நவரச நாயகன் Karthik-கின் சுவாரஸ்யமான வாழ்க்கை கதை

  Рет қаралды 77,875

Karuppu Poonai

Karuppu Poonai

Күн бұрын

Here is the life story of Karthik who is very famous tamil actor and he has mainly known as Navarasa Nayagan for his multi talented performance in many movies . His father muthuraman also an well known old actor in tamil cinema at 60's
Facebook : / princemediaworks
Batty McFaddin - Silent Film Light by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution license (creativecommon...)
Source: incompetech.com...
Artist: incompetech.com/

Пікірлер: 54
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 жыл бұрын
நன்றி நான் வெகுநாட்களாக எதிர்பார்த்து கொண்டு இருந்த நல்ல நடிகரான கார்த்திக் அவர்களை பற்றி தகவல் கொடுத்ததற்கு நன்றி (கருப்பு பூனை) அவர்களே
@JjCSJ
@JjCSJ 3 жыл бұрын
karthik acting talent is more than kamal , great actor
@haridoss7316
@haridoss7316 3 жыл бұрын
Best actor and entertainer in tamil cinema.very handsome hero
@ithayatamizh3686
@ithayatamizh3686 3 жыл бұрын
Yes He is very good actor in all characters, acting comedy action sentiment also dance. K, vasal Sema mass acting
@sriharib7500
@sriharib7500 3 жыл бұрын
Navarasa nayagan KARTHIK avargal oru nalla nadigar nalla manidhar I AM THALA FAN
@luckybaring3907
@luckybaring3907 2 жыл бұрын
Had a great actor as a father. He should do his father proud. Good luck Karthik
@akbarali-kp4fj
@akbarali-kp4fj 3 жыл бұрын
Karthik sir super hero. I like Navarasa nayagan karthik sir.
@amaranthangapandiamarantha5503
@amaranthangapandiamarantha5503 2 жыл бұрын
என்றும் எங்களுக்கு பிடித்த நடிகர் எங்கள் வீட்டு செல்லபிள்ளை நவரசநாயகன் கார்த்திக் மட்டும் தான் வாழ்க தலைவர் கார்த்திக் வளர்க அவர் புகழ்
@bavaniramachandran1250
@bavaniramachandran1250 Жыл бұрын
Qqqq
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 жыл бұрын
17:54 அசல் கிராமிய நடிகனாக கார்த்திக் நடித்த போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
@rajaa4631
@rajaa4631 2 жыл бұрын
Karthick voice active super .respect person.
@rajaa4631
@rajaa4631 2 жыл бұрын
Always handsome hero Karthick sir
@ariramachandran4752
@ariramachandran4752 2 жыл бұрын
நவரச நாயகன் கார்த்திக் என்றாலே மாஸ் தான்
@sritharaneesri3764
@sritharaneesri3764 3 жыл бұрын
My favourite star.
@vidhyakarthikeyan6458
@vidhyakarthikeyan6458 3 жыл бұрын
Still mounaragam idhaya thaamarai agninatchitram karthik we cant forget goosebumps watching these movies he cld have made his career even more flourishing after 2000
@JayaKumar-vu7ws
@JayaKumar-vu7ws 3 жыл бұрын
உங்கள் குரல் கேட்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டது 🙋🏻‍♂️
@KaruppuPoonai
@KaruppuPoonai 3 жыл бұрын
உங்களின் comment பார்த்து கூட வெகு நாட்கள் ஆகிறது சகோதரரே
@sastrych1129
@sastrych1129 3 жыл бұрын
Super actor collection hero I like very much that is hero muthuramans son diamond karthik
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 жыл бұрын
17:47 சின்ன தம்பி - பிரபு & குஷ்பூ, சின்ன கவுண்டர் - விஜயகாந்த் & சுகன்யா, சின்ன மாப்பிள்ளை - பிரபு & சுகன்யா, சின்ன ஜமீன் - கார்த்திக் & சுகன்யா
@prashanthidecorllc2517
@prashanthidecorllc2517 3 жыл бұрын
P
@mrsmalai8776
@mrsmalai8776 3 жыл бұрын
Super hero
@saravanasaravana1984
@saravanasaravana1984 Жыл бұрын
Congratulation karthik fan❤️❤️❤️❤️❤️
@sriramfx23
@sriramfx23 3 жыл бұрын
Super
@KaruppuPoonai
@KaruppuPoonai 3 жыл бұрын
Thanks
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 жыл бұрын
11:20 இதையெல்லாம் பார்க்க எனது நண்பன் முத்துராமன் இல்லை என்று எம்ஜிஆர் வருத்தப்பட்டார். இது தான் நட்பு பொன்மனச் செம்மல் எவ்வளவு உயரத்திற்கு போனாலும் தனது சக நண்பர்களை மறக்காத பாரத ரத்னா எம்ஜிஆரும், நவரச திலகம் முத்துராமனும் இந்த நட்பை யாராலும் பிரிக்க முடியாது.
@parameswariparames8730
@parameswariparames8730 3 жыл бұрын
நவரச நடிகர் நவரச நாயகனும் ஈடு இனையில்லா திலகங்கள்
@muthukali6717
@muthukali6717 2 жыл бұрын
மிக்க நன்றிகள்
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 жыл бұрын
2000க்கு மேல் விஜய் & அஜீத் பெரும் வருகையால் ரசிகர்கள் கார்த்திக்கை ஓரம் கட்டி விட்டார்கள்
@thiminitubers5026
@thiminitubers5026 3 жыл бұрын
154th like...nice
@pisthasankar6059
@pisthasankar6059 3 жыл бұрын
Navarasa nayagan
@mychoice5934
@mychoice5934 3 жыл бұрын
actress kusbhoo, amala, sukashini ,reka pathi vedio podunga
@KaruppuPoonai
@KaruppuPoonai 3 жыл бұрын
ok
@ivishnu3200
@ivishnu3200 3 жыл бұрын
Next Mohan story
@veilatchi1706
@veilatchi1706 3 жыл бұрын
நவரச நாயகன் கார்த்திக் சார் நடித்தலா sema than
@ranivarghese8115
@ranivarghese8115 Жыл бұрын
I like Karthik as Mohan Lal in Malayalam movie
@gowthamprakash6681
@gowthamprakash6681 2 жыл бұрын
1990to2000 villain video podunga
@manirakash
@manirakash 3 жыл бұрын
அடுத்த பதிவில் நடிகை மீனா பற்றி கூறுங்கள் சகோதரி.
@KaruppuPoonai
@KaruppuPoonai 3 жыл бұрын
ok
@gopaldayalan652
@gopaldayalan652 3 жыл бұрын
Poove unagaga sangeetha patri sollungal pls
@KaruppuPoonai
@KaruppuPoonai 3 жыл бұрын
ok
@sabarivasan1527
@sabarivasan1527 2 жыл бұрын
ONE TAKE ACTER
@gowthamprakash6681
@gowthamprakash6681 2 жыл бұрын
Ksravikumar, p. Vasu, sankar padri video podunga
@saankya2010
@saankya2010 6 ай бұрын
அலைகள் ஓவதில்லை 81 வெளிவரும் முன்னரே பாரதிராஜா இயக்கத்தில் நிழல்கள் 80, RED ROSE 80 Flops.
@developer872
@developer872 3 жыл бұрын
Tell about kushboo and her era in 90s
@gughanthas6192
@gughanthas6192 3 жыл бұрын
கருப்பு பூனை ஹீதேவி அவர்களை பற்றி சொல்லுங்கள்.
@gowthamprakash6681
@gowthamprakash6681 2 жыл бұрын
Vijaysethupati sasikumar samudrakani sivakumar gowthammenon supalakshmi nayanthara padri video podunga
@gowthamprakash6681
@gowthamprakash6681 2 жыл бұрын
Tamil villain actor video podunga
@gowthamprakash6681
@gowthamprakash6681 2 жыл бұрын
Anand papu ranjith padri video podunga
@muthupandi6595
@muthupandi6595 2 жыл бұрын
😍😍
@gowthamprakash6681
@gowthamprakash6681 2 жыл бұрын
Surya sjsurya kartik sundarc ilayaraja vijayan kamala kamesh padri video podunga
@user-ht5mq8yt3m
@user-ht5mq8yt3m Жыл бұрын
இவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் அதிகமாக கிருஷ்ணர் வேடம் முருகன்வேடம்
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 жыл бұрын
அடுத்த பதிவில் நடிகை சுகன்யா பற்றி தகவல் தாருங்கள் நான் வெகுநாட்களாக விரும்பி கேட்டு கொண்டு உள்ளேன் (கருப்பு பூனை) அவர்களே
@KaruppuPoonai
@KaruppuPoonai 3 жыл бұрын
ok sir
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 жыл бұрын
@@KaruppuPoonai அடுத்த பதிவில் சுகன்யா பற்றி தகவல் தாருங்கள் நான் வெகுநாட்களாக விரும்பி கேட்டு கொண்டு உள்ளேன் (கருப்பு பூனை) அவர்களே
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 6 МЛН
பேபி ஷாலினி Shalini Ajith ஆன கதை... | KP
25:22