Neelangkol Megathin | நீலங்கொள் மேகத்தின் | Thiruppugazh Song | திருப்புகழ் | Arunagirinathar

  Рет қаралды 119,645

Nithya Isai Visai

Nithya Isai Visai

Күн бұрын

Neelangkol Megathin | நீலங்கொள் மேகத்தின் | Thiruppugazh Song | திருப்புகழ் | Arunagirinathar
தானந்த தானத்தம் ...... தனதான
......... பாடல் .........
நீலங்கொள் மேகத்தின் ...... மயில்மீதே
நீவந்த வாழ்வைக்கண் ...... டதனாலே
மால்கொண்ட பேதைக்குன் ...... மணநாறும்
மார்தங்கு தாரைத்தந் ...... தருள்வாயே
வேல்கொண்டு வேலைப்பண் ...... டெறிவோனே
வீரங்கொள் சூரர்க்குங் ...... குலகாலா
நாலந்த வேதத்தின் ...... பொருளோனே
நானென்று மார்தட்டும் ...... பெருமாளே.
English Lyrics
neelang koL mEgaththin ...... mayilmeedhE
nee vandha vAzhvaik ...... kaNdadhanAlE
mAl koNda pEdhaikkun ...... maNanARum
mAr thangu thAraiththandh ...... aruLvAyE
vEl koNdu vElaip paNd ...... eRivOnE
veerang koL sUrarkkung ...... kulakAlA
nAl andha vEdhaththin ...... poruLOnE
nAn endru mAr thattum ...... perumALE

Пікірлер: 105
@rajaveleagambaram43
@rajaveleagambaram43 Жыл бұрын
மீண்டும் மீண்டும்.... எத்தனை முறை வேண்டுமானாலும்... தேனமுது! திருச்சிற்றம்பலம்
@chandras6494
@chandras6494 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@sivan9009
@sivan9009 Күн бұрын
ஓம் சரவணபவ 🙏🙏🙏 ஓம் சிவ சிவ முருகா 🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏ஓம் ஸ்கந்தாய நமக🙏
@பூமி-ன8ல
@பூமி-ன8ல 3 күн бұрын
மிக அழகிய குரல் இந்த பாடலை கேட்கும் போது எனக்கு அனந்த கண்ணீர் கண்களில் என் உயிரையும் உருக்கு கிறித்து மிக்க நன்றி வணக்கம்
@bhagavathitraderspoojaandc6947
@bhagavathitraderspoojaandc6947 2 жыл бұрын
குறைந்தபட்ச பக்க வாத்தியத்துடன் மிக அருமையான குரல் வளம் அருமையான பாடல் வாழ்க வளமுடன்
@NithyaIsaiVisai
@NithyaIsaiVisai 2 жыл бұрын
நன்றி
@MercyJacintha-j9s
@MercyJacintha-j9s 3 ай бұрын
NNanri ❤ Nanri
@tamizhselvi1751
@tamizhselvi1751 26 күн бұрын
முருகா எங்கள் மகன்களுக்கு திருமண ப்ராப்த்தை அருள்வாய் ஐயனே
@j.lakshmanan
@j.lakshmanan 11 ай бұрын
🎉 சூப்பர் வாய்ஸ் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@Santhakumari_69
@Santhakumari_69 2 жыл бұрын
எனக்கு பிடித்த திருப்புகழ் பாடல் சிறப்பு🌹🌹
@NithyaIsaiVisai
@NithyaIsaiVisai 2 жыл бұрын
நன்றி 🙏
@nirmalabalachandran306
@nirmalabalachandran306 3 ай бұрын
முருகா muthu குமாரா எனது மகள் திருமணம் நடைபெற வேண்டும் ஐயனே!!
@sureshshop2485
@sureshshop2485 2 жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரஹரோகரா நல்ல குரல் வளம்
@meenask1609
@meenask1609 Жыл бұрын
அருமை உங்கள் குரல் என் அப்பன் முருகனை கண் முன் நிறுத்தியது
@NithyaIsaiVisai
@NithyaIsaiVisai Жыл бұрын
மகிழ்ச்சி, அவனன்றி ஒரு அணுவும் அசையாது 🙏🙏
@PremKumar-ke8ig
@PremKumar-ke8ig 3 ай бұрын
❤❤❤ murugane varuvan super akka
@mallikaparameswaran1204
@mallikaparameswaran1204 2 ай бұрын
Super super Vettrivel Muruganukku Harohara🙏🙏🙏
@balaram3875
@balaram3875 Ай бұрын
ஓம் முருகன்
@tamilsunai
@tamilsunai 2 жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏
@NithyaIsaiVisai
@NithyaIsaiVisai 2 жыл бұрын
அரோகரா 🙏
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 Жыл бұрын
மிகவும் அருமை!! மிக்க நன்றி வணக்கம் 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏
@NithyaIsaiVisai
@NithyaIsaiVisai Жыл бұрын
நன்றி
@ChandravathanaPooventhiranatha
@ChandravathanaPooventhiranatha 2 ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றி
@rathnaam430
@rathnaam430 Ай бұрын
முருகா என் மகன் மூ.ஜெயகிருஷ்ணாவிற்கு திருமணம் நடக்கவேண்டும்.🙏🙏🙏🙏🙏🙏
@rathnaam430
@rathnaam430 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Swissthamizhachi
@Swissthamizhachi 2 ай бұрын
அருமை கேட்க இனிமையாக உள்ளன
@Swissthamizhachi
@Swissthamizhachi 2 ай бұрын
அருமை மா இனிமையாக உள்ளது கேட்க
@meenak1895
@meenak1895 7 ай бұрын
அருமையான அழகான குரல் வளத்துடன் இனிய திருப்புகழ். நன்றி அம்மா. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா😊.
@meenabharathi4373
@meenabharathi4373 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@anbalaganmeyyappan8683
@anbalaganmeyyappan8683 5 ай бұрын
அனைவரும் பாடும் வண்ணம் உள்ளது!
@Aliceisyoumom3543
@Aliceisyoumom3543 Жыл бұрын
Thank you so much … please post Thirupagazh song at least once a week… ❤❤❤❤
@sudakararumugam6621
@sudakararumugam6621 3 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்ஓம் சரவணபவ
@kumaravelp4543
@kumaravelp4543 3 ай бұрын
ஓம் சரவணபவ
@chellabalan8058
@chellabalan8058 4 ай бұрын
Nathan mudi melirukkum nalla paambe tune super
@psmani1845
@psmani1845 5 ай бұрын
முருகா அருள் புரிவாய் அப்பனே உன் திருவடியைப் பற்றிக் கொள்ள
@sandychinnu24980
@sandychinnu24980 Жыл бұрын
This song for marriage aaga sollvom veraivel seikaram marriage aagum 😊 Mam ur voice in singing each line word ending is so divine Really divine voice and pronunciation 😊
@NithyaIsaiVisai
@NithyaIsaiVisai Жыл бұрын
Thank u🙏🏻
@SrirangaVaasi
@SrirangaVaasi 3 ай бұрын
அருமை 🎉 முருகா போற்றி 🙏
@ushadevi6442
@ushadevi6442 2 ай бұрын
அருமையான திருப்புகழ்
@smeyyappan
@smeyyappan 2 жыл бұрын
Romba Super, PazhanI Andavar Arul 🦚🦚🦚
@NithyaIsaiVisai
@NithyaIsaiVisai 2 жыл бұрын
Thank u annan
@nagalakshmit5219
@nagalakshmit5219 4 ай бұрын
ஓம் சௌம் சரவண ஷீரீம் க்ரீம்க்ளௌம் போற்றிப்
@kulalvaimozhinadarajan7189
@kulalvaimozhinadarajan7189 3 ай бұрын
Arumai
@diwakarsrinath.azhagesan
@diwakarsrinath.azhagesan 7 ай бұрын
ஓம் விநாயகர் சரணம் ஓம் சரவணபவ முருகா சரணம் 0:18 [1296] நீலங்கொள் மேகத்தின் ...... மயில்மீதே நீவந்த வாழ்வைக்கண்டு ...... அதனாலே மால்கொண்ட பேதைக்குன் ...... மணநாறும் மார்தங்கு தாரைத்தந்து ...... அருள்வாயே வேல்கொண்டு வேலைப்பண்டு ...... எறிவோனே வீரங்கொள் சூரர்க்குங் ...... குலகாலா நாலந்த வேதத்தின் ...... பொருளோனே நான் என்று மார்தட்டும் ...... பெருமாளே.
@krsundari2423
@krsundari2423 3 ай бұрын
Arumaiyana voice. Sirappana ucharippu
@jeevanichalla6368
@jeevanichalla6368 3 ай бұрын
Om muruga
@user-pf7gj7by7l
@user-pf7gj7by7l 6 ай бұрын
God bless you sister. So nicely rendered... Sweet voice, great 🙏🙏🙏🙏
@pankajaak1280
@pankajaak1280 5 ай бұрын
அருமை வாழ்த்துக்கள்
@surensivaguru5823
@surensivaguru5823 7 ай бұрын
Great job sister ❤️❤️❤️ Sabesan Canada 🇨🇦
@rajaveleagambaram43
@rajaveleagambaram43 Жыл бұрын
பிரமாதம் அம்மா 🎉
@ngopalakrishnan8259
@ngopalakrishnan8259 Жыл бұрын
A poem of great devotion asking for the blessings of Lord Murugan nestly renderrd by the singer.
@balasubramaniamveluppillai660
@balasubramaniamveluppillai660 9 ай бұрын
மிகவும் அருமை. நன்றி சகோதரி உங்களுக்கு.❤
@ragupathy3321
@ragupathy3321 9 ай бұрын
Arumaiyana pattu, Murugan arul yendrum ungaluku undu 🙏🙏
@mmscomputers8776
@mmscomputers8776 5 ай бұрын
arumai akka 🙏
@diwakarsrinath.azhagesan
@diwakarsrinath.azhagesan 7 ай бұрын
♥️ ஓம் சரவணபவ முருகா சரணம் ♥️
@UmayalThiyagarajan
@UmayalThiyagarajan Жыл бұрын
Ommurgaomsaravanabava
@risha004
@risha004 3 ай бұрын
Very Nice syster🌺🌺🌺🌺
@embroiderybydeivanai
@embroiderybydeivanai 2 жыл бұрын
அருமை. 🙏🙏🙏
@NithyaIsaiVisai
@NithyaIsaiVisai 2 жыл бұрын
நன்றி 🙏
@laxmanram1598
@laxmanram1598 9 ай бұрын
நல்ல குரல் வளம் சங்கீதத்தில் ஆர்வம் 😊
@kathirvallikathirvalli1510
@kathirvallikathirvalli1510 5 ай бұрын
அருமை
@akhilasuresh1707
@akhilasuresh1707 Жыл бұрын
அருமை அம்மா
@jeyasankapgps3137
@jeyasankapgps3137 Жыл бұрын
Proper pronunciation with good melody
@srirangamkodhai9210
@srirangamkodhai9210 2 жыл бұрын
Achchachcho very excellent pa
@sampathkumar3018
@sampathkumar3018 Жыл бұрын
அருமை❤
@NithyaIsaiVisai
@NithyaIsaiVisai Жыл бұрын
நன்றி
@karthikeyansomasundaram1636
@karthikeyansomasundaram1636 Жыл бұрын
Excellent amma
@NithyaIsaiVisai
@NithyaIsaiVisai Жыл бұрын
Thank u
@YamirukabayamenBalu
@YamirukabayamenBalu 2 жыл бұрын
Vaazthukal sis
@NithyaIsaiVisai
@NithyaIsaiVisai 2 жыл бұрын
Thank u bro
@ProfSivakumarRajagopalan
@ProfSivakumarRajagopalan 10 ай бұрын
Accurate pronunciation and brilliant gifted voice 👍
@NithyaIsaiVisai
@NithyaIsaiVisai 9 ай бұрын
Thank u sir🙏🏻
@lathaganesan3760
@lathaganesan3760 Жыл бұрын
Superb very nice
@Aliceisyoumom3543
@Aliceisyoumom3543 Жыл бұрын
I have been learning thirupugal since I found your channel . I thought I can’t sing but I I am fond of learning thirupugal song because of your voice and proper pronunciation…
@NithyaIsaiVisai
@NithyaIsaiVisai Жыл бұрын
Good to know sir.. Wish u all d best to learn more thiruppugazh ஞானம் பெறலாம், நலம் பெறலாம், எந் நாளும் வானம் அரசாள் வரம் பெறலாம், - மோனா வீடு ஏறலாம், யானைக்கு இளையான் திருப்புகழைக் கூறினார்க்கு ஆமே இக் கூறு.
@amaresanpattuswamy6084
@amaresanpattuswamy6084 2 жыл бұрын
மிகவும் அருமை
@NithyaIsaiVisai
@NithyaIsaiVisai 2 жыл бұрын
நன்றி 🙏
@meenalkannan68
@meenalkannan68 2 жыл бұрын
மிக மிக இனிமை
@NithyaIsaiVisai
@NithyaIsaiVisai 2 жыл бұрын
நன்றி 🙏🙏
@gangaigangai396
@gangaigangai396 9 ай бұрын
Innum nalla rakathil padikavum
@kalpanakarthikeyan2317
@kalpanakarthikeyan2317 2 жыл бұрын
Your voice is blessed 🙏🙏🙏🙏 sister
@Meyyammai
@Meyyammai 2 жыл бұрын
Pleasent to hear
@NithyaIsaiVisai
@NithyaIsaiVisai 2 жыл бұрын
Thank u
@thangamanir634
@thangamanir634 3 ай бұрын
🎉🎉🎉❤❤❤
@GomathiS-g3t
@GomathiS-g3t Жыл бұрын
Siva siva Siva siva Siva 🙏🏻🔥💯🥀🌷🌷🪷
@nithyanandam5798
@nithyanandam5798 Жыл бұрын
புன்னாகவராளி கலசபாக்கத்தில் பாடம் உண்டு
@sathyaayyappan4803
@sathyaayyappan4803 4 ай бұрын
@gururaj5378
@gururaj5378 2 жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது. நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்!
@NithyaIsaiVisai
@NithyaIsaiVisai 2 жыл бұрын
நன்றி ஐயா
@vimalaraju5370
@vimalaraju5370 Жыл бұрын
🙏🙏🙏
@ViswanathB-f3m
@ViswanathB-f3m Жыл бұрын
Amma Neck down
@kavithanagarajan9964
@kavithanagarajan9964 2 жыл бұрын
சலம்போடுதுபம்பாட்டு. போடுங்க. லின்க்தாங்க. Please
@JuneMoments21
@JuneMoments21 4 ай бұрын
This thirupugal is for those who want to get married.
@UmayalThiyagarajan
@UmayalThiyagarajan Жыл бұрын
Enmaganuguvirivilthrumanamnatagavenummuruga
@karthikeyansomasundaram1636
@karthikeyansomasundaram1636 Жыл бұрын
🎉
@umaradhakrishnan3088
@umaradhakrishnan3088 5 ай бұрын
Thanks madam.Pls give us the meanings line by line as you to do eatlier. That was easy to grasp the meaning. Pls do as before giving us the meaning regularly. Waiting in anticipation....
@kalpanakarthikeyan2317
@kalpanakarthikeyan2317 2 жыл бұрын
Pls upload sarana Kamalalayam🙏🙏🙏
@NithyaIsaiVisai
@NithyaIsaiVisai 2 жыл бұрын
@kalpana sure, will do
@kulalvaimozhinadarajan7189
@kulalvaimozhinadarajan7189 Жыл бұрын
🍉🍎
@abiramiprakasam
@abiramiprakasam Жыл бұрын
Punnagavarali
@ChandravathanaPooventhiranatha
@ChandravathanaPooventhiranatha 2 ай бұрын
ஓம் முருகா போற்றி
@kalanithiPalani
@kalanithiPalani 4 ай бұрын
அருமை
@GnaniKrishnan
@GnaniKrishnan 3 ай бұрын
@GnaniKrishnan
@GnaniKrishnan 3 ай бұрын
Thirumanam Nadakka - Thiruppugazh Paadal
16:44
Chocka Songs
Рет қаралды 1,7 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН