நவாம்சத்தின் கிரக வலிமை | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

  Рет қаралды 90,936

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

Күн бұрын

Пікірлер: 230
@sathyamurthyduraiswamy1110
@sathyamurthyduraiswamy1110 8 ай бұрын
தெளிவு, தலைப்பை பற்றி மட்டும் பேசுவது, சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லாதது, தேவையில்லாத பேச்சை தவிர்ப்பது, சுருக்கமாக அதே சமயம் புரியும் படி சொல்வது எல்லாமே உங்களின் தனி சிறப்பு. வாழ்க வளமுடன்
@thiyakarajahthamaraichelva7017
@thiyakarajahthamaraichelva7017 2 жыл бұрын
உண்மையை உறுதியாய் கூறும் உத்தமமான ஜோதிடர்.நன்றிஜயா.
@rajansubbaian2405
@rajansubbaian2405 6 ай бұрын
குருவே சரணம், நீண்ட நாளைய தவிப்புக்கு விடை கிடைத்தது.. வாழ்க வளமுடன்.. நன்றி கள் கோடி..
@Hemanthrajan_07
@Hemanthrajan_07 2 жыл бұрын
வணக்கம் குருஜி 🙏 கலியுக ஜோதிடர் ஸ்ரீராம்ஜி ⭐⭐⭐⭐⭐💐💐💐. வாழ்த்துக்கள் ஐயா 🙏
@vijayag1520
@vijayag1520 2 жыл бұрын
தெளிவான விளக்கம். அருமை.மிக்க நன்றி ஐயா. வாழ்க வளமுடன்.
@Aathi-sivan
@Aathi-sivan 2 жыл бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏 நவாம்சத்தில் கிரக வலிமையை எவ்வாறு கண்டு கொள்வது என்று மிக எளிமையாக விளக்கம் கொடுத்தமைக்கு சிரம் தாழ்ந்து வணங்குகின்றேன். மிகவும் அற்புதமாக சில எடுத்துக்காட்டுகளுடன் அனைவருக்கும் விளங்கும் வகையில் இலகுவாக விளக்கி உள்ளீர்கள்... இந்தப் பிரபஞ்சம் தங்களுக்கு மிகவும் அற்புதமான ஒரு ஞானத்தை வழங்கியுள்ளது, அந்த ஞானம் அனைவருக்கும் பயன்படும் வகையில் உள்ளது. இன்னும் இன்னும் பல ஜோதிடம் சார்ந்த நுணுக்கங்களும் சூட்சுமங்களையும் தாங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று இந்த பிரபஞ்சத்திடம் வேண்டி நிற்கின்றேன்... நன்றி குருஜி 🙏🙏🙏🙏🙏
@amsathkhan4506
@amsathkhan4506 2 жыл бұрын
சூப்பர் ஐயா.. அடிக்கடி வீடியோ போடுங்கள்.. நீங்கள் ஒரு ஜோதி..
@psgdearnagu9991
@psgdearnagu9991 2 жыл бұрын
வணக்கங்கள் சார்.. நன்றிகள் பல சார்.. வாழ்க வளர்க. நற்பவி 🙏👏💐🙏
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
Very, very thank yousir 🙏🙏✨✨🌹🌹
@kalarajendran9760
@kalarajendran9760 2 жыл бұрын
வணக்கம் குருவே, ராசி மற்றும் நவாம்சம் பற்றி நிறைய குழப்பங்கள் இருந்தது. உங்களின் விளக்கம் தெளிந்த நீரோடையாக மாற்றியுள்ளது. நன்றி குருவே.
@sedhuramanramanan5132
@sedhuramanramanan5132 2 жыл бұрын
Thanks for taking us one more step forward on the path of astro enlightenment 🙏
@kalanithymohandass641
@kalanithymohandass641 2 жыл бұрын
Thanks for the valuable information.. good video 🙏
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 7 ай бұрын
Thank you sir for your clearexplanation of planet strength of navasamsam🙏🙏
@douglasblacks3963
@douglasblacks3963 2 жыл бұрын
மிக தெளிவான விளக்கங்கள் ஐயா இடையில் எந்த வித சம்பந்தமற்ற கதைகளும் இல்லாமல் விளக்கம் சொல்வதில் உங்களுக்கு நிகர் நீங்களே 🙏👍❤️
@Formerthegod
@Formerthegod Жыл бұрын
சிறப்பான ஜோதிடர்
@sharavanaraaj1806
@sharavanaraaj1806 2 жыл бұрын
Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!
@Trident7kbs
@Trident7kbs 2 жыл бұрын
வணக்கம் ஜி மிக நாட்களாக இருந்து வந்த குழப்பம் தெளிவுபடுத்தி உள்ளீர்கள் மிக்க நன்றி ஜி.
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Arumaiyana vilakkam, thankyou sir 🙏
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 5 ай бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@surendranramiya5226
@surendranramiya5226 2 жыл бұрын
மிகவும் அருமை நவாம்சத்தில் பலன் எடுப்பது மிக அழகாக விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி
@Balakrishnanckk
@Balakrishnanckk 2 жыл бұрын
அருமையான மற்றும் தெளிவான கானொளி பதிவு ஐயா நன்றி
@gopuvijay9471
@gopuvijay9471 2 жыл бұрын
அருமையான விளக்கம் .குருஜி மிக தெளிவாக விளக்கினீர்கள்.
@dr.pgtpremalatha2126
@dr.pgtpremalatha2126 9 ай бұрын
Very nice explain sir 🎉
@neeliramesh2126
@neeliramesh2126 2 жыл бұрын
Vanakkam Guruve. Nandri Sir 🌹🌹🌹🌹🌹🌹
@srilakshmi8780
@srilakshmi8780 2 жыл бұрын
Aiiya arumai 🙏🙏 matra varka chakarangalai vilakugal
@dr.ramkimurugan5986
@dr.ramkimurugan5986 2 жыл бұрын
Good interpretation indeed.Regards...Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai
@sudhabalaji2405
@sudhabalaji2405 2 жыл бұрын
Sir subar veetil pava grahathudan serndhu irundhal eppadi palan edupadhu pls pls pls pls pls sollunga sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vinnoo5
@vinnoo5 7 ай бұрын
Arumai ayya...nenga vanga pallandu
@tharrshineahalya1329
@tharrshineahalya1329 Жыл бұрын
Aiya ragu kethu navamsathil engi irunthal nalla palan endru sollungal nandri.
@malininagaraj8248
@malininagaraj8248 2 жыл бұрын
You made us understand Navamsam easily Thanks.
@SelvanPanneer-xc3gh
@SelvanPanneer-xc3gh 2 ай бұрын
கும்பலக்கனம் மீனம் தில் சுக்கிரன் ரிசபம் சூரியன் கடகத்தில் குரு ராகு தூலமில் சனி புதன் தனுசுசில் செவ்வாய் மகரத்தில் கேது விருச்சிகம் சந்திரன் நன்றி அண்ணா
@bhuvanesh945
@bhuvanesh945 Жыл бұрын
Guruji sani than kumba vitil navamsathil ullathu pls tell guruji
@anbarasianbarasi508
@anbarasianbarasi508 Жыл бұрын
Murali Kanni rasi astham 4 patham Thulam laknam Laknathil sun and sukran Navamsathil sun in mesam Moon in kadagam Sun, moon palama erukka solunga sir
@nandhinishanmugam6188
@nandhinishanmugam6188 Жыл бұрын
Iyya vannakam nan makara lagnam anusha nakasathram viruchika rasi sukran rishabathil 29.8 degree il suryanodu inaindhirukirar suryan degreeum 29.8 dan anal navamsathil mithuna laknathil sukran kanniyil suryanodu inaindhirukirar idu neesama endru edupatha alla rasi kattathil suryanodu innaindhirupadhal asthangam endru kolvatha sukra dasai palan evvaru irukum
@shunmugasundaram784
@shunmugasundaram784 2 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா🙏🙏 நவாம்சத்திலும் லக்னம் என்று குறிக்கிறார்களே அது குறித்தும் விளக்கம் கூறுங்கள் ஐயா
@sriarunm1348
@sriarunm1348 2 жыл бұрын
Laknaathi Pathi 5ill sani vakram amsathil maysathil neesham magara laknam eppadi etoothu kolvathu ayya
@durgaalaxmi.a7219
@durgaalaxmi.a7219 2 ай бұрын
Sir rasi la enaku meena lagnam ana navamsam la enaku viruchigam la la dra word poturuku
@gokulkumar5259
@gokulkumar5259 Жыл бұрын
In Raasi katam sevvai in visakam 4 paatham,in navamsam kadagam;sevvai pushakara navamsam or lost the power in navamsam guruji???
@mahasathi9195
@mahasathi9195 11 ай бұрын
Navamsam la Sani ketu serkai sani atchi and chantran rahu serkai chantran atchi enna palan guru ji
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 2 жыл бұрын
Good Morning Gurujii🙏🙏🙏
@snekam7813
@snekam7813 2 жыл бұрын
Guru ji navamsa chart viruchikathil sevvai guru chanthiran inku Subaru iniavu eduthukalama Alla viruchika house bavathuvam edupatha
@mownikasree3756
@mownikasree3756 Жыл бұрын
Sir puskaranavamsa veetil 7 grahangalum amantrku sir...sukkran, puthan, guru veetil aanal natchathirangal padi paarkunpothu 4 grahangal nu irukku sir...apo antha 4 grahangal ky matum tha balamnu eduthukratha ila ela grahangulm suba veetil irukrathunaal elam nandraga ullathu endry yeduthukolvatha sir
@natrajan071091
@natrajan071091 2 жыл бұрын
Excellent Video 😄
@Kabilan-vw9dh
@Kabilan-vw9dh Жыл бұрын
Navamsathil sani chandiren serkai .ethu ethavathu problem
@thamiilselvan
@thamiilselvan 2 жыл бұрын
குருவே🙏🙏🙏
@venkatachalam1813
@venkatachalam1813 2 жыл бұрын
வணக்கம்ஐயா நன்றி வாழ்கவளமுடன்
@RameshKumar-xg1fz
@RameshKumar-xg1fz 2 жыл бұрын
Meenna lagnam 2nd place. 🌞 🌙 chowa sukran budhan. In navasam 🌞 🌙 in kanni.chowa in kadagam. Budhan sukran in dhanusu. GOOD or bad
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Not bad
@srssuresh4552
@srssuresh4552 9 ай бұрын
Nava amsathil 11 am idathil sevai sandhiran guru sani irundhal ethavuthu peachanai ayya
@யுவன்-ஞ9ட
@யுவன்-ஞ9ட 2 жыл бұрын
Guru ji enaku rahu Rasi kattam-rishabam Navamsam-kadagam Now rahu disa guru buthi going.epdi irukum?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Good
@bhavin.s4699
@bhavin.s4699 2 жыл бұрын
Kadaga lagnam Rahu 6il.. Sevai neesam.. Amsathil kadaga lagnam 4 il sevai and rahu.. Rahu Desai sevai buthi ,,,, Sevai Desai rahu buthi,,,, Good r bad?
@banuramkumar575
@banuramkumar575 10 ай бұрын
அருமையான பதிவு ஐயா. ஒரு கிரகம் நவாம்சத்தில் பகை வீட்டில் இருந்தால் அதன் பலன் எவ்வாறு இருக்கும் என்று விளக்ககுங்கள்
@sanjeevs.s586
@sanjeevs.s586 10 ай бұрын
Suriya guru nawamsathil guru irunthal nanmaiya aiya sukran sani kadakathil irunthal nanmaiya aiya
@kabilanlan1210
@kabilanlan1210 2 жыл бұрын
Rasba rasi rasba laknam laknaathipathi sukkiran kani uthiramdam ... Navamasathil.. meenam sukkiran .... Laknaathipathi palam irrukura .. pls reply sir
@Jagateshjn
@Jagateshjn 2 жыл бұрын
Ayya vanakkam 💗💗🙏🙏
@lathasaro408
@lathasaro408 2 жыл бұрын
Guruji vanakkam rahu and kethu pushkara navamsathil ulladhu navamsathil kedhu meenathil sevvai udan ulladhu rahu saniudan inyundhu kanniel ulladhu Idhu subavathuma alladhu pabavathuma guruji
@muraliswaminathan1077
@muraliswaminathan1077 Жыл бұрын
Thanks for this video. One quick question. Will Pari-varthana yogam work in Navamsam? For e-g, if Moon is in Vrischika rasi and Mars is in Kataka rasi in Navamsam, then can we take this as pari-varthana yogam? Sorry if you have covered this in a separate video
@kannankannan4038
@kannankannan4038 2 жыл бұрын
சனி புதன் அனுஷம்2 புஸ்கரணவம்ஷம் ,சனி தசை நன்மை செய்யுமா(மேஷ லக்கினம்)
@vptcollections
@vptcollections 2 жыл бұрын
Rasi kattathil 8 il sani thanithu erukkumbodu navamsathil midunathil sani eruthal palan epadi, simmathil kedu - kumbathil ragu erudal palan epadi
@e.thangarajkutty3350
@e.thangarajkutty3350 2 жыл бұрын
நன்றி சார்
@vigneshwaran9220
@vigneshwaran9220 2 жыл бұрын
Guruji rasikattathil simmathil irukum sukkiran thulathil sooriyan budhan parivarthanai iru veetaiyum guru paarkirar ..........navamsathil sukkiran kanniyil ,suriyan thulathil neesa vargothamam ....ithil sukkiran nalla palan thruvara
@murugesand8929
@murugesand8929 2 жыл бұрын
AYYA oru doubt kochikathinga rompa days doubt ullure jothidarekey theriyala . Thulam lakkanam 7th lord sevvai navamsathil Sevvai sani serkai intha amaibu elder spouse kudukuma?
@Lovely-Fishes
@Lovely-Fishes Жыл бұрын
Nandri Aiyaa
@arulkumar2958
@arulkumar2958 2 жыл бұрын
Super information sir
@venivelu5183
@venivelu5183 2 жыл бұрын
Sir, super🙏🙏
@bhagirathivyas5234
@bhagirathivyas5234 2 жыл бұрын
Excellent 👍
@sabarinadhan1557
@sabarinadhan1557 2 жыл бұрын
சார் 1991 ஏப்ரல் 10 -2-20-pm தர்மபுரி சார் ராகு கேது வர்கோத்தம் ஆகி எல்லா கிரகமும் உள்ள அடங்கிவிட்டது வக்கரம் புதன் தசையில் ராகு கேது நல்லது செய்யுமா
@sreeskb8404
@sreeskb8404 2 жыл бұрын
Vanakkam sir my daughter is kadaga rasi kadaga laganam ayilyam 3m padam 22 /06 /2004 at 9.10am trichy she studied 12 th St and interesting medical and attend neet 2022 which course she will obtained please sir say
@jeyanivi1321
@jeyanivi1321 2 жыл бұрын
Very nice guru jii
@vindirapradheep5450
@vindirapradheep5450 2 жыл бұрын
Rasi kaddathil legnathukku 5 I'll irukkuma grakam navamsathil m legnathukku 5il erunthal balan Enna sir
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Good
@arunkumar-rs6wc
@arunkumar-rs6wc 2 жыл бұрын
Sir,vanakam...rasi kattathil 5 il chandiran+ vakra sani ,guru vin 9 aam paarvaiyil.... aanal,navamsathil mithunathil vakra sani +ragu irukirathu? Itharkana palan epdi eduthu kolvathu sir...vakra sani epadi baathikum?
@Raman55948
@Raman55948 2 жыл бұрын
Iyya vannakam, mesha lagnam 6l lagnathipathi chevvai with suryan. Navamsathil meshathil chevvai. Sir what's the palan for this.
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Good
@nirmaleshwaranperumal1787
@nirmaleshwaranperumal1787 10 ай бұрын
Rasi la planet nalla irunthu navamsha la planet romba moosama iruntha enna palan soldrathu.
@effluenttreatmentplanttrai1501
@effluenttreatmentplanttrai1501 4 ай бұрын
Subavarkam na enna
@nithyamurugia9058
@nithyamurugia9058 2 жыл бұрын
Irratai kulanthai amaipu yentha jathagathirku amaiyum sir
@kpurusothaman2261
@kpurusothaman2261 Жыл бұрын
Super sir
@akjayaganesh8259
@akjayaganesh8259 8 ай бұрын
Appu vannakam
@madhavanm9645
@madhavanm9645 2 жыл бұрын
Navamsathil attamathipathi laknathipathi inaindhal ayuluku baadhipu varumaa
@Ayyanarul
@Ayyanarul 2 ай бұрын
நவாம்சத்தில் சுபர் தொடர்பு என்பது இயற்கை சுபரோடு இணைந்திருப்பதா அல்லது லக்ன சுபரோடு இணைந்திருப்பதா என்பதை தெளிவு படுத்துங்கள் ஐயா
@saiarun9098
@saiarun9098 2 жыл бұрын
Guruji in rasi lagnam is affected. Saturn ketu chandran in dhanus lagnam. But lagnam itself is pushkara navamsam Will the lagnam become strong?
@vijayakrishnan28
@vijayakrishnan28 2 жыл бұрын
Very good information sir🙏 can you kindly explain how can we read D10, D7, D24 etc?
@sathyakalaloganathan6917
@sathyakalaloganathan6917 2 жыл бұрын
வணக்கம் குருஜி. 🙏 சத்யகலா. 27.8.1983 மாலை 3.49 சென்னிமலை. உடல்நிலை. மற்றும். பொறுளாதாரம் பதில் தாருங்கள். பலநாள் முயற்சி.
@MRBW-hd3dq
@MRBW-hd3dq 2 жыл бұрын
Vanakkam iya 🙏Neenda naal muyarchi iya , indravudhu badhil varum ena nambugiren Bhuvaneshwaran 09.08.2005 10.31pm Mumbai Maharashtra Cricket il epodhu munnuku varuven Rahu dhisai Cricket field ku udhavi pannuma Koorungal iya🙏✨
@aakashyuganeswaran9325
@aakashyuganeswaran9325 2 жыл бұрын
வணக்கம் குருஜீ, அருமையான பதிவு நவாம்சம் பற்றிய புரிதலுக்கு தந்தமைக்கு நன்றியுடன்...எனது மகனின் பெயர் ஆகாஷ் பிறந்த தேதி நேரம் 27/06/2006,இரவு 9,30,இடம் திருப்பூர் இவரின் புதன் தசை எவ்வாறு இருக்கிறது, படிப்பு,மருத்துவம் சார்ந்த துறையில் சாதிப்பாரா குருஜீ, இல்லை எந்த துறையில் இவரை வழி நடத்தலாம் குருஜீ நன்றியுடன் உங்கள் பதிலுரையை எதிர் பார்க்கிறேன் குருஜீ...
@Rajkumartwok
@Rajkumartwok 2 жыл бұрын
Hi Sir My son Yugan DOB 07/nov/2021 time 9:49 am Atlanta, Georgia, USA. No DST. 3 planets neesam and all planets are in 2,3,12place. so his mom worries lot abt his future. How is horoscope and health
@PremKumar-kd3ws
@PremKumar-kd3ws Жыл бұрын
Navamsathil bhavagam pakkanuma sir
@naresh7747
@naresh7747 2 жыл бұрын
22.03.1995 2.35AM at Thiruvallur. Can I get Bank job if not when I get job change. Currently working in BPO sector. Why my marriage is delayed. Sukeran placed in Chevvai Saram. How sukra dasa will be.. Thanks sir
@vindirapradheep5450
@vindirapradheep5450 2 жыл бұрын
Rasi kaddathil. 6il thiruvathirai irukkuma guru sooriyan navamsathil sooriyan dhanusilum guru. Meenathilum erukku eth nallatha sir
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
No problem
@saralat7897
@saralat7897 2 жыл бұрын
🙏 gurujii tv I am blessed to hear the explanation I am having guru and ketu conjuction in meenam in navamsam thanks sir
@nandhinirajendran5356
@nandhinirajendran5356 11 ай бұрын
Iyya jathagam pakkanum
@sayeeshankar2895
@sayeeshankar2895 2 жыл бұрын
Aiyya enadhu sagodharar business man aavara 24-04-1996 12:10 pm
@jeyanivi1321
@jeyanivi1321 2 жыл бұрын
Name:Jeya D.O.B: 22/5/2004 Time 6.00 am Place: Kovilpatti 1.Tell about my life spam. I am so scared about that.(sani sevai ) saw the 8 th place 2.sani dasa is good or bad.Please answer me gurujii🙏🙏🙏😭.I am so scared gurujii
@SaravanaKumar-ou9qx
@SaravanaKumar-ou9qx 2 жыл бұрын
குருஜி ஐயா வணக்கம் நவாம்சத்தில் 6 8 12 மறைவு ஸ்தானம் உண்டா விளக்கம் தாருங்கள்
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
No
@SaiSai-jg2fb
@SaiSai-jg2fb 2 жыл бұрын
ஐயா ராசி கட்டத்தில் மேஷதில் சனி மற்றும் குரு. 7இல் செவ்வாய் (துலாம் ) உள்ளது. நவாம்சத்தில் துலாத்தில் சனி கும்பத்தில் செவ்வாய் என மாற்றி உள்ளது. இது நல்லா கெட்டது என்று கூறுங்கள் ஐயா plsss plss
@sathyadev8734
@sathyadev8734 2 жыл бұрын
ஒரே ஒரு கேள்வி தான் குருஜி.....திருமணம் நடக்குமா அல்லது நடக்காதா ? திருமணம் என்னும் தெய்வீக சொல்லே வெறுத்து போய் விட்டது ......... 22/11/1986, 9:44 pm Chennai. 😦😦😯
@252029ful
@252029ful 2 жыл бұрын
Could also talk about influence of vargotam?
@kaviyamugesh123
@kaviyamugesh123 2 жыл бұрын
super explain sir
@mano3tara
@mano3tara 2 жыл бұрын
வணக்கம் அய்யா. நவாம்சத்தில் கிரக வலிமையை கணிப்பது பற்றிய காணொளி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஒரு சிறிய சந்தேகம். பாப கிரகங்களான சனி,சூரியன், செவ்வாய் போன்ற கிரகங்கள் தன் சொந்த வீட்டில் அமர்ந்தாலும் பாப வர்கம், பலம் இல்லை என்று ஒதுக்கி விடலாமா அய்யா ?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Yes
@lathasaro408
@lathasaro408 2 жыл бұрын
Guruji Rasi kattathil budhan adiga subuvathum navamsathil budhan veedana kanni vitil errukum grahangal subuvathum peruma guruji (rahu-sani )inyundhu ulladhu
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Yes
@lathasaro408
@lathasaro408 2 жыл бұрын
@@SriMahalakshmiJothidam Thanks guruji 🙏
@thirumenichandrasekaran184
@thirumenichandrasekaran184 2 жыл бұрын
Navamsathil neesam vunta sir
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
No
@srirajeshwari3394
@srirajeshwari3394 2 жыл бұрын
Astrosriramji kelvi badil epo poduvinga sir
@sirajdeen6790
@sirajdeen6790 2 жыл бұрын
Epdi Namma kelvi edam perum?
@veerakumar7486
@veerakumar7486 2 жыл бұрын
Thanks sir
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Quiet Night: Deep Sleep Music with Black Screen - Fall Asleep with Ambient Music
3:05:46
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН