அம்மா, திருமதி.மாரியம்மாள் மற்றும் ஐயா.திரு.கோட்டைசாமி, அவர்களின் குறளை கேட்க தவமிருக்கிறார்கள் ரசிகர்கள் என்றால் அது மிகையாகாது.. அவர்கள் இருவரும் பாராட்டு , பட்டம் அதற்கு அப்பார்பட்டவர்கள். ஏனோ தெரியவில்லை , அவர்கள் காலத்தில் இந்த ஊடகங்களும் , தொலைகாட்சியும் அவர்களை கண்டுகொள்ள வில்லை என்பது வருந்த தக்க ஒன்று. நான் இந்த பதிவின் மூலம் அவர்களுக்கு ஒரு அங்கீகாரம் வழங்க வேண்டுகிறேன் . நன்றி.. என்றும் உங்களின் ரசிகனாக .. சிவா(துபாய்)
@SureshKumar-mh7is4 жыл бұрын
மனதுக்கு இதமாக இருக்கிறது ௮ம்மா
@SureshSuresh-ed8mt4 жыл бұрын
அருமை அம்மா
@dhineshbhaghi3782 жыл бұрын
great voicema,,
@rajagopalm66594 жыл бұрын
சிறப்பு
@jairamsundaramsundaram73375 жыл бұрын
வாழ்த்துக்கள், அம்மா...
@kumarkutty71534 жыл бұрын
Arumaiyana kuralvalam akka unga patta kattukitte erukkalam pola erukku. Ena unairchiyana song arumai akka.....😍😍😍
@rajasekark14444 жыл бұрын
அருமை
@arafaash38583 жыл бұрын
After Karanan Song😘
@pandipandi64234 жыл бұрын
உங்களுக்கு கிடைத்த கணவர் போல் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் அன்பு தோழர்