🙏🏻நான் வேலைக்காக வின்னபித்தில்லேன் புது நிறுவனத்தில் அது கிடைக்க கடவுளிடம் வேண்டுங்கள் please akka anna 🥺🥺🥺🥺🙏🏻
@satheeshvns2 ай бұрын
நிச்சயம் கிடைக்கும்... All the Best🎉
@pandiyarajanpandiyarajan88502 ай бұрын
வாழ்க வளமுடன்
@lakshmiprakash70982 ай бұрын
நிச்சயம் கிடைக்கும் வாழ்த்துக்கள்
@SaiRam-no2kz2 ай бұрын
All the very best 💐👍
@SakthiVel-zo9ls2 ай бұрын
வணக்கம் குருஜி 🙏
@DeepakArunachalam-nn7jm2 ай бұрын
இன்பத்தால் ஏமாற்றம் அடைந்தால் நீ மனிதன் ஆகிறாய்! எமற்றதால் இன்பம் அடைந்தால் நீ ஞானி ஆகிறாய்! - சனி, கேது, குரு கொடுத்த ஞானம்😅. ஆனா என் வயசு 20 தான் 60 வயசு கிழவன் மாறி பேசுவன்😢😂😊
@SelvamSelvam-zf9iy2 ай бұрын
வேலும் மயிலும் துணை🙏
@Suriya-s9r2 ай бұрын
Thank you sir for your clear explanation about conjunction with sevvai with ragu and Sani with kethu🙏🙏
@thenmozhielangovan66282 ай бұрын
நீண்ட நாட்கள் எதிர்ப்பார்த்த காணொளி... 👌🔥💥 தெளிவான விளக்கம் அளித்த தங்களுக்கு இனிய மனநிறைவு நன்றிகள் ஐயா.... 🙏💐🙏
@ramadevi28.udayanRamadevi2 ай бұрын
Kkalai vanakkam ji 🎉sani kedhu chevvai ragu patri arumaiyana vilakkam ji 🎉nanri 🎉vazhga valamudan 🎉❤🙏
@premalathavenkatachalam49332 ай бұрын
அய்யா வணக்கம் என்னுடைய ஜாதகத்தில் சனி கேது மகர் வீட்டில் திருவோணம் நட்சத்திரத்தில் உள்ளது சிம்ம லக்னம் தனஸ் ராசி தங்களுடைய விதி விலக்கு விதி அப்படியே பொருந்துகிறது உணர்வுபூர்வமான விளக்கம் அருமை அய்யா. தங்களுது அனைத்து வீடியோக்களும் பொக்கிஷங்கள் நன்றி அய்யா
@mugunthanbharathi2232 ай бұрын
வணக்கம் குரு ஜீ. மிக்க நன்றி. மிகவும் அருமையான பதிவு.
@buvaneswaris73632 ай бұрын
மிக்க நன்றி சார்.🙏🏼🙏🏼🙏🏼
@Kaviyamugesh14022 ай бұрын
Thank you sir❤❤❤😊
@kannang68122 ай бұрын
இனிய காலை முதல் வணக்கம் ஐயா 🙏🙏🙏
@priya....66842 ай бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@shanthih97802 ай бұрын
Iiiiiii....
@LakshmiLakshmi-v4m2 ай бұрын
Very good explanation thankyou sir 🙏🙏✨✨❣️❣️🌹🌹🤝
@LakshmiLakshmi-v4m2 ай бұрын
👍👍❣️❣️🤝
@சின்னுசாமி-த5த2 ай бұрын
வணக்கம் சுவாமி ஜீ.செவ்வாய் கேது இணைவு சனி ராகு இணைவு பதிவு போடுங்கள் சுவாமி ஜீ
@prabavignesh-wp9sv2 ай бұрын
This also happens in sevvai and sani serkai....it happened .....nothing can be changable when it happens....
@jagann252 ай бұрын
Good Explanation Guruji....you are always excellent Guruji in teaching astrology
@bhagyarajchandran96852 ай бұрын
நன்று குருவே 🎉❤😍
@JackSparrow-f5s2 ай бұрын
வக்கிர செவ்வாய்+கேது பற்றி சொல்லுங்கள் குரு....
@Mugilan-vh6bv2 ай бұрын
Good information sir, thank you sir❤
@deepavarma90602 ай бұрын
உண்மை ஐயா நன்றி வணக்கம்
@tajdistributors87772 ай бұрын
Nandri Guruji
@vijayalakshmilakshminaraya19412 ай бұрын
வேலும் மயிலும் துணை.
@SarumathiSaru-ne6ek2 ай бұрын
வணக்கம் குருஜி நேற்றைய தினம் தங்களை என்னுடைய கனவில் கண்டேன்.. தங்களுடைய சூட்கேஸில் புதிய ஆடை வாங்கி வைத்திருந்தீர்கள் கனவிற்கான காரணம் தெரியவில்லை இருப்பினும் கனவு மிகவும் விசித்திரமாக இருந்தது 🙏
What happens about sani ketu combination in Tula rasi for makara lagna? You have not touched all lagnas
@freeworld65262 ай бұрын
காலை வணக்கம் சார் 🙏
@KishorKumar-hf9ms2 ай бұрын
அண்ணா லக்கினத்தில் இரு வக்ர கிரகங்கள் இருந்தா பலன்கள் எப்படி? இதை ஒரு பதிவு போடவும் 🙏
@vkkkaran2 ай бұрын
வணக்கம் குருவே
@venivelu45472 ай бұрын
Sir, thankyou🙏🙏👌👌
@muthaiyaarjunan3192 ай бұрын
வணங்குகிறேன் குருஜி
@hariprasath33362 ай бұрын
வணக்கம் அண்ணா ❤❤
@spthangammahesh28612 ай бұрын
காலை வணக்கம் குருஜி
@chidambaramr25592 ай бұрын
வணக்கம் குருஜி 🙏
@sreelashmilashmi87632 ай бұрын
Good morning sir❤❤❤❤
@ganesangane63692 ай бұрын
நன்றி குருஜி
@PradeepP-u8j2 ай бұрын
Ayya vanakkam Pradeep mannargudi
@vadivelramalingam22912 ай бұрын
Vannakkam gurujii🙏🙏🙏
@punithasrideviravichandran34392 ай бұрын
Vanakam guruji😊
@ChitraRavichandran-i6i2 ай бұрын
வாழ்க வழமுடன்
@ssuganthi25372 ай бұрын
வணக்கம் சார் 🙏
@BalajiBalaji-dw1jz2 ай бұрын
குரு கேது இணைவு பற்றி ஐயா.....
@AnnapooraniKumar-h2h2 ай бұрын
Entha thithi birth Palan and parigaram podunga sir
@goodchanges78832 ай бұрын
Vanakkam guruji
@venkatpuliampatti8482 ай бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி இந்த நிகழ்வு 1997 ஆரம்பத்தில் உள்ளது ஐயா
@ThiyagarajanG-i3t2 ай бұрын
நன்றி ஐயா
@maheshwareng9012 ай бұрын
🙏🙏🙏
@karthikeyanpriya73582 ай бұрын
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
@manickarajraja88182 ай бұрын
Vanakkam anna good morning manickaraja
@MitMat-y5v2 ай бұрын
Guruji. 1985 birth viruchikam rasi,kumba laknam 3rd place sevai ragu combination, 9th place sani,kathu combination luxurious lifestyle 3children, ,how it is possible. As a student, laknahibathi ucham so good life. I learn correct?
@AstroSriramJI2 ай бұрын
Yes
@sureshr57622 ай бұрын
ஐயா வணக்கம் கன்னி ராசி ஹஸ்தம் நட்சத்திரம் இதற்கு சொல்லுங்க ஐயா கடலூர்
@VenuGopalVenu-m2u2 ай бұрын
வணக்கம் குருஜி என் என் இறப்பு வரை சங்கடங்கலும் தடைகலும் நான் அனுபவித்தே ஆகவேண்டும் காரணம் ஆறிள் சனி கேது இணைவு தற்ச்சமயம் சனி தசை சந்திர புக்தி கடைசி வரை நிம்மதி இல்லா வாழ்வு கடவுளின் கருனையற்ற பிள்ளை நான்
@sachinsrinu30512 ай бұрын
Valtha vayathu illai vanangiran guru ji 🙏🙏🙏
@ajithkumars17512 ай бұрын
அருமையான விளக்கம் சார்
@Muthu4112 ай бұрын
வனக்கம் குருஜி மிதுன லக்கனம் ,கும்ப ராசிமீனத்தில் உத்திரட்டாதி நட்சத்திரம் 2ஆம் பாதத்தில் சனி ரேவதி 2ஆம் பாதத்தில் கேது இனைவு, 7ல் குரு ஆட்சி லக்கனத்தில் சுக்கிரன் 11ல் சூரியன், செவ்வாய் , 12ல்புதன் தற்பொழுது குரு திசை மிகவும் மோசமாக உள்ளது, அடுத்து வரும் சனி திசை எப்படி இருக்கும், ? சனி கேது இனை வால் பாதிப்பு ஏற்படுமா?
I have sani kethu combination. My professional career is always rolling off the stone.
@roopas86552 ай бұрын
Rahu asur, ketu asur, mangal rowdy and Shani step father for kumb and makkar 😊😅😂interesting topic and precious explanation, valuable video and excellent egs 👍👏👏👏😊🙏Tq a lot guruji 🙏🙋
If Mars in makaram in conjunction with rahu and both in the constellation of moon and the moon in katakam ,does this combination is have same palan ?
@sridharanism32652 ай бұрын
மேஷ வீடு அஸ்வினிலா ராகு - செவ்வாய் ராகு combination வாழ்க்கை பாதை மாறுமா? பரிகாரம் என்ன என்று சொல்லுங்கள்
@ananthjaganathan33242 ай бұрын
Superstar ku 2nd house sani and kethu in same house...?
@AstroSriramJI2 ай бұрын
Yes, correct
@ThirumuruganMaruthavanan2 ай бұрын
குருவே துலம் லக்னம் 10 ல் தனித்த குரு உச்சம் சனி 3,சுக்கிரன் 7,செவ்வாய் 8 பார்வை விழுது குரு தசை எப்படி இருக்கும்
@latharaja77232 ай бұрын
குருஜி ராகு ,சன்,புதன் சேர்க்கை பலன் சொல்லுங்க
@annapooranis13002 ай бұрын
😮 ayya vanakam. Thulathil sani kethu. Mesha laknam, kanni rasi. Sevai parvai form kadagam. Guru in magaram. Please how will be this dasai. Guru running. At 45 sani dasai going to come. Waiting for your reply.
@mahadevi44042 ай бұрын
வணக்கம் ஐயா. செவ்வாய் நட்சத்திரத்தில் ராகு அமர்ந்து (12ம்வீடு) அதனை 4 ம் பார்வையாக குரு பார்வை பெற்ற செவ்வாய் பார்த்தாலும் ராகு திசை பாதிக்குமா?
@freeworld65262 ай бұрын
சார் பயமாக உள்ளது மிதுன லக்னம் ரிஷப ராசி தனுசி ல் சனி கேது இணைவு உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி வக்கிரம் 50 வயதில் சனி தசை எப்படி இருக்கும் சார் தயவு செய்து கூறவும் சார் 🙏
@gayathribk24062 ай бұрын
செவ்வாய் சனி 1 டிகிரி வித்யாசத்தில் இருக்கிறது. அதே கட்டத்தில் லக்னாதிபதி சந்திரனும் ராகுவும் உள்ளது.
@ThirumuruganMaruthavanan2 ай бұрын
துலம் லக்னம் சனி,சுக்கிரன் 8,4 பரிவர்த்தனை சனிதசை எப்படி இருக்கும்❤
@AmuthaChandran-hs6hm2 ай бұрын
விதிப்படி நல்லதே நடக்கும்
@ambisambis88202 ай бұрын
ராகு நட்சத்திரத்தில் சுவாதியில் செவ்வாய் உள்ளது தற்சமயம் ராகு திசை இதில் செவ்வாய் புத்தி வரும் நேரத்தில் தவறு நடக்குமா
@Karthik_242 ай бұрын
Guru ji Inaivu yenpadhu Sani 1 3 7 10 Ila Ketu Irundhalum, Chevvai 1 4 7 8 am parvaiyai rahu irundhallum Adhu serkai thanae ..