மிக நல்ல உரையாடல் இவரது புரிதல் வெகு நூட்பமானது ..நமக்கு வெகு அழகாக புரிய வைக்கிறார் . ஸ்ரீனிவாச ராமானுஜம் அவர்களிடம் மாதம் ஓரு உரை என நிறைய எதிர்ப்பார்கிறோம்.
@RagulLatchumi17 Жыл бұрын
சிறப்பான உரையாடல்.. இலக்கியம்,கோட்பாடு,தத்துவம்,சினிமா என பல்வேறு துறைசார் போக்குகளை பற்றிய கேள்விகளும் பதில்களும் சிறப்பு..தொடர்ந்து இவர் போன்ற அறிவுஜீவிகளை நேர்காணல் செய்ய கோரிக்கொள்கிறேன்.
@rpuneethkumar007 Жыл бұрын
மிக நுட்பமான உரை. தொடர்ந்து இதுப்போன்ற பதிவுகள போடுங்க.
@aravindanmurali8020 Жыл бұрын
மிக நுட்பமான அரசியல் கேள்விகளுக்கு மிகவும் தெளிவான பதில்களை தந்திருக்கிறார். நன்றி missed movies 🙏🏿
@prabhakaran6136 Жыл бұрын
One of the very few videos which has deeper conversations I've seen in recent times. Good work guys!!!
@PriyaDharshini-iy2sw Жыл бұрын
Great speech ..so many things explained ..hatsoff sir🎉
@Elancheran8 Жыл бұрын
Sooo Intense..❤
@knowrapimprints9399 Жыл бұрын
சிந்திக்க வைக்கும் உரையாடல்....
@sundaravel-zz9cv Жыл бұрын
Intha Mari interviews ah la, spotify open panni podunga na Kekkalam la ❤
@srimathir3297 Жыл бұрын
Excellent interview
@aryageetha166 Жыл бұрын
Missed movies team 🎉
@mohammedibrahimali2988 Жыл бұрын
இதில் கேட்கபடும் கேள்விகளுக்கும் அதற்க்கு கூறபடும் பதில்களும் அதனின் ஆழமும் ஒருமுறைக்கு மேல் பார்க்க தூண்டுகிறது, அப்படி பார்க்கும் பச்சாதில் அக்கருத்தின் எதார்த்ததை மானமேற்று ஒரு உணரவெழுச்சி எழுகிறது. பல கட்டமைப்புகளை உடைத்து எறிகிறார்.
@googlewithme8211 ай бұрын
Idhu than da discussion!!!
@Ashwinprabhu-lx8jb Жыл бұрын
Good one 👍
@bankexamssa7968 Жыл бұрын
Notes from Underground paththi insta la reading experience Share pannunga.. Ungala rompa affect pannirukkunu sollirukiga..
@mohammedibrahimali2988 Жыл бұрын
இவருடைய எந்த கட்டுரை தொகுப்பிலிருந்து வாசிக்க துவங்கலாம்.
@missedmoviesnewwave Жыл бұрын
' சீனிவாச ராமாநுஜம் கட்டுரைகள் 'புத்தகத்தில் இருந்து ஆரம்பிக்கலாம்
@aarthiramesh4584 Жыл бұрын
அய்யா வணக்கம்... Ego and it's own book படித்தேன். அது முற்றிலும் புது சிந்தனை. Egoisim பற்றிய உங்களது கருத்து என்ன ?? Sterner சொல்வது ஒரு free society ah உருவாகுமா ???!!!