மிக அருமையான தகவல்... மண்ணையும் விவசாயத்தையும் பக்குவப்படுத்தும் விவசாய முறை இதுதான் நான் எதிர்பார்த்தது... இது போன்ற விவசாய முறையை நான் எதிர்பார்த்தேன் ... அருமையான தகவல் தந்தமைக்கு நன்றி தோழா ...
@nagarajvelu80042 жыл бұрын
மிக அருமையான தெளிவாக விளக்கம் நன்றி ஐயா. ஏழைகளின் இது தெரிந்து கொண்டால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் ஆனால் தற்போது உள்ள இரசாயன உரங்கள் மீது தான் அதிக அளவு விவசாயம் செய்து வருகின்றனர்.ஆனால் முற்றிலும் இயற்கை விவசாயம் நாம் அனைவரும் இயற்கை விவசாயம் செய்வோம் என்றும் அன்னை பூமி தாய் வனங்குவோம் . பூமி அன்னை வளம் பெற செய்வோம் வரும் காலங்களில் தமிழர்களின் பாரம்பரிய உணவு தானியங்கள் மற்றும் கரும்பு வாழை போன்ற இயற்கை விவசாயம் செய்வோம் . ஏழைகளின் தெய்வம் இயற்கை விவசாயம் செய்வோம் நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள், செய்வீர்🙏🙏🙏🙏🙏🙏
@sambandamkalyanasundaram1304 жыл бұрын
The above person has given excellent discourse with proof.Fine.
@happyhappy-ql5ny3 жыл бұрын
விவசாய மாணிக்கம்💎 வாழ்த்துக்கள் வாழ்க நன்றிகள்🙏👏💐🌈🌹🔥👍👌🌱
@rnc60533 жыл бұрын
பயிற்சிவகுப்புகளை நிழல்பாங்கான இடத்தில்வைத்து நடத்தவேண்டும் ,அப்போதுதான் மனதுபக்குவப்பட்டு முழுமையாக மனதில்பதியும்
@yogarajpt7 ай бұрын
சுகம் வேண்டும் எங்கு சென்றாலும்
@felixdayalan9786 Жыл бұрын
Sir really nice and great information keep on uploading such video 👍
@சர்வேஸ்வரன்-ப1வ4 жыл бұрын
மிக மிக அருமையான அனுபவம் மிக பதிவு ,அடுக்கும் முறை பயிரை ,மிகவும் பக்குவமாய் லோகத்துக்கு விளக்கியதற்கு இந்த மனிதக் கடவுளுக்கு நன்றி.
@krishnamasilamani47773 жыл бұрын
Na
@arunkumaran37244 жыл бұрын
அருமையான பதிவு முழநேரமாய் செய்தாள் மடடுமே சாத்தியம் நன்றி
@paramahannsrathna62595 жыл бұрын
Really this helps people who would like to do agriculture. Thanks this motivates people.
@SaveSoil-CauveryCalling6 жыл бұрын
@tamilan da 🙏வணக்கம் அண்ணா அதற்கான முயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.. இனி வரும் காலம் அது போல வீடியோ நீங்கள் எதிர்பார்க்கலாம்..
@prabhakarans31994 жыл бұрын
அண்ணா களை கட்டுப்பாடு பற்றி தெளிவாக சொன்னால் நன்றாக இருக்கும்
@mugilanmanickam72284 жыл бұрын
இந்த வீடியோ விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எந்த மாற்றம் இல்லை. இவர் இயற்கை விவசாயிகளுக்கு ஒரு முன்னோடியாக திகழ்கிறார் வாழ்த்துக்கள். இதேபோல் பல பயிற்சிகள் வழங்கினால் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் எப்பொழுது பயிற்சி எந்த மாவட்டம் எந்த ஊர் என்ற தகவலை தந்தால் நன்றாக இருக்கும். நன்றி .வணக்கம்.
@balakrishnan9357 Жыл бұрын
Chengalpattu, tirukazhukundram
@kalaiselvan98244 жыл бұрын
உங்கள் கருத்துமிகவும் அருமை
@dancemachi22456 жыл бұрын
மிக சிறப்பான பதிவு
@kumarkrishnamurthy8564 жыл бұрын
Varthaigal illai anna miga miga azagana pathivu. Valzkkail innnum vetri adaya valzthugiren. Anaithu vivasigalum iyarkkai vivasayathirkku marinal. Fertiliser company ellam close pannidalam. Vivasai than nambha muthal panakkararaga iruppargal mikka nandri aiya 🙏🙇
@anandhakumar4224 жыл бұрын
Wonderful Isha Foundation
@sharanyakannan93333 жыл бұрын
Thanks a lot anna🙏🙏🙏
@whatcanieat33275 жыл бұрын
Wish all the best for all the farmers. One of the best video ever. From NTK 💪🙏
@maniveera96285 жыл бұрын
Eppadi oru vivasaayi super, unga nalla manasukku , nandri ,
@vaithyanathanswaminathan73174 жыл бұрын
flash card explanation is the highlight..
@Manish52.276 ай бұрын
ஈசா இயக்கம் இந்தவிவசாயினுடைய போன்நம்பரையும் தெரிவிக்கலாமே
@chandranellappan74394 жыл бұрын
சிறப்பான பதிவு நன்றி
@mugilanmanickam72284 жыл бұрын
நன்றி.வாழ்த்துகள்.
@saimani39414 жыл бұрын
Very good experience sharing 🙏🙏🙏
@greengreen21014 жыл бұрын
Arumai anna vaazhha valamudan
@nandakumardv54524 жыл бұрын
Really very good video, bits and peice of detailed review
@theotherside75046 жыл бұрын
Inspiring how they have achieved this.. wishing I can replicate it some time in my life 🙏
@66linto3 жыл бұрын
சிறப்பு. நடவுமுறை விதை ? அல்லது நாற்று?
@lankisuresh4 жыл бұрын
@ish agro Movement, Thanks for uploading videos on farming can you please include subtitles in english that will reach many people. Thank you
@tamilanda23126 жыл бұрын
நன்கு எளிமையாக விளக்குகிறார் பயிற்சிக்கு வந்தவர்கள் கேட்ட சந்தேகங்களும் அதற்கான விளக்கங்களும் பதிவு செய்து இருந்தால் நன்றாக இருக்குமே. டீவீ சீரியல் போல 17நிமிடத்தில் நிகழ்ச்சியை முடிப்பதன் அவசியம் என்ன ??
பந்தல் காய்கறிகள் கிழே கத்தரி மற்றும் தக்காளி சாகுபடி செய்யமுடியுமா
@akbarbatcha6 жыл бұрын
Miha arpputham Vazthukkal
@murugansg82205 жыл бұрын
Enkal place water ellai. Epadi vivasayam panrathu . Idea kodungal.
@pugazhmuthaiyan93334 жыл бұрын
நன்றி.வெங்காயம் விதைகள் எங்கு கிடைக்கும்.நான் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்.
@VKC_EDIT Жыл бұрын
Ranipet district la function earpaadu pannunga
@rpvinoth35644 жыл бұрын
உழவர் சந்தை ஒரு சிறந்த திட்டம். Thanks to DMK.
@sasikumar-nx2qx11 ай бұрын
அண்ணா எங்க இடத்துக்கு வந்து இயற்கை விவசாயம் கற்று தர முடியுமா
@sk.samidurai60744 жыл бұрын
அண்ணா நான் பூச்செடிகள் பயிர் சாகுபடி செய்து வருகிறேன்....எனக்கு இந்த மாதிரி ஊடுபயிராக சொல்லுங்க
@gunaseelangunaseelan99325 жыл бұрын
Yanna eruvu pattal kaikarikal Nalla vilaisal parum sir
@gunasekarans2106 жыл бұрын
ஈசா விவசாயம் இயக்ககத்தில் எப்படி தன்னை இணைத்து கொள்வது ..? Whatsapp குரூப்பில் இனணய விரும்புகிறேன்.
@mechaniclife74684 жыл бұрын
Thank u all
@CBalu-em2yh4 жыл бұрын
Super
@mathiram6744 жыл бұрын
ஐயா தங்களுடன் தொடர்பு கொள்ள விரும்புகிறேன்....
@SelvaKumar-fu1qj4 жыл бұрын
Kalli edukum proplam..?
@DeivanayagamLakshmi3 жыл бұрын
எந்த மாதம் இந்த பயிர் சுழற்சி தொடங்க வேண்டும் sir
@KarthiKeyan-wp6qu5 жыл бұрын
உப்புநீர் கிணற்றில் என்னென்ன சாகுபடி செய்யலாம்
@muruganveeran72646 жыл бұрын
super sir
@santhosh17004 жыл бұрын
தொலைபேசி எண் வேண்டும் நான் கல்லூரி மாணவன் பயிற்சி பெற வேண்டும் தயவு செய்து தொலைபேசி எண் வேண்டும்
@muthuramalingam50555 жыл бұрын
Superb
@jayampushpa39264 жыл бұрын
Thanks
@sudhaskitchen14534 жыл бұрын
Nanga payarchi yaduka yapadi contact pananum
@senthilkumar-lr2rb5 жыл бұрын
Marking epdi pannurara
@kalaicreations105 жыл бұрын
Naatu vidhaigal vendum
@chandruboominath41104 жыл бұрын
இந்த முறை நன்றாக தான் இருக்கிறது. ஏன் சுபாஷ் பாலேக்கர் முறையில் காய்கறிகள் சாகுபடி பண்ணாமல் இவர் தனிவழியில் முயற்சி பண்ணினார் ?. சுபாஷ் பாலேக்கர் முறையால் ஏதேனும் குறைகள் இருக்கிறதா ? அல்லது இருவர் அந்த வழியில் முயற்சி பண்ணவில்லையா ? சற்று கூறுங்கள். மிக்க நன்றி.
@Musically_deeps5 жыл бұрын
Where we buy this vegetables? I m in Salem....
@MyMat014 жыл бұрын
I see subash palekar videos... He didnt ask to use mean amilam and panchakaavya all... Y he ask to use that all... Need help to explain...
@gokul87134 жыл бұрын
Methodology will varry for sand by sand
@rajkumarrajendran15634 жыл бұрын
அந்த 1.5 வருடத்தில் வருமானம் மற்றும் செலவு என்ன ஐயா
@kaniraj34023 жыл бұрын
Anna facecut m s dhoni
@nellaimurugan3692 жыл бұрын
10:17 200 kg
@shamhai1003 жыл бұрын
புண்ணாக்குகளுக்கு மட்டும் எவ்வளவு வரும் ?
@gunaseelangunaseelan99325 жыл бұрын
Kaikarikal yanna uram pottinga ayya
@gunaseelangunaseelan99325 жыл бұрын
Kaikarikal unaram yanna thaivai ayya
@kishorekumarkumar28343 жыл бұрын
🙏👍
@nandhinis5975 жыл бұрын
எங்களிடம் இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. என்ன விவசாய ம் பண்ணலாம். ஏதாவது யோசனை சொல்லும்
@SaveSoil-CauveryCalling5 жыл бұрын
வணக்கம் plz call 9442590036
@mychessmaster5 жыл бұрын
டிவி விவசாய நிகழ்ச்சில வரவுங்க லாபம் லாபம்றாங்க. விவசாயம் நட்டம் தள்ளுபடின்னு இன்னோர் பக்கமா போராட்டம். தவறு எங்கே நடக்கிறது.
@saroragu5 жыл бұрын
Suprem e neenga vivasayam panni paathaa therinjirum.. :)
@gokul87134 жыл бұрын
@supreme e Value addition and direct marketting
@bashakhan96526 жыл бұрын
தாங்கள்.தொலைபேசி
@anandhak30766 жыл бұрын
Ivar mobile number kitaikuma
@rajkumarrajendran15633 жыл бұрын
Sir ivar number irukkuma
@lakshmeaiyer37455 жыл бұрын
Without full stop not understanding no use
@sureshelangovan60104 жыл бұрын
நிறைய கற்பனை கதையாக உள்ளது
@gopikrishnan84126 жыл бұрын
ஜெகதீஸ் ஐயா உங்கள் தொடா்பு எண் வேண்டும்
@ananthakumart64966 жыл бұрын
9843083380
@RameshRamesh-ff5bl6 жыл бұрын
தொலை பேசி எண் அனுப்புங்க
@chandr20005 жыл бұрын
super Technic method, shall i get Mr.Jagethesh Contact no, congrat
@sureshelangovan60102 жыл бұрын
Not possible...
@sssbznzn5 жыл бұрын
Cow
@thamizharinmarapu5 жыл бұрын
வனத்தை அழித்து!எம் நிலத்தை திருடிய பிறகு எதற்கு எனக்கு விவசாய பயிற்சி?