No video

Kaneerin Valigal|கண்ணீரின் வலிகள்| Pr- Nathanael Donald |Tamil Christian Song Moses Rajasekar

  Рет қаралды 1,473,103

Nathanael Donald [Official]

Nathanael Donald [Official]

Күн бұрын

Miracle Of Jesus International Ministries Coimbatore
#tamilchristiansong #worshipsong #newsong #2020
#mohanclazarus #tamilchristiannewworshipsong #nathanaeldonald
Instagram : / nathanael_donald
Facebook : / nathanael.godson
nathanaelgodson@gmail.com
miracledonald@gmail.com
Miracle International church
Address: 63/54-55, Puliakulam Rd, Dhamu Nagar, Puliakulam, Coimbatore, Tamil Nadu 641045
Contact - +91 63825 97576 +91 98422 19223
NathanaelDonald NathanaelDonaldSong NathanaelDonaldOfficial

Пікірлер: 1 100
@NathanaelDonaldOfficial
@NathanaelDonaldOfficial 4 жыл бұрын
கண்ணீரின் வலிகள் நனையும் என் விழிகள் நடந்திட்ட ஆழிகள் மறந்திட கூடுமோ நடத்தின பாதைகளை நினைக்கும் போதெல்லாம் கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே - 2 1 . உம் சிறகுகளின் இறகுகளில் சுமந்து பறந்து என்னை காத்ததை மறப்பேனோ -2 ஒரு தகப்பன் போல் தோல் மீது சுமந்து நடத்தி சென்ற பாதைகளை மறப்பேனோ நடத்தி சென்ற பாதைகளை மறப்பேனோ -2
@Nocontent1620
@Nocontent1620 4 жыл бұрын
தற்போது உள்ள நிலமயில் மிகவும் ஆறுதலான வரிகளில் அருமையான ஒரு பாடல். Thanks lord.
@dhanaalbert7355
@dhanaalbert7355 4 жыл бұрын
Naanum en family um sapadukku vazli illamal irrukerom but intha paadal ennai thetrenathu thank you jesus
@priyaa8058
@priyaa8058 4 жыл бұрын
Super song...god bless u bro....really unga worship super...bro this song touch my heart...ya life LA na neraya kastatha face pani iruka bro...and enna azha vechavanga nenachi na feel Panitu iruntha pothu..nenga padna songs ketta...naan azhutha pothu elllam song athula nenga ungala azha vechavangala nenachi aarathikathinga nu sonnigala bro athu enaku romba pudichathu bro...really na appotha Jesus kitta azhuthu pray Pana Jesus enaku IPO oru job kuduthu enna arputhama vazhi nadathuraru...ya kastam ennoda satchi LA big bro...enakagavum ya family kagavum pray panikonga bro..
@baskarbaskarna388
@baskarbaskarna388 4 жыл бұрын
Super super song Brother😢😢i love u my Jesus🙇🙇🙇 Amen Amen🙇
@shadrachemmanuel4246
@shadrachemmanuel4246 4 жыл бұрын
Amen.... more blessed Song....thanks Pastor (Emme Australia)
@solomonraj5046
@solomonraj5046 4 жыл бұрын
கர்த்தருக்கு நான் துரோகம் செய்து வாழ்ந்த நாட்களை நினைக்கும் போது இந்நாள் வரை ஜீவன் தந்து நடத்துவதை எண்ணி நன்றி செலுத்துகிறேன்.
@vennilavennila2988
@vennilavennila2988 3 жыл бұрын
Nice
@vishalchandran43
@vishalchandran43 3 жыл бұрын
Amen 🙇‍♂💖
@vinodraj.m8393
@vinodraj.m8393 2 жыл бұрын
Amen
@sindhusindhu523
@sindhusindhu523 2 жыл бұрын
Amen
@k.rkumar7571
@k.rkumar7571 2 жыл бұрын
Praise the lord
@aruns1613
@aruns1613 3 жыл бұрын
என்னுடைய கையை பிடித்து தினம் தினம் நடத்தினீரே உமக்கு நன்றி இயேசுவே 😭😭😭😭😭😭😭😭
@salmansa763
@salmansa763 3 жыл бұрын
என்னுடைய மனதில் இருக்கும் அனைத்து சந்தேகங்களுக்கு விடை கிடைக்குமா ஆண்டவரே .நான் நினைத்தது நடக்குமா நடக்கனும் ஆண்டவரே
@salomibablu7998
@salomibablu7998 3 жыл бұрын
இந்த பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அருமையான பாடல்
@aphilominamina6457
@aphilominamina6457 3 жыл бұрын
2010ம் ஆண்டு என்னை என் இரு பிள்ளைகளுடன் இந்த உலகம் கைவிட்ட போது என்னை இம்மட்டும் நடத்தியது உங்க அன்பு மாத்திரமே. என்னை நிற்க பண்ணியது உங்க கிருபை மட்டுமே. அப்பா நீங்க மட்டும் இல்லாட்டி நானும் என் பிள்ளைகளும் இன்னைக்கு செத்து 10 வருசத்துக்கு மேல ஆயிருக்கும். எல்லா மகிமையும் உம் ஒருவருக்கே..... Daddy Amen....
@naveenshathrockvictor8111
@naveenshathrockvictor8111 3 жыл бұрын
Sister I don't know who you are. My husband listen to his mother n sent me and my son to my mother's house. I don't have anyone to talk to me also. Am feeling very down at times.if possible pls mail me ryankionia@gmail.com. I feel lonely.
@anushadarling6196
@anushadarling6196 3 жыл бұрын
@@naveenshathrockvictor8111 sister don't worry God is with u
@user-gf8qp4ie9d
@user-gf8qp4ie9d 2 жыл бұрын
0p
@user-gf8qp4ie9d
@user-gf8qp4ie9d 2 жыл бұрын
0
@user-gf8qp4ie9d
@user-gf8qp4ie9d 2 жыл бұрын
@Nadia Qatar0
@vengatvengat5178
@vengatvengat5178 4 жыл бұрын
சகோதரரே உங்கள் பாடலை கேட்கும் போது தேவனை உணர்தேன் ஆமென் 🙏🙏🙏
@charlesgrace4866
@charlesgrace4866 4 жыл бұрын
நேசர் சந்திக்கும் நேரம்kzbin.info/www/bejne/aIScoHulmceEetU
@pattabiwcm5900
@pattabiwcm5900 3 жыл бұрын
L ke zdx@@charlesgrace4866
@amalaamala1562
@amalaamala1562 3 жыл бұрын
நடத்தினபாதைநினைத்தபோதெல்லாம்நன்றிஇயேசு
@jisha3253
@jisha3253 3 жыл бұрын
@@pattabiwcm5900 sA
@sureshr5080
@sureshr5080 4 жыл бұрын
S Jesus ennai ellarum thallinalum um kirubai ennai thanginadu😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kaviarsai936
@kaviarsai936 4 жыл бұрын
Amen
@ivadarshini3913
@ivadarshini3913 4 жыл бұрын
When I hear this song I can feel god talking to me.
@rev.s.gopimosespeaceagchur4080
@rev.s.gopimosespeaceagchur4080 3 жыл бұрын
Love you daddy. எங்க பாவங்களையும் பாராமல் எங்கள் மீறுத்தல்களையும் மன்னித்து நாங்கள் கலங்கும்போது என் மகனே என்று வந்து அனைய்தீரே அப்பா. Love you daddy 😭😭😭😢😭😭😣🙏🙏🙏🙏
@user-ie8zg1sp2l
@user-ie8zg1sp2l 3 ай бұрын
ஆமென் இயேசுவுக்கே சோஸ்திரம் இயேசுவுக்கு நன்றி அல்லேலூயா ஆமென்
@SamsonFernondez
@SamsonFernondez 3 жыл бұрын
கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள் நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ கடந்திட்ட பாதைகளை நினைத்திடும்போதெல்லாம் கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள் நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ 1. சிறகுகளின் இறகுகளில் சுமந்து பறந்து என்னைக் காத்ததை மறப்பேனோ ஒரு தகப்பன்போல தோளின்மேல் சுமந்து நடத்தி சென்ற பாதைகளை மறப்பேனோ கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள் நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ 2. காரிருள் என்னை சூழ்ந்தபோது பேரொளியாய் நின்றதை மறப்பேனோ தீங்கு நாளில் கூடார மறைவில் ஒளித்தென்னைக் காத்ததை மறப்பேனோ கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள் நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ கடந்திட்ட பாதைகளை நினைத்திடும்போதெல்லாம் கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள் நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ
@nagarajan4990
@nagarajan4990 4 жыл бұрын
Praise the Lord... இந்த பாடலை கொடுத்த தேவனுக்கு மகிமை உண்டாவதாக. இந்த பாடலை முன்னமே...பாடிய, Pr. மோசஸ் ராஜசேகர்... ஐயா அவர்களுக்கு நன்றி. தேவ மனிதர் பாடிய பாடல்கள்... அனைத்தும் கர்த்தர் ஒருவருக்கு மட்டுமே மகிமை கொண்டு வரட்டும். அதே பாடலை தற்போது பாடிய சகோதரர் அவர்களை தேவன் ஆசீர்வாதமாக வைப்பாராக...
@abithab7974
@abithab7974 4 жыл бұрын
Amen 🙏🙏 இந்த பாடலை கேட்கும் போது என் கடந்த காலங்களில் தேவன் என் கண்ணீரின் பாதையில் நடத்தின நாட்கள் ஞாபகம் வருகிறது கண்கள் கலங்குகிறது.......நன்றி இயேசப்பா🙏🙏🙏🙏🙏
@charlesgrace4866
@charlesgrace4866 4 жыл бұрын
நேசர் சந்திக்கும் நேரம்kzbin.info/www/bejne/aIScoHulmceEetU
@sebastin2344
@sebastin2344 4 жыл бұрын
Aandavar irukanga nee nga kavalai padathinga😍😍😍😍💖💖💖💖💖💖👈⛪⛪⛪⛪⛪⛪
@dheboras7552
@dheboras7552 4 жыл бұрын
Hi price lord my name Lalitha iam crying day no house my brother wife my tc not given
@ja.sathiyasathiya9363
@ja.sathiyasathiya9363 4 жыл бұрын
Amen.... Unmathan bro.
@roshiyapriyadharshina9227
@roshiyapriyadharshina9227 4 жыл бұрын
God bless you anna
@sumithrasumi9940
@sumithrasumi9940 2 жыл бұрын
Love you my jesus..... Anbana yesappa unga Anbuku ஈடு எதும் இல்ல பா
@elizabethisrael2228
@elizabethisrael2228 4 жыл бұрын
Anna romba thanks Anna nijamave continuously 1weeka na azhuthutha iruken manasu romba barama iruku anna pray for me my beloved betrayed me. I just want come out from that please pray for me
@ipsjekan340
@ipsjekan340 3 жыл бұрын
Ennaii en pillayoda intha ulagam kaivitta phothu..thookki sumanthu nilaii niruththiyathu unga alavatta anpu appa..i love Jesus ...😭😭😭😭😭😭😭😭😭😭😭
@alankirubaalankiruba1576
@alankirubaalankiruba1576 3 жыл бұрын
ஒவ்வொரு நாளும் நாங்க கஷ்டத்துல அழும் போது நீங்க மட்டும் தான் பா எங்க கூட இருந்தேங்கே♥love u Jesus💜
@vijaygavina755
@vijaygavina755 2 жыл бұрын
கர்த்தரை துதியுகள் அவர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது ஆமேன்.....
@mahamercy8499
@mahamercy8499 4 жыл бұрын
நடத்தின பாதைகளை நினைக்கும் போதெல்லாம்..... கலங்காத எந்தன் உள்ளம் கலங்கிடுதே
@rameshvijayrameshvijay6579
@rameshvijayrameshvijay6579 2 жыл бұрын
Amen appa...Praise the lord appa... yanaku ooruku ponum pola eruku appa.... ellaroda samathathodaum nan ooruku ponum appa... yanaku ooruku ponum nu asai ah eruku appa...
@Jeni_Christ_08
@Jeni_Christ_08 3 жыл бұрын
En husband name nithis avaru ratchikapadanum please pray for him🙏😭
@kirushnipakkiyaraja1114
@kirushnipakkiyaraja1114 3 жыл бұрын
Naan ungalukkaka jepikkiran sister
@Jeni_Christ_08
@Jeni_Christ_08 3 жыл бұрын
@@kirushnipakkiyaraja1114 thank u... God bless you 🙏
@sarithak3951
@sarithak3951 2 жыл бұрын
ஆமென் நன்றிப்பா Love ♥️YOU ♥️ PA♥️😭😭😭😭😭😭😭😭😭
@sumikutty9970
@sumikutty9970 4 жыл бұрын
Unmaiyave en ethaiyathai thootta song👍👍👍👍👍👍👍👍👍👍👍amen thanks u holy spirit
@johns.johnson2978
@johns.johnson2978 3 жыл бұрын
S daddy neenga dhan Yesu appa en kaneeruku padhil tharupavar vera yarumey ennakku vendam Jesus en Vali neenga purinthavar ennoda irukiravar jesus
@loveofgod9425
@loveofgod9425 4 жыл бұрын
Amen 🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤❤🙏❤🙏❤🙏❤❤🙏❤🙏🙏
@jj-ym3yx
@jj-ym3yx 3 жыл бұрын
Vaalkaya elandhu thadumari pona neram ena thelivu paduthi nal vali kaatiya appa ummai visuvasekuren dhevane. ❤❤❤❤❤❤❤❤❤
@kamalikamali3121
@kamalikamali3121 4 жыл бұрын
நடந்த வந்த பாதைகளை நினைத்து நன்றி சொல்லுகிறேன். இந்த பாடல் வரிகள் எனகேற்றவைகளாக இருக்கிறது. நன்றி இயேசப்பா. நன்றி இயேசப்பா.tq..... Bro
@vimaltamilan5930
@vimaltamilan5930 3 жыл бұрын
அவரை விட்டு விலகிச் சென்ற நான் நீ எனக்கு வேணும் என்று தேடி வந்தார் அதை நினைக்கும்போது என் உள்ளம் கலங்குகிறது.
@mercygod4994
@mercygod4994 2 жыл бұрын
I remember you My LORD ❤️ You have carried a heavy cross for me. And gave me everlasting life. Jesus Jesus. You didn't do any wrong, but for our sins you accepted all shames. Great LORD 🙏 Amen 🍁☘️🏖️
@AmmuAmmu-po8un
@AmmuAmmu-po8un 3 жыл бұрын
இப்பாடல் கேட்கும்போது கா்த்தா் ௭ன்னுடன் இருக்கிறாா் ஆமென்
@samuvelraja9507
@samuvelraja9507 4 жыл бұрын
Song kekum pothu unmayavee kanner varuthu... 😭😭I love you Jesus ❤️
@manonmanimanonmani199
@manonmanimanonmani199 4 жыл бұрын
அருமையான varigal azhganragam God bless you brother
@dhanamk9680
@dhanamk9680 3 жыл бұрын
உண்மை
@deepakumari8436
@deepakumari8436 2 жыл бұрын
Sathym....😭😭
@suganthis6442
@suganthis6442 4 жыл бұрын
Amen appa thank you Jesus amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen
@tharisanparimala1977
@tharisanparimala1977 4 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் பொமுதும் எனக்கு ரொமா ஆறுதல் இருக்கும்
@joshuamanish.k11-a56
@joshuamanish.k11-a56 3 жыл бұрын
Aandavar nadathina vazhigala maraka mudiyathu ethanayoo neram vazhkaiya mudichika thonguna apo lam aandavar karam ennoadu irunthu nadathunathu....tq u jesus fr ur lov
@dhanaalbert7355
@dhanaalbert7355 4 жыл бұрын
en life la intha night varaikkum azluthuttu than irrunthen this song was touch to my heart and solutions to my heart
@John-br5bg
@John-br5bg 4 жыл бұрын
Anbu Pastor Moses raja sekar song Nice 😭😭😭😭😭😭😭😭😭😭all time My favourite singer
@villandathala7402
@villandathala7402 4 жыл бұрын
Ennoda past life la na love panunen😭😭😭 but na yemathuden but ennoda yesappa enna vidala atha kannirin valigalil ennA nadathi sumathru ippo ennku marriage Aggie 2 years aachu ennaku 1 year oru papa irukha I am soooo happy😁😁😁😁 thanks jesus love u appa
@Yashika5775
@Yashika5775 3 жыл бұрын
Appa umaku pidikadha kariyangal nan evlo seithu paaviyai irundhu irukean Appa..adhu elavatraiyum maranthu mannitherea yesappa..um anbirku edhuvum vara mudiyathu..
@nanbajesuslovesyou5161
@nanbajesuslovesyou5161 4 жыл бұрын
Amen நடத்தின பாதைகளை நினைக்கும் போதெல்லாம்..... கலகங்காத எந்தன் உள்ளம் கலங்கிடுதே
@sathishsathish-fd7ni
@sathishsathish-fd7ni 4 жыл бұрын
Amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa 🙏🙇‍♂️👏
@jagadishkumar1236
@jagadishkumar1236 3 жыл бұрын
என்னை நடத்தின பாதைகளை நினைக்கும் போதெல்லாம் கலங்காத என் உள்ளம் கலங்கிடுதே.இயேசப்பா
@maryvanaja8501
@maryvanaja8501 3 жыл бұрын
Jesus manitharkal ellorum kaivitta neram yesappa ennodu eruntheer thalikunitha edathil uyarthineer thank you Jesus
@alosijasbroalaixs8561
@alosijasbroalaixs8561 4 жыл бұрын
Amen கர்தருடயை பிரசன்னத்தை இந்த பாடல் மூலமாக உணர்கின்றேன்
@charlesgrace4866
@charlesgrace4866 4 жыл бұрын
நேசர் சந்திக்கும் நேரம்kzbin.info/www/bejne/aIScoHulmceEetU
@SathishKumar-vb9xl
@SathishKumar-vb9xl 3 жыл бұрын
நான் இருப்பது இயேப்பா கிருபை🙏🙏🙇‍🙇🙇🙇🙇
@MSGowthamiPriya
@MSGowthamiPriya 3 жыл бұрын
நன்றி bro. உண்மையிலேயே இந்தப்பாடலை கேட்கும் போது. என் தகப்பனின் அன்பை அவர் நடத்தின பாதைகளை உணர முடிகிறது.🙏நன்றி ராஜா.
@dorapragasam2462
@dorapragasam2462 2 жыл бұрын
2004 ennai entha ulagam kai vittathu anrilirunthu endru mattum enthanayo vedhanai. Thunbam. Valigal ellawatrum thanga devan balan koduthar.avarudaiya siragukalin eragula vaithu ennai pathukathar.entha pedal varigal ovwondrum ennodaya valkaila avar seitha nanmaigalai ninavu paduthukirathu thank you Jesus...I love you
@hasinihasini1289
@hasinihasini1289 2 жыл бұрын
உம் அன்பு பெரியதப்பா உம் சிறகுகளின் இறகுகளி என்னை சுமந்தீரே உமக்கு நன்றி ஐயா
@s.mathitrckshan443
@s.mathitrckshan443 3 жыл бұрын
அப்பா எனது கண்ணீர் என் வாழ்க்கை மை விட்டு விலகனும்
@abhidaniela3073
@abhidaniela3073 4 жыл бұрын
Amen very nice songs Anna I love Jesus 💕💕🙏🙏💕💕 😭😭😭😭😭😭👌👌👌
@user-oj9mt7gk6p
@user-oj9mt7gk6p 2 жыл бұрын
அப்பா நன் என் தாய் முகம் பத்ததுயில்ல அப்பா .😭😭😭😭😭 ஆனால் என் வாழ்வில் எத்தனையோ கஷ்டங்கள் கண்ணிர்கள் . என் வாழ்க்கை ஒரு போராட்டமா இருக்கு டாடி என்ன என் டாடி இந்த உலகத்துல படச்சிங்க .😭
@sindhiyasindhu3570
@sindhiyasindhu3570 4 жыл бұрын
அப்பா நீங்க நடத்தின பாதைகளை நினைக்கும் போதெல்லாம் கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே. நன்றி அப்பா
@michelimmanuel9646
@michelimmanuel9646 4 жыл бұрын
You are
@ShaltinaShalti
@ShaltinaShalti 2 жыл бұрын
Enniku Kasatam varum pothu na sorinthu Pogala en appa en kuda irugainga nu naputhen...... God is grate 😊
@madhumitha9458
@madhumitha9458 3 жыл бұрын
I'm really cried when heard this song😭😭😭😭. Really Jesus balancing us in he's wings👍👍👍👍
@sudhakarsudhakar3348
@sudhakarsudhakar3348 3 жыл бұрын
Amen God bless you brother
@spurgeon-gm6fr
@spurgeon-gm6fr 2 жыл бұрын
kannnneerin valikal nanaiyum en vilikal nadanthitta aalikal maranthidak koodumo kadanthitta paathaikalai ninaiththidumpothellaam kalangaatha en ullamum kalangiduthae kalangaatha en ullamum kalangiduthae kannnneerin valikal nanaiyum en vilikal nadanthitta aalikal maranthidak koodumo 1. sirakukalin irakukalil sumanthu paranthu ennaik kaaththathai marappaeno oru thakappanpola tholinmael sumanthu nadaththi senta paathaikalai marappaeno kannnneerin valikal nanaiyum en vilikal nadanthitta aalikal maranthidak koodumo 2. kaarirul ennai soolnthapothu paeroliyaay nintathai marappaeno theengu naalil koodaara maraivil oliththennaik kaaththathai marappaeno kannnneerin valikal nanaiyum en vilikal nadanthitta aalikal maranthidak koodumo kadanthitta paathaikalai ninaiththidumpothellaam kalangaatha en ullamum kalangiduthae kalangaatha en ullamum kalangiduthae kannnneerin valikal nanaiyum en vilikal nadanthitta aalikal maranthidak koodumo
@sushma494
@sushma494 4 жыл бұрын
I dnt know tamil much....but dis song touched my spirit......
@kutty8781
@kutty8781 4 жыл бұрын
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen
@kaviarsai936
@kaviarsai936 4 жыл бұрын
Amen appa ethume maraka mudiyathu appa en kasta nerathula ellamae en kuda iruthavaga ena pathukathavaga nega mattumdha appa yarum ella appa unga vitta 😔😔😔evlo appa nandri soluvan evlo sonalum pathathu appa
@rajaniabi602
@rajaniabi602 Жыл бұрын
jesus love me with everlasting love kadici varaikkum kaividatha thakapen jesus
@vimalajoy5793
@vimalajoy5793 3 жыл бұрын
Avar nadathi sendra paathaigalai marapeano.....🙏 thank u Jesus 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@arulraj6970
@arulraj6970 4 жыл бұрын
Nega enotu irutha pothum yeppavum nega intha song kututhathuku nanri appa
@shalinisathyashalini2922
@shalinisathyashalini2922 4 жыл бұрын
Appa unga anbu evlo inbama iruku pa 😢😢😢😢😢💜💜🙇‍♀️JesusChrist
@rajeshp1292
@rajeshp1292 3 жыл бұрын
I feel very much yesapa unga anbukku ellarum epidi feel pannama irukka mutiyum Amen ❤️❤️
@santhiyasunderraj4257
@santhiyasunderraj4257 4 жыл бұрын
Amen Anna unga patta kekum pothea rommba santhosama iruku yasappa innum ungala payan paduthanum unga testimony um super annaa
@vidhya3316
@vidhya3316 3 жыл бұрын
Amen...um anbu ondrea podhum appa love you Jesus
@jeniferjenifer4670
@jeniferjenifer4670 4 жыл бұрын
Superb brother I am big fan of u .....☺☺ yen kannerai thudaitavare appa , he lifted me up in front of all..I love you appa...😊😊
@user-jc7xx7fe3s
@user-jc7xx7fe3s 6 ай бұрын
Nadathina padhaigalai nenaikum podhellam kalaingatha en ullam kalaingeduthe appa..🥺🥺🥺
@evengelinepetrishiya4425
@evengelinepetrishiya4425 4 жыл бұрын
Amen nejamavey neega nadathina pathaigal maraka mudiyathu apppaaa nannri😭
@kirubaagency9560
@kirubaagency9560 20 күн бұрын
என் கடன் பிரச்சினைஇல் இருந்து காதாதர்கு நன்றி
@beulahmary8356
@beulahmary8356 4 жыл бұрын
Amen daddy...i cant forget u daddy.... still am alive by ur tru luv and grace dad. Luv u daddy... am nothng witout u dad💖💖💖💖😍
@charlesgrace4866
@charlesgrace4866 4 жыл бұрын
நேசர் சந்திக்கும் நேரம்kzbin.info/www/bejne/aIScoHulmceEetU
@sowmiya_sowmi872
@sowmiya_sowmi872 3 жыл бұрын
நடத்தின பாதைகளை நினைக்கும் போது எல்லாம் கலங்கதா என் உள்ளம் கலங்குதே
@SwapnaJesus
@SwapnaJesus 4 жыл бұрын
I love my Jesus Christ thank you Jesus 😭🙏
@muthumarig5963
@muthumarig5963 2 жыл бұрын
Appa neer seiyapora athisayangalukaka umaku kodana kodi nanri appa
@dhivyadhanasekar1349
@dhivyadhanasekar1349 4 жыл бұрын
Thank u jesus...thank u brother really blessed ...
@divyaanjalidivyaanjali4313
@divyaanjalidivyaanjali4313 4 жыл бұрын
Amen.yen dhevan idhuvarai ennai nadathi vandhare ......nandri jesus
@kulandaiyesu9750
@kulandaiyesu9750 4 жыл бұрын
When I hear this lyrics I feel like crying thinking love of Jesus .
@bosetoboss192
@bosetoboss192 4 жыл бұрын
Yes 100 % true
@sangeethas5012
@sangeethas5012 3 жыл бұрын
S appa I feel crying daddy , en life na ellam miss pana pothu nega enni nadhathiniga appa i love you daddy ❤️✝️❤️
@VijayaLakshmi-tm8jq
@VijayaLakshmi-tm8jq 2 жыл бұрын
Amen......... Amen......... Amen......... ❤️ ........ I love you lot my dear Yeasappa.........
@ARISTOTLEJOSEPH
@ARISTOTLEJOSEPH 3 жыл бұрын
Debut to The Legend Moses Rajasekar Uncle❤️🔥
@amalak9925
@amalak9925 3 жыл бұрын
Neere nadathineer appa thankyou Jesus,🙏🙏🙏🙏
@ammu4229
@ammu4229 2 жыл бұрын
What a lyrics Pastor...my pain gushing out as tears to my God...💕
@suganthisuganthi4307
@suganthisuganthi4307 3 ай бұрын
Yesappa unga anpa solla varthaiye illapa hallelujah ❤
@sureshp9710
@sureshp9710 4 жыл бұрын
It's true Amen hallelujah
@pammipammi4876
@pammipammi4876 2 жыл бұрын
Praise the Lord Appa ennoda neenga pesuninga appa romba nandri Appa
@r.gurutitus_official7518
@r.gurutitus_official7518 4 жыл бұрын
Amen daddy 😭 😭 😭 maranthida koodumoo😩😭😭😭❤️❤️
@poonkodik8135
@poonkodik8135 4 жыл бұрын
Amendaddy😭😭😭😭😭😭😭😭😢😢😢appaniamma🙏🙏🙏🙏🙏
@sujikennady36
@sujikennady36 3 жыл бұрын
Aravanaithu nadathuningaley appa..... Nantri thagappaney..... 🙏
@jeniferjack9768
@jeniferjack9768 4 жыл бұрын
Amen 😭😭 this song was touched me....😭
@aboodsalem3806
@aboodsalem3806 4 жыл бұрын
😂😂😂😂😂😂😂😂🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gracedaisy1677
@gracedaisy1677 4 жыл бұрын
My favorite song this is my life
@salmansa763
@salmansa763 3 жыл бұрын
நிம்மதியான வாழ்க்கை வேனும் அப்பா
@balabalabalabala4461
@balabalabalabala4461 4 жыл бұрын
Amen.....Amen this song was touched me😭😭I love you jesus.........😭
@jessesjoyfulcollections4786
@jessesjoyfulcollections4786 3 жыл бұрын
I don't like to give my heart to anybody daddy they all broke my heart daddy I like to give my heart to you Jesus
@lillymary6357
@lillymary6357 4 жыл бұрын
🥰🥰❤️❤️💞💞 I like u song l love u Jesus well ❤️💞🥰🥰🥰🥰🥰❤️💓 I praise u
@iloveyoujesus8590
@iloveyoujesus8590 3 жыл бұрын
Amen appa unkala vitta yarum illa appaaa 😭😭😭😭😭😭😭
@PastorJosephkumar65
@PastorJosephkumar65 4 жыл бұрын
What wonderful song, How many things We break through with the Help of Jesus Christ.... Amen .......
@geethajohnson724
@geethajohnson724 4 жыл бұрын
Kaneerin valigal song is very super heart touching and emotional
@samrajasekar7241
@samrajasekar7241 4 жыл бұрын
Super pastor very nice
@sjesusnandanisn1719
@sjesusnandanisn1719 3 жыл бұрын
Na kannir oda nadatha pothu enna thairiyam paduthu thanks appa
@amulrani3755
@amulrani3755 4 жыл бұрын
Praise the lord.... heart touching lyrics.... avar nallavar.. keep rock bro..
@jesusjesusjesusjesus6127
@jesusjesusjesusjesus6127 4 жыл бұрын
Amen 😭😭😭😭😭😭amen
@prasanthdance107
@prasanthdance107 4 жыл бұрын
ஆமென்...ஐயா இந்த பாடலை கேட்கும் பொழுது எங்கள் மனசுக்கு ரொம்ப ஆறுதலாக இருக்கு ஐயா . நாங்கள் அழாத நாள் இல்லையா. எங்களுக்கு குழந்தை இல்லையா. நாங்களும் ஜெபித்துக் கொண்டே இருக்கிறோம் ஐயா எங்களுக்காக ஜெபம் பண்ணுங்கள் ஐயா
@saralissac5964
@saralissac5964 4 жыл бұрын
This song touched me bro
@Mrs_Praba_S
@Mrs_Praba_S 4 жыл бұрын
D'nt worry bro & sis please read psalm 17:14 second part verse.fst Believe,clame in the jesus name. This verse in my testimony
@cmmchurchSurulacodebyPrCJeyasi
@cmmchurchSurulacodebyPrCJeyasi 4 жыл бұрын
God bless you
@mahalakshmi6487
@mahalakshmi6487 4 жыл бұрын
S brother
@spirit_words_
@spirit_words_ 4 жыл бұрын
sure i ll pray for u sis...
@sangeethas5012
@sangeethas5012 Жыл бұрын
En life evalu kastathulim en kudha eruthugo daddy
@graceadlene9773
@graceadlene9773 4 жыл бұрын
Wow!wow !awesome 👆GOD'S 👆 presence 😍
@deepakumari8436
@deepakumari8436 2 жыл бұрын
Suppar pastor....... Chollan vakkukal elleyeee.... Yesappppaaa..... 🙏🙏🙏🙏🙏.♥️
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 21 МЛН
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 14 МЛН
En Idhayam yaaruku theriyum #Tamilchristiansong
8:01
Hebron Blessing Productions
Рет қаралды 5 МЛН
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 21 МЛН