மஞ்சள் மதிப்புக்கூட்டல் & நேரடி சந்தைப்படுத்தலில் அதிக லாபம் !!

  Рет қаралды 33,784

நவீன உழவன் - Naveena Uzhavan

நவீன உழவன் - Naveena Uzhavan

Күн бұрын

l
' Solar' இல் இயங்கும் மரச்செக்கு , மின் மோட்டார் - 100 % தற்சார்பு பண்ணை!-
• 'Solar' இல் இயங்கும் ம...
பூனே வரை வாழைப்பழத்தை Courier ல் அனுப்பும் நவீன விவசாயி | 100% Organic செவ்வாழை • பூனே வரை வாழைப்பழத்தை ...
'சோலார்' Panel ஐ எங்கு எப்படி வாங்கலாம் ? அரசாங்க சலுகைகள் என்னென்ன? • 'சோலார்' Panel ஐ எங்கு...
==================================
Follow us on
Facebook - / naveenauzhavan

Пікірлер: 75
@venkatachalapathibaskar5927
@venkatachalapathibaskar5927 4 жыл бұрын
இயற்கையான மற்றும் தரமான மஞ்சளை தருவதற்கு இந்த விவசாயி நிறைய கஷ்டப்படுகிறார். இவ்விவசாயி வாழ்க, வளர்க. நிகழ்ச்சி நன்றாக உள்ளது. நிகழ்ச்சி தயாரிப்பாளருக்கு நன்றி.
@chamyck
@chamyck 4 жыл бұрын
Mr Thirumurthy seems to be humble and hardworking person, interviewer really excelling his performance mainly allowing others to talk. One of the finest Tamil agriculture KZbin channel. வாழ்த்துக்கள் தோழர்களே.
@Madhan-wj9ti
@Madhan-wj9ti 5 жыл бұрын
மிக அருமையான பதிவு இவரைப் போன்ற இயற்கை விவசாயிகளை நாம் ஊக்குவிக்க வேண்டும்
@MultiAshwin2010
@MultiAshwin2010 4 жыл бұрын
100% True regarding this Manjal (Turmeric) and western people already started using this in their food, really cancer-protective one...
@ss8536
@ss8536 5 жыл бұрын
ஒரு துளி கண்ணீரை துடைப்பது நட்பு அல்ல.. மறு துளி கண்ணீர் வராமல் தடுப்பதுதான் உண்மயான நட்பு.. Super bro
@manivel.s3591
@manivel.s3591 3 жыл бұрын
நவீன உழவன் யூடியூப் சேனல் அவர்களுக்கு மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் நமது திருமூர்த்தி அணை அயோத்தியா பட்டணத்துல மெஷின் வாங்கி மஞ்சள் அரைக்கும் போட்டு இருந்தாங்க அதனால அந்த மெஷின் விவரம் தெரிஞ்சு கிழக்கு திரு மூர்த்தி அண்ணா போன் நம்பர் தேவைப்படுது அதனால கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க 🙏🙏
@shivkaka
@shivkaka 5 жыл бұрын
What ever he spoke is 100% true. Nice. Really nice. I don't know why people are disliking this video.
@santhoshmani1992
@santhoshmani1992 5 жыл бұрын
நவீன உழவன் Admin ku...உங்களின் பேட்டி எடுக்கும் முறை, கேட்கும் கேள்விகள், Video Quality என அனைத்தும் மிக அருமை. வாழ்த்துக்கள் 🌹 இந்த Video வில் அவர் இறுதியில் ஒரு விசயம் சொல்ல வருகிறார். அதை ஏன் நிராகரித்தீர்கள்.??? அதனை கொஞ்சம் கவனியுங்கள். என்ன சொல்ல வந்தார் என்பதை Comment ல் பதிவு செய்யுங்கள். என்னை போன்ற வளரும் இளம் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் நானும் ஒரு இயற்கை விவசாயி.
@naveenauzhavan
@naveenauzhavan 5 жыл бұрын
விடீயோவின் நீளம் கருதி சுருக்கியுள்ளோம் திரு சந்தோஷ்
@santhoshmani1992
@santhoshmani1992 5 жыл бұрын
நன்றி
@velusanju6701
@velusanju6701 5 жыл бұрын
நன்றி நவீன உழவன்
@ss8536
@ss8536 5 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி
@senthilkumarn4u
@senthilkumarn4u 5 жыл бұрын
very very good....Salem is also a big market for Turmeric...
@sugumar1957
@sugumar1957 2 жыл бұрын
வானலாவ வளர, உயர நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!
@sharathkumar3716
@sharathkumar3716 5 жыл бұрын
Best method of drip irrigation system...
@mahaankuppusamy588
@mahaankuppusamy588 4 жыл бұрын
🙏 valla valamudan ...valthukkal .Ungal payanam men melum valaratum...
@venkatraman7559
@venkatraman7559 5 жыл бұрын
Anna you are really superb person na
@1jaya1chennai23
@1jaya1chennai23 5 жыл бұрын
அண்ணே வாழ்க 🎁🎁🎁🎁🎁 நல்லது வாழ்க வளமுடன்
@maheswari6894
@maheswari6894 4 жыл бұрын
Thirumoorthi Anna ...nalla vivasaya puthagam neengal....,,
@CookingDot
@CookingDot 5 жыл бұрын
நல்ல தகவல்💐 ஐயா இதை வீட்டில் வளர்க்கலாமா? நாற்று எங்கு கிடைக்கும்?
@sureshtirunelveli6424
@sureshtirunelveli6424 5 жыл бұрын
Ok sir super I will contact u Soon Sir
@n.s.mani.tamilnadu6038
@n.s.mani.tamilnadu6038 4 жыл бұрын
மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையான பதிவு
@jeevasubu
@jeevasubu 4 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்
@radhakrishnan-vt9xn
@radhakrishnan-vt9xn 3 жыл бұрын
அருமையான பதிவு
@vibulananthans7524
@vibulananthans7524 5 жыл бұрын
நமது பாரம்பரிய வாழ்க்கை முறை எந்த அளவுக்கு இயற்கையை ஒட்டி வாழ்ந்திருக்கிறோம் என்பதையும் தற்பொழுது நோயானது அதிகரித்து விட்டது அந்த முறையிலிருந்து விலகி விட்டதுதான் காரணம் என்பது வெட்ட வெளிச்சமாகிறது. வருமானத்திற்காகவும் செலவு குறையவேண்டியும் நமது பாரம்பரிய வாழ்க்கை இழப்பதன் மூலம் நோயாளியாகி வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு நம் சந்ததிகளுக்கும் அதை விட்டுச் செல்லும் அவலம் தொடர்கிறது. காலத்தின் கொடுமை என்கிறார்களோ அது இதுதானோ.
@spsevam6669
@spsevam6669 Жыл бұрын
#Valthukkal 🐮🌱🌾🌴🌳
@babukarthick7616
@babukarthick7616 5 жыл бұрын
Visayam seirathu thaan manasuku nirai vu...
@rajeshrock2479
@rajeshrock2479 5 жыл бұрын
Super bro...
@SenthilKumar-674
@SenthilKumar-674 4 жыл бұрын
Ivara yepdi contact pannurathu?
@harishrajendran8475
@harishrajendran8475 3 жыл бұрын
very good information bro and last la edo sola vararu aprm evar cont .no detail nenga edula podavelyae bro
@rajamjaba6218
@rajamjaba6218 2 жыл бұрын
👌👌👌👌👌👌
@essaki100
@essaki100 2 жыл бұрын
மஞ்சள் வாங்க வேண்டும் தொலைபேசி எண் கிடைத்தால் நன்றாக இருக்கும்.....பேட்டி எடுப்பவர் அடுத்த முறை தொலைபேசி எண் வீடியோ வில் போடுங்கள்
@manjusuja1758
@manjusuja1758 3 жыл бұрын
Very nice good jop sir
@dr.soumyasworld1177
@dr.soumyasworld1177 2 жыл бұрын
👍🏼👌🏻
@Asha_advertising
@Asha_advertising 3 жыл бұрын
முதலில் போண் நெம்பர் போடுங்கள்
@savarimuthus8763
@savarimuthus8763 2 жыл бұрын
இவரின் தொலைபேசி எண்னைப் பதிவிடவும்
@karunakarunakaran1562
@karunakarunakaran1562 2 жыл бұрын
Hp No?
@PraveenKumar-nc2ji
@PraveenKumar-nc2ji 5 жыл бұрын
Ongar oru enna
@smartsadham
@smartsadham 5 жыл бұрын
Ayya manjal engu 300 rupees soldringa ungalai whatsupill thodarbu kondal kilo 450 nu potrukinga
@yermunaithirumurthi
@yermunaithirumurthi 5 жыл бұрын
கூரியர் கட்டணத்துடன் 450 ₹ ங்க..
@smartsadham
@smartsadham 5 жыл бұрын
@@yermunaithirumurthi ungalai neril santhithu vnaginal 300 thana
@SelvaKumar-ml2wr
@SelvaKumar-ml2wr 4 жыл бұрын
@@yermunaithirumurthi anna unga number solunga..
@manigandaprabu9531
@manigandaprabu9531 4 жыл бұрын
Avar number sollunga bro
@manigandaprabu9531
@manigandaprabu9531 4 жыл бұрын
@@yermunaithirumurthi onga number kodunga bro
@vejacreation3.390
@vejacreation3.390 5 жыл бұрын
👏 👏 👏 👏 👏 👌👌👌👌👌👍👍👍👍👍💯💯💯💯🎓🎓🎓🎓
@thaniga.d6892
@thaniga.d6892 3 жыл бұрын
தங்கள் போன் நம்பர் பதிவிடவும்.
@kamal1432007
@kamal1432007 3 жыл бұрын
Anna pls give thirumurthy number
@yuvasridevaraj3155
@yuvasridevaraj3155 5 жыл бұрын
Thiru. Thirumoorthy avargalathu mobile number kidaikuma? We would like to meet him.
@vijayarunkumar1041
@vijayarunkumar1041 4 жыл бұрын
@@yermunaithirumurthi ... தோழரே உங்கள் பகிரி என்னென்ன
@vijayarunkumar1041
@vijayarunkumar1041 4 жыл бұрын
@@yermunaithirumurthi தோழரே உங்கள் பகிரி எண்
@gopisubramani5986
@gopisubramani5986 3 жыл бұрын
@@yermunaithirumurthi unga மொபைல் number sollunga
@sakthis5515
@sakthis5515 4 жыл бұрын
mobile no ,entha videolayum illa podunga
@senthilkumar-kx7zu
@senthilkumar-kx7zu 4 жыл бұрын
Bro need contact no of Mr thirumoorthy
@CookingDot
@CookingDot 5 жыл бұрын
நல்ல தகவல்💐 ஐயா இதை வீட்டில் வளர்க்கலாமா? நாற்று எங்கு கிடைக்கும்?
@CookingDot
@CookingDot 5 жыл бұрын
நல்ல தகவல்💐 ஐயா இதை வீட்டில் வளர்க்கலாமா? நாற்று எங்கு கிடைக்கும்?
@devarajgounder5184
@devarajgounder5184 4 жыл бұрын
வீட்டில் இடம் இருந்தால் வளர்க்கலாம் இதற்கு நாற்று இல்லை கிழங்கு மஞ்சள் அதாவது பச்சை மஞ்சள் பெரிய காய்கறி மார்க்கெட்டில் கிடைக்கும் அதை வாங்கி சிறு துண்டுகளாக ஒரு இஞ்சி அளவில் கிடைக்கும் மஞ்சள் நட்டு இயற்கை உரம் தண்ணீர் கொடுத்து வந்தால் போதும்
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 34 МЛН
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 20 МЛН
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 36 МЛН
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 34 МЛН