இந்த உலகமும் ரயில் பயணமும் ஒன்றுதான் இறுதியில் பயணச்சீட்டுக்கூட மிஞ்சுவதில்லை
@rajaramrangaswamy8737 Жыл бұрын
தங்கள் எழுத்து மற்றும் பேச்சு நடைகள் எப்போதும் ஒரு ஈர்ப்பு, ஒரு மயக்கம். அருமை ஐயா. ஒரு நாள் முழு இந்திய ரயில் பயணக் கனவுடன்…
@rameshbabuganesan44912 жыл бұрын
இந்திய பயணத்தை மேற்கொள்ளும் ஆர்வம் தோன்றுகிறது வாழ்த்துக்கள்
@shenbagarajs2746 Жыл бұрын
தோழர் அருமை அருமை. நான் கோவில்பட்டிகாரணன் என்பதில் பெருமை கொள்கிறேன்
@jawaharbabu-v4z4 ай бұрын
i love reading தேசாந்திரி...ur way of writing...is all poetic... கவித்துவம் என்று ஃபீல் பண்றேன்.. ஜீ..நானும் கூட. ஓர் வூர் சுற்றி ...மும்பை Railways is best and biggest...i am a Teacher in குஜராத் centre of INDIA...in west Railways
@MuhizinisTamilgarden2 жыл бұрын
ஜெர்மனியில் ஒரு ரயில் பயணத்தில் முதல்முறை பனிப்பொழிவை பார்த்த அனுபவம்... பிராய்லர் கோழிகளின் இறகுகள் விழுவதாக தான் நினைத்தேன்.. 5நிமிடத்தில் தரையெல்லாம் வெள்ளை கார்பெட் போட்டது போல ஆனது... பசுமையான நாட்கள்
@jawaharbabu1233 жыл бұрын
I travelled kanyakumari jammu...and Rameswaram to dwaraka.. okha....Delhi rishikesh..hardwar...mumbai ..Hyderabad.. chennai...bangalore..Madurai..trisur ...chattiskar bilaspur nagpur bhopal ..madhura...ayodhya.. haryana punjab...hubli...Rajasthan...kota...etc
@60667 Жыл бұрын
விற்பனையாளனாக எனக்கு இந்த ரயில் பயணம் வாய்க்க பெற்றது...அந்த பயணங்களில் மனம் ஏன் அத்தனை குதுகலப்பட்டது என்று தங்களின் இந்த பேச்சு கேட்டுத்தான் புரிந்து கொண்டேன்...தேசாந்திரி மனநிலையில் இருப்பவர்களுக்குத் தான் பயணம் இனிக்கிறது...ஆரம்பம் முடிவு இல்லாமல் ஒரு தொடர் பயணத்தை மேற்கொள்ள எப்பேர்பட்ட மனநிலை வேண்டி இருக்கிறது என்று உணர ஆச்சர்யமாக இருக்கிறது...இல்லறத்தில் இருந்து கொண்டு இப்படி சன் யாசியாக பயணம் செய்வது ஒரு பெரிய விஷயம்
@sundaramn4506Ай бұрын
I love to hear the way of S Ramakrishnan delivery of what her read.
@VloggerBoi3004 жыл бұрын
எஸ். ரா சர்...மிக்க நன்றி இந்த பதிவுக்கு... இந்த பொதுமுடக்க காலத்தில் பயணம் செய்ய முடியாத சூழலில் இது போன்ற பயணம் சம்பந்தமான பேச்சுக்களை பதிவேற்றுங்கள் ..🙏🙏🙏... பலருக்கும் நிம்மதியாக இருக்கும்....😊
@murugananthamsm99614 жыл бұрын
ஐயா அவர்களுக்கு எனது வணக்கங்கள்.. உங்களது புத்தகங்களின் மூலம் வாசிப்பு உலகத்திற்குள் வந்தவன் நான். உங்களது இரயில் பயணங்களின் அனுபவத்தைக் கேட்கும் பொழுதே நான் பயணம் செய்தது போல் கற்பனை உலகிற்குள் சென்றுவிட்டேன். உங்களது எழுத்துலகப் பயணங்கள் தொடர எனது வாழ்த்துக்கள் சார்...
@karthicks82532 жыл бұрын
Absolutely bro
@saiviki33834 жыл бұрын
இனி இரயில் பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம் இந்த காணொளியை ஒரு முறை பார்த்துவிட்டுதான் செல்வேன்❤❤❤
@blacksattai3 жыл бұрын
ஐயா.. என்னை முற்றிலும் மாற்றக்கூடிய பேச்சு.. மிகவும் அருமை அண்ணா.. உங்களை அண்ணா என்று கூப்பிட்டால் தான் உங்களோடு நெருங்கி பேச முடியும் என்று நினைக்குறேன்.. நான் சிறுவன் தான்.. உங்கள் அனுபவங்களையும் , பயணங்களையும் உங்களை போலவே நானும் பயண செய்ய ஆவலாக உள்ளேன்.. 💚💚💚
@guruzinbox2 жыл бұрын
‘இரயில் நிலையத்தினுடைய களிம்பேறிய’ 👏👏👏
@gunasekarguna4289 Жыл бұрын
Nanri sir
@jayaravi66754 жыл бұрын
அருமை! ரயில் பயணத்தில் தாழ்நிலைப் படுக்கை (lower berth) கிடைக்கப் பெற்று, பௌர்ணமி நிலவு நம்மோடு பயணம் செய்த அனுபவம், மிகவும் அழகானது.😊 நினைவு கூற ஏதுவான தங்களின் பதிவு, அற்புதம் 👌. மிக்க நன்றி 🙏
@karthikeyankrishnan29573 ай бұрын
Very fantastic Sir, I heard fully your speech it's also moving like a Train🎉 Thanks.
@nandakumarp.g.82433 жыл бұрын
அருமை. இந்த உலகில் , சூரியன் உட்பட எதுவும் ஓரு குறிப்பிட்ட பாதையில் ஓர் அங்குலம் கூட மாறாமல் செல்வது இல்லை. இதற்கு விதிவிலக்கு ரயில் மட்டுமே. இந்த ஒற்றை காரணத்திற்காக மட்டுமே ரயிலை மதிக்கலாம் , ரசிக்கலாம் , வியக்கலாம்.
@mksons20074 жыл бұрын
1969ல் 6வது முதல் 1981 கல்லுரி பின்1982 முதல் 2019 ஜுன்30 பணி ஓய்வுவரை இரயில் பயணம் வாழ்கையின அதிகபகுதி இனியபயணம்.....
@sankarapillaisankarapillai23113 жыл бұрын
சூப்பர் பயணம்.
@jamessmuthu99362 жыл бұрын
என் வயது ஒத்தவர் தான் நீங்கள், ஆனால் நான் பணி ஓய்வு பெற இன்னும் 18 மாதங்கள் இருக்கிறது, நீங்கள் எப்படி முன்னாடியே......?
@jawaharbabu1233 жыл бұрын
Train journey is my life journey...train is my room ..my birth .giving me my privacy even many people there...I love train ...
@victori3431 Жыл бұрын
SR Sir Wonderful, self actualization speech. Rail, Railway stations, Rail journey - a unique, most memorable life experiences and a University to learn many lessons. Thank you sir.
@ArunmadhavArun5 ай бұрын
Super sir,lots of wow points❤❤❤
@inthumathia19294 жыл бұрын
நான் அதிகமாக ரயில் பயணம் செய்ததில்லை. உங்கள் பேச்சை கேட்ட பிறகு பயணம் செய்யும் உந்துதல் ஏற்படுகிறது. அருமை யான பதிவு.
@prakashtte56384 жыл бұрын
உங்களை விழுப்புரம் இரயில நிலையத்தில் சந்தித்தேன் ஐயா
@vvijayaraja4 жыл бұрын
அருமை! நன்றி உங்களுக்கு ..!எனது 14 வருட பயணம் மீண்டும் ஒரு முறை அசை போடவைததற்க்கு ......
@gowrishankar53224 жыл бұрын
கடந்த கோடைக்கால மலை பயணத்தின் போது குன்னூர் ரயில் நிலைய கேண்டீனில் வெந்தய சாப்பாடு சாப்பிட்டது இன்றும் நினைவில் உள்ளது.
@rajkumarb59984 жыл бұрын
Ur blessed
@naveenkumars14174 жыл бұрын
நல்லாயிருக்கு ஐயா...பயணநினைவுகள் இனி மேலும் சுகமாகும்...கனவுகளை வளர்க்க உதவும் நல்ல உரையாடல்!!!!
@kalaiselvan14724 жыл бұрын
Arumai sir🔥🔥
@sivainnovates4 жыл бұрын
காண் என்றது இயற்கை வாசித்து வருகிறேன். அருமை. உங்கள் கோணங்களில் நான் பல முறை இயற்கையை கண்டு வியந்தது உண்டு. மிகவும் ரசித்தேன்.
@jafersadiq4994 жыл бұрын
Valthukkal
@dr.n.sureshkumarkumar73144 жыл бұрын
எனது அனுபவத்தை அப்படியே , அப்பபையே எடுத்து உரை நிகழ்த்தினார் ஸ் ர அவர்கள். நன்றிகள் பல
@Drivingtamizha2 жыл бұрын
Love u sir
@venkataramananchandrasekar43974 жыл бұрын
Beautifully explained sir. I have similar experiences having travelled the length and breadth of the country. Was previleged due to my postings in far flung places in the Indian armed forces. Looking forward for more.
@manirk69463 жыл бұрын
அந்த காலத்தில் கரும்புகையை குபுகுபுவென விட்டு வரும் மீட்டர்கேஜ் ரயில் வண்டி என் பால்ய கால நண்பனாகவே இருந்தது, அப்ப ஏது பொல்யூசன்? அருகில் சென்று அது விடும் வெண்புகை நீராவி கதகதப்பாக இருந்தது, அழகு, அருமை,ஆஹா , நல்ல நினைவுகளை மீண்டும் ஞாபகப் படுத்தியமைக்கு மிக்க நன்றிங்க ராமு சார்🙏😀
@vijayakumarpandari70953 жыл бұрын
அருமை
@raprabaa3 жыл бұрын
புத்தக கண்காட்சியில் உங்களை தூரத்தில் இருந்து ரசித்து விட்டு சென்றேன்
@angayarkannivenkataraman2033 Жыл бұрын
Thank you sir. 14-3-23
@perumalnarayanan29752 жыл бұрын
Extraordinary description sir
@dr.n.sureshkumarkumar73143 жыл бұрын
அருமை 🙏.
@jawaharbabu1233 жыл бұрын
My one if best writer S. RA
@alaguthevarpadmanaban42743 жыл бұрын
All of your experiences are very interesting and informative Sir.
@svsvsivasvsvsiva97354 жыл бұрын
பள்ளிப்பருவத்தில் கரும்புவயலில் வரும் போது கரும்புகை கக்கி வரும் ரயிலின் மனம் படம் வரைந்து நினைவுக்கொள்கிறது.
@jawaharbabu1233 жыл бұрын
Really sir you are my travelling guide...
@sabarimuthu33604 жыл бұрын
அருமை, ஊக்கப்படுத்துகின்றது
@guruzinbox2 жыл бұрын
ராமகிருஷ்ணன் சார், நீங்க ஏன் சார் என்னுடைய நினைவுகளையெல்லாம் அப்படியே சொல்றீங்க ? 😱
நான் பள்ளி கல்வி முடிக்கும்வரை ரயில் பயணங்கள் மேற்கொண்டதில்லை அதோடு உலக நடப்பு நிகழ்வுகள் எதையும் அவ்வளவாக தெரிந்து கொள்வதில்லை கல்லூரியில் சேர்ந்த பிறகு ரயிலில் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது அப் பயணத்தில் நான் உலகத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் தெரிந்துகொள்ளும் ஒரு மிகப்பெரிய ஒரு வாய்ப்பாக அமைந்தது அதே நேரத்தில் வட இந்தியாவில் ரயில் பயணம் செய்யும் மக்கள் என்ன பேசிக்கொள்வார்கள் அவர்களின் பயணத்தில் எப்படி நடந்து கொள்வார்கள் என்று என் உள்ளத்தில் அவ்வப்போது சில கேள்விகள் எழுவது உண்டு காரணம் வடமாநிலங்களில் அவ்வளவாக கல்வியறிவு இல்லாமல் இருப்பதுதான் என்னுடைய ரயில் வழி பயணத்தின் வழியானது அரக்கோணம் முதல் சென்னை வரை இந்த பயணத்தில் செல்லும் பொழுது நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அதிகமாக பயணம் செய்வார்கள்
@muralis16424 жыл бұрын
அருமை.. சார்
@lonelytraveller32444 жыл бұрын
அய்யா.... மிக்க நன்றி...
@rajasekar34994 жыл бұрын
Nandri..... Sir 🙏
@arnoldsingh20714 жыл бұрын
so nice
@sundaravadivelm35774 жыл бұрын
நடை மேடை தொடர் வண்டி பயண நெடி ஆயுள் தொற்று பெற்றார் பெரும் பயனாளர்...! அவர் தாம் சரி வர திரிபவர்...!!!
@thiagarajanpanchanatham35973 жыл бұрын
இரயில், கடல், யானை மூன்றும் அலுகத விசியங்கள்
@jayakumaralagiri45723 жыл бұрын
Yes I agree
@ramakrishnansrinivasan4806 Жыл бұрын
Sir, fantastic sharing of experience. Very much thanks. I too experienced same in trains. With no aim i travel in trains even now! Simple reason is it give immense pleasure to me. Can you share the name of Alex. Pushkins story of station master? Is that available i Tamil??
@bhagyavans44164 жыл бұрын
Super speech sir....
@shanthiswaminathan46834 жыл бұрын
Arumai sir
@lkarunaa14 жыл бұрын
Dear sir A beautiful experience of train travel and its impact on every human being. But always train journey is enjoyable amongst the other common transport mode life bus, ship,airlines Can please you add some more for a in-depth lovable experience Thanks KarunagaranL ,
@dhineshprabakaran11773 жыл бұрын
Love ❤
@rajasundharambalakrishnan76804 жыл бұрын
Amazing sir
@abdulmajid7644 Жыл бұрын
ரிசர்வேசன் செய்ய வேண்டும் ஜெனரல் கம்ப்பார்ட்மெண்டில் பயணிக்க வேண்டும்
@girijai7303 жыл бұрын
I am very jealous of you sir. Enakku Verde ulagam. I want to explore more. But intha piraviyil not possible. Hope on next Jennam. I like ur travelogues.
@யாவம்கேளிர்4 жыл бұрын
Thank you sir
@thenpandianarumugam22904 жыл бұрын
Very nice sir
@wikimedia4us8454 жыл бұрын
Very nice speech sir
@svre19934 жыл бұрын
1st comment ♥️
@Latheefa3 жыл бұрын
Subhanallah
@pachamuthu39734 жыл бұрын
👏👏👏
@sarank39544 жыл бұрын
👋வணக்கம்
@prabhuelumalai15624 жыл бұрын
❤️❤️❤️
@prashanthb17324 жыл бұрын
👌
@mohanramramakrishnan2108 Жыл бұрын
Can you travel now How is it possible to stay in Kodambakkam Bridge Is it logical with different types of mosquitoes How to eradicate mosquitoes
@கார்த்திக்செல்வராஜ்2 жыл бұрын
நீங்க வேற ரகம் தலைவா
@kaliswarensivakumar97114 жыл бұрын
சார் காந்திக்கும் டால்டாய்க்கும் இடையேயான கடிதம் பற்றி பகிருங்க சார்
@abdulmajid7644 Жыл бұрын
திரு கோணங்கி அவர்கள் செய்ததுதான் சரி பயணம் செய்ய வேண்டும் என்றால் நண்பர் வேண்டும் அனுபவம் வேண்டும் என்றால் தனியாகத்தான் செல்ல வேண்டும்
@srijeganSJ4 жыл бұрын
🥰👍
@ajanthanbalasubramaniam35134 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️
@guruzinbox2 жыл бұрын
இரயிலில் பயணம் செய்யும் சினிமா ஹீரோ படம் - என்ன படம் சார் ? பார்க்க ஆவலாக உள்ளது.
@jonam1156 Жыл бұрын
விழுப்புரத்தில் இறங்கி கோணங்கி ஜாரி போட போயிருப்பார் போல
அய்யா ஆங்கிலத்தில் திரையில் வராமல் இருந்தால் கூடுதல் கவனம் உங்கள் முகம் பார்த்து கேட்க ஏதுவாக இருக்கும்
@abubakkarsiddiq51404 жыл бұрын
பயணம் ஆண்மாவை மேம்படுத்தும்....
@rajasundharambalakrishnan76804 жыл бұрын
I have a request I have sent few mail also regarding this. Can you gives the link or platform for the movies and documentaries which is mentioned in the blog.
@anniefenny85794 жыл бұрын
இவரின் புத்தகங்கள் படிக்க ஆவலாய் இருந்தாலும் புத்தகங்களின் விலையைக் கேட்டால் அங்கிருந்து நகர்ந்துவிடவே தோன்றும்
@kannanlove72704 жыл бұрын
சட்டை 1000 ருபாய் கொடுத்து வாங்க தயங்காத நாம் புத்தகத்தை 500 ருபா கொடுத்து வாங்க தயங்குவோம். ரெண்டு நாள் குடிக்காம இருந்தாலே பல பேர் 500 ருபாயை சேமிச்சீடலாம்
@jegansankarasubbu2954 жыл бұрын
ஏற்றுக்கொள்கிறேன். S.Ra வினுடைய ஏதனும் ஒரு புத்தகத்தை வாங்கி வாசித்து பாருங்கள், கட்டாயம், நீங்கள் S.Ra விர்க்கென்று ஒரு தனி மன்றமே உருவாக்கினலும் அது ஆச்சரியப்படுவதற்கல்ல.
@neversaynever20084 жыл бұрын
ஒரு எழுத்தாளரின் , பங்களிப்பை , காசு கொண்டு விமர்சனம் செய்யும் உங்களை பார்க்காமலே சிரிப்பு வருகிறது. ஸ்.ரா. அவர்களின் ஒரு சொல் எவளவு விலை உயர்ந்தது என்பது, அவரின் புத்தகங்களின் தொடர் வாசிப்பாளர்களுக்கு தான் தெரியும். அவரின் துணைஎழுத்து, தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள் புத்தகத்தை படுத்து இருந்தாள், நீங்களும் என்னை போல , அவரின் ரசிகரே. விலையை ஒப்பிடாதீர்கள். தரத்தை பாருங்கள்.
@manoharstanley93794 жыл бұрын
@@jegansankarasubbu295 smithitan
@michealraj20404 жыл бұрын
Language problem sir? Do you know hindi? How did you manage in North India?
@devachandranmani52894 жыл бұрын
எனக்கும் கூட அந்தக் கேள்வி இருக்கிறது
@aravindram214 жыл бұрын
I want to buy books from desanthiri.com but i am confused with these two books --- ரயில் நிலையங்களின் and இலக்கற்ற பயணி. Are they one and the same or (இலக்கற்ற பயணி) is collection of best stories of the former?
@aravindram214 жыл бұрын
@@desanthiripathippagam Thank you.
@posadikemani94424 жыл бұрын
Sir pl wear shirt during the u tube presence
@TheOVlogz4 жыл бұрын
Hey, Do you speak English? I am UK Vlogger in India. Wanna do a collab?
@benvierre74 жыл бұрын
He has a doctorate in English literature i believe
@TheOVlogz4 жыл бұрын
SELவி Channel wow
@TheOVlogz4 жыл бұрын
benvierre7 amazing thanks
@0123456789682972 жыл бұрын
Still I visit city railway Station weekly to learn life frm different Indians, rail traveling teaches out of sylbus .