NEENGA VAANGA - THIRD UPLOAD | AAYATHAMAA VOL.7 SONG 6 | RAVI BHARATH | SOLOMON ISAAC | SAM PRAKASH

  Рет қаралды 28,151

Ravi Bharath Official

Ravi Bharath Official

Ай бұрын

AAYATHAMAA MINISTRIES PRESENTS
AAYATHAMAA VOL.7 SONG 6
NEENGA VAANGA - EDITED & REUPLOADED.
WATCH THE UNEDITED ORIGINAL CONTENT AT: vimeo.com/729864569
LYRICS, TUNES, VOCALS & SCREENPLAY: RAVI BHARATH
MUSIC: SAM PRAKASH
MIXING & MASTERING: FRANKLIN G
DOP: ARUN B
BACKING VOCALS PREETHI EMMANUEL & ROHITH FERNANDES
BACKING VOCALS RECORDED BY PRABHU IMMANUEL AT OASIS RECORDING STUDIO, CHENNAI
SPECIAL THANKS
AGS PRINCE
FOR FREE RESOURCES
WWW.RAVIBHARATH.COM

Пікірлер: 111
@sophiaprabavathi.r4591
@sophiaprabavathi.r4591 Ай бұрын
தேவ பிரசன்னத்தில் இருப்பவர்களின் ஏங்கலை ( கதறலை)பாடலாக வடித்து ,உணர்வோடு பாடிய சகோதரனுக்கு நன்றிகள்🙏🙏தொடர்ந்து பாடல் ஊழிம் தழைத்தோங்க வாழ்த்துகிறேன்!💐💐🔥🔥
@joshwajoshwa6654
@joshwajoshwa6654 14 күн бұрын
அண்ணா பிரசங்கம் கூட வேண்டாம் இந்த பாட்ட உணர்ந்து கேட்டாலே போதும் ,😭😭😭😭
@davidsonmagimaidoss2838
@davidsonmagimaidoss2838 Ай бұрын
சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது. ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.
@MrSanjeeban
@MrSanjeeban Ай бұрын
>தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்கு< சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது. ரோமர் 8:19. மேலும் >தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச்< சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது. ரோமர் 8:22. ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது.
@cjcharles9724
@cjcharles9724 Ай бұрын
ஆழமான சுவிசேஷம் இதைவிட யாராலும் பாட முடியாது கர்த்தருடைய நாமம மகிமைப்படுவதாக சூப்பர் சகோதரா
@SIMONTIRUTTANI
@SIMONTIRUTTANI Ай бұрын
அண்ணா praise lord உங்க message. உங்க பாடல். உண்மையான தத்துவங்கள். நீங்கள் சொல்லும் கிறிஸ்துவுக்குள் உள்ள கருத்துக்கள். சபைகளுக்கு உள்ளே பாஸ்டர் களுக்குள்ளே நீங்கள் பகிரங்கமாக சொல்லும் வார்த்தைகள் அனைத்தும் உண்மை அண்ணா. ✝️🙏
@kumaravelk2648
@kumaravelk2648 Ай бұрын
தேசங்கள் வேதனைப் படுகிறது தேசங்கள் வேதனைப் படுகிறது நீங்க வாங்க....... உம் நாமம் தரிக்கப்பட்ட ஜனங்களாகிய நாங்க எங்களை தாழ்த்தும் போது........ ஷேமம் .....Heal.......
@prayerpain4048
@prayerpain4048 Ай бұрын
நீங்க வந்தா தான் ஒரு முடிவு வரும் நீங்க வந்தா தான் நல்ல விடிவு வரும்...👌
@AbigailJesus3
@AbigailJesus3 11 күн бұрын
Amen vanga pa please
@trumpettamizhan3836
@trumpettamizhan3836 Ай бұрын
1.53...பென்னிக்ஸ்...ஜெயராஜ் படம்... நினைத்து கூட பார்க்கவில்லை... ஆழமான... நீண்ட பிரசங்கம்... அண்ணா.. உங்கள் கருத்துக்கள்... தேவன் தந்தது என்பதை தலைமுறைகள் பேசும்... நன்றிகள் ❤❤❤❤
@harris.5130
@harris.5130 Ай бұрын
1:53 😢
@pradeeparajan3876
@pradeeparajan3876 Ай бұрын
This is the Right time the right song for India,for us😊
@johndavid5275
@johndavid5275 Ай бұрын
After long time I can see the old Ravi Bharat please give these kind of songs bro glory to Jesus
@TheJpjames
@TheJpjames Ай бұрын
மிகவும் கருத்துள்ள, அருமையான பாடல், உண்மைத்தன்மையுள்ளவர்களால் மாத்திரமே சாத்தியம்.
@francesmedona9893
@francesmedona9893 Ай бұрын
O Lord.. Please change everything in your presence ❤
@PavanKumarL
@PavanKumarL Ай бұрын
100% truth and answer for everything. God bless you pastor Revelation of truth I heard from this song.
@roslinchittu9416
@roslinchittu9416 14 күн бұрын
Thank you Lord for this song❤
@jkdharmadharma805
@jkdharmadharma805 Ай бұрын
Ravi barath brother ungala karthar unnum athigamai payanpaduthuvaraga❤
@rebeccabala8659
@rebeccabala8659 22 күн бұрын
Super meaningful song.God bless you Pastor
@angeljeba5460
@angeljeba5460 Ай бұрын
நல்ல பாடல்
@roslinchittu9416
@roslinchittu9416 19 күн бұрын
😢🙏amen 🙏Amen Amen🙏 Anna super song God bless you✝️❤ anna
@abrahamjackson5575
@abrahamjackson5575 Ай бұрын
We are waiting for you Lord! Very true lyrics and nice song dear Bro👌
@dorai777jacob5
@dorai777jacob5 28 күн бұрын
Praise God
@Chennai_girl_
@Chennai_girl_ 10 күн бұрын
Such a beautiful song ❤
@angelinpetricia2833
@angelinpetricia2833 4 күн бұрын
This song made me cry ....so soulful and full of realization of current generation sins💔🥺 Thank you na for such blessed song for us
@titusthirunavukkarasu3195
@titusthirunavukkarasu3195 Ай бұрын
Praise the lord
@Jesustheworldking
@Jesustheworldking 21 күн бұрын
என் மனது இந்த பாடல் பார்த்து பாரம் அதிக மாக இருக்கிறது இந்த காலத்தில் நடக்கும் காரியங்களை அனைத்தும் ரொம்ப மோசமாக இருக்கிறது 😢😢😢😢😢😢😢😢😢😢😢ரவி பாரத் அண்ணே உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்கள் எடுக்கும் பாடல் அனைத்தும் நான் என்னிடம் கேட்கும் கேள்விக்கு எல்லாம் உங்கள் பாடலில் எனக்கு பதில் இருக்கிறது சூப்பர் அண்ணே நான் உங்களை எப்போதும் என் அண்ணனாக தான் பார்ப்பேன் ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@BaskerA-fk3ft
@BaskerA-fk3ft 9 күн бұрын
Amen
@t.selvamathan
@t.selvamathan Ай бұрын
ஆமென்
@prem0310
@prem0310 Ай бұрын
Nice pastor
@Bethel_14
@Bethel_14 Ай бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🔥🔥🔥 Very nice song 🎉🎉🎉
@dominicrajar6070
@dominicrajar6070 Ай бұрын
Great Mass song.. God bless you 👏👏🙏.. Glory to Jesus
@Aaronraja.
@Aaronraja. Ай бұрын
Super song and massage 🎉🙏🙏🙏❤❤❤❤🎉🎉🎉
@AlexAlex-hm6dz
@AlexAlex-hm6dz Ай бұрын
Amen glory to God Jesus Christ coming soon ❤❤👍👍🙏🙏🙏🙏🥰😋🥰
@markmahindras700
@markmahindras700 Ай бұрын
Praise the lord paster 🙏 Really super song, lyrics & real situation this generation.... God coming now 🙏 AMEN 🙏
@RajaRaja-lf6xt
@RajaRaja-lf6xt Ай бұрын
❤❤❤🎉🎉 superb song ஐய்யா
@davidalfred3597
@davidalfred3597 Ай бұрын
Can’t take it anymore.. pls do come Lord.Amen
@RajeshRajesh-cc2gi
@RajeshRajesh-cc2gi Ай бұрын
Amen Amen Amen 🤲
@manafterchrist
@manafterchrist Ай бұрын
Amen Amen. Listening to this song with tears. Thanks for sharing brother.
@thillaiammalvenkatasam6339
@thillaiammalvenkatasam6339 Ай бұрын
Please daddy jesus coming please come your babies waiting 😢😢😢😢
@SAmbikaLukhas
@SAmbikaLukhas Ай бұрын
Praise the Lord JESUS very nice song Jesus coming soon❤❤❤❤ amen amen
@jayaranirani7330
@jayaranirani7330 27 күн бұрын
100 % True from the bottom of the heart ❤️
@jjohnisrael1366
@jjohnisrael1366 Ай бұрын
Amen….. Maranatha…. Yesuve Sekeramai Varum…
@NithiyaAdithiya1808
@NithiyaAdithiya1808 Ай бұрын
Praise God......how many Christians pray for the second coming of Isho in their regular prayer. hardly we see belivers with this expectation. MAARANATHA COME SOON amen.❤
@varshadavid4000
@varshadavid4000 Ай бұрын
I'm long waiting for his return sister
@geethai1643
@geethai1643 Ай бұрын
நன்று❤
@gnanamanyritaschmitz-sinna1953
@gnanamanyritaschmitz-sinna1953 Ай бұрын
Brother your message are biblical 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👏🏽👏🏽👏🏽👏🏽✅✅✅✅✅💪🏻💪🏻💪🏻💪🏻🗣
@samgd8429
@samgd8429 Ай бұрын
Intha paatla etho irukiyaaa ❤
@jesuswithmeimmanuel1997
@jesuswithmeimmanuel1997 28 күн бұрын
This is prayer song from heart Jesus coming soon
@chellakani3949
@chellakani3949 Ай бұрын
நீங்க வாங்க இயேசுவே, ஆமென்..
@varshadavid4000
@varshadavid4000 Ай бұрын
உண்மை 🙏
@pradipshalom4877
@pradipshalom4877 22 күн бұрын
@RajKumar-bp9fy
@RajKumar-bp9fy Ай бұрын
Nice song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-ln7kk7xe3e
@user-ln7kk7xe3e Ай бұрын
Romba sari.... Paa👌
@SivaKumar-yw3sl
@SivaKumar-yw3sl Ай бұрын
Wow what a song 🔥...
@Chennai_girl_
@Chennai_girl_ Ай бұрын
How true!! Amen 💯💯💯💯💯💯
@velapodyabitha8767
@velapodyabitha8767 Ай бұрын
Wow. Love you Jesus ♥️ .
@Princyuvas
@Princyuvas Ай бұрын
glory to Jesus
@stalinstalin4497
@stalinstalin4497 Ай бұрын
Super bro. God bless u
@velapodyabitha8767
@velapodyabitha8767 Ай бұрын
Nenga vantha than maru valvu varum nenga vantha than vedivu varum. My Jesus 🫂. Nenga enku venum nenga matum than enku venum. Jesus 💯🫂❤️....🙇... Vanga dady 🫂
@vincentthangeswari9479
@vincentthangeswari9479 Ай бұрын
ஆமென்!!!!!! 🙏🙏🙏
@Jesusdisciple-fatherofgod
@Jesusdisciple-fatherofgod Ай бұрын
THANKS PASTER
@DeepanaDeepana-oc2os
@DeepanaDeepana-oc2os Ай бұрын
Song super bro
@PriyaRamesh._._
@PriyaRamesh._._ Ай бұрын
❤❤❤❤
@DeepikaJaelJoelMelodies
@DeepikaJaelJoelMelodies Ай бұрын
Awesome Song ❤
@bhuvaneshwaribhuvaneshwari5760
@bhuvaneshwaribhuvaneshwari5760 Ай бұрын
Very nice song glory to god
@gideonshirtsdesigncorner4116
@gideonshirtsdesigncorner4116 Ай бұрын
🙏🙏🙏
@judiththomas7358
@judiththomas7358 Ай бұрын
🥺🥺🥺 வாங்க பா
@mosesfranklin4496
@mosesfranklin4496 Ай бұрын
Superb brother. Touching, moving, inspiring song
@mrbabuguru
@mrbabuguru Ай бұрын
Repeated mode. My daughter loves this song. Thank you for this wonderful song brother.
@solomanrajaar6333
@solomanrajaar6333 Ай бұрын
Glory to jesus christ name surely jesus coming Soon
@silambarasana6492
@silambarasana6492 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@goodbookwillmakeagoodman
@goodbookwillmakeagoodman Ай бұрын
Glory To God ❤
@brokuttysamuelvillupuram8490
@brokuttysamuelvillupuram8490 Ай бұрын
Amen 🙏🙏🙏
@priyamurthy3338
@priyamurthy3338 Ай бұрын
Amen❤
@vshal05
@vshal05 Ай бұрын
wow its back 🥲
@amalathomas1526
@amalathomas1526 Ай бұрын
AMEN 🙏
@maharani4071
@maharani4071 Ай бұрын
Amen appa
@krishnakumar.r2881
@krishnakumar.r2881 Ай бұрын
ரவிபாரத் ஐயா வணக்கம்... கர்த்தர் நாமம் உயர்த்தத்தப்பாடுவதாக., கிறிஸ்துவின் சமாதானம் உங்களில் நிலை கொள்ளட்டும்.. அருமையான பாடல்.. நன்றி.. உங்களின் படைப்புகள் அனைத்தும் அருமை.. இருப்பினும்.. ஒரு பாடல் இன்னும் தடை பட்டு கிடக்கிறது.. (7முத்திரை பாடல்) எப்பொழுது காணொளி தொடங்கப்பட்டு, நிறைவடையும்...?
@karthickj9973
@karthickj9973 Ай бұрын
❤️👌 Ameen🙏
@jagathaalphonse2682
@jagathaalphonse2682 Ай бұрын
Mind blowing sweet song with nice lyrics 🙏
@jesuslove1518
@jesuslove1518 Ай бұрын
Praise the Lord 🙏
@janolinclencyclency4556
@janolinclencyclency4556 Ай бұрын
Amen amen amen
@calebcornelius9033
@calebcornelius9033 Ай бұрын
Jesus please come soon
@sunithaphilip143
@sunithaphilip143 Ай бұрын
Amen What meaning full song God bless you anna
@bharathkumarprabakar5742
@bharathkumarprabakar5742 Ай бұрын
Praise The Lord
@karthivincent915
@karthivincent915 Ай бұрын
Praise the lord ❤
@ramuramu-mq5wh
@ramuramu-mq5wh Ай бұрын
Glory to God Amen
@girishv7799
@girishv7799 Ай бұрын
Praise to jesus anna 🙏🏼🙏🏼
@mohamedasarudeen1696
@mohamedasarudeen1696 Ай бұрын
Very nice song brother
@isaacsamuel4444
@isaacsamuel4444 Ай бұрын
amen amen
@mohamedasarudeen1696
@mohamedasarudeen1696 Ай бұрын
Lord come soon
@adithyajohnluis3221
@adithyajohnluis3221 Ай бұрын
Great one bro 💯🙏
@jesuschristiscomingsoonrep3951
@jesuschristiscomingsoonrep3951 Ай бұрын
Amen!
@jesuschristmusicstvindia1702
@jesuschristmusicstvindia1702 Ай бұрын
Naan thaaniya varavaa ,annan Naan 😊😅
@mercyjames7660
@mercyjames7660 Ай бұрын
Please do video of kavithe
@Joshwa_saratravels.
@Joshwa_saratravels. Ай бұрын
😅. .. amen ❤❤❤
@JesusMySaviourMinistries
@JesusMySaviourMinistries Ай бұрын
He already came 😂 already with us .. already within us.
@DuraisamyBhascaran-pi7tw
@DuraisamyBhascaran-pi7tw Ай бұрын
நான் யார் தெய்வம் யார் என்ற சத்தியத்தை அறிந்தவன் இப்படி அழுது புலம்பமாட்டான்
@DuraisamyBhascaran-pi7tw
@DuraisamyBhascaran-pi7tw Ай бұрын
ஊழியம் செய்கிறேன் என்று சொல்லி நல்லா நடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்
@iBA3013
@iBA3013 Ай бұрын
❤😊🥰♥️
@t.selvamathan
@t.selvamathan Ай бұрын
ஆமென்
@turntojesus2019
@turntojesus2019 Ай бұрын
Amen
ROCK PAPER SCISSOR! (55 MLN SUBS!) feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 86 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 127 МЛН
Naan Naanagavae - Aayathamaa Vol.2 | Ravi Bharath | Enoch Joshua
5:03
Ravi Bharath Official
Рет қаралды 273 М.
JOHNSAM JOYSON SONGS | SUPER HIT | TAMIL CHRISTIAN SONGS
1:10:12
Aroma Worship Centre TV
Рет қаралды 574 М.
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
2:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 14 МЛН
V $ X V PRiNCE - Не интересно
2:48
V S X V PRiNCE
Рет қаралды 1,8 МЛН
Sadraddin - Jauap bar ma? | Official Music Video
2:53
SADRADDIN
Рет қаралды 8 МЛН
Kendrick Lamar - Not Like Us
5:55
KendrickLamarVEVO
Рет қаралды 41 МЛН
Sardor Tairov - Sen meni yeding (Official Music Video)
5:02
Sardor Tairov Official
Рет қаралды 4 МЛН