இவர் பாடிய மொச்ச கொட்ட பல்லழகி திரைபடத்தில் இடம் பெற்றது மட்டுமல்ல சூப்பர் சிங்கர் பாடல்கள் எல்லாம் இவருடைய தது தான்
@MuthuKumarb-kn2hd7 ай бұрын
முதல்தடவை யாரெல்லாம் இந்த பாட்டை 2024ல கேட்டிங்க. லைக்,கமெண்ட் பன்னிட்டு போங்க
@AnanthAnanya7 ай бұрын
Nice
@sivanmurugan98045 ай бұрын
❤❤❤🎉🎉🎉
@mugavaimuduvai22173 жыл бұрын
பாடும்போது அவரது ஆர்வமும் வெறித்தனமும் பார்க்கும்போது மெய்சிலிர்க்குது, சூப்பர் அய்யா
@பழந்தமிழர்வாழ்வியல்ஆன்மீகம்2 жыл бұрын
உங்களைப் போலவே நானும் யோசித்தேன்.
@sasmi_dhinesh3 жыл бұрын
சிங்கத்தின் கர்ஜனை போல அய்யா உங்கள் குரலும் தனி கம்பீரம்..🙏🙏🙏❤️❤️❤️
@jayaramanraman84382 жыл бұрын
Yஃஃநஙouஃஃஃ
@ManjulaManjula-pe5qd Жыл бұрын
❤
@GowthamGowtham-cg2dm Жыл бұрын
😅😊
@pandikmp8187 Жыл бұрын
@@ManjulaManjula-pe5qd eñe
@vbdhineshtcyvbdhineshtcy52123 жыл бұрын
தேனி இல் இந்த கம்பிரக்குரல் இல்லாத திருவிழா இல்லை .,,
@agustinm23573 жыл бұрын
தேனியில் மட்டும் இல்லை அனைத்து கிராம கோவில் திருவிழாக்களில் இவருடைய பாடல்கள் இல்லாமல் கடந்து போக முடியாது, அநேக முறை கேட்டுகொண்டே இருக்க தூண்டும்
@SubuV-hs2iy6 ай бұрын
@@agustinm2357 1:19
@SaranSaran-d2x5 ай бұрын
🎉😢😢😢😅😢😢😅😢😮😅
@sangarkavi89373 жыл бұрын
Polimar news பார்த்து இங்க வந்தேன் பாடல் மிக அருமை
@தமிழ்ஆடியன்ஸ்3 жыл бұрын
Yes
@oomartspaintingvijay61573 жыл бұрын
Naanum polimar news paathuthaan vanthen
@subashchandrabose88423 жыл бұрын
Me too bro
@SURESH-mf4ub3 жыл бұрын
Yes
@thiminggalamenkirathadi39033 жыл бұрын
Ama
@செபஸ்தியான்செபஸ்தியான்6 жыл бұрын
இந்த மாதிரி நாட்டுப்புற பாடலுக்கு இனையாக எந்த பாடலும் வராது இது தமிழர்களுக்கே உள்ள தனி திறமை ஐயாவின் குரல் வலம் மிகவும் அருமை.
@mpatel1526 жыл бұрын
Sebastian Antony
@arjunswamy42636 жыл бұрын
Super ayya ungal kuralukku ungal pattu
@jeevas7273 жыл бұрын
இளையராஜா வம்சம்
@palanikumarv60864 жыл бұрын
ஆண்மையின் குரலுக்கு தேக்கம்பட்டியார் குரல் மட்டுமே உதாரணமாக சொல்ல முடியும். வணங்குகிறேன் அய்யா.🙏🏽🙏🏽🙏🏽
@navaneethakumar39292 жыл бұрын
அருமையான குரல் இசை வரிகள்
@murugesank13494 жыл бұрын
கேட்டவுடன் துள்ளிக் குதித்து ஆட்டம் போடவைக்கும் அற்புதமான பாடல். தேக்கம்பட்டியாரின் புகழ் ஓங்குக...!
@mukeshkumar-ew2ix3 жыл бұрын
Mmmm
@pmtenson715510 ай бұрын
Ivar..irannuvittara......
@arumugam81098 ай бұрын
சூப்பர்🙏
@பழந்தமிழர்வாழ்வியல்ஆன்மீகம்2 жыл бұрын
ஆஹா... அப்..பப்பா ...என்னே ஒரு கம்பீரமான குரல்... காதலில் கசிந்துருகி நாதகமலத்திலிருந்து இசையருவியாய் கொட்டுகிற வார்த்தைகள்.... இவர் யாரென்று தெரியவில்லை.முதல் முறையாக இவர் பாட கேட்கிறேன்.... வரிகள் அற்புதம்.தமிழ் எழுத்துக்கள் தகிடமாடுகிறது. இசையமைப்பாளர்கள் அனைவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். தமிழனின் இசைக்கு ஈடு இணையேது. வாழ்க...வாழ்க...வாழ்க.
@venkadesan3725 ай бұрын
🎉
@gouthamk46433 жыл бұрын
தேக்கம்பட்டி சுந்தர்ராஜன்🔥❤️🙏❤️🔥..... கொக்காலி போடு போடு.....🔥🔥🔥 அருமையான குரல் 🔥
@karuppucinema53053 жыл бұрын
இனி என் குழந்தைகளுக்கு இவரின் பாடல்கள் தான். ஐயா அவர்களின் குரலுக்கு ஈடு இணை இல்லை
நம் காலத்தில் வாழ்ந்த ஒரு இசை சகாப்தம். நாம் கொண்டாட தவறிய ஒரு மாபெரும் கலைஞன்.
@rajagurug50153 жыл бұрын
இரண்டாவது.TMசவுந்திராஜன்
@agustinm23573 жыл бұрын
மிக மிக அருமையான குரல் வளம் கொண்ட இசை கலைஞர்.... கொண்டாட தவறிய நம் தமிழகம்...
@a.kumaravelkumaravel19063 жыл бұрын
100% உண்மை மனம் வேதனை யாக உள்ளது.
@vennilarajasekar20223 жыл бұрын
@@agustinm2357 Aaaaa
@RajRaj-rk7pu3 жыл бұрын
@@rajagurug5015 ஞ
@navaneethsnp83573 жыл бұрын
எனது பள்ளி பருவ விடுமுறை காலத்து என் ஊர் திருவிழா கண் முன்னே வருகிறது கண்ணீர் துளிகள் நினைவுகளை சேர்த்து கொண்டு 🙏🙏🙏🙏 இன்று நான் அபுதாபி என்ஜினீயர் என்றும் மறவாது அய்யாவின் கணீர் குரல் 🙏🙏🙏🙏
@rifamajeed42 жыл бұрын
Ayya nammallavittuponathuvarutham
@vairamani75317 ай бұрын
2024 inthe song yaru yaru kekkuringa like pannunga
@gobinathtimothy65547 ай бұрын
I'm
@muralikrishnanmarimuthu78126 ай бұрын
It's me 😍
@kathiravanckathir5876 ай бұрын
Me✨🔥✨
@gnanamsekaran83556 ай бұрын
I am
@sivanmurugan98045 ай бұрын
21/07/2024🎉🎉❤❤❤❤
@silam.......2 жыл бұрын
நாம் எத்தனையோ திரைப்பட பாடல்கள் கேட்டாலும் இந்த மாதிரியான பாடல்கள் என்னைக்குமே தனித்துவம் ❤️❤️❤️
@Manimani-lq7on3 жыл бұрын
நாட்டுப்புற பாடல்கள் மிக அருமையாக உள்ளது என்றும் காலத்தில் அழியாத பாடல்கள் இப்போது வருவதெல்லாம் பாடலா இதுதான் மண்வாசனை பாடல்கள் இந்தப் பாடலை இப்பொழுது யாராவது எடுத்து பாடுவார்களா நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் இந்தப் பாடலை நான் கேட்டேன் தனியாக இருக்கும்போது இந்த பாடலை கேட்டு பாருங்கள் மனம் நிம்மதி அமைதி இந்தப் பாடலைப் பாடி அவருக்கு எழுதியவருக்கு மிக்க நன்றி வணக்கம்
@vveeramani94433 жыл бұрын
இன்று அவர் நம்மோடு இல்லை. ஆண்டுகள் பல ஓடிவிட்டது. ஆனால் அந்த அற்புத கலைஞனின் படைப்புகள் இன்னும் நம் நெஞ்சில் உற்சாகம் ஊட்டி மகிழ்வித்துக் கொண்டு இருநத வண்ணம் இருக்கிறது. இனியும் இருக்கும்
உங்களுக்கு நன்றி இந்த பாடல் வரிகள் முழுவதும் பதிவிடுங்கள் இந்த பாடல் வரிகள் எனக்கு தேவை எங்கே கிடைக்கும் ஐயா கொஞ்சம் சொல்லுங்கள் கோடி புண்ணியம்
@சுட்டிகுட்டி-ப9ட3 жыл бұрын
இந்த குரலலை இருப்பது ஆண்டு முன்பு கேட்டேன் இந்த குரலின் சொந்தக்காரரை இப்போது தான் பார்க்கிறேன்
@loguka75433 жыл бұрын
Yes Bro Me 😭 RPI 😭😭😭
@muruganmurugan-st9sj Жыл бұрын
Same feeling
@anbazhagans715210 ай бұрын
Yes 👍
@SivaSiva-dx8mp9 ай бұрын
Super super
@TamilarasanS-uw6zm7 ай бұрын
ஆமா அண்ணா நல்லா இருக்கு
@thomasdanielraj6 жыл бұрын
இந்த தமிழ் அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும்
@dhanalakshmisakthi26872 жыл бұрын
இந்த
@thomasdanielraj2 жыл бұрын
@@dhanalakshmisakthi2687 என்ன
@flashprakashraj31916 жыл бұрын
அய்யா அவர்களுக்கு அருமையான குரல்
@saravanankumar69394 жыл бұрын
மீசைய முறுக்கி சொல்லுவோம்,, தமிழனென்று
@karikalan44187 жыл бұрын
இதுபோல் பாட்டை கேட்டால்தான் தமிழ் உணர்வு புது பொழிவுடன் மீண்டும் பிறக்கிறது
@dharanish165 жыл бұрын
Super
@nageshperumal76614 жыл бұрын
எப்போதும் எங்கேயும் இந்த பாடல் ஒலித்தால் கேட்டு ரசித்து கொண்டே இருப்பேன்.... கேட்க்க கூடிய நாட்டுப்புற பாடல்கள்...
@srinivasvenkat94543 жыл бұрын
Ayya is legend, magnet voice, clear Tamil words, magic village music. I pray for you ayya. Mr Srinivas Uk(Europe)
@PraveeNK87073 жыл бұрын
உங்களை கட்டி அனைக்கனும் இருக்கு ஐயா உங்கள் புகழ் உலகெங்கும் பரவி இருக்க வேண்டும்😔
@dhanalakshmisakthi26872 жыл бұрын
ஆம்ம
@chakraim99512 жыл бұрын
🙏🙏🙏🙏 எல்லாரும் சொல்லுவாங்க என் பாடலுக்கு அடிமை என்று சொல்லுவங்க ஆனால் அது தவறு அய்யாவின் பாடலுக்கு அனைத்து பாடகர்களும் அடிமை 🙏🙏🙏
@manikandanm57843 жыл бұрын
வாவ்...மிகவும் தரமான நாட்டுப்புற பாடல்.தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் பாடல்கள் .. அடுத்து வரும் தலைமுறைக்கு அறிய செய்து அவருக்கு புகழ் சேர்க்க வேண்டும்...
@Sathish_Photography_Velastudio3 жыл бұрын
ஐயா, நான் உங்களுடைய தீவிர ரசிகன், உங்கள் பாடல்களுக்கு இணையானது ஒன்றுமில்லை, தமிழ் சினிமா உங்களை கொண்டாட தவறிவிட்டது,
@athiathi34942 жыл бұрын
அது என்னவோ உண்மைதான்
@Kumar-ic1hu4 жыл бұрын
மெலிதான இசை .ரசனையான வரிகள் இங்கு மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் அருமையான பாடல்
@MKMMani Жыл бұрын
அந்த குரல் 1990 பழைய நினைவுகள் திரும்ப செல்கிறது 👍
@VelMurugan-bjp8 ай бұрын
பெரிய ரசிகன் அய்யா உங்கள் குரலுக்கு 🙏
@krish-ld3kj4 жыл бұрын
அருமையான பாடல்..... பாட்டின் வரிகள் உடம்பில் புள்ளரிப்பை ஏற்படுத்தும்
@noorkodiselvam60822 жыл бұрын
கிராமிய பாடல் மற்றும் சாமி பாடல்கள் கேட்டுறுக்கேன் அவர் நெருப்பு குரல் வளத்திற்க்கு ஈடு இணையே இல்லை 🙏🙏🙏🙏🙏இன்று தான் அந்த நெருப்பு மனிதனை காலம் கடந்து கண்டேன் 👌👌👌இவ்வையகம் உள்ளவரை இந்த சிம்மம் கர்ஜித்து கொண்டே இருக்கும்👍👍👍👍👍
@palanidhmct7 жыл бұрын
தமிழ் இங்கு தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறதுவாழ்க வளமுடன்
@karthickkabashkar31437 жыл бұрын
Palani Velan
@smartsakthi90303 жыл бұрын
என் பையன் தூங்கிட்டான் அய்யா பாடலை கேட்டு நன்றி அய்யா அறுமை.....
எக்காலத்திலும் கேட்க ஏற்ற குறள்களில் பாடியிருக்கிறார் மிக அறுமை ஐயா.
@ajaymahamuvita70993 жыл бұрын
புஷ்பவனம் குப்புசாமிய செயிக்கவைத்து இந்த அய்யவ தோல்வி அடையவைத்தது நம்ம தமிழ் ஊடகங்கள்
@நாளும்தெரிஞ்சவன்5 жыл бұрын
பாடல் கேக்கும் போது ஏதோ ஒரு உணர்வு வருகிறது...🙏❤❤❤....தமிழி.....
@dhanalakshmisakthi26872 жыл бұрын
நயம்வரத
@pasimani39633 жыл бұрын
அய்யா நான் ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டால் உங்கள் பாடல் தான் என் வீட்டில் ஒலிக்கும். .... மிகவும் பிடிக்கும்
@கோ.செல்வபாலன்3 жыл бұрын
பெரும்பாலான மக்கள் இன்றைக்குத்தான் இந்தப் பாடலில் உடைய இசையை அறிந்திருப்பீர்கள் ஆனால் 1995 இந்தப் பாடலை விரும்பி கேட்டு உள்ளேன் மிக அருமையான பாடலைள் இந்தப் பாடல் ஐயப்ப பக்தர்களுக்காக வாதாடி பாடியுள்ளார் அது உங்களுக்கு யாராவது இருக்கு தெரியுமா
@kuttysaka75027 ай бұрын
❤
@vv-ky4bi6 жыл бұрын
Aftr 20 years i m hearing this song...so happy
@muruganmurugan-st9sj3 жыл бұрын
Same feeling anna
@romishan708120 күн бұрын
Appa da favourite song 😢 muthal kekkurapo sema vibe ah irukum.. ipa kekrapo kavalaya iruku 💔 miss u appaa...❤️🩹🥺
@rajgopal37962 жыл бұрын
உங்கள் குரல் வளம் என்னை கவர்ந்துவிட்டது ஐயா...
@ramuv1973 Жыл бұрын
என் சிறுவயதில் ஐயாவின் பாடலை என் விருப்பப்பாடலாக பீஜிங் வானொலியில் தமிழ் நிகழ்ச்சியில் நான் போஸ்ட் கார்டில் எழுதி அனுப்பி கேட்ட அனுபவம் மறக்க முடியாதது.
@rajakumarans33085 жыл бұрын
இந்த குரலுக்கு ஈடு எந்த குரலும் இல்லடா, ஐயா இப்போ எங்க இருக்கீங்க ஐயா
@alagumilk68504 жыл бұрын
Avar irainthudar Theni(dt)thekkam Patti thaththa
@pdineshpdinesh36472 жыл бұрын
ஐயா அவர்கள் பாடிய பாடல் என்றும் எங்கள் மனதில் ஒலித்தது கொண்டு இருக்கும்
@பிரபாவின்2 жыл бұрын
கருப்பு மற்றும் அய்யனார் குரலாக ஒலிக்கும் இந்த கலைஞன்..
@jhonkarthick16143 жыл бұрын
சங்கர்கணேஷ் இசை அமைத்த காலத்தில் இவர் இருப்பது தெரிந்து இருந்தால் நிச்சயமாக திரைப்பட துறையில் வெற்றி பெற்று இருப்பார் ஆனாலும் மொச்ச கொட்ட பல்லழகி பாடல் மூலம் சற்று பிரபலமான பாடகர்.
@maruthupandi1010 Жыл бұрын
அய்யாவின் குரலுக்காக இந்த அர்ப்ப உயிரையும் அர்ப்பனிக்கலாம்
@nandhukumar6158Ай бұрын
பல வருடமாக அய்யாவின் குரல் கேட்டு வருகிறேன் அய்யாவின் முகத்தை இன்று நான் பார்த்தேன் கான குரலோன் வாழ்க என்றென்றும் அய்யாவின் புகழ்...
@jnowfalrizwan3 жыл бұрын
கண்டா வர சொல்லுங்க பாடலுக்கு பிறகு வந்தவர்கள்
@ESAKKISELVA07773 жыл бұрын
Nanum than
@gowthamm93983 жыл бұрын
Me
@murugansmurugan57183 жыл бұрын
Me
@k.k.enterprises4713 жыл бұрын
நானும் தான் 😊
@drthamizhan9357 Жыл бұрын
What ah voice 🙏🏼🙏🏼🙏🏼. Avar varuvara varamattaraaa andha vavaraa kelunge __ Ayyappan song 🙏🏼❤
@prabhu30632 жыл бұрын
தமிழுக்கு மகுடம் சூட்டும் படைப்புகள்..🙏🙏🙏
@murugavelmurugesan375Ай бұрын
எங்கள் ஊரில் உயரமான மரக்கொம்பில் இரண்டு புனல் ஒலிபெருக்கியில் இந்த பாடல் ஓடிக்கொண்டிருக்கும் சிறுவயதில் அடிக்கடி ரேடியோவில் கேட்டிருக்கிறேன் ...இப்போது மறுபடியும் கேட்கும் போது என் சிறுவயது ஞாபகம் வந்து செல்கிறது ❤❤
@sakthisubramanian86983 жыл бұрын
Polimer news parthu vanthaanga 🙌
@TheDrvel3 жыл бұрын
What a commanding voice for the folk song , it penetrates all the four chambers of the heart ,will bring back life to the dead souls , Left India 51 years ago , the back round he chose reminds my thottam , also his hair style , I’m my place they used to be called as ( Bhagavathar crop ) Famous in the 50 tees ,handsome man , attractive addictive voice , excellent performer I hope his talent will come to the notice of Peoples leader CM Mr Stalin and he is suitably supported and rewarded for his God’s gifted voice and amazingly gifted voice . Londener ,
@vigneshvicky39774 жыл бұрын
இது போன்ற பாடல்கள் தமிழ் மொழியைத் தவிர வேறு எந்த மொழியிலும் உலகில் கிடையாது.இந்த வயதிலும் உங்கள் குரல் வளம் இனிமையாக உள்ளது ஐயா,நீங்கள் எந்த ஊர் என்று சொல்லுங்கள் ஐயா
@donss94992 жыл бұрын
Thekkam patti
@donss94992 жыл бұрын
Theni district
@rajendranjeeva393 жыл бұрын
ஒரு வரிக்குள் மூன்று நான்கு வரிகள் அற்புதமான பாடல்
@duraimavadi6273 Жыл бұрын
இந்த இயற்கை அருமையாக இருக்கிறது... அருமையாக உள்ளது உங்கள் குரல்....🙏
@jeyakumarm29127 жыл бұрын
தேக்கம்பட்டி சுந்தரராஜன் பாடல் Super
@SenthilKumar-hj1vv6 жыл бұрын
Jaya Kumar super
@ramasanthiran81044 жыл бұрын
Jaya Kumar
@Handlepadma2 жыл бұрын
இன்னைக்கும் இந்த பாட்டு கேக்க ஆட்கள் உண்டு
@Matheyu3 жыл бұрын
இவருக்கு உண்டான அங்கீகாரம் அவர் காலங்களில் கிடைத்திருக்குமா? இப்பொது இருந்திருந்தால் எங்கள் ஊர் திருவிழாவிற்க்கு அழைத்து வந்து போற்றி நானும் பெருமைபட்டுக்கொண்டிருப்பேன். 🙏
@d.yovansnanaganponselvan5032 жыл бұрын
Closed room+ High whatts sub woofer+ Great sound = Forgot myself What Music what a voice... Amazing.
@jaganpalani773 жыл бұрын
இளையராஜா விற்கு tough குடுப்பாரு..
@jeevas7273 жыл бұрын
வாய்ப்பு இல்லை ....அவருகிட்ட வர முடியாது
@sathees61302 ай бұрын
ilayarajavai karuppasamy pattu pada sollu thekkampatti theniyin karuppasamy da
@arivazhaganarivazhagan4616Ай бұрын
காலங்கள் அழிந்தாலும் அய்யாவின் பாடல்கள் என்றும் அழியாது