நல்ல நேசம் பாசம் இயற்கை விவசாயத்தை பார்க்க முழு ஒத்துழைப்பு தனது துணைவி, மகன் வெற்றி. மனித உழைப்பு தொழிலாள விவசாயிகளுடன் பயணித்து. இயற்கை விவசாயத்தை தனது தாய் தந்தை விவசாய குடும்ப உறுப்பினர்கள் மிக்க மகிழ்ச்சி வாழ்௧ வளமுடன்🙏🌄🎉🎊.
@johngopi85202 жыл бұрын
Bro really superb, உங்கள் தேடல் தொடரட்டும். திரு. Jana அவர்களின் முயற்சி மதிக்கதக்கது & மரியாதைக்குரியது அதேபோல் தங்களின் தேடல் முயற்சியும் பாராடப்பட வேண்டியது.
@minitharafood47612 жыл бұрын
ரொம்ப நல்ல விசயம் தினேஷ் அண்ணா எங்களமாதிரி சிறுதொழில் பன்னுரவங்கள நீங்க ஊக்கு விக்குறீங்க 4 வருடத்திற்கு முன்பு நாங்கள்லா ஒரு ஆளே கிடையாது நீங்க வந்து வீடியோ எடுத்த பிறகு தான் எனக்கு காடை தொழில்ல நல்ல மார்க்கெட்டிங்க் சகோ எனக்கு நிறைய உதவிபன்னீருக்கீங்க நாங்க இந்த நிலைமைக்கு வரக்காரணமும் நீங்க தான் சகோ நன்றி நவீன உழவன் சேனல் சீக்கிரமே 1 M subscribers வரனும் நா துஆ செய்றேன்
@naveenauzhavan2 жыл бұрын
தங்கள் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் சகோதரி. இயன்ற அளவு தங்களைப்போன்றோரை வெளிக்கொண்டு வர முயல்கிறேன். நன்றி
@minitharafood47612 жыл бұрын
உண்மையான உழைப்பிற்க்கு என்றுமே வெற்றி தான் சகோ கூடிய சீக்கிரமே எங்களோட யூட்யூப் சேனலில் உங்கள பத்தி வீடியோ போடப்போறோம் கண்டிப்பாக
@m.r.chandrakumar3242 Жыл бұрын
Congrats
@arnark11662 жыл бұрын
இயற்கையான விளைந்த பொருள்கள் சுவையை அருமையாக இருக்கும் நன்றி தேடிப்படித்து நவீன உழவன்னு நிருபிச்சுட்டே இருக்கின்றீர் நன்றி
@naveenauzhavan2 жыл бұрын
Thank you. Have a great day
@drssivasankari1822 жыл бұрын
Great work sir 👍
@shankarkrishnamurthy96902 жыл бұрын
Great job...So inspiring..Let all youngsters watch this video...Long live the couple.Apart from supplying genuine stuff,you are supporting the workers family Ippadi seidal "velai illa pattadharigale" irukkamudiyadhu..Jai Hind
@mayathamizhpiriyan73412 жыл бұрын
அருமையான முயற்சி முயற்சிக்கு கிடைத்த வெற்றி இந்த நல்ல உணவை உண்பதால் நோய் நம்மை அணுகாது பாராட்டுகள்
@kpn642 жыл бұрын
வருங்காலத்தில் நான் என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேனோ அதை அப்படியே செயல்படுத்தியிருக்கிறார் ஜனா அவர்கள். மேலும் பல உயரங்களை அடைய வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.....
@naveenauzhavan2 жыл бұрын
Best wishes to you.
@shanmugam88862 жыл бұрын
உங்களது சேவை க்கு மிகவும் நன்றி
@rajmohan6862 жыл бұрын
I am very proud and Hates off to you Jana sir...... bcz am really inspired with your hard work.... Wish you to go more and more.... ,
@nithyasgarden2082 жыл бұрын
Mr Jana and Mrs Divya hatsoff. Informative interview. Thank you bro.
@mahalakshmij78072 жыл бұрын
சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா உங்கள் செயல் பாராட்டுக்குரியது வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் 🙏
@fathimamary92812 жыл бұрын
Brilliant idea is no middle men. So both customer & producer are benefitted. Congratulations to this generation
@inderadeva2 жыл бұрын
வாழ்த்துக்கள் மிக அருமையான காணொளி.
@desiremixx7622 Жыл бұрын
Very interesting business model. Every household must grow its own fruits vegetables and flowers. Every house must have atleast two native cows. Then our entire country will never have food shortage. We should all share our good fortune with others and help people wherever possible. Great work by this young business entrepreneur ❤
@prabhakarans31992 жыл бұрын
அருமை சிறப்பான இயற்கை விவசாயி👍
@AgriAutoIndia2 жыл бұрын
அருமையான பதிவு, நல்ல தவகல்! நல்ல நோக்கோம்!
@rubanranious2 жыл бұрын
Great Efforts...we appreciate your sincere attempt ...God bless you and you grow well.
@HB-xb7sh2 жыл бұрын
சிறப்பான பதிவு நண்பா. செழிக்கட்டும் விவசாயம்
@ssr2212 жыл бұрын
You are really a inspiration for every youth who are interested in Agriculture 👌👌👌
@jayanthisubramanian81982 жыл бұрын
எனது மனமார்ந்த பாராட்டுக்கள். தங்கள் பணி மேலும் சிறக்கட்டும்.
@muthuesaki90682 жыл бұрын
உங்கள்.சேவை.அனைவருக்கும்.தேவையே.வாழ்த்துக்கள்
@samvelu82532 жыл бұрын
Great and great ideas. This young gentleman not only have creating Mahatma Gandhi's vision of India but, also have created a new path for modern and healthy India and Indian. God bless you bless your great effort. 👍👍🙏🙏
Super brother, sister very great job Neha melum valara enudaya valthukkal..😍☘️
@kesavanduraiswamy1492 Жыл бұрын
நேரடி விற்பனை, மிக மிக சிறந்தது
@kanavudesamwithnitheeshthi6512 жыл бұрын
Good contant and true facts.. One of my favorite channel. Keep rocking brother ❤️
@naveenauzhavan2 жыл бұрын
Thank you... Have a great day
@kanavudesamwithnitheeshthi6512 жыл бұрын
@@naveenauzhavan u too have a great day.thanks for your reply brother ❤️
@SunshineDasiesButtamellaw2 жыл бұрын
Excellent video bro !!! All of us should turn to organic farming and the important point should be producing food organically instead of focusing only on yield. Everyone has to make money but doing organic farming is much more important than having more yield.
@aarvamthottamtamil31582 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளத்துடன்👍👍
@Rajesh_KD2 жыл бұрын
For:- Virshiam, Great work Anna. Universe will bless you and your family. Live longer and prosper. Thanks for this wonderful video content,Naveena Ulavan team.
@samuelsamu6332 жыл бұрын
Great super 💖💖💖💖💖💖💖 God bless your service 😎😎😎😎
@uthayabharathi52322 жыл бұрын
அருமையான பதிவு.வாழ்த்துக்கள்.
@nadsamaadj37652 жыл бұрын
Thank you for sharing this informative video I was searching for doing organic farming I'm a Msc plant biotechnology graduate I love to do farming and agriculture but I have no land or space to do if possible to have the space in future I will definitely do organic farming and will get guidance from this great guy...
@MohamedIbrahim-bi3io2 жыл бұрын
Great Thanks to Mr Jana, wonderful explanation, I’m appreciate you for readiness to teach volunteers and farmers.
@66linto Жыл бұрын
Organic for all.. Good initiative bro
@anitamathews71582 жыл бұрын
This is fantastic, kudos to you and ur wife ,hard work, determination, and positive approach family support, genuine employees, ur way of treating them is the core factors to this success story. My sincere wishes for u to sore more .GOD BLESS
@mahimas37672 жыл бұрын
Rempa nalla eruthayam 👌🏻brother
@umashok972 жыл бұрын
One dependable blog. Great efforts. You always put forth questions which the end customer would like to know without any hesitation. 👍
@naveenauzhavan2 жыл бұрын
Thank you for your support. Have a great day
@veniveni63482 жыл бұрын
Hdah
@umamaheswaribabu594519 күн бұрын
Super sir👌👍💐💐
@rajendrann67262 жыл бұрын
Very good job and e.vehicle save tree and polition
@samuelsamu6332 жыл бұрын
Your channel useful for all 🔥🔥🔥💖
@naveenauzhavan2 жыл бұрын
Thank you
@rammadhavan40562 жыл бұрын
Amazing to see the great work in organic forming. All the best to keep growing as a business.
@ashwakashif23922 жыл бұрын
Very good effort All the best
@narasimmanmuthusamy5012 жыл бұрын
Excellent Interview sir. Best understanding with the farming will bring Success. 👍
@Sri._.Creationz._.2 жыл бұрын
Really super😍 sir வாழ்த்துக்கள்🎉🎊 💐
@dhinakarang14562 жыл бұрын
சகோதரருக்கு வாழ்த்துக்கள்....
@vinayakvinu79512 жыл бұрын
Super bro 👌 chinna correction thunaivi illa manaivi
@negamiamoses57362 жыл бұрын
Fantastic nd lovable family, god bless u nd ur farm nd ur family
@udayachandranchellappa98882 жыл бұрын
Vanakkam bro valthugal
@prabhakarans31992 жыл бұрын
இவரது பண்ணை பற்றிய அனைத்து விடியோ வேண்டும் அண்ணா
@jaik93212 жыл бұрын
Great to see this ; looking forward to get in core city area....
@sathishkumarsrm67162 жыл бұрын
இயற்கை விவசாயம் என்றும் வரவேற்க தக்கது
@tmalathiaepwdthiagarajan94732 жыл бұрын
Great work u did sir... god bless that couples family... vazga valamudan.. valarga avargalin nalla ennangalum thozhilum...
@lakshmipathi29822 жыл бұрын
Super. Great work
@seethalakshmi8832 жыл бұрын
super sir / all vegtables & greens r super / all the best / god bless u sir
@padmanathan39762 жыл бұрын
God is love.super.
@nithyaperumal8194 Жыл бұрын
Medavakkam ku entha naal vaareenka.entha area la unka vechicle nikkuthu.nanka medavakkam la tan irukrom
@kwalitykmb36562 жыл бұрын
Super valthukkal
@subramanianvenkatasubban31782 жыл бұрын
Excellent Jana. Would like to meet you in person after my return from USA , in Nov 2022.
@ADUTHA_THALAIMURAI_VIVASAYI2 жыл бұрын
Sure sir
@johngopi85202 жыл бұрын
தங்களுக்கு இருவருக்கும் என் பாராட்டுக்கள். Bro அவருடைய விவசாய முறைகளை விளக்கமாக போடுங்கள் அது நிச்சயம் அனேகருக்கு உதவியாக இருக்கும். ஏனெனில் மாடி தோட்டமோ அல்லது 1 அல்லது 2 வைத்திருப்பவர்கள் மேல் பயிர்(கொடி வகை) என்ன படலாம் ஊடு பயிராக என்னென்ன போடலாம் என்று ஒரு தெளிவும், மற்றும் குறைந்த இடத்தில் எப்படி வீட்டுக்கு தேவையான 4 அல்லது 5 வகை காய்கறி பயிர் செய்வது என்பதை கற்றுக்கொள்ள உதவும். நன்றி
@naveenauzhavan2 жыл бұрын
விரைவில்
@johngopi85202 жыл бұрын
நன்றி
@indiraperumal4642 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@geetharao56202 жыл бұрын
Chengalpetla exact location enga sir. Very good and useful video.
@johnkirubakaran23822 жыл бұрын
Wonderful work brother.
@prasannavenkatesan23752 жыл бұрын
நல்ல முயற்சி மார்க்கெட் விலைக்கு சமமாக கொடுப்பதற்கு மிக்க நன்றி.. நான் கொளத்தூர், பொனியம்மன்மைடு இல் இருக்கிறேன்.. இங்கு சப்ளை பண்ண முடியுமா...
@RajKumar-fp4vw2 жыл бұрын
முடியும் ஆனா முடியாது
@bhuvaneswariangappan53052 жыл бұрын
Thank you brother 🙏💐
@sudhar34142 жыл бұрын
super bro.
@maharajan52232 жыл бұрын
Very nice video..
@sangeethas72812 жыл бұрын
Super plz sale by yourself bcz it will give more profit 🙂
@jdasan2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@HariHaran-wv1lu2 жыл бұрын
அருமை நன்றி
@joshuaesthar9732 жыл бұрын
பார்க்கவே வாங்கனும் போல இருக்கு ஆனால் நாங்களாம் தூரத்தில இருக்கோமே
@rajant.g.50712 жыл бұрын
Super so good 🤠
@pradeep.kumar9662 жыл бұрын
கோவையின் இந்த மாதிரி இருந்தால் நல்லா இருக்கும்
@jayaprakashk9932 жыл бұрын
Nega create pannuga
@maharajanraja62112 жыл бұрын
இருக்கு
@anand96462 жыл бұрын
Neenga create pannunga brother
@naveenauzhavan2 жыл бұрын
அனைவரும் இயற்கைக்கு மாறும்போது மட்டுமே வணிக ரீதியில் இது சாத்தியப்படும் நண்பா
@smile_crash2 жыл бұрын
Bro entha oorula irukinga 🙄 covai la illama than kovai market la irunthu koyambedu market poguthu
@umasenthilkumar80332 жыл бұрын
Super sir Available in sriperumbudur
@lalithanandagopal49582 жыл бұрын
Vazgavalamudan 🥰🥰🥰
@SivaKumar-qc1ob Жыл бұрын
Farm நேரில் பார்க்க அனுமதி உண்டா??
@TamilTastyFood2 жыл бұрын
அருமை நண்பா
@vinayagatnpscacademy84702 жыл бұрын
Vivsayee vazhga vazhga🙏🙏🙏
@babys85732 жыл бұрын
Valthukkal
@balachandarpichuiyer26172 жыл бұрын
Is east tambaram not covered? If so the date.padapai address may be furnished Pl.
@mrdark43922 жыл бұрын
Bro unga chicken setup video pondinga
@naveenauzhavan2 жыл бұрын
Will try soon
@ordinary..12 жыл бұрын
Straight ah farmer kitta irunthu customer kitta kudukanum.no one interfere this process.Appo than farmers laabam paaka mudiyum
@sagayamary73802 жыл бұрын
Super sir
@krishnaraj93482 жыл бұрын
அருமை 👌
@meh41642 жыл бұрын
I applaud their work and effort. But I don't know if the monthly income stated in the video is possible and if it is gross or net. I hope we as viewers get a deep breakdown of the financials to understand the possibility of 80-100k/month income in the upcoming videos. Congratulations to the Vrisham team and wishing them the best.
@radhakrishnanjagannathan41262 жыл бұрын
Be happy to ueorgsni the y
@abumechda52562 жыл бұрын
சகோ நான் ஈரோட்டில் முயல் பண்ணை வைத்து இருக்கிறேன்..... ஈரோடு பக்கம் வந்தால் வாருங்கள்....
@ADUTHA_THALAIMURAI_VIVASAYI2 жыл бұрын
Your contact number please
@vijayalaxmimuthuramalingam15592 жыл бұрын
I like it. So much
@susanvincent1038 Жыл бұрын
How do we get in Chennai -Mathur
@jayanthipandian32342 жыл бұрын
Brother seeds kidaikkuma
@umamaheswari6042 жыл бұрын
Nice and useful
@banups90872 жыл бұрын
Sir we r in thiruvanmiyur veg kidaikuma?
@a.suthandirakumar24882 жыл бұрын
Hosurla organic veg kitaikum etam solunga
@maruthukumar9662 жыл бұрын
அருமை
@jayaprakashk9932 жыл бұрын
Super
@sangeethas72812 жыл бұрын
Super bro
@ramananjayamani49932 жыл бұрын
Vivasayam seivathu thappu illa seiyama irundathan thappu .laabam kammi but non stop plss
@radhikakannan21472 жыл бұрын
👌👏East.tambaram la kudupingala?
@ADUTHA_THALAIMURAI_VIVASAYI2 жыл бұрын
Thank you for contacting *VRISHAM ORGANIC FARM *INSTAGRAM ID* instagram.com/vrisham_organic_farm/ IF YOU WANT TO BUY OUR PRODUCTS: 1. *You can also visit our farm* Our Google page location g.page/r/CWD0YkIcK8-dEAo *SALE POINT 1: PADAPPAI* maps.app.goo.gl/ucQQGFZsEJ4JKBeo7 *SALE POINT 2: TAMBARAM* maps.app.goo.gl/D3siNoUaFWN4cYun8 SALE POINT 3: MEDAVAKKAM maps.app.goo.gl/FtgCq686zcezxhnA6 SALE POINT 4: PALLIKARANA maps.app.goo.gl/xEGFfwdLN8P
@srivarshaekb2 жыл бұрын
Sir I want to start my own farming in our 2acre farm will u teach us how to organize and do cultivation
@niraikitchen94442 жыл бұрын
Super bro 👌
@naveenauzhavan2 жыл бұрын
Thank you..
@rajeswarij3072 жыл бұрын
Periya periya flat kulla vanthu orunaal Neenga neradiya sale pannalam...neraya peru eyarikana muraiku maruranga yellarum vanguvanga...neengal vetri adaiya Sami kitta vendikaren...Neenga nalla periya Avalavu vara yen vaalthukal thambi🙌🙌