No video

இளையராஜா எவ்வளவோ சாதிச்சிருக்காரு ஆனா இன்னும் LEARN பண்ணிட்டு இருக்காரு |

  Рет қаралды 76,589

Neelam Social

Neelam Social

Күн бұрын

இளையராஜா எவ்வளவோ சாதிச்சிருக்காரு ஆனா இன்னும் LEARN பண்ணிட்டு இருக்காரு | #neelamsocial
Spotify :
podcasters.spo...
Whatsapp Channel : whatsapp.com/c...
Subscribe US:
/ @neelam_social
Follow us on :
Facebook : / neelamsocial
Twitter : / neelamsocial
Instagram : / neelam.social
Join this channel to get access to perks:
/ @neelam_social
#NeelamSocial

Пікірлер: 172
@rdskumar8400
@rdskumar8400 2 ай бұрын
வாழ்த்துக்கள் ஷ்யாம் பெஞ்சமின் அவர்களுக்கு மிகவும் சிறப்பான இசை வல்லுநர் 🎉🎉
@kandaswamy7207
@kandaswamy7207 2 ай бұрын
ஷியாம் பெஞ்சமின் மிக திறமையான நல்ல கலைஞன் QFR - ஐ தொடர்ச்சியா அவர் வாசித்த இசையை மறக்க முடியாது வாழ்த்துக்கள் பெஞ்சமின்
@rajaindia6150
@rajaindia6150 2 ай бұрын
He looks like young kartik raja.. syham you are great composers
@user-dh1ph3kd2k
@user-dh1ph3kd2k 2 ай бұрын
அருமையான நிகழ்ச்சி, நன்றி ரஞ்சித் சார்🙏
@doraisamiselvam
@doraisamiselvam Ай бұрын
ஷியாம் பெஞ்சமின் அற்புதமான கலைஞர்... எனக்கு Quarantine from reality என்ற நிகழ்ச்சியின் மூலமாக அவரை நன்கு அறிவேன்... அற்புதமான கலைஞர் எனக்கு அவரை மிகவும் பிடிக்கும்... இவரைப் போன்ற கலைஞர்கள் இருக்கின்ற இந்த நேரத்தில் நானும் இருக்கிறேன் என்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்... நன்றி இறைவா...!!!
@user-dj7gf5pj6e
@user-dj7gf5pj6e 2 ай бұрын
அருமையான நிகழ்ச்சி. ஒரு பார்ல (Bar) இருந்து உடனே அடுத்த பார்ல major லிருந்து minor க்கு மாறுவாரு, அதுமாதிரி minor லிருந்து major க்கு மாறுவதுன்னு நிறைய பாடல்கள் இருக்கு, கேட்டு பார்த்து வியந்து போயிருக்கோம். அவர் ஒரு music syllabus.
@josephyesupatham7760
@josephyesupatham7760 2 ай бұрын
Shyam Benjamin is an amazing musician and his decoding IR music also amazing.
@musicalknots7868
@musicalknots7868 2 ай бұрын
கோடானுகோடி மக்களுக்கு இசையை கற்றுக்கொள்ள வேண்டும், இசையமைப்பாளராக வரவேண்டும் என்ற கனவுக்கு உந்து சக்தியாக பின்னணியில் இருந்தவர் இசைஞானி ஒருவர் மட்டுமே 👍
@Hi5Indded
@Hi5Indded Ай бұрын
இப்போதெல்லாம் எனக்கிருக்கும் பேரானந்தம் என்னவென்றால். இசை ஞானியை இகழ்பவர்களை யாருமே கண்டுகொள்வதில்லை. ஞான சூனியங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது என்பது மிகச் உன்னதமான ஓர் உத்தி❤
@rexe5653
@rexe5653 Ай бұрын
மிக அருமையான விருந்தாளர் இவ்வாறான விருந்தாளர்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தி இசை அறிவையும் இசைஞானத்தையும் அறிய வகை செய்த நீளம் சோசியல் மீடியாவுக்கு மிக்க நன்றி
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 2 ай бұрын
ஷ்யாம் பெஞ்சமின் மறக்கமுடியாத QFR குடும்ப உறுப்பினர்
@rajut1273
@rajut1273 2 ай бұрын
மிகவும் வித்தியாசமான, அருமையான நிகழ்வு
@krishnadhasa1192
@krishnadhasa1192 Ай бұрын
Best wishes to Sam Benjamine ...always God grace with you ...💥💫
@Indran71
@Indran71 Ай бұрын
இளையராஜாவின் திறத்தைப் பற்றி இசைநுட்பம் தெரிந்தவர்கள் அலசும் போது கிடைக்கும் சுகமே அலாதியானதுதான்... இளையராஜாவைத் தோண்ட தோண்ட இசையின் பரிமாணங்கள்தான்! இளையராஜாவைப் போன்றொரு இசை வித்தகர் ஒருவரும் இல்லை, இனிமேல் வரப்போவதும் இல்லை! இளையராஜா ஒரு சகாப்தம்!
@sridevirajan3672
@sridevirajan3672 23 күн бұрын
100% correct
@manavalanashokan343
@manavalanashokan343 2 ай бұрын
maestro ilaiyaraaja sir 🎉
@nagarajannagarajan913
@nagarajannagarajan913 2 ай бұрын
Great program congratulations Neelam media
@balag_ungalnanban
@balag_ungalnanban 2 ай бұрын
Shyam - QFR viewers 🎯 🙌 Loads of Respect to நீலம் for its contribution of educating the society 👌👌👌👌👏👏👏👏
@SivaKumar-jn2ot
@SivaKumar-jn2ot 2 ай бұрын
Shyam Benjamin very very talented musician.
@user-nx4ti8xs1o
@user-nx4ti8xs1o 2 ай бұрын
it looks like he was not well prepared.. he wasn't able to deliver what was asked.. he could have come prepared
@mahendranm9365
@mahendranm9365 2 ай бұрын
Excellent Musician.
@manoharanm8765
@manoharanm8765 2 ай бұрын
My favourite musician Shyam Benjamin who is main composer in QFR channel (Ragamaliga)
@MrUdayright
@MrUdayright 2 ай бұрын
Main composer-ah?!?
@johnwesley2090
@johnwesley2090 Ай бұрын
keyboard player
@Victor-hl2oz
@Victor-hl2oz Ай бұрын
இதனால்தான் அவர் இசைஞானி என்ற பட்டத்தை கலைஞர் அவர்கள் அவர்களுக்கு வழங்கினார்& இளையராஜா அவர்களுக்கு!!!
@govindarajunarasimman2976
@govindarajunarasimman2976 2 ай бұрын
எதையும் உருவாக்க முடியாது திறமை இருந்தால மட்டுமே வரும்
@bhavashivamusic3096
@bhavashivamusic3096 Ай бұрын
Really fantastic program, thanks a lot neelam production
@raajac2720
@raajac2720 Ай бұрын
I am witnessed so many QFR programs,all musicians are very talented . Especially shyam Benjamin hsrd work and dedication of of learning masters piece of score to bring to comman people are amazing. I wish all the best for hos future prospects.
@Victor-hl2oz
@Victor-hl2oz Ай бұрын
உயர்ந்த உள்ளத்தில் இருக்கக்கூடிய காலை தென்றல். நான் பாடும் பாடல் இருக்கக் கூடிய சீர் கொண்டு வா அந்த பாடலை கேட்டிங்கனா பேஸ் நல்லா இருக்கும் ஹெட் போன் போட்டு கேளுங்க கழுகு படத்தில் இருக்கக்கூடிய பாடல். கல்யாணப்பரிசு
@6prashanthi
@6prashanthi 2 ай бұрын
ரகுமான் ரசிகர் என்று சொல்லிக்கொள்பவர்களே நீங்களெல்லாம் சேர்ந்து ரகுமான் செய்த சாதனைகள் என இப்படி ஒரு புரோக்ராம் செய்து காட்டுங்களேன்
@Relationship17
@Relationship17 Ай бұрын
இப்படி யெல்லாம் சொல்ல வேண்டாம். ரஹ்மான் ரசிகர்களுக்கும் ராஜா வை கொண்டு சேர்க்க வேண்டும்.
@6prashanthi
@6prashanthi Ай бұрын
@@Relationship17 அது சாத்தியப்படாடத மிகப்பெரிய வேதனையின் பதிவுதான் இது .உண்மையில் அவர்கள் ரகுமான் ரசிகர்களா இல்லை வேறு ஏதும் சக்திகளா என்றும் புரியவில்லை . ஏன் என்றால் ரகுமானின் சாதனைளை எடுத்துச்செல்வது (உதாரணம் இந்த PROGRAM) என்பதைத்தவிர்த்து நாம் கொண்டாடும் இதுமாதிரியான இளையராஜா பற்றிய பதிவுகளுக்குள் நுழைந்து அவரை மிக மோசமான விமரிசனம் மட்டுமே செய்து வருகிறார்கள் .இளையராஜா அல்லது அவருக்கு முந்தைய ஜாம்பவாங்களின் இசையின் COMPARISON பற்றிய வாய்ப்புகள் இல்லாத பிந்தையகாலகட்டத்தில் பிறந்த இவர்களுக்கு அதைக்கடத்த எந்தப்பரந்த உணர்வும் இல்லாது சில சக்திகளால் இவர்கள் மோசமாக முடக்கப்பட்டு இருக்கிறார்கள் .பொதுவாக எந்த DECADE இலும் சக காலத்திலிருந்து பின்னோக்கிய தேடல்களை புரிதல்களைத்தேடி அலைந்த சமூகமாகவே இருந்தது முற்றிலும் சிதைக்கப்பட்டு இருக்கிறது . இசையில் இதுவரை இப்படியான குழாயடிச்சண்டைகளை பார்த்ததே இல்லை.இளையராஜாவை கொண்டு சேர்ப்பது இங்கே பெரும்பாலானவர்களின் முயற்சி இல்லை .இளையராஜா மாதிரியான உலக இசையை அனுபவிக்கக்கிடைத்த சமூகம் இசையை மரணப்படுக்கைக்கு கொண்டு செல்கிறதே என்ற தீர ஆதங்கத்தின் போராட்டம் அது . இசை ,இசைக்கலைஞன்,அவன் வாசித்த கருவிகள் எல்லாம் காட்சிப்பொருளாகிப்போய் விட்டால் அதை மீட்டெடுக்க சமூகத்தில் மிச்சமென்று யாரும் எதுவும் இருக்கப்போவதில்லை . ஒரு இனத்தின் இசை அழியும் போது அந்த இனம் அழிகிறது என்று பொருள் என்று ஒரு அறிஞர் சொல்லி இருக்கிறார் .சமூக்கத்தின் வளரும் வக்கிரங்களை பார்க்கும்போது அது நிஜமாகிறதோ என பயமாகிறது
@Indran71
@Indran71 Ай бұрын
Illaiyaraaja is the university of Music like an ocean!
@NanJeeva-lh3jo
@NanJeeva-lh3jo Ай бұрын
​@@Relationship17மிக்க நன்றி🙏 ஆணியும் புடுங்க வேண்டாம்🙏
@shank3k
@shank3k Ай бұрын
Brilliant rendition 🎉🎉🎉
@srinivasanjeya
@srinivasanjeya 2 ай бұрын
shyam makes the QFR a wonderful listening experience. he makes the program reviting.
@VeluVelu-fg4bp
@VeluVelu-fg4bp Ай бұрын
ஷ்யாம் அருமை இரு கைகளில் இரண்டு notes Wel done
@MrUdayright
@MrUdayright 2 ай бұрын
Ilayaraja is a music gold mine,u can dig and dig and dig u will still find gold...
@gorillagiri7327
@gorillagiri7327 Ай бұрын
True
@syedkiyas8046
@syedkiyas8046 2 ай бұрын
,வாழ்த்துக்கள் ஷியாம் 🎉🎉
@suresh7362
@suresh7362 2 ай бұрын
Interviewer, I thought it was a mistake. But so many times you are addressing him without any salutation. He is 80+. Please give some respect for his age at least that too in public.
@OdinHardware
@OdinHardware 2 ай бұрын
31:34 - soul touching music
@user-ou8ld3rb9q
@user-ou8ld3rb9q 2 ай бұрын
கார்த்திக் ராஜா போலவே இருக்கிறார்!
@seythappaseythan9752
@seythappaseythan9752 Ай бұрын
Shyam Benjamin rocks 👍
@ChristyRomeo
@ChristyRomeo 2 ай бұрын
Congratulations Bro.Shyam Benji💐❤️💐🔥💐🔥💐🎊🎉👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👍👍🙏🙏🙏
@PrakashPrakash-nr6mu
@PrakashPrakash-nr6mu Ай бұрын
அருமை..👌 வாழ்த்துக்கள் 🌷♥️
@vijayragavan1491
@vijayragavan1491 2 ай бұрын
Isai mahaan Ilaiyaraja
@kora1433
@kora1433 2 ай бұрын
என் கண்மணி என் காதலி example for counter point
@johnlivingstone1440
@johnlivingstone1440 2 ай бұрын
Sam i saw full video i am very of my student keep it up God bless
@jeethenthiran
@jeethenthiran Ай бұрын
வாழ்த்துக்கள்🎉🎊
@thirugnanasambandamsamnand8122
@thirugnanasambandamsamnand8122 2 ай бұрын
Sham I love your keyboard play
@sidhanpermual7109
@sidhanpermual7109 2 ай бұрын
நேத்து வந்த pa ரஞ்சித் அவர்கள் நல்ல நிகழ்வுகள் சொந்த பணத்தை போட்டு செ‌ய்து கொண்டு வருகிறார் இசைஞானி இதனை அறிவாரா 'உணர்வார் என நினைகிறேன்
@K_Abi859
@K_Abi859 2 ай бұрын
மிகவும் சிறந்த பதிவு சகோ
@tkrajatkraja5708
@tkrajatkraja5708 2 ай бұрын
வாய்ப்பேயில்லை சகோதரா... இசைஞானி அவர்களுக்கு இமியளவும் சமூக அறிவு இல்லை... அவர் இசையில் மட்டுமே ஞானியாவார்...
@RameshKumar-vp5lc
@RameshKumar-vp5lc 2 ай бұрын
ILAIYARAAJAA introducing musicians at the live programmes he giving respect for all musicians.
@sencsmith
@sencsmith 2 ай бұрын
Avan Avan panna vendiya velaya urupadiya pannale podhum. Andha aalu uzhachi sambadhicha panam. No one has any rights to tell him what he should be doing with it. Just because someone is doing it doesn't mean he needs to. He's good at something. He does it with 100 percent effort
@ThiruMSwamy
@ThiruMSwamy 2 ай бұрын
பா. ரஞ்சித் அந்த உரிமையை பெற்றவரே, ஏன் நாமும்,! இதுபோல நிகழ்வு நன்றாகவே இசைஞானிக்கு தெரியும் புரியும், மகிழ்ச்சி அடைவோம்.
@josenub08
@josenub08 2 ай бұрын
awesome awesome, great respects from Boston area🥰🥰🥰🥰
@samuelsundararaj4124
@samuelsundararaj4124 2 ай бұрын
பூமாலையே தோள் சேரவா also the same (counter song) I think
@user-ke4cu1pp6c
@user-ke4cu1pp6c 2 ай бұрын
one of my favorite talented musician, continue brother.
@user-ke4cu1pp6c
@user-ke4cu1pp6c 2 ай бұрын
🙏
@krishnansrinivasan830
@krishnansrinivasan830 2 ай бұрын
I had a great time watching this video :)
@gorillagiri7327
@gorillagiri7327 Ай бұрын
Ilayaraja god of music...Shyaam much talented musician..
@shanfarez7943
@shanfarez7943 2 ай бұрын
QFR is my favorite channel
@seshan6579
@seshan6579 2 ай бұрын
God Bless Shyam Shyam is one of the name of Lord Krishna. Shyam Tulasi = Krishna Tulasi. May lord krishna bless you to achieve success in life like Ilayaraja.
@muthuselvanselvan-zg8nh
@muthuselvanselvan-zg8nh 27 күн бұрын
Santhinisfather from Coimbatore good Music attend more programs like this
@lourduraj4906
@lourduraj4906 Ай бұрын
It is counter point and not counter part.
@srajanvet
@srajanvet 2 ай бұрын
Nice. I try to do the same. As we keep listening to raajaa sir songs, we will learn lot. ❤
@bv.rathakrishnanbv.rathakr9051
@bv.rathakrishnanbv.rathakr9051 Ай бұрын
ஐ லவ் மேஸ்ட்ரோ ❤❤❤
@gopalakrishnanc4282
@gopalakrishnanc4282 2 ай бұрын
QFR ❤ fans
@mask2705
@mask2705 2 ай бұрын
வீடியோ ஆரம்பத்தில் ஷ்யாம் வாசித்தது மெளன ராகம் BGM தானே?
@Imaiyaa.-.2002
@Imaiyaa.-.2002 2 ай бұрын
Yes
@RameshKumar-vp5lc
@RameshKumar-vp5lc 2 ай бұрын
Yes.
@kannaiah7693
@kannaiah7693 2 ай бұрын
Yes.. That's a bethovan peice
@mask2705
@mask2705 2 ай бұрын
@@kannaiah7693 Oh is it?
@eennav
@eennav 2 ай бұрын
​@@kannaiah7693oh apdiyaa .... adhu endha beethoven piece nu solla mudiyumaa ?!?! 😅
@neoblimbos
@neoblimbos 2 ай бұрын
For music fans first time learning or knowing about this music compositional technique it is counterpoint, not COUNTER PART.
@neoblimbos
@neoblimbos 2 ай бұрын
@@lawrencemathieson5422 never said or mentioned anything to do about Benjamin Shyam’s knowledge in my statement. That was your inference, I still state there’s nothing in music as “ Counter Part” or Counter parts . The word “Part” in music is different, there’s 4 Part music etc. “Part” in Indian music is mostly one line of music or section of music played by one player or group of players ( strings part, woodwinds part, etc). Please try to be polite. Any one can search google and get answers and some don’t search correctly and unfortunately it appears like you didn’t search it that way. Counter part in English is nothing to do with Music.
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 2 ай бұрын
Super super interview
@sivarajathangavel8085
@sivarajathangavel8085 2 ай бұрын
It seems, Shyam didn't come prepared. He knew more, but couldn't recollect. Had subhashree madam been there with him, it would have been much better
@mask2705
@mask2705 2 ай бұрын
இந்த சென்னைக்காரங்க ஏன்ப்பா “but ஆனா but ஆனா” என்று பேசி கொல்றீங்க?? But மட்டும் சொல்லுங்க அல்லது ஆனா மட்டும் சொல்லுங்க… கெஞ்சி கேட்டுக்கறேன்.
@rajarani2590
@rajarani2590 2 ай бұрын
பட் - ஆனா ஆர்ச்- வளைவு நடு-சென்டர்
@kasiraman.j
@kasiraman.j 2 ай бұрын
😂 😂
@ttrshankar
@ttrshankar 2 ай бұрын
Paaata keludaaa English teacher tea poi English padi
@ThiruMSwamy
@ThiruMSwamy 2 ай бұрын
அதென்ன சென்னைகாரங்க, அங்கு எல்லாரும்தான் புலம்பெயர்ந்து இருக்காங்க, முதலில் இந்த தென் மற்றும் மேற்கு தமிழ்நாட்டை சார்ந்தவர்கள் தமிழில் உள்ள "ழ"வை ஒழுங்காக உச்சரிக்கவும்.
@Balan-nu4bw
@Balan-nu4bw 2 ай бұрын
😂😂😂
@tmfstudio
@tmfstudio 2 ай бұрын
Pa Ranjith should use Shyam Benjamin
@Ravanansuresh
@Ravanansuresh 2 ай бұрын
ஆங்கர் சிலநேரம் போர் தலைவா... அடுத்தமுறை ஆடியண்ட்சும் விருந்தினரிடம் கேள்விகேட்பது போல இருந்தால் சுவாரசியமாக இருக்கும். ஏன்னா மத்தவங்ககிட்டயும் கேள்வி இருக்கும்
@rajesharumanaofficial3161
@rajesharumanaofficial3161 2 ай бұрын
Raja sir❤❤❤
@nandaipod
@nandaipod 2 ай бұрын
GenX Ambedkarism 💙💙💙
@OdinHardware
@OdinHardware 2 ай бұрын
Fans of QFR
@sundararajan3599
@sundararajan3599 Ай бұрын
Shyam Benjamin great great great great great great great great
@deepakprabhuarumugam2146
@deepakprabhuarumugam2146 Ай бұрын
❤❤❤
@Jaishankar-fh8qi
@Jaishankar-fh8qi 2 ай бұрын
Pa.Rajith is good humanbeing
@sivakumar.v7281
@sivakumar.v7281 2 ай бұрын
Super bro
@GuitarSuresh
@GuitarSuresh 2 ай бұрын
Superb ❤👌👌👍👍
@thennarasuthennarasu7494
@thennarasuthennarasu7494 2 ай бұрын
💙💙
@venKATESANDESANDESAN
@venKATESANDESANDESAN 2 ай бұрын
ஷாம்பெஞ்சமின் சார் சிறந்த இசை கலைஞர் நீண்ட ரசிகர் கூட்டம் அவருக்கு உண்டு பெரிய இடம் காத்திருக்கு
@sgilgamesh
@sgilgamesh Ай бұрын
Can anybody tell me the episode number of qfr for rajathi raja unnthantringal.
@komalkumar9073
@komalkumar9073 15 күн бұрын
Legendary Music Director Isaignani Ilayaraja 🙏🙏🙏❤❤❤
@ksrikant5418
@ksrikant5418 2 ай бұрын
இசை ஞானியின் இசை முழுமையான தமிழர் பண்பாட்டில் பிழிந்து எடுக்கப்பட்ட சாறு.. இசைக்கு மொழியில்லை என்பது உண்மைதான் என்றாலும் தமிழர் பண்பிலிருந்து முளைத்த இசைக்கு அந்நிய தேசத்து சாயத்தை அடித்து விடாதீர்கள்.. ஷாம் இசை ஞானியின் இளையராஜாவின் ஆழ்ந்த இசையை உள்வாங்கிய பாக்கிய்த்தையும் நமது இளையராஜாவின் உருவ சாயலையும் அப்பட்டமாக பெற்றிருக்கிறார்.. எனவே மேற்கூறிய நமது தமிழ் பண்பிலிருந்து துளிர்த்த இசையின் இறைதூதராக இளையராஜா இருக்கிறார்.. அதை உலக அரங்கிற்கு அவர் இசையை கொண்டு போகும் நல்லதொரு இசை ஞானி வாரிசாக ஷாம் இருப்பார் என நம்புகிறேன்.. ஷாம் வாழ்க வளர்க
@NanJeeva-lh3jo
@NanJeeva-lh3jo Ай бұрын
Umb
@naayenaaye
@naayenaaye 2 ай бұрын
@56:30
@rupeshkumars7808
@rupeshkumars7808 6 күн бұрын
Awesome shyam i loved the ilaya nila song you played 🎉🎉❤😂
@rupeshkumars7808
@rupeshkumars7808 6 күн бұрын
But not the least punn gaile minsaram
@gunasekaranchellamuihu1911
@gunasekaranchellamuihu1911 Ай бұрын
👌👌👌👌🙏🙏🙏🙏
@subamtv542
@subamtv542 2 ай бұрын
Va VA paKKAM va song headset ila kelunga you know the Base stuff
@SURESH.M.Tech.
@SURESH.M.Tech. 2 ай бұрын
He must have prepared himself to play more... instead of speech .
@Victor-hl2oz
@Victor-hl2oz Ай бұрын
பாடகர் மலேசியா வாசுதேவன் உடைய மகன் யுகேந்திரன் ஒரு 25 வருடங்களுக்கு முன்பதாகவே. மனோ அவர்களை பேட்டி எடுத்த பொழுது இந்த பேசியும் இந்த இதயம் வந்து கம்பேர் பண்ணி சொல்லி இருந்தாரு. அதுவும் நல்லா இருக்கும் அது ஏதாவது வீடியோஸ் இருந்தா. ஹோட்டல் நன்றாக இருக்கும்
@studiosixphotography2770
@studiosixphotography2770 2 ай бұрын
😍🤩
@sureshkumarm1153
@sureshkumarm1153 2 ай бұрын
❤⭐ magic
@YT-yt-yt-3
@YT-yt-yt-3 Ай бұрын
In some angle he looks like Karthick raja and some angle looks like younger Rahman.
@fathinathan532
@fathinathan532 22 күн бұрын
ஷ்யாம் பெஞ்சமின் அவர்களின் இசையை முழுமையாக கேட்க விரும்புபவர்கள் அவர் QFR(Quarantine For Reality) என்கிற இசைக்குழுவில்(KZbin பார்க்கவும்) மிக அற்புதமாக Keyboard வாசிப்ப்பார். இளையராஜாவின் இசையை தெள்ள தெளிவாக, நுனுக்கமாக Decode செய்திருக்கிறார். இளையராஜாவின் இசையை இப்படி தொகுக்கலாம் - Church choir music, western music, கிராமத்து பாடல்கள் மற்றும் கர்நாடக இசை இவைகளை பயன்படுத்தி பாட்டில் கலவையை தந்து இளையராஜா இசை ஞானி ஆகியிருக்கிறார். இவர் இசையில் மேதை என்று சொல்லிக்கொண்டு கர்வமாக பேசிக்கொண்டிருப்பது கேவலமானது மற்றும் துரதிஷ்டமானது.
@palanivelr2665
@palanivelr2665 2 ай бұрын
ஷியாம் பெஞ்சமின் மியூசிக் 👌👌👍👍.
@natarajansami9574
@natarajansami9574 2 ай бұрын
Happy ❤❤my
@phiominedoss3387
@phiominedoss3387 21 күн бұрын
Congrates shyam
@samuelraj2497
@samuelraj2497 Ай бұрын
நன்கு அனுபவித்து இசைப்பவர்
@senthilalmathavan8705
@senthilalmathavan8705 2 ай бұрын
Shyam full active any time
@gladstondevaraj2103
@gladstondevaraj2103 2 ай бұрын
illayaraja music revolution.but he fail to change his style depend upon time.After A.R he is not take any challenges.
@venkateswaran2371
@venkateswaran2371 2 ай бұрын
It's not counter part, counter point.
@subamtv542
@subamtv542 2 ай бұрын
He is mentioning online class from Berklee college of music Boston.
@maheshkogul4065
@maheshkogul4065 6 күн бұрын
Qfr la❤❤❤❤
@anbusuriyan6555
@anbusuriyan6555 Ай бұрын
QFR Specialist shyam
@TheVanitha08
@TheVanitha08 2 ай бұрын
shyam ofr creedathil ulla oru arputhamana diamond wish u al the best me dear son shyam
@vijayakumarjayakumar3458
@vijayakumarjayakumar3458 2 ай бұрын
Syam Benjamin is always mass👑
@indiantamizhan
@indiantamizhan 2 ай бұрын
I like love Benjamin
@manikunnakudiyar6373
@manikunnakudiyar6373 Ай бұрын
Harmaony melody whats the different because enna mathiriya padal mattum ketkira alukkellam difference therinchukkanum
@manikunnakudiyar6373
@manikunnakudiyar6373 Ай бұрын
Answer Please
@manikunnakudiyar6373
@manikunnakudiyar6373 Ай бұрын
any one answer please
@Vaalgavazhamudan
@Vaalgavazhamudan 2 ай бұрын
இளையராஜா எவ்வளவோ சாதிச்சிருக்காரு ஆனா, இன்னும் (L) EARN பண்ணிட்டு இருக்காரு!!!!
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 11 МЛН
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 24 МЛН
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 87 МЛН
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 15 МЛН
Nothing but Bass | Part 1 | Raja Show
18:00
Flac Monkeys
Рет қаралды 101 М.
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 11 МЛН