இவ்வளவு எளிதாக நீர் பாய்ச்சலாமா? - 1000 Sqm in 3 minutes | Agriflow Rain Hose

  Рет қаралды 140,052

நவீன உழவன் - Naveena Uzhavan

நவீன உழவன் - Naveena Uzhavan

Күн бұрын

Пікірлер: 96
@Priya-fe3kq
@Priya-fe3kq 2 жыл бұрын
விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
@novajamesnanthakumar6502
@novajamesnanthakumar6502 10 ай бұрын
நாங்க இன்னும் டீசல் எஞ்சின் தான்
@arnark1166
@arnark1166 2 жыл бұрын
தேடிபிடித்து அதன் தன்மைகளை அலசி பதிவாக போடுறீங்க நன்றி வாழ்கவளமுடன்
@mssatuvai6735
@mssatuvai6735 2 жыл бұрын
நான் rain hose system நிலக்கடலைக்கு பயன்படுத்தி வருகிறேன் முதலில் "தண்ணீர்" மிச்சம் இரண்டாவது "நேரம்" மிச்சம் மூன்றாவது "மின்சாரம்" மிச்சம். மிக மிக வேலை எளிதாக உள்ளது
@balamurugank5923
@balamurugank5923 2 жыл бұрын
செலவு என்ன sir ஆகும்
@mssatuvai6735
@mssatuvai6735 2 жыл бұрын
@@balamurugank5923 750 square feet 4,000
@kuttykutty4146
@kuttykutty4146 2 жыл бұрын
அண்ணா 750 sq feet na 2 சென்ட் கூட வராதேனா
@mssatuvai6735
@mssatuvai6735 2 жыл бұрын
@@kuttykutty4146 உங்கள் நிலம் எத்தனை ஸ்கொயர் பீட் உள்ளது
@mssatuvai6735
@mssatuvai6735 2 жыл бұрын
@@kuttykutty4146 750 sq f இதை வைத்தே ஒரு ஏக்கருக்கு மாற்றி மாற்றி நீர் பாய்ச்சி விடலாம் உங்களிடம் பணம் அதிகமாக உள்ளது என்றால் நீங்கள் ஒரு ஏக்கருக்கு தேவையான ரைனோஸ் வாங்கிக் கொள்ளலாம்
@gkmarivu8983
@gkmarivu8983 2 жыл бұрын
வணக்கம் 1000 Sqm 3 minutes ,இதற்கு எத்தனை லிட்டர் தண்ணீர் செலவு ஆகும் என்று சொன்னால் குறைந்த தண்ணீர் உள்ளவர்களுக்கு பயனுள்ள இருக்கும் , நன்றி
@Sarans2100
@Sarans2100 2 жыл бұрын
அண்ணா மல்லி இலை முளைக்கும் வரை ரைன் hose use pannalam ஆனால் முளைத்த பின் ரைன் hose பயன் படுத்தினால் மல்லி இலை அழுகிவிடுகிறது
@asmit726
@asmit726 2 жыл бұрын
Am using ksnm trip irrigation for onion, sorghum, corn and also grounut really very super... Onion ku paar potu pota nalla result and yeild kidaikudhu
@muraliprasanthsemalai2422
@muraliprasanthsemalai2422 2 жыл бұрын
Vanakam Naveena Ullavan Team 🙏 Enaku Aloe vera plantation oriented ah koinjam guide panduga last 2 generation ah enga land ah naga kavanikala... Ippo na initiated eduthu parkara🙏 enga land koinjam dry land so aloe vera select panderuka unga support tha enaku primary kindly 🙏🙏🙏
@massmasooth4110
@massmasooth4110 2 жыл бұрын
அண்ணா வணக்கம் உங்கள் அனைத்து வீடியோ நன்றாக இருக்கிறது கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன் பட்டு பூச்சி பற்றி ஒரு காணொளி போடவும் விவசாயம் சார்ந்த தொழில் கேட்டுக்கொள்கிறேன் அண்ணா
@vijayp4903
@vijayp4903 2 жыл бұрын
this tube was biten by rat one of drawback so tube hard iruka mari ready panunga sir
@hvhandmade26
@hvhandmade26 2 жыл бұрын
Rainhose best method anna agri ku naanga nilakadalaikku pottu irundhom...nalla paanjudhu thanni
@mahaalakshmislakshmis7690
@mahaalakshmislakshmis7690 2 жыл бұрын
Totally All set. Aeenna Villay. Kkuu. Kedai kku thu. ..Aewvalauu Selavu Aaguthu. . Answers Please. ..
@ramachandraprabusubramaniy8597
@ramachandraprabusubramaniy8597 2 жыл бұрын
Your vedio is very useful. Kindly put vedio about sugarcane planting by drip
@amudhamadhavan2858
@amudhamadhavan2858 2 жыл бұрын
15 hp motor ku rain hose set aahungalaa.. irrigation ku
@kuttykutty4146
@kuttykutty4146 2 жыл бұрын
அண்ணா ஒஸ் life time சொல்லுங்க வெயில் கு தாங்குமா நீங்க open panna box என்ன விலை .நானும் மதுரை தான் எனக்கு தேவைப்படுகிறது
@mssatuvai6735
@mssatuvai6735 2 жыл бұрын
நண்பரே நான் ரைனோஸ் பயன்படுத்தி வருகிறேன் நாம் பயன்படுத்தும் முறையில் தான் அதன் லைப் டைம் இருக்கிறது
@logeshwaran3790
@logeshwaran3790 Жыл бұрын
Are you using any pressure reduces in between. While using 5 HP motor.
@Moorthy.Moorthy
@Moorthy.Moorthy Жыл бұрын
Oil engin la payanpadutha mudiuma bro
@subashkutty8116
@subashkutty8116 2 жыл бұрын
வெண்டை ககு rain hose use panna mudiyuma
@tkrtech6373
@tkrtech6373 2 жыл бұрын
Super bro valthukel entha tube life appadi bro
@Ramanan-Govindarajan
@Ramanan-Govindarajan Жыл бұрын
How much water pressure need for this hose?
@SaravananSaravanan-uy8yi
@SaravananSaravanan-uy8yi 2 жыл бұрын
milk atm pathi podunga
@dsrtamil5763
@dsrtamil5763 7 ай бұрын
Harvest end வரை hose sun light ல யே இருக்கும் அதனால hose waste ஆகாத bro
@manivannankannaiyan5420
@manivannankannaiyan5420 Жыл бұрын
Where is the water source.what kind of engine?
@sriram9549
@sriram9549 Жыл бұрын
1hp மோட்டார்உள்ள இடத்தில் இதைபயன்படுத்தலாமா
@suresh_sselvaraj5493
@suresh_sselvaraj5493 Жыл бұрын
1000 squrfeet Ethan price enna bro?
@rasumurugan1983
@rasumurugan1983 Жыл бұрын
Please mention the pipe sizes
@anandarajshoba.
@anandarajshoba. 2 жыл бұрын
Super for new method of irrigation.
@vinothjayakumar3877
@vinothjayakumar3877 2 жыл бұрын
Thanks for your time and information bro...
@manivannankannaiyan5420
@manivannankannaiyan5420 Жыл бұрын
மணல் சார்ந்த area வுக்கு எது பெஸ்ட்
@shivarajr3473
@shivarajr3473 Жыл бұрын
Kannada dalli speech madi ondhu yakrege yestu mtr bekuaguthe tell me sir
@d.glorisaandlazarodoss438
@d.glorisaandlazarodoss438 2 жыл бұрын
Super bro... Very good irrigation system also informative
@josiahkulwa34
@josiahkulwa34 2 жыл бұрын
Great job
@saransuriya8789
@saransuriya8789 2 жыл бұрын
ரொம்ப சூப்பர்
@ananmahaev3284
@ananmahaev3284 2 жыл бұрын
Brother apo vk pipe or intha brand better result ah
@HabibBena2810
@HabibBena2810 2 жыл бұрын
SUPER INFORMATION
@ManojKumar-sx5nt
@ManojKumar-sx5nt 2 жыл бұрын
Bro waiting for this result ,how Sudan has grown
@anusrisampathjaya2836
@anusrisampathjaya2836 Жыл бұрын
மக்காசோளத்திற்கு இந்த rain hose போடலாமா.Please reply .
@naveenauzhavan
@naveenauzhavan Жыл бұрын
No. It won't effective. It's best for less than 2 feet Crops
@anusrisampathjaya2836
@anusrisampathjaya2836 Жыл бұрын
Ok thank you
@gowtham.s4311
@gowtham.s4311 2 жыл бұрын
20 hp motor use pannlama
@ganesanjayaraman7850
@ganesanjayaraman7850 2 жыл бұрын
Nice information
@krishnamoorthy6454
@krishnamoorthy6454 2 жыл бұрын
Mattu pannai vaithurukkar evvar
@vickyvino8459
@vickyvino8459 23 сағат бұрын
Rate evlo bro
@mohanmohankumar4111
@mohanmohankumar4111 2 жыл бұрын
Very nice
@siva4456
@siva4456 2 жыл бұрын
Bro government farming schems pathi sollunga bro
@kvjagadeesan3464
@kvjagadeesan3464 2 жыл бұрын
supper
@hayaseenmeem4862
@hayaseenmeem4862 2 жыл бұрын
How to maintain a pressure drop with 10 hp engine.
@naveenauzhavan
@naveenauzhavan 2 жыл бұрын
Need to reduce the flow by valve
@hayaseenmeem4862
@hayaseenmeem4862 2 жыл бұрын
From engine?
@hayaseenmeem4862
@hayaseenmeem4862 2 жыл бұрын
@@naveenauzhavan நன்றி
@jayaramraj3700
@jayaramraj3700 2 жыл бұрын
2 ஏக்கர் நிலத்திற்கு எத்தனை HP motor தேவைப்படும்
@subramanichinnakkal4766
@subramanichinnakkal4766 2 жыл бұрын
5 hp
@udit-xl5xj
@udit-xl5xj Жыл бұрын
Total amount solunga
@mprasath5256
@mprasath5256 2 жыл бұрын
Semma bro ❤️
@selvakumar7807
@selvakumar7807 Жыл бұрын
Rain hose mtr price please
@user-nz1pc5yq6k
@user-nz1pc5yq6k 3 ай бұрын
ரேட் எவ்வளவு
@rajfarms8108
@rajfarms8108 2 жыл бұрын
இது களிமண் போல் இருக்குதே.. நீர் பிடிப்பு பகுதி யில் தீவன புல் வகைகள் நின்று வளரூதா... வராதுன்னு ..... நினைத்தேன்.
@ramasamyrajamani2716
@ramasamyrajamani2716 2 жыл бұрын
நன்றி
@v.m.muthukrishnan
@v.m.muthukrishnan 2 жыл бұрын
Super
@csspoultryfarm
@csspoultryfarm 2 жыл бұрын
Super anna
@gowrimohan8582
@gowrimohan8582 2 жыл бұрын
Use full information thank very much
@v.m.muthukrishnan
@v.m.muthukrishnan 2 жыл бұрын
ஒரு ஏக்கருக்கு எவ்வளவு செலவாகும்?
@naveenauzhavan
@naveenauzhavan 2 жыл бұрын
Around 15000 rs
@drajashankar1409
@drajashankar1409 2 жыл бұрын
Drip irrigation is better than this.. cost is some what higher than this but that is permanent solution. Subsidy is there for drip irrigation
@meh4164
@meh4164 2 жыл бұрын
What is lifetime of this type of rain hose?
@vigneshbabu6164
@vigneshbabu6164 2 жыл бұрын
3 yrs sir
@dassguru8107
@dassguru8107 2 жыл бұрын
Don't buy this type of water system bez it's made for use and through method technical , after 2 to 6 didn't work. Waste of money, but if you have more money don't bother it.
@aravindkumar-nn4qh
@aravindkumar-nn4qh 2 жыл бұрын
Life time of rain hose pipe.
@SaravanaKumar-dh9es
@SaravanaKumar-dh9es Жыл бұрын
எலி தொந்திரவு உள்ளது
@karthikgounder
@karthikgounder 2 жыл бұрын
Super na
@muruganfarmersstore6191
@muruganfarmersstore6191 2 жыл бұрын
Very nice video
@samajalamg7275
@samajalamg7275 2 жыл бұрын
விலை எவ்வளவு சார் ♥️👍
@naveenauzhavan
@naveenauzhavan 2 жыл бұрын
Kindly check description for purchase link
@muruganandham6429
@muruganandham6429 Жыл бұрын
எலி அணில் சேதமடைந்துவிடுமே
@abdulraheemjameel5879
@abdulraheemjameel5879 2 жыл бұрын
👍👍👍👍🇱🇰
@ranjithranjith5564
@ranjithranjith5564 2 жыл бұрын
Preic
@arunr1273
@arunr1273 2 жыл бұрын
1 st
@lifeafterengineering3284
@lifeafterengineering3284 Жыл бұрын
Waste product worth less
@kannanvs8210
@kannanvs8210 2 жыл бұрын
Waste,
@murugeshultra7064
@murugeshultra7064 2 жыл бұрын
Arun ennum naan KZbin channel la subscribe pannuga 👍💚💚💚
@josiahkulwa34
@josiahkulwa34 2 жыл бұрын
Great job
@kandiahjegatheesan3906
@kandiahjegatheesan3906 2 жыл бұрын
Super
@marathitamilsangam8947
@marathitamilsangam8947 2 жыл бұрын
Super
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
Installation process of DT - Gravity Kit
9:39
Driptech India
Рет қаралды 3,3 МЛН