நவீன முறையில் மீன் அமிலம் தயாரிக்கும் முறை!

  Рет қаралды 168,215

Pasumai Bhoomi

Pasumai Bhoomi

Күн бұрын

THINAM DHORUM PASUMAI BHOOMI: / @dinamdorumpasumaibhoomi
SIRAJEEVI1: • அரை ஏக்கரில் லட்சத்தில...
SIRANJEEVI2: • #SIRANJEEVI2 ஆல் இன் ஒ...
270 பல கோடிகளை கொட்டி தரும் செம்மரம் வளர்ப்பு!Detail and importance of red sandalwood #REDSANDALWOOD
PASUMAI BHOOMI
விவசாயிகளின் சேவகன்
பசுமை பூமியின் காவலன்
உழைக்கும் மக்களின்
நாயகன்….Ln.Dr.T.Nadarajan B.Sc. Agri,Ph.D(USA)
Chairman of Pasumai Bhoomi
பசுமை பூமியின் தாரக மந்திரம்:
வீட்டுக்கு வீடு இயற்கை விவசாயம்
மக்கள் மனதில் பசுமை பூமி
இறைவன் தந்த மண் உயிர் உரம்
பசுமை பூமியின் கோட்பாடு
நஞ்சு இல்லாத உணவு
ஆரோக்கியமான வாழ்வு
சுத்தமான காற்று
தடை இல்லாத இன்பம்
வாழும்கமராஜராக விவசாயிகளுக்கு விவசாயக சேவையே செய்கிறார்.........,
இவருடைய சேவையே பாராட்டி அமெரிக்க பல்கலைக்கழகம் 2017 இல் டாக்டர் பட்டம் சான்றுதல் வழங்கப்பட்டது ....
தென்னையில் ஊடுபயிராக
பாக்கு, ஜாதிக்காய் ,எலுமிச்சை, மிளகு போன்றவை எங்கள் நிறுவனத்தில் கிடைக்கும்
அனைத்து பயிர்களுக்கும் பூச்சி நோய் கட்டுப்பாடு இலவச ஆலோசனை மையம் இயற்கை மேலாண்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்
குருப்பை உதிராமல் மகரந்தசேர்க்கை பெருக்குவதற்கு தேன்பெட்டியே அமைத்து கொடுத்தல்
பசுமை பூமி - யின் இயற்கை உரங்கள் :
ஆர்கானிக் கலப்பு உரம்
தென்னை நுண்ணுட்டம்
ஜோடி பிராண்ட் ஆர்கானிக் கலப்பு உரம்
வேப்பம் புண்ணாக்கு (அருண் குருதி பிராண்ட்)
நாட்டுமருந்து
மண்புழு உரம்
சல்பர் சால்ட்
பஞ்சக்காவ்யா
பயிர் டானிக் கிடைக்கும்.
எங்கள் நிறுவனத்தில் தரமான மரக்கன்றுகள் கிடைக்கும்.
மரக்கன்று வகைகள் :
வேப்பங்கன்னு , புங்கை மரம் , காய தேக்கு , வேங்கை , நாட்டு தேக்கு , நில வேம்பு , மல வேம்பு , பாக்கு , மகோகனி , ரோஸ்வுட் , வேங்கை , செம்மரம் , குமிழ் தேக்கு , சந்தனம் , இலுப்பை மரம் , நாவல் (விதைக்கன்னு , ஒட்டு கன்னு) , கிறுஸ்துமஸ் செடி , பாம்ஸ் , கல்வாழை ,கத்தாளை , தூஸா , பாக் ஸ்டெயில் பாம்ஸ் , கிராம்பு , ஜாதிக்காய் , பட்டை , பிரின்ஸ் இலை , பிரியாணி இலை
மேலும் பலவகையான பல கன்றுகள் எங்கள் நிறுவனத்தில் கிடைக்கும்...
பழ கன்றுகள் வகைகள் :
பலா , கொய்யா(சீ னி கொய்யா , சிவப்பு கொய்யா , சைனிஸ் கொய்யா )ஆரஞ்சு , சாத்துக்குடி , நார்த்தங்கன்னு , எலுமிச்சை , மாங்கன்னு (இம்மா பசந்த் , பாங்கனபல்லி , காசா லட்டு , ரொமாலி , ஒட்டு )பம்பிலி மாஸ் , அன்னாசி , ஆப்பிள் , வாழை , வாட்டர் ஆப்பிள் , நெல்லி (சிறியது , பெரியது ) கேரளா புளிக்காய் , பப்பாளி , மாதுளை , சப்போட்டா , பாதாம் , அத்திபளம் , மல சீத்தா , நாட்டு சீத்தா , செரிப்பலம் , விதைக்கன்று பலா
பூச்செடி வகைகள் :
245 தென்னைமரம்காயிக்கவில்லையா?குரும்பைஉதிர்கிறதா? 10 ரூபாய்செலவில்அதிக காயிகள்காய்க்கவைப்பது எப்படி
அரளி , மஞ்சள் அரளி , செவ்வந்தி , ரோஸ் , அலமேண்டா , செண்பக பூ , இட்லி பூ , எக்ஸ்சோரா , நந்தியா வட்டை , செம்பருத்தி , மல்லி , முல்லை , கனகாமரம் , டிசம்பர் பூ , கா கரட்டான் பூ , பெட்றா , ஜெர்ப்ரா , மொசண்டா , பாரிஜாதம் , சில்வர் உக் , திருஷ்டிகல்லி , நாட்டு ரோஸ் , பவளமல்லி மேலும் பலவகையான பூ செடிகள் எங்கள் நிறுவனத்தில் கிடைக்கும்...
மேலும் எங்கள் நிறுவனத்தில் மனோரா நெட்டை, மாண்டியா நெட்டை ,மாண்டியா நெட்டை*குட்டை, டிப்தூர் நெட்டை, டிப்தூர் நெட்டை*குட்டை,சந்ணங்கி இளநீர் ரகம், COD இளநீர் ரகம்,MYD இளநீர் ரகம்,சிரஞ்சீவி குட்டை ரகம், சிரஞ்சீவி குட்டை*நெட்டை ரகம்..ஆகிய அனைத்துவிதமான தென்னங்கன்றுகள் கிடைக்கும். மேலும் எங்கள் நிறுவனத்தில் தரமான பழக்கன்றுகள், மரக்கன்றுகள், பூசெடிகள் கிடைக்கும்.
எங்கள் நிறுவனத்தில் ஆர்கானிக் உரங்கள் கிடைக்கும்.
செலவில்லாமல்வீட்டில்உள்ளதென்னைமரங்களை குலைகுலையாய்காய்ப்பதற்கும்குரும்பைஉதிர்வை தடுப்பதுஎப்படி?
மேலும் எங்களிடம் ஆர்டரின் பெயரில் பசுஞ் சாணி , கோழி எரு , ஆட்டுத்தோல் கிடைக்கும்.
மேலும் தொடர்புக்கு :
நிறுவனர் சேர்மன் Dr.Ln.T. நடராஜன் B.Sc.,(Agri)Ph.D,(USA)
தொடர்புக்கு : 8778317552 /9360167475
நிர்வாக இயக்குனர் A.சுந்தராஜன் B.F.Tech.,(Agri)
தொடர்புக்கு : 9442445952

Пікірлер: 120
@selvarajr8196
@selvarajr8196 2 жыл бұрын
மண்ணை மலடாக்குவதிலிருந்து காக்கும் பொருப்புள்ள சேவை மனபான்மையோடு செய்யும் இந்த பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@murugesanpalanisamypillai6237
@murugesanpalanisamypillai6237 Жыл бұрын
மண் வளம் காக்க மீன்மக்கவைத்துபழம் முட்டை நாட்டு சர்க்கரை கலந்து காற்று போகாமல் மூடி வைத்து 20 30 நாள்கழித்து மீன் அமிலத்தை 1லிட்டர்தண்ணீர் 30மில்லிமீன்அமிலம்கலந்து பயிர்களுக்குபயன்படுத்துவோம் சரி தானே ஓ கே
@gunasekar2590
@gunasekar2590 10 ай бұрын
உங்களின் அர்ப்பணிப்பை கண்டு நான் வியக்கிறேன் நன்றி 🙏
@nithyatalks3738
@nithyatalks3738 Жыл бұрын
வாழ்த்துக்கள் சார்.தங்கள் சேவை எங்கள் மாதிரி சிறு குறு விவசாயி க்கு மிக்க பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி.
@manojrajarathnam630
@manojrajarathnam630 9 ай бұрын
மிக சிறப்பான தெளிவூட்டல் நன்றிகள் sir.
@மலைஏழு-வ6ங
@மலைஏழு-வ6ங Ай бұрын
வணக்கம் சார் நீங்கள் கொடுத்த விளக்கம் ரொம்ப பயனுள்ளதாக இருந்தது ரொம்ப நன்றி சார் அண்ணாமலை
@eswaranraju6226
@eswaranraju6226 8 ай бұрын
உங்கள் வழிமுறைகள் அனைத்தும் மிகவும் அற்புதம்
@karthi5264
@karthi5264 Жыл бұрын
அற்புதமான பதிவு👌
@spurusothman3215
@spurusothman3215 Жыл бұрын
மிக அற்புதம் அய்யா
@mania4401
@mania4401 2 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி ஐயா.
@selvamdhanarajan7337
@selvamdhanarajan7337 2 ай бұрын
excellent not only to economically develop our middle class, environment protection, pure and healthy crops, flowers, like coconuts , maintain soil fertility, making wealth from waste to uplift the down trodden, sir thanks for your service. where is in Tamilnadu sir, so i can visit from Karnataka
@mappillaiduraiofficial
@mappillaiduraiofficial 11 ай бұрын
நல்ல தகவல் நன்றி வாழ்த்துக்கள் தோழரே
@ThireseAntony
@ThireseAntony 3 ай бұрын
நன்றி! வளர்க! வாழ்த்துகள்!
@sidinterior9661
@sidinterior9661 4 ай бұрын
சார் தங்களது விளக்கம் படிமுயற்சிசெய்துவருகிறேன்.பலனைஉபயோகித்துவிட்டுசொல்கிறேன்.நன்றி
@chakravarthy3184
@chakravarthy3184 Жыл бұрын
very nice explanation
@steplandsurveygeomapping3746
@steplandsurveygeomapping3746 5 ай бұрын
அருமையான விளக்கவுரை மிக்க நன்றி ஐயா 29:18
@sudheeshdhana9280
@sudheeshdhana9280 Жыл бұрын
அருமையான, விளக்கமான பதிவு ங்க ஐயா... 1லிட்டர் மீனமிலம் தேவையெனில் மீன் கழிவு, சர்க்கரை அளவு சொல்லுங்கள் ஐயா.... நன்றி
@pasumaibhoomi
@pasumaibhoomi Жыл бұрын
please call 9360167475
@sudhavenkatesh652
@sudhavenkatesh652 27 күн бұрын
One and half kg podunga sir
@rajavmahalaksmirajavmahala5824
@rajavmahalaksmirajavmahala5824 5 күн бұрын
கடை எங்க உள்ளது
@sudhavenkatesh652
@sudhavenkatesh652 27 күн бұрын
Superb sir❤
@sankarrao8409
@sankarrao8409 Жыл бұрын
Thank you for your good explanation sir, Great 🙏
@sidinterior9661
@sidinterior9661 7 ай бұрын
தங்களது விளக்கம் எனக்கு மிகுந்த உபயோகமாக உள்ளது நன்றி இதைஹைட்ரோபானிக்விவசாயத்திற்குபயன்படுத்தலாமா.கோவையில்உங்கள்பயிற்ச்சிஇடம்உள்ளதா.நன்றி
@pasumaibhoomi
@pasumaibhoomi 7 ай бұрын
Please call 9360167475 for more details
@villagewhistle6190
@villagewhistle6190 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா...
@paulgnanaraj5963
@paulgnanaraj5963 2 жыл бұрын
Bro. Super demonstration "Vazha Pasumai Boomi"
@parthibans6256
@parthibans6256 Жыл бұрын
Super sir
@nithyananthm
@nithyananthm Жыл бұрын
Dam மீன் use pannalama?
@pasumaibhoomi
@pasumaibhoomi Жыл бұрын
PANNALAM
@Vkgkuttygamer
@Vkgkuttygamer 11 ай бұрын
Super sir 👌👌👌👌
@shakeeladavid6869
@shakeeladavid6869 8 ай бұрын
Thank you sir
@jacobbernard8738
@jacobbernard8738 2 жыл бұрын
Excellent!I am in Bangalore.where&which place is pasumai bhoomi?
@pasumaibhoomi
@pasumaibhoomi 2 жыл бұрын
OLD PERAVURANI THANJAVUR TAMILNADU
@successsiva4473
@successsiva4473 2 жыл бұрын
Good ..thanks.
@kuppusamypalaniappan4674
@kuppusamypalaniappan4674 Жыл бұрын
கற்பூர கரைசல் தயாரிக்க பசு கோமியம் அவசியமாக தேவையா?
@pasumaibhoomi
@pasumaibhoomi Жыл бұрын
please call 9360167475
@abrahamhope4972
@abrahamhope4972 2 жыл бұрын
ஐயா இதை வேர். வழியாக வா அல்லது தெளிக்கவா?
@pasumaibhoomi
@pasumaibhoomi 2 жыл бұрын
8778317552,9360167474
@pasumaibhoomi
@pasumaibhoomi 2 жыл бұрын
Please contact: 9360167475, 8778317552
@rajabg1589
@rajabg1589 2 жыл бұрын
Supar sir.
@rajaarockia1248
@rajaarockia1248 Жыл бұрын
அருமை
@kanimozhi1774
@kanimozhi1774 11 ай бұрын
1kg meenugu evalavu amilam kidaigum
@pasumaibhoomi
@pasumaibhoomi 11 ай бұрын
call me 9360167475
@maranmaran3521
@maranmaran3521 2 жыл бұрын
Super news thanks wazagawallamudan
@sathyanatayanankkulasekara1360
@sathyanatayanankkulasekara1360 2 жыл бұрын
சூப்பர் பதிவு நான் Veg அமிலம் தயாரிக்க வாழைபழழ் நாட்டு சாக்கரை பேர்ச்சைபபழம் முருங்கைககீரை வைத்துசெய்தேன் சரியா
@pasumaibhoomi
@pasumaibhoomi 2 жыл бұрын
CALL ME 9360167475
@nellaigaming4754
@nellaigaming4754 2 ай бұрын
முருங்கை மரத்திற்கு மீன் அமிலம் தெளிக்கலாமா
@pasumaibhoomi
@pasumaibhoomi 2 ай бұрын
pls call 8778317552
@eugindhas2632
@eugindhas2632 3 жыл бұрын
Nalla information
@pasumaibhoomi
@pasumaibhoomi 2 жыл бұрын
THANKS FOR WATCH
@sajinsujin1843
@sajinsujin1843 5 ай бұрын
Inthaa waste ya direct ya chediku poitta oinnum agathaa sir
@pasumaibhoomi
@pasumaibhoomi 5 ай бұрын
pls call 8778317552
@jayanthivijayakanthan4171
@jayanthivijayakanthan4171 2 жыл бұрын
Can it also be sprinkled on plants ?Is it remedy for aphids ?Will there be any rats and bandicoots coming to destroy the plants because of fruit aroma?
@pasumaibhoomi
@pasumaibhoomi Жыл бұрын
please call 9360167475 more details
@mohanmohankumar4111
@mohanmohankumar4111 3 жыл бұрын
Super. Congratulations
@ganeshmoorthy8385
@ganeshmoorthy8385 Жыл бұрын
Sir meen amilam kedaikkuma
@pasumaibhoomi
@pasumaibhoomi Жыл бұрын
kitaikkum sir
@jmedia101
@jmedia101 4 ай бұрын
Rate sir
@vaisnavi4480
@vaisnavi4480 2 жыл бұрын
சார் தென்னை வேர் ஒன்றுக்கு ( 1:5)10-20ml for 100ml water root feeding so acerகு 1-2litter for 10 litter எடுத்து ஒன்றுக்கு 100ml root kku vidda ok va சார்????
@pasumaibhoomi
@pasumaibhoomi 2 жыл бұрын
call me 8778317552
@AshokKumar-lk3nr
@AshokKumar-lk3nr 3 ай бұрын
பசுமை பூமி எங்கு உள்ளது
@pasumaibhoomi
@pasumaibhoomi 3 ай бұрын
thanjavur dt
@jayshankar2368
@jayshankar2368 Жыл бұрын
வழற்கஉங்கள்செவைவாழ்கதமிழகம்நன்றி
@sewingmachinedoctor5026
@sewingmachinedoctor5026 Жыл бұрын
மீன் அமிலம் என்பது ஸ்பிரே மட்டுமா அல்லது தண்ணீரில் கலந்து நிலத்தில் நேரடியாக விடலாமா
@pasumaibhoomi
@pasumaibhoomi Жыл бұрын
call me 9360167475
@subburajsubburaj3145
@subburajsubburaj3145 2 жыл бұрын
Thank you
@pasumaibhoomi
@pasumaibhoomi Жыл бұрын
You're welcome
@gowrikumar1459
@gowrikumar1459 3 жыл бұрын
Please say short time..
@pasumaibhoomi
@pasumaibhoomi 2 жыл бұрын
OK THANKS
@devarajpkp274
@devarajpkp274 2 жыл бұрын
வரும்ஆனவராது‌ ஜவ்வூஇழுப்பு
@murugesans3123
@murugesans3123 3 жыл бұрын
அய்யா 1கிலோ லுக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்ற வேண்டும்
@pasumaibhoomi
@pasumaibhoomi 2 жыл бұрын
8778317552,9360167474
@pasumaibhoomi
@pasumaibhoomi 2 жыл бұрын
DO NOT APPLAY WATER
@pasumaibhoomi
@pasumaibhoomi 2 жыл бұрын
Please contact: 9360167475, 8778317552
@vijayaraghavanc1964
@vijayaraghavanc1964 2 жыл бұрын
Thanneer srarkkakoodaathu.
@laxminadarajan7454
@laxminadarajan7454 6 ай бұрын
👌👌👌
@HabibBena2810
@HabibBena2810 3 жыл бұрын
Nice
@selvathiraviyamkathiresu3279
@selvathiraviyamkathiresu3279 2 жыл бұрын
Thank
@venkatesank2998
@venkatesank2998 11 ай бұрын
மீன் அமிலம் எவ்வளவு நாள் வரை வைத்து பயன்படுத்தலாம்?
@pasumaibhoomi
@pasumaibhoomi 11 ай бұрын
pls call 8778317552 for more details
@sasikumark444
@sasikumark444 3 жыл бұрын
மீன் அமிலம் தயாரிக்கும் நல்லமுறையில் சொல்லி இருந்திங்க, ஆன தண்ணீர் எப்போது ஊத்தனும் எவ்வளவு அளவு என்று சொல்லவில்லை
@pasumaibhoomi
@pasumaibhoomi 2 жыл бұрын
HELPLINE NO CONDUCT 8778317552,9360167474
@pasumaibhoomi
@pasumaibhoomi 2 жыл бұрын
WATER DO NOT APPLY
@thamilanpu7760
@thamilanpu7760 Жыл бұрын
தண்ணீர் ஊற்றக்கூடாது
@mrsrajininathan1990
@mrsrajininathan1990 2 жыл бұрын
Sir, while using fish amino does rat digg the soil around the plant or damage the plants? What is the price of BOMBOMBOOSTER is door delivery available to kerala?
@pasumaibhoomi
@pasumaibhoomi 2 жыл бұрын
Please contact: 9360167475, 8778317552
@mrsrajininathan1990
@mrsrajininathan1990 2 жыл бұрын
@@pasumaibhoomi Thanks for sharing
@dangergokul6832
@dangergokul6832 Жыл бұрын
உளுந்துக்கு மீன் அமிலம் பயன்படுத்தலாம விளக்கம் அளிங்க
@pasumaibhoomi
@pasumaibhoomi Жыл бұрын
please call 9360167475 for more details
@logeshsaravanan8693
@logeshsaravanan8693 11 ай бұрын
மீன் அமிலம் எவ்வளவு சார்
@pasumaibhoomi
@pasumaibhoomi 11 ай бұрын
Pls call 9360167475 for more details
@arkulendiran1961
@arkulendiran1961 7 ай бұрын
❤❤❤❤
@கருவூர்தமிழன்
@கருவூர்தமிழன் 2 жыл бұрын
வெல்வான் விவசாயி நாம் தமிழர்
@gopaldvt2354
@gopaldvt2354 3 жыл бұрын
சுருக்கமாக சொல்லலாம்
@pasumaibhoomi
@pasumaibhoomi 3 жыл бұрын
KANDIPPA SIR AND THANK YOU
@venkatramukutty4409
@venkatramukutty4409 2 жыл бұрын
@@pasumaibhoomisir, repeating many stuffs and only additional thing is egg… so don’t try to boast urself as if u invented all these
@pasumaibhoomi
@pasumaibhoomi 2 жыл бұрын
OK THANKS
@sujaisujai4862
@sujaisujai4862 3 жыл бұрын
Naa antha pachai t shirt 😍
@tamilselvam5582
@tamilselvam5582 2 жыл бұрын
எந்த இடம்
@umamaheswari604
@umamaheswari604 2 жыл бұрын
Good
@settusettu2421
@settusettu2421 Жыл бұрын
தென்னை மரத்தின் வேர்களில் கட்ட மீன் அமிலம் அளவு முறை
@pasumaibhoomi
@pasumaibhoomi Жыл бұрын
please call 9360167475 more details
@sugamsiddhaclinicdr.prabhuraja
@sugamsiddhaclinicdr.prabhuraja Ай бұрын
நல்ல விளக்கம் நன்றிகள்
@supashsupash5040
@supashsupash5040 2 жыл бұрын
பருத்தி செடிக்கு பூச்சிக்கு காய்பிடிக்கா தொழிக்கழமாசார்
@pasumaibhoomi
@pasumaibhoomi 2 жыл бұрын
call me 9360167475
@srianjayneyaindustries8785
@srianjayneyaindustries8785 2 жыл бұрын
இதை தயாரிப்பாதற்கு எங்கள் கிட்ட மெஷின் உள்ளது
@pasumaibhoomi
@pasumaibhoomi 2 жыл бұрын
CON 8778317552
@joydigitalstudio4951
@joydigitalstudio4951 Жыл бұрын
கதை வேண்டாம்.சுருக்கமாக சொன்னால் நல்லது. புருஷன் கதை வேண்டாம்
@anthonyr.a4038
@anthonyr.a4038 8 ай бұрын
Super sir
@SriAnjaneyaESeva
@SriAnjaneyaESeva 2 ай бұрын
THANK YOU SIR
@boopathistudio1235
@boopathistudio1235 2 жыл бұрын
super
@ndtinspectorjeganson2916
@ndtinspectorjeganson2916 2 жыл бұрын
Super Anna
@pasumaibhoomi
@pasumaibhoomi Жыл бұрын
thankyou sir
@ananthraj6515
@ananthraj6515 11 ай бұрын
Super sar
@RaviRavi-m7i
@RaviRavi-m7i Жыл бұрын
Super Sir
@subbiahjohn7787
@subbiahjohn7787 Жыл бұрын
Thank you sir
@umamaheswari604
@umamaheswari604 2 жыл бұрын
Super
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 29 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН
Part 5. Roblox trend☠️
00:13
Kan Andrey
Рет қаралды 2,9 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 38 МЛН
ஜீவாமிர்தம் தயாரிப்பு முறை...
13:07
Save Soil - Cauvery Calling
Рет қаралды 650 М.
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 29 МЛН