Mambattiyan Kolai Sindhu மேச்சேரி மம்பட்டியானை பற்றிய ஒரிஜினல் கொலை சிந்து பாடல்.

  Рет қаралды 665,467

Nattupurapattu

Nattupurapattu

Күн бұрын

கொலை சிந்து என்பது கொலையுண்டு இறந்த பிரபலமானவர்களை பற்றி பாடும் ஒரு நாட்டுப்புற கலையாகும்.தமிழகத்தில் பெரும்பாலும் அழிந்து விட்ட இந்த கலையானது கேட்பதற்கு மனம் உருகும் வகையில் மிகவும் சோகமாகவும் இனிமையாகவும் இருக்கும்.கோவில் திருவிழாக்களிலும் மக்கள் அதிகமாக கூடும் சந்தைகளிலும் இதை கேட்கலாம்.
மேச்சேரி மம்பட்டியானை பற்றிய இந்த கொலை சிந்து சேலம் அருகில் மேட்டூருக்கு செல்லும் வழியில் உள்ள சம்பந்தப்பட்டவர்கள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .இந்த கதை கேட்பதற்கு சந்தன கடத்தல் வீரப்பனின் கதையை போல தோன்றினாலும் மலையூரு மம்பட்டியான் திரைப்பட கற்பனை கதையை விட உண்மை பாடும் கதை இது.
Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Ange idi Muzhanguthu - • Ange idi Muzhanguthu இ...
Raasathi Unna Enni - • Raasathi Unna Enni தவற...
Mama Mama Mama song - • Mama Mama Mama song மா...
Subscribe our channel - / nattupurapattu
Like - / nattupurapaattu
Follow - / nattupurapattu

Пікірлер: 384
@rksureshofficial8947
@rksureshofficial8947 4 жыл бұрын
நான் இந்த பாடலை சிறுவயதில் கேட்டு இருக்கிறேன். இந்த பாடல் சேலம் மக்களுக்கு சந்தோசத்தை தரும் பாடல்....
@DuraiEle
@DuraiEle 3 жыл бұрын
20 வருசத்துக்கு முன்னால கேட்டது செம்ம வாய்ஸ்
@vijayaramu.g7513
@vijayaramu.g7513 3 ай бұрын
Also
@sudharudra627
@sudharudra627 4 жыл бұрын
நான் சிறுவயதில் கேட்ட பாடல்2004 அன்று டேப் கேசட்டில் இந்த அடிக்கடி கேட்பேன் இன்று யூடியூப் வாயிலாக அதை மீண்டும் கேட்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது இந்த வசனம் என்னை பொறுத்தவரையில் காலத்தில் அழியாத வரலாறு என்பேன்
@thangarajirajithanga5613
@thangarajirajithanga5613 3 жыл бұрын
1990
@ganapathipower
@ganapathipower 3 жыл бұрын
@@thangarajirajithanga5613 z
@kannang1229
@kannang1229 3 жыл бұрын
Nan evaru padiyathai nerileye kettathundu 1994 m andu kalipatty kovil thiruvilavil
@GL-pd8oz
@GL-pd8oz Жыл бұрын
0
@t.hemanththiyarajayan5911
@t.hemanththiyarajayan5911 Жыл бұрын
T
@saravananramanan535
@saravananramanan535 Жыл бұрын
இதை நான் 50வருடத்திற்கு முன்பு கேட்டது அருமை நன்றி.
@aravindh_gallery_2M
@aravindh_gallery_2M 3 жыл бұрын
நான் ஆரம்பத்தில் மியூசிக் சென்ற வைத்திருந்தேன்? 1993 வருடம்? இந்த ஆடியோ கேசட்? தினமும் 50 கேசட் குறைவில்லாமல் விற்பனையாகும்? மறக்க முடியாத அந்த நாட்கள்? 👌👌
@parthipanmuthusamy8774
@parthipanmuthusamy8774 2 жыл бұрын
அண்ணா இது ஒரிசினல் பாடல் தானே நான் கேட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது
@gobigobi3636
@gobigobi3636 3 жыл бұрын
எத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் கேட்பதில் மிகுந்த மகிழ்ச்சி.
@abimasanthi
@abimasanthi 11 ай бұрын
V😊
@abimasanthi
@abimasanthi 11 ай бұрын
6:43 ❤v
@KRLE563
@KRLE563 3 жыл бұрын
இத்தனை வருசமா தேடிகிட்டு இருந்தேன்..இந்த ஆடியோவை ....நன்றி
@vijayaramu.g7513
@vijayaramu.g7513 3 жыл бұрын
Naanum
@malligashivaji7736
@malligashivaji7736 3 жыл бұрын
வித்தியாசமான அருமையான இசையமைப்பு!தாளம் போட்டு தலையாட்டி ரசிக்க வைக்கும்!நாம்,தமிழர்!
@l.shobikalxa2.834
@l.shobikalxa2.834 4 жыл бұрын
மம்பட்டியான்&வீரப்பன் ஜே குரு வாழ்க வன்னிய சமுதாயம்
@amulrajs6243
@amulrajs6243 4 жыл бұрын
மம்முட்டி யாரு வீரப்பன் எல்லாத்துக்கும் பிடிக்கும் அதை வைத்து அரசியல் செய்யாதீர் இந்தியாவிற்கு சட்டத்தை வகுத்துக் கொடுத்தார் அம்பேத்கர் பொது மக்களுக்காக ஒற்றுமையாய் இருக்க மக்களை பிரிவினை செய்யாதீர்கள்
@aravindaravind2611
@aravindaravind2611 3 жыл бұрын
Sathi vendam
@thorasgard5042
@thorasgard5042 8 ай бұрын
Athan umbinu pochi tamilnadu la pmk....mambattiyam verappan matum than da ooru kaga vum...thankagavum irunthanga....ja guru jathi sanda than create panna...ora poi ombu da..tharkuri
@senthilsenthil7639
@senthilsenthil7639 5 жыл бұрын
90s சேலம் மக்களின் நினைவலைகளில் இந்த கதைப்பாடல் தவிர்க்கமுடியாத ஒன்று.
@samidurairangasamy249
@samidurairangasamy249 2 жыл бұрын
முப்பது ஆண்டுகள் முன்பு கேசட்டில் என் கிராமத்தில் கேட்டது. மலரும் நினைவு ,
@manikandansekar1954
@manikandansekar1954 4 жыл бұрын
20வது வருடத்திற்கு முன்பு டேப்ரிக்கார்ட்ல கேட்டு இருக்கேன்
@manikandansekar1954
@manikandansekar1954 4 жыл бұрын
இதைப் பல நாட்கள் தேடித் திரிந்தேன்
@vijayaramu.g7513
@vijayaramu.g7513 3 ай бұрын
Yes yes
@era.moorthy3796
@era.moorthy3796 6 ай бұрын
நான் சிறுவனாக இருந்த போது கேட்ட கொலை சிந்து மீண்டும் கேட்டதில் மிக்க மகிழ்ச்சி....
@senthilm1611
@senthilm1611 2 жыл бұрын
அருமை இதை எத்தனை ஆண்டுகள் கேட்டாலும் மறக்கமுடியாது
@thayagarajaniniyan8701
@thayagarajaniniyan8701 4 жыл бұрын
முதல் முதலில் கேட்கிறேன் மலையூர் மம்மட்டியான் அவர்கள் கதையை வீரப்பன் அவர்கள் நக்கீரன்கோபால் அவர்களுக்கு கதையாக சொல்லி தொடராக வெளிவந்தது முழுவதும் படித்திருக்கிறேன் இந்தபாடல் சிலிர்ப்பூட்டுவாத இருக்கிறது வீரப்பர் மம்மட்யார் போன்றவர்கள் போற்றுதளுக்கு உரிய சுத்தவீரர்கள் வாழ்க அவர்கள் புகழ்
@saravanansaravanan7951
@saravanansaravanan7951 5 жыл бұрын
ஆஹா 50 வருடம் பின்னாடி போய் பெண்னாகரம் சந்தை அப்படியே கண் முன்னே வந்தது முடி சிலிர்த்து கேட்டேன் நன்றி..........
@dhatshanamoorthidhatshanam4051
@dhatshanamoorthidhatshanam4051 4 жыл бұрын
Mampattiyan varuvar veerappan varuvar irandum kalantha kalavai next maveeran forest king 2020 to 2050
@erodemass2644
@erodemass2644 2 жыл бұрын
Ji do
@msureshvaran711
@msureshvaran711 6 жыл бұрын
நான் சிறுவயதில் கேசட்டில் கேட்டது.. இப்ப கேட்டது சந்தோசம்
@yuvaraj6140
@yuvaraj6140 4 жыл бұрын
En siru vayatu padal
@tiktokboys380
@tiktokboys380 3 жыл бұрын
நான் பத்து வயதில் இந்த மலையூர் மம்பட்டியான் கதையை கேட்டு உள்ளேன் இன்று 30 வருடங்கள் கழித்து இந்தக் கதையை கேட்கிறேன் மகிழ்ச்சி அழியாத காவிய கதை இது 🙏👍
@Karthik-cp1mc
@Karthik-cp1mc Жыл бұрын
செம
@tractortodaytn5214
@tractortodaytn5214 11 ай бұрын
நானும் நண்பரே
@VinothkumarS-fu9uc
@VinothkumarS-fu9uc 3 жыл бұрын
கோல்காரனூர் ஊரில் பிறந்தவன் என்று பெருமை கொள்கிறேன்
@thirustr55
@thirustr55 3 жыл бұрын
மம்பட்டியான் நல்லவரா கெட்டவரா
@lakshmananmadhu6008
@lakshmananmadhu6008 3 жыл бұрын
நானும் பக்கத்து ஊரு காரன்
@anjaankaruppu7160
@anjaankaruppu7160 2 жыл бұрын
எந்த ஊர் பக்கத்தில் உள்ளது கோல்காரனூர்
@sakthivel1084
@sakthivel1084 Жыл бұрын
@@anjaankaruppu7160 மேச்சேரி
@thorasgard5042
@thorasgard5042 8 ай бұрын
😂😂😂....tharkuri
@vigneshv1257
@vigneshv1257 2 жыл бұрын
எங்க ஊரு மேச்சேரி... மாஸ்ஸ்ஸ்ஸ்..... மாமாட்டியான்.... வீரப்பன்
@thechiyanpage9944
@thechiyanpage9944 Жыл бұрын
Ivar enna caste ellarum sandapottukiranga
@udhayakumars1641
@udhayakumars1641 11 ай бұрын
​@@thechiyanpage9944வன்னியர்
@rayappanroyal9888
@rayappanroyal9888 4 жыл бұрын
நான் இந்த பாடலை கேட்டு இருபது வருடம் ஆகிறது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது
@sureshkps4084
@sureshkps4084 4 жыл бұрын
இந்த பாடலைக் கேட்க கேட்க மனதில் எதோ ஓரு உற்சாகம்
@dhayalanmurugesan700
@dhayalanmurugesan700 2 жыл бұрын
1975 ல் ஆடி பதினெட்டில் போது மேட்டூரில் முனியப்பன் கோயிலுக்கு அருகில் இந்தக் கதையை கேட்டிருக்கிறேன். இதை ஒரு பெரியவர் சொல்லுவார். எனது தமிழாசிரியர் மம்பட்டியான் அவர்களை பார்த்ததாக எங்களிடம் சொல்லி உள்ளார். நாங்கள் மேச்சேரி காளியம்மன் கோயிலுக்கு போகும் போகும்போது இவர் ஞாபகம் தான் வரும்.
@sentimentorcrying562
@sentimentorcrying562 3 жыл бұрын
நான் 2006யில் கேட்டேன் மீண்டும் இப்பொழுது தான் கேட்கிறேன்....! மகிழ்ச்சியாக இருக்கிறது.
@gayathrimohanraj9951
@gayathrimohanraj9951 2 жыл бұрын
சிறுவயதில் கேட்ட பாடல் இப்பொழுது மீண்டும் கேட்கிறேன்
@thavasimouni6195
@thavasimouni6195 Жыл бұрын
2023 ல் மதத்தில் ஒரு முறையாவது கேட்டுவிடுவேன்.......
@VADIVELCOMPUTERS
@VADIVELCOMPUTERS 6 жыл бұрын
இந்த பாடல் நான் சிறு வயதில் கேட்டுருக்கன் இந்த பாடல் நான் டேப் கேசட் ல வெச்சிருக்கான் அதுல இன்னும் நல்ல சவுண்ட் நல்லாருக்கும் . இந்த பாடலை நான் டிஜிட்டல் ல கேக்கும் போது மகிழ்ச்சியாஇருக்கு.
@kalai7629
@kalai7629 3 жыл бұрын
Please upload your old cassette audio
@tpmoorthi2449
@tpmoorthi2449 6 жыл бұрын
இந்த கதை டெப் கெசட்டில் நான் கேட்டது. மிண்டும் கேட்டது சந்தோசம்
@gokulnathr.2594
@gokulnathr.2594 4 жыл бұрын
எனக்கு பத்து வயது இருக்கும் அப்போது இந்த பாடலை கேசட்டில் கேட்டேன். என் அப்பாவை ரொம்ப மிஸ் பண்ணுரேண்
@kumarayyar2551
@kumarayyar2551 5 жыл бұрын
நான் சிறுவயதில் கேட்ட உணமை சம்பவம் கதை அருமையான பதிவு👌
@madrasi6660
@madrasi6660 4 жыл бұрын
கதை இல்லை நண்பா நிஜத்தில் நடந்தது. இது மலையுர் மம்பட்டியான் வரலாறு. வன்னிய குல க்ஷத்திரியன்.
@nallasivamperumal1077
@nallasivamperumal1077 6 жыл бұрын
இந்த பாட்டை 25 வருடங்களுக்கு முன் கேட்டு இருக்கேன் இப்ப மறுபடியும் கேட்கும் பொழுது மனதில் ஒரு சந்தோசம்
@duraisamyduraisamy1198
@duraisamyduraisamy1198 6 жыл бұрын
Nallasivam Perumal ygf
@mahesang9510
@mahesang9510 6 жыл бұрын
நீங்காத நினைவுகள்
@arunm7973
@arunm7973 6 жыл бұрын
+Duraisamy Duraisamy like
@shivalingamp5489
@shivalingamp5489 6 жыл бұрын
Nஆனால் மேலும்
@mkris6497
@mkris6497 6 жыл бұрын
Yan uru segrallhalli anaku. Viasu42
@sankarc6232
@sankarc6232 3 жыл бұрын
இது போல எங்க சேலம் க்கு, நிரைய வரலாறு இருக்கு. எங்க சேலம் டா.
@muthusamy9147
@muthusamy9147 5 жыл бұрын
எங்க ஊர் சிங்கம்
@perumalm1038
@perumalm1038 5 жыл бұрын
மேச்சேரி சிங்கமட mp mp good
@gururajan7228
@gururajan7228 Жыл бұрын
Roooomboo nanri ,kettu romba varushamachu ,naan innum ilamaiya ennakuthonuthu, nanri nanri nari...........
@user-qj8kv9jr3v
@user-qj8kv9jr3v 8 ай бұрын
My childwood im 8 year loveable song im return hearing today 29 year ❤😢
@babup7323
@babup7323 3 жыл бұрын
எனக்குமீகவும்பிடித்த மாவீரன் பாடல்
@babup7323
@babup7323 3 жыл бұрын
மாவீரன் சரித்திரம்
@sankarisambu6149
@sankarisambu6149 3 жыл бұрын
சிறு வயதில் சேலம்மாவட்ட வார சந்தைகளில் இதை கேட்டிருக்கிறேன், பாடல் புத்தகமாகவும் வந்தது
@gokulnathr.2594
@gokulnathr.2594 4 жыл бұрын
எங்கள் ஊர் சேலம்
@saravanana476
@saravanana476 3 жыл бұрын
1993 enga vetla daily katta story very nice
@sureshkps4084
@sureshkps4084 4 жыл бұрын
இப்படி ஓருவர் எங்கள் இண்டூர் சந்தையில் கேட்டது 20ஆண்டு கழித்து இப்போது தான் கேட்கிறேன்
@kayalwoodworks5397
@kayalwoodworks5397 5 жыл бұрын
பன்னிரண்டு ஆண்டுக்கு கேட்டது நல்லா இருக்கு
@MathanMathan-wl5yp
@MathanMathan-wl5yp Ай бұрын
I am very happy to hear this song 20 year before song very famous in tap recorder
@anbarasumuniyappan6764
@anbarasumuniyappan6764 3 жыл бұрын
Vera vanniyars singam mambattiyan
@selvaraja800
@selvaraja800 3 жыл бұрын
Veera vanniyarkula sathriyan the mass
@SelvamkumarSelvam-k4l
@SelvamkumarSelvam-k4l 27 күн бұрын
நான் 1998 கேட்டு ரசித்த பாடல்
@dmurugandharumapurimurugan2831
@dmurugandharumapurimurugan2831 3 жыл бұрын
இந்தப் பாடல் அருமை
@radhakrishnan9515
@radhakrishnan9515 6 жыл бұрын
எங்க ஊர் சங்ககிரியில் மோளம் போட்டு இரவில் 20 years before I am listening this song
@shivalingamp5489
@shivalingamp5489 6 жыл бұрын
Radha Krishnnan நன்றி
@d.sakthivel3183
@d.sakthivel3183 4 жыл бұрын
காட்டுவழியில் வண்டி ஓட்டும் போது இரவு நேரங்களில் கேட்டால் தூக்கங்கள் பறந்து போகின்றன உன் நினைவுகளில்
@santhoshkumar-ef9kl
@santhoshkumar-ef9kl 4 жыл бұрын
Vy vy super
@palanisamipalani4209
@palanisamipalani4209 2 жыл бұрын
AVD
@palanisamipalani4209
@palanisamipalani4209 2 жыл бұрын
Pkv
@gdurai615
@gdurai615 4 жыл бұрын
நான் சிறிய வயதில் இந்த பாடலை கேட்டேன்
@baskarvm2004
@baskarvm2004 6 жыл бұрын
Nice song thanks for sharing this video
@p.govindaraj9337
@p.govindaraj9337 Жыл бұрын
Super super
@dhamudhamu1859
@dhamudhamu1859 4 жыл бұрын
Nalla irukku
@KamalKamal-pr3ze
@KamalKamal-pr3ze 4 жыл бұрын
அருமை தெரியும்
@ramndri641
@ramndri641 4 жыл бұрын
Nice to hear the song . In older days this song will be played in funeral places in our salem district
@user-ms4dk3et4n
@user-ms4dk3et4n 3 жыл бұрын
மலைக்கோட்டை வம்சத்தின் வாழ்த்துக்கள்
@Hanithkrishna
@Hanithkrishna 3 жыл бұрын
பல வருடங்களுக்கு முன் அதகபாடியில் இந்தபாட்டை சப்தமாக கடையில் போடவார்கள்.கேட்பதற்க்கு ஆனந்தமக இருக்கும்
@venkatchalam8704
@venkatchalam8704 Жыл бұрын
Sam super anna
@user-ez2ks5qk4j
@user-ez2ks5qk4j 3 ай бұрын
மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்க
@asokantiktocks5291
@asokantiktocks5291 8 күн бұрын
சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம் பூலாம்பட்டியில் திருவிழாவில் ஆடி 18 காலங்களில் இந்த நாடகத்தை அரங்கேற்று வாருங்கள் அப்போது இந்தக் குரலை நான் கேட்டிருக்கிறேன்
@gowthammurugesan8973
@gowthammurugesan8973 5 жыл бұрын
verapan valkaivaralaru santhanakadu kathai pola mambatiyan serial eadukavandum
@jayaseelansri765
@jayaseelansri765 4 жыл бұрын
திரெளபதி இயக்குனர்வீரப்பனார் கதை மம்பட்டியான் கதை இரண்டையும் கதை படமாக எடுப்பார் 2025இந்தக் கதை படமாக வெளிவரும் திரௌபதி படத்திற்கு இருந்த வரவேற்பு விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும் 🎦🎦
@psakthivelvel8111
@psakthivelvel8111 5 жыл бұрын
I like you songs
@velmurugan-gp1wp
@velmurugan-gp1wp 4 жыл бұрын
Super Veera Vanniyar mammuttiyan 🗡️🗡️⚔️⚔️🗡️🗡️🏹🏹🗡️🔥🔥
@sathiyamoorthiips5224
@sathiyamoorthiips5224 Жыл бұрын
எனது ஊரின் போருமை
@brzee7777
@brzee7777 4 жыл бұрын
நான் சிறுவயதில் கேட்டது
@nagarajanggopalkariyan3239
@nagarajanggopalkariyan3239 Жыл бұрын
thoppur weekly market i am hear this song one old man song this song
@anbarasumuniyappan6764
@anbarasumuniyappan6764 3 жыл бұрын
I like the mambattiyan
@chinnasamyramesh1520
@chinnasamyramesh1520 3 жыл бұрын
Ithu pondra padalgslai arumai
@rajam548
@rajam548 2 жыл бұрын
நான் விரும்பி கேட்க்கும் பாடல் இது
@babup7323
@babup7323 3 жыл бұрын
மறக்க முடியத மாவீரன்
@prabharose95
@prabharose95 Жыл бұрын
2023 mambattiyan valaru ❤
@parthipanparthi4511
@parthipanparthi4511 3 жыл бұрын
சூப்பர்
@sakthivelmurugan9450
@sakthivelmurugan9450 10 ай бұрын
Dhrarumapuri td pentagram tk sigaralahalli village mamatyan maranam
@gangadharan2545
@gangadharan2545 Жыл бұрын
அருமை 👌
@ssanthrus.santhru6933
@ssanthrus.santhru6933 3 жыл бұрын
Super song
@chinnasamyramesh1520
@chinnasamyramesh1520 3 жыл бұрын
Great mambatti
@kumaresan8905
@kumaresan8905 4 жыл бұрын
Super........
@selvamselvam-nd7ci
@selvamselvam-nd7ci 4 жыл бұрын
சிங்கம்
@murugeshuma7536
@murugeshuma7536 5 жыл бұрын
எங்கள் இனத்தின் வரலாற்று
@paranthamanparanthaman7051
@paranthamanparanthaman7051 5 жыл бұрын
Poaya
@madrasi6660
@madrasi6660 4 жыл бұрын
மலையுர் மம்பட்டியான் எங்கள் (வன்னியர் கவுன்டர்) இனம் என்பதில் பெருமை படுகிறோம்.
@madrasi6660
@madrasi6660 4 жыл бұрын
@@paranthamanparanthaman7051 என்ன பொயான்ற பங்கரப்பன்னீ
@sigams1529
@sigams1529 4 жыл бұрын
Dai anada puda jathi ethalau
@prabharose95
@prabharose95 4 жыл бұрын
Veeram
@k4299
@k4299 3 жыл бұрын
mechhery Hitlar👍
@vimalavimalasenthilkumar1794
@vimalavimalasenthilkumar1794 27 күн бұрын
மண்ணாசை பெண்ணாசை கூடாது என்பது சரிதான்...... போலீஸ் போட்ட பல திட்டங்களில் தப்பித்து கடைசிவரை பிடிபடாமல் இருந்த அய்யன்துரை மாஸ் 👍🏻🤝
@user-nf6mv4hb7s
@user-nf6mv4hb7s 6 жыл бұрын
தன்மைன.வீரத்தின் சிங்கம்.அவர்.புகல்.வாழ்க
@murugesh219
@murugesh219 3 жыл бұрын
அந்த கால இளைஞர்களின் கதாநாயகன் வீட்டுக்கு வீடு திண்னைகளில் மம்மூட்டி யான் போலீஸ் துப்பாக்கி சண்டை பற்றியபேச்சாகவேஇருக்கும்.
@ananthikarunamarisha4747
@ananthikarunamarisha4747 3 жыл бұрын
கொலைசின்ந்து என்ற புத்தகம் கோவில் திருவிழாவில் விற்கும் அதை வாங்கி படிப்பார்கள் என்று என் அப்பா சொல்லி கோள்வி பட்டுருக்கோன்
@njagadeesh1
@njagadeesh1 3 жыл бұрын
1975 -1980 1 2 3 4களில் மேட்டூர் பஸ்நிலையத்து பெரிய அரசமரத்தடியில் வயதான பெரியவர் ஒருவர் உடுக்கை ஒலியுடன் மம்மட்டியான் வரலாற்று பாட்டு பாடிக்கொண்டிருப்பார், வயிற்றுப் பாட்டுக்காக.. வாரச்சந்தைகளில் பலபேர் பாடுவார்கள், கேசட்டுகளும் விற்பனையில் இருந்தது. அழியாத கதைகள் ,,,
@BPSSasmitasri
@BPSSasmitasri 10 ай бұрын
😊
@VimalVimal-uj9rh
@VimalVimal-uj9rh 5 ай бұрын
​@@BPSSasmitasri0
@prabharose95
@prabharose95 2 ай бұрын
Fire
@varatharajcrpf2769
@varatharajcrpf2769 2 ай бұрын
Hm ithu unmai
@gguru56
@gguru56 3 жыл бұрын
"ஒரு நாட்டுப்புற கலையாகும்.தமிழகத்தில் பெரும்பாலும் அழிந்து விட்ட இந்த கலையானது கேட்பதற்கு மனம் உருகும் வகையில் மிகவும் சோகமாகவும் இனிமையாகவும் இருக்கும்" என்று போட்டுவிட்டு ஒரு அற்புதமான பாடலை,ஒரு கலை வடிவத்தை,நான் சிறுவயதில்(இன்று வயது 57) இருந்து கேட்டு வரும் பாடலை,வெறும் டேப் என்ற ஒரு கருவியைக் கொண்டு அற்புதமான பாடலை கொடுத்த அந்த பெரியவரின் கலை வடிவத்தை உங்கள் சொந்த இசையை உள் நுழைத்து கெடுத்து வச்சிருக்கீங்க .தயவுசெய்து இடைச்செருகல் ஆன உங்கள் சொந்த இசையை இந்தப் பாடலில் இருந்து நீக்குங்கள்.ஒரிஜினல் பாடலை நள்ளிரவில் ஹெட்போன் போட்டு கேளுங்கள்,எல்லா கொந்தளிப்பும் நீங்கி உங்கள் மனம் அமைதி அடைவதை காணுங்கள்.மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் உங்கள் சொந்த இசையை சேர்த்து அற்புதமான அசல் இசையை பாடலை கெடுக்க வேண்டாம்.
@manojvel1460
@manojvel1460 3 жыл бұрын
🙏🙏🙏🙏 to 🙏🙏🙏🙏
@varatharajcrpf2769
@varatharajcrpf2769 2 ай бұрын
கொளத்தூர் சந்தைகளில் 2002 2003 கேசட் டில் கேட்டுக்கொள்கிறேன்
@duraisamyg8834
@duraisamyg8834 2 жыл бұрын
1983-ல் பென்னாகரம் சந்தை டேங்க் அடியில் முதியவர் ஒருவர் பாடி கொண்டு இருப்பார் பள்ளி செல்லும் வழியில் பார்த்து இருக்கிறேன்
@kamalahasan653
@kamalahasan653 4 жыл бұрын
You done a good work
@marimuthuab3184
@marimuthuab3184 2 жыл бұрын
அவர் ஒரு வன்னியர் என்பதை நாம் உணர முடியும்
@kalaiselvan1101
@kalaiselvan1101 4 жыл бұрын
சேலம் முழுவதும் ஒலித்து பிரபல பாடல்
@vasanthvasanthmlcpl1532
@vasanthvasanthmlcpl1532 4 жыл бұрын
Mm
@subramanisubramani9499
@subramanisubramani9499 3 жыл бұрын
கிட்டதட்ட40 வருடத்திற்குமுன்பு பென்னாகரம்சந்தையில்கேட்டது.அதேமெட்டு அதேபாட்டுமாறவேஇல்லை.
@nomansland8602
@nomansland8602 4 жыл бұрын
Veera vanniyar
@manimanikandan1430
@manimanikandan1430 3 жыл бұрын
Thenks
@thangamanin1568
@thangamanin1568 4 ай бұрын
Super
@Karthik-cp1mc
@Karthik-cp1mc Жыл бұрын
வீரா வணக்கம்
@trajajedraja7381
@trajajedraja7381 Ай бұрын
vaneiya.sengam iyan.dhuraiku❤❤❤❤❤
@semmalaiarunachalam1947
@semmalaiarunachalam1947 6 жыл бұрын
Very nice song
@palani5208
@palani5208 4 жыл бұрын
அருமை
@sarataisaratai6931
@sarataisaratai6931 5 жыл бұрын
super nice
@babup7323
@babup7323 3 жыл бұрын
Soper song
@babup7323
@babup7323 3 жыл бұрын
20 வருடத்துக்குமுன்கேட்டேன்
@thavasimouni6195
@thavasimouni6195 2 жыл бұрын
2022 ல் கேட்பவர்கள் உள்ளீர்களா 💕💕🙏🙏🙏...
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 6 МЛН
Now it’s my turn ! 😂🥹 @danilisboom  #tiktok #elsarca
00:20
Elsa Arca
Рет қаралды 12 МЛН
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 44 МЛН
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Wian
Рет қаралды 15 МЛН
Mattu Pongal Special | Mannathi Mannan MGR
1:32:33
Vijay Television
Рет қаралды 203 М.
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 6 МЛН