எனக்கு துன்பம் வரும்போது எப்பவும் இவர்கள் பேசும் பேச்சு எனக்கு ஆறுதல் தரும் இவர்கள் பல்லாண்டு வாழ எனது வாழ்த்துக்கள்
@vaithyarchandranchandra81586 жыл бұрын
😅😅😅😅
@KATHIRMALAI905 жыл бұрын
Boopalan.S Selvakumar
@SivaKumar-eo7ty5 жыл бұрын
அம்மா பேசுவது வார்த்தைகள் அல்ல வாழ்கையின் வேதம்
@kanimozhiasaithambi98715 жыл бұрын
Boopalan.S Selvakumar bbbabasong
@chinnasamy84484 жыл бұрын
அருமை
@vijayalakshmimanickam60874 жыл бұрын
Favourite professor.....JEBI mam... ஜெயகாந்தன் 'பேனா மை' யினை துளி சிதறாமல் மனதில் செலுத்தும் உங்கள் திறமை நன்று..... வாழ்த்துகள் jeyanthasri balakrishnan madam
@jayasreeshanker7 жыл бұрын
எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் எழுத்துக்கள் வாழ்வீச்சை போன்றது. அதை உள்வாங்கி அறப்போர் கொண்டு பகிரும் தங்களின் பேச்சாற்றல் வீசாமல் விளையாடும் வாழ் போன்றது....எத்தனை இனிமை...கண்ணுக்குள் ஈட்டி போல் , தூசி போல் இல்லாது குளிர்ச்சி தரும் பன்னீராக , இதயத்துள் ஒரு பெரிய தடாகம் அமைத்து பெரிய பெரிய தாமரைகள் பூப்பதை போல......எத்தனை உதாரணங்கள்....அம்மா.....நீங்கள் இனி வரும் சமுதாயத்தையும் சேர்த்தே செப்பனிடுகிறீர்.... தங்களின் இந்த மகத்தான சேவை அன்னை தெரசா செய்த சேவையைக் காட்டிலும் புனிதமானது..
@noormohammed41257 жыл бұрын
fine
@kuppusamyperiyasamy20176 жыл бұрын
"எல்லா உடளுக்குள்ளும் உணர்வு உண்டு. எல்லா மனதுக்குள்ளும் கட்டுப்பாடு உண்டு "-Great Speech Madam
@ponnvadivel93814 жыл бұрын
Hu6 6r
@pradeepc54518 жыл бұрын
உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது அம்மா உங்கள் பேச்சுக்களை நான் மிகவும் விரும்பி கேட்கிறேன்
@shyamalasundaram71867 жыл бұрын
Pradeep C j
@mahadevanramanathan43857 жыл бұрын
உங்களின் பேச்சுக்கு நாங்கள் அடிமை அம்மா...
@paranthamans83687 жыл бұрын
Mahadevan Ramanathan
@groot41964 жыл бұрын
Nanum adimai
@akbjchannel69513 жыл бұрын
அம்மா உங்களுடைய பேச்சு மிகவும் அருமை
@varumillavaratharajan30776 жыл бұрын
நான் வளர்ந்து இவர்களைப் போலவே மக்களிடம் நல்ல கருத்துகளை தந்து மகிழ்வது என்னுடைய ஆசை . அதை நிறைவேற்றுவதர்கு நான் முயற்சி செய்வேன் !
@sankarnarayanan15864 жыл бұрын
Electrifying speech. Schools should call this wonderful person to motivate the adolescent students.
@SIVAKUMAR-FARMS0074 жыл бұрын
உங்கள் பேச்சில் கதாபாத்திரத்தில் உள்ள உணர்வு வெளியே வருகிறது. சரியான புரிந்துணர்வுடன் எங்களுக்கு புரிகிறது. மிகவும் அற்புதமான இருக்கிறது உங்கள் பேச்சு. நன்றி அம்மா.
@saraswathibaskaran97455 жыл бұрын
அம்மா... வாழ்க வளமுடன்...உங்கள் பேச்சுக்கு நான் அடிமை...உங்கள் வார்த்தைகளை கேட்கும்பொமுது எனக்கு ஆறுதலாக இருக்கும்.... உங்கள் சேவை இந்த காலத்திற்கு மிகவும் அவசியம்...
@RAGAS677 жыл бұрын
one of the best speaker I have ever heard so far in my life. such a graceful speeches are given in every forum that we become a solid lister. hats off madam.
@sumithrasubburaman93797 жыл бұрын
thought provoking speech
@krishnaiyer14687 жыл бұрын
Excellent speech of dr.prof.jayanthimadam
@veerapparamalingam54858 жыл бұрын
I am so lucky to have met this great man Jeyakanthan in 1977 in N.Delhi and I spent a whole day with him, thanks to my good friend Muurgesan who hosted Jeyakanthan. At that time, I did not understand the greatness in Jeyakanthan.
@hrishikesavasrinivasan20782 жыл бұрын
3:25 The best definition of beauty i have ever heard The best lines that expressed my thoughts on beauty .
ஆத்மார்த்தமான பேச்சுக்கு உதாரணம் தாங்களின் பேச்சு .... நன்றி அம்மா
@umadevi-bc2pl5 жыл бұрын
U r one in a million.U r God sent for the service for mankind.Thank u mam
@mukilanthotanam61178 жыл бұрын
இந்த உணர்வுமிக்க உரையை பேராசிரியர் ஜெயந்திசிறி பாலகிருஷ்ணன் அவர்கள் இயல்பான எடுத்துக்காட்டுதல்களுடன் மிக அழகாக நிகழ்த்துகிறார். ஒரு கதாசரியனின் படைப்புகள் தொடர்பான விபரித்தலாக அமையும் உரை இது. தமிழில் மிகச் சிறந்த படைப்பாளியும் தலைநிமிர்ந்த எழுத்தை முன்வைத்து படைப்பாளிகளுக்கு நிமிர்ந்த நடை வழிகாட்டிய ஜெயகாந்தன் படைப்புகளது இரசனையை மிக அழகாக நெகிழ்வோடு வெளிப்படுத்தும் உரை. இந்த உரையைக் கேட்பவர்கள் நிச்சயமாக சென்ற நூற்றாண்டு தந்த மிகப் பெரும் ஆளுமை ஜெயகாந்தன் அவர்களது படைப்புகளைத் தேடிச் சென்று வாசிப்பார்கள். பேராசிரியர் ஜெயந்திசிறி பாலகிருஷ்ணன் வாழ்த்துகள் கூறி நெகிழ்வோடு மகிழ்வோடு எனது முகநூல் பக்கத்தில் இதனைப் பகிர்கிறேன். மிக்க நன்றி!! தொடரட்டும் சிறப்பான தொண்டு!!
@kumarg.d.73197 жыл бұрын
Mukilan Thotanam i
@balakrishnanjayaraman80356 жыл бұрын
Mukilan Thotanam c cut
@mrheavy56726 жыл бұрын
Mukilan Thotanam l
@sweetymenon78868 жыл бұрын
ur speech is so inspiring. I am not sure if I am following it in my life but I wish I follow it. Ur words are weapons but it falls out as a garland of flowers that u just can't ignore and move out. Thank you.... Let this bring a difference in every human.
@stefensams7 жыл бұрын
Mam, it is so encouraging to move forward in life with courage.
@ushakumarl21804 жыл бұрын
Namaskaram Madam , I am a great fan of yours .I want to see u once.Your speech is so motivating.iam 60 yes old.i am from Bangalore,I can understand Tamil but can't read Tamil .Or else I wd hv read books of jayakanthan .I will try to learn. Thank you madam
@pthangavel5 жыл бұрын
💚💚💚🙏🙏🙏🙏🙏🙏🙏 நிதர்சனத்தை பேச நிறைய தைரியம் வேண்டும்.
@suryasurya-xj2fl7 жыл бұрын
mam u r looking like god to my eyes .....hands off u mam
@mohanankvs87324 жыл бұрын
Jayanthsri balakrishnan speech is always good inspiration for youth which will would be more useful ...
@kalpanas41257 жыл бұрын
Excellent speech .All speech are very interesting to hear.thank u long live .
@arumugamp36767 жыл бұрын
my amma good massage thanks God. nenga. 100 years valanum
@drjagan034 жыл бұрын
Life is when we practice righteous living. Amazing speech from madam.
@godsrini59206 жыл бұрын
Amma when ever I will see your speech I will forget my problem I don't have money with my life your speech healthy my life
@ramarr80724 жыл бұрын
அம்மா உங்களுக்கு ஆயிரம் நன்றிகள்
@ramanujafarookantony58547 жыл бұрын
whenever i listen to her speech ........my eyes releases new tears !!!!!
@karunanidhikarunanidhi18933 жыл бұрын
Mam I am attact your speech. May God bless you with more wealth and success mam
@sekarng70214 жыл бұрын
ஜெயகாந்தனை மிக அழகாக காட்டிய ஜெயந்திசிரி. மாதாஜிக்கு ஜே..
@tarunrajr94954 жыл бұрын
Amma your way great way🙏🙏 Amma Don't worry about Rong comments handycapt ❤️🤔🙄 🤛 Amma keep on going on your right way greatest speech glad to listen
@artfulthink30895 жыл бұрын
அருமை அம்மா உங்களின் வார்த்தைகளை கேட்கும் போதெல்லாம் ஒரு ஆறுதல்
@SivaKumar-pj5bk4 жыл бұрын
அருமை அம்மா
@velumania81724 жыл бұрын
people whom you all have guided are really Lucky.. and blessed..
@kganeshan7275 жыл бұрын
To me your speech is culmination of ,edge of edge of ethics and meta-ethics and it's tend me to remember Socrates, valluvan, Tolstoy,chekhov, jeyakandan, kant and so on .Thanks
@ilasenthilkumar69095 жыл бұрын
இது போன்ற உரையாடல்கள் என் அலுவலகத்தினர் உடைய வாட்ஸ்அப் குழுவின் பதிவிட்டேன் எங்கள் மேனேஜர் கை கொடுத்து வாழ்த்தினார்
@vishwavinay14 жыл бұрын
Ho my God .....wt a explanation....ho...rly hats off first time tears come with Tamil speech .......that Tamil trancelate books available ? 1960 's writer 2060 comes same value ......
@sudharengariya17145 жыл бұрын
Good speech mam unka speech ketta Ennota mind relax akum life parthina payam irukathu thank you mam
@sasikalasasikala13647 жыл бұрын
உங்கள் பேச்சு எனது பல நினைவுகலை திருப்பிக் பார்க்க வைத்து அம்மா
@senthilkumar-of2oo5 жыл бұрын
Super
@srivithya..48475 жыл бұрын
Nice
@chennaileading65847 жыл бұрын
உங்களை வாழ்த்த எனக்கு வயதில்லை அம்மா, மனம் பலவீனமனடையும் தருணம் பலம் தரக்கூடிய மருந்து உங்கள் வார்த்தைகள .போல வேறொன்றும் இல்லை. வின்னும் மன்னும் உள்ள வரை நீங்கள் வாழ வேண்டும் அம்மா.
@gandhiarumugam75445 жыл бұрын
great!thought provoking very effective and useful speech for the present society ; had the experience to read 100 books; jeyakanthan books r quoted in the present day context\
@jeniforselva9155 жыл бұрын
Sema mam I love the way to convey that story. U r my inspiratiom
@sukuna48825 жыл бұрын
Ma'am I love you ma'am. My wish youngsters should listen to your speech. Somehow such special speeches must be made to be heard by students during value education period in schools. Thank you ma'am.
@thangarsiva24627 жыл бұрын
அம்மையே உங்கள் பேச்சுக்கு நான் அடிமை தொடர்க உங்கள் பணி
@stefensams7 жыл бұрын
Doctor JB you are motivating us to adopt human sympathy in our life.
@sivaparamesh76874 жыл бұрын
அற்புதம் அம்மா
@pragashinisivabalan49836 жыл бұрын
Ausum speech mam. It's a blessing to hear ur speech.
@jayachandarkolandaivelu82338 жыл бұрын
after 50 years of age, after hearing your speeach, feel like reading all the books , when i was young missed such guidence and inspirational speach , wasted considerable part of life, feeling shame on me madam -
@angelinablaze22817 жыл бұрын
Fabulous speech ever seen..salute u mam..
@ullaskrish8 жыл бұрын
highly inspirational speech... too much to think and act ... thank you for uploading this video :)
@karuppannansuresh24017 жыл бұрын
ullaskrish .
@nparthasarathy44066 жыл бұрын
ullaskrish
@bevema17 жыл бұрын
always worthy speech
@jhonnyjugg77044 жыл бұрын
ஜெயகாந்தனின் "குருபீடம்" மிக அருமையான கதை. வாய்ப்பு கிடைத்தால் படிக்கவும்
@acdass41364 жыл бұрын
வெகு சிறப்பு மறைஉரை அடிபணிக்கிறேன்
@thangarajaayyanar79624 жыл бұрын
அம்மா அருமை யான கதை.
@nabeeskhan0074 жыл бұрын
அருமையான பேச்சு . பாராட்டி எழுதுவதற்கு வார்த்தைகள் தேடுகிறேன்.
@andrewsd15962 жыл бұрын
Jayantha Amma en amma peyar Shantha avarum thairiyamana pen avar ippothu illai annal ungalin pechu ennaku en ammavai ninaika vaikirathu superb peachu ma ennaku unga pechai ketkumpothellam en amma ennakaga pesuvathupola thondrugirathu amma
@asmiyanaheem20698 жыл бұрын
madam,ur speech all a very nice &useful..... ur words are excellent.
@chandrikakumar88362 жыл бұрын
Your speech is more beautiful n expressive than Mr.Jayakanthan's writing mam.
@hello57047 жыл бұрын
madam your speech is very very fantastic and inspiring one.
@kasthurirathan68227 жыл бұрын
I liked your speech and I am trying to follow-up it you are amazing mam
@Vamikapaapa3 жыл бұрын
Yu are great amma
@vinodhinisg30377 жыл бұрын
Greatest speech ever
@harinibl24055 жыл бұрын
ச
@vasantharangarajan23484 жыл бұрын
Sabash Mami I agree with you. You are really great