No video

நெடுநல்வாடை/நக்கீரர்/Nedunalvaadai/Nedunalvadai/வையகம் பனிப்ப/188 வரிகள்@தமிழ்கணேஷ்

  Рет қаралды 13,271

தமிழ்கணேஷ்

தமிழ்கணேஷ்

Жыл бұрын

நெடுநல்வாடை/நக்கீரர்/Nedunalvadai/வையகம் பனிப்ப/188 வரிகள்@தமிழ்கணேஷ்
நெடுநல்வாடை: இப்பெயர் ‘நெடிய நல்ல வாடை’ என்பதால் பண்புத் தொகையாயிற்று. தலைவனைப் பிரிந்து வருந்தும் தலைவிக்கு நெடிதாகத் தோன்றும் வாடையைக் கூறுவதால் இப்பாடல் பாலைத் திணைக்குரிய உரிப்பொருளை உணர்த்திற்று (பிரிதலும் பிரிதல் நிமித்தமும்). வேற்று நிலத்திற்குப் போய்ப் போரினை வென்ற மன்னனுக்கு இது நல்லதாகிய வாடை ஆயிற்று. இது பாலைக்குப் புறனாகிய வாகைத் திணை ஆகும். வாகை தானே பாலையது புறனே (தொல்காப்பியம், புறத்திணையியல் 15).
கதைச்சுருக்கம்: கூதிர்ப்பருவத்தில் மன்னன் போருக்குச் சென்றுள்ளான். துணை இல்லாது வருந்தி அரண்மனையில் உறைகின்றாள் அரசி. செவிலியர் தேற்றியும் ஆறுதல் அடையாள் அவள். இடையர்களும் பிற மக்களும் வாடையின் குளிரால் துன்புறுகின்றனர். பறவைகளும் விலங்குகளும் துன்புறுகின்றன. நெல்லும் மலரும் தூவி இறைவனை வணங்கும் பெண்கள், சுருக்கு விசிறி, அரண்மனை அமைத்த முறை, அந்தப்புரத்தின் அமைப்பு, அங்குள்ள செம்பினால் புனைந்த சுவர்கள், அரசியின் மிக அழகிய கட்டில், யவனர் இயற்றிய பாவை விளக்கு ஆகிய விவரங்களை நாம் இப்பாடலில் காணலாம். இறுதியில் தன்னுடைய போர் மறவர்களோடு கனிவுடன் இருக்கும் மன்னனை நாம் காண்கின்றோம். வாளினால் ஏற்பட்ட அவர்களின் புண்களைக் கண்டான்.

Пікірлер: 11
@user-do3gp6wx1y
@user-do3gp6wx1y 9 ай бұрын
மிகவும் அருமையான பதிவு இன்று எங்களுக்கு தேர்வு இருக்கும் நிலையில் எனக்கு பயனுள்ளதாக இருந்தது 👍👍👍👍👍
@childnessgirl1311
@childnessgirl1311 Жыл бұрын
ஐயா நாளை எனக்கு தேர்வு உங்கள் பதிவிக்கு நன்றி🙏
@youknow1641
@youknow1641 9 ай бұрын
எனக்கு 😂
@tamilselvit7018
@tamilselvit7018 9 ай бұрын
மிக்க நன்றி ஐயா
@poojananthinipoojananthini
@poojananthinipoojananthini Жыл бұрын
உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி ஐயா🙏 எனக்கு உங்கள் பதிவு பிடித்து இருக்கிறது✨ எனக்கு பயனுள்ளதாக இருந்தது✨
@gokuleditzeditz1419
@gokuleditzeditz1419 Жыл бұрын
😍
@suganyaks3237
@suganyaks3237 Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@KozhiSettaigal360
@KozhiSettaigal360 Жыл бұрын
Super Sir...
@rtschannel181
@rtschannel181 11 ай бұрын
நெடுநல்வாடை பெயர் காரணம்- வீசிய வாடை காற்றானது தலைவிக்கு தலைவன் வரவில்லை என நெடிதாகவும்(கவலை). தலைவனுக்கு போரில் இருக்கும் ஆர்வம் காரணமாக வீசும் காற்று நல்ல காற்றாகவும் அமைகிறது.
@jeyabalann-zg8yf
@jeyabalann-zg8yf 7 ай бұрын
Thank you sir
@youknow1641
@youknow1641 9 ай бұрын
நன்றி ஐயா ❤ அனைவரும் எந்த கல்லூரினு சொல்லுங்க❤🎉
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 32 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 37 МЛН
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 17 МЛН
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
நெடுநல்வாடை - நக்கீரர்.
18:12
MY TAMIL MY WORLD
Рет қаралды 32 М.
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 32 МЛН