வணக்கம் சுவாமி ஜீ.யூடியூப் ஜோதிட உலகில் ஜோதிட கருத்துக்கள் விளக்கங்கள் விதிகள் எல்லாம் தடம் பிறழாமல் ஜோதிடத்தை பெருமைபடுததி கிரகங்களின் உண்மை தன்மையை விளக்கும் ஆசான்களின் உங்களுக்கு நிகர் நீங்கள் தான்.நன்றி சுவாமி ஜீ
@Muthumaharaja.v3936Күн бұрын
ஐயா வணக்கம். விளக்கம் மிக மிக அருமை!.. ஜோதிடம் படிக்க நினைப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். மிக்க நன்றி ஐயா!...
@sankaralingamrajee163416 сағат бұрын
நவாம்சத்தில் கிரக இணைவு பற்றி எனக்கு நீண்ட நாட்களாக ஒரு கேள்வி இருந்தது அதற்கு இப்போது பதில் கிடைத்து விட்டது நன்றி ஐயா!
@priya....6684Күн бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@karthikeyanpriya7358Күн бұрын
நீங்கள் சொல்வதும் அவ்வளவு உண்மையே குருஜி அவர்களே
@sathishkumark7523Күн бұрын
Sir na unga biggest fan
@ganeshr6441Күн бұрын
மிகத் தெளிவான விளக்கம் நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏
@SriDevi-gb2efКүн бұрын
நன்றி ஐயா ஒரு ஜாதகருக்கு நடப்பு திசாபுத்தி எதன் அடிப்படையில் செயல்படும் ஆதிபத்திய அடிப்படையில் செயல்படுமா அல்லது காரகத்துவ அடிப்படையில் செயல்படுமா அல்லது பார்க்கும் கிரகங்களின் அடிப்படையில் செயல்படுமா அல்லது சார்நாதன் அடிப்படையில் செயல்படுமா எது முதன்மையானது ஐயா பதில் கூறவும் நன்றி
@AnnapandiAnnapandi-p9rКүн бұрын
மிக அருமையான விளக்கம் அய்யா 🙏🙏🙏
@SenthilKumar-of2fjКүн бұрын
Thank you sir for your knowledge and service in this Astro field. 🙏🙏🙏
@nagamanickamnagharaj208717 сағат бұрын
நல்ல பதிவு ஐயா🎉🎉🎉
@murugesandhusha4466Күн бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
@DhineshKumar-yx4nfКүн бұрын
நல்ல தகவல் தல".❤🍁
@chinravit.p.6100Күн бұрын
சூப்பர் விளக்கம். தொடரட்டும் உங்கள் பணி.
@சின்னுசாமி-த5தКүн бұрын
வணக்கம் சுவாமி ஜீ.உங்கள் அன்பான ஆலோசனைகள் சஷ்டி திதியில் மேலும் தெம்பு ஊட்டுகிறது.சர்வார்த்த சிந்தாமணி படித்து விவரிப்பது போலவே உங்கள் காணொளிகள் காண கிடைக்கிறது.நன்றி சுவாமி ஜீ
@roopas8655Күн бұрын
Well said guruji 🙏😅fitting reply to fake astrologers 👍got excellent answer 👍👏very interesting topic, good egs and precious explanation 👍👏👏👏i was eagerly waiting for this video and very important for the present generation 👍👏👏👏🙋Tq a lot guruji 🙏👍👏👏🙋🎉🎊
@lathamahesh241Күн бұрын
நன்றிகள் ஜி 🙏
@nageswaranramamoorthy674819 сағат бұрын
சிறந்த தகவல்.
@LakshmiLakshmi-v4mКүн бұрын
Migavum arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨❣️❣️🌹🌹🤝
@LakshmiLakshmi-v4mКүн бұрын
👍👍❣️❣️🤝
@rajessrocky574417 сағат бұрын
என் குருவுக்கு வாழ்த்துடன் நமஸ்காரம் 🙏🏻🙏🏻💙🌸🌼💛💚🌺💐
@vadukupetswaminathan382Күн бұрын
Excellent. Asusual very clear. Does Navamsam have Thithi Sunya rasigal?
@abinaya-475Күн бұрын
Most expected video...thank u sir❤
@JeyamAshokkumarКүн бұрын
Excellent Sir..... Superb Explanation😍👌👌👌👌👋👋👋👋👋
@krishthetamizhan2196Күн бұрын
வணக்கம் குருஜி.... "உலகப்புகழ் " ஜாதக அமைப்பு என்கிற தலைப்பில் ஒரு காணொளி போடுங்கள் ஐயா.... நன்றி குருவே.....
@beemadivya4580Күн бұрын
❤காலை வணக்கம் ஐயா..
@bksourajКүн бұрын
அருமை குரு ஜி 🎉 🙏
@annadurai1916Күн бұрын
அருமை சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் ❤
@venivelu4547Күн бұрын
Sir, super🙏🙏
@jayan5737Күн бұрын
💯 Thanks sir🙏🙏🙏
@karthikeyanpriya7358Күн бұрын
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
@LakshmiLakshmi-v4mКүн бұрын
Good morning sir 🎉🎉
@sriramganapathy9194Күн бұрын
Absolutely right🎉🎉
@ajithkumars175121 сағат бұрын
சூப்பர் சார்
@muthaiyaarjunan319Күн бұрын
வணங்குகிறேன் குருஜி
@bhagyarajchandran9685Күн бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@1do_iКүн бұрын
சிலருக்கு கைக்கு எட்டுவது வாய்க்கு எட்டுவது கிடையாது...அதற்கு காரணமான கிரக நிலைகள் பற்றி ஒரு காணொளி போடுங்கள் சார்😊😊
@VarshithaSivaloganam-n6oКүн бұрын
Mesathil sani guru 7 veedu
@VarshithaSivaloganam-n6oКүн бұрын
Palan Enna
@1do_iКүн бұрын
@@VarshithaSivaloganam-n6o எனக்கு தெரியவில்லை... நீங்க சொன்னது உங்களோட அமைப்பா?
@VarshithaSivaloganam-n6oКүн бұрын
@@1do_i ok sir thera 7 athibathi sani 10mesathil neecham guruvidan innaivu mesathin athibathi sevvai 5veedana virichigathil aatchi Ok but
@preethikumar9229Күн бұрын
நன்றி ஐயா
@dramanujam371Күн бұрын
வணக்கம் குருவே ஜோதிட உலகின் தலைசிறந்த ஞானம் பெற்றவர் தாங்கள் தான்❤❤❤
@ssuganthi2537Күн бұрын
வணக்கம் சார் 🙏
@boomipandi318717 сағат бұрын
வணக்கம் குருஜி, விருச்சிகத்தில் சனி பகவான், நவாம்சத்தில் மகரத்தில் சனி பகவான் இருந்தால் பகை என்று எடுத்துக் கொள்ளலாமா? இல்லையா?
குருஜி, நவாம்சத்தில் சனி குரு கடகத்தில் பலன் என்ன,சனி தசை எப்படி பலன் எடுக்கலாம்? 🙏🙏
@RANJITHKUMAR-jh8dtКүн бұрын
Thank u Sir
@sivayogi6570Күн бұрын
வணக்கம் குருஜி🙏
@vanithagopal4069Күн бұрын
Om namo narayanaya 🙏🙏🙏
@SaravanansSaravanan-r7wКүн бұрын
இனிய காலை வணக்கம்
@balajiraman7594Күн бұрын
Sir gud eveng kanni lagnam guru 8 vakram seevai dhansu parivarthanai mesha rasi bharani star kanni lagam guru 8 vakaram dasa bhuthi eppdi errukum sir plz explain ths thanks a lot plz explain ths
@kosan936222 сағат бұрын
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
@saravanan1178Күн бұрын
வணக்கம் குருஜி
@karunanidhicm1121Күн бұрын
ஐயா வணக்கம்..!! புஷ்கரநவாம்சம் பற்றி update பண்ணுங்க சார் ரொம்ப நாளாச்சு..
அண்ணா நமஸ்காரம் நவநீதகிருஷ்ணன் லக்னம் கும்பம் நவாம்சம் கும்பம் லக்னம் வலுவான நிலையில் இருக்குமமா?
@manickarajraja8818Күн бұрын
Vanakkam anna good morning manickaraja
@subbulakshmik6678Күн бұрын
🙏🙏 sir ராசி கட்டத்தில் செவ்வாய் நீசம் நவாம்சத்தில் உட்சம் செவ்வாய் எப்படி எடுத்துக்கொள்வது
@sreelashmilashmi8763Күн бұрын
Good morning sir🎉🎉🎉🎉
@jasmidikshi7Күн бұрын
Sir pls make video for makara lagnam and Guru dasai.
@venkateswara8823 сағат бұрын
ஐயா எனது ராசி ரிஷபம்.. ராசியில் சந்திரன் உச்சம்.. சுக்கிரன் 1° இல் உள்ளது.. அதாவது கிருத்திகை 2ல். இப்போது சுக்கிரனுக்கு ஆட்சி பலம் இருக்குமா? பால பருவத்தில் கிரகங்கள் பற்றி தனி வீடியோ தருவீர்களா
@ravichandranthagavel353919 сағат бұрын
நவாம்சத்தில் கிரகங்கள் பலம் பெறுவது மட்டும் எப்படி சாத்தியம்
@unaveen2287Күн бұрын
3ல் கேது 9 யில் ராகு இருந்தால் என்ன பலன் ஐயா இதற்கு பதில் அளித்த நல்ல இருக்கும் ஐயா
@chakrikkarr7230Күн бұрын
நவம்சத்தில் பரிவர்த்தனை உண்டா? 🤔
@ஸ்கை20 сағат бұрын
இல்லை.
@ChitraRavichandran-i6iКүн бұрын
🎉
@sreelashmilashmi8763Күн бұрын
❤❤
@akjayaganesh8259Күн бұрын
Appu vannakam uinnam navamsam pattiri oru purithal vendum
@sashikumar540214 сағат бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@BabuBabu-dg2rkКүн бұрын
என் ஒரே குரு நீரே குரு
@VinoSamjeyКүн бұрын
Vandhuten
@sriramganapathy9194Күн бұрын
❤🎉
@Kalpanasekarkalpana23 сағат бұрын
🎉🎉🙏🙏💕🌹
@SahanaManoharamКүн бұрын
காலை வணக்கம் குருஜி… நான் இலங்கையில் இருந்து பேசுகின்றேன் குருஜி… இலங்கையில் பிறப்பு ஜாதகம் வாக்கிய பஞ்சாங்க அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. ஆனால் தங்கள் திருக்கணித பஞ்சாங்க அடிப்படையில் கணித்து கூறுகின்றீர்கள். வாக்கிய பஞ்சாங்க அடிப்படையில் எனது நட்சத்திரம் புனர்பூசம் 2ம் பாதம். ஆனால் திருக்கணித பஞ்சாங்க அடிப்படையில் எனது நட்சத்திரம் திருவாதிரை. இதில் எதை எனது நட்சத்திரமாக எடுத்துக் கொள்வது குருஜி? வாக்கிய பஞ்சாங்கத்திற்கும், திருக்கணித பஞ்சாங்கத்திற்கும் உள்ள வேறுபாட்டினை கூறுவீர்களா குருஜி 🙏🏽…
@loganathans2915Күн бұрын
Iyya nan jothidam karkamudiyuma Loganathan 22.09.1986 .1.30am birth place erode
@luxmyp5850Күн бұрын
❤❤🎉🎉❤❤
@venkatpuliampatti848Күн бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@saravanan-nx3pxКүн бұрын
என் மகள் ஜாதகத்தில் நவாம்சத்தில் கன்னி வீட்டில் சந்திரன் +கேது சேர்க்கை உள்ளது. இது தோஷம் என்று ஜோதிடர் சொன்னதால் . பையன் வீட்டில் ஜாதகம் பொருத்தம் இல்லை என்று சொல்லி விட்டனர் . ராசி கட்டத்தில் கடகம் வீட்டில் சந்திரன் மேஷம் லக்னம் மீனம் வீட்டில் கேது அமர்ந்து உள்ளது. ஒரு நல்ல ஜாதகம் ஜோதிடர் பொருத்தம் இல்லை என்று சொல்லி விட்டார்