Navagraha temples Kanchipuram # Kayarohaneswarar kanchipuram # Guru koil# Guru Temple# Divine kanchi

  Рет қаралды 8,395

Divine Kanchi

Divine Kanchi

3 жыл бұрын

காஞ்சிபுரம் ஸ்ரீ காயாரோகணீஸ்வரர் கோயில்.இது காஞ்சிபுரத்தில் உள்ள நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகும். குரு பகவான் வழிபட்ட தலமாகும் மற்றும் குரு பரிகார ஸ்தலமாகும்.
Kanchipuram Sri Kayaroganeeswarar Temple is one of the Navagraha sites in Kanchipuram.and is a place of worship for Guru Bhagavan and Guru Parikara.
#kayarohaneswararkanchipuram
#navagrahatempleskanchipuram
#gurukoil
#gurutemple
#divinekanchi
அமைவிடம்.
பிள்ளையார் பாளையம் பகுதியில் தாயார் குளம் தெருவில் உள்ளது இந்த கோவில்.
Location Maps:
maps.app.goo.gl/7tkyDTUUiVjDa...
ஆலயம் திறந்திருக்கும் நேரம்.
வியாழக்கிழமை
காலை 6.00 முதல் 12.00 வரை
மாலை 4.00 முதல் இரவு 9.00 வரை
மற்ற நாட்களில்
காலை 6.00 முதல் 11.00 வரை
மாலை 4.00 முதல் இரவு 7.30 வரை
ஆலயத்தொடர்புக்கு.
K.v. சுப்பிரமணிய குருக்கள்.99940 56438
More videos:
காஞ்சிபுரம் நவக்கிரக ஸ்தலங்கள்
(ஒரே நாளில் காஞ்சிபுரம் 9 நவக்கிரக ஸ்தலங்கள் தரிசிக்கலாம்.)
• Navagraha Temples Kanc...
ஸ்ரீ காயாரோகணீஸ்வரர் கோவில் குரு பெயர்ச்சி விழா : 2023.
• Guru peyarchi 2023 | K...
(ஶ்ரீ பரிதீஸ்வரர் ஆலயம் - சூரியன் கோயில்)
• Navagraha temples Kanc...
(ஶ்ரீ செவ்வந்தீஸ்வரர் ஆலயம் - செவ்வாய் பரிகார கோயில்)
• Navagraha temples Kanc...
(ஶ்ரீ சத்யநாத சுவாமி ஆலயம் - புதன் கோயில்)
• Navagraha temples Kanc...
(ஶ்ரீ சந்திரேஸ்வரர் ஆலயம் - சந்திரன் கோயில்)
• Navagraha temples Kanc...
(ஶ்ரீ இஷ்ட சீத்தீஸ்வரர் ஆலயம்
ஶ்ரீ சுக்லேஸ்வரர் ஆலயம் - சுக்ரன் ஸ்தலங்கள் )
• Navagraha temples Kanc...
(ஶ்ரீ மணிகண்டீஸ்வரர் ஆலயம் - சனி பரிகார ஸ்தலம்)
• Navagraha temples Kanc...
(ஶ்ரீ மாகாளேஸ்வரர் ஆலயம் - ராகு கேது பரிகார ஸ்தலம்) • Navagraha temples Kanc...
(ஶ்ரீ பணாமுடீஸ்வரர் ஆலயம் - ராகு கேது பரிகார ஸ்தலம்)
• Navagraha temples Kanc...

Пікірлер: 24
@user-vz2fg2vi6c
@user-vz2fg2vi6c 4 ай бұрын
காஞ்சிபுரத்தில் அனைத்து பரிகார தலங்கள் இருக்கிறது.யாரும சொல்வதில்லை.உஙகளைப் போன்ற சிலர்தான் சொல்கிறார்கள்.வாழ்த்துக்கள்
@mvinoth15
@mvinoth15 4 ай бұрын
உங்களை சேர்ந்தவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். மிக்க நன்றி
@user-vz2fg2vi6c
@user-vz2fg2vi6c 4 ай бұрын
ஆஹா அருமை
@mvinoth15
@mvinoth15 4 ай бұрын
மிக்க நன்றி
@PandaiyaThirukovilgal61119
@PandaiyaThirukovilgal61119 2 ай бұрын
arumai... super... great... thanks you sir..
@mvinoth15
@mvinoth15 2 ай бұрын
Thanks a lot sir.
@user-pf2py8ec3t
@user-pf2py8ec3t Ай бұрын
செப்டம்பர் மாதம் வருகிறேன்
@mvinoth15
@mvinoth15 Ай бұрын
மகிழ்ச்சி வந்து தரிசனம் செய்யுங்கள்.
@ravijiastro9556
@ravijiastro9556 Жыл бұрын
உங்கள் ஆன்மீக தொடர் காட்சி பதிவு பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் பின் வரும் சந்ததிகளுக்கு .இவைகள் ஒரு வரலாற்று சுவடாகும். பிறந்த தாய் நாட்டிற்க்கும் பெருமை சேர்க்கும். நன்றி ஐயா.அடியேன் ரவி சந்திர ஐயங்கார் மதுரை
@mvinoth15
@mvinoth15 Жыл бұрын
மகிழ்ச்சி ஐயா.🙏
@aruvaiambani
@aruvaiambani Жыл бұрын
நல்ல தொரு பதிவுக்கு நன்றி சகோதரே🙏🙏🙏🙏
@mvinoth15
@mvinoth15 Жыл бұрын
மிக்க நன்றி. 🙏
@anandms7067
@anandms7067 3 жыл бұрын
பார்க்க வேண்டிய கோவில் நல்ல நிகழ்ச்சி.
@mvinoth15
@mvinoth15 3 жыл бұрын
😄
@subramanianbalakrishnan7423
@subramanianbalakrishnan7423 3 жыл бұрын
Super valka valarka 👋
@srikumarstudio9606
@srikumarstudio9606 2 жыл бұрын
super
@Chandran07
@Chandran07 3 жыл бұрын
Superb Bro It's Interesting
@mvinoth15
@mvinoth15 3 жыл бұрын
🙏
@manoharayyadurai3723
@manoharayyadurai3723 2 жыл бұрын
இதில் சனீஸ்வரர் ஆலயமும் இராகு கேது ஆலயங்கள் மூன்றையும் காணவில்லை அது பற்றி தகவல் அறிய வேண்டும்
@mvinoth15
@mvinoth15 2 жыл бұрын
அது பற்றிய நிகழ்ச்சி விரைவில் வரும்....காத்திருங்கள்... 🙏
@mvinoth15
@mvinoth15 2 жыл бұрын
ஆலய தகவல்களை அறிய தயவு செய்து முழுமையாக பாருங்கள்.....
@michaelbhengra4256
@michaelbhengra4256 2 жыл бұрын
இந்த ஆலயம் காஞ்சிபுரத்தில் எங்கே இருக்கிறது என சொல்லவில்லை
@mvinoth15
@mvinoth15 2 жыл бұрын
அனைத்து ஆலயத்திற்கும் அமைவிடம் கூறி இருக்கிறோம். ஆலய அமைவிடம் கடைசியில் உள்ளது.
@priyaprakasam1325
@priyaprakasam1325 4 ай бұрын
Pillaiyar pallayam thayar kulam arugil erukirathu
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 32 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
Sree Sree Sree Jagadguru Vidhusekhara Bharathi Swamy Speeh
1:12:00
sreenidhi culturals
Рет қаралды 7 М.
విదురుడు ఎలా చనిపోయాడో తెలుసా? #Hindudharmakshetram #SantoshGhanapathi
14:40
హిందూ ధర్మక్షేత్రం (Hindu Dharma Kshetram)
Рет қаралды 8 М.