Navagraha Temples Kanchipuram | 1 Day Tour | Kanchipuram Temples | நவகிரக கோவில்கள் | Divine kanchi

  Рет қаралды 36,121

Divine Kanchi

Divine Kanchi

Жыл бұрын

இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரத்தில் உள்ள ஒன்பது நவக்கிரக ஸ்தலங்களை ஒரே நாளில் எப்படி எளிய முறையில் தரிசிக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
In this program you will know how to easily visit nine Navagraha Sthalas in Kancheepuram in one day.
(காஞ்சிபுரத்தில் பார்க்க வேண்டிய 10 சிறந்த கோயில்கள்.)
• காஞ்சிபுரத்தில் பார்க்...
(ஒரே நாளில் காஞ்சிபுரம் 15 திவ்ய தேசங்களை தரிசிக்கலாம்.)
• Divya Desam Temples Ka...
(ஒரே நாளில் காஞ்சிபுரம் 5 பாடல் பெற்ற தலங்களை தரிசிக்கலாம்.)
• Kanchipuram Paadal pet...
காஞ்சிபுரம் நவக்கிரக ஸ்தலங்கள்.
1.ஶ்ரீ மாகாளேஸ்வரர் ஆலயம் - ராகு கேது பரிகார ஸ்தலம் • Navagraha temples Kanc...
ஆலயத்தொடர்புக்கு;
குமரக்கோட்டம் கோயில். 044-27222049
செல்வ கணேச குருக்கள்.99447 23775
அமைவிடம். காமாட்சி அம்மன் கோயில் பின்புறம் மேற்கு கோபுரம் அருகில் உள்ளது.
(நேரம்.காலை 6.30 முதல் 11.30 வரை
மாலை 4.30 முதல் 8.00 வரை)
2.ஶ்ரீ செவ்வந்தீஸ்வரர் ஆலயம் - செவ்வாய் பரிகார கோயில்
• Navagraha temples Kanc...
ஆலயத்தொடர்புக்கு;
செந்தில் நிர்வாகம்.76395 63356
கிட்டப்பா குருக்கள்.94427 21596
அமைவிடம்.
பஞ்சுப்பேட்டை பகுதியில் வேளாண்மை அலுவலகம் அருகில் உள்ளது.
(நேரம்.செவ்வாய்க்கிழமை காலை 6.00 to 12.00 மாலை 4.00 to 8.00
மற்ற நாட்களில் காலை 7.00 முதல் காலை 9.00)
3.ஶ்ரீ பரிதீஸ்வரர் ஆலயம் - சூரியன் கோயில்
• Navagraha temples Kanc...
ஆலயத்தொடர்புக்கு;
வே.சுரேஷ் குருக்கள் ph.97504 50405
அமைவிடம்.
பருத்திக்குளம் பகுதியில் உள்ளது.
(நேரம். காலை 6.00 முதல் இரவு 8.00 வரை)
4.ஶ்ரீ சந்திரேஸ்வரர் ஆலயம் - சந்திரன் கோயில்
• Navagraha temples Kanc...
ஆலயத்தொடர்புக்கு;
J. வசந்த குமார்.99529 66031
அமைவிடம்.
வெள்ளை குளம் பகுதியில் சந்தவெளி அம்மன் கோயில் பின்புறம் உள்ளது.
(நேரம். காலை 6.00 முதல் இரவு 8.00 வரை)
5.ஶ்ரீ காயாரோகணீஸ்வரர் ஆலயம் -
குரு கோயில்
• Navagraha temples Kanc...
ஆலயத்தொடர்புக்கு;
K.v. சுப்பிரமணிய குருக்கள்.99940 56438
அமைவிடம்.
பிள்ளையார் பாளையம் பகுதியில் தாயார் குளம் தெருவில் உள்ளது.
(நேரம். வியாழக்கிழமை காலை 6.00 முதல் 12.00
மாலை 4.00 முதல் இரவு 9.00
மற்ற நாட்களில் காலை 6.00 முதல் 11.00 மாலை 4.00 முதல் இரவு 7.30 வரை)
6.ஶ்ரீ பணாமுடீஸ்வரர் ஆலயம் - ராகு கேது பரிகார ஸ்தலம்
• Navagraha temples Kanc...
ஆலயத்தொடர்புக்கு;
K. செந்தில் குமார் அர்ச்சகர்.98418 50866
அமைவிடம்.
காஞ்சிபுரம் உத்திரமேருர் செல்லும் சாலையில் ஆலடி பிள்ளையார் கோயில் தெருவில் உள்ளது.
(நேரம்.காலை.6.30 முதல் 11.00 வரை மாலை 4.30 முதல் இரவு 7.00 வரை)
7.ஶ்ரீ இஷ்ட சீத்தீஸ்வரர் ஆலயம் - சுக்ரன் ஸ்தலம்
• Navagraha temples Kanc...
ஆலயத்தொடர்புக்கு;
கச்சபேஸ்வரர் கோயில்.044-27233384
அமைவிடம்.
கச்சபேஸ்வரர் கோவிலில் உள்ள தனிக்கோயில்.
(நேரம். காலை 6.00 முதல் 12.00 வரை மாலை 4.00முதல் இரவு 8.00 வரை)
8.ஶ்ரீ சத்யநாத சுவாமி ஆலயம் - புதன் கோயில்
• Navagraha temples Kanc...
ஆலயத்தொடர்புக்கு;
D. நமசிவாய குருக்கள்.98438 32997
அமைவிடம்.
திருக்காலிமேடு பகுதியில் உள்ளது.
(நேரம்.புதன் கிழமை காலை 6.00 முதல் 12.00 வரை மாலை 5.00 முதல் இரவு 8.00 வரை மற்ற நாட்களில் காலை 6.30 முதல் 11.00 வரை மாலை 5.30 முதல் இரவு 7.00 வரை)
9.ஶ்ரீ மணிகண்டீஸ்வரர் ஆலயம் - சனி பரிகார ஸ்தலம்
• Navagraha temples Kanc...
ஆலயத்தொடர்புக்கு;
குருநாதன் அர்ச்சகர்.86951 66007,
90431 66382
அமைவிடம்.
சின்ன காஞ்சிபுரம் t.k நம்பி தெருவில் உள்ளது.
(நேரம்.காலை 6.00 முதல் 11.00 வரை மாலை 4.00 முதல் இரவு 8.00 வரை)

Пікірлер: 91
@rani-qo8ct
@rani-qo8ct 11 ай бұрын
நன்றி அய்யா. எனது"சொந்த ஊர் காஞ்சிமாநகர் தான். ஆனால் நம்முடைய கோவில்கள் பற்றி நீங்கள் கூறியதை கேட்டு பல"தெரியாத விஷயங்களை தெரிந்து கொண்டேன். மிக்க மகிழ்ச்சி. கூடிய விரைவில்"இந்த கோவில்களுக்கு குடும்பத்தோடு வருவேன்.சிவாயநம!"திருச்சிற்றம்பலம். தொன்மை கோலபிரான் திருவாசக குழு.
@mvinoth15
@mvinoth15 11 ай бұрын
நம்முடைய நிகழ்ச்சிகளை பிறரும் தெரிந்து கொள்ள share செய்யுங்கள். மிக்க நன்றி
@hariharanmani1527
@hariharanmani1527 3 ай бұрын
It is true
@kovaiguy5846
@kovaiguy5846 10 ай бұрын
1.மகா காளேஸ்வரர் 2.செவ்வந்தீஸ்வரர் 3.பரிதீஸ்வரர் 4.சந்ரேஸ்வரர் 5.காயாரோகனேஸ்வரர் 6.பணாமுடீஸ்வரர் 7.இஷ்டசித்தீஸ்வரர் 8.சத்யநாதஸ்வாமி 9.மணிகண்டீஸ்வரர்
@mvinoth15
@mvinoth15 10 ай бұрын
மாகாளேஸ்வரர். நன்றி..🙏
@ArumugamLokesh-ws3hy
@ArumugamLokesh-ws3hy 3 ай бұрын
நன்றி அனைத்தும் பயன் உள்ளதாக இறந்தன.
@bharathvansh5127
@bharathvansh5127 7 ай бұрын
1.52 - during 80's and 90's this temple was in ruins, during 2000's this temple got renovated. Great job by the priest.
@mvinoth15
@mvinoth15 7 ай бұрын
🙏
@user-vz2fg2vi6c
@user-vz2fg2vi6c 4 ай бұрын
விளக்கம் தெளிவாக இருந்தது. அருமை
@mvinoth15
@mvinoth15 4 ай бұрын
மிக்க நன்றி.
@meenameena572
@meenameena572 Жыл бұрын
இவ்வளவு விளக்கமாக சொன்னதிற்கு மிக்க நன்றி காஞ்சிபுரத்தில் நவகிரக கோவில்கள் உள்ள தகவல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றி
@mvinoth15
@mvinoth15 Жыл бұрын
உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி
@sathishc1024
@sathishc1024 11 ай бұрын
மிகவும் அருமை பார்க்க வேண்டும்
@mvinoth15
@mvinoth15 11 ай бұрын
நன்றி கட்டாயம் தரிசிக்க வேண்டிய ஸ்தலங்கள்.
@nrukmani4541
@nrukmani4541 Жыл бұрын
மிகவும் அருமை
@mvinoth15
@mvinoth15 Жыл бұрын
மிக்க நன்றி.
@chinna-966
@chinna-966 Жыл бұрын
மிகவும் நன்றி ஐயா 🙏 ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் 🙏
@mvinoth15
@mvinoth15 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏
@Chandran07
@Chandran07 Жыл бұрын
Arumai padhivu Brother👌🙏
@mvinoth15
@mvinoth15 Жыл бұрын
மிக்க நன்றி.
@madanvri8148
@madanvri8148 3 ай бұрын
Good information.. om nama shivaya
@mvinoth15
@mvinoth15 3 ай бұрын
Thank you
@kalyaniloganathan9283
@kalyaniloganathan9283 9 ай бұрын
Excellent information. Thanks
@mvinoth15
@mvinoth15 9 ай бұрын
Thank you so much.
@shanthimurugan924
@shanthimurugan924 10 ай бұрын
My home town also kanchipuram, very happy this information, thank you sir 💐🎉
@mvinoth15
@mvinoth15 10 ай бұрын
Thank you so much 🙏👍🤝
@1970srinivas
@1970srinivas 10 ай бұрын
Excellent information given sir
@mvinoth15
@mvinoth15 10 ай бұрын
Thanks for your greetings sir🙏
@manik.g.s.9960
@manik.g.s.9960 8 ай бұрын
Thanks a lot for valuable information. (Dr KGS Mani)
@mvinoth15
@mvinoth15 8 ай бұрын
Thank you so much.
@gunasekar478
@gunasekar478 Жыл бұрын
Hi vinoth super ma arumiyana speach
@mvinoth15
@mvinoth15 Жыл бұрын
உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி 🙏
@SURESHKUMAR-ml9fj
@SURESHKUMAR-ml9fj 10 ай бұрын
Thanks🙏 for posting this video🙋🙏 so many times I visited, no one else said, thanks❤🌹.
@mvinoth15
@mvinoth15 10 ай бұрын
Thank you for your support sir 🙏
@user-pf2py8ec3t
@user-pf2py8ec3t 15 күн бұрын
பாதிகேரவில்சென்றுவந்தேன்
@mvinoth15
@mvinoth15 15 күн бұрын
நல்லது.
@saimani781
@saimani781 Жыл бұрын
Super sir
@mvinoth15
@mvinoth15 Жыл бұрын
Thank you sir
@balamuruganr1775
@balamuruganr1775 7 ай бұрын
Thanks sir 🙏🙏
@mvinoth15
@mvinoth15 7 ай бұрын
Thank you sir 🙏
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 Жыл бұрын
🙏🌷🔥சிவாய நம🐄🏵️🌿🌹🙏🙏
@mvinoth15
@mvinoth15 Жыл бұрын
நன்றி
@vijayamgr3856
@vijayamgr3856 12 күн бұрын
Thanks. God bless yu
@mvinoth15
@mvinoth15 12 күн бұрын
மிக்க நன்றி
@sumathipalanisumathipalani3227
@sumathipalanisumathipalani3227 3 ай бұрын
Very nice message
@mvinoth15
@mvinoth15 3 ай бұрын
Thank you
@bharathnarayanan9372
@bharathnarayanan9372 10 ай бұрын
ஓம் நமசிவாய
@mvinoth15
@mvinoth15 10 ай бұрын
🙏🙏🙏
@user-bo5ij2dw1c
@user-bo5ij2dw1c 11 ай бұрын
Darshan shree
@mvinoth15
@mvinoth15 11 ай бұрын
😀
@ponmudithirunavukkarasu6507
@ponmudithirunavukkarasu6507 11 ай бұрын
சிவாயநம....
@mvinoth15
@mvinoth15 11 ай бұрын
சிவ சிவ
@kannan.kcm.
@kannan.kcm. 2 ай бұрын
Useful video anna 🔥
@mvinoth15
@mvinoth15 2 ай бұрын
Thank you brother
@kannan.kcm.
@kannan.kcm. 2 ай бұрын
@@mvinoth15 it's k anna
@user-jt8ud3lp9b
@user-jt8ud3lp9b 8 ай бұрын
Om namasivaya
@mvinoth15
@mvinoth15 8 ай бұрын
🙏
@jayamanikannan6513
@jayamanikannan6513 10 ай бұрын
மூன்று தலங்களை தரிசித்துள்ளேன்
@mvinoth15
@mvinoth15 10 ай бұрын
அனைத்தையும் தரிசியுங்கள் நன்றி.
@user-km8kk9gp8g
@user-km8kk9gp8g 6 ай бұрын
Superb information thanks, bro, likes me more🙏.
@mvinoth15
@mvinoth15 6 ай бұрын
Thank you bro 🙏
@anandms7067
@anandms7067 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏
@mvinoth15
@mvinoth15 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏
@user-pf2py8ec3t
@user-pf2py8ec3t 9 ай бұрын
நாகருகந்தஹர்பெஹவார்ஓடிஹாபாரபங்கிஇருப்பேன்நந்தியம்பாக்கம்சாலவாக்கம்மஞ்சப்பாக்கம்நிலாங்கரைபழவேற்காடுஅயன்புரம்புவனகிரிஇருப்பேன்பாதிநேரம்சரியாசேலம்கந்தர்வக்கேரட்டைவந்தவாசிபக்கம்அலுவாபக்கம்இருப்பேன்சரியாபாதிசமயம்முத்தியால்பேட்டைஐயம்பேட்டைஇருப்பேன்சரியாபாதிசமய ம்சரியாபாதிசமயம்சரியா
@bharathvansh5127
@bharathvansh5127 7 ай бұрын
@divine kanchi, Please posts temples for marriags.
@mvinoth15
@mvinoth15 7 ай бұрын
Sure
@PandaiyaThirukovilgal61119
@PandaiyaThirukovilgal61119 9 күн бұрын
Sir do you have sri vaneeshwarar temple kanchipuram video....
@mvinoth15
@mvinoth15 9 күн бұрын
Which location
@PandaiyaThirukovilgal61119
@PandaiyaThirukovilgal61119 9 күн бұрын
@@mvinoth15 okkapiranthan kulam temple kanchipuram sir...
@mvinoth15
@mvinoth15 9 күн бұрын
@@PandaiyaThirukovilgal61119 illai sir.
@PandaiyaThirukovilgal61119
@PandaiyaThirukovilgal61119 9 күн бұрын
@@mvinoth15 thank you🙏
@gunasekar478
@gunasekar478 Жыл бұрын
Om namasivaya sivayanma
@mvinoth15
@mvinoth15 Жыл бұрын
Siva Siva🙏
@mahalingam5664
@mahalingam5664 Жыл бұрын
Link send
@mvinoth15
@mvinoth15 Жыл бұрын
kzbin.info/www/bejne/mHimmJVvYrlkps0
@srisanjeevihall7414
@srisanjeevihall7414 9 ай бұрын
ஐயா உங்கள் தொடர்பு எண் உள்ளதா இருந்தால் தெரியப்படுத்தவும்
@mvinoth15
@mvinoth15 9 ай бұрын
இல்லை ஐயா. உங்கள் கேள்வியை comments இல் கேளுங்கள். பதில் தருகிறேன்.
@gnanamoorthy9702
@gnanamoorthy9702 8 ай бұрын
ஐயா, காஞ்சிபுரத்தில் உள்ள 12 ராசி கோயில்கள் மற்றும் 27 நட்சத்திரக்கோயில்களையும் தாங்கள் பதிவிட்டால் , மிகவும் உதவியாக இருக்கும் ‌‌
@PandaiyaThirukovilgal61119
@PandaiyaThirukovilgal61119 Ай бұрын
Respected sir... Inda blog la iruka temples kum neenga solra temples kum difference iruku.... Can you kindly check the details sir...
@mvinoth15
@mvinoth15 Ай бұрын
Enna difference
@PandaiyaThirukovilgal61119
@PandaiyaThirukovilgal61119 Ай бұрын
@@mvinoth15 sir, Sukran, kedhu avara vera temples name blog la mention pani irukaru... If you read the blog you may see the temple details... I also don't know, only last week I knew about the navagraga temples in kanchi...
@PandaiyaThirukovilgal61119
@PandaiyaThirukovilgal61119 Ай бұрын
Sir, also he didn't mention sri panamudeeshwarar and sri ishtasideeshwarar temples in blog. I am trying to understand which one is correct. So i asked your opinion...
@mvinoth15
@mvinoth15 Ай бұрын
@@PandaiyaThirukovilgal61119 enna site yarudaiyathu
@PandaiyaThirukovilgal61119
@PandaiyaThirukovilgal61119 Ай бұрын
@@mvinoth15 sorry sorry, inda blog la sir.... templesofkanchidist.blogspot.com/2017/07/navagraha-sthalams-of-kanchipuram.html?m=1
@prabhakaragurukkal7772
@prabhakaragurukkal7772 7 ай бұрын
சூரிய தீர்த்தம் எங்கே உள்ளது
@mvinoth15
@mvinoth15 7 ай бұрын
காஞ்சிபுரத்திலா
@radhav1920
@radhav1920 3 ай бұрын
Navagraha explain Nandri
@manogarans7083
@manogarans7083 4 ай бұрын
Super sir
@mvinoth15
@mvinoth15 4 ай бұрын
Thank you sir
OMG🤪 #tiktok #shorts #potapova_blog
00:50
Potapova_blog
Рет қаралды 18 МЛН
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 4 МЛН
Maha Periyava | Kanchi Mahan | Dr. Sirkazhi S Govindarajan |  Episode 30 | #templedarshan
16:56
OMG🤪 #tiktok #shorts #potapova_blog
00:50
Potapova_blog
Рет қаралды 18 МЛН