மேலும் இத் திட்டத்தின் ஒரு பகுதியாக 7.4 km உயர் மட்ட சாலை அமைய உள்ள மாநகர பகுதிகளில் உள்ள நாகநாங்குளம் உள்ளிட்ட 3 குளங்களையும், புதுபித்து, பூங்கா, நடை பயிற்சி செய்யும் வகையில் புனராமைக்க பட உள்ளது..
@littlebuses95553 жыл бұрын
மேலும் மதுரையின் பெருமையை பறைசாற்றும் வீதம் அனைத்து தூண்களிலும் மீனாட்சி சிலை, கள்ளகர் சிலை, ஜல்லிக்கட்டு ஓவியங்கள் வரைய பட உள்ளன. அதற்கான பணிகளும் விரு விருப்பாக விஷால் மால் பகுதியில் நடை பெற்று வருகிறது..
@littlebuses95553 жыл бұрын
இந்த திட்டம் பாரத்மாலா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் நடைபெரும் திட்டங்களில் ஒன்று.. இந்த சாலை மதுரை - நத்தம் - துவரங்குறிச்சி வரை அமைக்க படுகிறது. அதில் phase 1 மதுரை - நத்தம் வரை தற்போது பணி நடந்து வருகிறது. மதுரை - துவரங்குறிச்சி ( குறிப்பாக மேலூர், கொட்டாம்பட்டி ) பகுதிகளில் அதிகம் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கவும், வாகன பெறுகத்திற்கு ஏற்க எதிர் கால தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த திட்டம் செயல் படுத்த படுகிறது.
@littlebuses95553 жыл бұрын
இது மதுரை - சென்னை சாலையின் ஒரு அணுகு சாலையாக அமைக்க படுகிறது.. (FEEDER ROAD )இந்த சாலையின் மூலம் மதுரையில் இருந்து திருச்சி வரை செல்ல 15முதல் 20km வரையும், பயண நேரமும்குறையும் என எதிர் பார்க்க படுகிறது. குறிப்பாக இந்த சாலை மதுரை (vishal மால் ( இல் இருந்து செட்டிகுளம் வரை மாநகர பகுதியில் செல்வதாலும், நில அர்ஜுத சிக்கல் இருப்பாதலும் இந்த 7.4 km க்கு உயர்மட்ட சாலை ( elevated road ) அமைக்க படுகிறது..
@aravindtheri18883 жыл бұрын
Elevated Road Work enga Nanba Vishal T Mall La Ya
@littlebuses95553 жыл бұрын
@@aravindtheri1888 Ama bro indha 8km flyover oda approaching ramp vishal mall munnadi dhan start agudhu.. Last 3 month ha vishal mall munnadi vela poitu iruku.. Neenga pakalaya?
@aravindtheri18883 жыл бұрын
@@littlebuses9555illa Nanba... Atha Pakkam Porathe Illa paakanom... mall Starting la Irunthe Elevated road Than Podrangala innum Yevalo Maasam Aagum Nanba
@littlebuses95553 жыл бұрын
@@aravindtheri1888 full elevated road um next year kulla complete agirum bro.. Almost 80% work mudinjuchu..
@chellagurusamym73452 жыл бұрын
.
@Felix-pv6sz2 жыл бұрын
bro in madurai before 3 yrs they planned build bridge in goripalyayam but the plan was cancelled any body no what is reason because natham bridge is unnecasery bridge but goripalayam junction struggling in traffick
@sivakumarisin3 жыл бұрын
புதிய பாதையில் ஒரு மரம் கூட இல்லை. பழைய பாதையில் முழுவதும் மரங்கள். விடுமுறையில் நத்தம் போய் வருவது வாடிக்கையாக இருந்தது. அவ்வளவு அழகாக இருக்கும். மழை பெய்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி. இனி அது இருக்குமா என்று தெரியவில்லை.
@mgtraveller13 жыл бұрын
ஆமாம்
@TVSCDN3 жыл бұрын
My Love Madurai 🙏❤️❤️❤️..sooo calm roads n people 🙏🎉😍
@groot5062 жыл бұрын
25:55
@EAGLEVIEWTAMIL3 жыл бұрын
அழகு .... முழுவதும் கண்டேன்... நிறைய screen shots எடுத்து இருக்கிறேன்...for Whats app status அடுத்த இடம் எங்கே? நன்றி 🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏❤❤❤❤
@mgtraveller13 жыл бұрын
அடுத்து தமிழகம் முழுவதும்
@balatkv1808Ай бұрын
Asraf bro valuthur to periyapattinam varaikkum unga carla vlog pannunga.....kerala feel varum.time irundha vlog podunga. Muthupettai st joseph schoola kattunga.......
@vishnug38972 жыл бұрын
Madurai periyar bus stand to natham town bus iruka
@mgtraveller12 жыл бұрын
Yes
@bommimuthu32103 жыл бұрын
1st than rompa nalla irukkum nanum madhuri pakkam chatrapatti than marriage panniyathu palani nanga oorukku pogum pothu nalla irunthathu ippa entha maramum illa parkka vethanaiya irukku palaiya bus stop guta theriyala
@Akash_.3 жыл бұрын
Thanks for the video bro!
@mgtraveller13 жыл бұрын
Welcome bro 👍
@arulmano96353 жыл бұрын
நத்தம் டூ மதுரை ஊமச்சிகுளம் வரை டிராவல் சூப்பர் இருக்கும்
@mgtraveller13 жыл бұрын
Ama
@velusv49643 жыл бұрын
அருமையாக இருந்தது...நண்பரே
@mgtraveller13 жыл бұрын
நன்றி சகோ
@littlebuses95553 жыл бұрын
Nice video bro 👍
@mgtraveller13 жыл бұрын
Thanks🌹
@rajeshmsec4563 жыл бұрын
Intha bridge eathukaha...?
@mgtraveller13 жыл бұрын
அதான் எனக்கும் தெரியல
@littlebuses95553 жыл бұрын
Yen yennoda reply delete ayiruchu? 😳
@mgtraveller13 жыл бұрын
Eathu
@littlebuses95553 жыл бұрын
@@mgtraveller1 periya comment ta pota nala delete ayiruchu pola bro..