயம் செழிக்க வேண்டும் வாழ்த்துகள் சார். அரசியல் நீங்கள் சொல்லுவது சரிதான் உங்கள் கருத்து ஏற்றுக் கொள்கிறேன். வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.
@annakodi5957
@annakodi5957 Ай бұрын
நன்றிங்க சார்
@veeraragavank7305
@veeraragavank7305 Жыл бұрын
இப்பதான் இவருடைய நிகழ்ச்சி கேட்டேன் மிகவும் அருமை
@ValvilOri9
@ValvilOri9 3 жыл бұрын
மிக அருமை! இது போல் ஆக்கபூர்வமான காணொளிகள யாரும் போடுவதில்லை.... ☹️
@jekansekhar5212
@jekansekhar5212 Жыл бұрын
பேசும் தலைமையும் அப்படித்தான்
@jekansekhar5212
@jekansekhar5212 Жыл бұрын
kzbin.info/www/bejne/nYvHdJaPpN6mmsU
@lilacodandabany3557
@lilacodandabany3557 3 жыл бұрын
வணக்கம் அத்தப்ப மாணிக்கம் ஐயா. உங்கள் பேச்சில் ஐயா காமராஜர் கண்டேன், உங்கள் சிந்தனை, சமுதாயத்தின் மீது உள்ள அக்கறை எல்லாம் கேட்டு தங்களை மனதார பாராட்டுகிறேன் ஐயா. வாழ்க வளமுடன் என்றும் நலமுடன். உங்களை போன்ற மேன்மக்களே இந்த இந்திய தேசம் உயர முன் வர வேண்டும். பெரியவர்களே, இளைஞர்களே இவர் கூறிய மனுநீதி அரக்கட்டளை மூலம் நல்ல சமுதாயம் உருவாக வேண்டும். இம்முறையாவது ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வர வேண்டும். இதை எல்லாம் சிந்தித்து ஒட்டு போடுங்கள் மக்களே. மகாபெரியவா சரணம்.
@ayshaayshu5241
@ayshaayshu5241 3 жыл бұрын
Wow ஐயாவின் முயற்சி மிகவும் வரவேற்க்கதக்கது.
@lotuscooking1970
@lotuscooking1970 3 жыл бұрын
என்னுடைய சப்போர்ட் ஐயாவுக்கு மக்களுக்கு பயனுள்ள இது போன்ற நிகழ்ச்சிகளை நான் வரவேற்கிறேன்
@sreevigahomegarden
@sreevigahomegarden 3 жыл бұрын
நான் இவருடைய நிறுவனத்தில் Interview சென்றுள்ளேன்... அருமையான அனுபவம்...
@GopiGopi-uc8xr
@GopiGopi-uc8xr 3 жыл бұрын
அருமையான பதிவு ஐயா உங்கள் கனவு கண்டிப்பாக நடக்கும்.
@geetvenkat2002
@geetvenkat2002 3 жыл бұрын
His father is a role model to him. So charity begins at home.
@psgdearnagu9991
@psgdearnagu9991 3 жыл бұрын
கண்டிப்பாக இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள்.. அருமை அருமை ஐயா நன்றி தெரிவித்து கொள்கிறோம்.. பல நல்ல தலைவர்கள் வாழ்ந்து ஆண்ட இந்த பாரதம்... மிக மோசமான அரசியல் முறையில் சீரழிந்து விட்டது.. தங்களைப் போல வழிகாட்டி இருக்கும் போது.. எழுச்சி ஏற்படும்.. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்..
@PKMuthu-lo2ki
@PKMuthu-lo2ki 3 жыл бұрын
ஐயா வணக்கம் உங்களின் உயர்ந்த அற்பணிப்பான லட்சியம் கூடிய விரைவில் நிறைவேறும் பல கோடி பேர் அதே உணர்வு லோடு உள்ளோம்
@nextelectioncandidate4077
@nextelectioncandidate4077 3 жыл бұрын
Please see my first video, if you have time.thanks
@tammilmalarc2411
@tammilmalarc2411 3 жыл бұрын
மனித உயிர் உணவில்தான் வாழ்கிறது உணவில்லையேல் உயிர்இல்லை எல்லோருக்கும் எல்லாமும்கிடைக்கிறது
@jamesfernandez4664
@jamesfernandez4664 3 жыл бұрын
Time should dawn soon to respect our farmer providers and even more organic younger farmers who are are our health line too
@sanka1
@sanka1 3 жыл бұрын
Incredible man. Tamil Nadu needs more of this kind of people.
@munusamisreenivasan4696
@munusamisreenivasan4696 3 жыл бұрын
வாழ்க வளமுடன்.உங்கள் வழியில் வருவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்
@veluthambinachimuthu6277
@veluthambinachimuthu6277 3 жыл бұрын
நான் இவரை நேரில் சந்தித்து இருக்கிறேன்...பேட்டி கொடுப்பது போலவே நேரிலும் நன்றாக பேசக்கூடியவர் ..மிக தீவிர விவசாயி..
@ganesannrs5443
@ganesannrs5443 3 жыл бұрын
வாழ்த்துக்கள்.மக்களே நேரிடியாக M.L.A, M.P முதல்அமைச்சர், பிரதமர் தேர்ந்தெடுக்கவேண்டும்.எலக்ஜன் நடைபெரும்போது முதல்வர்களையும் பிரதமரையும் பதவிநீக்கம் செய்து எலக்ஜன் நடைபெறவேண்டும்.மேலும் ஒருமுறை ஆண்டவர்கள் மருமுறை பதவிக்கு நிற்க கூடாது.
@nextelectioncandidate4077
@nextelectioncandidate4077 3 жыл бұрын
Sir, like US we must change our law.One cannot come power more than twice, this is my first video.please see if you have time.
@hitachikepilachi1447
@hitachikepilachi1447 3 жыл бұрын
பயோ செப்டிக் டேங்க் தொழில்நுட்பம் ஐயா அவர்களின் சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்று நல்ல இண்டர்வியு
@chinnannanarthanareeswaran9555
@chinnannanarthanareeswaran9555 3 жыл бұрын
ஐயாவுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். சிரம் தாழ்ந்த வணக்கங்கள். என்னால் முடிந்த அளவு ஒத்துழைப்பைக் கொடுப்பேன்.
@fundamentalslearner7460
@fundamentalslearner7460 3 жыл бұрын
Hemachadran sitting posture shows makes the guest comfortable to speak and interact. Keep doing the good work
@SujiSivam
@SujiSivam 2 жыл бұрын
தெளிவான சிந்தனை....ஐயா...மனம்..நிறைந்த பேச்சு
@rajaretnamr7348
@rajaretnamr7348 3 жыл бұрын
மிகவும் நல்ல பதிவு. இந்த கருத்துக்கள் தலைசிறந்த கருத்துக்கள். இவர் தற்போதைய அரசியலுக்கு கண்டிப்பாக வரவேண்டும்.
@balasubramaniyan5782
@balasubramaniyan5782 Жыл бұрын
நல்லதே சிந்தித்து நல்லதே செய்து நாம் நாடு வளமாக வாழ எல்லா உயிரும் இன்புற்று இன்புற்று வாழ்வதற்கு இறைவன் அருள் செய்ய வேண்டும்
@jamesfernandez4664
@jamesfernandez4664 3 жыл бұрын
Integrity and closer to nature living is my thinking and practice. Finally I have found a gentleman who is a son of God. He should live healthy and strong for many many years to bring in transformations. Corona is teaching us a less
@jamesfernandez4664
@jamesfernandez4664 3 жыл бұрын
Cont’d ... is teaching us lessons and we should understand. I pray that we have such a personality in my country Sri Lanka. May God Bless him and those around him.
@veeraragavank7305
@veeraragavank7305 Жыл бұрын
இன்று இரவு நியூஸ் 7 தமிழ் சேனல் கலந்து கொண்டு சிறப்பித்தது மிக்க அருமையாக இருந்தது நன்றி வணக்கம்
@RADHAKRISHNAN-yz5it
@RADHAKRISHNAN-yz5it 3 жыл бұрын
திட்டம் கேட்பதற்கு நல்லாத்தான் இருக்கு. பெரும் ஜாதிகாரன் மட்டும் தான் ஒவொரு மாவட்டத்திலும் வேட்பாளர்களாக நியமனம் செய்ய படுகிறான
@pesadatamila7870
@pesadatamila7870 3 жыл бұрын
சும்மா bro.. இவரை போய் விசாரிச்சா சாதி வெறியரா இருப்பார்.. சும்மா அடிச்சி விடுறாங்க
@Ramakrishna-um5gt
@Ramakrishna-um5gt 3 жыл бұрын
நாம் தமிழர்கட்சியில் அப்படியில்லை.
@BM-et3vb
@BM-et3vb 3 жыл бұрын
@@Ramakrishna-um5gt அது கட்சியே இல்லை... வளர்ந்து வரும் தீவிரவாத இயக்கம்....
@papdhandapani5409
@papdhandapani5409 3 жыл бұрын
அய்யா உங்களுக்கு என் முழு ஆதரவு. உங்கள் முயற்சி திருவினையாக்க வாழ்த்துக்கள். இது மாதிரி நல்ல யூடியூப் சேனலில் இன்னும் பல பேட்டி.கொடுத்து இளைஞர்களை ஊக்குவியுங்கள். ஒரு சிறந்த அறிவார்ந்த மாமனிதரின் வழிகாட்டுதல் இல்லாமல் எத்தனையோ லட்சம் இளைஞர்கள் செய்வதரியாது தடுமாறிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் உங்கள் பின்னால் வர தயங்க மாட்டார்கள். உங்கள் முயற்சி வெற்றி பெற இறைவன் துணை புரியட்டும். வாழ்த்துக்கள் ஐயா. வாழ்க வளமுடன்.
@Thamizh096
@Thamizh096 3 жыл бұрын
NASA, Lockheed Martin, Boeing ராணுவ தளவாடங்கள் உற்பத்தியில் மும்மூர்த்திகள் அவை ஐயாவின் நிறுவனத்தின் வாடிக்கையாளர் என்பதை கேட்க மகிழ்ச்சியாக உள்ளது.
@udayashankar2766
@udayashankar2766 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா #இவரேவருங்காலமுதல்வர்ஆகவேண்டும்
@kennedykumar2800
@kennedykumar2800 3 жыл бұрын
Great interview with Ayya... He is very kind and honest to develop everyone. Really I am one to serve people under his ethics direction. A great come out a helping natured person for development of Nation❤️❤️❤️
@smileinurhand
@smileinurhand 3 жыл бұрын
ஆளுநர்கள் (கவர்னர்கள்) எதன் அடிப்பைடயில், யாரால் தெரிவுசெய்யப்படுகிறார்கள் ? திருமதி.தமிழ்இசைய எப்படி ஆளுநர் ஆனார்? ஆளுனர்களின் அதிகாரம் மூலம் மானில சுயாட்சியை மத்திய அரசின் அழிப்பதின் நோக்கமே. அய்யா விஞ்ஞானியா இருக்கலாம் ஆனால் மக்களாட்சி என்னற அடிப்படை தந்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறார்.
@Naren2410
@Naren2410 3 жыл бұрын
அய்யா உங்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். நாங்கள் உங்களின் முயற்சி க்கு உறுதுணையாக இருப்பேன்
@nextelectioncandidate4077
@nextelectioncandidate4077 3 жыл бұрын
Please see my first video if you have time.thanks
@dayatec
@dayatec 3 жыл бұрын
அய்யா, உங்களை போன்ற படித்த ஆன்றோர்களும் சான்றோர்களும் விலகி சிறிய வட்டத்துக்குள் இருப்பதால் தான் தமிழ் நாட்டில் நல்லாட்சி என்பது கனவு ஆக உள்ளது🏆🏆🏆🏆
@thillumullulollu6003
@thillumullulollu6003 3 жыл бұрын
நண்பர் மிக அருமையாக கேள்வி கேட்கிறார், வாழ்த்துக்கள்
@vinayagamoorthyvinayagamoo2705
@vinayagamoorthyvinayagamoo2705 3 жыл бұрын
இவருடைய அடுத்த பகுதி வரவேண்டும்.
@kesavpurushothpurushotham6481
@kesavpurushothpurushotham6481 3 жыл бұрын
Excellent video ,I am very much inspired.vazhka ayya valamudan👏👏👏👏
@sathiyaseelansathi3391
@sathiyaseelansathi3391 3 жыл бұрын
நன்றி ....அய்யா ......🙏 உங்கள் அனம்புக்கு நான் கட்டு படுகிறேன்.......🎉🎉🎉🎉🎉 மாற்றங்கள் வரும் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் ..... விவசாயின் வாழ்க்கை தரம் உயர என்னால் முடிந்த உதவிகளை செய்து கொடுக்கிறேன் .......🙏
@realsteel7554
@realsteel7554 3 жыл бұрын
Sir, nenga solura yelame tha enakum mind fullah iruku...nalla arasiyal aamaipu nalla food ...no caste , no religion ...stop the corruption...namma parampariyam pothum namma happy ah iruka ...aththiyasiyam pothum adamparam vendam...yelarum vivasayam pannanum ovvoruthanum avanuku thevaiyanatha uruvakanum aduthavanga kitah irukuratha Asa pada kudathu...Unga speech same my feeling...definitely I support you sir...
@rasu888
@rasu888 3 жыл бұрын
Hello Sir, I have seen many videos of yours but this one video impressed me a lot. Keep doing the good work. All the very best.
@agprakash6
@agprakash6 3 жыл бұрын
நன்றி நன்றி ஐயா அருமையான விளக்கம் 👍
@lyelsawyersingh9076
@lyelsawyersingh9076 3 жыл бұрын
மிக அருமையான பதிவு 🙏 நன்றி அய்யா உங்களது சேவைக்கு 🙏
@shriammu6310
@shriammu6310 3 жыл бұрын
"There is no choice to select a good leader " its right sir... we are still confused... இந்த மனிதரைப் பற்றிய பதிவு அளித்ததற்கு நன்றி.. நண்பரே..
@gunasekar2590
@gunasekar2590 2 ай бұрын
Great man👏
@balasubramaniyan5782
@balasubramaniyan5782 Жыл бұрын
சிவாயநம திருச்சிற்றம்பலம் மண் நீதிச் சோழன் ஆட்சி வருவதற்கு மிக மிக நன்றி வாழ்க வாழ்க வாழ்க ஐயா திருப்பாதத்தை வணங்கிக் கொள்கிறேன் சுவாமி 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👣👣👣👣👣👣👣👣🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🙇🙇🙇
@tammilmalarc2411
@tammilmalarc2411 3 жыл бұрын
ஆங்கிலேயர்கள் பின்னால் செல்லாமல் விவசாயத்தை நேசிக்கும் மக்களை கவனிக்கும்போது ஆனந்தகண்ணீர்தான்வருகிறது
@geetharajan9430
@geetharajan9430 3 жыл бұрын
Nandri ayya🙏🙏🙏🙏
@tammilmalarc2411
@tammilmalarc2411 3 жыл бұрын
கடவுள்மட்டுமே நேர்மையானவர்
@rajendranudaiyarvaiyapuri7602
@rajendranudaiyarvaiyapuri7602 3 жыл бұрын
அய்யா அவர்களின் முயற்சி வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறேன்...
@famil-y--20
@famil-y--20 3 жыл бұрын
I am buying vegetables and milk from his mak farm in available price which is very tasty fresh and healthy to eat....he is doing a wonderful job....
@senthamarair8339
@senthamarair8339 3 жыл бұрын
Which village Madam. I want to meet him.
@erenblackbeard106
@erenblackbeard106 2 жыл бұрын
Location
@sureshashviselv2694
@sureshashviselv2694 3 жыл бұрын
அவதார் Tvக்கு எனது அன்பான கோடான கோடி வாழ்த்துகள் ஒரு நல்ல மாமனிதரை பேட்டீ எடுத்தற்க்கு மிக்க நன்றி மாணிக்கம் அய்யா நூறு வயது வாழ வணங்கி வாழ்த்துகிறேன்
@alagark5659
@alagark5659 3 жыл бұрын
Thanks for the good interview
@sathiyamoorthya2132
@sathiyamoorthya2132 3 жыл бұрын
Thanks
@krishnavenimurali8198
@krishnavenimurali8198 3 жыл бұрын
Great man ...we have to follow his advice 🙏
@PuthirVanam4U
@PuthirVanam4U 3 жыл бұрын
அற்புதமான கருத்துக்கள்!
@subhashkuttinath7852
@subhashkuttinath7852 3 жыл бұрын
Thank you Avatar TV & Hemachandran ,ur every interviews introducing exceptional people in the Society....Keep rocking...
@vasudevanrama9666
@vasudevanrama9666 3 жыл бұрын
Ungal ennam padi makkalukku Nalla aatchi amainthal ramaraajyam enbathu pola oru nalla thamizsgathai vurvakka ellam valla eraivan kadakshikka vendugiren.Nandri Aiya.
@poornajayanthi
@poornajayanthi 3 жыл бұрын
Good interview. Good questions and answers. Practical. Keep doing good job.
@ajaij1
@ajaij1 Жыл бұрын
Arumai
@senthilvs1723
@senthilvs1723 3 жыл бұрын
as usual, perfect guest pick team @avatar... looking for more in 2021 and beyond...
@68tnj
@68tnj 3 жыл бұрын
Hemachandran. Your interviews are really great.
@arunkumaran3724
@arunkumaran3724 3 жыл бұрын
அருமை ஐயா100%உண்மை
@ecearuns
@ecearuns 3 жыл бұрын
Thanks for the valuable video
@john-nu7yr
@john-nu7yr 3 жыл бұрын
Great man we're with you sir we support you sir.
@anbarasans2928
@anbarasans2928 2 жыл бұрын
ஐயா வாழ்க வளமுடன் உங்கள் வழியில் நடக்க காத்திருக்கும் பல இலட்சம் மக்களில் நானும் ஒருவன்
@baskarbaskar8815
@baskarbaskar8815 3 жыл бұрын
சிறப்பு ஐயா வாழ்க வளமுடன்
@ManikandanJ-in3mu
@ManikandanJ-in3mu 3 жыл бұрын
நல்லாட்சி தரவேண்டும் என்றால் நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும்
@worldview9575
@worldview9575 3 жыл бұрын
Wish you a happy Pongal Hema anna... Hema Anna always your interviews are awesome.. especially this interview is Pongal special... a great salute to ayya..
@sivakumarmalaysia4120
@sivakumarmalaysia4120 3 жыл бұрын
Arumai sir valthukkal
@dsk4551
@dsk4551 3 жыл бұрын
Once again 👌🏽👌🏽🙏🏽 Ayya solra mathiri keep aware us... Neengalum oru tool ah irunga Anna 😊
@ramasamy9000
@ramasamy9000 3 жыл бұрын
அருமையான பதிவு.. வாழ்த்துக்கள்..
@krmurugesan1967
@krmurugesan1967 3 жыл бұрын
ஐயா உங்கள் முயற்சிக்கு தலைவணங்குகிறேன்
@manoharan9827
@manoharan9827 2 жыл бұрын
Super sir God bless you
@68tnj
@68tnj 3 жыл бұрын
Very nice and excellent interview. Thanks a lot Hem
@KRajan-sk7ti
@KRajan-sk7ti 3 жыл бұрын
Feeling more energetic with the explanation and conversation.
@selvathangam
@selvathangam 3 жыл бұрын
Very good information needed for the younger generation.Few days before he met Mr.Kamalahashan and offered his support
@smileinurhand
@smileinurhand 3 жыл бұрын
ஆளுநர்கள் (கவர்னர்கள்) எதன் அடிப்பைடயில், யாரால் தெரிவுசெய்யப்படுகிறார்கள் ? திருமதி.தமிழ்இசைய எப்படி ஆளுநர் ஆனார்? ஆளுனர்களின் அதிகாரம் மூலம் மானில சுயாட்சியை மத்திய அரசின் அழிப்பதின் நோக்கமே. அய்யா விஞ்ஞானியா இருக்கலாம் ஆனால் மக்களாட்சி என்னற அடிப்படை தந்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறார்.
@smileinurhand
@smileinurhand 3 жыл бұрын
ஆளுநர்கள் (கவர்னர்கள்) எதன் அடிப்பைடயில், யாரால் தெரிவுசெய்யப்படுகிறார்கள் ? திருமதி.தமிழ்இசைய எப்படி ஆளுநர் ஆனார்? ஆளுனர்களின் அதிகாரம் மூலம் மானில சுயாட்சியை மத்திய அரசின் அழிப்பதின் நோக்கமே. அய்யா விஞ்ஞானியா இருக்கலாம் ஆனால் மக்களாட்சி என்னற அடிப்படை தந்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறார்.
@rajeshpackirisamy476
@rajeshpackirisamy476 3 жыл бұрын
Great man
@youtubeorginals148
@youtubeorginals148 3 жыл бұрын
Great sir. Am also doing same method . But different way .
@professordumbledore369
@professordumbledore369 3 жыл бұрын
Please bring such good souls to limelight. Their philosophy, ideology, values, knowledge, experience & skills will provide a compass to lost people. We need their valuable guidance to transform ourselves and the society we are living in.
@sathyasview4892
@sathyasview4892 3 жыл бұрын
Wowww Ivlooo details ivloo knowledge pauuhhh !! Ivarr dhan pa namaba Tamilnadu ku CM 💖💖 youngsters intha marii channel's ku support pannuga ithu marii nallavanga velila varuvanga
@jeyanthinarayanan2564
@jeyanthinarayanan2564 3 жыл бұрын
நல்லவர் நம்மவர் கட்சியில் இணைந்து உள்ளார். நன்மை பெருகட்டும்.
@yuvarajsupramaniyan2958
@yuvarajsupramaniyan2958 3 жыл бұрын
நல்ல மனிதன் நீங்கள் தமிழகத்தின் பெருமை
@km-fl2gb
@km-fl2gb 3 жыл бұрын
அருமையான கருத்துள்ள பதிவு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தட்டும் வாழ்த்துக்கள்
@smileinurhand
@smileinurhand 3 жыл бұрын
ஆளுநர்கள் (கவர்னர்கள்) எதன் அடிப்பைடயில், யாரால் தெரிவுசெய்யப்படுகிறார்கள் ? திருமதி.தமிழ்இசைய எப்படி ஆளுநர் ஆனார்? ஆளுனர்களின் அதிகாரம் மூலம் மானில சுயாட்சியை மத்திய அரசின் அழிப்பதின் நோக்கமே. அய்யா விஞ்ஞானியா இருக்கலாம் ஆனால் மக்களாட்சி என்னற அடிப்படை தந்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறார்.
@narayanannana3096
@narayanannana3096 3 жыл бұрын
ஐயா அவர்களின் உரை மிகவும் அருமை.
@kasiviba
@kasiviba 3 жыл бұрын
Another great interview Hemachandran. Keep up the good work.
@sathishr2791
@sathishr2791 3 жыл бұрын
I wonder how you find such brilliant mind within Tamilnadu for interview.. Thanks again
@vatsalaramadoss
@vatsalaramadoss 3 жыл бұрын
ராம் ராம் அருமையான பதிவு. மக்கள் முன்னேற்றத்திற்கு கட்டாயம் இவர் சொன்ன வழிகளை பின் பற்ற வேண்டும். ராமதாஸ் நன்றி
@malarkodia1108
@malarkodia1108 3 жыл бұрын
Very Informative interview..tq👍
@udayachandranchellappa9888
@udayachandranchellappa9888 3 жыл бұрын
Iyya Vanakkam Valthugal Valgavalmudan
@vijikarthik6591
@vijikarthik6591 3 жыл бұрын
Arumaiyana padhivu
@Singaporekids24
@Singaporekids24 3 жыл бұрын
He is in dream world about creating better governance. I have the same dream and and many others too. But his ideas are not at all practical. He can an inspiration as an successful entrepreneur and organic farming. It is better to raise the salary of the elected people in such a way that they feel guilty to take bribes. Now people only thinking about their own agenda and never bother to give bribes. Wish his dreams come true.
@Rajakumar-yq1sl
@Rajakumar-yq1sl 3 жыл бұрын
Great Avadar channel. Thanks
@geetvenkat2002
@geetvenkat2002 3 жыл бұрын
This is real Pongal wishes to the people. Our prayers n wishes for this good deed n effort.
@rajendranudaiyarvaiyapuri7602
@rajendranudaiyarvaiyapuri7602 3 жыл бұрын
இது போன்ற உன்னதமான நேர்காணலில் ஆபாசமான விளம்பரங்களை நீக்க வேண்டும்....
@senthamarair8339
@senthamarair8339 3 жыл бұрын
ஐயா! வாழ்த்தி வரவேற்கிறோம். துணை நிற்க தயாராக இருக்கிறேன். நல்லது நடக்கும்.
@saravananmuthirulandi6929
@saravananmuthirulandi6929 3 жыл бұрын
Nandrigal Kodi Ayya
@premanathanv8568
@premanathanv8568 3 жыл бұрын
உங்கள் பின்னால் நாங்கள் உள்ளோம் ❤️❤️🙏🙏
@shankerhema646
@shankerhema646 3 жыл бұрын
Hats off to Mr.Athappa Manickam Sir🙏🙏I watched this video for the first time. I am awestruck. I am a retired straight forward officer and really interested in farming/agriculture, Social service and transparent administration. Interview was mind blowing. Thanks to avatar channel. I would like to be in touch as i am right now overseas. I will meet Sri. Athappa soon after I reach India. My kind regards to Sri.Athappa Sir.🙏
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 54 МЛН
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 52 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 54 МЛН