ஐயனே தாங்கள் காசியிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து விட்டீர்களா காசி அனைத்து பதிவையும் பார்த்து மனம் மகிழ்ந்தேன்
@gotempleАй бұрын
காசியில் இருந்து வந்துவிட்டேன். இனி சில தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் பதிவு. காசியின் அனைத்து காணொளிகளையும் கண்டதற்கு மிக்க நன்றி
@R_SubramanianАй бұрын
@@gotemple மிக்க நன்றி ஐயனே தாங்கள் ஆன்மீக சேவை மிக சிறப்பாக நடக்கவும் தாங்கள் குடும்பத்துடன் சிறப்பாக வாழவும் அடியன் பிரார்த்தனை செய்கிறேன்
@gotempleАй бұрын
🙏🙏🙏
@indiraramraj1847Ай бұрын
Thank u very much for the wonderful video
@gotempleАй бұрын
Jai Shree Matha Bhuvaneswari 🙏🙏🙏 Thank you for watching. Ambaal's blessings
@shivakumaarramanathan8Ай бұрын
This Pudukkottai temple, Bhuvaneshwari was just a wall painting In initial stages. It was drawn by one variyar as per Sri Santhananda Swamigal instructions . Same replic was drawn in conopy cloth. 5 drawn Bhuvaneshwari paintings are with devotees which Swamigal had given. Our Gurunathar is also Sri Santhananda Swamigal.During Swamigal Times in Pudukkottai he has performed en number of homams. Till Swamigal end he used to shuttle between Salem, Pudukkottai and later stages to Chennai selaiyur. After swamigals mukthi the present swamigal and sri Omkaranandha Swamigal took over the affairs to further do kainkaryam as it stands today